@@murugan2479 முட்டாள்தனம் எல்லா மதத்திலும் உள்ளது. நீங்களும் அவரும் நானும் உள்ள மதம் தான் பெரும்பான்மை மக்களின் மதம் ஆகும். முதலில் நம் வீட்டை சுத்தப்படுத்தலாம்.பின்னர் அடுத்த வீட்டிற்கு செல்வோம். கிருத்துவத்தில் சாமி ஆடுவதைப பற்றி கூறியதை மறந்து விட்டீர்களா
அவசியமான காணொளி சகோ! பேய்களை வீட்டுக்கு அனுப்பவேண்டிய நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம் என்பதை கடைக்கோடி மனிதனுக்கும் சொல்லவேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை! அப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்கள் குறைந்துவிட்ட இக்காலத்தில், நீங்கள் நிச்சயமாக ஒரு நல்ல ஆசிரியர் என்பதை மீண்டும் உலகிற்கு நிரூபித்துளீர்கள்!
@@vasumathir9643 நன்றி மிகவும் உபயோகமான பதிவு ஏமாற்றுமற்றும் அயோக்கியர்களை கண்முன்னே கொண்டு வந்து நிருத்திவிட்டீர்கள் இந்த நிகழ்ச்சி பொருத்தவரையில் ஒரே ஒரு மதத்தின் மூடநம்பிக்கை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ருகிறது இதேபோல் ஏமாற்று வேலைகல் மற்ற மதங்களிளும் நடக்கிறது உதாரணமாக கிருஸ்தவ ஜெப கூட்டங்களில் கையை அசைத்தவுடன் கிட்னியில் உள்ள கல் கரைத்து விடுகிறது ஒரு சத்தம் போட்டு ஒரு கூட்டம் ஆடியவுடன் நின்று போன இதையம் துடிக்க ஆரம்பித்தது விடுகிறது இது எப்படி சாத்தியம் என்று அவர்களையும் கூப்பிட்டு நிகழ்ச்சி நடத்தி அந்த ஏமாற்று பேர்வழிகளையும் தோலுரித்து காட்டும் தைரியம் இந்த உத்தமர்களுக்கு உண்டா ? அதை நடத்தி காட்ட உங்களுக்கு தைரியம் உண்டா உன்மையான ஆண்மகன் என்றால் செய்து காட்டுங்கள் முடியாது என்றால் சேலையை உடுத்தி கொண்டு NH இல் நில்லுங்கள்
There were lots of unexpected twist bro. Adhula final twist dhan ultimate. Moral of the story- aemaravanga Iruka vara aemathuravanga செளிப்ப இருப்பாங்க .
நான் ஒரு மாணவன் தான் ஆனால் இந்த விடியோவை பார்த்ததும் நான் புரிந்துகொண்டது. கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றும் பல வழிகள் பற்றி அறிந்து கொண்டேன் மிக்க நன்றி அன்னா
anna இந்த வீடியோவை நான் பார்த்தேன் என் அப்பா வும் மிகவும் தையரிசாலி அது போல் நானும் அமானுஷ்ய ம் நம்ப வில்லை. ஆனால் ஒரு சம்பவம் நடைபெற்றது... என் தாய்க்கு
It is a perception. For instance, when we say about people, for example, the people from Madurai behave in a certain way, the people from Coimbatore behave in a certain way. By seeing how they behave you can guess where are they from. And the other way as well. By drawing perception of certain qualities matching that with the stars, Raasi and birthdate we can come to certain conclusions. And if the person behaviour changes the logic won't work. That is why in Josiyam they don't give 100% confirmation of events. Otherwise, Josiyam is also just a perception.
இருக்கு. அதன் link-ஐ இங்கு பதிவு செய்ய முடியவில்லை. “Ethirum Puthirum Astrology" என்று தேடிப்பாருங்கள். சுப.வீ மிக விளக்கமாக பேசி இருப்பார். நீண்ட, பல தகவல்கள் கொண்ட சிறப்பான உரை.
தமிழில் ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு.... நிச்சயமாக இந்த கால சூழ்நிலையில் இதை அனைவருக்கும் பகிர்வது கடமை...... உள்ளம் நம்புவதை மூளையை வைத்து ஆராயாமல் பொருள் இழப்பை சந்திக்கும் ஏராள அப்பாவி மக்களுக்கு பிரயோஜனமான காணொளி..... என் உள்ளம் நிறைந்த நன்றிகள் திரு ஜீகே
தம்பி நான் பணி நிறைவு பெற்ற நாளில் இருந்து மாலை நேரங்களில் சிறிது நேரம் யூ டியூப்பில் செலவழிப்பேன் இந்த மூன்று ஆண்டுகளில் இன்று உங்கள் காணெளியை கண்டதும் கேட்டதும்தான் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டது. படிப்பறிவும் பகுத்தறிவும் மின்னுகிறது வளர்க உங்கள் பணி. நன்றி.
ஆரம்பமே சிறப்பான துவக்கம். உங்களுடைய நிகழ்ச்சியை முதன்முறையாக இப்பொழுது தான் பார்த்தேன். பார்க்க ஆரம்பித்தவுடனே Like செய்தேன். பார்த்து முடித்தபின் நண்பர்களுக்கு Share செய்து, Subscribe செய்தேன். வாழ்த்துக்கள்.
இவ்வளவு சிரத்தை எடுத்து உண்மை நிலையை உலகறியச் செய்பவர்கள் சொற்பமே. அந்த வகையில் உங்கள் சேவை இந்த மக்களுக்குத் தேவை. தொடர்ந்து இது தொடர்பாக காணொளி வரிசை(playlist) ஒன்றை உருவாக்கி அதில் பதிவிடவும்.ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
நேற்று தனது 5வயது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை சோசியக்காரன் சொன்னது கேட்டு பணம் மற்றும் அன்றி சில அப்பாவி உயிர்களும் பலியாகினர். தயவுசெய்து நீங்கள் இப்படிப்பட்ட பதிவுகளை போடுங்க அண்ணா ❤️ 🙏🏽 ஏமாற ஆட்கள் இல்லை என்றால் ஏமாற்தறுபவர்கள் ஏமாற்றம் அடைவார்கள் நம்ம ஊர் Einstein Mr gk Anna 🙏🏽
அப்பரம் உங்களுடைய வீடியோ எல்லாமே எனக்கு பிடிக்கும் 👍🤝 நா டெய்லி 2 to 3 வீடியோ பாப்ப ஒரு சில வீடியோ எல்லாமே வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கிறது 😊I like you 👍👌
Accidentally watched your video for the first time, impressed how you decoded and busted all fake supernatural marketing Industry... and subscribed right away! Great job bro, keep up the good work!
உண்மையே பேசுவது இந்த உலகத்துல ரொம்ப குறைவு நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இது மக்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. அருமை அருமை மிக அருமை வாழ்த்துக்கள் 🙏👍
சகோ உங்க வீடியோ இப்ப சமீபமாக தான் பாக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே நீங்கள் வேர லெவல் சகோ. ஆநா கண்டிப்பா நம்ப மக்களுக்கு இதெல்லாம் புரியாது. கோடி பெரியார் வந்தாலும் இவங்கல எல்லாம் திருத்தவே முடியாது...
அற்புதமான தகவல் சகோ எனது மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான் அவர்தான் உங்களின் மிகப்பெரிய ரசிகர் அவர் மூலமே உங்கள் வீடியோக்கள் பார்க்க ஆரம்பித்தேன் மிகவும் அற்புதமாக தகவல்களை திரட்டி தருகிறீர்கள்... நன்றி சகோ
பாராட்டுக்கள், தங்களின் சேவை தொடரட்டும், இன்றைய நாட்களில் மருத்துவர்களைக்கூட நம்ப முடியவில்லை, மக்களை ஏமாற்றும் பேர்வழிகளை மக்களுக்கு காட்டும் தங்கள் பணி சிறக்கட்டும்.
@@சgத் Dei otha avaru elathayum tha da soldraru baadu ngotha avar pera pathutu okatha da thailee unna maari koothi la irukura vara Wotha oru mairum urupadathu
அருமையான பதிவு. சிறப்பான தகவல்கள். வாழ்த்துக்கள். 15 நிமிடங்கள் நீடித்த உங்கள் பேச்சு எவ்வளவுதான் முயன்றாலும் அது junior gk வை நெருங்க முடியாத நிலை. பாப்பு சூப்பர். உங்கள் நேர்மை என்னை கவர்ந்தது.
I am watching your video for the 1st time. What a level headed , cool, calm and composed explanation. Explaining things without demeaning someone is not so easy. Keep up the good work. Last - kudos to the little one, I was impressed.
எல்லாமே மூடநம்பிக்கை தான்.மிக விழிப்புணர்வுள்ள பதிவு.மூட நம்பிக்கையுள்ள சகோதரர்கள் இந்த பதிவை கண்டிப்பாக பார்த்து தெரிந்து கொள்வதுடன் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வூட்டுங்கள்.தெளிவு படுத்தியமைக்கு நன்றி சார்.
அருமை தம்பி. உண்மையான பதிவு. நானும் பக்தியுள்ள மனிதன் தான், ஆனால் இந்த இந்த சித்து விளையாட்டுகள் நிறைய பார்த்திருக்கிறேன். நிறைய கஷ்டம் உள்ளவர்கள் தான் இது போன்ற நபர்களை நம்புகின்றனர் .நாங்களும் ஏமாந்து இருக்கிறோம்.
Thanks
Thanks Mr.Ramesh
Mr.GK u can make videos corporate scam using in the name of Science...y ur videos focused a particular religion alone..
@@murugan2479sutha mudura
@@murugan2479 முட்டாள்தனம் எல்லா மதத்திலும் உள்ளது.
நீங்களும் அவரும் நானும் உள்ள மதம் தான் பெரும்பான்மை மக்களின் மதம் ஆகும்.
முதலில் நம் வீட்டை சுத்தப்படுத்தலாம்.பின்னர் அடுத்த வீட்டிற்கு செல்வோம்.
கிருத்துவத்தில் சாமி ஆடுவதைப பற்றி கூறியதை மறந்து விட்டீர்களா
ஏவ் காசுதார ஒரு பிரின்ஸ் யா
நடிகர் விவேக் செய்த மிக உன்னதமான வேலையை செய்கிறீர்கள். மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கைகள் கலையப்பட வேண்டும்.
Correct😃
Ss... crct ah sonninga
@@Dinesh-dy7ry x
களையப்பட வேண்டும். தமிழை சரியாக உச்சரிக்க எழுதுக.
💯
அருமையான காது குத்தும் கதையை பாப்பா சொன்னவிதம் வேர லெவல். வரும் காலங்களில் தந்தையை மிஞ்சும் மகள்.
தல இத்தனை நாளா எப்படி உங்கசேனல் கண்ணுலபடாம போச்சி.. இன்னைக்குதான் பார்த்தேன்.. ஒவ்வொரு வீடியோவும் தேடிபோய் பார்க்குரமாதிரி இருக்கு.. சில மட்டும்தான் பார்த்துருக்கேன் .. அதிகம் அறிவியல் சார்ந்தே இருக்கு.. ரொம்ப மெனக்கெடுரிங்கனு நல்லா தெறியுது உங்க கடின உழைப்பு நிச்சையம் வெற்றிபெரும் வேர லெவல் போவிங்க.. வாழ்த்துக்கள் பல💐💐💐 By. ரத்தினவேல்.. சேலம்
அறிவியல் என்பது பகுத்தறிதல் , ஆராய்தல், தெளிந்து தெரிதல்
இக்கருத்தை நீங்கள் மிக தெளிவாக விளக்குகிறீர்கள்👌
மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள் .
Dei Ne Inga enada pandra 😂🤣🤣😂🤣🤣 Neium manasu mayiru matta nu Thaney polambitu kedaka nearly like Isha yoga , it's also same thaan da dei 🤣🤣🤣😂
Thalaiva neeya
Boss neengala... Ungal mudhal molzhi channelin theevira rasigan
வணக்கம்.. ஐயா அது டெலிபதி... உண்மைதான் mail id அனுப்புங்க.. நான் ஒரு வீடியோ அனுப்புகிறேன்..
Gurunatha neega ingaiyum vanthutigala
அவசியமான காணொளி சகோ! பேய்களை வீட்டுக்கு அனுப்பவேண்டிய நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம் என்பதை கடைக்கோடி மனிதனுக்கும் சொல்லவேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை! அப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்கள் குறைந்துவிட்ட இக்காலத்தில், நீங்கள் நிச்சயமாக ஒரு நல்ல ஆசிரியர் என்பதை மீண்டும் உலகிற்கு நிரூபித்துளீர்கள்!
Ama anna you too ❤️🥰
கண்டிப்பா அண்ணா பொது அறிவு எல்லாருக்கும் வளர வேண்டும் ❤❤Mr.GK and Science facts in tamil ❤🔥🔥🔥👍
Pappa: naa MrGKTamil unsubscribe panna poren po paa
vaa thala 🙋🏽♂️🙋🏽♂️🙋🏽♂️
Both are Great Teachers
மக்களை எப்பிடியெல்லாம் ஏமாத்துறாங்க😳😳முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் என்ன ஒரு தெளிவான விளக்கம் சகோதரா👏👏👏👏
Super sir
Makaluku puriyavachaduku nandri
Iniyavadu thirunthatum
Super
@@vasumathir9643 நன்றி மிகவும் உபயோகமான பதிவு ஏமாற்றுமற்றும் அயோக்கியர்களை கண்முன்னே கொண்டு வந்து நிருத்திவிட்டீர்கள்
இந்த நிகழ்ச்சி பொருத்தவரையில் ஒரே ஒரு மதத்தின் மூடநம்பிக்கை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ருகிறது இதேபோல் ஏமாற்று வேலைகல் மற்ற மதங்களிளும் நடக்கிறது உதாரணமாக கிருஸ்தவ ஜெப கூட்டங்களில் கையை அசைத்தவுடன் கிட்னியில் உள்ள கல் கரைத்து விடுகிறது ஒரு சத்தம் போட்டு ஒரு கூட்டம் ஆடியவுடன் நின்று போன இதையம் துடிக்க ஆரம்பித்தது விடுகிறது இது எப்படி சாத்தியம் என்று அவர்களையும் கூப்பிட்டு நிகழ்ச்சி நடத்தி அந்த ஏமாற்று பேர்வழிகளையும் தோலுரித்து காட்டும் தைரியம் இந்த உத்தமர்களுக்கு உண்டா ?
அதை நடத்தி காட்ட உங்களுக்கு தைரியம் உண்டா உன்மையான ஆண்மகன் என்றால் செய்து காட்டுங்கள் முடியாது என்றால் சேலையை உடுத்தி கொண்டு NH இல் நில்லுங்கள்
Yemararavanga yemanthute இருந்த????எமதுறவங்க??!!!yemathite தா இருப்பாங்க!!!
உண்மையை வெளிப்படையாக சொன்னமைக்கு அன்பு சகோதரருக்கு நன்றி
There were lots of unexpected twist bro. Adhula final twist dhan ultimate. Moral of the story- aemaravanga Iruka vara aemathuravanga செளிப்ப இருப்பாங்க .
Full episode ethula bro iruku
Thanks brother
You're 💯 right Shadhik!!🥲😂
@@MrGKTamil Ella tricks ah yum debunk pannunga bro. Vizhippunarvu venum bro
Thalaivaa 💖
நான் ஒரு மாணவன் தான்
ஆனால் இந்த விடியோவை பார்த்ததும் நான் புரிந்துகொண்டது. கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றும் பல வழிகள் பற்றி அறிந்து கொண்டேன் மிக்க நன்றி அன்னா
innum god ra concept a proove aahala. there is a creator but there is no supernatural thing called god
*ரொம்ப மோசமாக இருக்கிறது இந்த உலகத்தில் யாரையும் நம்ப கூடாது* 💯💯💯💯💯
முக்கியமாக தெரியாதவர்கள் 💯💯
ரொம்ப நன்றி ப்ரோ இந்த கானொலிக்கு❤🤝👍👍🙌
anna இந்த வீடியோவை நான் பார்த்தேன் என் அப்பா வும் மிகவும் தையரிசாலி அது போல் நானும் அமானுஷ்ய ம் நம்ப வில்லை. ஆனால் ஒரு சம்பவம் நடைபெற்றது... என் தாய்க்கு
இப்போலாம் mr.gkவ விட பாப்பா பேசுறத கேட்கத்தான் ஆர்வமாக உள்ளேன் ❤️
True ❤️👍❤️
😍😍😍
ஜாதகம் பற்றிய உண்மையான விளக்கம் தேவை சார். Pls do like who wants the same.
It is a perception. For instance, when we say about people, for example, the people from Madurai behave in a certain way, the people from Coimbatore behave in a certain way. By seeing how they behave you can guess where are they from. And the other way as well. By drawing perception of certain qualities matching that with the stars, Raasi and birthdate we can come to certain conclusions. And if the person behaviour changes the logic won't work. That is why in Josiyam they don't give 100% confirmation of events.
Otherwise, Josiyam is also just a perception.
Yes
இருக்கு. அதன் link-ஐ இங்கு பதிவு செய்ய முடியவில்லை. “Ethirum Puthirum Astrology" என்று தேடிப்பாருங்கள். சுப.வீ மிக விளக்கமாக பேசி இருப்பார். நீண்ட, பல தகவல்கள் கொண்ட சிறப்பான உரை.
@@gowthamravichandran9353 Josiyam is true or fake.
Nowadays.....josiyam is super fake.
Nothing benefit with josiyam.all makes good business.
Astrology is a science but these days because of astrologer it's perceived fake.You yourself can research
அற்புதமாக விளக்கம் கொடுத்தீர்கள்!
ஜாதக பரிகாரம், மந்திரங்கள், ஹோமம் போன்றவற்றில் அப்பாவிகளை கொள்ளை அடிப்பது பற்றி நிறைய சொல்லுங்கள்
தமிழில் ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு.... நிச்சயமாக இந்த கால சூழ்நிலையில் இதை அனைவருக்கும் பகிர்வது கடமை......
உள்ளம் நம்புவதை மூளையை வைத்து ஆராயாமல் பொருள் இழப்பை சந்திக்கும் ஏராள அப்பாவி மக்களுக்கு பிரயோஜனமான காணொளி.....
என் உள்ளம் நிறைந்த நன்றிகள்
திரு ஜீகே
காது குத்துவனது பாப்பா சொன்னது அருமை 😂🤣
I know brother all r cheating need awareness for people brother 👍🏽🙏
Super
நான் அந்த நிகழ்ச்சி பார்த்தேன் நீங்கள் பேசியது குறைவாக இருந்தாலும் உன்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி சகோதரரே 👌🏼👌🏼🤝👏
Yeppo bro
சூப்பர் நண்பா முயற்சிக்கு தலைவணங்குகிறேன்
Ama bro nanum pathen
Anna athu Ena episode enaku solunga na atha paka interested ah iruka plz
@@gayugayua2445 tamiza tamiza nu zee tamil la oru show iruku ma 4 week ku munnadi natantha natantha show athu
Your daughter is So cute 🥰! Salute your social responsibility!
One of the rare youtubers who actually shares something useful in every video. Thanks for the info GK. Wishing you the best as always! 🎉
Hats off you Bro to sharing the Truth in front of Social Media with clarity 👍🙂👌
The Paapa was the Real Hero here!! Loved her part!! So cute 😂😂❤️❤️❤️
சகோ முதல்தடவையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் நீங்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நன்றி சகோ நீங்கபேசுங்க சகோ (வாழ்க வளமுடன்)
He's one of them. Giving True information to viewers.
Super bro,eapadilam eamathuranga nu eappo thann eanaku tarinchathu..
Science facts in Tamil (SFI) also brother..
Me to
Yeah me too
பாப்பா செமயா பண்ணுது...
என் கண்ணே பட்றும் போல...🤦♂️
மன்னிச்சூ."திருஷ்டியும் பொய்தான".
Keepit up பாப்பா...1000likes👍
தம்பி நான் பணி நிறைவு பெற்ற நாளில் இருந்து மாலை நேரங்களில் சிறிது நேரம் யூ டியூப்பில் செலவழிப்பேன் இந்த மூன்று ஆண்டுகளில் இன்று உங்கள் காணெளியை கண்டதும் கேட்டதும்தான் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டது. படிப்பறிவும் பகுத்தறிவும் மின்னுகிறது வளர்க உங்கள் பணி. நன்றி.
Mr.gk இடம் இருந்து இப்படிபட்ட ஒரு பதிவை நான் எதிர்பார்க்கவில்லை! மிகவும் அற்புதம்!!!👍
குழந்தைகளும் பார்க்கூடிய ஒரே சேனல் MR.GK மிக்க நன்றி இப்படிக்கு பெற்றோர்கள்.
Semma . This is very important for the community. Proud of you. People like you are much needed for world. Kid rocked.
நீங்கள் ஓர் சிறந்த நாகரீகமான மனிதர்... வாழ்த்துக்கள் சகோ💜
My first comment: you owe my respect for your greater social responsibility... Mr Good Kind ( Mr.G.K)
This is your first RUclips comment ?
@@aravinthall2070 in this channel
நான் பல ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்த நபர் நீங்கள் தான்.
வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.
🙏🙏🙏🙏🙏
நானும் இந்த மாரி விஷியங்கள் எல்லாம் நம்ப மாட்டேன் but இன்னும் தெளிவு எனக்கு கிடைத்தது அதற்கு மிக்க நன்றி அண்ணா
நீங்க தான் ரியல் ஹீரோ...
யூடியூப் வரலாற்றில் உருப்படியான ஒரே சேனல்... வாழ்த்துக்கள்...
Harsha sai video la pakkamatingala
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுத்ததை பாராட்டுகிறேன்👍
Nice brother
அருமை யாக இருந்தது . கேட்பவர்களை கட்டிப் போடும் விதமாக கருத்துக்களை , சொல்கிறீர்கள், முதல்தடவையாக உங்களது வீடியோவை பாா்த்தேன் அருமை
கடைசியாக சொன்னதை கண்டிப்பாக போடுங்கள் அண்ணா.மக்கள் நன்றாக புரிந்து கொள்ளட்டும்.மிக்க நன்றி 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
உங்கள் சேவை தமிழக மக்களுக்கு தேவையான ஒன்று... வாழ்த்துக்கள் சகோதரர்
சிந்தித்து செயல்படுவதே சால சிறந்தது💪💪💪
Thanks!
Thanks brother for your contribution 🤝
ஆரம்பமே சிறப்பான துவக்கம். உங்களுடைய நிகழ்ச்சியை முதன்முறையாக இப்பொழுது தான் பார்த்தேன். பார்க்க ஆரம்பித்தவுடனே Like செய்தேன். பார்த்து முடித்தபின் நண்பர்களுக்கு Share செய்து, Subscribe செய்தேன். வாழ்த்துக்கள்.
இவ்வளவு சிரத்தை எடுத்து உண்மை நிலையை உலகறியச் செய்பவர்கள் சொற்பமே. அந்த வகையில் உங்கள் சேவை இந்த மக்களுக்குத் தேவை. தொடர்ந்து இது தொடர்பாக காணொளி வரிசை(playlist) ஒன்றை உருவாக்கி அதில் பதிவிடவும்.ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
Well done brother unga videos Ellam roomba useful ah iruku thanks
நேற்று தனது 5வயது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை சோசியக்காரன் சொன்னது கேட்டு பணம் மற்றும் அன்றி சில அப்பாவி உயிர்களும் பலியாகினர். தயவுசெய்து நீங்கள் இப்படிப்பட்ட பதிவுகளை போடுங்க அண்ணா ❤️ 🙏🏽
ஏமாற ஆட்கள் இல்லை என்றால் ஏமாற்தறுபவர்கள்
ஏமாற்றம் அடைவார்கள் நம்ம ஊர் Einstein Mr gk Anna 🙏🏽
அப்பரம் உங்களுடைய வீடியோ எல்லாமே எனக்கு பிடிக்கும் 👍🤝 நா டெய்லி 2 to 3 வீடியோ பாப்ப ஒரு சில வீடியோ எல்லாமே வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கிறது 😊I like you 👍👌
அருமையான விளக்கம் சகோ. இப்போ தான் அந்த மேஜிக் ட்ரிக் எல்லாம் புரியுது.👌🏼👌🏼👌🏼
Normal yea kandu pidikea mudiyathu , pakkum poodhu nijam tha thoonum ... Nicely said bro 👍
Hi bro
I am your big fan
🤩
Thalaiva nee enga inga
எனக்கு தெரிஞ்சு தமிழ் யூடியூபர்ஸ்லயே நீங்க ஒருத்தர்தான் பிரோஜனமான ஆளு!!
Eppadi
உண்மை👌👌👌
Damn true
Very true
உங்களுக்குள்ளேயே 𝘵𝘩𝘦𝘳𝘪𝘯𝘥𝘩𝘢𝘵𝘩𝘶 𝘢𝘸𝘭𝘢𝘵𝘩𝘢𝘯 𝘱𝘰𝘭𝘢
ஏமாற்றாதே ஏமாற்றாதே
்முக்கியமாக
ஏமாறாதே ஏமாறாதே
விழிப்புடன் இருங்கள்
விழிப்பு என்றால் தூங்காமல் இருப்பதல்ல!
அறிவுடன் ஆராய்ந்து செயல்படவேண்டியது👍👍💐
Accidentally watched your video for the first time, impressed how you decoded and busted all fake supernatural marketing Industry... and subscribed right away! Great job bro, keep up the good work!
Yeap, me too. Accidentally watched but watched until full video. Good info bro. Do more videos.
💐💖Yes me too💖💐
💐💖from srilanka 💖💐
Blind belief,superstition carry innocent people to any extent.
இவ்வளவு தெளிவாக யாரும் விளக்கி சொல்லியதில்லை🔥
ஜிகே என்ன ஆச்சரியமா இருக்கு!!! நான் நேத்து நைட்டு தான் அந்த எபிசோடு பார்த்துட்டு இருந்தேன்...
Bro eppdi pathenga na Sunday paka miss panta again epdi pakarathu atha plz solunga bro
@@EEEAbhiNivesh description la iruku bro
@@EEEAbhiNivesh see details in description
Bro Airtel esxtreem nu oru app hathula pooi zee TV programs la varum hathu la pooi paaruga bro
இத்தனை நாளா you tube பார்த்தது இன்று useful ஆக இருந்தது super bro நான் உங்களிடம் நிறைய எதிர் பார்க்கிறேன்
உண்மையே பேசுவது இந்த உலகத்துல ரொம்ப குறைவு நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இது மக்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. அருமை அருமை மிக அருமை வாழ்த்துக்கள் 🙏👍
எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா
Super bro. . . This is how a scientific person use social media for a human welfare.
Congrats
Vera level bro 🔥 papa dhan mass ❤️
Thanks Nesu 😇🙏🏼
Thalaivaaa🔥
hii..anna😍😍
Hahha we know that some tricks there no ghosty Nala comedy panararuu..saami aadunadhu seemmmaaa ultimate comedy
Yow military ne ena ya inga
GK, உங்கள் மனக்குமுறல் உங்கள் பேச்சில் தெளிவாக தெரிகிறது
சகோ உங்க வீடியோ இப்ப சமீபமாக தான் பாக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே நீங்கள் வேர லெவல் சகோ. ஆநா கண்டிப்பா நம்ப மக்களுக்கு இதெல்லாம் புரியாது.
கோடி பெரியார் வந்தாலும் இவங்கல எல்லாம் திருத்தவே முடியாது...
நல்ல தரமான அருமையான காணொளி... கண்ணால் காண்பதும் பொய்.... காதால் கேட்பதும் பொய் ...தீர விசாரிப்பதே மெய்...
பிரோ நீங்க உங்களோட பொண்ணு வச்சு பேச வைப்பது மழலை குரலில் மிகவும் அழகாக இருக்கிறது
நல்ல பயனுள்ள தகவல்கள்.மக்களிடம் விழிப்புணர்வு அவசியம் ஏற்படுத்த வேண்டும்.
பாப்பா சொன்ன அப்பவே எனக்கு காது குத்தியாச்சி . Super
அருமையான வீடியோ சகா....
நீங்கள் விழிப்புணர்விற்காக பதிவிடுங்கள் சகா
நல்ல நிகழ்ச்சி ,மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புவோம்,நன்றி.
It is an eye opener to all audience... Thanks a lot... Your spreading awareness among peoples... This a great job🙏🙏🙏🙏🙏
Mr gk is the only person that I will believe him in every cell of my body
And anna I am your biggest fan
Believe God more than human ❤️
I am the only one who knows that Mr gk regularly revisiting this video for new comments😄😄😄
Oh
அற்புதமான தகவல் சகோ எனது மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான் அவர்தான் உங்களின் மிகப்பெரிய ரசிகர் அவர் மூலமே உங்கள் வீடியோக்கள் பார்க்க ஆரம்பித்தேன் மிகவும் அற்புதமாக தகவல்களை திரட்டி தருகிறீர்கள்... நன்றி சகோ
பாராட்டுக்கள், தங்களின் சேவை தொடரட்டும், இன்றைய நாட்களில் மருத்துவர்களைக்கூட நம்ப முடியவில்லை, மக்களை ஏமாற்றும் பேர்வழிகளை மக்களுக்கு காட்டும் தங்கள் பணி சிறக்கட்டும்.
முதல்ல உங்களுக்கு ஒரு நன்றி கலந்த வாழ்த்துகள் நண்பரே
Kandipa poduga anna 🤦♀️🤦♀️🤦♀️ enga amma pathu therinjikatum
My mummy also
தலைவர் வேற ரகம் பாத்து உசாரு....🤫🤫🤫
இன்றுதான் பார்த்தேன்.மிகவும் அருமை.மூட நம்பிக்கை உள்ளவர்களுக்கு மிகுந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்.(25.05.2022)
மிக்க நன்றி!!
என்ன பண்றது... இந்த மாதிரி குரலி வித்தை காட்டுறவனும் பிழைக்கட்டும்னு தான் ஆண்டவனும் தெய்வங்களும் விட்டு வச்சிருக்கு போல....😊😊😊
Well said bro!An eye opener for many 👍
Thanks brother
❤️❤️
@@MrGKTamil its okay bro
Bro astrology pathi podunga bro
இந்த மாதிரி வீடியோஸ் மாதம் 2 முறை போட்டால் மக்களுக்கு தெளிவு ஏற்படும்
Baas திருந்த மாட்டாங்க இன்னும் 2 வருஷம் போனாலும் satelite திருநள்ளாறு மேல நிக்கும்னு சொல்லுவாங்க
✌️🤗
Super bro u explained about it crystal clear
@@prasanthesps6996 vera level 🤣🤣
monthly 2 va???? daily 2 video potta kuda thiruntha maatanga
மிகவும் அருமையான வரவேற்கதக்க பதிவு👏🏻👏🏻👏🏻👏🏻குட்டி GKக்கு ஒரு 👏🏻👏🏻👏🏻👏🏻
If we want blessing just go for church or temple we no need someone to talk with god
Super bro good Awareness
Then why pastors?
@@சgத் Dei otha avaru elathayum tha da soldraru baadu ngotha avar pera pathutu okatha da thailee unna maari koothi la irukura vara Wotha oru mairum urupadathu
Mediators are not the tools for communicating with a God from any religion including Hinduism and I am a Hindu
How did you get this idea of introduction..
Superb...
She is very very cute💕
அருமையான பதிவு. சிறப்பான தகவல்கள். வாழ்த்துக்கள். 15 நிமிடங்கள் நீடித்த உங்கள் பேச்சு எவ்வளவுதான் முயன்றாலும் அது junior gk வை நெருங்க முடியாத நிலை. பாப்பு சூப்பர். உங்கள் நேர்மை என்னை கவர்ந்தது.
Brilliant, hats off to your efforts to bring this out brother. Yes, we would like to see more of such debunk videos. Please do upload them.
We want series like this vedios.
Already he has created ghost series... Please Go and check in his channel playlist ..
I support 👍🏻
Astrology related videos venum bro
S we need
Plz continue this series bro
I am watching your video for the 1st time. What a level headed , cool, calm and composed explanation. Explaining things without demeaning someone is not so easy. Keep up the good work. Last - kudos to the little one, I was impressed.
அண்ணா நீங்கள் சொல்றிங்க அனைத்தும் உண்மை நல்ல உபயோக தகவல் 🙏🙏🙏🙏🙏
Ennaku zee Tamil la episode paathu siriputhan vanthuchi bro...... Nenga sonningala " ungala ennaku theriyunga..... " ......ultimate bro 😂😂😂😂
தெளிவான தகவல் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்
பாப்பாவுக்காகவே இந்த காணொளியை பார்த்தேன் ❤
உண்மையான ஆன்மீகத்திற்க்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் காசு என்பதை தெளிவாக கூறிஉள்ளார்
வணக்கம். மக்களிடம் விழிப்புணர்வு தந்த தங்கட்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
அய்யோ தங்கம் எவ்ளோ அழகா பேசுறா🥰🥰🥰🥰🥰
இந்த மாதிரி மூடநம்பிக்கையை உடைக்கிற சீரீஸ்ஸ ஆரம்பிக்க 👍👍👍👍👍👍👍👍👍
நெத்தியடி தலைவரே...... சதுரங்க வேட்டை part - 3 பார்த்த மாதிரி இருக்கு.......
மூட நம்பிக்கைகளை, அவற்றை வைத்து பிழைப்புநடத்துபவர்களை தோலுரிக்கும் தங்களின் காணொளி பாராட்டுதளுக்குறியது.
மகாபாரதம் சகுனி இந்த Dice Trick Toy ah பார்த்தால்...
*"போங்க டா, நான் காந்தார தேசத்துக்கு போய்டுரேன்"* ...
😀👌👌
Hahahahaha semma comment
semma jee
Athuve oru karapanai kathai bro 😂
😂😂
U go head boss, I showed this to my mom. She got agreey 1%, that's more enough for me
மூடநம்பிக்கையை ஆதாரத்துடன் நிரூபித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
எல்லாமே மூடநம்பிக்கை தான்.மிக விழிப்புணர்வுள்ள பதிவு.மூட நம்பிக்கையுள்ள சகோதரர்கள் இந்த பதிவை கண்டிப்பாக பார்த்து தெரிந்து கொள்வதுடன் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வூட்டுங்கள்.தெளிவு படுத்தியமைக்கு நன்றி சார்.
அருமை தம்பி. உண்மையான பதிவு. நானும் பக்தியுள்ள மனிதன் தான், ஆனால் இந்த இந்த சித்து விளையாட்டுகள் நிறைய பார்த்திருக்கிறேன். நிறைய கஷ்டம் உள்ளவர்கள் தான் இது போன்ற நபர்களை நம்புகின்றனர் .நாங்களும் ஏமாந்து இருக்கிறோம்.
எங்களுக்கு வேண்டும்: அந்த ஆமானிஷாங்களின் பின்னணிகள் வேண்டும்
Yes
அழகான பிள்ளை.....cute girl....😍😍😍
Please encourage people like Mr.GK , who spreads knowledge and science... Hats off to u sir..
நல்ல கருத்து 👌👌
நான் கடவுளை வணங்குபவன்.
ஆனால் இது போல் ஏமாற்று எனக்கு பிடிக்காது.
தொடர்ந்து இது போல் காணொளியை பதிவு செய்யுங்கள்.👌👌👌