யாழ்ப்பாண புட்டுக்கு வரிசையில் நிற்கும் மக்கள் 🍛 | மிகப்பெரிய அளவில் business 💰😲 | Jaffna pittu

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • புட்டின்றி ஈழமா?
    People queuing for Jaffna Pudding | Massive sale Pudding is a staple of the traditional food of Jaffna people. It has many varieties like white flour pittu, avidha flour pittu, kurakkan pittu, gujal pittu, mango pittu, milk pittu, rice flour pittu. In this video I have shared the efforts of an Italian doctor who sold this bit and got big.
    யாழ்ப்பாண புட்டுக்கு வரிசையில் நிற்கும் மக்கள் | மிகப்பெரிய அளவில் விற்பனை
    யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய உணவில் பிரதானமானது புட்டு என்ற உணவாகும். இதில் வெள்ளை மாவு பிட்டு , அவித்த மாவு பிட்டு , குரக்கன் பிட்டு , குழல் பிட்டு , மாம்பழ பிட்டு , பால் பிட்டு , அரிசி மாவு பிட்டு என்று பல வகைகள் உள்ளது . இந்த பிட்டை விற்று பெரிய அளவில் உயர்ந்த ஒரு இத்தாலியை சேர்ந்த வைத்தியரின் முயற்சியை இந்த காணொளியில் பகிர்ந்துள்ளேன்.
    #jaffna #puttu #trending
    Jaffna puttu making
    Yaalppana puttu
    Yaalppanam
    How to make Jaffna style pittu
    Pittu with fish curry
    Puttu with crap curry
    Colombo best food shop
    Jaffna best food
    jaffna puttu song, jaffna puttu recipe, jaffna puttu recipe in tamil, pittu, puttu, jaffna

Комментарии • 43

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 месяца назад +3

    சூப்பர்

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 5 месяцев назад +2

    From india.i like puttu.i lived in kesavil Jaffna upto 8 years old

  • @SSAExim
    @SSAExim 5 месяцев назад +1

    Nice to hear your information, Keep it up. We are in Thailand and would like to open an authentic jaffna food restaurant.

  • @winstar2039
    @winstar2039 5 месяцев назад +5

    இப்பவரை பசி இல்லை....இதை பார்த்தவுடன் பசி வந்துடுச்சி..! Congrats to this Hotel .>!

  • @sasiinpanathan
    @sasiinpanathan 5 месяцев назад +3

    நானும் சாப்பிட்டு இருக்கின்றேன் தரமான உணவு ❤❤❤❤❤❤

  • @VasanthVasanth-ll5wc
    @VasanthVasanth-ll5wc 15 дней назад

    எங்கள் தமிழ்நாட்டில் தேங்காய் புட்டு ஃபேமஸ்

  • @ACHUTHAN111
    @ACHUTHAN111 5 месяцев назад

    I have a doubt, what about mullaitivu,kilinochchi,mannar,batticalo!!!!! What they eat ,only sooru

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 5 месяцев назад +3

    superb.

  • @paramsothychiyamraj1063
    @paramsothychiyamraj1063 5 месяцев назад

    Jaffna la irunthu vanthu nagal ean jaffna sapppadda sappidanum. Veli idaththukku pona antha idaththu food i test pannanum

  • @sundaralingamjeyamohan8347
    @sundaralingamjeyamohan8347 4 месяца назад +1

    இனிமையான தமிழில் உரையாடவும்

  • @SabarathnamSurenthiran
    @SabarathnamSurenthiran 5 месяцев назад

    You have mentioned the name and the location of the restaurant

  • @jeevashehan4415
    @jeevashehan4415 5 месяцев назад +1

    Nice review dear sister IAM shehan from batticaloa

  • @ragulraje7
    @ragulraje7 5 месяцев назад +3

    டொக்டர் என்றால் என்ன சமைக்க கைகால் இல்லையா.எல்லாம் ஒரு தொழில்.

  • @susiendranss6095
    @susiendranss6095 5 месяцев назад

    Bambalapitiya Flats Marine Drive க்கு அருகாமையில் தான் இந்த Shop இருக்கிறது ...........

  • @venkat510
    @venkat510 5 месяцев назад

    தயவு செய்து ஆங்கிலம் கலக்காமல் இனிமையான ஈழத்தமிழில் உரையாடவும்... சகோதரி❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 5 месяцев назад +1

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @KikiDoop
    @KikiDoop 5 месяцев назад +1

    என்னத்த சொல்ல. புட்டு சாப்பிடுவதில் ஒரு பெருமை.

  • @rameshprabha6743
    @rameshprabha6743 5 месяцев назад +2

    Super

  • @nalasvlog4244
    @nalasvlog4244 5 месяцев назад

    Please Dr serve satti choru in small pot. You serve with a big pot and the portion of rice is very little 😅😂. Visited in April.

  • @ratnanathan4593
    @ratnanathan4593 5 месяцев назад +1

    May be food is taste. But the Dr Girl(Owner) has forgotten to mention the food is too much calories with crab curry. People do not care what they consume. Need to be aware of individual health. Awareness is important to all.

  • @vipulan
    @vipulan 5 месяцев назад +1

    Nice

  • @keethakumareswaran9197
    @keethakumareswaran9197 5 месяцев назад +1

    This restaurant is situated in Milagiriya rd , Bambalapitiya?
    Definitely going to visit there when I go to Sri Lanka…
    USA.

  • @Kethees892
    @Kethees892 5 месяцев назад

    I like puddu❤❤❤

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 5 месяцев назад +2

    பிள்ளை தமிழீசிலை அழகாக கதைக்குது தமிழுக்கு பெருமையாக இருக்கு நிறைய படிச்சிருக்கிறாபோல

  • @lionking8365
    @lionking8365 5 месяцев назад

    இது போதும்.

  • @TamilanVaanam
    @TamilanVaanam 5 месяцев назад +6

    இந்த Hotel பலதடவை போயிருக்கன் Mutton Curry பிட்டு 3600 very expensive. அந்த Doctor அக்கா திமிர் Attitude. Customer friendly இல்லாத Doctor ஆயா. இதை விட Wells Food Court மலிவும் தரமும். Over buildup

  • @balakumarpanchadcharam4638
    @balakumarpanchadcharam4638 5 месяцев назад

    Rate to match !!

  • @mohamadmohamad-qe3lm
    @mohamadmohamad-qe3lm 5 месяцев назад +4

    சூப்பர் சூப்பர் தீபா மேடம் 🎉🎉

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 5 месяцев назад +5

    Wow super😋😋

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 5 месяцев назад +3

    வாழ்த்துக்கள் தீபா

  • @meditationmusicrelaxingmus1641
    @meditationmusicrelaxingmus1641 5 месяцев назад +4

    Please don't go don't worst your money and your time, thank you.🤑🤑🤑🤑🤑🤑

  • @karunarubanthagavadivelfromcan
    @karunarubanthagavadivelfromcan 5 месяцев назад +1

    ❤❤mekavum arumai ❤❤❤

  • @umarajendran3067
    @umarajendran3067 5 месяцев назад

    இந்த கடை விலாசம் என்ன

  • @satheas26
    @satheas26 5 месяцев назад +3

    👍👋

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 5 месяцев назад +1

    புட்டு கனக்க திண்டால் கணக்கு வழக்கு இல்லாம தண்ணி இழுக்குமே...!? 🌯🦀🍽️ 😋

  • @meditationmusicrelaxingmus1641
    @meditationmusicrelaxingmus1641 5 месяцев назад +4

    Please don't review for money 🥱🥱🥱🥱🥱🥱

  • @nalanir4902
    @nalanir4902 5 месяцев назад +2

    அடுத்தமுறை வந்தால் இந்த hotels க்கு வரவேண்டும்

  • @HollandPonnu
    @HollandPonnu 5 месяцев назад

    Yummy

  • @Nisanth220
    @Nisanth220 5 месяцев назад +1

    Solra alavuku worth illa already poiruken 😢