Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 165 | Nov 08, 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 181

  • @mrs.balamurali
    @mrs.balamurali 2 месяца назад +59

    லீலா செல்வம் காதல்❤ சேராம இருக்கனால் தான் நாம் இவ்வளவு தூரம் பேசுறோம்... என்னைக்குமே சேராத காதலுக்கு தான் மதிப்பு அதிகம் ❤

  • @ShakthiAnand
    @ShakthiAnand 2 месяца назад +187

    தனம் - வெகுளி
    சரோ - சுயநலவாதி
    லீலா - போல்ட் ஆன பாவம்
    விஜி - அழு முஞ்சி
    பவானி - சுட்டி

    • @girimurugan753
      @girimurugan753 2 месяца назад +47

      தனம் வாய்ஆதிகம் புக்தி குறைவு
      சரோ புக்தி ஆதிகம் மாமியார் மீது பயம்
      லீலா புக்தி ஆதிகம் அப்பாமீது மதிப்பு
      விஜி யாரையும் மதிப்பதுகிடையாது
      பவானி அப்பா செல்லம் புக்திசாலி

    • @sivakamisundari8459
      @sivakamisundari8459 2 месяца назад +4

      ​@@girimurugan753 this id correct

    • @ShakthiAnand
      @ShakthiAnand 2 месяца назад +3

      @@girimurugan753 இது கூட கரைட் தான் ஆன அதிகம் ஆதிகம் இல்ல

    • @RajeshKumar-hu8cs
      @RajeshKumar-hu8cs 2 месяца назад

      புக்தி இல்ல புத்தி​@@girimurugan753

    • @suthasutha2165
      @suthasutha2165 2 месяца назад +2

      ஹாய் மெட்டிஒலி நேயர்களே சாப்பிட்டீங்களா எல்லாரும்கோபிவிஜய் சிரிப்புக்காக என்கிட்டே இருப்பார் சூப்பரா இருக்கும்

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 2 месяца назад +17

    Rajamma provoking Saro, Saro's artificial soft toned sarcastic replies, neighbour lady Ramya's natural reactions - enjoyable. 👌

  • @behappyalways11
    @behappyalways11 2 месяца назад +41

    எனக்கு சரோ கிட்ட பிடிக்காத ஒரே விஷயம் ஒன்னு தான். மத்தவங்க கிட்ட வாய் கிழிய பேசுவா நியாயத்த. ஆனா, மாமியார் கிட்ட அப்படியே அப்பாவி மாதிரி நடிக்கிறாள். வாய் ல வார்த்தை தடுமாறும் 😂😂😂

    • @ManjuManju-jb7if
      @ManjuManju-jb7if 2 месяца назад +1

      Adhuku. Karanam. Apaa. Only 😊😊😊

    • @gokulmaddy3678
      @gokulmaddy3678 2 месяца назад +1

      சகுனி சரோ

    • @rajeswarir4337
      @rajeswarir4337 2 месяца назад

      சரோ அப்பாவுக்காக மாமியார் கிட்ட அடங்கி போறா

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 2 месяца назад +25

    சட்டாம்பிள்ளை சரோ....உண்மையான பாசமுள்ளவர் தனம் மட்டுமே...🎉

  • @gokulmaddy3678
    @gokulmaddy3678 2 месяца назад +13

    சரோ nd கோபி இரிடேட் கேரக்டர் in this சீரியல்

  • @kannans9023
    @kannans9023 2 месяца назад +23

    மெட்டி ஒலி நண்பர்களுக்கு மாலை வணக்கம் 🙋😊

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs 2 месяца назад +7

    Kumar:Appa Gopi enga
    Gopi Appa: Kumar School Fees kattittiya
    Kumar:😂😂😂😂

  • @kannans9023
    @kannans9023 2 месяца назад +35

    6:45 சரோ தலையெழுத்து பின்னால வருது 😅😅😂😂

  • @Nnvjdj
    @Nnvjdj 2 месяца назад +18

    Saro ku rajam ta matu vai kizhiyathu 😂😂😂

  • @GunaSekar-z7d
    @GunaSekar-z7d 2 месяца назад +10

    Intha serial uh pudikatha character saro........😅😅😅😅😅

  • @mejishapiju5426
    @mejishapiju5426 2 месяца назад +10

    Rajam Saro va thitrathu nalla iruku paaka.... SJ Surya range la..... 😂

  • @SankariBabu-kn4ip
    @SankariBabu-kn4ip 2 месяца назад +1

    Saro is no selfish she is very super excellent nice grli ❤🎉😊

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 2 месяца назад +42

    அப்போ உள்ள சீரியல் கதையம்சம் எவ்ளோ எதார்த்தமா இருந்திருக்கு இப்போ உள்ளதெல்லாம் ஆண்டு விழாவுக்கு சாணி பூசுன மாதிரி ஒப்பனை கொஞ்சம் கூட எதார்த்தமே இல்ல

    • @Kuttyma9
      @Kuttyma9 2 месяца назад +3

      😂😂 aama elaam pei maathiri make-up pottu maida bommai maathiri varuthunga 😢😢😢

    • @loveisneverwrong7493
      @loveisneverwrong7493 2 месяца назад

      Ni yedhukku smart phone use pannure

    • @surendarramanathan5513
      @surendarramanathan5513 2 месяца назад

      @@loveisneverwrong7493 indha maadhiri nalladhu edhaavadhu irundhaa paaka

  • @jayagowri584
    @jayagowri584 2 месяца назад +2

    இப்படி ஒரு ராட்சஷ மாமியார் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சீரியலில் மாமியார் கதாபாத்திரம் மட்டும் மாறவேயில்லை

  • @jinorudhu1006
    @jinorudhu1006 2 месяца назад +4

    இது ஒரு நாடகமாக மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும். கதாபாத்திரத்தில் உள்ளவர்களை விமர்சனம் செய்வது தவறு

  • @prasath5880
    @prasath5880 2 месяца назад +9

    இந்த சரோவுக்கு ராஜம் மாதிரி ஆளு இல்லனா சரிபட்டு வராது....

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 2 месяца назад +4

    9:52 saro unoda ice ku raajam la mayanga mata 😅

  • @SivaSuganya-gp8xl
    @SivaSuganya-gp8xl 2 месяца назад +2

    Paal packet yaravadhu patheengala apolam packet thandha kasu tharuvanga😂😂😂😂

  • @murshithabanu9924
    @murshithabanu9924 2 месяца назад +6

    Rajamma than unaku sariyana all saro😂😂

  • @Minipriya-rh1ov
    @Minipriya-rh1ov 2 месяца назад +15

    Hi metti oli frnds

  • @sathyatvk223
    @sathyatvk223 2 месяца назад +6

    Ayyayo varuthe moodevi varuthe @saroja mind voice😂😂

    • @kannans9023
      @kannans9023 2 месяца назад

      @@sathyatvk223 😄😄

  • @VICKYTHEDON
    @VICKYTHEDON 2 месяца назад +8

    First comment from Malaysia

  • @nishasubbu3320
    @nishasubbu3320 2 месяца назад +12

    ராஜம்மா,நீங்க பன்னிக்குட்டி சரோ கண்ணுக்குட்டி😂😂😂😂😂😂😂😂😂

  • @jeevamathi6830
    @jeevamathi6830 Месяц назад

    10:21 super ha sonninga ana idha sakkunu avala eruma madu nu sonninga parunga super 😍

  • @aravinthvasikaran
    @aravinthvasikaran 2 месяца назад

    Saro acting at her best in today’s episode ❤

  • @manilakshmi5468
    @manilakshmi5468 Месяц назад

    Saro mattum eall workim seiyanam.nirmala 🙄🙄😁😁🐒🐒🐒saro pavam😭😭😭gopi family 😂😂😂

  • @actioncutz604
    @actioncutz604 2 месяца назад +2

    சரோ to நற்மதா - பதனி பதனி....
    நற்மதா - Escapeeeee

  • @suriyakala7852
    @suriyakala7852 2 месяца назад

    Mettioli seriyal favorite ❤️

  • @nishasubbu3320
    @nishasubbu3320 2 месяца назад +1

    Thanks to விகடன்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aarthikarthick8817
    @aarthikarthick8817 2 месяца назад +36

    Hello vikatan tv romba over ah pandringa oru nalaiki atleast rendu episode ah vathu podalam la old serial thana enamo current serial madhiri oru oru episode ah viduringa nalla serial vechi irukka thimirula Aditu irukinga😏....

  • @shifasharu8239
    @shifasharu8239 2 месяца назад +28

    பக்கத்து வீட்டு அக்காவுக்கு உள்ள ரோஷம் கூட சரோவுக்கு இல்லை

    • @gsquarecubing9850
      @gsquarecubing9850 2 месяца назад

      ரோசபட்டா ஓன்றும் நடக்காது சத்திரியன இருக்குறத விட சாணக்கியனா இருக்கணும்.

    • @savithrig4433
      @savithrig4433 Месяц назад +1

      Pakkattu v2 akka munadi mamiyar ah vittu kodukkama pesuranga

    • @shifasharu8239
      @shifasharu8239 29 дней назад

      @savithrig4433 வேஷம்

  • @Nnvjdj
    @Nnvjdj 2 месяца назад +7

    5:21 sachien movie balaji dialogue ' enaku vela iruku ' 😂😂😂😂

  • @parkavip7938
    @parkavip7938 2 месяца назад +30

    சூரசம்ஹாரம் முடிந்து சூனியக்காரி தரிசனம்😂

    • @kannans9023
      @kannans9023 2 месяца назад

      😅😅 super 😂😂😂

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 месяца назад

      Saro performing Soora samharam for Leela - Selvam's love.

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 месяца назад +21

    ரொம்ப ஒழுக்கமானவங்க மட்டும் சரோவை குறை சொல்லுங்க😂😂நீங்கல்லாம் என்னவோ தியாக வாழ்க்கை வாழற மாதிரி😂

    • @gunapathan511
      @gunapathan511 2 месяца назад

      Adhan neenga onnum sollalayaa

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 месяца назад +2

      ​@@gunapathan511நீங்க ரொம்ப ஒழுக்கம் போல😂சரோ கேரக்டர கண்டபடி திட்றீங்க😂😂உங்கள் வன்மம் உங்களுக்கே😂😂

    • @arunpandian3185
      @arunpandian3185 2 месяца назад

      சரோ ஒரு கேடு கேட்ட நாய் சுயநலவாதி அவளுக்கு மாமியார் எதுவும் ஆக கூடாதுனு செல்வதை பழிவகிட்ட

  • @AkshayaManimaran-u5w
    @AkshayaManimaran-u5w 2 месяца назад +2

    kootukudumba vazhkai illaaama poiduche neraya per chummanachum kathruraangale athu en illama pochunu Gopi avargalin kudubathai parthal velangidum🤣🤣🤣🤣🤣

  • @arunpandian3185
    @arunpandian3185 2 месяца назад +1

    செம அந்த சரோ சுயநலவாதிக்கு ராஜம் தான் கரெக்ட் செம பன்னியோட சேந்த கன்னுகுட்டி 🤣🤣🤣🤣

  • @suthasutha2165
    @suthasutha2165 2 месяца назад +6

    ஹாய் மெட்டிஒலி நேயர்களை எல்லாரும் சாப்பிட்டீங்களா

    • @prasath5880
      @prasath5880 2 месяца назад +1

      இல்லை பார்சல் அனுப்பவும்..

  • @jamunaannadurai9860
    @jamunaannadurai9860 2 месяца назад +124

    Saro is a selfish fellow.

    • @Nnvjdj
      @Nnvjdj 2 месяца назад +4

      Edhu fellow aa 😂😂😂

    • @saranyadamodaran5726
      @saranyadamodaran5726 2 месяца назад +16

      Kudubathila problem varakoodathunu irrutha selfish ha... Ippa yellam ponnunga avanga istathuku irrukanga avangalaiyum thappa pasaringa... Ivangalaiyum thappa pasaringa ungaluku yellam yenna than piraichana?

    • @UshaMurugan-l5h
      @UshaMurugan-l5h 2 месяца назад +1

      Yes

    • @sabarishd5194
      @sabarishd5194 2 месяца назад +5

      Nee en bro daily saro va thitra

    • @kannans9023
      @kannans9023 2 месяца назад

      ​@@Nnvjdj😅😅

  • @parthibanm370
    @parthibanm370 2 месяца назад +5

    கோபி மைண்ட் வாய்ஸ்- டேய் நான் சிவனேனு தானடா இருந்தேன்

    • @AshokKumar-ux6nb
      @AshokKumar-ux6nb 2 месяца назад

      கோபி மாமா இப்போ எதுக்கு வெறி கடிச்ச மாதிரி பேசுரன்

    • @parthibanm370
      @parthibanm370 2 месяца назад

      @AshokKumar-ux6nb அவரு வீட்டுக்கு மூத்த மாப்பிளையாம் அதான்

  • @g.harisuryag.harisurya1357
    @g.harisuryag.harisurya1357 2 месяца назад +6

    Gopi family scene edit pannunka

  • @ahamedsiddique7772
    @ahamedsiddique7772 2 месяца назад +3

    Hi❤❤❤

  • @jeevamathi6830
    @jeevamathi6830 Месяц назад

    7:32 nalla vala ta nadichala adha un mamiya naradichitu pota paru anga nikkira nee inimel veliya un mogarai ha katti nattamai pannuva😅😅😅😅😅

  • @princybibin7393
    @princybibin7393 2 месяца назад

    Iniya serial Amutha athai thaana ivanga🎉🎉🎉🎉

  • @ruthranruthu3573
    @ruthranruthu3573 2 месяца назад +1

    Super❤ Super

  • @VinoAnanth7
    @VinoAnanth7 2 месяца назад +3

    Hiiii ❤❤❤❤❤

  • @MohanKumar-qg4ix
    @MohanKumar-qg4ix 2 месяца назад +1

    Saro va vaalrathu romba kashtam athanaalathaan pala naayigalukku poraamaiya irukku

  • @saipriyasridhar2170
    @saipriyasridhar2170 2 месяца назад +1

    Hi everyone 😊

  • @GNikhilesh
    @GNikhilesh 2 месяца назад +1

  • @mkentertainment-mk
    @mkentertainment-mk 2 месяца назад +3

    First like first comment

  • @ShanmugaPriya-rz9oq
    @ShanmugaPriya-rz9oq 2 месяца назад +1

    I am first comment 😊😅🎉❤

  • @palani440
    @palani440 2 месяца назад +5

    Hi

  • @sriram11391
    @sriram11391 2 месяца назад +7

    Rajam army🎉

  • @aarthiSanthosh-z2g
    @aarthiSanthosh-z2g 2 месяца назад +3

    Hi metti oli fans assemble here❤❤

  • @user-un8ts4mg5t
    @user-un8ts4mg5t 2 месяца назад +1

    Saro saguni ku rajam thaan crcta ana alu

  • @praveen007a5
    @praveen007a5 2 месяца назад +3

    19 th comment 😅

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 2 месяца назад +2

    Good serial🎉

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 2 месяца назад

    சரோ வ இந்த எபிசோட் ல புரிஞ்சுக்க முடியுது இது மாதிரி மருமகள் இருந்த பரவாயில்லை

  • @rajendransreekutty430
    @rajendransreekutty430 2 месяца назад +1

    Thanks 👍 bro

  • @Kuttyma9
    @Kuttyma9 2 месяца назад +1

    9:15 9:17 😂😂 rajam reaction 9:36

  • @ilovemyparents9937
    @ilovemyparents9937 2 месяца назад +1

    Rajam vetu super

  • @smohamedhussainsmohamedhus5218
    @smohamedhussainsmohamedhus5218 2 месяца назад

    சரோ பாவம் 😊

  • @LathaSelan
    @LathaSelan 2 месяца назад +7

    Saro over drema

  • @SivaSuganya-gp8xl
    @SivaSuganya-gp8xl 2 месяца назад

    5.05 la packet seeen

  • @prasath5880
    @prasath5880 2 месяца назад +1

    4:51 நிர்மலா மூஞ்ச கவனிச்சீங்களா மக்கா.....

  • @yakshiyakshi3228
    @yakshiyakshi3228 2 месяца назад +3

    First like

  • @sharmilasharmi1256
    @sharmilasharmi1256 2 месяца назад +4

    90$ kids hit like

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 2 месяца назад +18

    Saro first un kudumpathu kuppaiya paru di naaruthu aduthavungaluku upathasam

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 месяца назад +1

      👏👏👏

    • @NithyaArumugam-f1p
      @NithyaArumugam-f1p 2 месяца назад

      அந்த மாதிரி இன்னொருத்தருக்கு நடக்ககூடாதுங்கற எண்ணம்...உண்மையாவே அந்த பையன் பொய்யாதான் லவ் பண்ணுவான்....

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 месяца назад

      @@NithyaArumugam-f1p is it ? What's the secret of tea stall owner Azhagappan ?

    • @NithyaArumugam-f1p
      @NithyaArumugam-f1p 2 месяца назад

      @SudhaThiruvikraman அது பத்தி எதுவுமே காமிக்கமாட்டாங்க... இந்த வீட்டோட அந்த கதையை நிறுத்திட்டாங்க

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 месяца назад

      @@NithyaArumugam-f1p OK. Thank you 🙏🏼

  • @surendersurender7637
    @surendersurender7637 2 месяца назад +4

    90'ks 😊😊😊

  • @lavanyatuition5765
    @lavanyatuition5765 2 месяца назад +2

    Actually saro is a good hearted person...kindly watch her behavior.. Then only u people understand her situation.

    • @abhishri5864
      @abhishri5864 2 месяца назад +1

      Selective good heartedness..knows to take stands for neighbours but being a meeky mouse in her own family .

  • @Vinitha05
    @Vinitha05 2 месяца назад +10

    Saro ..un veetla 1000 aluku vatchitu epdi than ni ooruku advice panralo..... Unoda sis ku olunga advice pani iruntha viji ku intha nilamai vanthu irukuma😢

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 месяца назад

      Viji was dancing in the sky, almost kicking everyone, when she was in love with Elango. Now only calmed down. Elango would have committed suicide if he had chosen Saro.

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf 2 месяца назад +2

    Rajam ipoo solra en perai pullanu.. But neeye sarova vettu vitta velil annpunu padapavii

  • @singer-j7q
    @singer-j7q 2 месяца назад

    சரோ நல்ல பெயர் எடுக்க எவ்ளோ முயற்சி 😮

  • @johnsonvincent548
    @johnsonvincent548 2 месяца назад +2

    anbana pechala edhayum vellalam adhuku saro ve udharanam

  • @neyapal4806
    @neyapal4806 Месяц назад +1

    Saro romba over. Selfish. Worst

  • @Babup1974B-ni6ij
    @Babup1974B-ni6ij 2 месяца назад +1

    Hiii

  • @missionsalt5867
    @missionsalt5867 2 месяца назад +3

    First

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf 2 месяца назад +1

    No 1 moodhevi yarana rajam adhu nee dha dii thirthu mundam

  • @jeevipaatisettaigal7588
    @jeevipaatisettaigal7588 2 месяца назад +3

    Saro mind voice:- Evlo kevalama pochu namba polapu..

  • @kumaran1143
    @kumaran1143 2 месяца назад +2

    Frist view

  • @jeevamathi6830
    @jeevamathi6830 Месяц назад

    1:17 unaku edhukuddi thevai iladha velai un polape Anga narudhu idhula aduthavanga polapulla alliyura manaketta rascal 😅😅😅😅

  • @abhishri5864
    @abhishri5864 2 месяца назад +2

    Saro is annoying to watch..overacring at times, acting like innocent baby at other times physically overgrown mami looking ..I mean what substance she got?

  • @cvp07
    @cvp07 2 месяца назад

    சரோ தான் ராஜம்
    மாமியார்

  • @jananisriganesh9365
    @jananisriganesh9365 2 месяца назад

    Aana saro epo narmadha va maadi la ava lover oda paartha?

  • @divyadhana875
    @divyadhana875 2 месяца назад

    Ena bgm ethellam mudila

  • @sivashankarjeeva5609
    @sivashankarjeeva5609 2 месяца назад

    Mettioli than IPA suntv irukurathuke karanam

  • @Anandhakrishnan-lx2gr
    @Anandhakrishnan-lx2gr 2 месяца назад +2

    Second view

  • @deepashalini4884
    @deepashalini4884 2 месяца назад +2

    Saro is over acting to much

  • @divyadhana875
    @divyadhana875 2 месяца назад

    Gobi house😂

  • @KalaiRavihariKalaiRaviha-gg5ok
    @KalaiRavihariKalaiRaviha-gg5ok 14 дней назад

    ஏன் இப்படி நடிக்கிறா சரோ.. கடுப்பா ஆகுது பாத்தா

  • @Viji78Rviji-lv1vm
    @Viji78Rviji-lv1vm 2 месяца назад +4

    Saro kku rajam tha correct

  • @DeepaRagu-e7d
    @DeepaRagu-e7d 2 месяца назад

    intha narmatha pakrathukku nepoliyan marumagal mathiriye irukkanga

  • @srsanra5021
    @srsanra5021 2 месяца назад

    Saro normal person Mari eruku normal ah yallarum apaditha epo tha yallam nallava Mari screen poodaranga epo eruka serial parthu mind set marichi yallarukum avolotha

  • @ilovemyparents9937
    @ilovemyparents9937 2 месяца назад +2

    Saroo overaa pantraaa

  • @prasath5880
    @prasath5880 2 месяца назад

    0.01 முதல் 3.28 தேவையில்லாத ஆணி....

  • @manis6028
    @manis6028 2 месяца назад

    ரோஸ்கலர் தாவாணி னமயிண்ட்:பத்தவச்சீட்டீயே பரட்னட சரோ

  • @duraibalaji2896
    @duraibalaji2896 2 месяца назад +2

    Rajaaammal valga

  • @thilshadhussain2099
    @thilshadhussain2099 2 месяца назад

    Metti oli serialRoshan Rizwana I

  • @benasir4805
    @benasir4805 2 месяца назад

    Tamil subtitle please.

  • @mohamedzakir5767
    @mohamedzakir5767 2 месяца назад

    Hi iam ambur