90s kids are blessed to have watched Ilayathalapathy in Love movies. When it joins with Ilayaraja's music, that is pure magic 🪄 Unnikrishnan and Anuradha - an extraordinary combination. Dated: 31/08/2024
ஆண் : { ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் } (2) பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ஆண் : விழியசைவில் உன் இதழசைவில் இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி பெண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : புதிய இசை ஒரு புதிய திசை புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி பெண் : ஓ ஓ ஓ ஓ ஓ { காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய் } (2) நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் பெண் : ………………………………… பெண் : உனை நினைத்து நான் விழித்திருந்தேன் இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன் ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ பெண் : நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும் பருவநிலை அதில் என் மலருடல் சிலிா்த்திருந்தேன் ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : { சூாியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில் } (2) என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன் பெண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ஆண் : ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்
90s kids are blessed to have watched Ilayathalapathy in Love movies. When it joins with Ilayaraja's music, that is pure magic 🪄 Unnikrishnan and Anuradha - an extraordinary combination.
Dated: 31/08/2024
Unnikrishnan Sir Anuradha sriram mam voice superb. Vijay Anna and Shalini akka super pair ❤❤❤❤
Ilayathalapathy 🥺🛐❤️
ஆண் : { ரோஜா பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம் } (2)
பூவின் இதழெல்லாம் மௌன
ராகம் மௌன ராகம் ஒவ்வொரு
இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை
தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம்
சொல் சொல் சொல் என்றதே
ஆண் : ரோஜா பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன
ராகம் மௌன ராகம்
ஆண் : விழியசைவில் உன்
இதழசைவில் இதயத்திலே
இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி
பெண் : ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண் : புதிய இசை ஒரு
புதிய திசை புது இதயம்
இன்று உன் காதலில் கிடைத்ததடி
பெண் : ஓ ஓ ஓ ஓ ஓ
{ காதலை நான் தந்தேன்
வெட்கத்தை நீ தந்தாய் } (2)
நீ நெருங்கினால் நெருங்கினால்
இளமை சுடுகிறதே
ஆண் : ரோஜா பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன
ராகம் மௌன ராகம்
பெண் : …………………………………
பெண் : உனை நினைத்து நான்
விழித்திருந்தேன் இரவுகளில்
தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன்
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ
பெண் : நிலவடிக்கும் கொஞ்சம்
வெயிலடிக்கும் பருவநிலை அதில்
என் மலருடல் சிலிா்த்திருந்தேன்
ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண் : { சூாியன் ஒரு கண்ணில்
வெண்ணிலா மறு கண்ணில் } (2)
என் இரவையும் பகலையும் உனது
விழியில் கண்டேன்
பெண் : ரோஜா பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன
ராகம் மௌன ராகம்
ஆண் : ஒவ்வொரு
இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை
தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம்
சொல் சொல் சொல் என்றதே
ஆண் : ரோஜா பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன
ராகம் மௌன ராகம்
Vintage Thalapathy Vijay 👌👌👌
Cute Thalapathy. Vijay ❤❤❤❤
Thalapathy Vijay Cute expressions in this song very nice and Vera level ❤❤❤
Vijay and shalini pair was superb ❤❤❤❤
மிக அருமையான பாடல் செம அருமையான தெளிவு மெதுவாக செல்லும் பாடல் மிக அருமை ❤❤❤❤❤❤❤
இந்தப் பாடலை இதுபோல மிக மெதுவாக இன்னும் மெதுவாக கேட்டதில்லை ❤❤❤
@@RameshThiyagarajan-i1gவிளக்கம் இல்லாத பதில்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤
Cute shalini❤❤❤🎉
❤hi.for.ilayaraja.music.composed.and.unnykrishnan/anuradasriram.voice.very.(nice).tamil.flim/song.date:31/08/2024.
Thalapathy Shalini pair❤❤❤
Nothing is as sweet as
🔥 ANURADHA SRIRAM Madam's🔥 Voice🛐🛐🛐🛐
Sheer magic and pure bliss ❤
Awesome song and scene ❤
Shalini costumes ❤❤❤❤❤
Thalapathy ❤❤❤❤❤❤❤
Nice and Super HIT Song ❤❤❤❤
Most Awaited Song . Thanks Ayngaran Music team ❤❤❤
Solai poovil malaithendral song venum pls😊🙏🏽👍🏿❤
Thalapathy Vijay Mass 🔥🔥🔥🔥🔥
Thanks Ayngaran Music team for this song in Excellent 4K quality ❤❤❤❤
Lovely pair🥰
Unnikrishnan sir 😍
Please upload Ninathien Vandhai Movie songs in 4K
A.EASHTHA..🎉🎉🎉🎉❤❤❤
God of music Raja sir tune really awesome... Vijay & Shalini all time best pairs in tamil cine
Ayngaran Music,
Please upload Itavu Pagalai Thedi song in 4K from this movie
Super fair ❤❤❤
Very nice music songhs dance
Tnx for uplod
❤🎉🎉
Super
Oruvela illayaraja da intha song thaan goat varumo 😮
❤😍👌
❤❤❤
13 years
Kaalam maari pochu
Fake down 🤙👎👎👎
Gowsalya roja
Plese Upload Amritham Tamil movie Song
Y REMOVE AMRITHAM MOVIE VIDEO SONG????
Amirtham song - ruclips.net/video/y8ju6PI4ceY/видео.html
@@ayngaranmusic 🥰🥰🥰🥰🥰🥰
Gowsalya roja poonthotam விஜய்
Avanga kowsalya ila shalini
Hi
Shalini good dancer
🧡♟️
Vijay intro song from this movie
❤hi.for.ilayaraja.music.composed.and.unnykrishnan/anuradasriram.voice.very.(nice).tamil.flim/song-date:31/08/2024.
❤❤❤
❤