Kutty - Yaaro En Nenjai Video | Dhanush | Devi Sri Prasad

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 5 тыс.

  • @aatheef_ithrees
    @aatheef_ithrees 4 года назад +7919

    Music + lyrics + acting + location + costume = pure love 💎 💯

  • @kevinkumar2
    @kevinkumar2 4 года назад +2806

    DSP pannadhulaiye tharamaana sambavangal ivai !
    1. Kutty
    2. Santhosh Subramaniam
    3. Sachein
    4. Something Something
    ❤😍👌

  • @vidhyapandiyan898
    @vidhyapandiyan898 2 года назад +612

    இந்த பாடலை கேட்கும் போது எவ்வளவு கோவமா இருந்தாலும் ஒருவிதமான சந்தோஷமாக இருக்கிறது 😍💙

  • @dhinavarshath2365
    @dhinavarshath2365 3 года назад +258

    தூரத்தில் நீ வந்தால்
    என் நெஞ்சில் பூகம்பம்
    மேகங்கள் இல்லாமல் மழை
    சாரல் ஆரம்பம் முதலும் ஒரு
    முடிவும் என் வாழ்வில் நீதானே😍❤️♾️

  • @ssrdeepika4190
    @ssrdeepika4190 3 года назад +585

    அவங்களுக்காக காத்து இருக்கறது கூட ஒரு தனி சுகம் தான்....
    🥰உன்னோடு நான் வாழ்ந்த அந்நேரம் போதாதா...🥰

    • @santhoshkumar1063
      @santhoshkumar1063 3 года назад +2

      Veara leaval bro

    • @dhanasekarg2007
      @dhanasekarg2007 3 года назад

      Wait pandradhu oru thaniii feeel dha

    • @ramanaramana4285
      @ramanaramana4285 3 года назад +3

      Semma

    • @3fp567
      @3fp567 3 года назад +1

      2 yearah w8 pandra ennum varala w8 pannuga aasa vekkathiga ipo Oru message pannaga one week munnadi na vara paiyana love pandranu but na avagalatha love pandra ennum w8 pandra so aasa pakathiga ellana ethuka mudiyathu

    • @arunsamy5626
      @arunsamy5626 2 года назад +1

      Super song i like dhanush

  • @r.snekemerlin5971
    @r.snekemerlin5971 5 лет назад +871

    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே...😍

  • @kushalmsd1922
    @kushalmsd1922 4 года назад +638

    தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்.....💜

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 3 года назад +1527

    ONE SIDE LOVE💞
    No Ego
    No Clash
    No Fights
    No Bother
    💗😘
    Pure form of love

    • @anumol55
      @anumol55 2 года назад +6

      ❤️❤️❤️

    • @lyricalhub5571
      @lyricalhub5571 2 года назад +6

      💯💯💯

    • @ishwarya4176
      @ishwarya4176 2 года назад +4

      🙂

    • @ChidaAmbrose
      @ChidaAmbrose 2 года назад +13

      There is bother....while she is not replying😇
      But others are true
      And bother is happening because of love
      So it is true form of love

    • @wantedtalkies6933
      @wantedtalkies6933 2 года назад +7

      No love 😂

  • @bavatharinis.1928
    @bavatharinis.1928 4 года назад +3829

    Dedicated to all true one side lovers in the world.................

  • @k-popkulture3633
    @k-popkulture3633 4 года назад +1964

    2021 la pakuravanha oru like panunga 👍🏻👍🏻👍🏻

  • @Itzsuriya
    @Itzsuriya 4 года назад +361

    Thoorathil nee vandhal
    En nenjil booganbam❣️
    Lines.........💯

  • @ranjanadhevi3332
    @ranjanadhevi3332 29 дней назад +4

    யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
    தூங்கும் என் உயிரை தூண்டியது
    யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
    வாசம் வரும் பூக்கள் வீசியது
    தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
    மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
    ஓ பேச சொல்கிறேன் உன்னை
    நீ ஏசி செல்கிறாய் என்னை
    வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா
    எண்ணிக கொள்கிறேன் அன்பே
    காலம் என்பது மாறும்
    வலி தந்த காயங்கள் ஆறும்
    மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
    கிழக்கில் தோன்றி தான் தீரும்
    நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா
    ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா
    உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
    ஓ பாதி கண்களால் தூங்கி
    என் மீதி கண்களால் ஏங்கி
    எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே
    கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
    நேசம் என்பது போதை
    ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
    என்ற போதிலும் அந்த துன்பத்தை
    ஏற்று கொள்பவன் மேதை
    உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
    எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
    இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா?
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

  • @arunachalamsowntharajan7595
    @arunachalamsowntharajan7595 3 года назад +670

    Let's sing with lyrics:
    யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
    தூங்கும் என் உயிரை தூண்டியது
    யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
    வாசம் வரும் பூக்கள் வீசியது
    தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
    மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
    ஓ பேச சொல்கிறேன் உன்னை
    நீ ஏசி செல்கிறாய் என்னை
    வீணை தன்னையே மீட்டிக் கொண்டதாய்
    எண்ணிக் கொள்கிறேன் அன்பே
    காலம் என்பது மாறும்
    வலி தந்த காயங்கள் ஆறும்
    மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
    கிழக்கில் தோன்றி தான் தீரும்
    நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா
    ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா
    உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
    ஓ பாதி கண்களால் தூங்கி
    என் மீதி கண்களால் ஏங்கி
    எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே
    கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
    நேசம் என்பது போதை
    ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
    என்ற போதிலும் அந்த துன்பத்தை
    ஏற்று கொள்பவன் மேதை
    உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
    எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
    இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

  • @dreamcatcher8472
    @dreamcatcher8472 3 года назад +509

    പോരാ സൈമാ .......
    ഒറിജിനിലിനെ കടത്തി വെട്ടിയ " ഏതോ പ്രിയാ രാഗം " തന്നെ മികച്ചത് ❤️❤️❤️
    ആര്യ ആവാൻ അല്ലുവിന് തുല്യം അല്ലു മാത്രം 🔥🔥🔥

    • @anishaanisha2457
      @anishaanisha2457 3 года назад +12

      🔥🔥

    • @kookiesqueen2906
      @kookiesqueen2906 3 года назад +33

      Ath athre ullu allu uyir🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Azezal502
      @Azezal502 3 года назад +12

      Stylish Star : A. A

    • @maheswaranvinod2626
      @maheswaranvinod2626 3 года назад +7

      💯%

    • @ajairajan6741
      @ajairajan6741 3 года назад +28

      Tamil karkk tamil thanneya best bro nammal malayalikalkk malayalam best allathe ellathiekkalum best ennu parayan pattilla 😇

  • @kalashini_prena9083
    @kalashini_prena9083 5 лет назад +3657

    One side love is always true don't hurts them 😌

  • @gokulmsv7960
    @gokulmsv7960 Год назад +16

    நேசம் என்பது போதை
    ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
    என்ற போதிலும் அந்த துன்பத்தை ஏற்று கொள்பவன் மேதை..... ப்பா enna linesuu❤️❤️

  • @wtfboys4075
    @wtfboys4075 3 года назад +121

    உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா .........🤗🤗

  • @secrettt5559
    @secrettt5559 4 года назад +348

    2021 la pakkaravanga oru like podungaaaaa😘😘😘

  • @BarathsTalk
    @BarathsTalk 3 года назад +171

    பாதி கண்களால் தூங்கி என் மீதி கண்களால் ஏங்கி எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே கொண்டு செல்கிறேன் தாங்கி...
    yaarukellam indha line+music pudikum...❤️

  • @pandufy7934
    @pandufy7934 2 года назад +56

    From Turkey 🇹🇷 İ love so much Dhanush! 😍❤ And Indian movies are very popular in our country 🙈

    • @sudarshanr5187
      @sudarshanr5187 2 года назад +4

      Actually there are no indian movies its divided into Bollywood, Tollywood, Kollywood, Sandalwood, Mollywood. As there are many languages speaker who cant understand other language in their own country but stand unite

    • @Jaikumar77777
      @Jaikumar77777 11 месяцев назад

      Oh

    • @PunithaValli-el3bl
      @PunithaValli-el3bl 3 месяца назад

  • @vaishug2521
    @vaishug2521 4 года назад +290

    4:08 to 4:21what a lyrics!!no words ❤️

  • @premjpk6138
    @premjpk6138 5 лет назад +4127

    twenty twenty 2020 la pakkaravanga oru like podungaaaaa😘😘😘

  • @Misky_Girl
    @Misky_Girl 11 месяцев назад +15

    அவள் நினைவுகளில் நான் ....❤🌚🩹

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 года назад +26

    *"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* ♥️🥰

  • @coffeeaddict1171
    @coffeeaddict1171 3 года назад +390

    My wife in hospital i am waiting in lobby listening this song one version after one.
    Why not this has been melody of love since childhood.
    💘From Sylhet 🇧🇩
    Kindly pray for my wife 🙏🙏

    • @akshayasuresh8158
      @akshayasuresh8158 3 года назад +14

      Is she alright now

    • @coffeeaddict1171
      @coffeeaddict1171 3 года назад +39

      Yah she is alright now 🥰 .Just while I were replying your comment she called me .
      But we are in long distance relationship.
      Thanks for your concern have a good day 😊

    • @akshayasuresh8158
      @akshayasuresh8158 3 года назад +6

      @@coffeeaddict1171 good to know that

    • @Dear._.comrade
      @Dear._.comrade 3 года назад +2

      Has she recovered?

    • @coffeeaddict1171
      @coffeeaddict1171 3 года назад +9

      @@Dear._.comrade yah she is 😊

  • @Atchayasivalingam
    @Atchayasivalingam 4 года назад +408

    காலம் என்பது மாறும்.. வலி தந்த காயங்கள் ஆறும்.... 2020.....

  • @PriyaDharshini-qb2li
    @PriyaDharshini-qb2li 3 года назад +192

    Telugu :allu arjun
    Tamil: dhanush
    Ferfect actors and perfect movies..

    • @haris634
      @haris634 3 года назад +33

      No bro... DHANUSH IS A GREAT ACTOR BUT HE CAN'T REPLACE ALLU ❤️

    • @krithick...3685
      @krithick...3685 3 года назад +21

      Na Telugu matum tha pathirukan 🔥🔥🔥AA 👌👌👌❤️🥰.. na life la patha first movie AA movie ..my fav hero AA

    • @govindarajk935
      @govindarajk935 3 года назад +16

      Telugu Arya blockbuster 🔥

    • @sakethreddy3064
      @sakethreddy3064 3 года назад +11

      AA 😍

    • @blackcrimeff2276
      @blackcrimeff2276 3 года назад +6

      Dhanush is best from others......don't compare to legends

  • @alfiyarahman7916
    @alfiyarahman7916 2 года назад +22

    Mudalum oru mudivum yen valzvil needanee ...... Super line. 😍😍

  • @kajamohainudeen6241
    @kajamohainudeen6241 3 года назад +45

    இந்த பாடலில் வரும் அனைத்து காட்சிகளும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது என்று நினைக்கிறேன்😀❤️ இடங்கள் அற்புதம்❤️

  • @dharmini1532
    @dharmini1532 5 лет назад +547

    Yaaro en nenjai theendiyathu oru viralaale
    Thoongum en uyirai thoondiyathu
    Yaaro en kanavil pesiyadhu iru vizhiyaale
    Vaasam varum pokkal veesiyadhu
    Dhoorathil nee vandhaal en nenjil boogambam
    Megangal illaamal mazhai saaral aarambam
    Mudhalum oru mudivum en vaazhvil needhaane
    Nilavaaga unnai vaanil paarthen
    Alaiyaaga unnai kadalil paarthen
    Silaiyaaga karungallil kooda unnai paarthene
    Mannaaga unnai malaiyil paarthen
    Thenaaga unnai malaril paarthen
    Mayilaaga unnai vedanthaangal kaattil paarthene
    Oh.pesa solgiren unnai
    Nee yesi chelgiraai ennai
    Veenai thannaiye meettu kondathaa
    Ennik kolgiren anbe
    Kaalam enbathu maarum
    Vali thantha kaayangal aarum
    Merkku sooriyan meendum kaalaiyil
    Kizhakkil thondri thaan theerum
    Nadhiyodu pogindra padagu endraal aadaathaa
    Aanaalum azhagaaga karai sendru seraadha
    Uyire en uyire oru vaaippai tharuvaayaa
    Nilavaaga unnai vaanil paarthen
    Alaiyaaga unnai kadalil paarthen
    Silaiyaaga karungallil kooda unnai paarthene
    Mannaaga unnai malaiyil paarthen
    Thenaaga unnai malaril paarthen
    Mayilaaga unnai vedanthaangal kaattil paarthene
    Oh.paadhi kangalaal thoongi
    En meedhi kangalaal yengi
    Engu vendumo angu unnaiye
    Kondu serkkiren thaangi
    Nesam enbathu podhai
    Oru thookkam pokkidum vaadhai
    Endra podhilum andha thunbathai
    Yetru kolbavan medhai
    Unnodu naan vaazhum inneram podhaadhaa
    Ennaalum maravaadha naalaagi pogaadhaa
    Indre iranthaalum adhu inbam aagaathaa
    Nilavaaga unnai vaanil paarthen
    Alaiyaaga unnai kadalil paarthen
    Silaiyaaga karungallil kooda unnai paarthene
    Mannaaga unnai malaiyil paarthen
    Thenaaga unnai malaril paarthen
    Mayilaaga unnai vedanthaangal kaattil paarthene

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 4 года назад +676

    ❤️Love is pain💔
    💙Love is feel 💗
    💚Love is memories💖
    💛Love is mind 💝
    🖤Love is forever
    💜Whatever it is Love makes life beautiful 💕💕💕
    Real love is our wife Ethics in Love Life 💞💞💞

  • @g.tkingrtf7132
    @g.tkingrtf7132 2 года назад +11

    வாழ்வில் அனைவருக்கும் ஒரு தலை காதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் அதில் கண்மூடித்தனமான காதல் இந்த வரிகளைப் பற்றி நன்றாக உணர்வார்கள் ஏனெனில் அவர்களே நான் ஒரு காதலர் 🥰🥰

  • @dhanusharavindh1774
    @dhanusharavindh1774 4 года назад +41

    உயிரே என் உயிரே ஓரு வாய்ப்பை தருவாயா. நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேன்நேய. மானாக உன்னை மலையில் பார்த்தேன் தேனாக உன்னை மலரில் பார்த்தேன் மயிலாக உன்னை வேடந்தாங்கல் கட்டில் பர்தேனேயி.
    நேசம் ஏன்பது போதை ஓரு பூக்கள் பூத்திடும் பாதை என்றபோதிலும் அந்த துன்பத்தை ஏற்றுக்கொள்பவன் மேதை.
    உன்னோடு நான் வாழும் இன் நேரம் போதாதா ஏன்னாலும் மறவாத நாளாகி போகாத இன்ற இறந்தாலும் அது இன்பம் ஆகாத.

  • @prasannascores
    @prasannascores 4 года назад +29

    தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம், மேகங்கள் இல்லாமல் மழைச்சாரல் ஆரம்பம், முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே 😭😭😭

  • @Mk0509-g1d
    @Mk0509-g1d Год назад +23

    சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது இதயத்தின் இசை
    சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது சக்தியின் பிறப்பிடம்
    விளையாட நேரம் ஒதுக்குங்கள்
    அது இளமையின் ரகசியம்
    படிக்க நேரம் ஒதுக்குங்கள்
    அது அறிவின் ஊற்று நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது மகிழ்ச்சிக்கு வழி
    தியானத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது தெளிவுக்கு வழி
    உழைப்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது வெற்றிக்கு வழி

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 года назад +16

    *எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*

  • @semmalara7921
    @semmalara7921 6 лет назад +516

    நதியோடு போகின்ற படகென்றால் ஆடாதா *ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா....?*

  • @sreekuttysreelatha8433
    @sreekuttysreelatha8433 5 лет назад +494

    ഏതോ പ്രിയ രാഗം മൂളി ഞാൻ നിൻ സ്നേഹത്തിൻ ഈണം അതിൽ ശ്രുതി ആയി ചേർത്തു ഞാൻ 😘😘😘

  • @dhanamselvam7025
    @dhanamselvam7025 4 года назад +113

    2021 la pakuravaga like pannugaa 😁😁. Nice song 😘😘

  • @VinothaDharani
    @VinothaDharani Год назад +8

    இந்த பாடலை பலர் கேட்கலாம் ஆனால் ஒருதலையா காதலிக்கும் சிலருக்கு மட்டுமே இந்த பாடலோட வரிகள் புரியும்.

  • @AkshayKumar-dv6yk
    @AkshayKumar-dv6yk 5 лет назад +203

    True love needs dedication not perfection .... 🤗🤗
    Love her as much as you can ... One day she will definitely trust you and feel your love 💓

  • @Hameesaba
    @Hameesaba 2 года назад +20

    #தாமரைக்கா வரிகள் அருமை...
    உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா...
    என்னாலும் மறவாத நாளாகிப் போகாதா...
    இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா....

  • @IlakkiyanNalini
    @IlakkiyanNalini 4 месяца назад +314

    Any one in 2024😊

  • @uman4641
    @uman4641 3 года назад +14

    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍😍😍😍😍😍Addicted this line 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

  • @subhashmsbk9557
    @subhashmsbk9557 5 лет назад +114

    ఏదో ఒక రాగం వింటున్న చిరునవ్వుల్లో ప్రేమ ఆ సందడి నీదేన...
    ❤️❤️❤️❤️❤️

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 года назад +227

    Perfect hourglass structure...
    Terrific dancer...
    Irresistible hotness...
    Alluring cuteness...
    Epitome of elegance & grace...
    The heroine who strikes my mind is she!!!...
    Any shreya fans out there cast ur likes 👍🏻???

  • @tharicq1438
    @tharicq1438 Год назад +20

    4:41 This Portion .... Totally melted.... ❤️

  • @thirugnanamthiru6457
    @thirugnanamthiru6457 Год назад +4

    Uyiraee en uyiraee oru vaipai tharuvaiya 👀🙈❤️

  • @kathirvel8564
    @kathirvel8564 5 лет назад +185

    இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா.....😔

  • @achupaviconsultant1536
    @achupaviconsultant1536 3 года назад +96

    Love failure is not a life failure ❤

  • @tnpsctopper4454
    @tnpsctopper4454 5 лет назад +148

    Hearing this masterpeice in June 2019 Anyone?😍

  • @abisarath8815
    @abisarath8815 2 года назад +3

    Itha song en life la first fav song irunthuchu. Nanum oruthanukaga four years wait pannen. Avan Vera ponnada commited. 😞😭

  • @vedhaa9159
    @vedhaa9159 4 года назад +18

    😍😍😍2021 la yarulam indha song kekuringa... 🤩 such a beautiful and lovely song

  • @fathimashifani8453
    @fathimashifani8453 8 лет назад +445

    Supr lyrs முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே...

  • @mmcshakambarykothandapani8683
    @mmcshakambarykothandapani8683 6 лет назад +39

    yenna tha dhanush antha ponna lve pannalum antha situation la avaru athai kamichikala ur great.I love u pa😘😘😘😘

  • @PriyaAnthony-zs4yx
    @PriyaAnthony-zs4yx Месяц назад +2

    Dhanush ❤sreya 14 years back nan chinna vayasula parthu rasitha song appo 13 vayasu ippo 27😊 🇱🇰👌alagana ninavugal

  • @alsviorkook1056
    @alsviorkook1056 4 года назад +89

    I can't believe that it's already been 5years that this masterpiece was created....

    • @harika8020
      @harika8020 4 года назад +6

      Telugu movie remake

    • @kvenkatesh2307
      @kvenkatesh2307 2 года назад +1

      @@harika8020 🤦🏻‍♂️some tamil ppl's don't know even that😂🤭

    • @kvenkatesh2307
      @kvenkatesh2307 2 года назад +1

      @@rishijayaraman477 ooo really 🤣🤣🤣.... fool Dey poo daa...
      Now a day's whole south Remake have less than hindi market.....I didn't compare between tamil and telugu....
      I just want to suggest those who didn't know that this is a Remake but good..I didn't said bad... but can't comparable to Allu Arjun 😍♥️♥️...
      Arya is just for AA no one can replace him🔥🔥🔥🙏🏻😍

  • @kumuthakumutha537
    @kumuthakumutha537 7 лет назад +321

    my favourite favourite song uyire en uyire oru vaipai tharuvaya 😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙

  • @Raja-kk3nm
    @Raja-kk3nm 8 месяцев назад +11

    National anthem of One side lover's 😂😂😂

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 года назад +40

    *"When life makes you single... be Ram, not adithya varma."* ♥️😇

  • @karjin2534
    @karjin2534 4 года назад +59

    This is the first tamil movie i watched during my college times in Chennai and I loved it so much. Also, this song is so pure and lovely... I used to sing it but only the rhythm cz i dont know tamil

    • @aafans7119
      @aafans7119 4 года назад +13

      This is remake of original Telugu movie. Allu Arjun nailed it watch edo priya ragam song original song

    • @kvenkatesh2307
      @kvenkatesh2307 2 года назад +4

      This is remake movie and songs bro....To be honest AA is the only character who suites this perfect match...no one can touch that heart performance 🔥♥️😍🥰....
      Dhanush is also a good actor but no comparable for AA ♥️😍...
      As a movie lover Both r best

  • @shobanashobana317
    @shobanashobana317 7 лет назад +76

    Ipadi oru boy kadacha epdi irukum I really like it...👌👌

    • @logeshsampath1870
      @logeshsampath1870 5 лет назад +8

      Intha mathiri Oru payana than pidika matainguthe girls ku...

    • @ars_h_ad_
      @ars_h_ad_ 4 года назад +1

      Unma thaan bro ippidi ikra pasangala pudikkaadhu..fake love panravana thedi poi love pannuvaanga

    • @kalaidevi54
      @kalaidevi54 4 года назад

      Fact bro

  • @sooraj..
    @sooraj.. 3 года назад +138

    Who Still Watching this song in 2021....?😍
    മല്ലൂസ് 😍ആരെങ്കിലും ഉണ്ടൊ ഉണ്ടെങ്കിൽ ഇങ്ങുപോരെ😂😅👻
    ❤🔥⚡️
    👇

    • @kookiesqueen2906
      @kookiesqueen2906 3 года назад +6

      Malayaliz illatha comment box oo asadhyam 🔥🔥🔥🔥🔥

    • @agcreations6882
      @agcreations6882 3 года назад +3

      Future I'll ninnanno varunne 😂 2021? This is 2021!😂

    • @sooraj..
      @sooraj.. 3 года назад +3

      @@agcreations6882
      Yaa... Alien

    • @Jina72
      @Jina72 3 года назад +1

      ഇങ്ങു പോന്നു 😂

  • @kittyQueencaro
    @kittyQueencaro 9 месяцев назад +3

    Uyire En Uyire Oru vaipai tharuvaya❤❤❤❤
    Indraya irunthalum Athu inbam Aagadha❤❤❤❤

  • @shahanzay
    @shahanzay 4 года назад +46

    beautiful soft music, beautiful chemistry, Dhanush your a rockstar man!! and Shiriya your such a natural beauty!!

  • @mdshahalam2301
    @mdshahalam2301 5 лет назад +86

    dhanush is outstanding,
    good expression, good acting,
    afterall love u dhanush

  • @kathir2186
    @kathir2186 6 лет назад +42

    Ohh pesa solgiran unnai...yeisii selgiraii ennai.. veenaii thannaiye meetti kondathaii enni kolgiren anbe...🎼🎼muthalum..mudivum...en vazhvil neethane...🎼🎼💜💜

  • @nithik3715
    @nithik3715 Год назад +1

    Intha paadal ketta thulli kuthithu aada thonum entha mmodla irunthalum. AMAZING SONG. Dhanush is simple and good actor...

  • @shashim6329
    @shashim6329 5 лет назад +116

    Dhanush fans 🔥

  • @santhoshsanthosh7537
    @santhoshsanthosh7537 4 года назад +2246

    கொரோனோ காலத்தில் கூட யாராவது இந்த பாடலை கேக்கிறிங்களா 🐍🐍🐍

  • @shaikshaikshavali963
    @shaikshaikshavali963 4 года назад +10

    ఏదో ప్రియరాగం వింటున్నా చిరునవ్వుల్లో
    ప్రేమా ఆ సందడి నీదేనా
    ఏదో నవనాట్యం చూస్తున్నా సిరిమువ్వల్లో
    ప్రేమా ఆ సవ్వడి నీదేనా
    ఇట్టాగే కలకాలం చూడాలనుకుంటున్నా
    ఇటుపైన ఈ స్వప్నం కరిగించకు ఏమైనా
    ప్రేమా ఓ ప్రేమా చిరకాలం నావెంటే
    నువ్వుంటే నిజమేగా స్వప్నం
    నువ్వుంటే ప్రతి మాట సత్యం
    నువ్వుంటే మనసంతా ఏదో తీయని సంగీతం
    నువ్వుంటే ప్రతి అడుగు అందం
    నువ్వుంటే ప్రతి క్షణము స్వర్గం
    నువ్వుంటే ఇక జీవితమంతా ఏదో సంతోషం
    ఓ... పాట పాడదా మౌనం పురివిప్పి ఆడదా ప్రాణం
    అడవినైన పూదోట చెయ్యదా ప్రేమబాటలో పయనం
    దారిచూపదా శూన్యం అరచేత వాలదా స్వర్గం
    ఎల్లదాటి పరవళ్ళు తొక్కదా వెల్లువైన ఆనందం
    ప్రేమా నీ సావాసం నా శ్వాసకు సంగీతం
    ప్రేమా నీ సాన్నిత్యం నా ఊహల సామ్రాజ్యం
    ప్రేమా ఓ ప్రేమా గుండెల్లో కలకాలం
    నువ్వుంటే ప్రతి ఆశ సొంతం
    నువ్వుంటే చిరుగాలే గంధం
    నువ్వుంటే ఎండైనా కాదా చల్లని సాయంత్రం
    నువ్వుంటే ప్రతిమాట వేదం
    నువ్వుంటే ప్రతిపలుకు రాగం
    నువ్వుంటే చిరునవ్వులతోనే నిండెను ఈ లోకం
    ఓ... ఉన్నచోట ఉన్నానా ఆకాశమందుకున్నానా
    చెలియలోని ఈ కొత్త సంబరం నాకు రెక్క తొడిగేనా
    మునిగి తేలుతున్నానా ఈ ముచ్చటైన మురిపాన
    ఆమెలోని ఆనందసాగరం నన్ను ముంచు సమయాన
    హరివిల్లే నన్నల్లే ఈ రంగులు నీవల్లే
    సిరిమల్లెల వాగల్లే ఈ వెన్నెల నీవల్లే
    ప్రేమా ఓ ప్రేమా ఇది శాశ్వతమనుకోనా
    నువ్వుంటే దిగులంటూ రాదే
    నువ్వుంటే వెలుగంటూ పోదే
    నువ్వుంటే మరి మాటలు కూడ పాటైపోతాయే
    నువ్వుంటే ఎదురంటూ లేదే
    నువ్వుంటే అలుపంటూ రాదే
    నువ్వుంటే ఏ కష్టాలైనా ఎంతో ఇష్టాలే
    Movie : Arya
    Lyrics : Sirivennela
    Music : Devi Sri Prasad
    Singers : Sagar, Sumangali

  • @archidhmadhavan6133
    @archidhmadhavan6133 2 года назад +32

    പോരാ സൈമാ അര്യ ആകാൻ നിനെ കൊണ്ട് നടക്കില്ല 💖

  • @tamiltamil2868
    @tamiltamil2868 5 лет назад +2155

    2019 la pakuravangalam like podunga😊

  • @shrugrmj.45
    @shrugrmj.45 3 года назад +51

    One side love always rich in heart ❤️

  • @aki8370
    @aki8370 3 года назад +42

    Pure Tamil Words 😭♥️♥️

    • @Arjun-jt8hl
      @Arjun-jt8hl 2 года назад +1

      it's telugu movie remake "kutty" even songs

    • @vnntamil
      @vnntamil 2 года назад +4

      @@Arjun-jt8hl yes dubbed movie but Tamil version fabulous 😍🤩❤️

  • @kishoshan2463
    @kishoshan2463 Год назад +1

    Indrey irandhalum adhu inbam aagadhaa!! ❤️ Lines..💆🏻‍♂️✨

  • @jenanyjansan7082
    @jenanyjansan7082 4 года назад +36

    Unnodu naan vaalum inneram pothatha❤❤❤ ennalum maravaatha naal aahi pohathaa❤❤❤❤
    Indrae irranthaalum athu inbam ahhatha❤❤❤❤

  • @roshinithirukumaran2945
    @roshinithirukumaran2945 8 лет назад +78

    thenaga unai malaril pathen wowv awesome lyrics andcute xspression by both

  • @mariolopez7977
    @mariolopez7977 7 лет назад +123

    A very pleasant and good song. Nowadays its very hard to find such songs and wish to see Shriya saran back to Tamil cinema again like those days..

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ Месяц назад +4

    14 years of this movie
    But the songs will never get old ❤

  • @Jeonjjkoo_thv
    @Jeonjjkoo_thv 4 года назад +20

    Dhoorathil nee vandhal..en nenjil boogambam👌❤

  • @pattamaram9479
    @pattamaram9479 5 лет назад +240

    உன்னோடு நான் வாழும் இன்னேரம் போதாதா.....
    எந்நாளும் மறவாத நாள் ஆகி போகாதா.....
    இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாத......

  • @vyshnavinagulesh9178
    @vyshnavinagulesh9178 4 года назад +35

    2:35beautiful lyrics😍

  • @Anjaligoli9
    @Anjaligoli9 3 года назад +3

    எனது தெலுங்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிராவின் அருமையான பாடல்

  • @KeerthanakI-nl6sb
    @KeerthanakI-nl6sb 4 года назад +44

    Dhanush acting super

  • @abdulkalamkalam7646
    @abdulkalamkalam7646 4 года назад +66

    Yarukkula intha song pudikkum oru like podunga😘😍

  • @shaliniahnanddan7074
    @shaliniahnanddan7074 5 лет назад +64

    Love this song.. lyrics portray very clearly of unconditional love.. admiration oozes out of it

  • @barathvs-x4r
    @barathvs-x4r 8 месяцев назад +2

    I am only dhanush anna love favourite❤️❤️❤️🔥🔥✨✨

  • @vidhyabharathi1920
    @vidhyabharathi1920 5 лет назад +9

    Unnodu naan vazum inneram pothadha?ennalum maravatha naalagi pogatha?indre iradhalum adhu inbam agadha?my fav line😍😍😍

  • @semmalara7921
    @semmalara7921 5 лет назад +38

    Underrated movie oh😣All time fav😍😍🔥

    • @Arjun-jt8hl
      @Arjun-jt8hl 2 года назад +1

      original movie arya "it's underrated"......tamil people saying tamil movie is best underated even it's remake

  • @bro-6391
    @bro-6391 8 лет назад +13

    Mudhalum oru mudivum en vaazhvil needhaane🌹

  • @dhanadhanush8108
    @dhanadhanush8108 3 года назад +4

    My favorite love movie kutty 🥰
    കുട്ടി മൂവി കാണാൻ ആണ് നല്ലത് ധനുഷ്ന്റെ അത്രയും അഭിനയക്കാൻ ഒരു തെലുഗാനും പറ്റാത്ത ഇല്ല
    ധനുഷ് ഉയിരേ 😘💖❤

  • @ashiqabu1587
    @ashiqabu1587 3 года назад +209

    എത്ര കേരക്റ്റർ വെന്ന് അഭിനയിച്ചാലും അല്ലു അർജുന്റെ തട്ട് താണ്തന്നെ ഇരിക്കും 💕💕

  • @pandiyammalp4135
    @pandiyammalp4135 4 года назад +144

    Dhanush fans like pannunga pa 😘😁🤗

  • @rubavathi1819
    @rubavathi1819 4 года назад +19

    Sprrrrrrrrrrr😻😻😻😻😻😻😻😻😻😻😻😻 vera level song 😘😘😘😘vera level voice 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @iyappan.m5540
    @iyappan.m5540 28 дней назад +20

    2024 la yaaravuthu irukingala 🙋

  • @muralidharan5501
    @muralidharan5501 10 месяцев назад +305

    2024 anyone watch ?

  • @Butter______
    @Butter______ 2 года назад +37

    Words can't describe how much I love this song

  • @murthimuthu445
    @murthimuthu445 2 года назад +7

    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே 💔

  • @AjithKumar-qg5jl
    @AjithKumar-qg5jl 2 года назад +2

    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே Lyrics😍😌💫