Piaggio Ape E - Xtra FX Electric Vehicle | Price & Mileage | Detailed Review in tamil | India

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 28

  • @akpandian1356
    @akpandian1356 11 месяцев назад +5

    இது திருப்பூர் கோயம்புத்தூர் ஏரியால இந்த பெரிய ஆட்டோ அந்த மாதிரி வண்டி கிடைக்க மாட்டேங்குது

  • @sukumaranr2341
    @sukumaranr2341 Год назад +3

    நல்ல தகவல்

  • @valarmathivalarmathi2319
    @valarmathivalarmathi2319 Год назад +1

    Coimbatore la kidaikuma sir

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 Год назад +1

    Lithium battery or lithium ferro phosphate battery ?

  • @ashraffsyed2152
    @ashraffsyed2152 5 месяцев назад +1

    ஹலோ சார் சார் கிருஷ்ணகிரியில் சர்வீஸ் சென்டர் இல்லை அதன் இல்லாமல் சென்சார் மெக்கானிக்கல் இல்லை தயவுசெய்து உதவி பண்ணுங்கள் நான் வாங்கி ஒரு வருடமாக வண்டி நின்று கொண்டுதான் இருக்கின்றது என்னிடத்தில் நின்று கொண்டிருக்கிறேன்

  • @rajesha5901
    @rajesha5901 Год назад

    Diesel vehicle exchange offer Eruka sir

  • @marimuthu-st2ms
    @marimuthu-st2ms Месяц назад

    Sir on road price

  • @rajagopal2380
    @rajagopal2380 25 дней назад

    அரூமை

  • @Happykidsmadurai
    @Happykidsmadurai Год назад

    Range evolo bro?

  • @poojalakshmi1947
    @poojalakshmi1947 7 месяцев назад

    This vehicle is available in Thanjavur if any one wants the detail about it please reply me.I'll shortly
    share the details 🎉

  • @karvellaicjamykumarvellaic1361

    Sivagangai distric sollunga sir

  • @itfpriyan
    @itfpriyan Год назад

    Pondicherry area available?

  • @suburban_peeps5560
    @suburban_peeps5560 10 месяцев назад

    Gbt or ccs which type of charging

  • @ashraffsyed2152
    @ashraffsyed2152 4 месяца назад +1

    சார் வண்டி பிஎஸ்சி சுமேரியன் போல தான் சொன்னீர்கள் நானும் நம்பி வாங்கி நஷ்டம் அடைந்து விட்டேன் இப்போ அதையும் ஒவ்வொரு பொருளும் வாங்க நான் படும்பாடு பைனான்ஸ் வங்கி பொருட்களை வாங்குவது போல இருக்குது ஏனென்றால் அவ்வளவு விலை பெல்ட் டைனமோ பெல்ட் மட்டும் ₹500 விற்பனை செய்கிறீர்கள் அதன் அட்லீஸ்ட் ஒரு ₹50 கூட வராது அது விலை ₹500 என்று விற்பனை செய்கிறீர்கள் அதன் சைஸ் எங்குமே கிடைக்காது அதன் போல் வண்டியை ஸ்பெயின் வண்டி இல்ல அனைத்து பேருக்கும் மிக மிக ரேட் அதன் கால்வாசி பேரில் வண்டியை வாங்கி 😮 வண்டி வாங்கி விடலாம் சார் வண்டியை மட்டும் தான் உங்களிடம் வாங்க முடியும் ஸ்பேர் வண்டி பிரபலம் வந்தால் ஸ்பேர் வாங்கவே முடியாது என்றால் அவ்வளவு விலை அந்த பேரை வாங்குவதற்கு பதிலாக அதன் போல் ரெண்டு வண்டியை வாங்கி விடுவோம் ஆனாலும் புரோஜனம் இல்லை தயவுசெய்து தயவுசெய்து பாமர மக்களை ஏமாற்றாதீர்கள்

    • @AnithaDeepan-j4t
      @AnithaDeepan-j4t 4 месяца назад +1

      Mobile nmbr bro??

    • @ashraffsyed2152
      @ashraffsyed2152 4 месяца назад +1

      @@AnithaDeepan-j4t sir full wiring problem சென்சார் ப்ராப்ளம் ஆக உள்ளது சார் எங்கள் ஊரில் எந்த ஸ்பேர்ம் கிடைக்கவே இல்லை இங்கே ஷோரூம் முன்னே இருந்தது இப்பொழுது இல்லை வண்டிகளை விற்பனை செய்துவிட்டு ஷோரூமை க்ளோஸ் செய்து சென்று விட்டார்கள் நாங்கள் என்ன செய்வது

  • @tharmalingamchinnannan472
    @tharmalingamchinnannan472 5 месяцев назад

    I am from Chennai moolakadai

  • @khalaitamil9770
    @khalaitamil9770 Год назад +1

    Available mayladudurai??

    • @public369channel
      @public369channel  Год назад +2

      Video and description la showroom phone number eruku sir call panni pesunga avanga ungaluku details solluvanga thank you so much

  • @abishek525
    @abishek525 Год назад

    Pudukottai or tirumayam our no

  • @BLACK_SARAN
    @BLACK_SARAN 3 месяца назад

    Total 5 nos auto venum

  • @ashraffsyed2152
    @ashraffsyed2152 6 месяцев назад +1

    ஹலோ சார் bs6 வண்டியை நான் எடுத்து ரொம்ப படாத பாடு பட்டு இருக்கிறேன் தயவுசெய்து இப்படி ஏமாத்தாத கிருஷ்ணகிரியில் மெக்கானிக் சரியாக இல்லை ஏன் இங்கு 300 வண்டிகள் ஓடுகின்றது அதில் 245 வண்டிகள் சும்மாதான் நின்று கொண்டுதான் இருக்கின்றது மீதி உள்ள வண்டி ஓடுகிறது பட் இல்லாமல் இடத்திலும் வண்டி நின்று கொண்டு தான் இருக்கின்றது தயவுசெய்து இந்த மாதிரி பணத்தை ஏமாற்றாதீர்கள் நான் ஏமாந்த மாதிரி மக்களை ஏமாத்த ஏமாற விடாதே

  • @BATSHA-1437
    @BATSHA-1437 Год назад

    Rate

  • @jebarajalovechemistry4562
    @jebarajalovechemistry4562 Год назад

    2lakhs pricela villupuram side la load auto iruku

  • @SathyaMoorthy-s6v
    @SathyaMoorthy-s6v Год назад

    Contact person conect