Vijayalalitha | action heroine | dancing fame | female james bond | Vazhkaipayanam | @News mix tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    திரையுலகின் ஆக்‌ஷன் நாயகியும், தென்னக முதல் பெண் ஜேம்ஸ்பாண்டும்
    நாட்டியத் தாரகையுமான விஜயலலிதா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாக காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Комментарии • 129

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 3 месяца назад +3

    நீலகிரி எக்ஸ்பிரஸ்,நூற்றுக்கு நூறு,வல்லவன் ஒருவன் படங்களில் இவர் நடிப்பு,பாடல்களை மறக்க இயலாது.good dancer,glamour actress vijayalalitha ammaa.

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 2 года назад +6

    பளிங்கினால் ஓரு மாளிகை பாடலையும் அதற்கு இவர் ஆடிய நடனத்தையும் இன்றும் சிறப்பு! நடிகை விஜயசாந்தி இவரது நெருங்கிய உறவினர்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +5

    கவிதைபேசும் கண்களையும் பேசும் விழிகளையும் கொண்ட அழகிய 💃 மங்கை என் இதயம் கவர்ந்தவங்க நன்றீங்க 👸 🙏

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 года назад +31

    விஜயலலிதா நடன தாரகை, ஆக்க்ஷன் ஹீரோயின், மிரட்டும் வில்லி! இவரது இடத்தை நிரப்ப யாரும் இல்லை!

  • @mangairagav9101
    @mangairagav9101 2 года назад +17

    நாகேஷ் காதாநாயகனாகவும் விஜயலலிதா நாயகியாகவும் நடித்த ஹலோ பார்ட்னர் எனும் நகைச்சுவை படத்தில் சிறப்பாக நடித்திருப்பவர். 100/100 படத்தில்..நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் பாடலால் இன்னும் நம் நெஞ்சில் இளமையாக வாழ்கிறார்

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +3

    வாழ்க லேடி சூப்பர் ஸ்டார்

  • @santhas9407
    @santhas9407 2 года назад +10

    தலைவருடன் காதல்வாகனம்
    இவர் நடித்ததிலே பாடல் சூப்பர் ஹிட் ஆகும்
    பொன் மகள் வந்தாள்
    உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
    உங்கு நல்ல மனசுக்கு ஒரு குறையமில்லை தானே தன்னத்தானா
    இப்படி நிறைய

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 2 года назад +6

    உங்க வீடியோக்களை பார்த்து ஆணந்த கண்ணீர் விடுகிறேன் நன்றி 🙏❤ இவர்கள்தான் உண்மையில் லேடி சூப்பர் ஸ்டார்கள் 👏👏👏👏👏👏👏👏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 2 года назад +13

    அழகான நடிகை

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +18

    1960 களின் மத்தியில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் கண் கவரும் கவர்ச்சி நடன மங்கையாக கதையின் மையக்கருவின் தவிர்க்க முடியாத டான்சராக அடுத்த 10 ஆண்டுகள் சினிமாவில் ஆட்சி செலுத்தியவர் பழம்பெரும் நடிகை விஜயலலிதா அவர்கள் ! ரிவால்வர் ரீட்டா உட்பட பல ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் திறம்பட நடித்த வீர மங்கை ! இது தெலுங்கிலும் தொடர்ந்தது ! வில்லி வேடங்களிலும் மிரட்டிய நடிகை ! சில படங்கள் இவரது க்ளப் டான்ஸ் நடனத்தை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன ! அன்றைய முன்னணி கதாநாயகர்களே விஜயலலிதா படத்துல இருக்குறாங்கல்ல எனுமளவுக்கு உச்சம் தொட்ட நடிகை ! இவரது சமகாலத்து நடன நடிகை மறைந்த ஜோதிலட்சுமி ! கருப்பு வெள்ளை பட கால இறுதியில் பட வாய்ப்புகளை ஒதுக்கி விட்டு குடும்ப பெண்ணாக மாறிப்போனார் ! சில ஆண்டுகள் முன்பு இரண்டொரு படங்களில் வில்லி, குணச்சித்திர பாத்திரங்களில் வந்து போனாலும் அவர் ஆரம்ப கால படங்கள் ரசிகர்கள் நெஞ்சில் இன்றும் அசை போட வைப்பதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி ! ரசிக நினைவலைகள் நீடூழி வாழ வாழ்த்தும் ! நன்றி. வாழ்க வளமுடன் ! 🎞🔊🎬 🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +6

    Ayya baby rani avargalin kural kethu mei silirthu ponnen..aravamudan kaathirukkiren...raman ethanai ramanadi, Kanne Pappa, rani yaar kulanthai my all time favorite movies.. athilum raman ethanai ramanadi padathil nadigar thilagam avargalukku english solli kodukkum katchi arumai.."time to go-to school" 🙏💐

  • @srideran3856
    @srideran3856 2 года назад +9

    எம்ஜிஆருடன் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் எங்களைப்போன்ற ரசிகர்களுக்கு காதல் வாகனம் படத்தின் மூலம் ரசிக்க வைத்தார்

  • @kabirahmed8465
    @kabirahmed8465 2 года назад +6

    Great actress and dancer of Indian cinema

  • @pushpakk2049
    @pushpakk2049 2 года назад +5

    Vijaya lalitha super supper supper dancer God bless you and your family 🙏🙏🙏

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 года назад +2

    Very good dancer and fighting person and best actor

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +6

    Another excellent actress... Her eyes speaks thousand words...very bold and talented actress..amma avargal ella nallamum petru sirapaga vaala valthukkal..nandri ayya 💐

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 4 месяца назад

    Hats off to your in-depth research and careful collation of important data❤👌👌👌👍

  • @pankajk3002
    @pankajk3002 2 года назад +6

    பாசமிக்க கண்ணியமிக்க அழகான தாய் வாழ்க வளமுடன்

  • @muralimohang6040
    @muralimohang6040 2 года назад +22

    1960 மற்றும் 70 களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் அன்றைய காலகட்டத்தில் லேடி ஜேம்ஸ் பாண்ட் இன்றைய லேடி ஜேம்ஸ் பாண்ட் விஜயசாந்தியின் சித்தி ஆவார்

  • @easycook2675
    @easycook2675 2 года назад +2

    Good morning 👌🏻👌🏻👌🏻👌🏻 super 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @pushpakk2049
    @pushpakk2049 2 года назад +7

    God bless you and your family brother 🙏🙏🙏

  • @rengaraj.s8244
    @rengaraj.s8244 2 года назад +5

    எண்ணம் போல கண்ணன். வந்தான் அம்மம்மா பாடல் மறக்க முடியாத காவிய பாடல்

    • @parthasarathycondamur2991
      @parthasarathycondamur2991 2 года назад

      இந்த பாடலில் நடித்தவர் ஜோதிலட்சுமி

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад +14

    நீங்கள் அம்மா ஐயா என்று மரியாதையாக கூறுவது அருமை.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி?

    • @pushpakk2049
      @pushpakk2049 2 года назад

      Yes yes yes

  • @vasunath4028
    @vasunath4028 2 года назад +7

    Good dancer and fighter

  • @rajboy9818
    @rajboy9818 2 года назад +11

    Her eyes captivated the thriller movies. She was made out as action heroine a role very few then could nor were keen. She still dwells in our hearts as the unique actress of those evergreen years

    • @aravindraji7436
      @aravindraji7436 2 года назад

      S

    • @sundari5233
      @sundari5233 Год назад

      @@aravindraji7436 @a

    • @sharonhariram6472
      @sharonhariram6472 Год назад

      அன்பிற்கினிய ஏன் கனவு கன்னி வாழ்க வாழ்கவே

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 года назад +10

    வணக்கம்ஐயா அருமையான வில்லி மற்றும் நடன நடிகை திறமையானவர் பளிங்குனால் ஒரு மாளிகை அந்த நளினமும்
    பாட்டும் பாவமும் அடடா
    என்ன சொல்வது நூற்றுக்கு நூறு படத்தில் அருமையாக நடித்திருப்பவர் எனக்கு மிகவும் பிடித்த படம் நன்றி
    மீண்டும் நன்றி 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +7

    Great dancer and actress Very good mother also Very happy to know ant Vijayalalitha madam

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 2 года назад +3

    அருமை சார்!

  • @babuk5517
    @babuk5517 2 года назад +4

    My favourite actress

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 года назад +6

    Good research and review.
    🙏🙏🙏.She is a good dancer and an actress.
    Canada

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @amyrani7960
    @amyrani7960 2 года назад +2

    During 60/70s vijaya lalitha and Jaya lalitha both were the ones who could really dance

  • @ujsworld9340
    @ujsworld9340 2 года назад +1

    Our great salute to this great personality Mrs VijayaLalitha ammaa

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 года назад +9

    ❤️தெரிந்து கொள்ள வேண்டும். 1970களில் எங்களைக் கட்டிப்போட்ட கனவு ராணி நடிகை விஜயலலிதா இப்போது எப்படி இருக்கிறார் என்று உள் மனம் கேட்டுக் கொண்டே இருந்தது. NMT யின் விஜயலிதா குறித்த ஒரு மிக நல்ல ஆத்மார்த்தமான பதிவு எங்களுக்கு மிகுந்த மனநிறைவை தந்தது.
    ❤️NMT is a delicious 😋
    ❤️ channel ❤️
    ❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +6

    அடுத்த பதிவில் எம்.என்.நம்பியார், பத்மினி, சாவித்திரி, உஷா நந்தினி, ஆலம் பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே

  • @vallimedurangaswamysridhar3211
    @vallimedurangaswamysridhar3211 2 года назад +1

    She acted beautifully with Shivaji ganesan in Balachaders filing ETHIROLI

  • @gamingbots4906
    @gamingbots4906 2 года назад +1

    I like so much....... this lady star

  • @555shekha
    @555shekha 2 года назад +1

    Thank you sir on my my request

  • @vijayraj8485
    @vijayraj8485 2 года назад +1

    Thanks….!

  • @KRISHNAMURTHY-wi6my
    @KRISHNAMURTHY-wi6my 2 года назад +3

    You are adressing as amma, that is a respectable way. Thank u.... 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks for your support and kindly wishes!

  • @mypridemynation2211
    @mypridemynation2211 2 года назад +4

    நடிகை ஆலம் பற்றி தயவுகூர்ந்து பதிவிடுங்கள்........

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 года назад +1

    அய்யாநீங்கள்அம்மாவைபற்றிஏற்ற இறக்கத்துடன்பேசும்பச்சைதமிழ்என்மனம்சிலிக்கிறது

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பேராதரவிற்கும், பேரன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 2 года назад +1

    Sir u missed her Gun Fight Kanchana n Revolver Reeta.

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 года назад

    Rivalvar Reeta. Vijaya Lalitha. Pengaluku nalla thairiyamana vasanam pesi katru koduthavar. Kaantha Kannazhagi. Thagaval thantha News mix tv chennaluku mikka nanry🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 2 года назад +1

    Super lady star

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 года назад +5

    பொன் மகள் வந்தாள் விஜயலலிதா

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 2 года назад

    Villiyagavum danceragavum nadithu pughal adainthavar needuli வாழ்க

  • @satchin5724
    @satchin5724 2 года назад +4

    Karikolraj was a best actor in those days. He went to malaysia and after tht he didn't return back. I think he is no more.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      அவரைப் பற்றிய தகவல்களைத்தான் திரட்டிக் கொண்டிருக்கிறோம்! முழுமைத் தகவல்கள் கிடைத்திப்பின் வாழ்க்கைப் பயணம் வெளியாகும்! நன்றி!

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +1

    Good danshar 🙏🙏🙏🌹

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 2 года назад +2

    Good info shared

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks for your support and kindly wishes!

  • @pesumdeivamkodiswami
    @pesumdeivamkodiswami Год назад

    எதிரொலி திரைப்படம் K.பாலச்சந்தர் இயக்கம் என்று சொல்லி இருக்கின்றீர்கள்! எனக்குத் தெரிந்தவரை எதிரொலி படத்தின் கதை வசனம் தான் K.பாலச்சந்தர்!

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      திரைப்படத்தை மீண்டும் காணவேண்டுகிறோம்! நன்றி!

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 4 месяца назад

      தவறு..ஜி.என் வேலுமணியின் ஒருசில கடைசிகாலத் தயாரிப்பு! நூறு சதவிகிதம் பாலசந்தர் இயக்கியது. அவர் கதை வசனகர்தாவாக பணிபுரிந்தது தெய்வத்தாய், நீலவானம், பூஜைக்கு வந்த மலர்...இவை மட்டுமே!

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 года назад

    👍👍👍🙏🏻 வாழ்க வளமுடன் அம்மா 💐

  • @manimegalailoganathan3324
    @manimegalailoganathan3324 2 года назад +1

    God bless maa♥

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 2 года назад +2

    1st like

  • @sarojini763
    @sarojini763 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @shanmugasundram8818
    @shanmugasundram8818 2 года назад +1

    Comedy film
    Thean kinnam
    James Bond
    Revalvar Reeta
    Dance
    Lot of pictures
    Nutrugu Nuru
    Sorgam padathil
    Pon mahal vanthal
    Padal very famous

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 2 года назад +15

    செந்தூர பூவே இந்த படத்தில் நிரோஷா விட அழகாக இருப்பார்

  • @honywell4046
    @honywell4046 2 года назад +1

    Music director ...v.kumar....vijayabasker..
    Avargal pathi poddavum.pls

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +2

      விரைவில்!...

  • @anjanadevi329
    @anjanadevi329 2 года назад +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @mohideenkhader727
    @mohideenkhader727 2 года назад

    👌💫👍

  • @sumathims9385
    @sumathims9385 2 года назад +4

    நடிகைவிஜயசாந்தி யின் சித்தி

  • @subramanianmk43
    @subramanianmk43 8 месяцев назад

    Ennam polo kannan song jothi lakshmi paduvathu

  • @veerakumar4884
    @veerakumar4884 2 года назад +2

    செந்தூரபூவே வில்லி வேடம்

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад +1

    🙏🙏👌👌🌼🌼

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 2 года назад +9

    எல ந்த பழம் நிர்மலா சித்தி படத்தில் பத்மினி மகளாக நடித்தார். இவர் சொர்கம் படத்தில் சிவாஜியுடன் பொன்மகள் வந்தால் பாடலில் நடனமாடியவர். மிக அழகாக நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் பாடலும் இவர்தான்

  • @muralitl5261
    @muralitl5261 2 года назад

    எலந்த பழம் பாட்டில் நடித்த நடிகை விஜயநிர்மலாதான் கிருஷ்ணாவின் மனைவி அவங்க இறந்து விட்டார்.ஆனால் விஜயலிதா நலமுடன் உள்ளார். உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 2 года назад

    செந்தூரப்பூவே படத்தில் இவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும்.

  • @kokhowlong
    @kokhowlong 2 года назад +2

    பொன்மகள் வந்தாள்
    பொருள் கோடி தந்தாள்
    பூமேடை வாசல் பொங்கும் தேனாக

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 года назад

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @kalyan1778
    @kalyan1778 2 года назад +2

    Palingunaal oru maaligai paadalil Kadal kanni dress potruppaar. Ivarukkuthaan athiga poruthamaaga irrukkum. Kannazhagum silk Smitha vai Vida migavum kavarchiyaga irrukkum. Sethikki veithamathiri udalamaippu udaiyavar.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад

    🤗😀

  • @sekarsornam5797
    @sekarsornam5797 2 года назад +8

    இலந்தைப்பழம் பாடலில் வரும் நடிகை இவரா இல்லை அவர் வேறா ???
    அவர் விஜயநிர்மலா என்று என் அப்பா சொல்கிறார் ....
    தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 🙏

    • @mukundhamukundha2086
      @mukundhamukundha2086 2 года назад +1

      Vijayanirmala

    • @rubyamalraj7132
      @rubyamalraj7132 2 года назад +3

      உங்கள் அப்பா சொல்வது சரிதான்!எலந்தபமழம் பாடலுக்கு ஆடுபவர் விஜயநிர்மலா! இவர் நடிகை ஜெயசுதா வின் அத்தை!

    • @kasparraj8607
      @kasparraj8607 2 года назад +1

      அவர் விஜயநிர்மலா தான்

    • @aabithhussain699
      @aabithhussain699 2 года назад +2

      விஜய நிர்மலாவின் கணவர் தெலுங்கு நடிகர் ஜேம்ஸ்பாண்ட் கிருஷ்ணா.... இவர் இரண்டாம் மனைவி... நடிகர் மகேஷ் பாபுவின் சின்னம்மா...

    • @balasudha9597
      @balasudha9597 2 года назад +2

      Avar telugu actor Krishna second wife mahesh babu chitti

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 2 года назад +4

    கரிக்கோல் ராஜு என்பவரைப் பற்றி போடவும். நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      விரைவில்!....

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Год назад

    பாடசாலை போன மகனுக்காக பாடசாலை வாசலில் காத்திருப்பது பாசம் இல்லை குடும்பத்திற்காக உழைக்கும் பெண்கள் வேலையை விட்டு இப்படி செய்ய முடியுமா ?

  • @moganmogan5787
    @moganmogan5787 2 года назад

    Sujhata. lhaksmi .srividiya.patriyum solga sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      விரைவில்!...

  • @subramanip2842
    @subramanip2842 2 года назад

    A. Karunanidhi?

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      விரைவில்!...

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 2 года назад

    Pleaseactress i ammanu sollathinga madamnu sollalam

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      வணக்கம்!
      மேடத்திற்கும் - அம்மாவிற்கும் என்ன வித்யாசம்?
      மேடம் என்பது எஜமானி போன்றதொரு அர்த்தத்தை குறிப்பது! ஆனால், அம்மா என்றதொரு அழகிய அன்புமிக்க வார்த்தையானது, ஒரு தாயை - ஒரு சகோதரியை - ஒரு மகளை என பேரன்பின் வெளிப்பாடாக பெண்மையை போற்றும் வகையில் அழைப்பதாகும்!
      நடிகையாக இருந்தால் என்ன?அவர்களும் மதிப்புமிக்க பெண்மையின் உருவங்கள்தானே!
      நடிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அமையும் தொழில்போல, அவர்களுக்கு வாய்க்கப்பெற்ற சூழ்நிலைத் தொழில்!
      அவ்வளவே!
      அவர்களால், நாமனைவரும் நகைச்சுவையிலோ அல்லது குணச்சித்திர வேடத்திலோ என, ஏதாவது ஒரு நிமிடத்தில் மனதளவில் மகிழ்ச்சி அடைந்திருப்போம்!
      ஆக, அவர்களும் நம்மவர்களே!
      நம்முடைய உறவுகளே!
      எனவே, வேற்று மொழியான ஆங்கிலத்தின் வாயிலாக,
      நான் உங்கள் வேலைக்காரன் என்பதைக் குறிக்கும் வகையிலான சார் - மேடம் என்ற வார்த்தைகளை தவிர்த்து, நமது மொழியில் வாயார "அம்மா" என கண்ணியத்துடன் அழைப்பதில் என்றும் பெருமைக் கொள்வோம்! நன்றி!

  • @chithambaratharasu4737
    @chithambaratharasu4737 2 года назад

    தமிழ் நாட்டின் பெண் ஜேம்ஸ் பாண்ட் செயலலிதா

  • @muralimohang6040
    @muralimohang6040 2 года назад +2

    எலந்தபழம் பாட்டில் நடித்தவர் விஜயநிர்மலா ஆவார் இவர் சித்தி படத்தில் நடிக்க வந்து பிறகு என்அண்ணன் ஞான ஒளி அன்பளிப்பு நீலகிரி எக்ஸ்பிரஸ் படங்களில் நடித்து பிரபலமானவர் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மனைவி ஆவார் தெலுங்கு படங்களில் நடித்தும் அதிக படங்கள் டைரக்ட் செய்து கின்னஸ் சாதனை புரிந்தவர் லேடி டைரக்டர்

    • @muralimohang6040
      @muralimohang6040 2 года назад

      நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 1988 ஆம் ஆண்டு வெளியான செந்தூரப் பூவே படத்தில் விஜயபுரி வீரன் ஆனந்தன் ஜோடியாக நடித்து கலக்கியிருப்பார்

  • @muralimohang6040
    @muralimohang6040 2 года назад

    திரு சேகர் சொர்ணம்அவர்களின் கவனத்திற்கு

    • @banumathiekambaram5322
      @banumathiekambaram5322 2 года назад

      Elantha pazham padalil nadithavar vijaya nirmala avar iranthu vittar ivar vijayalalitha

  • @joeboyjoeboy5428
    @joeboyjoeboy5428 2 года назад +1

    Ponmahal

  • @dEy195
    @dEy195 2 года назад +1

    எலந்த பழத்தை விட்டு விட்டீர்களே

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      வணக்கம்!
      அவர் விஜயநிர்மலா!

    • @dEy195
      @dEy195 2 года назад

      @@Newsmixtv 👍🙏