Kolakkaal Thirigai - A Documentary on Ku. Alagirisamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 16

  • @ramnextgen
    @ramnextgen 8 месяцев назад +1

    கு அழகிரிசாமி! his words drip of empathy, the most important quality of any literature. one of the greatest writers ever, not just in Tamil.

  • @salihulameen2103
    @salihulameen2103 2 года назад +4

    எனக்கு பிடித்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்கள்....🥰🥰

  • @sakthi39
    @sakthi39 2 года назад +1

    அன்னாரின் அனைத்து சிறப்புகளையும் எடுத்துரைத்தமைக்கு நன்றிகள் பல...

  • @sankarduraiswamy6615
    @sankarduraiswamy6615 2 года назад +1

    அழகிரிசாமியின் எழுத்து சிறப்பை, இசை ஞானத்தை, மனித நேயத்தை, எழுத்தாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் சொன்ன விதம் அருமை. சிறப்பான ஒலி, ஒளிப்பதிவு. இனிமையான பின்னணி இசை. ஆவணப்பட குழுவினற்கு நன்றியும் வாழ்த்துகளும்

  • @pkarthi100
    @pkarthi100 2 года назад +1

    ஆகச்சிறந்த ஆவணப்படம்

  • @sundaramsubramaniyan4528
    @sundaramsubramaniyan4528 2 года назад

    அருமை. வாழ்த்த வயதில்லை, தலை வணக்கம்!!!!

  • @backiaraj1067
    @backiaraj1067 Год назад

    அருமையான பதிவுகள்

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 2 года назад

    அசாத்தியமான ஒரு பதிவு

  • @gnanaprakasamsthabathy5160
    @gnanaprakasamsthabathy5160 2 года назад +1

    நல்வாழ்த்துக்கள் 🍁

  • @ashokanpresto9345
    @ashokanpresto9345 2 года назад +2

    Writing is a one of a kind
    Profession that takes hours of dedication to craft the imagination in to such meaningful interesting plus creative stuff to read .
    I think this is a master piece.i would see that again if I could .I don't often re-watch documentaries but I know that this one deserves it.I love all the
    Finer details of the documentory and I want to experience them all over again.I didn't want it to end .I loved every second and that is not an
    Exaggeration .
    IF WE DIDN'T DO WHAT WE LOVED WE
    WOULDN'T EXIST

  • @neelabhaskar8697
    @neelabhaskar8697 2 года назад +1

    அருமை! 🙏

  • @drcbele
    @drcbele 2 года назад +1

    Such a great writer... As usual the Tamil society failed to recognize and honor him ...

  • @bhaskarmv9059
    @bhaskarmv9059 2 года назад +1

    அருமையான அஞ்சலி

  • @varatha00
    @varatha00 10 месяцев назад

  • @murugupandianrajavelu329
    @murugupandianrajavelu329 2 года назад +3

    கருத்து சொல்கிறவர் யார் என்று
    பதிவில் போட்டிருக்க வேண்டும்

  • @vickyvinoth209
    @vickyvinoth209 Год назад

    சிறிதேனும் உவட்டாத ஒளிப்பதிவு அதற்கு காரணம் அதன் கரு அவ்வளவு கனம் பொருந்தியது தமிழ்ச் சூழலில் ஒரு சாபக்கேடு உண்டு அவர்கள் இருக்கும் போது கொண்டாடவே மாட்டார்கள் யாருக்கு செய்த பாபமோ சிறந்த இசை கலைஞர் சிறந்த மனிதர்