கணக்கில் மட்டுமே திட்டம் செயல்படுத்தினா எத்தனை நானூறு கோடி நாலாயிரம கோடி திட்டமும் ஸ்வாகா தான்.இரண்டாயிரம் வருடமா கல்லணை நிற்குது இவர்களால் முடியாதா இன்றைய டெக்னாலஜியில்
அது எப்படிப்பா ஒரு தனிமனிதன் கட்டும் வீடு கூட இந்த அளவுக்கு உள்ளே போகவில்லை அந்த 18-ல் இருந்து 19 லட்சம் ரூபாய்க்கு கட்டுகிறார்கள் அதுவே கடல் அலையில் இந்த அளவு சேதம் அடைவதில்லை ஆனால் 450 கோடி கடலில் வீணாக சென்றதாம். 50 கோடி கடலில் சென்றது 400 கோடி பாக்கெட்டில் சென்றது. குமரியில் சுனாமி எதுவும் வரவில்லை
ஐயா நான்காண்டு எங்க போயிருந்தீர்கள் அரசை குறை சொல்வதை விட்டு அதிகாரிகளை வேலை பார்க்க வையுங்கள் தாம்பரம் மாதிரி குப்பை கிடங்கில் பள்ளி குழந்தைகள் காலை மதிய உணவருந்தும் போலல்லாமல்
சுனாமி வராமலேயே சுவர் சேதமாகி இருக்கிறது.. இப்போது சுனாமி வராததால், கடல் அலை பெரிய அளவில் வரவில்லை என்பது தான் நிஜம். நிஜத்தை நிஜம் போல சொல்வது தான் செய்தி.. சீற்றம் அதிகமாக இருந்தால், இந்த மாதிரி சொல்லலாம்.. படிப்பதற்கு நன்றாக இருக்கிறது என்பதற்காக இப்படி போடக் கூடாது...
கடலுக்கு அணை போட்டு தடுப்பது சாத்தியமா சிந்திக்கவும் எல்லாப் பிரச்சினை களுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது அதேபோல் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதும் வீடுகளில் புகுவதும் இனி யாராலும் முடியாது அளவுக்கு அதிகமான ஜனத்தொகை தான்
Arasanga work sariya pannama waste senju marubadium makkal panathileye ade work seiyalamnu niaikuranga .....2nd time work seiyuramadari vanda avanga sondapanathula work complete pannanumnu sattam vanda ella work um olunga nadakkakum....enda worklayum kularubadi varadu
வணக்கம் நாம் எவ்வளவு நல்லதுசெய்தாலும் இயற்கையின் முன்பு ஒன்றுமே இல்லை ஆகையால் சிந்தித்து செயல்படுவது நல்லது
மழை நீர் வடிகால் 4500 கோடி சுவாகா அடுத்து 4000 கோடியா?????
அட பாவிகளா ஒரு 50கோடி செலவு பன்னிட்டு அடிச்சிட்டு போனதும் 400கோடி என புளுகுகிறார்கள், சீக்கிரம் விளங்கிடும்டா
ஆம கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மலைகளை உடைத்து கடலில் இடனும் அப்படி தானே
400 கோடிப்பே 400 கோடி அடுத்த தேர்தல் செலவுக்கு கடலம்மா வழி ஏற்படுத்தி கொடுத்துவிட்டார்கள்
பாதி காசு கடல்ல மீதி காசு குடல்ல
அடடே...!😅
கவிதை கவிதை
கணக்கு காட்டறதுக்கு இது புது வழி 400என்ன 500கோடின்னு போட்டுக்காங்க நல்லா இருக்கும்😊
கணக்கில் மட்டுமே திட்டம் செயல்படுத்தினா எத்தனை நானூறு கோடி நாலாயிரம கோடி திட்டமும் ஸ்வாகா தான்.இரண்டாயிரம் வருடமா கல்லணை நிற்குது இவர்களால் முடியாதா இன்றைய டெக்னாலஜியில்
கன்னியாகுமரியின் நடிகர்கள்
அது எப்படிப்பா ஒரு தனிமனிதன் கட்டும் வீடு கூட இந்த அளவுக்கு உள்ளே போகவில்லை அந்த 18-ல் இருந்து 19 லட்சம் ரூபாய்க்கு கட்டுகிறார்கள் அதுவே கடல் அலையில் இந்த அளவு சேதம் அடைவதில்லை ஆனால் 450 கோடி கடலில் வீணாக சென்றதாம். 50 கோடி கடலில் சென்றது 400 கோடி பாக்கெட்டில் சென்றது. குமரியில் சுனாமி எதுவும் வரவில்லை
😂😂😂
ஐயா நான்காண்டு எங்க போயிருந்தீர்கள் அரசை குறை சொல்வதை விட்டு அதிகாரிகளை வேலை பார்க்க வையுங்கள் தாம்பரம் மாதிரி குப்பை கிடங்கில் பள்ளி குழந்தைகள் காலை மதிய உணவருந்தும் போலல்லாமல்
400 கோடினுசொல்லிட்டு 40 கோடிக்கு முடிசிருப்பாய்ங்க
மறுபடியும் 400கோடி அரசாங்கத்துக்கு செலவு இருக்கு
இல்லை மறுபடியும் வறுமானம் பார்க்கலாம்
இது சம்மந்தபட்ட ஆள்களுக்கு சந்தோசமான நிகழ்வு
சுனாமி வராமலேயே சுவர் சேதமாகி இருக்கிறது.. இப்போது சுனாமி வராததால், கடல் அலை பெரிய அளவில் வரவில்லை என்பது தான் நிஜம்.
நிஜத்தை நிஜம் போல சொல்வது தான் செய்தி.. சீற்றம் அதிகமாக இருந்தால், இந்த மாதிரி சொல்லலாம்.. படிப்பதற்கு நன்றாக இருக்கிறது என்பதற்காக இப்படி போடக் கூடாது...
கடலுக்கு அணை போட்டு தடுப்பது சாத்தியமா சிந்திக்கவும் எல்லாப் பிரச்சினை களுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது அதேபோல் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதும் வீடுகளில் புகுவதும் இனி யாராலும் முடியாது அளவுக்கு அதிகமான ஜனத்தொகை தான்
Fact
Nadunilai veshadhari oopiee spotted😂
What about crract?.
கடல் சீற்றம் தடுப்பு சிறந்த வல்லுநர்கள் ஆராய்ந்து பின் ஆவன செய்வது மக்களுக்கு பயன். தரும்
Jesus yesappa please save bless all dear ones
Nottuvan😂
Savu da nayeeee 😂
Oombuda
அண்ணே நடுத்தர வயசு வைகோ மாதிரி இருக்கப்புல 😂😂😂😂
400 கமிஷன் + புதிய டொன்டர் கமிஷன் 😂
பணம் மட்டுமே தீர்வு என பேசுவது போல் தெரிகிறது..
🍭🍭🍭🍭விஞ்ஞான ஊழல்
அடுத்தால 400கோடிய ஆட்டைய போடத்தான ஏண்டா தரமில்லாம கட்ட வேண்டியது
அடுத்த 400 கோடி !
அது என்ன காங்கிரஸ் mla அவர் இப்போது கில்லியூர் mla ,ஜால்ரா தத்தி டிவி
400 கோடி எவன் அப்பம் புக் காசு
400 கோடி அல்ல எத்தனை கோடி கொட்டினாலும் கடல் 3 பங்கு நிலம் ஒரே ஒரு பங்கு தான் தம்பி அதனால தள்ளிவிட கட்டி இருங்க
Varutha padatha valibar sangam dialogue: 400 kodi ppu 😂 400 kodi selavalichu kadal seetrathula poche 😁
Kamarajar ayya kattuna dam mattum eppadi ivalavu days strong irukudhu... Unga kattadam en thanneerla adithu sellappadudhu
கடல் ஓரத்தில் எதுவும் கட்ட வேண்டாம்
இஞ்ஜினியர்கள் திறமைபோதவில்லையா ?
Arasanga work sariya pannama waste senju marubadium makkal panathileye ade work seiyalamnu niaikuranga .....2nd time work seiyuramadari vanda avanga sondapanathula work complete pannanumnu sattam vanda ella work um olunga nadakkakum....enda worklayum kularubadi varadu
Politics..,.if we count the rocks..it will never match with budget
MLA vera yaaro Naa vera yaaro nu sollura maathiri pesuraan....🙄🙄🙄🙄🙄
Neenga MLA neenga than excute pannanum
No one monitoring the jobs awarded
இதெல்லா வெயில் நாட்கல்ல செய்யவும் புயல் நேரத்துல செய்தா இப்புடித்தா நடக்கு
அய்யோ காம்பவுண்ட் சுவர் காணாமல் போனது. கம்பி கட்ட கதைதான் இனிமே
எல்லாம் அர(சா)ங்க வேல அப்படி தான் இருக்கு மா...
திராவிட சுடுகாடு இப்படி ஆனால் மகிழுச்சி
Mama.paya
AYYA : THANGAL 🤝 THAANE
DMK. ?? THANGALIN MAKKAL
NALA KARUTHINAI VILI UYRUTHI
PANIGAL SEVANA NADAIPERA 🗣
Ithuku 400 kodi ah
Itha MLA comedy pece enga kanyakumari ku MP um , MLA um pon radhakrishnan mattum than
Second 4000 kodi atiya poda plan panitaga😂😂😂😂😂😂
400 கோடி நக்கிட்டு போனது
Swagha
Kodutha panathu ellathayu sejuruvoma engaluku konja kamisan venuna illa enna chithappy naa soldrathu sarithana😂😂
400 kodi adichitanuva
All corruption
See Dubai 400 ko ko Kodi
kalla vote kasuku votenu pottu pottu potingala voteuh😂😂😂jwala swahaa😂😂😂
Dai congress and DMK both were n ruling tn govt alliance...ennada panringa
400cr re open😅😅😅
Low price 😂😂😂😂
MLA apdiey ange pidungi thallittaaru
250 mtr ku Oru road olungaa pode mudiyalle
4 years ke peragu ippethaan pottirukku
Onnumae illa...title mattum toxic ha iruku
What was this MLA doing for the last four years 400 crores what happened
Dmk admk vote pota apdithaa
ரொம்ப சங்கடமா இருக்கு. உடனே இதை தமிழ்நாடு அரசு சரிசெய்ய வேண்டும்.
4000 +400 =4400 Kodi rupees yenga pochu nnu theriyala paa😂😂😂
Oooolallllll
Only 10 seat 💺 muditu iru 😅
400 கோடி எப்படி வீனாகும்
X 0:25 0:25 xx
டேய் கொம்மாள 400கோடி ரூபாய் செலவு செஞ்சிட்டீங்களா... டா?