Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 162 | Nov 05, 2024

Поделиться
HTML-код

Комментарии •

  • @hemakathiravan1546
    @hemakathiravan1546 Месяц назад +169

    கோபி யை பார்த்த நிமிடம் சரோ mind voice : ஆஹா விஜிக்கு சரியான ஆடு சிக்கி விட்டது 😆😆

  • @hariprasadrajagopal430
    @hariprasadrajagopal430 Месяц назад +32

    Shanmugasundari paati ah yaaru lan miss pandringa😢

  • @karthimj
    @karthimj Месяц назад +144

    ஒவ்வொரு எபிசோட்லையும் இந்த இளங்கோ வர சீன் மட்டும் ஸ்கிப் பண்ணி பண்ணி பாக்கிறதுக்கு எரிச்சலா வருது.... 😏ஒரேடியாக அவன் பொர்ஷனே தூக்கிட்ட ரொம்ப நல்லாயிருக்கும்.... 😁😁😂😂 வீடியோவ அப்லோட் பண்ற விகடன் டி.வி அண்ணா கொஞ்சம் பாத்து செஞ்சி விடுங்க...... 🤣🤣🤣🤣

    • @sirajsab4971
      @sirajsab4971 Месяц назад +3

      Same to you

    • @arunnas4727
      @arunnas4727 Месяц назад +3

      Avanthan turning point gobi life la chidambaram death akurathum evanala thana

    • @pks-v5z
      @pks-v5z Месяц назад +2

      அவரு portion இப்போ irritating தான்.. ஆனா இந்த சீரியல் சூடு பிடிக்க போறதே அந்த இளங்கோ கேரக்டர் ல தான்.. விஜி கிட்ட கத்திக் குத்து வாங்கிறது.. இளங்கோ & கோபி fight scenes , இளங்கோ & போஸ் fight scenes, விறுவிறுப்பான திருப்பங்கள், இளங்கோ-வின் என்கவுண்டர் மரணம் என இனி வர போகும் எபிசோடுகள் இளஙகோவால் தான் சூடுபிடிக்கும்

    • @thilshadhussain2099
      @thilshadhussain2099 Месяц назад

      Metti oli serialRoshan Rizwana I love you

    • @shathiskumar4470
      @shathiskumar4470 Месяц назад

      Hahaha....me to bro...@karthimj

  • @shifasharu8239
    @shifasharu8239 Месяц назад +162

    கோபியை விட செல்வம் நல்ல குணம்

  • @ManikandapushparajanCN
    @ManikandapushparajanCN Месяц назад +19

    12:16 கோபி தன்னையறியாமலே தன் தலையில் தானே மண்ணை தூவிய தருணம் 😂

  • @PrabhaRavi-m5y
    @PrabhaRavi-m5y Месяц назад +71

    மணிக்கம் சிரிச்சா அழகா இருக்காரு

    • @kavinaya_419
      @kavinaya_419 Месяц назад +6

      மணிக்கம் இல்ல மாணிக்கம் 😂😂

    • @sri1929-S
      @sri1929-S Месяц назад +1

      😂

    • @singer-j7q
      @singer-j7q Месяц назад +7

      சிரிப்பில் மயங்கி துணைக்கால் மறந்துவிட்டது 😂

  • @rajerajeswari7015
    @rajerajeswari7015 Месяц назад +33

    Selvam mattum vena ... Leelavuku... Viji nilamaiku gobi mattum ok va.... Selfish😮 saro

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 Месяц назад +52

    Indha friend scene illana ,gopi escape ayirparu 😂

  • @ShakthiAnand
    @ShakthiAnand Месяц назад +63

    இளங்கோ ஓவர் ஆக்டிங் very irriting 😡😡😡

  • @நமசிவாயசிவாயநம-ங3ர

    சரோ இல்லனா எல்லோட வாழ்க்கையும் நல்லாருக்கும்

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Месяц назад +4

    மூன்று நாட்கள் காத்திருந்தேன். நன்றி விகடன்🎉🎉🎉🎉

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om Месяц назад +2

    கோபி வசனங்கள் அற்புதம் உடலால் கெடாமல் நிறைய பேர் இருக்கலாம் மனதால் கெடாதவர்கள் இருக்க வாய்பே இல்லை
    விதண்டாவாதத்துகாக வேண்டுமானால் நான் அப்படி இல்லைனு சொல்லலாம்.

  • @PriyaPriya-nu9xu
    @PriyaPriya-nu9xu Месяц назад +15

    Gopi குணம் சித்தரிக்கப்பட்ட விதம் அழகு

  • @AnandKumar-zc1ou
    @AnandKumar-zc1ou Месяц назад +14

    Dhanam is the greatest sister amongst all ❤

  • @VahithaBanu-vh1ny
    @VahithaBanu-vh1ny Месяц назад +25

    Selvam leela pavam😢

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman Месяц назад +9

    Manikkam's natural conversation with Saro regarding Viji - Gopi, Saro's cunning calculative approach regarding the same - she's cleverly cheating Manikkam & Gopi in a single shot. She could have informed Gopi about Viji's nonsense acts. Dhanam is a true human, understanding Leela properly.

  • @aasi3870
    @aasi3870 Месяц назад +24

    இப்பவே சரோ உண்மைய சொல்லிருக்கலாமே ,

    • @zeal248
      @zeal248 Месяц назад +2

      Correct

  • @elaneditz7577
    @elaneditz7577 Месяц назад +30

    Maadila gopi pesinadha kta aprm saro oda mind voice-pesama ivan thalailaye viji ah katti vechira vendidan.. mavanae maatna da en Bambara katta mandaiya..😅

  • @actioncutz604
    @actioncutz604 Месяц назад +6

    லீலா நீ செம Strong தான் அதுக்காக உன் மேல அக்கரை காட்றவங்கள எல்லாம்.எறிஞ்சு எறிஞ்சு விழாத

  • @gnanavallal6577
    @gnanavallal6577 Месяц назад +53

    தவளை வாயன் என்று ஏன் விமர்சனம் பன்றிங்க அவர் ஒரு இயக்குனர்

    • @arunnas4727
      @arunnas4727 Месяц назад +1

      Correct avar vara episode kaga wait p
      andratha comments pottanga epa thiduranga

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs Месяц назад +2

      Awards Vera Vaangi irukkaru Naadhaswaram Serial Episode 1000 Kkagha

    • @nishasubbu3320
      @nishasubbu3320 Месяц назад +1

      கோபி 1990 இல் தூர் தர்ஷனில் சீரீயலில் நடித்தவர் பார்த்த தில்லயா.சாதனைக்கு அழகு தேவையில்லை

    • @sathyamurthy9343
      @sathyamurthy9343 Месяц назад

      Vera yarum apadi pesala, "யாரெல்லாம்" aswin ah thavira

  • @kannans9023
    @kannans9023 Месяц назад +15

    Hi metti oli friend's 🙋

  • @ranjanisomesvaran1954
    @ranjanisomesvaran1954 Месяц назад +18

    Gopi azhuguthan

  • @vasanthisundar-f5l
    @vasanthisundar-f5l Месяц назад +14

    Lelaa selvathuku sirantha jodi sernthu iruntha nalla irunthukum naan nenaikeran neenga

  • @Salemarjun97
    @Salemarjun97 Месяц назад +24

    ❤💕கோபிக்கும் விஜிக்கு கல்யாணம் எப்ப நடக்கும் யாரெல்லாம் வெயிட் பண்றீங்க i am waiting 💕❤️

  • @suriyakala7852
    @suriyakala7852 Месяц назад +1

    Mettioli seriyal favorite ❤️

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 Месяц назад +10

    14:47 யாரு நீ யோசிச்ச? நீ யோசிக்கிறனா யார்கிட்டயாவது நல்ல பேர் எடுக்கத்தான் யோசிப்ப 😡.

  • @tamilpasanga0072
    @tamilpasanga0072 Месяц назад +4

    சரோ கோபிகிட்டா உண்மையை இப்போவே சொல்லிடலாமே 10:28

  • @sureshvel5733
    @sureshvel5733 Месяц назад +4

    ரொம்ப எதற்தமான வசனங்கள் ,உரையாடல்கள்..

  • @sathyainiyan8479
    @sathyainiyan8479 Месяц назад +1

    Gopi sir super 👏👌 thappa pesathenga please Gopi mind alagu unka

  • @Rajkumar_MV
    @Rajkumar_MV Месяц назад +2

    Gopi friend's mind voice: Intha pombala yen romba nerama nama pesuratha kettutu nikkuthu. Ivanta sonna athukum advice kudupan yen sollitu ketutu potum.
    Saro's mind voice: Oru valiya intha ilichavayan ta viji ya thalli vittra vendithan. Maatnada en pambara katta mandaiya.
    Ennoda mind voice: Saro ivlo suya nalama Ava kettu poitanu ivanga moonu naalu peruku than theriyum athanala baby form agalanum kandu pudichutanga apram yen atha oru Karanam mind Kula vachutay irukanga atha sollamalay kalyanam panlam gopi charcater antha generation laye correct ah yosichu iruku kettu porathu udal reethiya irukathu thappana visiyam illa apdinu. Ana saro gopi nallavanu therinjum emathi kalyanam panna avlo santhosam. Unmaiya solli kalyanam panni vachuruntha okay gopi ta matum. Apa avara emathura mari thane apamatum saro character nallathu kettathu theriyatha.....leela vaalkaila mamiyarta sanda potu sethu vaika vendithane athanala manikam vitu pirinji ponalum en vaalkaiya vida en thangachi aasai mukkiyamnu....

    • @anit806
      @anit806 26 дней назад

      Ama leela visayathila sanda potrukalam than life tha perusunu irunthutta periya iva

  • @balajim481
    @balajim481 Месяц назад +3

    Today bgm super and Gopi scene is also super

  • @azeenakabrie4362
    @azeenakabrie4362 Месяц назад +6

    Saro Ella edathilaiyum knjm suya nalavaadhi than pa saro ku viji ku reason kedachadhum othukichu 😂😂😂

  • @Rajesh878
    @Rajesh878 Месяц назад +6

    12:17 to 13:34 3times repeat one this bgm 🤩🤩🤩
    This bgm melted Sanjeev Rathan Best one
    Eppo tha intha new serial Start panuvangalao 3dragon template🤩🤩🤩🛐
    Story : Thirumuragan
    Dialogue Writer : Baskar Shakti Vel
    BGM Director : Sanjeev Ratthan🔥
    Upcoming nxt 2025 achu April month achu new serial launch agumaaa.... I hopefully

    • @AkshayaManimaran-u5w
      @AkshayaManimaran-u5w Месяц назад

      I am waiting😅

    • @SK-qs6ez
      @SK-qs6ez Месяц назад

      Saro broker velai paakuranga
      Gopi ya viji ku mudichidanum
      Leela va Thavanai ku mudichidanum
      😂😂😂

  • @VinoAnanth7
    @VinoAnanth7 Месяц назад +6

    ❤❤❤❤❤

  • @sankarnarayanan8310
    @sankarnarayanan8310 Месяц назад +1

    செல்வம் 👍👍always great 👍👍

  • @saravanantrichy536
    @saravanantrichy536 Месяц назад +10

    இந்த "எம்மதமும் சம்மதம், மதமென பிரிந்தது போதும், மதம கடந்த மனித நேயம், கடவுளை விட மனிதனே முக்கியம்" இதெல்லாம் உங்கள் அகராதியிலே இல்லையா அய்யா?
    இங்கு எல்லாமே மதம், மதமே ஒவ்வொரு நாட்டையும் இயக்குகின்றது, மதமே பிரதானம், அவர்கள் அவர்கள் மதத்தை மறந்திருந்தால் அவர்களாக இருக்கமுடியாது, நாங்கள் எங்கள் யூத மதத்தை விட்டு கொடுத்திருந்தால் இவ்வளவு வலுவாக நின்றிருக்கமாட்டோம் என்றோ கரைந்திருப்போம்
    உன் மதத்தை பழித்து, உன் வரலாற்றை குழப்பி ஒருவன் உன்னிடம் பேசவருகின்றான் என்றால் அவனிடம் பேசாதே, அவனின் ஒரே நோக்கம் உன்னை அடிமைபடுத்துவது என்பதை அறிந்துகொள்
    தாய் மதமே கவசம் அதை அகற்ற சொன்னால் உன்னை அழிக்க அவன் தயாராகின்றான் என்பதை புரிந்துகொள்
    உன் முன்னோர்கள் உனக்கு கற்றுதராத எதையும் அந்நியன் ஒருவன் கற்றுதர முடியாது, அப்படி முயன்றால் அவனிடம் ஏதோ திட்டமிருக்கலாம், அவனை புறக்கணி
    மதமே ஒரு இனத்தை பலமாக்கும், மதமே ஒரு இனத்தை பிணைக்கும், அதுதான் ஒரு இனத்தையெ எழச்செய்யும், போராடி வாழ வழி செய்யும்
    மதமே பலம், மதமே வாழ்வு, மதமே அறிவு"

    • @murugeshkumar85
      @murugeshkumar85 Месяц назад

      தமிழ் கடவுள் முருகனின்
      ஆசிவகம் மீண்டும் மலரும்
      விரைவில் யூதா இனம் அழியும்
      யூதான் இல்லாத இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர் இனம் நன்றாக இருப்பார்கள்

    • @blossomfragrance
      @blossomfragrance Месяц назад +1

      What is your problem now 🤔

    • @saravanantrichy536
      @saravanantrichy536 Месяц назад

      @blossomfragrance சர்ச்சுகள் என்பது தமிழக சிக்கல் அல்ல, அவை தேசத்தின் சிக்கல். அதாவது சர்சுகள் இருப்பதில் ஆட்சேபனை இல்லை அவற்றின் நிதி மேலாண்மை வெளிபடையாக இல்லை என்பதுதான் ஆபத்து
      மேற்குவங்கம், வடகிழக்கு மாகாணம், தமிழகம், மும்பை பக்கம், பஞ்சாப், தமிழகம் , கேரளம் என பல இடங்களில் இவர்கள்தான் மறைமுக ஆட்சி
      அரசியல், பத்திரிகை, கல்வி, மருத்துவம் என பல இடங்களில் கோலோச்சுவது இவர்கள்தான், அதற்கு ஒரே காரணம் யாரும் கேள்வி கேட்கமுடியா பணபலம்
      நமக்கு பழனிகோவில் வருமானம் தெரியும், வேளாங்கண்ணி சர்ச் வருமானம் தெரியுமா? தெரியாது
      நெல்லையப்பர் கோவில் வருமானம் சொத்துக்கள் தெரியும், சி.எஸ்.ஐ சர்ச் சொத்தும் நிதியும் தெர்ரியுமா தெரியாது
      நிதி என்பது இந்து ஆலயம் , தொழிலதிபர்கள், விபாபாரிகள் என எல்லா இடமும் வெளிபடையாக இருக்க வேண்டும் என சொல்லும் சட்டம் , சர்ச்சுகளிடம் ஏன் பாய்வதில்லை?
      இந்த பெரும் அநீதியினை ஏன் இந்த தேசிய பாஜக அரசும் களையாமல் இருக்கின்றது?
      இதெல்லாம் பற்றி பேசினால் அது மதசார்பற்ற இந்தியாவுக்கும், இந்தியாவின் சலோதரத்துவ பன்முக தன்மைக்கும் ஆபத்து, மத கலவரம் வரும் ஆபத்டு என்பதால் நாமும் இதுபற்றி பேசவே கூடாது

  • @parkavip7938
    @parkavip7938 Месяц назад +44

    சரோ உனக்கு அடுத்தவங்க மனச விட உன் மாமியாரோட பிடிவாதம் தான் பெருசா. இதனால தான் அந்த பொம்பள உன் தலமேல ஏறி நின்னு டான்ஸ் ஆடுது😂

  • @Foryou-l5t
    @Foryou-l5t Месяц назад +1

    Only selvam and leela pure love❤❤❤

  • @Rajesh878
    @Rajesh878 Месяц назад +7

    OOOOhhhhhh 8:48 இவரை தெரியலை பிரிட்டிஷ் School PT master 😂😂😂🤣🤣🤣 Nathaswarem Serial Maha love torture panuavaru.... Ithai vida enna na Rassappu sithappu & Pt master conservation scene onnu irukku evalo time pathalum never bored

  • @nithyasasi470
    @nithyasasi470 Месяц назад +13

    Hii metti oli friends. மெட்டிஒலி பார்க்க வந்த அனைவருக்கும் hiii

  • @thangarajk7652
    @thangarajk7652 Месяц назад +2

    4:02 தளபதி தலையாக மாறிய தருணம். எல்லாம் நம்ம தலையெழுத்து

  • @HappyAstronomicalModel-hj7eh
    @HappyAstronomicalModel-hj7eh Месяц назад +1

    All Episodes Update Pannunga

  • @arivolipriya
    @arivolipriya Месяц назад +5

    Saro mind viji ku yetha elichavayan gopi

  • @PriyeshaNithya
    @PriyeshaNithya Месяц назад +6

    Vanakkam first comment

  • @SrideviDevi-pt1zv
    @SrideviDevi-pt1zv Месяц назад +2

    Dhano is good girl.

  • @johnsonvincent548
    @johnsonvincent548 Месяц назад +3

    Avangla veliya ve ukkara vekkathan avlo thooram kootitu vandhangla😂

  • @akillvijay90
    @akillvijay90 Месяц назад +4

    SELVAM 💔💔

  • @மறவன்அமரன்-ம8ண
    @மறவன்அமரன்-ம8ண Месяц назад +4

    Hi 👋👋

  • @PremaLatha-jm7ny
    @PremaLatha-jm7ny Месяц назад +1

    ❤❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👍💯

  • @manot9923
    @manot9923 Месяц назад

    🎉

  • @SivaKumar-o8m
    @SivaKumar-o8m Месяц назад +4

    Natheshwaramum daily podunga maha scences Super irukum

    • @Thilaga-d3k
      @Thilaga-d3k Месяц назад +1

      Full episodes youtupe la irukku

    • @Nnvjdj
      @Nnvjdj Месяц назад

      Adu lsus payale 😂 alreday iruku da😂

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb Месяц назад +4

    விஜிக்கு ஒரு கேனையான் கிடைத்து விட்டன் விஜி வாழ்க்கை பத்தி கவலை படும் சரோ ஆனால் லிலா வாழ்க்கை யா 😏😏😏

  • @NatarajanS-y7l
    @NatarajanS-y7l Месяц назад +1

    Leela kaga intha saro konjam appa ta pesirkalam

  • @ShanmugaPriya-rz9oq
    @ShanmugaPriya-rz9oq Месяц назад +2

    I am first comment 😊😅❤

  • @revathigovindarajan8961
    @revathigovindarajan8961 Месяц назад +4

    Hi friends

  • @Aswin778
    @Aswin778 Месяц назад +299

    யாருக்கெல்லாம் தவளை வாயன் கோபி தன்னை பெரிய உலக அழகன் மாதிரி காட்டிக்கொள்வது சுத்தமாக பிடிக்கவில்லை 😅👍👌💯

    • @muguscraftandexperiment6684
      @muguscraftandexperiment6684 Месяц назад +12

      Thavalai vayan😂😂😂

    • @Rajesh878
      @Rajesh878 Месяц назад +29

      Nee sutthu moodithu polam like picchai thaille

    • @dhanushkavi674
      @dhanushkavi674 Месяц назад

      😂😂😂😂😂😂

    • @arunpandian3185
      @arunpandian3185 Месяц назад +7

      அவன் dragula vaayan 😅🤣🤣avan than director avan periya hero maari katirukan intha serial la😅🤣🤣

    • @charlesvasanth7720
      @charlesvasanth7720 Месяц назад +1

      😂😂😂

  • @SathyaAmbarish
    @SathyaAmbarish Месяц назад

  • @manjuselva1915
    @manjuselva1915 Месяц назад +1

    Today Aswin bro kitta Gobi Mattikittarruuuu pola... Hyo paavam Gobi... 😢😢

  • @malinis3124
    @malinis3124 Месяц назад +1

    Saro aattam thaanga mudiyala.

  • @RAKFBSM
    @RAKFBSM Месяц назад +2

    Yenga erunthu da varinga daily saroo va thitrathuku , it is not fair , each character director sethuki erukaaru, yellarum avanga character uh nalla panni erukanga

  • @Manojkumar_offl
    @Manojkumar_offl Месяц назад +3

    First view

  • @karthivini5977
    @karthivini5977 Месяц назад

    கோபி பழைய சினிமா டயலாக் விட்டதால் சரோ விடம் நல்ல பெயர் கிடைத்து விட்டது. சரோ சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். ஆனால் செல்வம் - லீலா ?????? அவ்வளவு தான் நம்மள முடிச்சு வீட்டீங்க போங்க

  • @MumtajBegam-r5o
    @MumtajBegam-r5o Месяц назад +2

    Hi friend

  • @rajay2r
    @rajay2r Месяц назад +4

    Moodevi Sato.. Total selfish😢

  • @manilakshmi5468
    @manilakshmi5468 27 дней назад

    Ialngo 👠👠👠🐒🐒🐒gopi ku viji ya saro ok pannita😂😂😂leela ku saro suppoort panni irukalam.

  • @DhanamJothi-k4y
    @DhanamJothi-k4y Месяц назад +1

    Episode konjam sekkarama podungka plzz....yaa oru nailake one podurengka....aeila episodeyum podungka plz

  • @umasouresh2365
    @umasouresh2365 Месяц назад +1

    Super gopi

  • @Kaya3prithiv
    @Kaya3prithiv Месяц назад +1

    Ilango seen skip panunga

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 Месяц назад +4

    Petha pulla ketta poi ah pasatha katra ilango inapiravi

  • @unnamalai2000
    @unnamalai2000 Месяц назад

    Ennalaiyum deepawali ya marakka mudiyathu,

  • @Aswin778
    @Aswin778 Месяц назад +44

    யாரெல்லாம் கோபி அப்படி ஒன்றும் பெரிய உலக அழகன் கிடையாது என்று சொல்கிறீர்கள் 👌👍💯

    • @AnithaM-vx2cj
      @AnithaM-vx2cj Месяц назад +4

      Sarovatha thettuva

    • @mrvenkat9183
      @mrvenkat9183 Месяц назад +5

      Yaru bro ne

    • @saravanantrichy536
      @saravanantrichy536 Месяц назад +1

      மேஜர். முகுந்த் வரதராஜன் அவர்களை போன்ற ஒரு தேசபக்தனை, மாவீரனை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
      தற்போது, இந்த திரைப்படத்தில் திரு. முகுந்தன் அவர்களின் பின்புலம் மறைக்கப்பட்டது குறித்து ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. நாங்கள் அப்படி எதுவும் திட்டம் போட்டு மறைக்கவில்லை. அந்த நிகழ்வின் உணர்வுகளை மக்களிடம் கடத்தும் கவனத்தில் இருந்த நாங்கள் இதை கவனிக்க தவறிவிட்டோம் என்று சொன்னால் முடிந்தது.
      அதை விட்டுவிட்டு, அவர் தன்னை ஒரு இந்தியனாகவே அடையாளப்படுத்த விரும்பினார். வேறு எந்த அடையாளங்களையும் அவர் விரும்பவில்லை என்று அவரது பெற்றோர்கள் எங்களிடம் சொன்னார்கள் அதனால் நாங்கள் அதை காட்டவில்லை என்று இந்த படத்தின் இயக்குநர் சப்பை கட்டு கட்டுவது உங்கள் நோக்கத்தின் மீது கேள்வி கணகளை தொடுக்கிறது.
      தங்களின் பதிலை கேட்டதும் எனக்கு எழுந்த சில கேள்விகள்,
      1. முகுந்தன் தன்னை இந்தியனாக அடையாளப்படுத்தி கொள்ள விரும்பினார் என்பதால் அவரது பின்புலத்தை காட்டவில்லை என்றால், இந்து தன்னை கிறித்தாதவராக காட்ட வேண்டும் என்று உங்களிடம் பிடிவாதம் பிடித்தாரா?. அதனால் தான் அவரை கிறித்தவராக கழுத்தில் சிலுவையோடு, வீட்டில் மூலை முடுக்கெல்லாம் இயேசுநாதர் போட்டோவோடு காட்டுனீர்களா?. அப்படியானால் அவர் தன்னை இந்தியனாக கட்டிக்கொள்ள விரும்பவில்லை என்று எடுத்து கொள்ளலாமா?. அவர் இதுவரை சிலுவை அணிந்ததில்லை என்பது கூடுதல் தகவல்.
      2. முகுந்தன் அவர்களின் தந்தையிடம் நீங்கள் பல முறை பேசியிருப்பீர்கள். அவரது சில நேர்காணல்களை நான் பார்த்தேன். அவரது பேச்சில் எல்லா இடங்கிளிலும் பிராமணர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் சாராளமாக வந்து கொண்டேயிருக்கிறது. அதாவது, "RR 44 ல அவா திரும்ப வருவா வருவா என்று பாத்துண்டே இருந்தா " என்பது போன்று ஒவ்வொரு வரியிலும் அவர் உபயோகிக்கிறார். ஆனால் அவரது தந்தை படத்தில் எந்த இடத்திலும் பிராமண பாஷை பேசவே இல்லையே ஏன்?. ஒருவேளை நீங்கள் அவரிடம் பேசும் போது உங்களிடம் மிமிக்கரி செய்திருப்பாரோ?.
      3. மேலும் முகுந்தன் அவர்களின் தந்தை ஒரு அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். நன்றாக ஆங்கிலம் பேசுபவர். அவரது தமிழ் நேர்காணல்களில் கூட வரிக்கு வரி அவர் ஆங்கிலம் பேசுகிறார். ஆனால், இந்த திரைப்படத்தில் அவரை ஏதோ வேலை வெட்டி இல்லாமல் சோற்றுக்கே வழியில்லாமல் ரோட்டில் அலையும் ஒரு நோஞ்சான் மாதிரி காட்டி இருப்பதன் நோக்கமென்னா?. அவரது தாயும் நன்றாக ஆங்கிலம் பேச தெரிந்தவர். சந்தேகம் இருந்தால், அவரது பெற்றோர்கள் இருவரும் NDTV ஆங்கில தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில் கொடுத்த பேட்டியை நான் இங்கே ஆதரத்தோடு கொடுக்கிறேன். ஆனால் என்னவோ abcd கூட தெரியாத ஒரு பாமரனின் வீட்டு பிள்ளை இப்படி நாட்டுக்காக உயிரை தியாகம் செய்திருக்கிறான் என்பது போல் காட்ட முன் வந்ததின் நோக்கமென்னா?
      4. படித்தவர்கள், சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் அவ்வளவு ஏன் பிராமணர்கள் ராணுவத்தில் இல்லையா? நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவில்லையா?
      ஒரு உண்மை கதையை படமாக எடுக்கும் போது உள்ளதை உள்ள படி மக்களுக்கு தெரிவிக்க முயலுங்கள். உங்கள் உள்ள கிடக்கைகளை, கொள்கைகளை மக்களிடம் புகுத்த முயலாதீர்கள். முடியாது என்றால் இவரை போன்ற தியாகிகளின் குடும்பத்தையும், அவரை சார்ந்தோரையும் கொச்சை படுத்தாமல், ப. ரஞ்சித், மாரி செல்வராஜ் போல அமுக்குறான் பிதுக்கிறான் என்ற படங்களோடு நிறுத்தி கொள்ளுங்கள்.

    • @AkshayaManimaran-u5w
      @AkshayaManimaran-u5w Месяц назад +1

      Pura azhagai vidavum aga azhagu aangaluku miga azhagu....athaithan gopi charecter discribe pannuthu❤

    • @kannans9023
      @kannans9023 Месяц назад +2

      ​@@mrvenkat9183😂😂😂 அதே டவ்ட் தான் bro எல்லாருக்கும் 😅😅

  • @josephineselvarani3958
    @josephineselvarani3958 Месяц назад +2

    Sadhikkaari saro

  • @malaisamy767
    @malaisamy767 Месяц назад +2

    மூன்றாவது பார்வையாளர் 👍

  • @sathyatvk223
    @sathyatvk223 Месяц назад +5

    Saro kirikki

  • @sivamech3831
    @sivamech3831 Месяц назад +11

    சரோஜா சுயநலவாதி.. ராஜம்மாவை கூப்பிட்டு விடற மாணிக்கம் போர் அடிக்குது 😂😂😂

  • @rajay2r
    @rajay2r Месяц назад

    Husbands - How many of you accept Saro hiding many facts from Manikam?

  • @sarathkumarM-pt5xv
    @sarathkumarM-pt5xv Месяц назад +3

    Hi

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 Месяц назад

    Tharudhala ilango ku ipadi oru nalla wife azhagan kozhandha vasadhiyana mamanar veedu

  • @muthuramanAzb
    @muthuramanAzb Месяц назад

    நடிப்பை விட திமிர் அதிகம் இளங்கோ

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl Месяц назад +3

    சொரி மாணிக்கம்

  • @ilovemyparents9937
    @ilovemyparents9937 Месяц назад +2

    Nimi pavam

  • @umamaheswari4582
    @umamaheswari4582 Месяц назад

    Evalla theleva dha eruka selvam dha pavam

  • @rekhasumansuman
    @rekhasumansuman Месяц назад

    Selvam love failure anathunala ellar love sethu vaikkurar

  • @anit806
    @anit806 26 дней назад

    Sarovallam seriyal vitte thukunga antha character thukkunga illa thukki pottu mithinga

  • @NatarajanS-y7l
    @NatarajanS-y7l Месяц назад

    Leela ku selvatha vita mappila ketaikathu sollalamla saro

  • @Iniyan207
    @Iniyan207 Месяц назад +2

    Elango has achieved the task by acting and acting.Success is always for the actor for TPA

  • @sathyatvk223
    @sathyatvk223 Месяц назад +2

    Manickam sorinjutanya

  • @ilovemyparents9937
    @ilovemyparents9937 Месяц назад +1

    Intha viji pathalaa kovama varuthuuu.....saroo overaa pantraaa Gobi putikala

  • @dhanushkavi674
    @dhanushkavi674 Месяц назад +1

    Dai gopi toppa thalaia over seen da😅😅😅😅😅😅😅😅

  • @jeevamathi6830
    @jeevamathi6830 Месяц назад

    13:47 adi naramoonji Saro Munda Selvam ha vida Gopi unaku periya idhu nu nenachiya 😂😂😂😂nee ye oru odhavakarai character intha serial la 😂😂😂😂

  • @Vivedhan
    @Vivedhan Месяц назад +1

    Leela nalla va la illa ketavala

  • @g.harisuryag.harisurya1357
    @g.harisuryag.harisurya1357 Месяц назад +4

    Gopi family irritating

  • @JitheshRagav
    @JitheshRagav Месяц назад

    Selfish saro

  • @TKarthikeyan-jm9vx
    @TKarthikeyan-jm9vx Месяц назад +1

    Ilango fens

  • @princyjohn2836
    @princyjohn2836 Месяц назад

    Ethu romba over da saruku Selvam ku thoroko pannithu
    ...thagachiku mathu over

  • @rajerajeswari7015
    @rajerajeswari7015 Месяц назад +1

    Saro mental

  • @arunpandian3185
    @arunpandian3185 Месяц назад +7

    Intha manikathuku aripu marunthu vangi kudunga pa epa paaru kalutha sorunchuttu erukan😅😅

  • @SathyaAmbarish
    @SathyaAmbarish Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤😊

  • @kumaran1143
    @kumaran1143 Месяц назад +3

    Frist view

  • @GeethaRaman-kj9kr
    @GeethaRaman-kj9kr Месяц назад +2

    Hi