ரிவர்ஸில் சுழலும் பூமியின் மையம்! | இனி பேரழிவுகள் அதிகமாகுமா? | Earth’s Core Spinning in Reverse?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    ரிவர்ஸில் சுழலும் பூமியின் மையம்! | இனி பேரழிவுகள் அதிகமாகுமா? | Why is Earth’s Core Spinning in Reverse? | Karthick MaayaKumar | Big Topic | Episode 3037 |
    #EarthCore #Reverse #Nature
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 437

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  15 дней назад +27

    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks

    • @mythilirethi8896
      @mythilirethi8896 15 дней назад +4

      Brother good evening 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VijayaLakshmi-pm8jt
      @VijayaLakshmi-pm8jt 15 дней назад

      ஆசிரியர் என்று உங்களை கூறுவது 💯 சதவீதம் உண்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் 🙏 🎉 உங்களை ஆசிரியர் என்று அழைப்பது பெருமிதம் கொள்கிறேன் நன்றி 🙏

    • @santhosh-h
      @santhosh-h 15 дней назад

      Hi

    • @meganathanmeganathan2253
      @meganathanmeganathan2253 15 дней назад

      பூமியோட சுழற்சி மாறுச்சுனா அது ஒட்டுமொத்த சுழற்சியும் மாறும் சந்திரன், சூரியன் ஒட்டுமொத்த ஆகாயத்தோட அந்த கோரோட சுழற்சி அமைப்பு மாறும் அதோட நமக்குள்ள சுத்துற வாய்வு சக்கரமும் மாறும் ஒ 7:29 ன்னோடு ஒன்னு எல்லாமே கனெக்சன் இதெல்லாம் நம்மனா நமக்கு மன உளைச்சல் அப்படி மாறுச்சுனா தலை சுத்தல் வரும்

    • @twinnysmom
      @twinnysmom 15 дней назад

      🙌

  • @Snake_77087
    @Snake_77087 15 дней назад +98

    بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
    (அல்குர்ஆன் : 99:0)
    إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا
    பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது-
    (அல்குர்ஆன் : 99:1)
    وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا
    இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
    (அல்குர்ஆன் : 99:2)
    وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا
    “அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-
    (அல்குர்ஆன் : 99:3)
    يَوۡمَئِذٍ تُحَدِّثُ أَخۡبَارَهَا
    அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
    (அல்குர்ஆன் : 99:4)
    بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا
    (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறிவித்ததனால்.
    (அல்குர்ஆன் : 99:5)
    يَوۡمَئِذٍ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتًا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ
    அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
    (அல்குர்ஆன் : 99:6)
    فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرًا يَرَهُۥ
    எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
    (அல்குர்ஆன் : 99:7)
    وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ
    அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
    (அல்குர்ஆன் : 99:8)

    • @mahadeermohamed8054
      @mahadeermohamed8054 4 дня назад

      💯 correct prophet Muhammad word is 100 true... Allah is true God of All

    • @abdulrahuman3596
      @abdulrahuman3596 23 часа назад

      சரியான இடத்தில் சரியான பதிவு!
      Quran is our treasure please spread our Islam நரகத்திலிருந்து அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக😭

    • @nazeersharief110
      @nazeersharief110 9 минут назад

      ALIVU NICHAYAM UNDU MANITHAR GAL VILANGU GALAI VIDA SEIGINDRA SEYALAL ULAGAM EV VALAVU THAN PORUKKUM APPA VUM THIRUNTHA MATTANUNG GA

  • @mohammednajeeb6884
    @mohammednajeeb6884 15 дней назад +155

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் - “சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமைநாள் ஏற்படாது.அதைக் கண்டதும் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆனால் ஏற்கனவே இறைவனை நம்பாதிருந்தவரது நம்பிகை்கை எப்பயனுமளிக்காது” அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி) நூல் - புகாரி 6506

    • @mothilal6479
      @mothilal6479 14 дней назад +2

      மற்றும் அவர் கூறுகிறார் சூரியன் மாலையில் சகதியில் மூழ்கிறது என்று. மூழ்கும் போது அடையுமா? அது குறித்து பதிவிட்டால் பயன் பெறலாம். 😄

    • @mohammednajeeb6884
      @mohammednajeeb6884 14 дней назад

      @@mothilal6479 எந்த நூலில் உள்ளது?

    • @naadhiyavasim7564
      @naadhiyavasim7564 12 дней назад +4

      sagadhinu solradhu irul kalandha evening la paakakoodiya clouds sa symbolise panraru

    • @Dawahfor__you
      @Dawahfor__you 12 дней назад

      ​@@mothilal6479நீ‌ங்க‌ள் கூறுவது அல் quran வசனம் ஆ

    • @rajrajesh1669
      @rajrajesh1669 12 дней назад +22

      I see many people are mocking Islam but no one is willing to read it once, The Quran is full of miracles. Whenever I read it, it actually gives me a feeling that something is present above us who is superior to everything and it's mesmerizing. Pure goosebumps...

  • @user-ty8cq7tw3o
    @user-ty8cq7tw3o 12 дней назад +23

    இது முற்றிலும் உண்மை தான் நபிகள் நாயகம் ஸல்அவர்கள் அறிவித்தார் கள் இது நடந்தே தீரும்
    🤲🤲🤲🤲🤲🤲

  • @user-uf8ly3gq4r
    @user-uf8ly3gq4r 14 дней назад +44

    நபி ஸல் அவர்களின் முன்அறிவிப்பு இது உண்மை

  • @SirajDeen4663
    @SirajDeen4663 14 дней назад +29

    மனிதர்கள் விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும், விண்வெளிப் பயணம் செல்லும்போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று இவ்வசனத்தில் (17:37) சொல்கின்றது.
    அல்லாஹ் மிகப் பெரியவன்.
    முற்றும் அறிந்தவன்.

  • @arkamismath7617
    @arkamismath7617 15 дней назад +71

    சூரியன் மேற்கில் உதிப்ப உண்மை ்அப்படி நிகழ்ந்தால் மறுமையின் அடையாளம் ்
    அப்போது எந்த நன்மையோ தீமையோ ஏற்றுகொள்ளபடமாட்டாது😢😮

    • @Fairy_moostr
      @Fairy_moostr 15 дней назад +4

      Eggal nabiin wakku

    • @iniyavaraajar5209
      @iniyavaraajar5209 15 дней назад

      Pongada loosu pasangla

    • @vivin1742
      @vivin1742 15 дней назад

      சூரியன் உதிப்பதும் இல்லை மறைவதும் இல்லை. பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. எனவே பூமியின் மீது குறிப்பிட்ட புள்ளியில் நாம் இருக்கும்போது கிழக்கே சூரியன் உதித்து மேற்கே மறைவது போலத் தென்படுகிறது. பஸ் அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது, தொலைவில் உள்ள தந்திக் கம்பங்கள் பின்னோக்கிச் செல்வது போல தோற்ற மயக்கம் ஏற்படும். இவ்வாறுதான் சூரியன் உதித்து மறையும் நிகழ்வும் ஏற்படுகிறது.
      🙏 👆
      படித்ததில் பகிர்ந்தது

    • @user-xx4db8gf1m
      @user-xx4db8gf1m 14 дней назад

      @@arkamismath7617 மறுமை அடையாளம் தெரிஞ்சா புள்ளபெத்துக்க வேணாம்னு அல்லா சொல்லலியா

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 9 дней назад

      ​@@user-xx4db8gf1mகல்கி நபிஸல்லா அவர்களின் அவதாரம்தாண்டா இந்து வேதங்களில் இருக்கிறது

  • @minnalfaritha7181
    @minnalfaritha7181 12 дней назад +18

    ஆம் இதை பற்றி 1400 வருடங்களுக்கு முன்பே இறைவன் அல்குர்ஆனில் குழந்தைகளும் வயதனாவர்களும் அந்த நாளை அஞ்சிக் கொள்ளுங்கள் சூரியன் மேற்க்கில் உதிக்கும் உலக இறுதி நாளில் இறுதி அடையாளம் இந்த பூமியின் மைய பகுதி பின்னோக்கி சுழழும் ேபாது பூமியும் விரைவில் பின்னோக்கி சுழலும் அப்போது சூரியன் மேற்கே உதிக்கும் மேலும் மேலே செல்லும் அளவுக்கு பூமியின கீழே பயணிக்க முடியாது என்பதையும் இரும்பு பூமியின் மத்தியில் இருப்பது போல் இரும்பு என்னும் அத்தியாயம் அலகுர்ஆனில் மத்தியில் இருப்பதும் இன்னும் ஏராளமான அற்புதங்களை அல்குர்ஆன் உள்ளடககியுள்ளது இறைவன் மிகப்பெரியவன் சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன சிந்திப்பார்களா?

  • @AbbasAbbas-gq5oo
    @AbbasAbbas-gq5oo 13 дней назад +17

    Qur'an nai padithal bayam varom earth reverse rotation is a sign of day of judgment 😱😱😱😱😱😱 la illaha ilallah

  • @jesusislord.....
    @jesusislord..... 15 дней назад +51

    🌴🌴❗,🌏🌏.. இந்த பூமிக்கு இனிமேல் ஆபத்துகள் அதிகம் வரும் .. ஏனென்றால் இனி கடைசி காலங்கள் 🙋🏼‍♂️🙋💥💥🌴🌴

    • @arshiyas5826
      @arshiyas5826 13 дней назад +1

      Quran la sollumm padi nadakkudu

  • @mahadeermohamed8054
    @mahadeermohamed8054 4 дня назад +5

    குர்ஆன் 100 சதவீதம் சரி. ❤❤❤❤❤ கியாமா (தீர்ப்பு நாள்) நெருங்கிவிட்டது எனவே முதல் மனிதர் ஆதாம் முதல் இன்று வரை இறந்தவர் அனைவரையும் அந்த நாளில் அல்லாஹ் உயிர்ப்பிப்பான் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @King7.
    @King7. 15 дней назад +19

    It was already informed in Holy Quran.

  • @Ak.kuttan
    @Ak.kuttan 15 дней назад +283

    Bro ரொம்ப நாளா அழிவு அழிவுனு வீடியோ போடுறிங்க ஆனா ஒன்னும் நடக்க மாட்டேங்குது😮😅

    • @ahamedhussain8021
      @ahamedhussain8021 15 дней назад +28

      @@Ak.kuttan naa kooda adhuku than wait panren. Bro

    • @Alien-Row
      @Alien-Row 15 дней назад +33

      நம்ம அழிப்போம் நண்பா எவனையும் விட கூடாது எல்லாரையும் அழிக்கனும்

    • @venkat3115
      @venkat3115 15 дней назад +10

      Point😂

    • @Ak.kuttan
      @Ak.kuttan 15 дней назад +5

      @@Alien-Row 😃 😃

    • @Ak.kuttan
      @Ak.kuttan 15 дней назад

      @@ahamedhussain8021 Ama bro 😃

  • @elayaraja9825
    @elayaraja9825 15 дней назад +44

    அண்ணா பூமிய நோண்டாம இருந்தாலே போதும் அப்றம் எங்கயோ போன மாரியாத்தா
    என் மேல வந்து ஏறாத்தா போல ஆகிடும்😅😅😅

  • @thalapathyvijay6084
    @thalapathyvijay6084 15 дней назад +78

    Islam sonne mari nadakke thodanguthu சூரியன் மேற்கே உதிக்கும் பூமி ரிவர்ஸ் சுத்துது அப்போ சூரியன் மேற்கில் உதிக்கும் உலகம் அழியும் நாள் நெருங்குகிறது

    • @user-zk7dg9zi3s
      @user-zk7dg9zi3s 15 дней назад +11

      Athellam uruttu da.Islam didn't say anything 😂😂😂

    • @thalapathyvijay6084
      @thalapathyvijay6084 15 дней назад

      @@user-zk7dg9zi3s எல்லாத்துக்குமே ஒரு முடிவு இருக்கு நண்பா. 3 ஆம் உலக போர் வெடிக்கும். அடுத்து எல்லா அடையாளம் நடக்கும். நம்ம உயிரோடு இருந்தா பார்க்கலாம். ஹிந்து முஸ்லிம் கிறிஸ்டியன் எல்லா மதத்திலும் உலக அழியும் என்று சொல்ல பெற்றிருக்கு.

    • @ahamedshafi8153
      @ahamedshafi8153 15 дней назад +22

      😂😂😂😂 unmaiya nadakum appo urutunu vanthu sollugaa

    • @mohammedyusufk8291
      @mohammedyusufk8291 15 дней назад +4

      எனக்கும் அதே dout thaan bro😮😮😮😢

    • @jevsmalaysiatamilan0110
      @jevsmalaysiatamilan0110 15 дней назад +2

      Siddhar sonna mari adakum.... Alivu confirm 🙏🏾🙏🏾🙏🏾

  • @NasimaBanu-es1dq
    @NasimaBanu-es1dq 14 дней назад +14

    எந்த மதமாக இருந்தாலும் நன்மைகள் செய்யனும் . இனி‌ உலகம் அழிவின் விளிம்பில்.எல்லோரும் நன்மைகள் செய்யனும் ஆன்மீக த்தில் கவனம் செலுத்தனும் .வாழ்க பூமி வளர்க மனிதன் ஆன்மீகம்

  • @hazisafi6711
    @hazisafi6711 12 дней назад +8

    மறுமை நெருக்கி விட்டது. எல்லாரும் நன்மைகள் செய்யவேண்டியுள்ளது.

  • @JasplayingETS
    @JasplayingETS 15 дней назад +14

    விண்வெளியில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம் பூமியின் கீழே ஒரு தூரத்திற்கு மேல் போக முடியாது என்று குரானில் உள்ளது ப்ரோ

  • @abukathar1352
    @abukathar1352 15 дней назад +23

    Qur'an ❤

  • @veeraThamila
    @veeraThamila 15 дней назад +30

    வணக்கம் தம்பி நான் உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன்.
    நீங்கள் இலங்கை சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும் வைத்தியர்களின் மோசடி (பணமாபியாக்கள்)பற்றி தயவு செ‌ய்து நாளை கதையுங்கள் .
    Dr அர்ச்சுனாவுக்கு உங்கள் ஆதரவு வேண்டு்ம்......

    • @rubansoban8538
      @rubansoban8538 15 дней назад +1

      @@veeraThamila கண்டிப்பாக பேச வேண்டும்....

  • @rafeeqkhan6268
    @rafeeqkhan6268 15 дней назад +13

    Bossss intha visheyam yellaaam 1400 varsham munnadi yenga thalaivar nabigal nayagam Muhammed (saw) yerkannave sollittar !!!!!!...merkil sooryan udhikkum athu Qur'an in vaakuruthi yaarallem maatha mudiyaathu !!.… Athu nadakkum no doubt !!!!

  • @user-rg8fb5dw8e
    @user-rg8fb5dw8e 15 дней назад +13

    அதெல்லாம் நம்ப முடியாது....அப்படி நிகழ்ந்தால் மிக பெரிய அழிவு, சுழலும் வேகம் எல்லாம் நிகழும்.

  • @imamdeenimsana4331
    @imamdeenimsana4331 15 дней назад +13

    இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த Dr. அர்ச்சுனா ராமநாதன் கடந்த 5 நாட்களா இலங்கையைக் கலக்கிட்டிருக்காரு. அவர்தான் Real Hero

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c 15 дней назад +2

    நல்ல தகவல்கள் சகோதரரே💞🙏💞

  • @user-fx4fx4or3l
    @user-fx4fx4or3l 15 дней назад +1

    Sariyana nerathil pathivu nanri ..unmaiyai unartha tharunam perumiya erukku...

  • @user-cl5ej7uz2g
    @user-cl5ej7uz2g 15 дней назад +16

    பூமி இடமிருந்து வளது புறமாக சுற்றும் போது உட்கரு வழதுபுறம் இருந்து இடது புறமாக சுழலும் இதுதான் இயற்கையின் நீயதி

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 15 дней назад +1

    Thank you so much for your message 🙏

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 15 дней назад +10

    Thanks உங்கள் விண்வெளி சார்ந்த பதிவுகள் அனைத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉 நன்றி 🙏🙏

    • @Studioafridi
      @Studioafridi 15 дней назад +1

      Endha money vechi sapadu vangi thanga poor people ku money waste no

  • @mythilirethi8896
    @mythilirethi8896 15 дней назад +2

    Brother Salute you always 🙏

  • @Loganathanloguveera
    @Loganathanloguveera 15 дней назад +6

    ப்ரோ கடலோடு மட்டத்தை இன்னும் யாரும் கண்டுபிடிக்க முடியல 1000 கிலோ மீட்டருக்கு உள்ள துளை போட்டு உள்ள போனாலே ஆள் காலி வெப்பத்துக்கு 5000 கிலோமீட்டருக்கு மனிதர்கள் உயிரை பனைய வச்சு உள்ள போவாங்களா எவ்வளவு பணம் செலவழிச்சாலும் மனிதர்களால் நடக்காத காரியம் அதனால் இயற்கையை ஒன்றி வாழ வேண்டும்❤

    • @mgjuyu5555
      @mgjuyu5555 15 дней назад

      எந்த கருவியை கொண்டு ஆராய்ச்சி பண்ணிணலும் ஒன்னு வெடித்து விடும் இல்லேன்னா செயலிழந்து விடும்

  • @agoogleuser6452
    @agoogleuser6452 15 дней назад +49

    அல்லாஹ் மிகப்பெரியவன் ❤

    • @user-ju3xn8zn7w
      @user-ju3xn8zn7w 15 дней назад

      @@agoogleuser6452 Yara neenka

    • @gopalkrishnan4087
      @gopalkrishnan4087 15 дней назад +3

      Mental

    • @user-xx4db8gf1m
      @user-xx4db8gf1m 15 дней назад +1

      பலஸ்தீன்ல தான் பாக்குறோமே

    • @mgjuyu5555
      @mgjuyu5555 15 дней назад +1

      ஆதி கடவுள் சிவன்

    • @mgjuyu5555
      @mgjuyu5555 15 дней назад

      @@user-xx4db8gf1m அல்லா திரும்பி கூட பாக்கமா ஓடிருவான்

  • @mohammedyusufk8291
    @mohammedyusufk8291 15 дней назад +41

    Bro Qur'an la இருக்கு கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் அதுதான் உலக அழிவின் கடைசி பத்து அடையாலத்தின் கடைசி அடையாளம் என்று ஒரு வேளை அதுவ கூட இருக்குமோ😮😮

    • @Mmmmmmmmmmmm181
      @Mmmmmmmmmmmm181 15 дней назад +6

      அது கடைசியாவது அடையாளம் இல்லை .அதற்கு பின்னரும் பெரிய அடையாளங்கள் இருக்கு

    • @user-ey8sh6og4w
      @user-ey8sh6og4w 15 дней назад +5

      Yes unmai 1400 year mun sonnar yengal muhammad nabi sallalahu alahi vasallam.bro al qraan padiungal purium.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 15 дней назад +5

      ஸ்ரீ மத் பாகவதம் படியுங்கள் அனைத்தும் விளங்கும்.

    • @RayanRashid-cq1ep
      @RayanRashid-cq1ep 15 дней назад +6

      Yes true Quran

    • @nenjaeyezhu2088
      @nenjaeyezhu2088 15 дней назад +1

      I think it is possible

  • @yuvaryuv9886
    @yuvaryuv9886 12 дней назад +2

    பூமீ எப்பான அண்ணா அழிந்து போகும் சொல்

  • @presilasub118
    @presilasub118 14 дней назад

    Semma video n explanation 👍👌

  • @Krishna-oe1si
    @Krishna-oe1si 15 дней назад

    Idhula oru silar oru song music vera edho song oda lite ah connect analae Kura solvanga...but idhae topic nenga already pesitinga...but adhlam avanga yosika matanga... because maradhi manushanga vyadhi...cinema mogathla irukanga...adhan cinema topic na finger print la solvanga...matha topic lam thirumba thirumba sonnalum nambvanga ..therinjo theriamalo nalla field ah pudichitinga bro... congrats 👏👏

  • @BalaMurugan-xu6pb
    @BalaMurugan-xu6pb 15 дней назад +3

    Our life clockways
    Earth core antilockways
    🙏🏻❤🙏🏻

  • @manikodianandavel9548
    @manikodianandavel9548 15 дней назад

    Super pa...quite interesting...

  • @rajasegaranratnasingam3030
    @rajasegaranratnasingam3030 15 дней назад

    The earth rotation speed is slowing down continuously. Several studies by scientists have suggested that the Earth's core has slowed down so much that it is now moving in reverse direction. Earth's composition is more complicated than we think and is changing continuously every day.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 15 дней назад +8

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉❤🎉❤🎉❤🎉❤❤

  • @Hennaish-mk8eo
    @Hennaish-mk8eo 13 дней назад +2

    Judgement day Dua for all people and me my brothers and sisters pls pls pls pls pls pls pls pls pls

  • @Nfrs1996
    @Nfrs1996 6 дней назад +1

    அல்லாஹ் வின் கூற்று....
    சூரியன் மேற்கில் உதிக்கும்....

  • @user-bg8vw8bc6t
    @user-bg8vw8bc6t 15 дней назад +5

    நடக்கப்போவது நன்றாக நடக்கட்டும் தல

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 15 дней назад

    Great news bro 🙏 thanks

  • @prabhaanish2768
    @prabhaanish2768 14 дней назад

    Na thugurathuku unga video than paape interestah iruku nimmathiyavum iruku

  • @mahboobmahboob240
    @mahboobmahboob240 14 дней назад +1

    Ellaarum la ilaha illallah endra kalimava mozhindhu islathai thazhuvunga sorgaththukku povinga Insha Allah idhu islaththla koorapatta periya adayalathla ondu innam neraya adayalam irikki

  • @SJF786
    @SJF786 15 дней назад +1

    Ur right 👍

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 14 дней назад

    🙏👳. Great news Boss ❤🧐📈✌️. TQ.

  • @TC-kx3rh
    @TC-kx3rh 15 дней назад +1

    One day universe will blast 💥.. but we no need to worry bcz it’s going to happen
    But when! We don’t know…..
    So we no need worry

  • @jebakumari2814
    @jebakumari2814 15 дней назад +3

    What ever may be God is in control .

  • @MubarakAli-tp6dl
    @MubarakAli-tp6dl 6 дней назад +2

    குர்ஆனில் கூறியது போல் கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கும் அப்படி என்றால் பூமி பின்பக்கமாக சுழலும் மேலும் குர்ஆனில் இறைவன் கூறுகிறான் நேரமும் காலங்களும் சுருங்கும் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை.

  • @mrmark1365
    @mrmark1365 15 дней назад +1

    Nalla information brother thank you but enaku doubt enna na Earth centre place parkka technology illanu sonninga appuram eppadi 🙄

  • @sridharacu7743
    @sridharacu7743 15 дней назад

    Thank you sir

  • @AzizGamingyt
    @AzizGamingyt 15 дней назад +3

    allahu akbar

  • @dailyremember6001
    @dailyremember6001 5 дней назад +1

    தஜ்ஜால் வரும்
    40 நாட்களில்.
    ஒரு நாள் ஒரு வருடம் போன்று நீளமாக இருக்கும்.
    அடுத்த நாள் ஒரு மாதம் போன்றும், அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும்,
    அதற்கடுத்த நாட்கள் சாதாரண நாட்கள் போன்றும் இருக்கும்.
    அது சாத்தியம் என்பது இப்போ புரிகிறது.

  • @sunshinediabeticorthopedic4844
    @sunshinediabeticorthopedic4844 15 дней назад +26

    சூரியன் நமக்கு மேற்கே தோன்றும் அது தான் பூமியின் காடைசிநாள்
    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் சொன்னது

  • @veeraselvamk8215
    @veeraselvamk8215 15 дней назад +2

    Already intha news vanthuruchu.. Long time ago..

  • @vibescreations2316
    @vibescreations2316 15 дней назад +2

    Pagal neram konjam adhigamum iravu neram konjam kammiyum aana maari feel avuthe idhukku ennava Karanam irukkum

  • @ramprabhu6609
    @ramprabhu6609 15 дней назад

    Maayam karthick sir, Please update darsan bangaluru news

  • @user-ey9tl5bq7u
    @user-ey9tl5bq7u 15 дней назад +2

    Kanakanpatti ayya pathi soluna bro

  • @user-ye1im7nq4r
    @user-ye1im7nq4r 15 дней назад +7

    பூமி அப்படி மாறி சுற்றும் போது மாயன் ஸ்டுடியோ எல்லாம் ஆப்பிரிக்காவுக்கு மாறிடுமா பாஸ்

  • @Ak356ucee
    @Ak356ucee 10 дней назад +1

    Bro Core atha yeppdi kanndu pudichanga

  • @Treespot
    @Treespot 15 дней назад

    Brother talk about recent ooty 2boys accident related and give advice for the new generation bikers

  • @chandrar7202
    @chandrar7202 4 дня назад

    This situation we.cannot imagine God only save earth and the people

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 15 дней назад

    Super

  • @ganesanv_
    @ganesanv_ 13 дней назад

    Bro ithu diversion news
    Space station la maatanavangala pathi pesama iruka
    Athula iruthu divert panna create panni irupanunga intha America payalunga

  • @user-cz2tu5zx8q
    @user-cz2tu5zx8q 15 дней назад +10

    உள்ளுக்குள் இருக்கும் கோர் தனியாகச்சுத்திக்கொண்டிருக்கு. அது அப்படித்தான் சுத்த வேண்டும் என்று வடிவமைத்தவன் யார்??????? இதைப்பற்றி சிந்தித்தால் உண்மையான இறைவன் யார் என்று புரியும்....

  • @jaivelu26
    @jaivelu26 15 дней назад

    I am ready

  • @varshavv2440
    @varshavv2440 15 дней назад

    Mount Shasta மலை பற்றின காணொளி போடுங்கள்

  • @sarathsrm1
    @sarathsrm1 14 дней назад

    I have this thought for very long time just letting it out. Why can’t we use volcano as source to produce green energy. This will reduce coal usage as power source and reduce carbon pollution. I think scientists might have started research on this.

  • @NaveenKumar-yn7mg
    @NaveenKumar-yn7mg 9 дней назад

    Voice super ❤❤

  • @simplysarath3936
    @simplysarath3936 15 дней назад +1

    வணங்கான் டிரைலர் டீ கோட் பண்ணுங்க அண்ணா..💥

  • @rpramanraman1392
    @rpramanraman1392 14 дней назад +1

    பூமிக்கு கீழே ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல முடியும், அதற்கு மேல் உள்ளே எது சென்றாலும் அதீத வெப்பத்தால் உருகி அழிந்து விடும்.
    இது இயற்கை நமக்கு சொல்லும் வரைமுறை.

  • @user-wl8wy7ps5e
    @user-wl8wy7ps5e 15 дней назад +1

    வெளிப்பகுதிக்கு எதிராக உட்பகுதியின் சுழற்சி நிகழும் போது உராய்வுகள் மோதல்கள் சிதறல்கள் வெப்ப நிகழ்வுகள் எல்லாம் இரண்டும் இணையாக சுற்றும் வரையில் ஒரு நாளுக்கு ஒரு நாள் அழிவுகள் அதிகமாக நிகழும் என நினைக்கிறேன்

  • @devi9202
    @devi9202 15 дней назад

    Just like balance wheel and counter weight effect.

  • @sg-dv2dj
    @sg-dv2dj 15 дней назад +1

    Chennai la ippo garrbagge every street la yum over ah irukku...garbagge management sari illa....pls atha pathi pesunganna....ippadiye pona... chennai la kuppai mattum than irukkum...old pallavaram....perumal nagar area

  • @MohamedasardeenIshaq-oe1xl
    @MohamedasardeenIshaq-oe1xl 15 дней назад +1

    Brother Iran News Poodunka

  • @Meenakshisundaram-qf3ue
    @Meenakshisundaram-qf3ue 8 дней назад

    Bro pls do study this incident that relate to Nostradamus or Baba Wanga prediction

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 15 дней назад +1

    Dam, city building weight more in that place

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w 15 дней назад

    The earth and all other planets and the universe, will self controll. This is nature, no panic

    • @devi9202
      @devi9202 15 дней назад +1

      Nothing is automatic in this world.

  • @jackmicroway4023
    @jackmicroway4023 15 дней назад +1

    As. Per. Bible prediction Fire 🔥🔥🔥 will fall from sky and fire 🔥🔥🔥 will come from Earth 🌎🌎🌎🌎🌎🌎🌎 in a last days 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saifudeen7631
    @saifudeen7631 14 дней назад +1

    Ennum sila varudangaluku piragu earth udaiya rotation hey maridum
    So yella kadaiyum mudiya poguthu

  • @User123-il5yn
    @User123-il5yn 15 дней назад +1

    Pumikkulla oru kurippitta thurathukku mel sella. Mudiyathu kurranla sollappattirukku neega pumiya vanatha risarch panratha vittudu kurrana. Konjam risarch pannunga enna ippo sincela kandupidicha. Thellam kurranla appave solliyechi

  • @user-ed2rv4nq5e
    @user-ed2rv4nq5e 10 дней назад +1

    Islam is real religion kaalam poha ellam puriyum ❤

  • @rafiparadise
    @rafiparadise День назад

    This is normal, its the nature of Earth's inner core.

  • @florajannet1058
    @florajannet1058 15 дней назад

    Epdi bro orupakkam bhoomi pathi azhinchitu iruku inoru pakkam namma azhikirom. Seekirama etho nadaka pothu aana onnum prachana illannu solreenga. Journals la neraya makkalta etho soli asattu thairiyam kudukuranga. Aana manasaatchi padi paatha the end is near. Neega ariviyal ellamae pesureenga aana athoda unmaithanmai maarala aana visayathoda emotional accuracy a matha vanga tha maathi innum aniyayam panitu irukanaga. Solravanga lavathu give right intensity about the things and events around world wide

  • @rgtamilan-
    @rgtamilan- 15 дней назад

    ❤❤❤

  • @user-lw8hm2ch1x
    @user-lw8hm2ch1x 14 дней назад

    Movie kuta eruku this related a bro so watech the movie super movie since putikura yellarkum antha movie putikum ❤

  • @shaan1160
    @shaan1160 12 дней назад

    Bro we already know that bro ❤ ...

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 14 дней назад +1

    கண்டிப்பாக பெரிய மாற்றம் வரும். நாம் பழங்காலத்துக்கு போகப்போகிறோம். அன்பர்களே ஏலியன்ஸ் வரப்போகிறார்கள்

  • @shijisatheesh3163
    @shijisatheesh3163 15 дней назад +2

    Jesus comming soon 🙏

    • @Rex-ff24
      @Rex-ff24 14 дней назад

      insha allah🤲 nichchayam varuvar

    • @kuttystories9811
      @kuttystories9811 13 дней назад +1

      Broo😂 yaaru vandalum pooga poguradu namba dha ..free ya vidunga...❤

  • @MrSKstyl
    @MrSKstyl 15 дней назад +1

    இது எல்லாம் சாதாரணமாக நடப்பது இதைவச்சு ஊரை ஏமாற்றக்கூடாது 😁😁😁😊

  • @sundararajann1840
    @sundararajann1840 15 дней назад

    Bro kanavan tanmanathai kakka odi odi sulanru ulaikiran manaivikalo riversh edukkuralunga nama eppadiyum sangathan poram inda kudumbam penmanigal rivers ungaludaya kanippukku munnadiye alinduvidum

  • @sultan19019
    @sultan19019 13 дней назад

    விண்வெளிக்கு சென்று ஆராய்ச்சி செய்வதுபோல் பூமிக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்வது சாத்தியமற்றது திறந்தவெளியில் பயணிப்பது எளிது, பூமிக்கு அடியில் தோண்டிக்கொண்டு போவது மற்றும் பூமிக்குடியில் செல்ல செல்ல அங்கு நிலவும் வெப்பமும் அதிகப்படியானதாக இருக்கும்,, அங்கு செல்ல பயன்படுத்தும் உலோகமே வெப்பம் தாங்காமல் வெடித்து சிதறிவிடும்.

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw 14 дней назад +1

    Income varanumnu edhavathu terror news podrathe velaya pochu😅six pack odambuku gym master velaiku pogalam😅😂

  • @parameshwaranb7026
    @parameshwaranb7026 15 дней назад

    காரணம் மனிதன் காமம்,கோபம்,பேராசை,பற்று, அகங்காரம் இதன் வசப்பட்டு இருப்பது ஆகும்

  • @mansoorahmed9153
    @mansoorahmed9153 15 дней назад +3

    Sir Thiru Kuranla Munnaadiyae itha pathi sollierukanga Zil Zol please padinga

    • @iniyavaraajar5209
      @iniyavaraajar5209 15 дней назад +1

      Neengala thirundhave maatingada

    • @Rex-ff24
      @Rex-ff24 14 дней назад

      ​@@iniyavaraajar5209unmai kasappanthu

  • @heartless9901
    @heartless9901 15 дней назад +2

    Thala. Enna thala Unsigned logo va video la vechuruka😅 9:57

  • @maryrani.a8992
    @maryrani.a8992 15 дней назад

    Boomi in mayam, nama eye mathiri iruku, seeds, egg mathiri iruku. I think boomi in cor kum Syrian in cor kum Samantham iruku.gantha Visalia sulaluthu. Sutri varuthu. 😊😊😊.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 15 дней назад

    Boomiku vutpurathil volume irukathu. Paraigal than irukum. Boomi kul araichi saithal innum bathipu athigamagum.

  • @mythilirethi8896
    @mythilirethi8896 15 дней назад +1

    You are great❤❤❤❤❤