அவல் | நவராத்திரி விரத உணவுகள் | Jaggery Aval | How To Make Aval

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2020
  • This sweet naval made with red flattened rice is very healthy and so easy to make. You can also use white flattened rice instead of red flattened rice. This will be a perfect and healthy snack for kids too. Enjoy making this sweet flattened rice and celebrate Navarathiri check the video and let us know your comments and what you love the most.
    நாங்க இந்த காணொளியில் எப்படி அவல் செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நவராத்திரி நேரத்தில கடவுளுக்கு படைக்க கூடிய ஒரு இனிப்பு பண்டம் இது. நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என
    Ingredients for Aval | அவலுக்கு தேவையான பொருட்கள்.
    400g அவல் - 400g Flattened rice
    250g சர்க்கரை- 250gJaggery
    பாதி தேங்காய் பூ - Half scraped coconut
    100g சீனி - 100g Sugar
    ஏலக்காய் - Cardamom
    உப்பு - Salt
    #aval #அவல் #JaffnaSweets #Navarathiri #NavarathiriFoods #YarlSamayal
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
  • ХоббиХобби

Комментарии • 22

  • @kirupakaran127
    @kirupakaran127 3 года назад +1

    WoW 😮 👍👍👍

  • @user-bh7vl3ys9d
    @user-bh7vl3ys9d 7 месяцев назад

  • @dharmayoga7537
    @dharmayoga7537 3 года назад

    நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      மிக்க நன்றி ❤️❤️

  • @sharmini3216
    @sharmini3216 3 года назад +1

    நன்றி !

  • @thiviSiva
    @thiviSiva 3 года назад +1

    🥰🥰🥰

  • @selvankitchen
    @selvankitchen 3 года назад +1

    நன்றி அக்கா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      நன்றி தம்பி

    • @selvankitchen
      @selvankitchen 3 года назад

      @@YarlSamayal நன்றி நல்லது அக்கா

  • @thamilangamer4245
    @thamilangamer4245 3 года назад +2

    அப்பம் சுட்டு போடுங்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      நிச்சயமாக மிக மிக விரைவில் போடுறம்

  • @ambihapathyvasanthan2403
    @ambihapathyvasanthan2403 3 года назад

    pal appam and satha thosa recipie solungama plz

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 3 года назад

    நீங்கள் பயன்படுத்தும் பாத்திரம் எந்த வகை உலோகத்தால் செய்யப்பட்டது.? கனமாக இருக்குமா? அப்பம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      கனமானது தான். சீன சட்டி எண்டு சொல்லுவார்கள்

  • @thamilangamer4245
    @thamilangamer4245 3 года назад

    அப்பம் சுட்டு போடுங்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      நிச்சயமாக, மிக விரைவில்