How do we look after Death | The Soul Secrets | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #saivam #tamilpoet #saint #spirituality #soulworld #spirit #spiritualawakening #spiritualguidance #experience

Комментарии • 148

  • @ukkratusop2702
    @ukkratusop2702 Год назад +74

    Thambi 100% true. My son 19 years . Very talent, beauty , accidentla iranthuttan. Ore paiyen, ennal thanga mudiyala. But en paiyen 3 days la kanavil romba white , sooriyan mathiri pragasamaga vamthu ruthratcham ketan. Sivan kita irukiratha sonnan. Naan annamalaiyare Kathi endru irukkum mother. Niraiya en paiyen kanavil vamthu pesuvaan.en kooda en magan irukkan.

    • @Shajith143
      @Shajith143 Год назад +3

      Oh great sir congratulations your son so supremere power giv❤

    • @muthukrishnan1056
      @muthukrishnan1056 Год назад +3

      ❤ god bless you 🙏

    • @janjamsudharani6113
      @janjamsudharani6113 Год назад +2

      You daily pray and ask for all souls ma

    • @vibulananthans9518
      @vibulananthans9518 Год назад +4

      ஆம். விபத்தில் இறந்தவர் ஆவி உடலாக சில காலம் பூமியில் வாழ்ந்து அது முடிந்ததும் அதன் பின்னரே மேலுலகம் சென்று அடுத்த பிறவிக்கு காத்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது

    • @thirupathy4292
      @thirupathy4292 Год назад

      திரு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களின் you tube channel ஐ பாருங்கள்.இவர் ஒரு aaviyulaga ஆராய்ச்சியாளர்.

  • @barathinarayanan989
    @barathinarayanan989 Год назад +10

    அன்பு நித்திலன்,இன்று என் துணைவர் இறந்த நாள்.ஆடி 18.தங்களது பதிவை பார்த்தேன்.மனம் சற்று அமைதி கண்டது.நன்றி மகனே.

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu812 Год назад +4

    நித்திலன் ஐயா, இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது பற்றிய இன்றைய பதிவிற்கு மிக்க நன்றி.

  • @shantikanna9044
    @shantikanna9044 Год назад +6

    ஆஹா சரியான இடத்தில் நிறுத்தி விட்டீர்களே .நாளையே இதன் தொடர்ச்சியாக விடியோ போடுங்கள் நிதிலன் தம்பி.

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj Год назад +5

    நேரம் ஆனாலும் பரவாயில்ல அண்ணா ஆத்மா பற்றி நிறைய செல்லூங்க அண்ணா

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Год назад +5

    இந்த பதிவை நேற்று போட்டிருந்தால் நிறையபாபேருக்கு உபயோகமாக இருந்திருக்கும் நன்றி தம்பி

  • @ammu3988
    @ammu3988 Год назад +7

    B4 my delivery i had a dream...
    I giving birth to a child in fully white room,...in reality also my delivery happened more or less similar to that room in VIP Suit...till now i can't forget that dream...by gods grace i had a daughter...she's is an good soul ❤️..🙏

  • @pandiyanganesh.p8505
    @pandiyanganesh.p8505 Год назад +2

    இதே போல் வாரா வாரம் அன்னதானம் செய்து அதன் புண்ணியத்தை நம் முன்னோர்களுக்கு சேர வேண்டும் என்று வேண்டி கொள்ளலாம்...அனைத்து விதமான குடும்ப பிரச்சனைகளும் தீரும்...

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 Год назад +1

    மூவேழ் சுற்றம் மஉரணஉடஐநரகம் ஆழாமே அருள் அரசே போற்றி.....( 10:41 ..திருவாசகம்)

  • @kalababu6574
    @kalababu6574 7 месяцев назад

    ஒரு நாள் தம்பி ஓரு அற்புதம் நடந்தது.இந்த உண்மையை உங்களிடம் மட்டும் தான் சொல்கிறேன்.one year ago em மகள் 13 வயது இறந்துவிட்டார் நான் இந்த feb 20 oru சேவை இல்லத்திற்கு 40 பிள்ளைகளுக்கு லஞ்ச் ஏற்ப்பாடு செய்துகொண்டோம். இரவு நான் தூங்கும் போது என் கண் முன்னே விழிதிருக்கேன் but நல்ல தூக்கம் one minute பிரகாசமான ஒளி வெள்ளையும் கருப்பும் இல்லை.bright ஒளிட oru பக்கம் பயம் ஒரு பக்கம் நிதிலன் தம்பி வீடியோ நெனப்பு.இன்னும் வெளியில் சொல்லாமல் ❤❤❤ இருக்கேன்.நன்றி தம்பி.உண்மை தம்பி 50. வயது டீச்சர் சாமி நான்.

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 Год назад +7

    My Dear ND,
    I heard it till the end. all I could add is, our ancestors were more powerful and their experiences are something beyond our human comprehension. Current-day science is only 200 years old whereas our rishis words must be more than a millennium years or even more.
    Again Unagalukku oru peria pallandu for sharing these treasures with us

  • @Rjegadeeswaran
    @Rjegadeeswaran Год назад +4

    அண்ணா உங்கள் வீடியோ பார்த்து என் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.நன்றி அண்ணா

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 Год назад +5

    நல்ல ஒரு செய்தி கொடுத்தீர்கள் நன்றிகள் பல🎉😊

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +2

    அண்ணா ஒரு தடவை நான் கல்லூரியில் பருவ தேர்வு எழுதும் போது என்னை மீரி எனது வலதுகை தானாக எழுதியது ஒரு 30வினாடி இருக்கும்
    ஒரு வேளை அதுவாக இருக்குமோ என்று தோன்றுகிறது
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Год назад +2

    இது நியாயமா!!!
    இப்படி சுவாரச்யமான இடத்துல நிறுத்தலாமா!
    சரி இருக்கட்டும். காத்திருப்போம்.

  • @visavisavisa9019
    @visavisavisa9019 Год назад +4

    நான் 1994 ஆம் ஆண்டு இப்புத்தகத்தைப்படித்தேன். மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி.

    • @krvinoth18
      @krvinoth18 Год назад

      புத்தகத்தின் பெயர் சொல்லுங்க சகோ ❤

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад

      @krvinothkumar3204 if you have listen even the first 10 seconds of the video. I really respect the amount of listening capacity you have and the amount of concentration you have on things that you do bro. Valthukkal

  • @anandabhi6159
    @anandabhi6159 Год назад +1

    மரைமலை அடிகளார் கூறிய அந்த வேண்டுதலை நீங்கள் திருப்பாவை பாடல் போன்று உங்கள் குரலில் சிறு வீடியோவாக பதிவிடுங்கள் நன்றி 🙏

  • @திருஅறிவொளி

    வள்ளலார் ஆறாம் திருமுறை நூல் எப்போது பதிவு செய்யப் போகிறீர்கள்.

  • @shoba8651
    @shoba8651 Год назад +3

    👏👏👏Getting clearer and clearer after every book about soul world..

  • @Kiriwin23
    @Kiriwin23 Год назад +1

    My cousins also used to call their father as Anna only. Chittappa as chinna Anna n their wife as chinnayee. Am from karur(70’s kid). Right now, this is not in practise.

  • @sandhiyaanju2568
    @sandhiyaanju2568 Год назад +6

    How grateful we are right God is giving so much information through this video thanks for sharing🙏🙏😊

  • @sangeethav1729
    @sangeethav1729 Год назад

    Ketute irukanum pola iruku but stop pannitinga bro😊... 👌👌👌

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Год назад +2

    Mikka nandri nithilan thambi. Miga sirapu. Waiting for next part. 🙏🙏🙏🙏🙏.

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Год назад

    மிகவும் சுவாரசியமாக(பேச்சு) திரைப்படம் மாதிரி இருந்தது. அருமை🎉

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 Год назад

    Inda chinnavayadil ivvalavu thedaludan ivvalavu books padithu engalukkum antha arivai tharuvadarku manadarnrha nandri

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Год назад +1

    Super 4 times கேட்டேன் மிக்க நன்றி

  • @saraswatisaraswati-pb7ey
    @saraswatisaraswati-pb7ey Год назад +1

    மிக அருமையான பதிவு

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 Год назад

    Super. Thampi iduthan Nan paditha Mudaliar nool

  • @ammu3988
    @ammu3988 Год назад +1

    Sir today i thought to ask about this question sir,...today u uploaded this topic its a miracle...one question sir
    Aan varisu irupavargaluku,avargal magan varudanthra thidhi koduppar..monorgalin aathm anth thidhi naallil avargal boomiku vanthu aasirvatham pannum enndru soligarargal...
    Pen varisu mattumey Ulla aathmakalin nellai enna sir..

  • @gopisuresh6690
    @gopisuresh6690 Год назад +1

    Thithi pathi sonnatharku nantri bro

  • @saijaya694
    @saijaya694 Год назад

    What difference between thidi and tharpananam explain sir🙏🙏

  • @upoonguzhali5017
    @upoonguzhali5017 Год назад

    Arumaiana payanulla message nandri vazhga valamudan

  • @இன்றுஒருதகவல்777

    எங்க அம்மா இறந்த அன்றே வீட்டு வாசலில் வந்து நின்றார்கள் வெள்ளை நிற ஆடையுடன் எனக்கு மட்டும் தான் தெரிந்தது

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Год назад +1

    Very interesting. Waiting for the next episode 🎉

  • @SomasundaramMekala-kd8wr
    @SomasundaramMekala-kd8wr Год назад

    ❤ super.ketute irukanum pola iruku.

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 Год назад +2

    Very interesting make video in this topic every day. Thank you sir.

  • @Pandiarajan1987
    @Pandiarajan1987 Год назад

    அய்யா வாசி யோகம் காலை 4மணிக்கு,மாலை 6 மணிக்கு,எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் அய்யா

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Год назад +7

    Yesterday and today video was awesome, don't think about time for you it's 23mins , but for some people it's happiness, Thanks Nithilan ❤❤❤

  • @NPSi
    @NPSi Год назад

    🙏🙏
    Would be great if the mantra can be translate to English. Thanks

  • @saikarthik2334
    @saikarthik2334 Год назад

    பயனுள்ள பதிவு தம்பி.

  • @GOODWILLWAREHOUSE
    @GOODWILLWAREHOUSE Год назад

    Sir iranthavargal thiti theriyatha podu enna seiya vendum

  • @ganesan641
    @ganesan641 Год назад +1

    ND sir namaskar. Great sir. Salute you for your deep knowledge on soul. I pray Mardhamalai Murugaperuman to shower His all blessings on you for all prosperity and success.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Год назад +2

    Listened to the whole video. Very interesting one. Awaiting the continuation. Thank you!

  • @nocomments3288
    @nocomments3288 Год назад +1

    Watched your knowledge sharing session on bioflix channel...I always manifest on your channel to go places...No others are willing to give free knowledge with truth in it nowdays ...you deserve more nithilan bro 👏 ...Keep up ...

  • @Meera-m2l
    @Meera-m2l Год назад +1

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @gayathridevij2070
    @gayathridevij2070 Год назад

    Time ponatha therialla but suspense ha mudichuteengale

  • @ChandruChandru-xd6yx
    @ChandruChandru-xd6yx Год назад +5

    Sir, உங்களுக்கு அடுத்த சென்மம் இருக்குனு நெனைக்கிங்களா?

  • @balaveniveni8080
    @balaveniveni8080 Год назад +1

    Thank you so much for your precious information about thidi
    Thank you thambi

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 10 месяцев назад

    Nandri Nandri 💙💥🙏

  • @titbitssiva
    @titbitssiva Год назад

    Fantastic Btother.
    All Videos are very interesting and informative also very very useful.
    Thank you verymuch.

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 Год назад

    Very knowledgeable

  • @mahesselvi6095
    @mahesselvi6095 Год назад

    Super Nithilan thampi

  • @premahsubramaniam8622
    @premahsubramaniam8622 Год назад +1

    Very informative and interesting; waiting for next part… Thanks Brother 🙏

  • @heama.s
    @heama.s Год назад +2

    Dear ND
    Thank you for this video. I have a question abt soul connection with the family
    Once we are death, we shall journey to other world
    And then soul would decide if to reincarnate for new experiences or learn lesson
    When multiple reincarnations take place at different time and families, societies, countrries, and of different religion - How does a prayer from an earthly family reaches a soul that has taken multiple birth, please?

    • @chandrashekarseshadri3606
      @chandrashekarseshadri3606 Год назад +1

      A brilliant questionI.I too have this doubt.

    • @cutiepaws8295
      @cutiepaws8295 Год назад

      Soul has no barrier, no physical barrier like same or different family, gender barrier or locn barrier, as long as one soul prays for you, no matter how many birth you take, whiever family u are born in, that parayer of that one particular soul or a group of souls if applicable will reach you, to put it way simpler, what ever form u take ur soul is same and so the prayers

    • @cutiepaws8295
      @cutiepaws8295 Год назад

      *prayer

  • @bavaninair2796
    @bavaninair2796 Год назад

    Nandri Mr Nithilan

  • @subashrukmani6340
    @subashrukmani6340 Год назад

    Ninga sonnal naanga kandippa. Respect pannuvom. The best video bro.
    Pithur dhosam maara useful msg. Thank u so much

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 Год назад +1

    நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 Год назад

    Vanakkam nanba ❤

  • @ramyarathip5200
    @ramyarathip5200 Год назад +1

    இறந்தவர்களின் பெயரை அவர்களின் நினைவக அடுத்து பிறந்த குழந்தைக்கு வைக்கலாமா sir 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад +2

      வைக்கலாம் அம்மா

    • @ramyarathip5200
      @ramyarathip5200 Год назад +2

      @@NithilanDhandapani நன்றி sir 🙏

    • @R-hi5zm
      @R-hi5zm Год назад

      ​@@NithilanDhandapani வணக்கம் நித்திலன் எனக்கு சந்தேகம் கோவில் கருவறையில் உள்ள கற்சிலை உணர்த்துவது என்ன ? நாமும் அந்த நிலையில் இருந்தால் மோட்சம் அடையும் அடையாளமா? பதிவிடுங்கள் நித்திலன் 🙏🙏🙏

  • @djealatchoumyjayaraman4771
    @djealatchoumyjayaraman4771 Год назад

    Excellent.

  • @vidhusri1623
    @vidhusri1623 Год назад

    Great video 🙌🙌

  • @catnotcat9793
    @catnotcat9793 Год назад

    வணக்கம் நிதிலன் 🙏

  • @ednaumaramakrishnan8024
    @ednaumaramakrishnan8024 Год назад

    Bro I need you help to explain how do we know when we are in contact with the universal message. Lately I encounter see no 33 while driving. Everyday without fail cars passing by in front of me will have no 33. I'm in the search of soul enlightenment how to be in contact spiritually. My life being so sorrowful and difficult till today 53 years ongoing. I listen to your you tube on various topic and understand life
    better to be more cool...nothing in our hand ....I want to know is there a way to understand the message from the "prebangem sakti"
    I love nature I have a lot of plant at home and talk with them see them growing I'm happy. I could fill within me that something telling me
    good times will come soon. Bro another think is that before some one die in my family or relation I will have dream or some sign alarming me
    at times I don't understand the message. Bro appreciate your reply in Q&A session. Thank you for sharing a lot of info.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Год назад

    Anna hi... Spiritual people kaga waiting....

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 Год назад

    Maramalai adigal you put one you tube also.

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 Год назад

    Vanakkam nithilan 🤝💐👍

  • @balamithra4901
    @balamithra4901 Год назад

    S laws of the spirit um ithum same ha tha irukku brother

  • @AR-jd3wm
    @AR-jd3wm Год назад

    Well explained thanks

  • @nadiyav5386
    @nadiyav5386 Год назад

    bro keta anmaa black nala anmaa white taa irkoma yedhk

  • @abiramic5474
    @abiramic5474 Год назад

    Thambi, abortion ஆன குழந்தைக்கும் திதி கொடுக்க வேண்டுமா...40 days...kid...

  • @krishnasa8916
    @krishnasa8916 Год назад

    Cha..kadaisila thodurum nu muduchiteengley 😅... Antha Ula yenna solirupa 🤔

  • @jmurugan1215
    @jmurugan1215 Год назад

    அருமை

  • @ramyabharathi9379
    @ramyabharathi9379 Год назад

    Super brother. 🙏

  • @RabiyaBegum-ui9jb
    @RabiyaBegum-ui9jb 17 дней назад

    Can you tell about aborted babies for social reason,and மெடிக்கல் reason.

  • @ktselvam3004
    @ktselvam3004 Год назад

    வணக்கம் அண்ணா 👌🙏

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Год назад

    Vanakkam

  • @Maheswari-2010
    @Maheswari-2010 2 месяца назад

    அண்ணா என் மகன் தற்கொலைசெய்து கோண்டன் அவன் வயசு 15 அவன் ஆத்மா என்ன செயும் எனக்கு பதில் அனுப்புங்க அண்ணா

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf Год назад +1

    My guru

  • @krajeshraj4936
    @krajeshraj4936 Год назад

    Bro super...

  • @vineshprasad2180
    @vineshprasad2180 Год назад

    Thank you very mach atma🙏🙏

  • @banumathi7293
    @banumathi7293 Год назад

    Thank u bro

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад

    வணக்கம் நண்பரே

  • @karthiss7
    @karthiss7 Год назад +1

    முன்னோர்கள் உயிருடன் இருக்கும் போது உணவுகள் கொடுத்து கவனிக்காத மூடர்கள். இறந்த பிறகு தர்பணம் கொடுத்து என்ன பயன் கிடைக்கப்போகிறது 😊😅😂
    #கலியுகம்

  • @Naveen_Chandran
    @Naveen_Chandran Год назад

    Bro... tell about UFO visit in Tamilnadu captured by EX DGP Dileep .. hot topic

  • @anandabhi6159
    @anandabhi6159 Год назад

    வணக்கம் 🙏

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Год назад

    TRUE
    Thanks🌹🌹🙏🙏🙏

  • @sulochanarasappan8610
    @sulochanarasappan8610 Год назад

    Super bro

  • @tharantharan7063
    @tharantharan7063 Год назад

    வணக்கம்🙏🙏👌👍

  • @muthukavitha7650
    @muthukavitha7650 Год назад

    Yes correct bro❤

  • @San-q3t
    @San-q3t Год назад

    Bro yoga vasistha one chapter not available in tamil,it is available in english

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 Год назад

    Thank you anna🙏

  • @royaletours5883
    @royaletours5883 Год назад

    Dear Nithilan
    As per my understanding every Soul has its own reason to come down to earth and cleanse itself from its karma. As per yoga vasishtam with lots of birth cycles this soul has seen different father's ans mother's and relationship during its cycle. Then why is that giving thithi and darpanam to souls pertaining only to this birth is important. Also why should a soul which is the purest form of Brahman expect a human being to perform rituals for it. Correct ne if I am wrong

    • @none36361
      @none36361 Год назад

      Because only with a body and mind, humans have discretion. Disembodied beings go only by their tendencies or samakaras they have accumulated. They cannot exercise discretion like in human form. Performing thithi with karuppu yellu for them with wishes and prayers for peace and mukthi will modify and have an effect on their tendencies.

    • @royaletours5883
      @royaletours5883 Год назад

      Thank you Madam 🙂🙏

  • @selvakumaran3098
    @selvakumaran3098 Год назад

    Thanks 🙏 sir

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Год назад

    beautiful

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 3 месяца назад

    🙏🏻

  • @kavithakavi3371
    @kavithakavi3371 Год назад

    Sivayanama

  • @Maheswari-2010
    @Maheswari-2010 2 месяца назад

    அண்ணா தர்ப்பணம் ஆண்கள் மட்டும் கொடுக்கணும் பெண்கள் கொடுக்க கூடாது என்று சொல்லுகின்றார்களே நீங்கள் போன வீடியோவில் ஆத்மா தாயைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் தந்தையை அந்தப் பெண்கள் தான் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்று சொன்னீர்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள் அப்பேர்ப்பட்ட அந்த தாய் தர்ப்பணம் செய்யக்கூடாதா

  • @suryaom9974
    @suryaom9974 Год назад

    Super 👌Kutty 🤏🏻Kutty Story ❤anna🙏

  • @marris4156
    @marris4156 Год назад +1

    I totally disagree with what he says about Devasam. namma Thaan paanrom but the instructions add process are guided by a Iyer who knows it . Iyer is responsible and take the papaam if he is not instructing it correctly . There is a lot of mantras that need to be recited in doing devasam.It’s not just buying a full meals to a poor person which can be done on any day

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 Год назад

      Exactly

    • @marris4156
      @marris4156 Год назад

      @@vijayakrishnamurthy2044 🙏

    • @none36361
      @none36361 Год назад

      I agree about the devasom since this is also performed with prayers and wishes for the beings peace and mukthi. Annadanam or charity is also good with the same wishes. I gues the intents is what matters in both cases

    • @NPSi
      @NPSi Год назад +1

      This method is great, not everyone can do at temple.
      Simple method, for anyone, especially foreign living people. The coin got two sides.

  • @premahsubramaniam8622
    @premahsubramaniam8622 Год назад

    7:59 🙏🙏🙏