Dubai Temple | துபாய் கோவில்| Prakash Natarajan | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Heartly welcome to my channel.....
    I started my channel to entertain all and to convey my experience..
    This is my first vlog in dubai and thisvlog is related to the temple which is located in burdubai.This is lord sivan temple and sivan devotees visits this temple frequently .This is the only one hindhu temple in dubai. sai baba also in this temple.
    Keep supporting and subscribe the channel ....
    TO SUBSCRIBE PRESS HERE: / @prakashnatarajan29
    Copyright link(Thumbnails):commons.m.wiki...
    தீஷிதன் சேனல் உங்களை அன்புடன் வரவேற்கிறது.🙌 இந்த சேனலில் பல்வேறு வகையான தலைப்புகளை பற்றி அமையும். இந்த சேனல் மென்மேலும் வளர உங்கள் ஆதரவு மிக முக்கியமானது‌. ஆகவே உங்களின் ஆதரவுகளை எதிர்பார்க்கும் தீஷிதன் சேனல்.

Комментарии • 406

  • @neshjr9688
    @neshjr9688 4 года назад +31

    நான் இலங்கையை சேர்ந்தவன். நான் துபாய் சென்றிருந்த போது என்னை தமிழ்நாட்டு நண்பர்கள் இந்த கோயிலுக்கு அழைத்து சென்றிருந்தார்கள். மிகவும் சந்தோசமாக இருந்தது இப்படி ஒரு கோயிலை துபாயில் பார்த்த போது.

  • @selvathangadurai4722
    @selvathangadurai4722 4 года назад +18

    சூப்பர் நல்லதே நடக்கும் துபாய் மன்னருக்கு நன்றி வணக்கங்கள்

  • @anbalaganbalan567
    @anbalaganbalan567 4 года назад +25

    🌷ஓம் நம சிவாய🌺
    பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோ🌴🌺

  • @rjsiva0780
    @rjsiva0780 4 года назад +19

    துபாய் ஒரு தலைச்சிறந்த நாடு❣️🙏

  • @thirumagalthaggavelu2077
    @thirumagalthaggavelu2077 4 года назад +11

    துபாயில் எந்த ஊரு பெருமை சேர்க்கும் விசயம் எல்லாம் இறைவன் சிவனே போற்றி கிருஷ்ணா போற்றி நன்றி தம்பி உங்களுக்கு

  • @Bass24827
    @Bass24827 4 года назад +8

    அபுதாபியிலயும் நமது பாரத பிரதமர் வருகையின்போது இந்து கோயில் கட்டுவதற்க்கு அடிகல் நாட்டி பணி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது

  • @SaravananSaravanan-yq8kj
    @SaravananSaravanan-yq8kj 4 года назад +6

    தம்பி இந்த கோபுரம் எங்கே இருக்கிறது நானே துபாய்லதன் இருக்கேன்

  • @gopalgopal3677
    @gopalgopal3677 4 года назад +40

    ஓம் நமசிவாய சிவாய நமக அரபு நாட்டில் இந்துக் கோயில் இருப்பது பெரிய விசயம் எல்லாம் சிவமயம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  4 года назад +3

      நன்றி

    • @BabuBabu-he5kt
      @BabuBabu-he5kt 4 года назад +2

      arumai

    • @gopalgopal3677
      @gopalgopal3677 4 года назад +2

      @@BabuBabu-he5kt மீண்டும் நல்ல வீடியோ சிவன் அருள் கிடைக்கும்

    • @vasanthakumare2791
      @vasanthakumare2791 4 года назад

      அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க!
      அனைத்து மத கடவுள்களும் கற்பனையே!
      தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள்.
      பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க.
      Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர்.
      இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார்.
      இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது.
      thathachariyar.blogspot.com/?m=0
      இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்..........

  • @rsshindutamilanmenagabalan5787
    @rsshindutamilanmenagabalan5787 4 года назад +3

    Arumai nanbare

    • @user-eb3kz3xb3h
      @user-eb3kz3xb3h 4 года назад

      மிகவும் மகிழ்ச்சி...எம் மதமும் சம்மதம்

    • @rsshindutamilanmenagabalan5787
      @rsshindutamilanmenagabalan5787 4 года назад

      @@user-eb3kz3xb3h no Hindu madham mattum samadham

  • @rajaramparanthaman9387
    @rajaramparanthaman9387 5 лет назад +25

    ஓம் சிவாய நம🕉️🕉️

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 года назад +9

    அருமையான விடியோ உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @rjsiva0780
    @rjsiva0780 5 лет назад +18

    மிக அருமை அண்ணா 👌👌👌👌

  • @sarojinimadanmohan8670
    @sarojinimadanmohan8670 4 года назад +4

    Romba pudichirukku. After long yr I saw Dubai Sivan Kool again. Thank u

  • @gurusamyrajalikam1808
    @gurusamyrajalikam1808 4 года назад +11

    அருமையான வீடியோ வாழ்த்துக்கள்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 года назад +5

    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் .
    நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.

  • @elangovanm.7340
    @elangovanm.7340 4 года назад +7

    நல்லா இருக்கு தம்பி. 👍👍👍👍👍

  • @user-eb3kz3xb3h
    @user-eb3kz3xb3h 5 лет назад +11

    good information for temple

  • @shaji-shaji
    @shaji-shaji 4 года назад +5

    நல்ல பதிவு திருநங்கையின் நன்றி வணக்கம்

  • @lanangsuria9884
    @lanangsuria9884 4 года назад +16

    வாழ்க,வளமுடன்

  • @ramakrishna2671
    @ramakrishna2671 4 года назад +11

    Super

  • @ponkumar873
    @ponkumar873 4 года назад +5

    Super 👍👌

  • @sanmuganatansanmuganatan489
    @sanmuganatansanmuganatan489 4 года назад +8

    Supper anna

  • @nothingcanbechanged8136
    @nothingcanbechanged8136 5 лет назад +10

    Semma anna

  • @krishunni9125
    @krishunni9125 4 года назад +3

    Excellently and very informative. Thanks for your effort and greatly appreciate you, bro.🙏🇮🇳

  • @kingstarramesh5283
    @kingstarramesh5283 4 года назад +6

    Nice bro

  • @vijivivek7082
    @vijivivek7082 5 лет назад +9

    Good information thank you...

  • @ashoknadarajan8816
    @ashoknadarajan8816 4 года назад +7

    மிகவும் சிறப்பு நன்றி தம்பி

  • @saaa953
    @saaa953 4 года назад +3

    Super thamby

  • @sekarmarimuthu125
    @sekarmarimuthu125 4 года назад +4

    Very good Saudi m.sekar thanks

  • @babug4754
    @babug4754 4 года назад +10

    Super 🙏🙏🙏🤝🤝🤝😀😀babu.g

  • @rjsiva0780
    @rjsiva0780 4 года назад +2

    mass annan

  • @saradhaamalraj1410
    @saradhaamalraj1410 4 года назад +4

    Good superbro

  • @harishbalapalanivelu6615
    @harishbalapalanivelu6615 4 года назад +3

    arumai ♥

  • @rathas2654
    @rathas2654 4 года назад +4

    தகவல். நன்றி. சகோ

  • @Meyyappansomu
    @Meyyappansomu 4 года назад +4

    நல்லதொரு பதிவு 🙏
    வாழ்க வளமுடன் ...

  • @user-fv7ct1om4c
    @user-fv7ct1om4c 4 года назад +17

    நன்றி ப்ராதர் இப்பாடி ஒரு விஷயம் இருப்பதை சொன்னது க்கு

  • @nagarajsugam2604
    @nagarajsugam2604 4 года назад +3

    மிகவும் அருமையாக தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள்! முருகன் பூக்கடை !முருகன் மளிகை கடை அருமை!முருகன் பூக்கடைக்கு திண்டுக்கல்லிலிருந்து 'பூ' வருவதில்லையா அந்தப் பதிவை கேட்டு போடுங்க அன்பரே!

  • @sajith329
    @sajith329 4 года назад +2

    எனக்கும் ஆசை உண்டு துபாய் போவதற்கு ஆனால் எனக்கு கொடுத்து வைக்கவும் இல்லை காசும் இல்லை இப்படிப் பார்த்து சரி சந்தோஷப்படுகிறேன் 😥😓😥😓🇦🇪🇦🇪🇦🇪🙏 from 🇱🇰🇱🇰🇱🇰

  • @tdailoosuallpowersivandago8260
    @tdailoosuallpowersivandago8260 4 года назад +2

    super beautiful om nama sivaya om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raman5818
    @raman5818 4 года назад +1

    Om Namah Sivaya brother.
    Really good message. Appreciatable. Keep it up.
    May God bless you.

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 4 года назад +7

    Good

  • @lathac4766
    @lathac4766 4 года назад +2

    Super thambi. Great work. Hats off to you.

  • @tamilhdsongs7947
    @tamilhdsongs7947 5 лет назад +6

    nice video

  • @racermanoj6679
    @racermanoj6679 4 года назад +2

    Arumai

  • @jaisaransaravanan9988
    @jaisaransaravanan9988 4 года назад +3

    Om namah shivaya......

  • @manojmuthuramalingam.m1352
    @manojmuthuramalingam.m1352 5 лет назад +8

    Athan sema

  • @rjsiva0780
    @rjsiva0780 4 года назад +3

    super❣️😘

  • @suntherpoorasamy8983
    @suntherpoorasamy8983 4 года назад +3

    Nanba mudincha Abu Dhabi la ippoo puthusaa kattirukkura sivan kovilukku pooi oru video pannu nanba

  • @arivaz66
    @arivaz66 4 года назад +5

    OM NAMA SHIVAYA !
    LONG LIVE DUBAI !

  • @thillairajah302
    @thillairajah302 4 года назад +4

    Ohm namashivaya

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 года назад +3

    Super bro thang you

  • @gurusaimkt6818
    @gurusaimkt6818 5 лет назад +12

    அருமை சகோ

  • @priyaqueen4041
    @priyaqueen4041 4 года назад +5

    ஓம்சிவசிவஓம்

  • @janethilton6849
    @janethilton6849 Год назад +1

    Nice 👍 nice 👍

  • @vigneshrajan2280
    @vigneshrajan2280 4 года назад +3

    👌👌👌

  • @saransaranraj2227
    @saransaranraj2227 4 года назад +1

    Semma anna niga vera level naan srilanka anna kovel karunga

  • @rebecachithra7692
    @rebecachithra7692 4 года назад +3

    We r so happy

  • @parthisaki2187
    @parthisaki2187 4 года назад +2

    Nanum intha koilku poierkan arumaiya vilakkam nantri

  • @gunavedha1565
    @gunavedha1565 4 года назад +4

    நல்ல விளக்கம்..

  • @iyappanbala07
    @iyappanbala07 5 лет назад +6

    👍👍👍👍👍

  • @rjsiva0780
    @rjsiva0780 4 года назад +3

    🔥🔥🔥

  • @sobanbabu9049
    @sobanbabu9049 3 года назад +1

    சூப்பர்

  • @mvenkatesanm3855
    @mvenkatesanm3855 4 года назад +4

    🙏

  • @thehindu7776
    @thehindu7776 3 года назад +1

    Video sema super brother antha siva aasai ungaluku patha engalukum kidiakathum

  • @vijibarnard9135
    @vijibarnard9135 4 года назад +2

    Thanks tambi👍🙏

  • @valraj9713
    @valraj9713 4 года назад +5

    Bro, better than India, clean and tidy.

  • @sangaraja4160
    @sangaraja4160 3 года назад +1

    Nice

  • @mrputhumohanraj5501
    @mrputhumohanraj5501 4 года назад +1

    nallathooru pathevu nanpa
    oom sivayanamaka

  • @prakashn5536
    @prakashn5536 4 года назад +1

    துபாய் நாட்டிற்கு நன்றி..
    நல்ல பதிவு தம்பி

  • @thilakavathyb458
    @thilakavathyb458 4 года назад +5

    எங்க பா கோயில் .?

  • @RajeshKumar-xh1bg
    @RajeshKumar-xh1bg 4 года назад +3

    Bro Nan Ajman work panren bus rood maddum sollunga bro

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  4 года назад +1

      இந்த கோவில் ஆனது Bur dubai bus stations அருகில் தான் நண்பா உள்ளது.ஆகவே நீங்கள் Burdubai செல்லுங்கள்

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  4 года назад +1

      Or Burdubai metro station la இறங்கினால் அங்கிருந்து 10 நிமிடங்கள் தான் ஆகும் கோவிலுக்கு செல்ல

    • @RajeshKumar-xh1bg
      @RajeshKumar-xh1bg 4 года назад

      @@PrakashNatarajan29 tq bro

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  4 года назад

      Thank you

  • @vickyr1024
    @vickyr1024 4 года назад +1

    Mass annnan

  • @jeyanikilasasikran5768
    @jeyanikilasasikran5768 3 года назад +1

    உன்மை மகிழ்ச்சி அளிக்கிறது பெருமை இறைவன் அருள் கிடைக்கும்

  • @nisahnisahbaskar4134
    @nisahnisahbaskar4134 4 года назад +3

    VERY nice

  • @tsivan4675
    @tsivan4675 4 года назад +2

    Om nama shivaya

  • @kathamandutandoorihokaur7109
    @kathamandutandoorihokaur7109 4 года назад +1

    Wow very nice .....

  • @user-rd3jh7wp5n
    @user-rd3jh7wp5n 3 года назад +1

    ஓம் நமசிவாய

  • @sriraj3043
    @sriraj3043 4 года назад +4

    அரேபியர்களின்
    மிக, மிக நல்ல உள்ளதை,🎂 காண்பிக்கிறது

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  4 года назад

      Thank you

    • @kickboxer1000
      @kickboxer1000 4 года назад

      Nanba arabi muslim nala manasu karnem islam than innore pakam thivivathi pattam vekammaka valram madem islam than quran eiraivan varuthey muslim naga namburam quran tamil aruthem vaki padiga thapu onemila

    • @t-80ussrmbt24
      @t-80ussrmbt24 4 года назад +2

      @@kickboxer1000 டேய் மதவெறி புண்ட,இங்கயும் உன் மதவெறிய காமிக்காத ..எங்களுக்கு திருக்குறள் இருக்கு...ஒரு குறளுக்கு ஈடாகாது உன் குரான்

    • @kickboxer1000
      @kickboxer1000 4 года назад

      @@t-80ussrmbt24 ithula madam veri yenga iruku naa thapa onem pesliya samokom ottrumai kaga sonna nenga pakothula irukura pali vasalah naa tamil quran padithu pagunem ketta yaruvedalm koduparukal na poi kovil la manusuruthi padiknem iyarta ketta kodupara therithu kolluga sollura nagal kettavrukal ounagu theriya kodath ne padigaa kodath thoda kodath sollura avan nalavan

    • @muruganmarik6527
      @muruganmarik6527 4 года назад +1

      Sri raj Dubaii ill erupavarkall arabiyan yaaaaa muttaaa punda

  • @munirajm7897
    @munirajm7897 2 года назад

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya

  • @nagalaxmi3726
    @nagalaxmi3726 2 года назад

    சூப்பர்பா

  • @jaishriram2206
    @jaishriram2206 3 года назад +1

    ஓம் சிவாய நம🔥🔥

  • @akennady2194
    @akennady2194 3 года назад +1

    ஓம்நமாசிவாய

  • @rjsiva0780
    @rjsiva0780 4 года назад +2

    ❤️❤️❤️

  • @muruganandam778
    @muruganandam778 4 года назад +1

    Very good countries

  • @lingamuthayakirush9786
    @lingamuthayakirush9786 4 года назад +2

    beautiful..temple

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 4 года назад +1

    OmNamasiva

  • @rjakash2341
    @rjakash2341 4 года назад +1

    Super😎

  • @gaja6264
    @gaja6264 4 года назад +2

    Hara Hara Maha Deva

  • @adamsuperbfindmd8064
    @adamsuperbfindmd8064 4 года назад +1

    Otrumaithan nanba kadavul

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  4 года назад

      எம் மதமும் சம்மதம்
      மனிதநேயம் காப்போம்
      I love Muslim
      I love Hindu
      I love Jesus

  • @sekarmarimuthu125
    @sekarmarimuthu125 4 года назад +2

    Thanks nanpa

  • @sakthisakthi3442
    @sakthisakthi3442 4 года назад +1

    வாரம் நான்கு நாள் போவன் தேவாரம் திருவாசகம் பாராயணம் செய்வன் விஷ்ணு சஹஸ்ரநாமம் பூஜை கலந்து கொள்வேன்...

  • @suganuuviews5739
    @suganuuviews5739 4 года назад +2

    Very nice bro just connected hope to get back

  • @shivanandas1170
    @shivanandas1170 4 года назад +4

    We are proud to be hindu. All practice our hindu tradition cultural heritage

  • @lksinternational3358
    @lksinternational3358 4 года назад +1

    Thank you for information sir

  • @balajiji6394
    @balajiji6394 3 года назад

    Yentha area shîvan kovil

  • @rajarafeek9198
    @rajarafeek9198 4 года назад

    இதில் வாழ்த்து சொல்லி பதிவிட்டு இருக்கும் அன்பு ரத்தஉறவுகளே இதை பார்க்கும் போது மதுரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இஸ்லாமிய கடைகள் இருந்தன ஆனால் இப்போது மதவெறிகளை ஊட்டி சங்கிகள் பிழைப்பு நடத்திவருகிறார்களே இதை போன்று அங்கு ஏற்படாமல் இருக்கனும் கோயில் தமிழனுக்கு கிடைத்த அங்கிகாரம் நாம் தமிழனா உலகம் பறைசாட்ட வேண்டும் வாழ்த்துக்கள் நாம் தமிழரே

    • @t-80ussrmbt24
      @t-80ussrmbt24 4 года назад

      அது ஹிந்து கோவில் டா புண்ட

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 4 года назад +6

    அது கோயில் போல் இல்லையே ஏன் நம் ஆகம விதிப்படி கோயில் கட்ட இயலாதா? இந்தியாவில் மசூதி அவர்கள் கட்டிடகலை பாணியில் இருக்கலாம் அங்கு இருக்க கூடாதா? ஜெய்ஹிந்த் 🇮🇳.

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 4 года назад

      அதான் அபுதாபில மிகப்பெரிய கோயில் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறதே.

    • @tamil2176
      @tamil2176 4 года назад +2

      நண்பரே அமீரகம் 100% முஸ்லீம்களின் தேசம் அங்கு அந்த நாட்டு மக்களாக வேறு எந்த மதத்தவரும் இல்லை அங்கு வேலை தேடி தொழிலாளிகளாக சென்ற எல்லா மதத்தவருக்கும் தாங்கள் விரும்பிய மதத்தை வழிபட பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது
      அதனால் அங்கு புத்த ஆலயம்.இந்து கோயில் . தேவாலயம். எல்லாம் சிறு சிறு அமைப்பில் உண்டு
      இந்தியா மத சார்பற்ற நாடு அதில் வாழும் அனைத்து மதத்தவருக்கும் தாங்கள் விரும்பிய வடிவில் எந்த ஆலயத்தையும் அமைக்க முடியும்
      இந்தோனேசியா. மலேசியா.சிங்கப்பூர்.பங்களாதேஷ். போன்ற நாடுகளில் இந்துக்களும் அந்த நாட்டு குடிமக்களாக இருப்பதால் அங்கு அவர்கள் விரும்பிய வடிவிலான கோயில்களை அமைக்கின்றனர்

    • @kuppunagendrank2964
      @kuppunagendrank2964 4 года назад

      @@tamil2176 உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது. நன்றி

    • @tamil2176
      @tamil2176 4 года назад

      @@kuppunagendrank2964 புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பா

  • @valraj9713
    @valraj9713 4 года назад +6

    Bro, Siva kovil

  • @sreejanmv2963
    @sreejanmv2963 4 года назад +4

    Good vision ji

  • @travels_and_vlogs_360
    @travels_and_vlogs_360 4 года назад +2

    சகோ இஸ்லாம் எப்போதும் யாரையும் இஸ்லாத்தில் இணைய செல்லி கட்டாயம் செய்யாது அவர் அவர் அவர்களின் விருப்பமான மதங்களை பின்பற்றலாம் இதை நபிகள் நாயகம் அவர்களே அறிவித்துள்ளார்...