பிகார் ரிசல்ட் கிளப்பிய பீதியின் எதிரொலி | DMK | Congress | MK Stalin | Election2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • காங்கிரசுடன் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது திமுகவுக்கு. தொற்று பாதிக்காமல் இருக்க அது ஒன்றுதானே வழி? தோழமை கட்சியுடன் உள்ள உறவை கொச்சை படுத்துவதா? என்று அழகிரி ஆத்திரம் கொள்ளக்கூடும். உண்மையில் காங்கிரசுடன் சமூக இடைவெளி அவசியமாகி விட்டது என்ற குரல் கேட்டதே அறிவாலயத்தில்தான் என்று சொன்னால் அவர் அமைதியாகி விடுவார்.அரசியல் சம்பிரதாயப்படி இரண்டு தரப்பும் மறுக்கலாம். அதனால் உண்மை பொய்யாகி விடாது. பிகார் தேர்தல் ரிசல்ட் வந்த நேரத்திலேயே திமுகவில் சலசலப்பு தொடங்கி விட்டது. #StalinVsCongress #DMK #Congress #Election2021 For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 177

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 года назад +12

    சரியான முடிவு.தயவுசெய்து காங்கிரஸ்க்கு 10-சீட்டே அதிகம்....

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 3 года назад

      எப்படி இருந்தாலும் நாய்கட்சி கூட்டணி முடிஞ்சுது.

  • @ashwinn1987
    @ashwinn1987 3 года назад +39

    உங்க லொள்ளுக்கு குறைச்சல் இல்லை 10 சீட்டு குடுத்து கவுரவிக்கிறாங்களா 🤣🤣

    • @ramachandran427
      @ramachandran427 3 года назад

      5 Thoguthikku mel koduthaal Biharil Thejesvikku erppatta kathi thaan Dmkkku erppadum.10thoguthi too much.2016 il congressal padu tholvi marakka mudiumaa? Adimaigalukku koduthathay vangittu porathu thavira veru vazhi illai.
      Thanithu nirkka congressukku muthukezhumbu illai. Dmkku kavadi thukkuvathukke pirantha parithaba janthukkal congressaar. Vetkkakedu. Soranai ketta jenmangal.

    • @vramkumar8202
      @vramkumar8202 3 года назад

      @@ramachandran427 super aga sonneergal sagothara

  • @shrinivasaiyer2914
    @shrinivasaiyer2914 3 года назад +15

    DMK WILL LOSE WITH OR WITHOUT CONGRESS. IF DMK FIGHT SEPARATELY, OPPOSITION VOTES WILL SPLIT. IF THEY FIGHT TOGETHER, CONGRESS WILL BRING DOWN DMK LIKE BIHAR.

  • @balualtima1344
    @balualtima1344 3 года назад +11

    பத்து சீட்டே அதிகம் ஜெயித்து நல்ல விலைக்கு விற்று விடுவான்

    • @vksvks7901
      @vksvks7901 3 года назад

      பத்து சீட்டை வைத்தே தமிழ்நாட்டை விற்பர்

    • @bharathbharath8011
      @bharathbharath8011 3 года назад

      வியாபாரம் செய்து பழக்கம்போலும்.

  • @bharathbharath8011
    @bharathbharath8011 3 года назад +2

    1971 பங்களாதேஷ் போரினால் இந்திரா காந்திக்கு புகழ் கிடைத்தது. அந்த புகழைப் பயன்படுத்தி திமுக வென்றது .1996 ல்ம திமுக உருவானது .திமுக வெலவெலத்து போயிருந்தது. கட்சி சின்னம் இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அந்த சூழ்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் திமுகவுக்கு உயிர் கொடுத்தது. 2006இல் மைனாரிட்டி திமுக அரசுக்கு காங்கிரஸ்தான் உதவியது. 2014இல் தனித்தனியாக நின்ற திமுக சில தொகுதிகளில் டெபாசிட் போனது. எல்லா தொகுதியிலும் தோற்றது .2019 ல் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து 24 தொகுதிகளை வென்றது. நன்றிக் கெட்ட தனமாக காங்கிரசை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள். இது நன்றி கெட்ட செயல். யானை படுத்தாலும் குதிரை விட உயரம் .இதை திமுக புரிந்து கொள்ள வேண்டும். தமிழகமும் புரிந்து கொள்ள வேண்டும்.குறிப்பாக ஊடகங்கள்.எம்ஜிஆர் பிரிந்து சென்றது, வைகோ பிரிந்து சென்றது, முக அழகிரி சென்றது ஆகியவை திமுகவை மிகவும் பலவீனம் படுத்தியுள்ளன.தனியாக நின்றாலும் தேறாது.கூட்டணி வைத்தாலும் தேறாது.மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரசின் தயவால் பதவி சுகம் அனுபவித்த திமுக, இப்போது நன்றி மறக்கிறது. நன்றி மறப்பது நன்றன்று.2006ல் ஆட்சியில் பங்கு கேட்காதது காங்கிரசின் மாபெரும் தவறு.திமுக போன்ற நாட்டுக்கு நையா பைசா தியாகம் புரியாத கட்சிகள் எல்லாம் தியாகத்தழும்பேரிய காங்கிரசை பதம் பார்க்கிறது .இது கலிகாலம்.

  • @prabhum2827
    @prabhum2827 3 года назад +28

    Go back DMK Stalin

    • @vramkumar8202
      @vramkumar8202 3 года назад +1

      Thavaru Go back sudalai to BJP Modi

  • @true535
    @true535 3 года назад +35

    முதலில் நீங்க தயவு செய்து கூட்டணி தொடருங்க. நீங்க இரண்டு பேரும் கூட்டணி வச்சா தான் தமிழக மக்களுக்கு பிஜேபி மை தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆகையால் எந்த இடி விழுந்தாலும் எவன் பண்டைய போட்டாலும் இந்த 21 தேர்தலுக்கு உங்க ராசி கூட்டணிய பிரிச்சிராதீங்கோகோ

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 года назад +6

    திமுக , பேராய கட்சி (இந்திரா காங்கிரஸ்) ரெண்டும் பல்லு போனது

    • @bharathbharath8011
      @bharathbharath8011 3 года назад

      உங்களுக்கு சொல்லு போனது

  • @gowsick8174
    @gowsick8174 3 года назад +14

    Sorry to say this... We people till now didn't forget the local ROWDISM of DMK

    • @warriorinact3280
      @warriorinact3280 3 года назад

      Dai 😂😂😂 apo bjp north la lam ena arajagam panuthu nu noku theriyatha 😛🤣🤣

    • @lv8520
      @lv8520 3 года назад +2

      @@warriorinact3280 திமுகதான் ரவுடித்தனம் செய்பவன் கட்சிடா புண்டை😂🤣

    • @warriorinact3280
      @warriorinact3280 3 года назад +1

      @@lv8520 ohh apdiya UP poirukiya oi 😅

    • @vramkumar8202
      @vramkumar8202 3 года назад

      @@lv8520 pen kuzhandhaigalai kaduthura. Mahaleergalukku padhukappu elladha katche edhai naan sollavellai DMKven mahaleer ani thalave sonnadhu

    • @lv8520
      @lv8520 3 года назад

      @@warriorinact3280 செய்யூர் சசிகலா, பால்மலர், லீலாவதி, எல்லாம் யார் தெரியுமா நாயே? இடுப்பு கிள்ளி திமுக, பியுட்டி பார்லர் புட்பால், இட்லி கடை ஆயாவுக்கு அடி உதை எல்லாம் திமுகதான்... எல்லாம் cctv காமிராவில் பதிவாகி உள்ளது. 😂
      கருணாநிதி மவன், வைரமுத்து காமுகன், பொம்பள பொறுக்கி என்று சந்தி சிரித்தது. மகளின் வகுப்பு தோழியை கெடுத்து, கட்டாய திருமணம் செய்து கொண்டவன் திமுகவுக்கு ஆசிரியர். 😂🤣
      #திமுக_வேணாம்_போடா
      #இடுப்பு_கிள்ளி_திமுக

  • @prabhum2827
    @prabhum2827 3 года назад +34

    Support BJP party

    • @srikanth7925
      @srikanth7925 3 года назад

      Bjp சங்கீ oliga

    • @srikanth7925
      @srikanth7925 3 года назад

      Dmk mass winnda

    • @ayappanb291
      @ayappanb291 3 года назад +1

      BJP count down start in Tamilnadu assembly

    • @vramkumar8202
      @vramkumar8202 3 года назад

      @@srikanth7925 sangi sangu uthettan

    • @vramkumar8202
      @vramkumar8202 3 года назад

      @@ayappanb291 ellai eppodhu than malargerayhu sagodhara

  • @sasidharankarthikeyan3798
    @sasidharankarthikeyan3798 3 года назад +5

    பத்து சீட்டு ரொம்ப அதிகம். இதயத்தில் இடம் போக ரெண்டு சீட்டு கொடுக்கலாம்.

    • @justinprathap8090
      @justinprathap8090 3 года назад

      They are strong in kanyakumari and tirunelvel...so 10 seats ok

    • @vramkumar8202
      @vramkumar8202 3 года назад

      @@justinprathap8090 waste

    • @vksvks7901
      @vksvks7901 3 года назад

      இதயத்தில் இடமெதற்கு திராவிடக்கல்லறையில் புதைக்கவேண்டும்

    • @bharathbharath8011
      @bharathbharath8011 3 года назад

      @@vksvks7901 நல்ல வார்த்தையே வராதா

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 3 года назад +10

    மிகவும் கேவலம். அடுத்த தேர்தலில் சோனியா கட்சியும் வேல்முருகனைப் போல் சீட் இல்லாவிட்டாலும் எங்கள் ஆதரவு நாய்கட்சிக்கே என்று அறிக்கை விட வேண்டியது தான்.

    • @vksvks7901
      @vksvks7901 3 года назад

      ஆத்தா சோனியா

  • @Devasenakutty4223
    @Devasenakutty4223 3 года назад +1

    அந்த 10 தொகுதியில்1 தொகுதியவது ஜெயிப்பார்களா

  • @selvarajsairam1281
    @selvarajsairam1281 3 года назад +22

    Dmk vendam poda

    • @kamalakannan9122
      @kamalakannan9122 3 года назад +1

      Dmk vendum da

    • @கடன்தள்ளுபடி
      @கடன்தள்ளுபடி 3 года назад +3

      @@kamalakannan9122 கடப்பா கல்லு வேண்டாம் போடா !!

    • @warriorinact3280
      @warriorinact3280 3 года назад

      Bjp ya pudichu umbu da 🤣

    • @selvarajsairam1281
      @selvarajsairam1281 3 года назад +2

      @@warriorinact3280 dai, naan entha katchiyum illada. But, Dmk hater da porambokku naaye..

    • @warriorinact3280
      @warriorinact3280 3 года назад

      @@selvarajsairam1281 ohhh 10 varusham aatchi la illatha katchi ku hater Iruka 🤣 . Aatchi la avlo nadakuthu atha kaeka thupu illa vanthutan

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 3 года назад +6

    Adimai congress enna seiya pogiradhu. Eppadi irundhaalum dmk thokka povadhu nitchayam.

  • @srinivasansarangapani2881
    @srinivasansarangapani2881 3 года назад +8

    எள்ளு

  • @rsraghavan2000
    @rsraghavan2000 3 года назад +5

    DMK will loose as the party will break into two, and with the Congress moving away it will not even get 50 seats also. Also now dmk , vaiko, thiruma not wishing Hindus , Hindu hatred will now pull down dmk

  • @palaniselvan.s3113
    @palaniselvan.s3113 3 года назад +1

    This time team dmk win

  • @ramachandranm457
    @ramachandranm457 3 года назад

    Nadakkaatha kalyanathukku yedukku melam thaalam ? DMK is going to lose miserably and how does seat sharing going to affect it?
    Give 2 or 200 it doesn't matter. Vetrivel Veeravel Jai Sree Ram. BJP alliance is sure to win.

  • @kanchitnpscmathsaptitudesure25
    @kanchitnpscmathsaptitudesure25 3 года назад

    கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் இருப்பை காட்டிக் கொள்ள 10 சீட் போதும். இதர கூட்டணி கட்சிகளுக்கு ஒன்றிரண்டு கூடுதலாக வழங்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 10 போதும்

  • @SRISAIMITHRAGLASSHOUSE
    @SRISAIMITHRAGLASSHOUSE 3 года назад +1

    10 ok

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan 3 года назад

    Well begun is half done ! By eliminating Congress

  • @gurumoorthy2152
    @gurumoorthy2152 3 года назад

    Nice 😀

  • @saishankar8187
    @saishankar8187 3 года назад +6

    தனித்து போட்டி இட்டாலும் அல்லது கூட்டணி அமைத்து போட்டி இட்டாலும் திமுகவின் தோல்வி தவிர்க்க முடியாதது. தமிழக வாக்காளர்கள் "ஒன்றிணைவோம் வாரீர்" திமுகவின் அஸ்த்திவாரத்தை தகர்ந்து எறிய.

  • @krishnala2995
    @krishnala2995 3 года назад

    10 seat bathil congress may quit alliance.

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 3 года назад

    Every one claims that as such DMK lost 2016 assembly because more seats given to Congress. It is a myth. Out of DMK won seats near to 18 assembly constitutency DMK won by close margin which was possible because of Congree Support. With out congress support DMK would have lost this 18 seats which need to be borne in mind. Now because of split in ADMK Stalin want to win election more seats with help of congress but not want to give decent seats to Congress. In politics there is no permanent friend or enemy. As ADMK also apprehensive of taking BJP with them atleast for assembly election. Hence it may be better combination if ADMK/ Congress / PMK and DMDK together. This is good bet in prevailing scenario. Always ADMK and Congress delivered better results than DMK and Congress.

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 3 года назад

    Shameless shameless

  • @manivannan6177
    @manivannan6177 3 года назад +1

    அந்த பத்து இடங்களிலும் திமுக சின்னத்தில் காங்கிரஸ் போட்டி இடலாம்.

  • @boopalankathir9402
    @boopalankathir9402 3 года назад

    DMK Alliance will win more than 200 seats🌄🖐💪 Dinamalar yaarunu ellarukkum nalla teariyum 😬

  • @haydenaaiden938
    @haydenaaiden938 3 года назад

    Tamilnadu 10 seat ok

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 3 года назад

    Who is the reader fantastic language. Appropriate citations from old Pazhamozhi.

  • @sundaresanmurali7949
    @sundaresanmurali7949 3 года назад

    I support thiru Rajini. DMK and ADMK WILL NOT COME TO POWER AGAIN

  • @KadhaswamyMa
    @KadhaswamyMa 2 месяца назад

    Sir u pted ur finger towards Rahul and he became the PM?

  • @kathiravanrengarajan2495
    @kathiravanrengarajan2495 3 года назад +1

    10 seats very high to Congress 😀😀😀

  • @pavalarajank317
    @pavalarajank317 3 года назад

    உண்மை

  • @rajendran6394
    @rajendran6394 3 года назад

    Congress pig 🐷 வேண்டாம்

  • @customersshop3996
    @customersshop3996 3 года назад

    Only win dmk

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад

    டேய்.... பீகாரில் மொத்தமா ஜெயித்த ஓட்டு 23 ஆயிரம் ஓட்டுதான்னு ஒரு சேனல்ல சொல்றான். எதுடா உண்மை?

  • @najimunishajinna7805
    @najimunishajinna7805 Год назад

    Eappapalasa pottu kindra pesuradhu puriyavillai.

  • @தமிழன்-ள6ள
    @தமிழன்-ள6ள 3 года назад

    Dinamalar officesa koluthunatha marandhutingalada pundaigala

  • @sekarganapathy3261
    @sekarganapathy3261 3 года назад

    Congress form third front

  • @banuneelu
    @banuneelu 3 года назад

    CPI and CPM put together got only four seats n Bihar

  • @vijayabuji2172
    @vijayabuji2172 3 года назад

    U are bjb support then u can speak like that obly

  • @pratheepm2546
    @pratheepm2546 3 года назад

    Congress contest alone👍

  • @anubhaskar70
    @anubhaskar70 3 года назад

    Too much

  • @sekarganapathy3261
    @sekarganapathy3261 3 года назад

    Cong pmk,mnm other small parties can float third front

  • @sreekumarb3967
    @sreekumarb3967 3 года назад +1

    திமுக வேண்டாம் போடா

  • @inxi8987
    @inxi8987 3 года назад

    Etho pichaiya rs 10 podura mathiri...

  • @BaluBalu-ev5pt
    @BaluBalu-ev5pt 3 года назад

    More 10 sheet.only enough 3 sheet.

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 3 года назад

    ten!

  • @devhari7351
    @devhari7351 3 года назад

    stalin pagal kanavu kaangirar olara vaayanellm cm aanaal tamilnadu orupadumacongress kku all india levela vote vangiye kidayaathu inge DMK VUDAN JAALRA POTTU KATCHI NADATHUKIRARGAL MAHA KEVALAMAANA, KOLGAI ILLATHA INDA KATCHI

  • @kmanikandan8348
    @kmanikandan8348 3 года назад

    Adhu kooda adhigam 5 seat podhum

  • @padmanabhanv7240
    @padmanabhanv7240 3 года назад

    Cog.pathu seat over.onnu nichayam pappuvaimattum meetings azakkartherkal

  • @Sm-jb7wk
    @Sm-jb7wk 3 года назад

    Appo dmk jeichuru

  • @sppandiyarajan536
    @sppandiyarajan536 3 года назад

    Dmdk 30

  • @sekarkrish5789
    @sekarkrish5789 3 года назад

    Dinamalam nee eppathan dmk ku support panniruka

  • @parithis.i.7503
    @parithis.i.7503 3 года назад +1

    Every one has their right to comment. No one can stop DMK winning this time. Present ADMK Govt lack of administration and high end of corruption will ensure the same.

  • @Vijaydv
    @Vijaydv 3 года назад +1

    Tamilnadu Congress, stand alone. Whether you win or loose, stick to principles. Day is not far off, people of India will be after you to lift the economy back. Now people of India are after lies and do not understand that India has gone back to 45 yrs in all terms.
    INC fought for independance and built the nation step by step forming many five year plans to this level matching the super powers. The downfall has started after 2014 and it will never revive till the last part is sold out to Pvts.
    INC should not tie up with any one in future, even if it gets zero.
    Be proud that except INC, no one can take this country to super power. Meanwhile, weed out all corrupt black sheeps one by one.

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 3 года назад

      They have no principle at all. This is not Kamaraj old Congress so no principle in that party. 10 seats over.

  • @muzammilahmed2765
    @muzammilahmed2765 3 года назад +2

    சின்னத்தில் போட்டியிட்டனர். பல்வேறு சின்னம் இருந்தும் ஒன்றும் பாஜகவால் புடங்கமுடியவில்லை. எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.
    2021 திமுக ஜெயிப்பது உறுதி.

    • @lv8520
      @lv8520 3 года назад +3

      ஈவேரா சொன்னது : அல்லா இல்லை. இல்லவே இல்லை. அல்லாவை நம்புபவன் காட்டுமிராண்டி. அல்லாவை பரப்பியவன் அயோக்கியன்.

    • @muzammilahmed2765
      @muzammilahmed2765 3 года назад

      @@lv8520 நான் எந்த மதத்தின் பெயரோ எடுக்கவில்லை.
      நான் திமுக காரன் என்று சொன்னதில்லை. இந்த கட்சி தான் ஜெயிக்கிறது என்று அடித்து சொல்கிறேன்...
      நீங்கள் தேவை இல்லாமல் மதத்தை பற்றி பேசுகிறீர்கள்...
      நீங்கள் மதவாத கட்சி ஜெயிக்குமா அதை சொல்லுங்கள்...

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 3 года назад +2

      1967ல் காங்கிரஸ் கட்சி படுத்து கொண்டே ஜெயிக்கும் என்று பிரசாரம் செய்து தோற்றது. அதே நிலையில் 2021 ல் திமுக?

    • @lv8520
      @lv8520 3 года назад

      @@muzammilahmed2765 பாஜக மீது உள்ள வெறுப்புக்கு உன் மதமே காரணம் என்று யோசித்தால் புரியும். மதவாத, சாதி வெறி, முஸ்லீம்களை வாக்கு வங்கி ஆக்கி, அடிமைகளாக நடத்தும் திமுக ஏன் வெற்றி பெற வேண்டும் என்று யோசி. திமுகவில், MP, உயர் மட்ட பதவியில் ஒரு இஸ்லாமியரும் கிடையாது. ஏன் உங்க திருமணத்திற்கு வந்து, இந்து சமய சடங்குகள் பற்றி பழித்துப் பேசி கைதட்டல் வாங்க வேண்டும் என்று யோசி. அப்படி பேசுனா நீங்க ஓட்டுப் போடு வீங்க என்று முஸ்லிம்களை முட்டாள் என்று நினைத்து பேசுவது திமுக. முஸ்லிம் பெண்கள் உரிமையை நிலைநாட்ட முத்தலாக் தடை, குரான் +கம்ப்யூட்டர் என்று பேசும் பாஜக எங்க? உங்களை ஆட்டு மந்தையாக நடத்தும் திமுக எங்க?? யோசிக்க வேண்டும்.

    • @lv8520
      @lv8520 3 года назад

      @@k.r.seetharaman8855 ஆனால் காங்கிரஸ் தனித்துப் போட்டி இட்டது. இப்போது வழக்கம் போல திமுக 12 கட்சி கூட்டணிதான். மேலும் திமுகவிற்கு MGR போல இப்ப எதிர்கட்சிகளுக்கு யார் ஓட்டு வாங்க முடியும்??