Hi brother Share market kumbakarnan madri. 6 masam achu thoonga vidanum. Apa than konjam machu purijonam irukum. Apa apa elupi vita adhu kovam varum adhe madri use ilama irukum. Share market ah evalo thoonga vidromo avalo puriyojanam. Epa namabaluku thevaiyo apa elupi use panna podhun. Adhe madri theeni sip moraila podanum apa strong avum irukum. Ipdi than share market pakran
இன்னைக்கு காலைலே நான் கொஞ்சம் நேர வரைக்கும் தூங்கிட்டங்க!!!திடீர்ன்னு அவசர அவசரமா எந்திரிச்சு என்னோட மொபைலே எடுத்து portfolioவே open பண்ணி பார்த்தா... எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி😃😃😃 திடீர்ன்னு... என்னுடைய Portfolio +5%ன்னு காமிக்குது.... 🤩🤩🤩🤩🤩 what a medical miracle!!! ம்... இப்படி நடக்க வாய்ப்பில்லையே!!! என்று யோசிக்கிறதுக்குள்ள!!! 🤨🤨🤨 அந்த நேரமா பார்த்து யாரோ எங்க வீட்டு காலிங்பெல்லை அடிக்கிற சத்தம் கேட்டுச்சு. 🙄🤔🤔 அட இருங்க... வாரன்னு சொல்லிட்டு போய் கதவை திறந்து பார்க்கிறதுக்குள்ள!!! பால்காரர் பால் பாக்கெட்ட தூக்கி என்னோட மூஞ்சிலயே வீசிட்டாரு!!! 🥺🥺🥺🥺🥺 பால்காரரின் மனக் குமுறல்:- 8:00 மணி ஆகியும் தூங்கிட்டு இருக்குது இதெல்லாம் எங்கே உருப்பட போகுது. என்னுடைய மனக் குமுறல்:- அடப்பாவிகளா... 🤯🤯🤯 கனவுல கூட ஒரு மனுஷனை சந்தோசமா இருக்க விட மாட்டீர்களா😭😭😭😭 Moral of the story:- portfolio Greenனா🟢 ✅ மாறும்னு கனவுல கூட நினைக்கக்கூடாது 😂😂😂😂
Thalaivare i am from Tirunelveli, inga andha suzlon windmill potrukkaanga jsw wind mill irukku Ipo ennana jsw wind mill nalla suthuthu, suzlon oru inch kooda nagara maattuthu adhellam paartha veri varuthu stock um yerala kaathadium suthala
SIR , WHAT YOU SAID ABOUT BANK NIFTY OPTION IS VERY CORRECT MANY HAVE LOST MONEY IN FLUCTUATIONS . INCREASE IN NIFTY OPTIONS ALSO GOOD THE ENTRANTS WILL BE LIMITED OK SIR HAVE A NICE 3 DAYS HOLIDAY WE WILL HAVE NICE MONDAY STOCK MARKET LET THAT VAZHGA VALAMUDAN SIRS DREAM COME TRUE ON MONDAY
Vedikka பாருங்க. Naama nalla stock la invest panrom. Ippo loss aanalaum athu unrealised loss. Stock market la patience mukkiyam. So no worry. Average panra peril namma savings ah invest panna vendiyathilla intha situation la.
Thalaivarae... 5 masam illa.. I am waiting for more than 1 year after so many averages in Den network, MTAR tech, SBI Card, PGINVIT, Zeel, South indian bank etc.. but still no improvement... Enna kodumai Saravanan...
காலைல தான் என் பிரென்ட் கிட்ட புலம்பினேன். Option la loss அகுதுனு ipoo thaan ஸ்டாக்ஸ் பக்கம் வந்தேன். உடனே இறக்க ஆரம்பிச்சுட்டாங்க, பேசாம 10 புட் option வாங்குநா உடனே market மேல போயிரும். நான் செத்து எல்லாரையும் வாழ வைக்கபொரேனு😂
தியாகு அய்யா வனக்கம். எனக்கு இப்போது 24 வயது . நான் மாதம் 1500 mutual ஃபண்ட் இல் இன்னும் 24 வருடகளுக்கு மாதம் மாதம் 1500 ரூபாய் முதலீட்டு செய்தல் எனக்கு 48 வயது ஆகும் போது என்னுடைய மகனுக்கு அது எதும் தொழில் தொடுங்குவதற்கு உதவியாக இருக்குமா? அப்போது அவனுக்கு 20 வயது ஆகும்,
Vannakam annaiya nifty monday la irundu upside pona neenga unga face kaati video podunga ok va unga face a pathachum inda nifty eruda paakalam anaiyagaaru.
தலைவரே ஆங்காங்க் கவர்மென்ட் சேர் மார்கெட்டில் தில்லாலங்கடி வேலை செய்யவில்லை ஆனால் நம்ம கவர்மென்ட் சேர் மார்க்கெட்டை இறங்க விடாமல் தில்லாலங்கடி வேலை செய்யுறாங்க இறங்குனாதான நல்ல கம்பனி சேர்கள் குறைந்த விலையில் கிடைக்கும்
I am investing from march end and build portfolio 12 lacs and I was in 17% profit now it has been reduced to 1% profit. 1 more day my portfolio will be red😢
A bro pothuva investment diversify pannanum . Athukku hedging pandrathu kastam thana ? Ithuvey oru stock or rendu best stock la total investment tum Panna PE la buy panni hedging easy thana ?
சந்தோசமா தியாகுவிடம் சொன்னேன் 1cr portfolio bill பண்ணிட்டேன்னு சொல்லி ஒரு அமாவாசை கூட ஆகல அதுக்குள்ள -9% lose. என்ன தியாகு அவ்வளவு powerful ஆளா நீங்க ? சொன்னது ஒரு குத்தமா? இதுலேயிருந்து எப்படி மீள்வதுன்னு தெரியல. ஆன குத்த வெச்சு இன்னும் எத்தனை காலத்துக்கு காத்திருப்பேன் என்று தெரியல. Avg க்கு பணத்தை ரெடி பண்ண வேண்டியது தான் ஒரே வழி. இந்த edging put option இதெல்லாம் தெரியல. சும்மா ஒரு குத்துமதிப்பாக investment பண்ணது எல்லாம் கும்பா TiTan, HAL, மற்றும் பலர். ஆனா இந்த down trentலேயும் நான் வாங்கின micro cap smallcap green ல் தான் இருக்கு. பெத்த கம்பனி ஒரே red ஆக ரத்த ரத்தமாக இருக்கு.
Today I got profit of 58000.00 in 2 minutes in intra day. 10000 shares of apollo tyre bought at 9.15 am at market price and I sold all at 9.17 am at market price sir. It is my very big profit in my history at very short time sir.❤❤❤😂
Portfolio at all time 62% returns and now it's on 46%.. 18000 pts varaikum +ve la irupen nu namburen. Ipo la mosam indha years oru ipo kuda alot agala, atleast last year 28th ipo , 35th ipo nu oru 4 ipo alloted but this year bad!!!
Chennai Petro Enna Price la buy pannalam long term investment sir
Hedging epdi pannanum nu soli kudunga thalaiva, en portfolio ku kuli thonda soliten aana inum usura vidama iluthuttu irukku
Yes sir, please explain about hedge
Hi brother
Share market kumbakarnan madri. 6 masam achu thoonga vidanum. Apa than konjam machu purijonam irukum. Apa apa elupi vita adhu kovam varum adhe madri use ilama irukum. Share market ah evalo thoonga vidromo avalo puriyojanam. Epa namabaluku thevaiyo apa elupi use panna podhun. Adhe madri theeni sip moraila podanum apa strong avum irukum. Ipdi than share market pakran
இன்னைக்கு காலைலே நான் கொஞ்சம் நேர வரைக்கும் தூங்கிட்டங்க!!!திடீர்ன்னு அவசர அவசரமா எந்திரிச்சு என்னோட மொபைலே எடுத்து portfolioவே open பண்ணி பார்த்தா... எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி😃😃😃
திடீர்ன்னு... என்னுடைய Portfolio +5%ன்னு காமிக்குது.... 🤩🤩🤩🤩🤩
what a medical miracle!!! ம்... இப்படி நடக்க வாய்ப்பில்லையே!!! என்று யோசிக்கிறதுக்குள்ள!!! 🤨🤨🤨 அந்த நேரமா பார்த்து யாரோ எங்க வீட்டு காலிங்பெல்லை அடிக்கிற சத்தம் கேட்டுச்சு. 🙄🤔🤔 அட இருங்க... வாரன்னு சொல்லிட்டு போய் கதவை திறந்து பார்க்கிறதுக்குள்ள!!!
பால்காரர் பால் பாக்கெட்ட தூக்கி என்னோட மூஞ்சிலயே வீசிட்டாரு!!! 🥺🥺🥺🥺🥺
பால்காரரின் மனக் குமுறல்:-
8:00 மணி ஆகியும் தூங்கிட்டு இருக்குது இதெல்லாம் எங்கே உருப்பட போகுது.
என்னுடைய மனக் குமுறல்:- அடப்பாவிகளா... 🤯🤯🤯 கனவுல கூட ஒரு மனுஷனை சந்தோசமா இருக்க விட மாட்டீர்களா😭😭😭😭
Moral of the story:- portfolio Greenனா🟢 ✅ மாறும்னு கனவுல கூட நினைக்கக்கூடாது 😂😂😂😂
😀 கனவுல கூட உங்களுக்கு பேராசை வந்து இருக்கு பாருங்களேன்
பேராசை இல்ல சார் ஆசை மட்டுமே
அட்டகாக்காசம்
Kanavulayavathu 50 % 500 % nu kanavu kaana kudatha, angaum 5 % thaana 😂
@kandasamybalan992 😁😆😆😂🤣
Limit order pottu vacha demat ulla amount bank account ku marma irukkuma??
How to buy ITC PUT OPTION?
Thiyagu Anna konjam sollunga plz.
Thalaivare i am from Tirunelveli, inga andha suzlon windmill potrukkaanga jsw wind mill irukku
Ipo ennana jsw wind mill nalla suthuthu, suzlon oru inch kooda nagara maattuthu adhellam paartha veri varuthu stock um yerala kaathadium suthala
Today + Bro. nalla thitti vidunga.. yerum pola
ஆடும் வரை ஆட்டம் ஃ(காளைகள் 26200 வரை )ஆயிரத்தில் நாட்டம்
கூடிவிடும் கூட்டம் ஃ(கரடிகள்)
கடைசிவரை நட்டம்...
கரடிகளை தியாகு வீட்டிற்கு அனுப்பி அவறை கடிக்க வைத்து ஆஸ்பித்திரிக்கு அனுப்பி பார்த்தாலாவது அடுத்த நாள் காளைகள் வருமா என்று பார்த்தால் என்ன
Mangalore refinery share வாங்கலாமா நல்ல கம்பனியா அண்ணா
Correct minimum 3 to 6 months time required to make profit. Good suggestion ❤
சகோ.,
Portfolio வை கலச்சுவிட்டுட்டு மருபடியும் ஆரமிக்கலாத்தா ஆனா நா மருபடியும் அதே share தா வாங்குவ.. அதனால ந கலைச்சுவிட மாட்ட…
😀
Thyagu Bro
Inimel ella shares su mel noki da erum. Don't worry Bros be happy. Nalla kalam vandachi 🎉🎉🎉❤❤❤
SIR , WHAT YOU SAID ABOUT BANK NIFTY OPTION IS VERY CORRECT MANY HAVE LOST MONEY IN FLUCTUATIONS . INCREASE IN NIFTY OPTIONS ALSO GOOD THE ENTRANTS WILL BE LIMITED OK SIR HAVE A NICE 3 DAYS HOLIDAY WE WILL HAVE NICE MONDAY STOCK MARKET LET THAT VAZHGA VALAMUDAN SIRS DREAM COME TRUE ON MONDAY
Thank you very much @dolphinmuthu1 Sir.
Iyya, ellarukkum oru payasatha pottu 21000 poga povuthu. Thiyagu bro. Ini share market irakkam than.
Thalaivare, Pls teach us how to do hedging ❤😊
Good morning Anna, Thank you so much 🙏
Anna ini market recover agum. Fall agathu nu thonuthu. Sebi rules vilangama nov 20 yethuvum kondu varama iruntha thappuchuruvom
இப்போதெல்லாம் போர்ட்ஃபோலியோ திறந்த லாபம் எவள்ளவுனு பார்குறுதில்ல நஸ்டம் எவ்வளவு பாக்குற காலம் 😢😢😢😢
😢😢😢
-20% kumpa
Exactly
அமம்பா ஆமாம் 😢😢😢
Nice thank you Sir
So nice of you
நான் நிப்டி 24000இருக்கும்போது 3லட்சத்துக்கு விற்றுவிட்டேன். இனி ஜனவரி 2025க்கு பிறகு சிறிது சிறிதாக விற்ற பங்குகளை திரும்ப வாங்கலாமா?
இதென்ன பிரமாதம் இதைவிட ஸ்பெஷல் அயிட்டம் காத்திருக்கு
Ji please explain SJVN share …
Bharat bond etf zerodha la short term la trade panlama...
Canara bank analysis sollunga anna thanks
Thala market kumbanu kandippa sola mudiyuma?
Vedikka பாருங்க. Naama nalla stock la invest panrom. Ippo loss aanalaum athu unrealised loss. Stock market la patience mukkiyam. So no worry. Average panra peril namma savings ah invest panna vendiyathilla intha situation la.
என்னிக்காவது ஒரு நாளாவது market நாதஸ்வரம் vaasipaanaanu பார்த்தா, தினமும் சங்கு ஊதிண்டு இருக்கான்...😂
😂
Today booked 13L profit in option 🐻
This time bulls close .We are coming 20k
capital?
Bro, nifty 10% down.. tata motors 20% down.. appo adhuenna mokka stock ah??
ப்ரோ வணக்கம் tata steel23% -இருக்கு average pannalama? 180₹2200qty வாங்கிட்டேன் 😭😭😭
Thiyagu bro Intha karadikku padhila vera edhum maan puli ipdi vaikka sollunga adhellam karadi maari pinnadi pogathu kumpa va thedi thedi...😂
Vanakkam gurunathare
வணக்கம் @Laddu2506 சகோ.
Thalaivarae... 5 masam illa.. I am waiting for more than 1 year after so many averages in Den network, MTAR tech, SBI Card, PGINVIT, Zeel, South indian bank etc.. but still no improvement... Enna kodumai Saravanan...
SBI cards 10% profit ல இருத்தா.. இப்போ 10% loss ல இருக்கா
Market la ithellam Jagajam 😂😂 free ah vidunga 😂
காலைல தான் என் பிரென்ட் கிட்ட புலம்பினேன்.
Option la loss அகுதுனு ipoo thaan ஸ்டாக்ஸ் பக்கம் வந்தேன். உடனே இறக்க ஆரம்பிச்சுட்டாங்க, பேசாம 10 புட் option வாங்குநா உடனே market மேல போயிரும். நான் செத்து எல்லாரையும் வாழ வைக்கபொரேனு😂
😭
Earavuthu help pannunga mstock demat account close panna 😭 2000 rupees negative balance pay paniyum close agala
Apollo tyres, Tolins tyres etc. will do well in the coming periods since rubber price has come down which is their primary raw materials.
Good information, thank you for sharing Bro.
😂😂😂
Market will recover only if govt announce some major spendings snd RBI should do some rate cut
See the inflation data, it's not within their limit.
10 percent down vayppu irukka?
தியாகு அய்யா வனக்கம். எனக்கு இப்போது 24 வயது . நான் மாதம் 1500 mutual ஃபண்ட் இல் இன்னும் 24 வருடகளுக்கு மாதம் மாதம் 1500 ரூபாய் முதலீட்டு செய்தல் எனக்கு 48 வயது ஆகும் போது என்னுடைய மகனுக்கு அது எதும் தொழில் தொடுங்குவதற்கு உதவியாக இருக்குமா? அப்போது அவனுக்கு 20 வயது ஆகும்,
If Market supports , yes my opinion. Kindly contact your MFD / SEBI Advisor.
So I can invest in auto and bank index now
Vanakam thalaivare
வணக்கம் @Karthik10270 சகோ.
கரடி:19000க்கு அழைத்து செல்கிறேன் வாங்க போலாம்😂😂😂😂😂😂
😢😢😢 என்னது
வாங்க ,வாங்க தம்பி வாங்க.
Vaiipuu illa raja
Vaango pogalaam 😂
வாய்ப்பு இருக்கிறது
Evalavu adichalum thaanguvaan ivan romba nallavanu market solluthu. Aana evalavu nall thaan valikatha maathiri nadikarathu. 😅😅 Portfolio yerknave negative. Meendum meendum setha pampa adika vendanu sollunga boos
Good stock selection only can do tiyagu brother.
Bro I bought Tata steel @ 167.40 will it recover?its trading 137.98 at todays closing, -18% Lesser.
தலைவரே portfolio la எப்போ வசந்த காலம் வரும். 🙄
Vannakam annaiya nifty monday la irundu upside pona neenga unga face kaati video podunga ok va unga face a pathachum inda nifty eruda paakalam anaiyagaaru.
😂😂😂
தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறாங்க, எப்ப எண்ட்கார்டு வரும்
தலைவரே ஆங்காங்க் கவர்மென்ட் சேர் மார்கெட்டில் தில்லாலங்கடி வேலை செய்யவில்லை ஆனால் நம்ம கவர்மென்ட் சேர் மார்க்கெட்டை இறங்க விடாமல் தில்லாலங்கடி வேலை செய்யுறாங்க இறங்குனாதான நல்ல கம்பனி சேர்கள் குறைந்த விலையில் கிடைக்கும்
Yesterday I lost 2 lacs 😢😢.. bank nifty expiry trading
Poi solatha ..2 latchama😢
Yes sir,losses 18lacs in 2 days in 22
So sad Bro.
Lacs are very big values 😢
@@apacheraja yov vitta yenaku than therium loss nu yenda poi sola poren
I am investing from march end and build portfolio 12 lacs and I was in 17% profit now it has been reduced to 1% profit. 1 more day my portfolio will be red😢
You invested at sensex peak level. Dont worry please wait 3 months.
U invested during sheer Peak time. Better sell n reinvest so that you can avoid loss.
Thanks 🙏🙏
Thalaivare en rasi epdina nifty pe vangi nifty eri adhum loss agi aana nama individual stock erama adhum loss agi Kumba kutty agum 😂😂😂😂.
😂
தலைவரே இன்னைக்கு Eicher moto call selling profit book முடிந்தது
Best wishes
Ini Christmas new year nu fiis tour ku poiduvanga vikkama vitta seri
thiagu broo vanga neengallum naanum put option vangalaam, market mela poguthaa pakalaaam
😀 Okay na poi 23600 vangara
yenna 225Rs ketkaraan..? romba market bayanthrukkum pola..
Gud afternoon American thalivare sir
வணக்கம் @arunraghu6848 சகோ.
Hii bro I'm Mani in hosur
I bought
icici bharat 22 fof, 5 months before but now this mutual fund going to die, what can do sell or buy bro
I am hosur
A bro pothuva investment diversify pannanum . Athukku hedging pandrathu kastam thana ? Ithuvey oru stock or rendu best stock la total investment tum Panna PE la buy panni hedging easy thana ?
Yes BRo, when in F&O segment
My portfolio have still 10% prodit both stock and mutualfund.
வாழ்த்துலள்
@tirupurbulls Theliyavachu theliyachu adikuranga, antha sample data va potu widunga, konjam manasa theythalam.
Done Bro.
@tiruppurbulls enna bro ethaum kaatala, holding entha stock um show aagala, paathi screen antha sample dra text than iruku😌
My stocks are changing Bro, all are temporary picks
@@tiruppurbulls show us your current list next time.
Vanakam Thambi
Vanakkam Anna
Vanakam Thala 😊
வணக்கம் @koolrasigan2798 சகோ.
சந்தோசமா தியாகுவிடம் சொன்னேன் 1cr portfolio bill பண்ணிட்டேன்னு சொல்லி ஒரு அமாவாசை கூட ஆகல அதுக்குள்ள -9% lose. என்ன தியாகு அவ்வளவு powerful ஆளா நீங்க ? சொன்னது ஒரு குத்தமா? இதுலேயிருந்து எப்படி மீள்வதுன்னு தெரியல. ஆன குத்த வெச்சு இன்னும் எத்தனை காலத்துக்கு காத்திருப்பேன் என்று தெரியல. Avg க்கு பணத்தை ரெடி பண்ண வேண்டியது தான் ஒரே வழி. இந்த edging put option இதெல்லாம் தெரியல. சும்மா ஒரு குத்துமதிப்பாக investment பண்ணது எல்லாம் கும்பா TiTan, HAL, மற்றும் பலர். ஆனா இந்த down trentலேயும் நான் வாங்கின micro cap smallcap green ல் தான் இருக்கு. பெத்த கம்பனி ஒரே red ஆக ரத்த ரத்தமாக இருக்கு.
மொத்தத்துக்கு ஷேர் மார்க்கெட்டே இறங்கி தான் இருக்கு சகோ எல்லோருக்குமே. I wish double recovery for your portfolio.
என்ன ப்ரோ லாஸ் லா சொல்றீங்க நம்ம ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான் 42 சதவீதம் portfolio லாபத்தில் உள்ளது 😊😊😊
தலைவா புட் எடுக்காதீங்க. நானும் புட் எடுத்திருக்கேன். என்னோட போர்ட்ஃபோலியோ நஷ்டத்தை ஈடுகட்டிட்டு எல்லா ஷேர் வித்துட்டு புதுசா என்ட்ரி கொடுக்கப்போறேன்.
Vanakkam sago 🙏
வணக்கம் @senthilkumar82.k சகோ.
Bro discuss on Nestle
2000 to 2100 levels good buying zone
தங்கம் தகரம் ஆகப் போகிறது நண்பரே 🙏🙏 எங்கே போனாலும் ஆப்பு ரெடியா வச்சிருக்கான் ஜார்ஜ் சோரஸ் குரூப் 😂😂
Good afternoon sir
வணக்கம் @venkatachalampoochi2052 சகோ.
inga irunthu market appadiye mela pochina, unagalukku oru motta poturatha vettikuren., thalaivale
😀 adapavi
Anna, Nifty 50 companies list maarudhaamae? New ah Include panra companies laam sari ah padala.. konjam discuss pannunga. Unmailae nifty 50 stocks ellaam worth ah illaya nu doubt varuthu.
That is not nifty 50, that is F&O segment
@tiruppurbulls thanks bro. Sigh..
Bro ntpc ipo???
Vanakam thalaivare 😊
வணக்கம் @PTRGamingTamil சகோ.
Nice bro❤❤❤
IRBinvit Rs2.00 per share received dividend.
20 % loss ல இருக்கு.. இன்னைக்கு average பன்னி இருக்க பாக்கலாம் ஏருறானானு
Ennoda kanippu pade maximum 21000 than varum
Dabur stock theruma sir
Avoid exit
தியாகு சார் கொஞ்சம் பணத்தை சரிச்சு விட்டு பாருங்க தங்கம் வாங்கலாமா இல்ல இறங்குமா
Today I got profit of 58000.00 in 2 minutes in intra day. 10000 shares of apollo tyre bought at 9.15 am at market price and I sold all at 9.17 am at market price sir. It is my very big profit in my history at very short time sir.❤❤❤😂
வாழ்த்துகள் சகோ
Thank you bro❤
Short time? How long r u in market sir?
From 2005 sir.
@@sugumars8638short time means trade time of 2 mins.. not his trading years
Hi bro🎉 Happy long weekend
Anna mathri ellarum RUclips channel watchakuda labam udane varumnu nenaikiren share market eruke vaipillai😂😂😂
Zero brokerage for option trading iruntha sollunga
Banking sector upmove after 5 days consider the message. All subscribers
Any news sago
Market today stable aguthu. Thalaivan put vaangitan 😂😂
சார் தங்கம் இப்போது வாங்கலாமா? இன்னும் குறையுமா
Kuraiyum bro. Because USD will strengthen against INR. But any time is good for buying gold... Start buying today .....
வணக்கம் அண்ணா 🙏
வணக்கம் @organicagrarian9278 சகோ.
intha week pe option vanguna all are pass me too😂😂😂
Irctc vangalamma?
All stocks are in good buying level, if you take fresh entry now you will get minimum 20℅ returns within
Two months
Thank you
200Dema looking weak.. will not hold ... 22800 next level down
How to do hedging. In angel in cash market
Au small Bank Bulish Star Target 673🎉
I love bear market. Doing monthly sip in stocks From nifty 18000. Bear market will give more opportunity
After a week 2000 up
வாழ்த்துக்ள்
Sema
வணக்கம் நண்பா❤️❤️
வணக்கம் @jsw94 சகோ.
Many people asked bear market for buying good Stocks, but we not able to sustainable for this, So we need BULL MARKET only......
True
Portfolio at all time 62% returns and now it's on 46%.. 18000 pts varaikum +ve la irupen nu namburen.
Ipo la mosam indha years oru ipo kuda alot agala, atleast last year 28th ipo , 35th ipo nu oru 4 ipo alloted but this year bad!!!
IF portfolio is built with MF, maximum 10% more fall I expect...not more than that from there.
சூப்பர் சகோ., வாழ்த்துகள்
Sir Indugual Name 《Sekar) Solladirgal Thanks
in one movie, this dialogue comes Bro.
Aiyya samy intha Dr reddy ku enna than problem 😢