உங்களிடம் கற்ற மாணவர்களில் நானும் ஒருவன்... நீங்கள் போட்ட விதை ... விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.... என்றும் நன்றியுடன் கடப்பாடு உடையவன் ஆவேன்.. அய்யா
ஐயா ஐயா ஐயா!! உங்களின் மேல் தீவிர அன்பு நிறைந்தவன் ! நம் தமிழின் மீது உள்ள ஆர்வத்தை விட உங்கள் தமிழின்பால் ஈர்க்க பட்டவன்.! நான் மே 5 2023 - திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் நாம் சந்தித்தோம் உங்களைப் பார்ப்பதற்கு மிகவும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது, தமிழுக்கு நன்றி
ஐயா, நீங்கள் சுமார் 20 நிமிடங்கள் அங்கே இருக்கும் பெரியவர்கள் புகழ் பாடுகின்றீர்கள் அதை தவிர்த்தால் நன்று,, திரு சோ அவர்கள் அனைவருக்கும் வணக்கம் என்றே ஆரம்பிப்பார்கள் அதே போல் செய்தால் பார்க்கும் எங்களுக்கு நன்றாக இருக்கும் நன்றி👌
Superb. goosebumps : the situation you explaines about Meenakshi Amman temple darshan with Sirkazhi sir . Request: when you introduce people, please try to show them if they are in the meeting, this will be helpful for us to see them.
உங்களிடம் கற்ற மாணவர்களில் நானும் ஒருவன்... நீங்கள் போட்ட விதை ... விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.... என்றும் நன்றியுடன் கடப்பாடு உடையவன் ஆவேன்.. அய்யா
ஐயா ஐயா ஐயா!! உங்களின் மேல் தீவிர அன்பு நிறைந்தவன் ! நம் தமிழின் மீது உள்ள ஆர்வத்தை விட உங்கள் தமிழின்பால் ஈர்க்க பட்டவன்.! நான் மே 5 2023 - திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் நாம் சந்தித்தோம் உங்களைப் பார்ப்பதற்கு மிகவும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது, தமிழுக்கு நன்றி
I love your spontaneous speech sir. most of my stressed time I always listen to your speech Ayya. Thank you so much ❤❤
மதுரைக்கு கிடைத்த நல்ல தமிழ் பேராசிரியர் அண்ணா திருஞானசம்பந்தர்
ஐயா, நீங்கள் சுமார் 20 நிமிடங்கள் அங்கே இருக்கும் பெரியவர்கள் புகழ் பாடுகின்றீர்கள் அதை தவிர்த்தால் நன்று,,
திரு சோ அவர்கள் அனைவருக்கும் வணக்கம் என்றே ஆரம்பிப்பார்கள் அதே போல் செய்தால் பார்க்கும் எங்களுக்கு நன்றாக இருக்கும் நன்றி👌
முழுமையும் கண்டேன்... சகலகலா வல்லி மாலையை இன்றே மீண்டும் கற்கின்றேன்....மிக்க நன்றி அய்யா ...
பெருமையுடன், வணக்கம்! பேராசிரியர் அவர்களே!... மதுரைக்காரன்...
Eeravu Vanakkam Aiya 🎉🎉🎉
அருமை
வணக்கம் ஐயா அருமையான சொற்க்பொழிவு நன்றி ஐயா 💐
அருமை. அருமை. 🙏🙏🙏🙏
சிறப்பு 👏👏👏 நன்றி ஐயா 🙏❤️
Kumarakumarar...💐💐💐💚💚💚
Thank you sir ganasambatham
மிக மிக அருமை ஐயா
kaalaivanakkakam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
Sir! Small information sigzrli sang in English in London about muruga. Check and confirm please 🙏 you are also like kumargurubrar.
Superb.
goosebumps : the situation you explaines about Meenakshi Amman temple darshan with Sirkazhi sir .
Request: when you introduce people, please try to show them if they are in the meeting, this will be helpful for us to see them.
Sunday Special ah❤️❤️
ஐயா திருக்குறள் விளக்க தொடர் தருக
It's a composite noun: Luft means air, hansa comes from 'Hanse'. Hanse is an Old High German word and stands for 'group'. /
🙏🏻
11:00
🤗🙏🌸🪔
ஐயா முதலில் விசயத்துக்கு வாங்க அறுக்காதீங்க
🙏