மலச்சிக்கலே வாழ்க்கையில் வராது இது ஒன்று போதும் | HOW TO DEAL CONSTIPATION NATURALY IN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 959

  • @DrSJHotTvOfficial
    @DrSJHotTvOfficial  2 года назад +114

    மலச்சிக்கல் ஒற்றை தீர்வு💪😄👌
    ruclips.net/video/TPIho8Gn0So/видео.html

    • @venkatasalams3643
      @venkatasalams3643 2 года назад +6

      Good

    • @eyeview3672
      @eyeview3672 2 года назад +4

      Dr sj sir, ungaluku thanks soli Nan oru video poturken parunge yethuna thapa eruntha I'm sorry

    • @herbalkart3315
      @herbalkart3315 2 года назад +3

      Fistula clear pana solunga plz

    • @musicworldtamil7493
      @musicworldtamil7493 2 года назад +3

      Height increase panna tips solluga sir

    • @run33
      @run33 2 года назад +2

      Hyperthyroidism பற்றி வீடியோ போடுங்க 😭😭

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 года назад +58

    சொல்ல கூச்சப்படும் விஷயத்திற்கு அழகான விளக்கம் வாழ்க வளர்க 🙏

  • @suryadeviradhakrishnan1858
    @suryadeviradhakrishnan1858 2 года назад +329

    You are really super man sir- தாங்கள் ஏழை மக்களுக்கு கிடைத்த வாழும் கடவுள்❤️❤️❤️வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் sir🎉🙏🎉

  • @JeyakumarJjeyakumarbeml
    @JeyakumarJjeyakumarbeml 2 года назад +48

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உங்களின் குறிப்புகள்,பதிவுகள் மிக அருமை. உங்கள் தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கிறீர்.. வாழ்த்துக்கள் 🎉🎉 சகோ...

  • @aasaithambi4779
    @aasaithambi4779 2 года назад +57

    ஐயா, ஒரு மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் மிகவும் முக்கியமான ஒன்று என்பதில் உங்கள் பதிவு மூலம் நம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி.

  • @poovaragavan7397
    @poovaragavan7397 2 года назад +8

    மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது பதிவின் சாராம்சம் .நன்றி சார். புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், அவரை பிஞ்சு, முருங்கைக்காய்

  • @mohammedgani5394
    @mohammedgani5394 2 года назад +58

    இவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்ல யாராலும் முடியாது
    நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @bhuvanag143
    @bhuvanag143 2 года назад +46

    வணக்கம் doctor.....பலரும் வெளிப்படையாக பேச தயங்கும்....ஆனால் கட்டாயமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். பற்றி தாங்கள் அருமையாக தெளிவாக....educate செய்துள்ளீர்கள்.... மிகப்பெரிய மனம் உங்களுக்கு....நன்றி...நன்றி.... வாழ்க வளமுடன்... வளர்க உங்கள் பணி

  • @anbazhaganmathan8757
    @anbazhaganmathan8757 2 года назад +14

    இதுஅருமையான/ முக்கியமான / தேவையான பதிவு.
    மருத்துவர் அவர்கள் வாழ்க வளமுடன்.
    எனது அனுபவம்
    பருப்பு குழம்பு வைக்கும்போது அதில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெயை சேர்ப்பது வழவழப்பு தன்மையை கூட்டுவதற்கு உதவும்.
    கிராமத்து சமையலில் இப்போதும் வழக்கத்தில் உள்ளது.

  • @jyothir1120
    @jyothir1120 2 года назад +7

    மிக்க நன்றி சார்
    சார் நீங்கள் அளிக்கும் தெளிவான விளக்கம் மக்களுக்கு உடல் நலத்தையும் மன வளத்தையும் அளிக்கின்றன.
    கடந்த 2020, 2021 இரண்டு வருடமாக நீங்கள் தொடர்ந்து வீடியோவை பதிவு செய்து இருக்கின்றீர்கள்.
    மக்கள் நலம் பெற்று வளமாக ஆரோக்கியமாக வாழ நீங்கள் வழிகாட்டியாக இருக்கின்றீர்கள்.
    நாளை 2022 வருடம் துவங்குகின்றது.
    மக்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை மனதில் கொண்டு எல்லோரும் நல்வாழ்வு வாழ்வாராக.
    வாழ்க வளமுடன் சார்.
    நீங்களும் உங்கள் அன்புகுடும்பமுமம் வாழ்க வளமுடன் சார்

  • @gantoniswamygnanadikam9673
    @gantoniswamygnanadikam9673 2 года назад +1

    மிக நல்ல அறிவுறை. இதனை கேட்ட பின் கடந்த ஆறுமாதங்களாக கடைபிடிக்கின்றேன் . நன்றாக மலம் வெளியேறுவதை காண்கிறேன் . நன்றிங்க சார் .

  • @adhithayu6265
    @adhithayu6265 2 года назад +3

    சார் இது ஒரு ஆரோக்கியமான பதிவு நீங்க சொன்ன மாதிரி சிறு தானிய உணவுகள் சாப்பிடும் போது இந்த பிரச்சினை எனக்கு குறைந்து இருக்கு சார்

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 2 года назад +23

    நாம் நலமே வாழ, நம்மை வழி நடத்தும் நீங்கள் நலம் வாழ இறைவன் துணை புரிவராக 🙏🙏🙏

  • @pappurajkailasam709
    @pappurajkailasam709 2 года назад +19

    தங்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி சார்.

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 2 года назад +3

    நன்றி தம்பி உங்கள் சேவை எப்போதும் எங்களுக்கு எப்பவும் தேவை நான் நிறைய புரிந்து கொள்ள அருமையான பதிவு மகிழ்ச்சி😊🎄

  • @gantoniswamygnanadikam9673
    @gantoniswamygnanadikam9673 2 года назад +20

    மிக அருமை சார் . தாங்கள் , இந்த காலகட்டத்தில் உண்மையான மருத்துவர் . தாங்கள் வாழ்தாளும் கூடும் என்பதில் சந்தேகமில்லை . மக்களுடைய வாழ்த்துக்களே தாங்களை உயர்நிலைக்கு இட்டுச்செல்லும் .

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Год назад +9

    பத்து காசு செலவு இல்லாமல் அருமையாக விளக்கம் சொன்னீர்கள் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏

  • @krishnakannankrishna267
    @krishnakannankrishna267 2 года назад +14

    Thank you sir, எளிமையான தெளிவான விளக்கம் sir,

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan5960 Год назад +2

    மிக சிறந்த அனைவருக்கும் பயன்படக்கூடிய பதிவு. நன்றிகள் பலப் பல.

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 2 года назад +42

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @ChitraDwaraki-ml2nj
    @ChitraDwaraki-ml2nj 2 дня назад +1

    Super sir. Very good explanation. Thank you so much. I will follow

  • @kasinathans934
    @kasinathans934 2 года назад +10

    உங்கள் சேவை தொடர இனிய வாழ்த்துக்கள், நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் அருமையிலும் அருமை... 🙏🙏🙏👍🏽👍🏽👍🏽🌹🌹🌹

  • @Ramtourvlogs
    @Ramtourvlogs Год назад +8

    ஐயா உங்களை போல் எந்த மருத்துவரும் இவளவு எளிமைய விலகியது இல்லை ஐயா மிக்க நன்றி நீங்கா எப்பவும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @shakelabegam7790
    @shakelabegam7790 2 года назад +5

    நன்றி சகோதரா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @velusamyg7936
    @velusamyg7936 Год назад +3

    தம்பி 🙏அஅருமையான தகவல்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி!வாழ்க வளமுடன்!

  • @sidinterior9661
    @sidinterior9661 2 года назад +2

    தங்களது அறிவுரை சூப்பர். தங்களது பயன் உள்ளபணிதொடரவாழ்த்துக்கள்

  • @rmmaths7967
    @rmmaths7967 2 года назад +13

    மிகவும் அருமையான அழகான அனுபவ பூர்வமான பதிவு டாக்டர்.கடவுளோட அனுகிரகம் உங்களோடு இருக்கும் டாக்டர்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 месяца назад +1

    மிகவும் நன்றி டாக்டர் அழகான தமிழ் மொழியில் அழகாக பதிவு செய்து உள்ளீர்கள் நன்றி டாக்டர்

  • @roselinexavier1396
    @roselinexavier1396 2 года назад +21

    You are 100% correct sir. Food what we eat is very important to control our constipation. Thank you sir. God bless you abundantly.

  • @lawrences9125
    @lawrences9125 Год назад +1

    மிகவும் பயனுள்ள விலை மதிப்பு அற்ற உங்கள் பதிவு இது என்பது என் கருத்து. வாழ்க..வாழ்க...

  • @devaraj3393
    @devaraj3393 2 года назад +19

    தெளிவான விளக்கம் நன்றி

  • @vitchuedits7355
    @vitchuedits7355 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் 💐💐💐🙏

  • @angiyabalakrishnanrengamur6929
    @angiyabalakrishnanrengamur6929 2 года назад +20

    But what about to senior citizens who crossed 70? Can your advice be taken for all age groups? Because by the age grows, old people may face constipation very frequently.
    Otherwise your explanation is vivid and excellent!! Thanks.

  • @nalininalini8538
    @nalininalini8538 Год назад +2

    மிக்க நன்றிகள் சார்.உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் உங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் உறவுகள் நோய் நொடி இல்லாமல் நன்றாக வாழ வேண்டும். வாழ்க!!! வளமுடன்!!!.

  • @mariadoherty6450
    @mariadoherty6450 2 года назад +7

    Thanks for the information I have severe constipation for many years now I will follow your instructions and cure my problem

  • @hussainrahmathullah2136
    @hussainrahmathullah2136 2 года назад

    அருமையாக சொன்னீர்கள்.வாகனம் சிறியதாகவும் சரக்கு அதிகமாகவும் இருக்கும்போது வாகனம் கவிழ்ந்துவிடுகிறது.கரையை கடப்பதில்லை.அருமையான தகவல் சர்.

  • @ramasubramanianraja4171
    @ramasubramanianraja4171 2 года назад +10

    தெளிவான விளக்கம் நன்றி சார் 🙏

  • @janam9493
    @janam9493 2 года назад +3

    Doctor kadavulukku equal ah solvanga. Athu ivar Maathiri doctor thaan. Thank u Dr

  • @jeyakumarp5748
    @jeyakumarp5748 2 года назад +1

    நன்றி சார் நான்காய்கறிகளை சாப்பிட்டேன் நல்ல ஒரு தீர்வு நன்றி சார். நீண்டநாள் வாழனும் சார் இந்த சேவை தொரட்டும்

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 2 года назад +8

    Thank you for your suggestions to treat constipation which applies to all age groups. Vazhga valamudan

  • @ADITHYAKBKAVIN
    @ADITHYAKBKAVIN 3 месяца назад +1

    தங்கள் சேவை
    தொடர
    வாழ்த்துக்கள்!
    சகோ.
    வாழ்க வளமுடன்!

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz Год назад +4

    சார்சொல்வது100/100 உண்மைநமக்குகிடைத்த கடவுள்இந்தவைத்தியர் நன்றிசார்வணக்கம்

  • @viyoshop5052
    @viyoshop5052 Год назад +8

    அருமையிலும் அருமை நன்றி. வாழ்க வளமுடன் என்றென்றும். நாம் தமிழர்.

  • @sivakumar4424
    @sivakumar4424 Год назад +2

    நீங்கள் கடவுளின் அவதாரம்

  • @kamalamp8739
    @kamalamp8739 2 года назад +11

    You are great Doctor. You help middle class people for health maintainance. God bless you abandantly.

  • @jyothihydraulics1510
    @jyothihydraulics1510 2 года назад +2

    நன்றி. அருமையான பதிவு.

  • @selvaraj-vc7lm
    @selvaraj-vc7lm 2 года назад +16

    very good explanation sir.. your thoughts are equal to god sir..

  • @brassmoldingturningcncwork6271
    @brassmoldingturningcncwork6271 2 года назад +1

    ரொம்ப அவசியமான மிகவும் பயனுள்ள நல்ல தகவல் நன்றி டாக்டர்
    இதுக்கு மேல விளக்கமாக யாரும் சொல்ல முடியாது

  • @jayashreer808
    @jayashreer808 2 года назад +7

    Very very nice & useful video. Good & clear explanation. God bless you Dr.

  • @skvmindsetdiary
    @skvmindsetdiary 2 года назад +1

    Thairoxin க்கு இரண்டு வகைக்கும் காலை முதல் இரவு வரை எப்படியான சாப்பாடு? சாப்பாடடு முறை, day routine போடுங்கள். 14 years ah thairoxin மாத்திரை 6.00am kku எடுத்து கொள்கிறேன் . என் உடல் நிலையிஷ் மாற்றமில்லை. நாளுக்கு நாள் புது புது நோய்கள் தான் அதிகமாகி கொண்டு செல்கின்றது. Pls sir எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு video podunkal அண்ணா pls. உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை.

  • @stephenselvaraj7387
    @stephenselvaraj7387 2 года назад +10

    Very very useful information. Thanks a lot doctor..

  • @revathijagan6023
    @revathijagan6023 2 года назад +1

    Wow super sir. Thagavalukku migavum nanri

  • @rsangeetharaguvaran8847
    @rsangeetharaguvaran8847 2 года назад +3

    Thanks Anna very useful massage God bless you Anna wish you happy New year Anna

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 2 года назад +2

    அற்புதமான.. அருமையான..நல்ல.சமூகபொறுப்புடன்..நல்லதகவல்கள்.தந்ததற்க்கு..மனதாரநன்றிகள்.

  • @amsavenivenkatachalapathy5683
    @amsavenivenkatachalapathy5683 2 года назад +5

    Super explanation Dr very simple & very effective message for all the age group thank you very much Dr vazka valamudan

  • @badshanisha1174
    @badshanisha1174 2 года назад +2

    உங்களின் அறிவுரைக்கு நன்றி.. முக்க்க்கககும் பிரச்னைக்கு முடிவுரை.

  • @karunanithimunuswami2178
    @karunanithimunuswami2178 2 года назад +10

    Wonderful remedial solutions for constipation. Thanks a lot sir.

  • @badrunnisha5407
    @badrunnisha5407 5 месяцев назад +1

    டாக்டர் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @anithaanitha2069
    @anithaanitha2069 5 месяцев назад +1

    நன்றிகள் கோடி டாக்டர் நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @singammuthu3135
    @singammuthu3135 Год назад +4

    No one explained this pbm clearly like you thank you

  • @rajdivi1412
    @rajdivi1412 2 года назад +1

    சொன்ன விதம் மிகவும் நேர்த்தியானது நன்றி🙏🙏

  • @vasup6259
    @vasup6259 2 года назад +17

    Thank you dear for the useful tips. Neatly explained with crystal clear commentry so that each and every
    word is clearly heard. Stay blessed.

  • @ponnusamybsnl6415
    @ponnusamybsnl6415 2 года назад +1

    மிக அருமையான பதிவு மிக்க நன்றிகள் சார்..

  • @kpmanivel4991
    @kpmanivel4991 2 года назад +6

    Sir வணக்கம் ஏழைகளின் doctor நீங்கதான் கடவுள் உங்களை நீண்ட நலமுடன் வாழ வேண்டும்

  • @maniravindran4894
    @maniravindran4894 6 месяцев назад +2

    Thank you Sir I take vegetables and fruits you have mentioned .

  • @subramaniam3389
    @subramaniam3389 2 года назад +8

    Doctor u r very good deed explanation it is very helpful guide for each human being for constipation 👍👍👍

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 2 года назад +2

    Arumayana pathivu super super super vazhthukkal vazha vazhamudan

  • @sathyasiva9301
    @sathyasiva9301 2 года назад +11

    Omg.. Exactly I have this prblm in last 2 days, And I'm searching for videos.. Finally got it

  • @bhagyaraj55
    @bhagyaraj55 2 года назад +2

    அய்யா மிக்க நன்றி மிக மிகஅருமையான பதிவு

  • @pushpagandhieaswaran4086
    @pushpagandhieaswaran4086 2 года назад +4

    Thank you docter for your useful tips

  • @Sasilatha20496
    @Sasilatha20496 2 месяца назад +1

    Romba romba nanri sir nalla information 🎉

  • @sri507
    @sri507 2 года назад +7

    Doctor for how many days wr have to follow that food practice since iam a non vegetarian now iam suffering due to constipation and piles ,so iam asking how long period it will take to cure constipation by taking high fiber food

  • @dhanrajgovindaraj8612
    @dhanrajgovindaraj8612 Год назад +1

    அருமையான விளக்கம். நன்றி

  • @charlesthomasrieley90
    @charlesthomasrieley90 2 года назад +11

    Thanks for your lucid explanation Doc. Happy Pongal!!

  • @chellachristadoss7477
    @chellachristadoss7477 2 года назад +17

    Thank you Doctor 🙏🏽

  • @balakrishnan5127
    @balakrishnan5127 Год назад +1

    Arumayaana பதிவு டாக்டர்.thank you

  • @allin1tv660
    @allin1tv660 2 года назад +1

    Nanri sir .....eanaku oru 6onths ah ve intha problem irukku tips follow pannikaren thank u

  • @bhuvanasanjeev7786
    @bhuvanasanjeev7786 2 года назад +7

    Hi sir, advance happy new year..tq for ur valuable msg..whenever I see ur videos kumudha happy annachi😍😍👌👌

  • @almajeeth7575
    @almajeeth7575 2 года назад

    டாக்டர் நன்மை அளித்தது அடுக்குதும்மல்அலர்ஜிக்கு நீங்கள் சொன்ன துளசி மிளகு மருத்துவம் அருமையாக எனக்கு பயன்பட்டது நன்றிடாக்டர்

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 года назад +4

    Thanks sir. But my big intestine's peristaltic movement is very week. What is the remedy Sir?

  • @velukumaravel9159
    @velukumaravel9159 2 года назад

    சார் வணக்கம் உங்கள் விடியோ அனைத்தும் எல்லோருக்கும் (உதவி) பயனுள்ள விதமாக இருக்கு நன்றி சார் 🙏🙏🙏 உடல் பலவீனம் நரம்பு தளர்ச்சி தொடர்ந்து சலி அடுக்கு தும்மல் மலச்சிக்கல் நெஞ்ஞி எரிச்சல் ஜிரணம் இல்லை மூட்டு வலி துக்கம் இன்மை உச்சி முதல் பாதம் வரை வலி அடிக்கடி சிறுநீர் கழித்தல் சிறுநீர் வந்தால் அடக்க முடியாமல் போவது இப்படி பல தொந்தரவு
    37 வயது ஆண் இவை அனைத்தும் ஒரே நபர் க்கு உள்ள நோய்கள் சரியாக தீர்வு சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @reenaleone7926
    @reenaleone7926 2 года назад +5

    Thank you sir come again for our good health,. 🙏🙏

  • @s.n.rroshan6125
    @s.n.rroshan6125 2 года назад +1

    நல்ல பதிவு நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 4 месяца назад +2

    நல்ல தகவல்
    நன்றிங்க சார்.!.!

  • @nehanithi8148
    @nehanithi8148 2 года назад +7

    thank you sir I have severe constipation so very useful for ur videos easy way thanks again sir

  • @GeethaDec07
    @GeethaDec07 2 года назад +1

    Arumaiyana thagaval nandrnga❤

  • @kalpanasarangan6079
    @kalpanasarangan6079 2 года назад +7

    தம்பி உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும்

  • @manivelsaranya8118
    @manivelsaranya8118 Год назад +1

    நல்ல பதிவு நன்றி சொல்ல வேண்டும்.

  • @vijayalakshmis8571
    @vijayalakshmis8571 2 года назад +10

    👌good service to society, vazhga Valamudan 👏👏👏

  • @RamyaP-ef8lk
    @RamyaP-ef8lk 10 месяцев назад +1

    Sir really appreciate you excellence and exardinaary super god bless jesus bless you sir 🙏🙏🙏

  • @pragadrawingchannel4535
    @pragadrawingchannel4535 Год назад +4

    Thank you Doctor for clear explanation .

  • @abdushafi1441
    @abdushafi1441 2 года назад

    Good information thanks pro. Arumai Lukkingh Saudi ksa

  • @rizwanchaik9327
    @rizwanchaik9327 2 года назад +9

    Good day Doctor,
    Very nice and useful video. Thank you.
    For me motion is normal but gas from down (paad) noisy sometimes with noise every half hour, it’s good or any problems in stomach. I feel to control in work and public places.
    Can you advise

  • @vedhanayakijagadeesan1040
    @vedhanayakijagadeesan1040 2 года назад +1

    Vazhga valamudan sir. thanks.

  • @prakashg2k
    @prakashg2k 2 года назад +10

    You're such a valuable person for the public helping them avoiding the problems in the first place... Vazhga valamudan,🙏

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 2 года назад +1

    நன்றி அருமையான விளக்கம்

  • @drsenbot11
    @drsenbot11 2 года назад +3

    Very clear, important and useful message. Thank you somuch

  • @vjeyagobi5499
    @vjeyagobi5499 8 месяцев назад

    Sir your videos are very educative and easy to understand even a lay man. I have searched any video regarding Inguinal Hernia. I haven't found any such. If it is there pls provide link. If not can you please post a video. Thank you

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 года назад +3

    அருமை நன்றி! தங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்!

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  2 года назад

      ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @elamvazhuthi7675
      @elamvazhuthi7675 2 года назад

      @@DrSJHotTvOfficial நன்றி சார்! 🙏❤️😀

  • @swaminathan8222
    @swaminathan8222 2 года назад

    Sir neenga sonna thagavalgal ellame ponmozhigal nandry