கடவுள் இத்தனை அழகானவரா ஒரு தந்தை மகன் இத்தனை அழகான உறவா உன்னதமான மகன் தந்தை வாழ்த்துக்கள் உங்களின் அன்புக் குடும்பத்திற்கு. தியாகராஜன் அண்ணா வாழ்த்துக்கள்
எனக்கு மிகவும் பிடித்த கீரோ ப்ரசாந் தியாகராஜன் sir சின்ன வயதில் மகன் மாதிரி இருந்தாங்க ப்ரசாந் வயதானாலும் அப்பா இப்போது எப்படி இருக்காங்களோ அதே மாதிரி இருப்பாங்க good show
இவர் நடித்த காதல் கவிதை படத்தின் மிகப் பெரிய fan...அதில் வரும் வாசம் மிக்க மலர்களை கொண்டு songin ரசிகன் நான்....prasanth sir இனி அடுத்த ரவுண்டு தமிழ் சினிமா கலக்குங்க....வாழ்த்துக்கள்
The most valuable and a take away from thiyagarajan’s interview is his idea to keep Prasanth busy since childhood so he involved Prasanth in extracurricular activities like sports,art,music etc
It is better to be a few rather than many to avoid the danger of stress, I think now his fat body is also the outcome of stress, but in those days I was a deadly fan of him including his handsome
@@xavierantrojennie2888 He chose some wrong scripts which was main reason for his career downfall he was a starkid so there was no hard route for him, which costed his place , yes as u said stress has taken a toll on his body also!!!! Being an Actor his life would have been better if he had married a film star and more over 2007-2011 was a needless break :(
😍டாப் ஸ்டார் பிரசாந்த் அண்ணா அவர்கள் இனிவரும் உங்கள் திரைப்படம் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்று வாழ்க்கையில் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝💐🎊🎈🎊🎆🥳
After long time seeing Thiyagarajan sir.. I have watched his movie "Malayur manpatiyan" is first first time in my life when I was a kid. I still love his song "pillai nila" from my childhood. Almost after 30+ years still Luv it.. ❤
Oru appa than magan meedhu alave illa anbu , than sambadhithathu anaithum than maganai sera vendum enbadhuku eduthukaatu indha interview. Prashanth sir is one of a kind 🔥
திறமையான ! நடிகர்!!! ரசிகர்களை மதிக்கும் நடிகர் !!!! தியாகராஜன் Sir!! நீங்க கூட கட்டுப்பாடு விதிச்சீங்க !!! அதனால் தான் அவருக்கு படவாய்ப்புகள் இல்லாம போச்சு !! கடைசில அவர் திருமண வாழ்க்கை கூட சரியில்லாம போச்சு!! இனிமேலாவது கொஞ்சம் free ஆ விடுங்க Sir!!!. வாழ்த்துக்கள் பிரசாந்த் !!! Iam always your Fan. Wishing you all the best!!!
Free யா விட்டு இருந்தால் இந்த சினிமா உலகத்தில் இவ்வளவு clean கேரக்டர் உடன் வளர்ந்து இருக்க முடியுமா. பணம் புகழ் இன்று வரும் போகும். But நல்ல குணம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். அவர் அப்பாவின் அரவணைப்பு என்றும் வேண்டும்.
Semma dad son,prasnth sir a eppadi marakkurathu,90s one of best romantic hero,frenc classla yen benchu pinnala🕺🕺🕺,deva sir music 🙏🙏🙏,salomiya sunda kanchi soruda❤️❤️❤️,adu ellam oru kaalam,our journey miracle 90s🙏🙏🙏❤️❤️❤️,vaalga all off,thalapathi veriyaaaaan faaaaaaaan base❤️🔥❤️🔥❤️🔥sri lanka by bay
நல்ல நடிகர் டாப்ஸ்டார் திரு. பிரசாந்த் தியாகராஜன் அவர்கள்,...மீண்டும் சினிமாவில் 1996-2003 varai வந்த படங்களின் வெற்றியை போன்ற சிறப்பான படமாக அந்தாகன்...இருக்கும்.....தென்மாவட்டங்களில் அனைத்து கிராமங்களில் பிரசாந்திற்கென்ற பெரும்பாலான ரசிகர் கூட்டம் இருந்தன.....இப்பவும் இருக்கத்தான் செய்கின்றனர்...என்ன அவரின் படங்கள் சற்று குறைந்ததால் இரசிகர்கள் அமைதியாகிவிட்டனர்.....(மதுரை,தேனி,திண்டுக்கல், விருது நகர்,இராமநாடு,நெல்லை,தூத்துக்குடி),..
When I was in my 20's I fall I love with guy, now I'm in 30's again fall in love.🥰 Very good actor no gossip with herione very friendly guy God bless him.🤗⚘ Whatever he do I pray for his success 😊
oyi ippo enna age unaku... i think nee milf aunty... un speech enaku pudichruku frnd... frndship ku age theva illa subha adhan nee solli kupidran sorry ❤️
Thiyagarajan sir big respect vanga ponga tradition should be followed in every house... and your name closely connected to me as well my self Lavanya Thiyagarajan... ennoda appa and avanga family side ellam periyavanga chinnavanguna no paagupadu... vanga ponganu tha pesanum solluvanga athulayum we are connected sir.... happy to see you both sharing screen in interview like.... warm wishes from me and my family sir.....
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
கடவுள் இத்தனை அழகானவரா ஒரு தந்தை மகன் இத்தனை அழகான உறவா உன்னதமான மகன் தந்தை வாழ்த்துக்கள் உங்களின் அன்புக் குடும்பத்திற்கு. தியாகராஜன் அண்ணா வாழ்த்துக்கள்
பிரசாந்த். தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த /அழகான / திறமையான/நடிப்பில் சிறந்த கதாநாயகன் ஆவார். அவர் நிறைய தமிழ் படங்களை ரசிகர்களுக்கு தர வேண்டும்.💐💐👏👏👏
இந்த இன்டர்வியூ ஆனந்த கண்ணீர் வரக்கூடி மிகவும் இனிமையான நிகழ்ச்சிகள் வரவேற்கக் கூடியது வாழ்த்த கூடியதாகும்
இவர் ஒருபோதும் ரசிகர்கள்களை விட்டது கூடுத்து இல்லை ♥️♥️♥️
Entha rasigargal.
அழகும் திறமையும்
கொண்ட
ஆர்ப்பாட்டமில்லா
ஆணழகன் பிரஷாந்த்.
Yes
Yes
அருமையான தந்தை, அடக்கமான மகன்.🤗😍
Adakamana magana...appo marriage life ?
@@musiclove4887 ...............VERY. OBEDIENT. ,. LOVEABLE 💕💕💕💕 SON 🌹❤️🌹 FOR. HIS. PARENTS 🌹🌹🌹🌹🌹
பிரசாந்த் நடித்த ஜீன்ஸ், ஜோடி போன்ற படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் திக்காட்டது sema sir👌👌👌
Winner
Manjunu
Tamil
பூ மகள் ஊர்வலம் சாக்லேட் தமிழ் பார்த்தேன் ரசித்தேன் கண்ணெதிரே தோன்றினாள் ஸ்டார் பிரியாத வரம் வேண்டும்.
Kandipa my fav movie ❤️ ena oru chemistry workout endha movie la my fav song fifty kg thajmahal unake unaku 🔥
அப்பாவானநீங்க தான் சார் ஸ்மார்ட். உங்கள் முடி கொட்டாமல் நல்லா இருக்கு. வாழ்க வளமுடன்.
Hair patch
பிரசாந்த் திறமைசாலி..
எனக்கு மிகவும் பிடித்த கீரோ ப்ரசாந் தியாகராஜன் sir சின்ன வயதில் மகன் மாதிரி இருந்தாங்க ப்ரசாந் வயதானாலும் அப்பா இப்போது எப்படி இருக்காங்களோ அதே மாதிரி இருப்பாங்க good show
கீரோ
1.jeans
2 jodi
3.kannethire thondrinal
Three memorable movies ❤️❤️❤️.. thanks pransanth sir
செம father,, the way of teaching (respect)his son ❤❤❤❤❤❤
நீங்கள் சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்கனும் God bless Prasanth
*
*
He already done
ஆணழகன் படத்தை மறக்க முடியுமா 😆செம காமெடி பிரசாந்த் நல்ல நடிகர்
தாய் தந்தைய பிரசாந்தை மிகவும் சிறப்பாக நன்றி உள்ளவனாக நல்ல ஒரு சீடனாக மகனாக வளர்த்துள்ளார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Super hero, super actor, super son, super human...
Father and son bonding so cute 💞💞
in front of cam, people act alot. when cam goes off, real face comes out
நல்ல குடும்பம் தியாகராஜன் குடும்பம் பல்லாண்டுகள் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க 👑👑
வெற்றி, தோல்வி ஒரு ஓரம் கிடக்கட்டும்,அப்பா மகன் உறவு அற்புதம்.
Top star Prashanth🤩🤩🤩
Oh! Please prashanth.... please don't stop acting... love your soul, Your family and acting...
Actor Prashanth Sir வாழ்த்துக்கள்.தமிழ் வாழ்க.
Real love of father and son, long live
My husband's favorite them both, God bless sir and Prashanth 🙏💐❤️
இவர் நடித்த காதல் கவிதை படத்தின் மிகப் பெரிய fan...அதில் வரும் வாசம் மிக்க மலர்களை கொண்டு songin ரசிகன் நான்....prasanth sir இனி அடுத்த ரவுண்டு தமிழ் சினிமா கலக்குங்க....வாழ்த்துக்கள்
Prashanth is My Favourite Hero since My Childhood Days. I Wish Him that He will be succeed in His Personal Life Too 😊😊😊
Like father like son
Prasanth.sirpleasecome.packsir
Please
Thayavusenjumoviethoranthupanugapro
Plesae
Big fan of you prashanth ❤
அப்பா விற்கு மகன்! அம்மா பாசம் தமிழ் மகன் பிரசாத் ஆளுமை எப்போதும் நீ தொடக்கம்!
I like...'winner' performance with vadivelu sir......
The most valuable and a take away from thiyagarajan’s interview is his idea to keep Prasanth busy since childhood so he involved Prasanth in extracurricular activities like sports,art,music etc
Very true!!!!
It is better to be a few rather than many to avoid the danger of stress, I think now his fat body is also the outcome of stress, but in those days I was a deadly fan of him including his handsome
@@xavierantrojennie2888 He chose some wrong scripts which was main reason for his career downfall he was a starkid so there was no hard route for him, which costed his place , yes as u said stress has taken a toll on his body also!!!! Being an Actor his life would have been better if he had married a film star and more over 2007-2011 was a needless break :(
Charming cute best hero and my anna Prashanth sir
So respectful son..
Anna is back, 💯👍👍👍👍👍
😍டாப் ஸ்டார் பிரசாந்த் அண்ணா அவர்கள் இனிவரும் உங்கள் திரைப்படம் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்று வாழ்க்கையில் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝💐🎊🎈🎊🎆🥳
Jeans my all time fav movie ,
Prasanth sir wishing u the best
Yes iam from Nepal enakku Prashanth padam rumba pidikkum best of luck bro we want you in the cinefield again
THANK. YOU 🌹.SO. MUCH 🌹BRO 🌹
Greate father & son 🥰🥰🥰🥰🥰...all the best sir.... en ammavuku thiyagarajan sir rmpa rmpa pudikum
Evlo periya hero..evlo down to earth aa irukar prashanth sir👏👏👏
Neenga evlo periya azhaghi...inga vanthu evlo down to earth aa comment pannuringa...love you 😍😍😘
Who is this hero ?Which movies he acted .I don't know him
After long time seeing Thiyagarajan sir.. I have watched his movie "Malayur manpatiyan" is first first time in my life when I was a kid. I still love his song "pillai nila" from my childhood. Almost after 30+ years still Luv it.. ❤
பிரசாந்த் உண்மையான நல்ல உள்ளம் ஆனால் தியாகராஜன் சார் பேச்சு கல்வெட்டு மைல்கல் அமைதி பல்கலை கழகம். நன்றி
Very respectful that’s why he’s top star ⭐️ 👌👌
Oru appa than magan meedhu alave illa anbu , than sambadhithathu anaithum than maganai sera vendum enbadhuku eduthukaatu indha interview. Prashanth sir is one of a kind 🔥
அருமையான தந்தை,மகன்
எங்கள் வீட்டு பிள்ளை டாப் ஸ்டார் அவர்கள் 😘😘😘❤❤தலைவா உங்கள் புகழ் வளர்க💐💐💐
முயற்சி திருவினையாகும். வாழ்த்துக்கள்
Miss you sir 90s kids than theriyum we are waiting sir
Very super father and son spoke very super brother thanks
Kannedhire thonrinal❤️
Jeans🔥
Jodi🔥
Chocklet ❤️
Winner🔥.....
prashanth...the man great !
திறமையான ! நடிகர்!!! ரசிகர்களை மதிக்கும் நடிகர் !!!! தியாகராஜன் Sir!! நீங்க கூட கட்டுப்பாடு விதிச்சீங்க !!! அதனால் தான் அவருக்கு படவாய்ப்புகள் இல்லாம போச்சு !! கடைசில அவர் திருமண வாழ்க்கை கூட சரியில்லாம போச்சு!! இனிமேலாவது கொஞ்சம் free ஆ விடுங்க Sir!!!. வாழ்த்துக்கள் பிரசாந்த் !!! Iam always your Fan. Wishing you all the best!!!
Yes correct
Free யா விட்டு இருந்தால் இந்த சினிமா உலகத்தில் இவ்வளவு clean கேரக்டர் உடன் வளர்ந்து இருக்க முடியுமா. பணம் புகழ் இன்று வரும் போகும். But நல்ல குணம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். அவர் அப்பாவின் அரவணைப்பு என்றும் வேண்டும்.
He is a multi talented person
Come beck top star prashanth 🔥🔥🔥💯 💯💯mass
love you uncle, yenaku thigarajan uncle ah romba pidikum, great son uncle ungaluku, nalla varivinga prasanth🎉🎉🎉
Evergreen Thiagarajan, remembering Alaigal oyivathillai days, Malaiyur mambatiyan. Super. 💐💐💐💐💐💐💐
நீங்கள் சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்கணும் .அண்ணா கண்டிப்பா நீங்கள் திரும்பவும் வருவீர்கள் உங்களை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி .
Semma dad son,prasnth sir a eppadi marakkurathu,90s one of best romantic hero,frenc classla yen benchu pinnala🕺🕺🕺,deva sir music 🙏🙏🙏,salomiya sunda kanchi soruda❤️❤️❤️,adu ellam oru kaalam,our journey miracle 90s🙏🙏🙏❤️❤️❤️,vaalga all off,thalapathi veriyaaaaan faaaaaaaan base❤️🔥❤️🔥❤️🔥sri lanka by bay
THANK. YOU. BROTHER 🌹
Prasanth Sir look like handsome.All the best for your bright future. Sir.👦👦👦🌺🌺🌺🌹🌹🌹
Super interview ..nalla inspiration Ella appavukkum.nanum en paiyana respect and friendly'a valappen..thanks behindwood.
நல்ல நடிகர் டாப்ஸ்டார் திரு. பிரசாந்த் தியாகராஜன் அவர்கள்,...மீண்டும் சினிமாவில் 1996-2003 varai வந்த படங்களின் வெற்றியை போன்ற சிறப்பான படமாக அந்தாகன்...இருக்கும்.....தென்மாவட்டங்களில் அனைத்து கிராமங்களில் பிரசாந்திற்கென்ற பெரும்பாலான ரசிகர் கூட்டம் இருந்தன.....இப்பவும் இருக்கத்தான் செய்கின்றனர்...என்ன அவரின் படங்கள் சற்று குறைந்ததால் இரசிகர்கள் அமைதியாகிவிட்டனர்.....(மதுரை,தேனி,திண்டுக்கல், விருது நகர்,இராமநாடு,நெல்லை,தூத்துக்குடி),..
SUPPER 🌹. THANK. YOU. SO. MUCH 🌹🌹🌹🌹
👌my fav actor
Prasanth anna ungala avalavu pidikkum miss u na
Father and son super duper combo...great inspiration both of u...
அப்பு படத்துல பிரசாந்த் ஓப்பனிங்ல கோலி சோடாவுல முகம் கழுவுற சீன் வேற லெவல் மாஸ்🔥
YES,🌹. IT. IS. VERY. LOVELY 🌹. MOVIE 🌹🌹🌹 HIS. .ACTING. IS. EXCELLENT 🌹🌹🌹🌹🌹
Superb ❤️❤️❤️
When I was in my 20's I fall I love with guy, now I'm in 30's again fall in love.🥰 Very good actor no gossip with herione very friendly guy God bless him.🤗⚘ Whatever he do I pray for his success 😊
oyi ippo enna age unaku... i think nee milf aunty... un speech enaku pudichruku frnd... frndship ku age theva illa subha adhan nee solli kupidran sorry ❤️
@@SureshSuresh-ij8llgaji thala va va
Prasanth sir கன்னெதிரே தோன்றினால் movie la sema cute ha irupanga
One of my favorite actor such a gentleman
தந்தை மகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தியாகராஜன் பிரசாந்த் உதாரணம் தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்க வளர்க
Prashant sir Jean's movie ramu character nice
Raamu soop boy
தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஹீரோ பிரசாந்த்
வருங்கால வெற்றி பறைசாற்றும் 👍
Wait and watch
I still make fan bag to him...😍😍😍💪💪💪💪 keep rocking
மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌 🙏🙏
தியாகராஜன் துணி மகன் வளர்ச்சி அக்கரை நன்று வளர வேண்டும் துணை நிற்போம்!
Classy interview
Most successful actor in late 90's and 2000.
Thiyagararajan sir Iam big fan of you sir.....
What a smile Prashant sir we love u Prashant sir my parents always says that u r one of theirs son all best for ur future God bless u sir
SO. LOVELY 🌹YES. HE. IS. LIKE. ONE. OF. OUR. FAMILY. MEMBER. 🌹ALL. TIME. LOVEABLE 💕💕💕 PERSON 🌹❤️💐💕🌹
superb my favorite hero piresanth
I love and like Prasanth movies...all movies super
Thalaiva yennaaaa azhagu😍😍😍
சிறப்பான நிகழ்ச்சி ஐயா
Great father Neenga Thiyaga Rajan sir
Thiyagarajan sir big respect vanga ponga tradition should be followed in every house... and your name closely connected to me as well my self Lavanya Thiyagarajan... ennoda appa and avanga family side ellam periyavanga chinnavanguna no paagupadu... vanga ponganu tha pesanum solluvanga athulayum we are connected sir.... happy to see you both sharing screen in interview like.... warm wishes from me and my family sir.....
My favorite actor top star
Prashant is a Gentle man.
Super interview appa stylish man magan alagan
My favourite hero prashanth
Many songs from his movies are melodious
I know you very well Prasand Ayya your energy level superb. I really enjoy the show that you host 20 years back in Malaysia
Very humble and legend prasanth
All the best Prashanth sir..... waiting for ur come back
Happy birthday prasanth sir
Wish prasanth has a good family life
Superrrrrr...Prasanth...👌👏👏👏👏🌷🙌🌷
Re-entry..🔥🔥🔥
What a handsome hero Prashanth
Thayagarajan sir..your a great father...
Actually he is a Top Star, have done film with top directors like Shankar, manirathnam and super hit songs as well as stylish dancer..
அப்பாமகண்எண்றல்இப்படிதாண்இருக்கவேண்டும்
Always multi talented actor Prashanth 🗡️