@@karthickpriya368இந்த ராஜத்த பாத்தாலே ஒளவையார் மாதிரி எனக்கு தோணிச்சு சரி அந்த கெழவிக்கு ஏத்த மாதிரி ஒரு ஆதிச்சூடி click ஆகுமேனு பாத்தேன் கிளிக் ஆயிடுச்சு.
சரோ காரியம் ஆகனும்னா கழுதை கால கூட பிடிப்பா இல்லனா ரொம்ப பேசுவா. நல்லவன் நல்லவனா தான் இருக்க முடியும் சத்தியமா நல்லா இருக்க முடியாது பாவம் செல்வம்😢 காரியக்காரி சரோ😮
Oru akkava neenga yosithu parunga vijiyoda visayarhula ipdi oru person hushbenda kidacha avanga life nalla irukum itha velippadaya solla mudiyathu oru sistera avanga atha seyyaranga
@@karpagavallikarpagavalli5428dash madiri pwsa koodathu ..aduku 3rd familypaiyan life pona ok va ..unmaiya sollitu panni irukNum..ponnuna oru nyayam paiyana oru nyayam
4:48 viji kettu poitta so intha vishyam naalaiku Ava husband ku therinjaalum problem varathu, Gobi prechanai panda maataan nu ok sollitaa Saro. But selvam Leela vishyam veru
According to Saro, the best person to forgive & forget Viji's nonsense acts, tolerate her temper, always support Azhagarkulam gang is one & only great Gopi. He's also happily giving his head to lion's mouth.
என்ன ஒரு சுயநலம். செல்வம் லீலா லவ் சரோ அத்தைகு பிடிக்காது. அதான் வேணாம் அப்டின்னு சொல்றா. அப்போ கோபி விஜி லவ் மட்டும் அவ அத்தைக்கு பிடிக்குமா. அப்போ மட்டும் நடிகிறா. கடுப்பா இருக்கு
But if you reallt think its not saro who spoiled leela and selvam's life. Its selvam only. He should have eloped with leela. Enna perusa ayrukkum? Raajam labo dibo nu kathum. Avlotane
நல்ல கேளு நீ தான் தைரியம் அன ஆள் அச்சு நாக்கு பிடுங்கிறா மாதிரி நல்ல கேளு செல்லவம் 3:36😢😢😢😂🔥 good love seperate 😭😭😭😭🥺
2:19 selvam’s feeling is quite enough to show that how he was worried for his breakup.
கோபி காதல செல்வம் சேத்துவச்சாரு ஆனா இந்த கோபி ( திருமுருகன் )நன்றி இல்லாம செல்வம் லீலா காதல் பிரிச்சுட்டாரு 😢😢😢😢😢😢
சேத்துவச்சா கதையே இருக்காதே.
அப்படி சேர்த்து வெச்சு இருந்தா... இந்த Seriel நல்லா இருந்துருக்காது😢
😂😂 addicted 😂
@@mithrarajan4289 சரோதான் ரொம்ப ஆர்வமா
😂😂😂😂
பாவம் செல்வம் 😢😢😢😢
சரோ நம்பர் 1 பச்சோந்தி நேரத்துக்கு ஏத்த மாதிரி மாறுவா
எச்ச சோறு சரோ
பான்பராக் வாய்
சரோ சனியன் என்ன எதுனே தெரியாம யாரையாவது தப்பா நினச்சிக்கிட்டு தப்பா பேசிட்டு திரியும்
@@Arunaneer 😄😄
சரோவுக்கு பொறாமை... இவா வீட்ல இவா மட்டுமே வாழணும். லீலா வந்தா அவா புத்திசாலித்தனம் இவளை குறைத்து விடும்.
அப்படி இல்லை சரோவ அவங்க மாமியார் திட்டுவங்கா
விஜி காதல் தோல்வி அதனாலதான் கோபி பொருத்தமான மாப்பிள்ளை முடிவு பண்ணிட்டார்
Ithu yellathukkum Karanam directer😂
@@AshokKumar-ux6nb இன்னும் கோபி கூட விஜி கல்யாணம் .. நிர்மலாவும் சேர்ந்து திட்டுவா 😜
தினமும் 1hr எபிசோட் போட வேண்டும் 🙏👍
எனக்கும் இதே தான் 1 ஹவர் போடுங்க pls
இந்த ராஜம் ஒளவையாரின் ஆத்திசூடி :
1. அனைவரையும் அதட்டு
2. ஆதாயம் தேடு
3. இயல்வது கெடுதல்
4. ஈவது கலகம்
5. உண்டாக்கு பிரச்சனையை
6. ஊடுருவு சந்தோஷத்தை
7. எதிர்த்து பேசு
8. ஏளனம் செய்
9. ஐயகோ என்று கத்து
10. ஒப்பாரி வை
11. ஓரவஞ்சனை செய்.
ஒள க்கு மட்டும் தெரியல பா .
Super 👌 😂😂
Super epadi yosikiringa?😂😂😂
Super
😂😂😂 Ultimate 👏👏👏
@@karthickpriya368இந்த ராஜத்த பாத்தாலே ஒளவையார் மாதிரி எனக்கு தோணிச்சு சரி அந்த கெழவிக்கு ஏத்த மாதிரி ஒரு ஆதிச்சூடி click ஆகுமேனு பாத்தேன் கிளிக் ஆயிடுச்சு.
செல்வம் நீங்கள் என்ன சொன்னாலும்.எல்லோரை பொறுத்தவரை நீங்கள் நல்லவர் அதனால் சோதனைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.இது செல்வத்திற்கு விதிக்கப்பட்டது😢😢😢😢😢😢
Nallavargaluke....
என்ன இருந்தாலும் சரோ செல்வத்துக்கு இப்படி செஞ்சது தப்பு தான்.
செல்வம் பாவம்😢😢 ... சரோ சரியான சுயநலவாதி 🤦🤦
இப்ப மட்டும் சரோவுக்கு கோபி நல்லவரோ ??
Viji senja Vela apadi
Pathini Viji 😂
Antha girls gang la viji tha director ku azhaga irukannu thoniriku epdiyacham avala pair ah act panna vaikanum nu pannitaru
சரோ காரியம் ஆகனும்னா கழுதை கால கூட பிடிப்பா இல்லனா ரொம்ப பேசுவா. நல்லவன் நல்லவனா தான் இருக்க முடியும் சத்தியமா நல்லா இருக்க முடியாது பாவம் செல்வம்😢 காரியக்காரி சரோ😮
அது உண்மை தான்... And also அவங்க கதாப்பாத்திரம் அப்படி
Oru akkava neenga yosithu parunga vijiyoda visayarhula ipdi oru person hushbenda kidacha avanga life nalla irukum itha velippadaya solla mudiyathu oru sistera avanga atha seyyaranga
@@karpagavallikarpagavalli5428dash madiri pwsa koodathu ..aduku 3rd familypaiyan life pona ok va ..unmaiya sollitu panni irukNum..ponnuna oru nyayam paiyana oru nyayam
@@MaheshKumar-ny3np neenga soldrathu sarithaa athu thaa niyayam aana oru akkava sorry neenga men neenga oru annana unga thangai theriyama orutthana mulusa nambi ipdi vazhkkaya tholachu iruntha Gobi mathiri oru charactora neenga meet pannuna enna pannuvinga
100% true
செல்வம் ரொம்ப பாவம்😢 சரோ சிதம்பரம் அப்பா ராஜம் எல்லாரும் சேர்ந்து செல்வம் வாழ்க்கையில் விளையாடாங்க
S. Paavam Selvam 😢
4:48 viji kettu poitta so intha vishyam naalaiku Ava husband ku therinjaalum problem varathu, Gobi prechanai panda maataan nu ok sollitaa Saro. But selvam Leela vishyam veru
3:14 selvam ipovaachum unga Anni latchanatha paaru 😂😂😂
😂😂
Actually saro didn't want her sister to have her mother in laws torchel
Ithaa selvathuku pannalamla
Selvam pavam
Saro kku irukku inimel tha😂😂
Pavam Selvam.. Thinking about Saro's selfishness😢
ஆமா ஆமா😢😢😢 ரொம்ப Heart break😢
First time serial pathapo saro character pavamnu thonuchu ..but 2nd 3rd time patha selfish nd cunning character ah iruku saro character.. periya dash madiri ellar kittayum eguradhum moraikradum ...correct mamiyar vachiruku thonudu
Selvam should convince her mom and take her to chidhambaram
Super kelvi.....selvam selvam paavam... Idhanala life fulla kastam paavam😮
இப்போ மட்டும் அத்தை ய யோசிகலயா, இவ கோபி friend கிட்ட பேசுறது கேட்டு இவன விட்டா யாரும் கிடைக்க மாடங்கனு முடிவு பண்ணிட்டா
According to Saro, the best person to forgive & forget Viji's nonsense acts, tolerate her temper, always support Azhagarkulam gang is one & only great Gopi. He's also happily giving his head to lion's mouth.
Correct 💯
மெட்டி ஒலில செல்வத்துக்கு ரசிகர்கள் அதிகம்னு நான் நினைக்குற செல்வத்த இது வர யாரும் குறை சொன்னதில்ல
செல்வம் பாவம் சரவ ஓங்கி கன்னத்துல அறையணும் போல தோணுது பச்சோந்தி சரோ
I really like nirmala. Her dialogue about women going in rocket is superb
Nirmala is a practical middle class girl with normal, her age related ambitions.
Selavam supera oru kelvi kettar saro romba selffish pavam selvam leela
Selvam manasa nogadicha yarume indha serial la nalla vazha matanga
Selvam should ask his mother first..He clearly knows that his mother Rajam is the main reason for everyone's fear 😢
சரோ ஒண்ணாம் நம்பர் பச்சோந்தி சமயத்திற்கு தகுந்தால் போல் ஆளுக்கு தகுந்தால் போல் வேஷம் போடுவாள் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்
என்ன ஒரு சுயநலம். செல்வம் லீலா லவ் சரோ அத்தைகு பிடிக்காது. அதான் வேணாம் அப்டின்னு சொல்றா. அப்போ கோபி விஜி லவ் மட்டும் அவ அத்தைக்கு பிடிக்குமா. அப்போ மட்டும் நடிகிறா. கடுப்பா இருக்கு
She is searching an ilicha vaayan yemandhavan for Viji. Gopi voluntarily fell into the trap. Hereafter Viji & Co. daasan.
2:32 இந்த சரோ பத்தி இப்ப ஒனக்கு நல்லா புரிஞ்சிருக்குமே.
No dear she didn't wanted her sister to become a part of her mother in laws torchel
@DeviGanesh-b7e Yeah i agree about that but selvam is not eduppar kai pillai like manickam
Ya that's crt ...but she would have thought namma purushanum nallavan da athai nerla irunda ketavan....selvam apdi change agirvan n bayam😂
But u r right saro will question everyone like neighbors police but never to in law
Mettioli Enga V2 favorite 💜
Selvam💞Leela 💜
Yes
இளங்கோ சீன் வேண்டாம் 😢😢😢😢😢😢😢😢
விஜி மாதிரி லீலாவும் எவன்டயாவது மேட்டர் பண்ணிட்டு வந்தா maybe சரோ லீலாவ செல்வத்தோட சேர்த்து வச்சிருப்பா😂
12:55 Nadu raathirila Avan eppadi tea podunam naa solli kodupaan😂😂😂
Pavam selvam😢
Selvam speech 👍👍👍 pavam 😔😔😔😩😩😩gopi viji 😂😂
Selvam's reaction 😢
Paavam selvam 3:30😢
அப்பாடா இன்னக்கி குட்டி பகவதி தொல்ல இல்ல😂😂😂
Paavam ya selvam
Indha episode la saro pesunadha evlo manasu kastapattu poirukum💔
Unmaiyana manusha vaazhkailendhu irundhu patha solren
Selvam nale than tani kuditanam enjoy panra saro. 😏
மெட்டி ஒலி நேயர்கள் அனைவருக்கும் இனியஇரவு வணக்கம்இந்த நாடகம் தினம் பார்க்கும்போதுஎன்னோட பிரண்ட்ஸோட நியாபகங்கள் வருது
Y
Selvam Leela breakup is very unbearable😢. BTW Selvam's acting is next level🙌
fentastic Acting vishwa enginra selvam..
சரோ உன்னோட புருஷன் மாணிக்கம் யோக்கியம் மாதிரி பேசுற டீகடை அழகப்பன் பார்த்து😂
Good question selvam u r absolutely 💯 correct
Saro oru pache saree kattune pache throgi😢(2:40)
Selvam leela marraige second chance vanthappo kuda saro support panna matta😢
Apdi nadakuma😮
@@gopinathsuba9120 ama ma
Ashwin enga😂😂😂
அட ஏங்க சும்மா இருங்க வந்துருர போறான் 😄😄
@kannans9023 🤣🤣🤣🤣
@@Nnvjdj இப்பதான் நிம்மதியா இருக்கு
@@kannans9023 haha 🤣
Yes ama😂
Waiting for Ashwin comment for roasting Saro
Hi metti oli friend's good evening 🙋😊
Hai
selvam mugam vaadunadha paaka romba vedhanaya iruku
Thanks 👍 bro daily 5 episode apload bro 💕 pls
Chidambaram Saro both villans in the story and they spoilt all lives
How selfish Saro is😢
Selvam😭😭😭😭😭😭
4:13 Correct 💯 point serupadi Saro ku 👡👡👡👡idhulaye adi Selvam Ava vaila😅😅😅
That's correct question selvam u r also very good person in that serial
Selvam dialogue steal the show ❤️🔥❤️🔥❤️🔥
Selvam mind voice be like..adipaavi
Supr selvam nachhhudu ketar serupala adicha mariiii😂😂 pavam selavam leelaaa from srilankafan🩷
15:38 parra😂😂😂😂
😅😅😅
@@geethuprathap9877 😂
Natural ah expression ah kamucharu paaru Selvam ....nama kekka vanthatha apptiye sollitapla...
Selfish saro
Selvam😢😢
2:19 saro saniyane ichi
❤
Thanks to விகடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
1லைக் 🎉
Saro pannathau correct dha rajama ninicha dhan leela va pesala
Selvam ❤❤❤❤❤
Saro.. Don't over act.. We all know about you..
Selvam good person🎉
Selvam ❤
Sooniyakari saro...selvam pavam🥹
Aswin😂 enga
I'm first view 😅😅
Good eve frds i m first
Super selvam
Saro mind voice: Ayo serupala adicha Mari kekuranay.....ipa na enna unta solrathu.....
Selvam very good porson
Intha serial yar hero yaru heroine nu neenga ninaikireenga enaku Selvam leela
Metti oli serialRoshan Rizwana I love you
2:27 Thodappa katta Saro vai ha parunga 2:44 Selvam evlo feel pantra adhukkella nee anubavippadi kona mooki Saro munam😅
Hi friends
பாவமா இருக்கு செல்வத்த பாத்தா😢😢
Rajam vetu super ❤
3 sec......😂😂😂
But if you reallt think its not saro who spoiled leela and selvam's life. Its selvam only. He should have eloped with leela. Enna perusa ayrukkum? Raajam labo dibo nu kathum. Avlotane
Good idea. But, honour issue for Chidambaram ayyah. Also Rajamma would be sending Saro back to her father's house permanently.
Athuku motha Leela othukanum,Ava avanga appa tan mukkiyam nu Selvam ah kalati vitruva,
தன்னோட கெட்டுப்போன தங்கைக்கு இந்த மாதிரி எந்த ஒரு கேள்வியும் கேக்காம இளிச்சவாயன் கிடைக்கமாட்டான்னு உடனே வழியுது
Indha viji vishayathulla Saro seri dhaan...aana Leela vishayathulla paaraapatcham
Selvam pavam😢
இதுக்கு அப்புறம் இளங்கோ பிரச்சினை பன்ன மாட்டாருல அதான் கவலையா இருக்கு
Vikkals vikram neenga enga inga😂
மெட்டி ஒலி நாடகத்தில் கோபி, செல்வம், சிதம்பரம் ரொம்ப நல்லவர்கள்
செல்வம் பாவம்
Pavam selvam
Ist view
Hi frds
1min😅😅😅