Kaalam Vellum FULL MOVIE | Jaishankar | காலம் வெல்லும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Starring | Jaishankar | Vijaya Kumari | Gandhimathi | Nagesh | O.A.K. Devar | Vijaya Lalitha | M.R.R.Vasu
    Music by Shankar Ganesh
    Directed by M. Karnan

Комментарии • 13

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 4 года назад +3

    சண்டை சண்டை சண்டை சூப்பர் ஆக்ஷன் மூவி. புரியாத இங்லிஷ்பான்டு படம் பாக்கறத விட செம சூப்பரா வசதி குறைந்த அந்த காலத்திலயே அருமையா வியக்கற மாதிரி எடுத்திருக்காங்க. குதிரை சண்டை - துப்பாக்கி சண்டை- மரத்து மேல இது வரை எந்த படத்திலயும் பாக்காத புதுமை. நேற்று பாத்தேன். இன்று பார்க்கிறேன் . நாளையும்பார்ப்பேன்.ஏனென்றால் முதலி்ல் சிறிது போரடிதாலும் பிறகு சூப்ரோசூப்பர். என்னங்க சம்மந்தி பாடல் அருமை. மெலடி. ஆக்ஷன் சீன்ல கர்ணண் கேமரா பூந்த வௌயாடுத. டோட்லா மிக சிறந்த பொழுது போக்கு ஆக்ஷன் மூவி. சூப்பர் டைம் பாஸிங்.

  • @psathya7619
    @psathya7619 2 года назад

    Jai acting, Sankar Ganesh Music, Karnan camera all superb no words to appreciate

  • @kulothungans1433
    @kulothungans1433 3 года назад +3

    ஒளிப்பதிவு மேதை டைரக்ஷனில் வந்த படங்களில் இந்த படம் மக்கள் ஏகோபித்த ஆதரவை பெற்ற படம் என்பதாக பேசப் பட்டது!

  • @kasithanga666
    @kasithanga666 2 года назад

    Wow super. Karnan sir king

  • @vandanang5725
    @vandanang5725 Год назад

    Superb👑🌷 movie🍿🎥 jai sir marvelous🙏🌷 acting🙏🌼👑 done 🌻🌼🌷good looking on horse🐎 riding at ending scene🌼💜 superb👑🌷 BGM at this scene🌼💜 thanks ❤🌹🙏for 🌻❤the🙏🌷 movie🍿🎥 upload💜💜💜💜

  • @jumper030281
    @jumper030281 4 года назад +3

    Came for the hilarious fight scene 🤣😂

  • @rjrajeth7392
    @rjrajeth7392 2 года назад

    ஜெய் சங்கர் movie suber

  • @kasithanga666
    @kasithanga666 2 года назад

    Camera king M karnan sir

  • @kalavathya5246
    @kalavathya5246 2 года назад +1

    Always fight, fight velum

  • @annapooranip3925
    @annapooranip3925 5 лет назад +3

    Super movie super petal

  • @muralidharanm7263
    @muralidharanm7263 2 года назад +2

    1:37:25 Thank me later!

  • @narayanana2891
    @narayanana2891 4 года назад +1

    மஹா அறுவை

    • @sankusubramanian9412
      @sankusubramanian9412 3 года назад +2

      ரசிக்கத் தெரியாத நாராயணா மக்கள்கலைஞர் ஜெய்சங்கரின் ஆக் ஷன் படத்தை ரசிக்கத் தெரியவில்லை.