முளைப்பாரி தயாரிக்கும் முறை/ how to prepare mulaippaari in tamil
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- உள்ளூர் மக்கள் குலதெய்வம் காமாயி கும்பிடுவதற்கு முளைப்பாரி தயாரித்தல் முறையை தமிழில் விளக்கியுள்ளோம்.பின்வரும் காணொளியில் காமாயி கும்பிடு பற்றி விளக்கமாக காண்பிக்க உள்ளோம்.தமிழர்கள் பாரம்பரியம் கலாச்சாரம் பற்றிய விளக்கம் தேவை என்றால் எங்களுடைய சேனலை பின் தொடருங்கள் ,
@vesakomalii22888
நான் போன வருடம் முதல் முறையாக மாரியம்மன் பண்டிகைக்கு முளைப்பாரி போட்டேன். கொஞ்சமாக தான் வளர்ந்தது. எனக்கு வருத்தமாக இருந்தது. உங்கள் பதிவை பின்பற்றி இந்த முறை போடுகிறேன். சிறப்பாக வளரும். மிக்க நன்றி🙏
மகிழ்ச்சி சகோ
Idea koduthathuku nantrigal pala
இன்று நான் முதல் முறையாக முளைப்பாரி போடப் போறேன்... இந்த பதிவை பின்பற்றி போடுகிறேன்.. பதிவுக்கு நன்றி ❤
மகிழ்ச்சி
அருமையான ,தற்கால சகோதரிகள் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு, நன்றிகள் பல
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🌞😍🌞🙏🏾
அருமையான பதிவுகள் 🙏🙏🙏
அருமையான பதிவு, இன்றைய இளைய தலைமுறை பார்த்து தெரிந்து கொள்ளலாம்...இது போன்ற பழைமையான நாம் பின்பற்ற வேண்டிய காணொளி பதிவேற்றம் செய்யுங்கள்...
"உங்கள் நல்ல முயற்சி மனமார்ந்த பாராட்டுக்கள்"...,
உங்கள்
அருமை😍
Idea kuduthathuku nandrigal😍
மகிழ்ச்சி🙏
Share செய்யவும் மற்றவர்களுக்கு பயன்படும்
ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் இந்த பதிவை பார்த்த பிறகு எனக்கு ஆர்வமாக இருக்கின்றது எங்கள் கோவில் திருவிழாவில் முயற்சி செய்கிறேன் 🙏🙏💐💐😂🙏
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ 😍
@@vesakomalii22888 நன்றி இன்னும் விளக்கமாக விரத முறைகள் விதைகள் எத்தனை நாள் வளர்ப்பது என்பதை விரிவாக பதிவு செய்தால் உதவியாக இருக்கும் நன்றி நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
@@rajankala5282 முயற்சிக்கின்றேன்
@@rajankala5282 same
@@vesakomalii22888 Enakum
Super
❤️
Suberp
நன்றி சகோ 🙏🏽
Super bro
நன்றி சகோ🙏🏽
Innum clear explanation anna evolo neram oora podanum evolo neram molai katta kodukanum
ஊறவைக்க தேவை இல்லை.காணொளியில் காண்பித்த வழிமுறைகளை பின்பற்றவும்.இன்னும் ஒரு குறிப்பு ஒருமுறை தவறினாலும் அடுத்த முறை சரியாக செய்து விடலாம் .தங்களுடைய உரையாடலுக்கு நன்றி சகோ
Useful vedio bro 👍
மற்றவர்களுக்கும் பகிருங்கள் சகோ
ரொம்ப நன்றி ப்ரோ இந்த வருடம் கோவில் போட போறேன்
சிறப்பாக அமையும் வாழ்த்துக்கள்
Naanum poda poren
சிறப்பாக வரும் வாழ்த்துக்கள் சகோ
@@vesakomalii22888 thanni epola tholikanum timing interval
@ranjithkannan9812 காலை,மதியம் , இரவு என மூன்று நேரமும் தெளியுங்கள்
Pasu saanam powder mattum pothuma aatu saanamum use pannanuma .eppadi thayar seiyanum konjam sollunga anna .reply panunathuku rompa nantri anna
இரண்டும் பயன்படுத்தலாம் சகோ
Aduku mulaipari eppadi podanum sollungalen
எனக்கு தெரியாது சகோ
Mulatha udan vithai Mel irum kuudai edukanum ma
எடுக்க தேவையில்லை சகோ
Enna mochai podanum black r white
Black
Adukku mulaippari poduvathu eppadi
தெரிந்து கொண்டு அடுத்த காணொளியில் கூறுகிறேன் சகோ
Manal aathu manala anna .semman use pannalama
ரெண்டுமே use பண்ணலாம் சகோ
Sir moodi vaikanumma eppadi moodi vaikanum
மூடி வைக்க கூடாது
என்னை எனக்கு முளைப்பாரி எனக்கு சொல்லித் தாங்கள
காணொளியை மீண்டும் பாருங்கள்
மணலுக்கு பதிலாக மாட்டு வரட்டியை இடித்து போட வேண்டும் பயிரை ஊனிய பிறகும் சிறிதளவு பயிர் தெரியாத படி சலித்த எருவை மேலாக போட வேண்டும்
சரிங்க சகோ 👍🏽
Amman mulaippari valarppu podunga sago
முயற்சிக்கிறேன் சகோ
மணல்போடுவதுநல்லதாஅண்ணா
பயன்படுத்தலாம்.மணலில் கற்கள் அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ளவும்
Suthi kambu podalamnnu iruken 9 naal ku podalama
உங்களுக்கு என்ன என்ன தோணுதோ அதை செய்யுங்கள்
Enna solla varenga
Epola thanni tholikanum timing
Sollunga anna
@@vesakomalii22888 night r evening thanni tholikanuma
@@ranjithkannan9812 ஈரம் காய விடாமல் தெளியுங்கள். வாய்ப்பிருந்தால் மூன்று நேரமும் தெளியுங்கள்
Ena colour use pantringa solunga
பாரம்பரியமாக வரும் மொச்சை
வெளிர் காவி,அடர் காவி(brown)
Karupu use panalama Ela white ta sir
@@vesakomalii22888 white and black pota varatha
தரமான விதைகளை பயன்படுத்துங்கள் நன்றாக வளரும்
இதை எங்கே வைத்திருக்க வேண்டும்? வெளிப்புற சூரிய ஒளி அல்லது உட்புறம்
உட்புறம்
Enna vithai
நவ தானியங்கள்
Mochai ethu podanum
மொச்சையும் போடலாம்
Enna mochai black r white
ரெண்டுமே
Idhu Vidhayin mulaipu thiran test ..Ippo thaa Agro Service la hybrid seeds packet la irukeee
சரிங்க சகோ 💫
E
☹️
Vi
🤔
Vithaiya oora vaika vendama?
தேவையில்லை சகோ
சார் அடுக்கு முளைப்பாரி கட்டுவது எப்படி
தெரிந்து கொண்டு சொல்கிறேன் சகோ
அடுக்கு முளைப்பாரி போடுவது எப்படி
Black mochai potta ethana naal podanum
Molachu varatha potrulam
🤔
Mulapari molachu varatha day by day potrupinganu ninachu pathen.but ila athan sonen.
சரிங்க சகோ
Enna payir bro
மொச்சை ,தட்டான் பயிறு, பாசி பயிறு
Time wst .....😏😏😏😏
அப்படி என்றால்
நீங்க நல்லா ஐதீகமா சொல்லும் விஷயம் நல்லாயிருக்கு சகோதரரே ஆனா கண்ட கண்ட கழிவு குப்பையை உருக்கி செய்யும் குப்பைகூடையில் பயிரிடுவது மிகவும் வேதனையாக உள்ளது தெய்வசக்திக்கு மதிப்பே இல்லை
என்ன செய்வது ☹️ காலத்தை அதன் போக்கிலேயே போய் தான் வாழ வேண்டி உள்ளது .
Super
🙏🏽😊