Anbe Sivam (2003) | Full Movie | Kamal Haasan | Madhavan | Kiran Rathod | (Full HD)

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
    For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
    Anbarasu, an ad-filmmaker, goes to Bhubaneshwar on a business trip and gets stranded at an airport due to heavy rains. His life takes a turn when he meets Nallasivam, a co-passenger and befriends him.
    Directed by Sundar C
    Produced by K. Muralitharan, V. Swaminathan, G. Venugopal, Sundar C
    Written by Kamal Haasan
    Starring Kamal Haasan, Madhavan, Kiran Rathod
    Music by Vidyasagar
    Cinematography by Arthur A. Wilson
    Edited by P. Sai Suresh
    Production company by Lakshmi Movie Makers
    Distributed by Lakshmi Movie Makers
    Release date 15 January 2003
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    bit.ly/PyramidonFB
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​

Комментарии • 545

  • @VijayKumar-ql3ze
    @VijayKumar-ql3ze 8 месяцев назад +174

    அப்டி என்னடா இருக்குனுதான் படம் பாக்க உக்காந்தேன் கண்ண எடுக்கவே முடியல....2024 ல தான் படம் பாத்தேன்.... மனசுக்கு நிறைவா இருக்கு.... உண்மைலயே இது ஒரு கல்ட் மூவிதான் 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @riswanmhd2830
    @riswanmhd2830 2 года назад +463

    சிறிய வயதில் இந்த படத்தை பார்த்த போது பெரிதாஹா ஒன்றும் விளங்க வில்லை இப்போது பார்க்கும்போபதுதான் வியந்துபோய் விட்டேன் கமல் சார் உங்களை வேறொரு நடிகர் கலோடு ஒப்பிட முடியாது 👍🏼👍🏼👍🏼

    • @atheekaf27
      @atheekaf27 Год назад +5

      👌👌

    • @mohanbala8522
      @mohanbala8522 Год назад +4

      A

    • @nethajiajay4617
      @nethajiajay4617 Год назад +16

      என்னமோ தெரியவில்லை இன்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது பலமுறை பார்த்ததற்கும் இன்று பார்த்ததற்கும் இந்த படம் வேறு கோணத்தில் தெரிந்தது அறிவு பக்குவம் ஆகிவிட்டது போல

    • @stanlyrobat9390
      @stanlyrobat9390 Год назад +2

      ​@@nethajiajay4617, நானும் 😢✋

    • @logesh9902
      @logesh9902 Год назад +1

      Me as well

  • @barthiraju1466
    @barthiraju1466 3 года назад +66

    18 வருஷம் என் வாழ்க்கையில ஒரு நல்ல தருணத்தை மிஸ் பண்ணிட்டேன்..இப்போ மன திருப்தி..என்ன ஒரு அருமையான காவியம்,வசனம்,திரைக்கதை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 2 года назад +82

    நடிப்பில் சிவாஜியை மிஞ்சிய மா மனிதனை கமல்ஹாசன் அண்ணணை வாழ்த்த நான் ஒரு சாதாரண ரசிகன் தான்....🙏🙏🙏

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 года назад +197

    முன்ன பின்ன தெரியாத ஒரு மனிதனுக்கு கண்ணீர் விடுவது.. அந்த மனசு தான் கடவுள் .. All time favorite lines

  • @mformadhu1
    @mformadhu1 2 года назад +72

    இக் காவியத்தை பார்க்கையில் உமது விழியும் கசிந்திருந்தால் ஒருவகையில் நீயும் கடவுள்தான்...

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 2 года назад +33

    வெளியாகி முதல் காட்சி இந்த படம் பார்த்தது போது சத்தியமாக ஒன்னும் புரியல ஆனால் 2011 இல் சன் டிவியில் பார்த்தபோது என்ன ஒரு படம் என்ற உணர்வு வந்தது.
    கமல் சார் நிச்சயமாக இந்த படம் வெற்றி பெற்று இருக்க வேண்டியது. ( நாங்களும் ஒரு காரணம்)

  • @stanlyrobat9390
    @stanlyrobat9390 Год назад +54

    still watch in 2023.... 😢 எதோ ஒரு உணர்வு ... இன்னும் எத்தனை காலம் போனாலும் நினைவில் நிற்க்கும் காவியம்..🥰
    கமல் சார் நடிப்பு நாம் அறிந்தது...👏 ஆனால் அதற்கு இனையான மாதவன் நடிப்பு... மிக அருமை...✌️💯

  • @sujithks9283
    @sujithks9283 3 года назад +104

    I was amazed by Ambe Shivam. A film I ignored for a long time. A movie that challenged all my prejudices.

  • @krishselva2460
    @krishselva2460 3 года назад +197

    மனதை உருக்கிய காவியம் …. 🤍
    என்றும் இதன் தனித்துவம் மாறாது… ✌🏻

  • @s.a.charlscharls9691
    @s.a.charlscharls9691 Год назад +29

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை..... என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிகின்றது.....😔😔😭😭 Kamal Sir Neenga Vera Level...... அன்பே சிவம்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @W.M.JafarullahW.M.Jafarullah
    @W.M.JafarullahW.M.Jafarullah 9 месяцев назад +21

    அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம்.💯❤

  • @vickyganesan3971
    @vickyganesan3971 Год назад +67

    I could simply praise this movie with one phrase.
    - This masterpiece is ahead of its time.

    • @rajnimadhevan8334
      @rajnimadhevan8334 8 месяцев назад +3

      Most of Kamal movies are way.ahead of their times

    • @chocktalk
      @chocktalk 2 месяца назад

      @@rajnimadhevan8334 not Indian 2

  • @nufaisrisny4080
    @nufaisrisny4080 2 года назад +68

    மனத்தின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளடா❤️✌️

  • @Nadeesh592
    @Nadeesh592 3 месяца назад +5

    தமிழ் சினிமா கொண்டாட மறுத்த படைப்பு ❤😢
    உணர்வை உழைக்கிய கதை காவியம் ❤😢

  • @ramesh0107
    @ramesh0107 2 года назад +53

    The movie that changed my whole life and perspective of this living. This isn't simply a movie for me, beyond that.

  • @Narri_Gang
    @Narri_Gang 3 года назад +240

    2021 still watch this movie love you Sir ❤

  • @wanderlustz5038
    @wanderlustz5038 2 года назад +12

    2:09:43
    2:29:24
    The ultimate god is our mind set and what we did.... Current generation are like Arasu(Madhavan)... They think they are perfect but we need a generation like nalla(Kamalhasan).... A movie with lot of perspectives and messages

  • @vigilantebatman
    @vigilantebatman Год назад +21

    The world was never ready for this masterpiece back then

  • @thaneindranaidu8688
    @thaneindranaidu8688 2 года назад +66

    The climax is the best part of the movie. It inspired me to move on in life no matter how painful it can be.

  • @fazlan8142
    @fazlan8142 Год назад +22

    cried 15 yrs ago
    and crying now also 2023
    unbelievable master piece

  • @faazfaaza2359
    @faazfaaza2359 3 года назад +69

    Release aanapo flop nu sonnaga avagalku aarivu anbu,porumai ellam avalavthan👏ethu maari padam athu kapram varaveilla ❤Lal salam

    • @Jews__Slayer
      @Jews__Slayer Год назад +1

      Kamal sir at that time rombe advance ah yosichitaru athaq niraya movie flop😢😢😢

  • @shawnk6405
    @shawnk6405 3 месяца назад +5

    2024 anyone watching this amazing movie which Sundar C directed

  • @ats4990
    @ats4990 2 года назад +15

    Heart touching emotional character ah வாழ்ந்து கொண்டு இருக்கார் கமல் sir😭😭😭♥️🙏

  • @prabeeshraman6141
    @prabeeshraman6141 3 года назад +56

    The character development of Madhavan in his awesome.

  • @prabaram8995
    @prabaram8995 3 месяца назад +6

    சின்ன வயசில பாத்தன் இந்தப்படம் கிளைமாக்ஸ் பார்த்து 3 நாள் நல்ல சிவத்த நினைச்சு அழுதேன்....அதுக்கு அப்புறம் இந்த படம் பார்க்கிறத தவிர்த்திடுவேன்....காரணம் இந்த படம் பார்க்கிற அளவு என் மனசில தைரியம் இல்லாதது தான்😊

  • @ijaz8608
    @ijaz8608 2 года назад +8

    After Vikram release... ipdi oru Class aane movie kuduthu around 20 years apdem Vikram mathiri oru Mass movie kuduthirukaru name ulehe nayehen.. great actor and artist ever 👏

  • @Mallucouples_kuwait
    @Mallucouples_kuwait 2 года назад +10

    We all are The character of Madhavan Arasu… it’s time to change….. same like he changed…. It’s time to wake up be a kadavul…. Great movie ever in any language ❤️

  • @sachinanayakkara1731
    @sachinanayakkara1731 2 года назад +60

    2022 still watch this movie ❤️💫 love from sri lanka 🇱🇰

  • @dudevraj
    @dudevraj 12 дней назад +2

    I don’t know exactly how many times I’ve watched this So addicted to this movie

  • @richepratheepriche7221
    @richepratheepriche7221 2 года назад +11

    அன்பின் உள்ளத்தின் உச்சம் இந்த அன்பே சிவம் அழகானப் படைப்பு......

  • @foodietraveler132
    @foodietraveler132 2 года назад +16

    மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமெடா 😭❤🤝

  • @Exploretheworld-1110
    @Exploretheworld-1110 7 месяцев назад +3

    உண்மையில் நல்ல உள்ளம் கொண்ட அனைவரும் கடவுள்தான்.
    Kamal சார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நல்ல மனிதன்

  • @shijukumar1284
    @shijukumar1284 Год назад +10

    இந்த உலகம் அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சிரியம் யாரெல்லாம் 😊

  • @moorthycm6299
    @moorthycm6299 2 года назад +21

    Even Oscar wants to cme near ...Mr. kamal .....
    Awesome act....

  • @gumkha
    @gumkha 2 года назад +12

    One of the best movie...timeless precious...it was unappreciated back in 2003 but its a gold now....esp the song yaar sivam...splendid

  • @anirudhbharadwajm5030
    @anirudhbharadwajm5030 2 года назад +49

    2:01:18 just this scene is enough to appreciate the entire movie ❤

  • @raghusharma7054
    @raghusharma7054 7 месяцев назад +2

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்
    அற்புதமான நடிப்பு

  • @dmusicbox8106
    @dmusicbox8106 2 года назад +15

    What an astonish script by Kamal sir
    Performance to the peak
    Good direction by Sundhar.C

  • @godforsakenbgm3302
    @godforsakenbgm3302 2 года назад +40

    2022 watched full movie with tears in my eyes....God is great...

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 2 года назад +39

    2022 and this movie still heals❤️

  • @rishanmuhammed9383
    @rishanmuhammed9383 2 года назад +8

    Sundar C! Sir we want movies like this!!!! Epic one...

  • @balasundaramglennturner2740
    @balasundaramglennturner2740 2 года назад +8

    இது மாதிரி ஒரு மகா நடிகன்
    நமக்கு கிடைத்த வரம்

  • @mohammedmaideen3426
    @mohammedmaideen3426 Месяц назад +2

    What a wonderful film!!! It would be spectacular if there was an part 2 of this Amazing film.

  • @ArunKumar81
    @ArunKumar81 3 месяца назад

    Watched this movie back in 2003 in my early 20s and felt this is the best movie i will ever watch in my life.
    Fast forward 2 years, I met with a terrible accident and took a year for me to even walk. All the time I was undergoing the recovery, I used to think of this movie as my motivation and I got even deeper understanding of the story. It helped me to prepare myself mentally and be resilient to recover and look forward in life.
    I would have watched this move 50 times till now and every time I can’t take my eyes and ears of it and tears in my eyes.
    Thank you Kamal sir.

  • @vananeditz1434
    @vananeditz1434 2 года назад +14

    This is not a movie
    This is an emotion

  • @dudevraj
    @dudevraj 12 дней назад +1

    Best hero introductions without any mass elements were introduced long back in Tamil. But when kamal does that it has some unique element. This one and vishvaroopam tops the list

  • @jasonfernandoz
    @jasonfernandoz 3 дня назад

    For me most watched tamil movie for me since 2012... actually I'm 30 now... this movie release 2003... still I can't believe how did I skip this unique movie in those days... no one can replace to these 2 characters anbu and sivam... this movie has everything emotion, comedy, action.ect.. and its very natural... for me Anbe Sivam is a best movie in tamil... this movie totally different from all other tamil movie....

  • @rohitharushanktrikshan2509
    @rohitharushanktrikshan2509 3 года назад +36

    Kamal is an acting legend, how can he ????????. The complete artist. Madhavan competed like a devil

  • @jeeva6082
    @jeeva6082 2 года назад +5

    God is not in opposite, They are living everyone's heart.... Good message 👏

  • @IshanIcha
    @IshanIcha 6 месяцев назад +2

    There are no words to tell about this movie❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤. This movie was released when i was 9th std but i didn't not watch the movie but now, i have watched this movie in this year 2024❤

  • @Im-Aj
    @Im-Aj 2 года назад +6

    வார்த்தை விளையாட்டில் உலக நாயகனை மிஞ்ச ஆள் இல்லை 😁

  • @jaayis.
    @jaayis. 2 месяца назад

    என்ன ஒரு அருமையான படம்
    இன்று தான் முதல் தடவை இந்த படத்தை பார்த்தேன்...
    heart 💖 touch movie 🎥🎉❤👌🏻

  • @alexthomas9106
    @alexthomas9106 3 года назад +14

    One of the Epic movie in world cinema kamal hassan sir❤️‍🔥

  • @projectmathsd6918
    @projectmathsd6918 2 года назад +6

    Still watching from srilanka best of the best movie i had ever watched im sinhala and i see this is the most inspired me than any other movies and this is 5th time i watch this movie again and again when i need a guide to myself

  • @rajamohamed9119
    @rajamohamed9119 Год назад +6

    20 வருடங்களுக்கு முன்பு இந்த படத்தை பார்க்க முடியவில்லை.. இப்போது பார்க்கிறேன் வியந்து.. இப்ப இதுமாதிரி படங்கள் வெளிவர வாய்ப்பில்லை

  • @AllMoviesAssambleYT
    @AllMoviesAssambleYT 3 месяца назад +2

    Enna padam yya yow wera level sundar.C kitta sollungappa idhu pola movies edukka solli. andha last Song Oada ppa.... Enna feelu...
    Ippo puriyuthu ean Kamal Sir a Ulaga Nayagan endu solraanga ndu 🥹♥️

  • @nathanmd9201
    @nathanmd9201 3 года назад +8

    Kiran acting was super ,anybody watch it ,trend it guys

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 2 года назад +10

    Kamal ... Means !!!
    Acting... Wow.. What a great acting...

  • @sreekumarraghavan3859
    @sreekumarraghavan3859 2 года назад +11

    Master piece of sundar c,. And kamal♥️👌

  • @georgeking3
    @georgeking3 Год назад +5

    no 1can beat kamal sir acting

  • @asylumchannel3649
    @asylumchannel3649 2 года назад +11

    Amazing acting.... what a film legends also waiting......👍👍👍

  • @risansana1334
    @risansana1334 21 день назад +1

    நான் மீண்டும் பார்க்க தோனும் ஒரே ஒரு படம்

  • @krishkarthick90
    @krishkarthick90 7 месяцев назад +5

    Oscar ku thagudhiyana padam❤

  • @ganeshmanickam1114
    @ganeshmanickam1114 7 месяцев назад +1

    ..இது படம் அல்ல இது ஒரு வாழ்க்கை முறை .. ❤..அன்பே சிவம்..❤

  • @Karuvaadukavataikaruppi
    @Karuvaadukavataikaruppi Год назад +3

    Sincere apology for the team for taking time to appreciate and understand this marvel

  • @venothcumar
    @venothcumar 7 месяцев назад +2

    If you notice u can see natural calamities right from the begins to end of the movie like Rain ,Wind , cyclone kamal mentioned tsunami( back in those days we dont even know what it is ) . The making of train accident are impeccable

  • @travelwithmsd1911
    @travelwithmsd1911 2 года назад +10

    What a writer. What a actor @kamalsir your are 🥲❤️

  • @prarthanaj3430
    @prarthanaj3430 2 года назад +15

    This movie never gets old 😍 🙌

  • @VinothKumar-hd7ew
    @VinothKumar-hd7ew Год назад +3

    Cinema pidichathunala Kamal sir intha maathiri padam eadukala cinemakea Kamal sir ah pidichathunala than intha maathiri padam eaduka mudinchathu

  • @mohammedmaideen3426
    @mohammedmaideen3426 Месяц назад +1

    What a wonderful film!!!! This film should get an oscar.

  • @andygopal6305
    @andygopal6305 3 года назад +23

    I m bet, non of Indian actor can do kamal Hassan performance in this movie. Same goes Mahanadi

  • @deejayhits2165
    @deejayhits2165 3 месяца назад +1

    Anbe Sivam❤

  • @navarathnamkogulan8017
    @navarathnamkogulan8017 Год назад +4

    சிறந்த நடிப்பு சிறந்த படைப்பு
    அன்பே சிவம்❤️
    கமல்🔥

  • @vishnuprasannanpillai5072
    @vishnuprasannanpillai5072 3 года назад +13

    One of the best film i ever feeled. True legend

  • @krrishkanth
    @krrishkanth 2 года назад +6

    What a combination… kamal, vidyasagar, sundar c

  • @JohnThomas-tl8xg
    @JohnThomas-tl8xg 2 года назад +10

    Semma Kadha & Semma Performances!!
    Masterpiece.....!

  • @monessahnessah8895
    @monessahnessah8895 Год назад +6

    My god!!! What a great movie 🥺😥 n vidyasagar sir Music absolutely fantastic 👏🙏

  • @padrinozerocool
    @padrinozerocool Год назад +2

    imo, this is the most deeply philosophical and religious movie of all time in Tamil cinema.

  • @dushanwaran2785
    @dushanwaran2785 3 года назад +24

    Amazing movie! 💯

  • @AnandhapandiAnandhapandi
    @AnandhapandiAnandhapandi Год назад +2

    கொண்டாட மறந்த காவியம். கமல் மாதவன் அருமை

  • @tsivanathan
    @tsivanathan Год назад +7

    2023 and still going strong, thanks kamal sir,

  • @jayamani5956
    @jayamani5956 2 года назад +3

    கடைசில என்னை அழுக வச்சிட்டீங்களே டா இத்தனை திறமையோடு இருக்க கமலஹாசன் இந்த நாட்டை ஆளும் என்று நினைக்காமல் இருந்திருக்கலாம் அரசியலுக்கு வராமல் இருந்திருக்கலாம் என்ன அவருக்கு இருக்க பெயர் பூரா அந்த அரசியல் வாழ்க்கையில் அத்தனை கெட்டுப்போச்சு நீங்கள் நல்ல மனிதரோ இல்லையோ ஆனால் நீங்கள் ஒரு நல்ல கலைஞன் 👍

  • @ak_tamizhan_on_wheels
    @ak_tamizhan_on_wheels 2 года назад +10

    2022 still watching without boring, ❤️ I don’t know why but this is reality 😭😭❤️❤️

  • @prijilpriju2259
    @prijilpriju2259 Год назад +4

    20 years of anbe sivam❤️❤️❤️

  • @abdulrahumannasser7454
    @abdulrahumannasser7454 11 месяцев назад +1

    2023ல கண்ணீரோடும் புன்னகையோடும் கண்டுகளித்தேன்.... கமல் அவர்கள் உலகநாயகனென்பதில் சிறிதளவும் ஐயமில்லை....

  • @hameedsulthansf
    @hameedsulthansf 2 месяца назад

    எத்தனை முறை பார்த்தாலும் ஒரு ஈர்ப்பு உண்டு கமல் நடிப்பில்

  • @firoskhan4804
    @firoskhan4804 3 года назад +10

    2 nd Most influence movie in my life 1st guru 1997 (malayalam)

  • @nazee2045
    @nazee2045 Год назад +6

    Minute 40:30 .. he said jesus christ also a messenger 🙄👍🏻👌🏻💯..
    He knows everything
    What a brain

  • @தனிஒருவன்-ப7ல
    @தனிஒருவன்-ப7ல 3 года назад +6

    Apa Enna movie da ithu.......🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @nanthakumar8613
    @nanthakumar8613 2 года назад +3

    Very nice movie and good movie 10years after I'm watching this movie really super 2022

  • @dharshanraj7359
    @dharshanraj7359 Год назад +2

    What a deep thought Sundar C sir... Kamal hassan Sir is the world's best actor... Wish u long live sir... inthe padam endrendrum azhiyaathu... Madhavan sir ungge acting very nice and the best...

  • @pradeepgopinath3199
    @pradeepgopinath3199 2 месяца назад

    This movie actually taught how love should be...how to be happy eventhough you have painful situations...❤❤...Movie not to be missed....❤❤

  • @sathiaseelansupayah6376
    @sathiaseelansupayah6376 3 года назад +55

    No movie ever can compare with this movie

    • @andygopal6305
      @andygopal6305 3 года назад +3

      True

    • @srivarman8612
      @srivarman8612 Год назад

      This movie was based on an English movie, Planes, buses and automobiles. I have watched both.

    • @alwinsolomon7046
      @alwinsolomon7046 7 месяцев назад

      What is the English movie?

  • @storeabdulla8885
    @storeabdulla8885 3 года назад +6

    Wow Fantastic Movie Thanks To Director & Producer Take the Effort Of This kind Of movies

    • @Pelztheo
      @Pelztheo 2 года назад

      For this Effort sundar c sir & producer lost their money😐.

    • @jenita1463
      @jenita1463 2 года назад

      Bcs this was kamal sir’s story, and he’s always beyond time

  • @VASANshaeeraam
    @VASANshaeeraam Год назад +2

    One of the blockbuster movie ever
    790 Days running movie 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 3 года назад +8

    Arumayana padaipu nanri

  • @mohammedjalaludeens
    @mohammedjalaludeens 2 года назад +8

    2022. This movie will never get bored ❤️

  • @rajeshh.b6096
    @rajeshh.b6096 8 месяцев назад +2

    Really heart touching movie, kaml sir and madavan acting awesome hats off to you all❤❤❤

  • @gobiroman3573
    @gobiroman3573 3 года назад +10

    Semma movies....