இறுதி காலத்தில் மிம்பர்களில் தஜ்ஜாலையும் இறுதி நாளையும் பற்றி பேசுவது குறைந்து விடும் என்று நபியர்கள் கூறியதற்கேற்பவே இப்பொழுது நடக்கிறது.எங்கள் ஊரில் எல்லாம் இறுதி நாளைப்பற்றி பயானை கேட்டே பல மாதம் ஆகிவிட்டது... நீங்கள் தொடர்ந்து மக்களுக்கு மிம்பர்களில் நினைவூட்டுங்கள் மௌலவி
சகோதரரே புனித அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான் இவ்வேதத்தை அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக இறக்கினோம் என்று . அதில் உள்ள அற்புதங்கள் , அத்தாட்சிகள்,ஏராளம். உலக அழிவின் அடையாளமாக சந்திரன் இரண்டாக பிளக்கபட்டுள்ளதாக விவரிக்கிறது . சந்திரனின் பிளவை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் அதிர்ந்து , ஆச்சரியமடைந்து, போனார்கள்.இவ்வுண்மையை ஆயிரத்தி நானூறு வருடங்களுக்கு முன் எவ்வாறு , புனித அல்குர்ஆன் விவரிக்க முடியும் என்று
Assalamualaikum w w bathilhal malongi irukum Kalam ithu epothallam bathilhal malongihiratho apothaklam Haq ai valipaduthuvrhalai Allah vaikamal irunthathillai antha kottathil orutharahathan hasrath unghalai Nan parkiran kaniyapaduthuran Allah unhal ullathai valupaduthuvanaha...
மௌலவி.. ஒருவர் சதக்கத்துல் ஜாரியா'வாக வழங்கிய பணத்திற்கு ஊழல் நடைபெறும் போது, வழங்கியவருக்கு சதக்கா செய்த நன்மை கிடைக்குமா அல்லது சதக்கத்துல் ஜாரியா செய்த நன்மை கிடைக்குமா 🤔
السلام عليكم ரோமர்கள் என்பவர்கள் ஈரோப் நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள் முதலில் நீங்கள் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் முன்பு இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் شكرا
நீங்கள் முதலில் ஹதீஸை நன்றாக ஆய்வு செய்யுங்கள் ரோம் என்ற அரபு சொல்லின் சரியான கருத்தை தேடி பாருங்கள் ரஷ்யாவா அல்லது ஐரோப்பாவா என்று உங்களுக்கே புரியும்
உங்க பயான் கேட்க கேட்க எனக்குள் ஒரு முஸ்லிம் ஆக உணர்கிறேன் sagothara அல்லாவின் கட்டளை கைகொண்டு வாழ்வது அவசியம் என்று புரிகிறது
Insha Allah Brother
Allah vungaluku hithayatthu kudupanaga.....
இறைவன் உங்களுக்கு நேர்வழியை அருளட்டும் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
@@saleemarose6447 நன்றி sister
Allah ungalukku arul pueivanahe
இறுதி காலத்தில் மிம்பர்களில் தஜ்ஜாலையும் இறுதி நாளையும் பற்றி பேசுவது குறைந்து விடும் என்று நபியர்கள் கூறியதற்கேற்பவே இப்பொழுது நடக்கிறது.எங்கள் ஊரில் எல்லாம் இறுதி நாளைப்பற்றி பயானை கேட்டே பல மாதம் ஆகிவிட்டது...
நீங்கள் தொடர்ந்து மக்களுக்கு மிம்பர்களில் நினைவூட்டுங்கள் மௌலவி
அருமையான விளக்கம் முக்கியமான நேரத்தில் முக்கியமான பயான்
Allahuakbar. Aameen Aameen Ya Rabbal Aalameen.
Maramari naal narangi vanthu Vituta,❤ 10 lakh years ago subhanallah mashallah
Allahu Akbar 🤲🤲🤲🤲🤲🤲🤲
மௌலானா உங்க பயான் தனி ரகம் 💅💅👌🏽👌🏽👌🏽
Masha allah❤❤❤❤❤
Subhanallah
Iñ 2028 something is going to happen don't know whether it is good or bad but something is going to happen that's all I know
اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَ عَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَبَارِكْ وَسَلَّمُ 💞💞🕌🕋💫
Alhamdulillah
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா....என் சந்தேகத்தை தீர்த்துவைங்க....சுன்னத்,ஷியா,சலபி,வகாபி,காஜிரியா,அஹ்மதியா,சூபி,தவ்ஹீத் பத்தி சொல்லுங்க...
❤🤲🤲🤲🤲🤲☝🏻❤
Whatever you did in past you will get in the future which is good are bate so surrender to god, god will take care of everything do your duties
AllahvinVuthaviAppavimakkalayum moomeengalayumpathukathuVetriAdayapathukatharulvayagaAmeen
சகோதரரே புனித அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான் இவ்வேதத்தை அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக இறக்கினோம் என்று . அதில் உள்ள அற்புதங்கள் , அத்தாட்சிகள்,ஏராளம். உலக அழிவின் அடையாளமாக சந்திரன் இரண்டாக பிளக்கபட்டுள்ளதாக விவரிக்கிறது . சந்திரனின் பிளவை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் அதிர்ந்து , ஆச்சரியமடைந்து, போனார்கள்.இவ்வுண்மையை ஆயிரத்தி நானூறு வருடங்களுக்கு முன் எவ்வாறு , புனித அல்குர்ஆன் விவரிக்க முடியும் என்று
இதைப் பற்றி ஏராளமான விடயங்கள் இருக்கின்றன ஒவ்வொரு விடயத்தை பற்றி தனித்தனி பதிவுகளில் இன்ஷா அல்லாஹ் பேசுவேன்
Hazrath ji MALHAMA mahdhi (alai) vandha poro nadakkuma varadhukku munnukaa nadakkum
அவர்களின் காலத்தில் நடப்பதற்கு வாய்ப்பு அதிகம்
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா....ஷியா,சன்னி,வாகாபி,சலபி,அஹமதியா,காதியானி,காஜிரியா பத்தி வீடியோ போடுங்க 😢....
Ippave masjidul aqsavitku pohanumpolairukku
அல்லாஹ் ❤❤❤☝️☝️☝️☝️☝️🤲🤲🤲❤☝️
👉🫀👈
Assalamualaikum w w bathilhal malongi irukum Kalam ithu epothallam bathilhal malongihiratho apothaklam Haq ai valipaduthuvrhalai Allah vaikamal irunthathillai antha kottathil orutharahathan hasrath unghalai Nan parkiran kaniyapaduthuran Allah unhal ullathai valupaduthuvanaha...
Aameen
Irandhavagalukaga 40 quran read pannanuma hazrat
அவசியம் கிடையாது
Ok hazrat
السلام عليكم
Roman not European
Romanian is Russia
Please check everything
I think you are understanding
Thank you
அஸ்ஸலாமு அலைக்கும் பெண்கள் காது குத்தலாமா
விளங்கவில்லை
அதாவது காதில் துளை போட்டு ஆபரணம் அணியலாமா
Innum pala latcham andu irukumpola aduku ...ipellam yellorum javvu maadiri ilukuranunga ... Iran Iraq Saudi Russie China india usa etc .. yella talaivarhalukum panam génération taan mukkiyam. Poor yellam 10 nall nadakum..avlodann..
மௌலவி.. ஒருவர் சதக்கத்துல் ஜாரியா'வாக வழங்கிய பணத்திற்கு ஊழல் நடைபெறும் போது,
வழங்கியவருக்கு சதக்கா செய்த நன்மை கிடைக்குமா அல்லது
சதக்கத்துல் ஜாரியா செய்த நன்மை கிடைக்குமா 🤔
ஆம் அவருக்கு நன்மை கிடைக்கும் ஆனால் ஊழல் செய்தவருக்கு பாவம் கிடைக்கும்
Katham odhalama hazrat
No
Ok zazakallah hazrat
السلام عليكم
ரோமர்கள் என்பவர்கள் ஈரோப் நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல ரஷ்யா நாட்டை
சேர்ந்தவர்கள்
முதலில் நீங்கள் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் முன்பு இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
شكرا
நீங்கள் முதலில் ஹதீஸை நன்றாக ஆய்வு செய்யுங்கள் ரோம் என்ற அரபு சொல்லின் சரியான கருத்தை தேடி பாருங்கள் ரஷ்யாவா அல்லது ஐரோப்பாவா என்று உங்களுக்கே புரியும்
உங்களுக்கு அரபு மொழி நன்றாகத் தெரியும் என்றால் சொல்லுங்கள் அதற்கான தெளிவான ஆதாரத்தை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்
@@AlAdel-st1yp உனக்கு என்ன வேலை இங்க குழப்ப வாதி போடா அளிப் பே வே உனக்கு தெரியாது வெலக்கம் சொள்ளிரியா
Romens are not European it's Russia
Yes...most of the scholars are saying romans refers to russians....allah knows better
Romanians are romens so Romania country in Europe
ரோம் என்ற அரபு வார்த்தை கிறிஸ்தவர்களை குறிக்கும்
@@AFKISLAMICWORLD ஆம் but எல்லா கிரிதுவர்களையும் குறிக்காது குறிப்பாக western countries
@@Muhammad-oj9xg no you’re wrong Rome is Italy majority of the population are following Christianity.