நடிகர் சிவகுமாரின் திருக்குறள் 100 - Part 3 | Thirukkural 100 | PuthuyugamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 10

  • @melanavan
    @melanavan Год назад +8

    அன்பு அண்ணன், நீங்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷங்களில், அற்புதங்களில் ஒன்று. உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தர ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன். அன்புடன், நாகூர் ரூமி

  • @thamaraipriya-l3g
    @thamaraipriya-l3g 7 месяцев назад +6

    இன்றுதான் உங்கள் பேச்சை முழுமையாக கேட்க முடிந்தது நீங்கள் வாழ்க பல்லாண்டு❤️❤️❤️❤️❤️👌👍நீங்கள் அறிவின் ஊற்று நம் நாட்டின் பொக்கிஷம்

  • @kasturiraja1815
    @kasturiraja1815 7 месяцев назад +2

    நடைமுறை வாழ்க்கையிலே நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை விளக்கி யுள்ள விதம் பாராட்டிற்குரியது வாழ்த்துகள்

  • @KathiravancKathiravanc
    @KathiravancKathiravanc 6 месяцев назад +2

    மிக அருமை

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Год назад +2

    தொடர் மழை போன்ற உரை வீச்சு அருமை சிறப்பு வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @MrSureshchinnappa
    @MrSureshchinnappa Год назад +2

    ஐயா.. நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வது எங்களுக்கு பெருமை ஐயா நன்றி

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 Год назад +2

    எனக்கு அழுகை வந்துவிட்டது. சிவா சார் வாழ்கபல்லாண்டு

  • @SantoshNarayana-i4o
    @SantoshNarayana-i4o 2 дня назад

    அருமை அருமை இப்படி இன்னும் மீதி. உள்ள 1230 குற லுக்கும் தாங்கள் விளக்கம் தரவேண்டும்,சிவகுமார் வாழ்க வளர்க தொடர்க

  • @___keera401
    @___keera401 7 месяцев назад +1

    Sir you are realy great, you and your sons create a Agaram foundation to help students, best wishes for Surya and Karthi

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Год назад +2

    காலரைக்கால் காசுக்கு நாலரைக்கால் கத்திரிக்காய்
    ஒரு காசுக்கு எத்தனை கத்திரிக்காய்