Stages of Death | Do not miss today's video | Nithilan Dhandapani | Tamil
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second RUclips - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
Book Link: amzn.to/3rCqT3G
#nithilandhandapani #bookofthedead #tibetan #secret #hidden #hiddengems #hiddengem #ancient #ancientknowledge #ancientwisdom
தியானம் என்பது மரணத்துக்கு பிந்தைய அனுபவம் தான்.
அரியவகை விளக்கங்களைக் கூறியுள்ளார்கள் நித்திலன் நன்றி நாம் இறந்தார் கண்டிப்பாக வெளிச்சத்திற்கு தான் செல்வோம் முடிந்தவரை வாழும் நாட்களில் யாருக்கும் கெடுதல் நினைக்காமல் வாழ்ந்தால் போதும்
சொன்னது நான். விளக்கி பகர்ந்ததற்கு கோடி நன்றிகள்.
Nandri..
Such a complex matter, explained in such a simple way…..simply superb…..hat’s off to you
தமிழ் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை பரிந்துரைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
திருமந்திரம் அனைத்தும் உள்ளது.. தமிழில் வேதம்..
Example.. திருமந்திரம் பாடல் வரிகள்.. இறைவன் இருப்பிடம்..
917 எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப் பட்டது மந்திரம் பான்மொழி யாலே.
918 மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன் ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே. 919 ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம் ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய் ஆலய மாக அறிகின்ற சூக்குமம் ஆலய மாக அமர்ந்திருந் தானே..
அம்பிகையின் வேதங்களை (திருகூத்து) எடுத்துரைக்கும் பாடல் வரிகள் .
77. மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே
நன்றி தோழர் என்னுடைய
மன கேள்விக்கான பதில்களை இறைவன் உங்கள் மூலம் தெரிவிக்கிறார்.
Ithu yellame naa unarthu paththu irukka unmai unmai ❤
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு 😊 விழிப்புணர்வு பதிவு 👏நன்றி நித்திலன்💐🙏
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.... விழிப்பு அல்ல....
I am really happy knowing that you took my book suggestions and also interpreted with our books. I am so happy bro thanks.
புத்தகத்தில் படிப்பதை விட நீங்கள் சொல்வது எளிமையாக இருந்தது. நன்றி
Don't know which births blessings we are able to listen to all this from you !!🙏
🧘🏻♂️ கேட்கவே அருமையாக உள்ளது
உணர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்.....
குருமார்களுக்கும் இறைத்தன்மைக்கும்
சக நண்பர்களுக்கும் நன்றி.
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே🎉🎉
Thank u
நீங்கள் தான் என் குரு
எப்படிப்பட்ட ஆழமான கருத்துக்களை இப்படி எதார்த்தத்துடன் தெளிவாக சொல்லி
உள்ளம் சிலர்த்து, பூரிக்க வைக்க காரணமாக இருக்கின்ற உங்களுக்கும் ,
அனைத்து ஆன்ம ரூபங்களுக்கும் , இந்த பிரபஞ்சத்துக்கும் நிறைந்த அன்பும் கோடான கோடி நன்றிகளும் சமர்ப்பணம் ❤ 🙏
Bro, as a next book suggestion please try Agartha: The Earth's Inner World and let us know if there is any relativity of our culture with this book. I don't know if this can be related to Shambala in our culture.
அடேங்கப்பா என்ன ஒரு தெளிவு ஞானம்👍👍👍👌👌👌👋👋👋🙂
நன்றி சகோ உமது பணி போற்றுதற்கு உரியது அறிவில் தெளிவடைய பாதைஅமைத்தீரே
மிக மிக அருமை🎉
இந்த மாதிரியான விஷயங்களை கண்டறிந்து அதை பகிர்ந்து தந்ததற்கு மிக்க நன்றி சகோ🎉🎉🎉
Hey man I seened ur video as u r beginner youtuber like 2k subscriber, u got good maturity and never hurting or blaming anyone in ur videos, now happy that u got 200 k subscribers
OMG such a excellent explanation thambi no words my big hugs and kisses for my Nithilan thambi take care frm Penang Malaysia
Rajini sir. Pattiu 8 kulle vaalkai irukku Ramayya nyabagam varudu.
Naraiya naraiya informative videos.. 🙏
All these happened for my mother...in 5 last days of her life. She had cancer. First she lost her eye sight, next consciousness, next hand she couldnt lift, then she tightened her teeth, tongue and mouth that's the last 😢. Last few minutes ,she rolled in a bed very fast .... For pain and slowly stopped the soul
No sister... This book is about the journey about after life
Also read a book between life and death. Dolores cannon and explain in tamil as usual in simple terms. Nandri vazthukal.
ஐயா வணக்கம் என் பெயர் பிரதீப் நீங்கள் சொன்ன மாதிரி என் வாழ்க்கையில் நடந்தது ஆனால் இப்பொழுது இல்லை தியானம் செய்யும் போது வந்தது 16 வருடங்களுக்கு முன்பு இப்படி இருதயச் சக்கரம் ஒளி ஆனால் இப்பொழுது அது ஆனால் 16 வருடங்கள் முன்பு அதை நான் உணர்ந்தேன் இப்பொழுது தான் எனக்கு விடை கிடைத்தது நன்றி
Wow!!!!! No words to say.
Totally astonished.
பிறவா வரம் வேண்டும் பெம்மானே🙏
Super arumayana vilikkam manathelivu kidaithathu vaalkain thathuvathai vilakiyatharkku nandri
Yes What I tried longtime. Today I got reason behind, Thanks for your valuable time.
Vanakam sago 🙏 video super pa. Thank you sagothara 🙏👍♥️
Today is Ammavasai and you rendered this topic -- all our ancestors wanted to know this thru Nithilan !
Neththilan unnta intha video yella video vitayum siranthathu arumai vazhuga valamutan
Hi Nithilan , requesting for DESTINY OF SOULS series
இவ்வளவு நாள் இதை அறியாமல் இருந்தேன் .... மிக தெளிவாக எடுத்து உரைத்தீர் நன்றி அண்ணா
Thank you sir ketkkave puthiyathaga irukkirathu thodarattum ungal pani
Beautifully said!!
Very interesting & unknown facts of stages of death!!
எதிர்பாராத இன்ப அதிர்ச்சி விளக்கம் தம்பி.நன்றி . தியானம் செய்ய அதிகம் தூண்டுதலாக அமைந்தது
வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான பதிவு. நன்றி 🙏 நித்திலன் 🐞🍀 இவன்லஷ்மி
Thank you bro for your wonderful explanations 👌👏👏🙏🙏🙏
Nanri 🎉🎉🎉
அருமை நித்திலன் சார் 🌹👍விஞ்ஞான் பைரவ தந்தரா வாசித்து விளக்கம் சொல்லுங்க 🙏
சிவாயநம.நன்றி நண்பா. மேலேசெல்வதற்கானநாட்கள் இருக்கிறதா.
Had to listen several times to understand as the topic it self is quite complex😅…Thank you for the explanation Bro.
Superb explanation sir..❤
Romba super, really neenga sollum pothu appadiye antha stages ellam poittu vantha mathiriye erukku bro. Nice.
Good Job, Nithilan. I was wondering, could you do an analysis of similarities and differences between Yoga Vasistham, Laws of the Spirit World and Many Lives Many Masters? This would be a span of different cultures and their findings on spirituality. I absolutely love your videos and have learnt so much from it. Its been eye-opening and has given me answers to my many questions on spirituality and motivated me to return to meditation. God Bless You. Maybe this is part of your purpose in this birth....
Ungalukkum nanri intha anubavatha engalukkum sonnatharku nan ungal ammu neyveli vazhgavalamudan nanri.
Now a days ur video s hav bcome like spirituality dictionary in tamil.. Bro.. 👍👏👌🌷
Thank you for the lovely detailed explanation
Thanks for sharing informations.
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
Iraivanukum, ungaluku nandri🙏🙏
So blessed to hear this. Thank you Nithilan for sharing the knowledge
Irakkkum munbhu idanai therrindhu kondathharrku mikka nandri nandri nandri nandri nandri ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔
While meditating in a statue stage with open eyes I seen many times like clouds passing also very very smaller than a light flashing insect moving even if we take sand and throw it glitters.
Thanks en doubt um clear aachii🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thiyanam la en chandhira mandalam, suriya mandalam porom nu yosichen. Great 👍 this video cleared me now. Thanks a lot. Guruve thunai.
🙏🙏🙏🙏🙏🙏🙏
Supper .... very nice
Must read. I read more than once. Good choice. Keep going 🙏
மிக்க நன்றி தம்பி 🙏
No words to express my gratefulness for this video. Explained very simply and déeply. Thank you
super effort bro thanks for valuable information 👍
Excellent msg,
Tis book came in some other spiritual video.. But story was updated by u oly sir.. 👍
EXCELLENT EXPLANATION in such a simple and short way...🤩🤩🤩🤩🤩nandri Nithilan thambi 🙏🙏🙏
Thank you brother, Great efforts tht you put to Enlite many Souls... Keep going may al Souls WHO listening to you to keep going with their meditation... And reach the high stages... 😊
Nandri🎉
Good hearing thanks for your effort taken to us to understand all this we are gifted to have thus kind of brother thanks for your mom
Useful information keep it up bro
Very nice explanation.....Thank your for enlightening us with your knowledge...🙏🙏🙏
அருமையானா தகவல் 🙏🙏
Thankyou for your information
Thank you Harishkumar for suggesting this book.
Ettukulla vaazhkai irukku ramaiah, Thalaivar appave sonnaru, adhuku Arkham inika dhan purinchirukku. Thanks 🙏
Well beautifully explained.❤
wow😲superb content brother,Thank you brother and thank you universe
Thank you Nithilanji for the wonderful explanation of valuable message.
Very interesting I am very impressed thank you
I am 69 years old and am really happy to see someone so young explaining the stages of death and how we continue as rebirth as souls thank you so much
Sir you zre very great.i will purchase this book.youe quest for such things are amazing.
நன்றி
Thanks for posting. Many things did co relate during the death of my father and as informed by experienced people.
அருமையான பதிவு brother thank you ,🎉😊
No words to say….Thank you for your wonderful explanation.
Bro gnanam kidachathum ellam maranthu poiruma ulaha valkai maranthuruma ???????🤔
Excellent explanation bro...
we r very thankfull to u always for giving such a big theary in to simple way . Thank u so much for ever
உணர்வை தூண்டும் பதிவு
I am truly amazed to have this information to know. Thank you so much sir.
வணக்கம் நித்திலன் எனக்கு ஒரு சந்தேகம் நான் தியானத்தில் இருந்து பழகி சில நாட்கள் பிறகு தூங்கும் போது ஒரு நிகழ்வு என்ன என்றால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அடர் வெள்ளை நிறம் சுற்றிலும் அழகான பூச் செடிகள் இதன் நடுவில் நான் மட்டும் நெடுந்தூரம் பயணம் செய்கிறேன் இது மிகவும் அழகாக உள்ளது... இது எதனால் ஏற்படுகிறது 🤔🤔🤔
Ettum eradum arindha undhanai
Etttum erandum arindha endhanai
Etttum erandum arindha ATHANAI
Ettum eradum ondrakuthamae
Ethu Kaduveli siddar padal
Andha 8 edhuthan❤
Mikka nandri Iyya 🙏
Amavasai & athan முன் பின் நாட்களில் மனம் மிகுந்த போராட்டம், family prlm அதிகம் வருகிறது.. Any solution?
When my father expired,,,,he had all these experiences,,,,but we never understood this,,,,coz before 2days he expired he had lot of weakness,,,and colours he couldn't make out,,,,and he had heart attack.... But we thought he is suffering from heart attack and admitted him to hospital,,,and next day he was no more.... I feel,,,,he had these experiences but we can never know,,,, after listening i doubt he had these few experiences...
I miss my dad.... Love u and miss u appa🙏
Very good explanation 🤝🙏🏻🙏🏻
Thanks for your clarity messages 🙂
வணக்கம் தம்பி நித்திலன் 😊❤
God bless you to bring it light to us
Very nice and informative video bro....
Explained the complicated process in a simple way in tamil..Thanks ji.
God bless you😊