அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஜோதிடம் (Astrology beyond Science) / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 396

  • @karthikeyana8539
    @karthikeyana8539 Год назад +90

    ஜோதிடம் தெரியாமல் மருத்துவம் பார்த்த மருத்துவர் நம் பாரம்பரியத்தில் இல்லவே இல்லை🙏🙏🙏

    • @balar1920
      @balar1920 Год назад +7

      ஜோதிடம் உனக்கு நீயே பார்த்துக்கொள் .
      நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்.
      எண்ணம்போல் வாழ்வு.
      உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்,
      எண்ணும் எண்ணம் உலகெங்கும் பாயும்.

    • @muthusamyramakrishnan3177
      @muthusamyramakrishnan3177 Год назад

      Factu factu bro

    • @mushraf123
      @mushraf123 10 месяцев назад

      1😊​@@muthusamyramakrishnan3177

  • @elengoks
    @elengoks Год назад +52

    பெருமதிப்புக்குரிய தமிழ் மருத்துவர் ஐயா வணக்கம் 🙏, சோமாலியர்கள் ஏன் கடற்கொள்ளையர்கள் ஆனார்கள் என்பது யாருமே சொன்னதில்லை . இந்த தகவல்களை உங்கள் மூலமாகத்தான் அறிய முடிந்தது . நல்ல மக்கள் எப்படி கடல் கொள்ளையராக மாற்றப்பட்டார்கள் என அறிந்த பிறகு நெஞ்சம் நொறுங்கியது . மேலும் பணத்திற்காக ஜாதகம் மாற்றி எழுதுவது முற்றிலும் உண்மை. மிக்க நன்றி ஐயா 🙏

    • @rathnaswamy5698
      @rathnaswamy5698 7 месяцев назад +1

      Yes. True

    • @subasharavind4185
      @subasharavind4185 7 месяцев назад

      .ல்லரசு நாடுகள் என்று சொல்லிக் கொள்ளும் கொள்ளைக்காரர்கள்உலக வளங்கள் தாங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று உலக மக்களின் உழைப்பை கொள்ளையடித்துக் கொண்டும் உலகத்தின் பெரும்பான்மையான வளங்ளை சுரண்டடி அனுபவித்துக் கொண்டும் உள்ளனர். இது போன்ற கொள்ளையை பொறுக்க முடியாமல் தான் திருடர்களும் கொள்ளையர்களும் உருவாகின்றனர்...

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 Год назад +60

    உங்களின் உயரம்...
    மிக நுட்பம்...
    You tube இல்
    உங்களை கண்டது
    என் பாக்கியம்...
    Thank you Dr.Sir 🙏🏻💐

  • @Brahmaraja
    @Brahmaraja Год назад +43

    கிரகங்கள் அதனதன் வேலையை செய்யட்டும், நாம் நமது வேலையைச் சரியாகச் செய்வோம் என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளீர். மிக்க நன்றி.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Год назад +7

    சென்னை. பார்த்தசாரதி ஜோதிடர். தெய்வமே.

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 Год назад +15

    நீங்கள் மிகவும் போற்றப்பட வேண்டிய மனிதர் சார்.

  • @efasaravanan
    @efasaravanan Год назад +37

    கடவுளே எங்கே இருந்துதான் உங்களுக்கு இந்த அறிவு கொடுக்குற ஆண்டவன். என்னுடைய சித்தம் மெதுமெதுவாக புரிதல் வந்து கொண்டிருக்கிறது.

  • @jyashajack
    @jyashajack Год назад +58

    உலக தத்துவத்தை ஒரே வீடியோ வில் கற்றுக்கொண்டேன். Socrates+scientist. நன்றி அய்யா.

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 Год назад +4

    Nandha. Gopalan. His. Genuines

  • @ravichandran7234
    @ravichandran7234 Год назад +19

    வாழ்த்துக்கள் சகோதரி கேள்வி மேல் கேள்வி கேட்டு பதிலை வாங்குவதற்கு.

  • @osro3313
    @osro3313 Год назад +49

    ஜோதிடமும் மருத்துவமும் நம் இரண்டு கண்கள். இரண்டில் ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டால் எந்த பலனும் சரியாக சொல்ல முடியாது👍🦋

  • @mayilraj1209
    @mayilraj1209 Год назад +5

    சார் எந்த துறை பத்தி பேசினாலும் .. புதுரகமாக தான் பேசுகிறார் .. 🙏

  • @senthilkumar6876
    @senthilkumar6876 Год назад +21

    பக்கவாதம் பற்றிய விவரங்களும் அதை குண படுத்தும் முறை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்.

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 10 месяцев назад +1

    Yes yes yes yes yes yes yes yes yes all super sir 👌👍🙏🙏🙏

  • @Ars0066
    @Ars0066 Год назад +12

    அய்யாவின் பேச்சை கேட்டு அம்ருதா ஃப்ளாட் ஆகியாச்சு 😜😜

  • @sdevid6938
    @sdevid6938 Год назад +19

    கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி.ஐயாவின் பார்வை தமிழ்நாட்டு தமிழருக்கு எழவேண்டும்..சித்தமருத்துவத்தை தமிழர்மத்தியில் ஆழ பதிய வைக்க வேண்டும். வைத்தியர் ஐயாவுக்கு நன்றி..👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kmk9569
    @kmk9569 Год назад +11

    ஜாதகம் என்பது ஒன்றுமே இல்லை நீங்க என்ன சொல்ல வரீங்க என்கிறது புரிகிறது அருமையான விளக்கம் நன்றி ஐயா😃😃😃👌👌👌

    • @davidvincent393
      @davidvincent393 Год назад +2

      அது ஒன்னுமே இல்லைனா எல்லாத்தையும் இங்க மாத்திடலாமே ஏன் மாத்த முடியல சகோ?
      அதுபோக சார் பல வருசமா இந்த விசயங்கள சொல்லிட்டு இருக்கார்.... அவருக்கே அந்த நேரம் வரும் போது தான் வெளியே தெரியும் அளவிற்கு வந்திருக்கிறார்.... இங்க எல்லாமே fixed.... ஜாதகத்தை மீறி செய்யும் அளவிற்கு தமிழன் கண்டுபிடித்திருந்தால் அதான் உண்மையான அறிவே.... அத கண்டுபிடிக்கனும்... அது ஒன்னுமே இல்லைனு சொல்றது நம்ம அறியாமை தான்

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Год назад +6

    🎉அய்யா,,,,,,ரொம்ப நேர்மையானவர்கள் அவரை பாதுகாப்பது மக்களாகிய நமது கடமை அதலால் அவர்களின் செல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் அற்புதமானது புரிந்துக் கொள்ளுங்கள்

  • @ganapathijaya7379
    @ganapathijaya7379 Год назад +5

    பெருமைபடுகிறேன். நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன்.என் வாழ்க்கை தேடலுக்கு திசைகாட்டிய கலங்கரைவிளக்கம் நீங்கள். இது நாள்வரை என் மனதில் முழுமையான மகிழ்ச்சியை அனுபவதித்ததில்லை. ஆனால் இந்த கானொலி எனக்கு தந்துவிட்டது. நான் பிறந்ததன் நோக்கம் புரிந்துவிட்டது. நீங்கள் வாழ்க பல்லாண்டு. பலரும் இதை புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கட்டும். நன்றி ஐயா.

  • @ranarb6855
    @ranarb6855 Год назад +12

    Yes correct sir..what you have told is true only..A leading ..No.1 astrologer in chennai committed suicide..His name is honourable Mr.Parthasarthy in triplicane

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 Год назад +6

    முழு வீடியோவை பார்த்துட்டுத்தான் Comment போடுனும் ..
    அப்படிங்கிறது உங்க வீடியோவுக்கு பொருந்தாது சார்
    Super 🙏🙏🙏🙏

  • @a.msuryaprakkash7447
    @a.msuryaprakkash7447 Год назад +3

    சார் மிக்க நன்றி நட்ட கல் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் அடடா என்ன அருமையான இது சோமாலியா பத்தி சொன்னீங்க அது ஒரு இன்டர்நேஷனல் பெரியட் இஸ்யூட் அந்த ஜூரிஸ்டிக்சன் நன்றி நன்றி

  • @chefallensem9064
    @chefallensem9064 Год назад +20

    You opened my third eye.Dr CKN
    Million thanks 💕💕💕🇺🇸👍🙏
    Definitely you deserve a Nobel price!!

  • @LoganathanLoganathan-e6c
    @LoganathanLoganathan-e6c 8 месяцев назад +1

    True beauty ❤

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Год назад +15

    Soul is acidity because of its memories...... one of the best video of ck sir...... Verra level .....daivama

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 7 месяцев назад +1

    Super. Sir.

  • @renganathang3463
    @renganathang3463 Год назад +1

    நீங்கள் ஒரு நடமாடும்
    பல்கலைக்கழகம்.
    வாழ்க பல்லாண்டு.

  • @cleanpull999
    @cleanpull999 Год назад +11

    "Fear is constant, Ignore " - Spartan philosophy.

  • @nanthagoban9355
    @nanthagoban9355 Год назад +3

    நட்டக்கல் தெய்வமென்று நான்கு ( புஸ்பம் அல்ல ) நான்கு புற்பங்கள் சாற்றியே ஐயா 🙏 ( pillars ) புற்பம் !

  • @jyashajack
    @jyashajack Год назад +6

    Static knowledge வச்சி momement ட read பண்ண முடியாது. Great.

    • @skrish4770
      @skrish4770 Год назад

      #ULTIMATE 🙏 👏 ⚡ ⚡ 🕉 🕉 🕉

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd 11 месяцев назад +2

    மிக்க நன்றி சார்
    நீங்கள் கூறிய மனோநிலை ஆரோக்கியத்தை விட வேறு எதுவும் இல்லை என்று என்புத்திக்கு உணர்த்தியமைக்கு மிகவும் நன்றி🙏💕

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад +9

    Sir daily videos podunga sir unga maturity nangalu. Therinjukrom nandha gobal sir

  • @cleanpull999
    @cleanpull999 Год назад +4

    Saravana Bhavan owner life is a good example.

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Год назад +16

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏" அதில் உல்ல மீன்குழம்புதான் தெய்வம்" உடலாய் இருப்பது சுட்ட சட்டி , அதில் உணர்வாய் இருப்பது ?🙏திருச்சி ராமலிங்கம்

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k Год назад +4

    முற்றிலும் உண்மை நிறைய நபர்கள் உள்ளார்கள்

  • @jaganathanmps591
    @jaganathanmps591 Год назад +3

    சித்தரே வணங்குகிறேன்

  • @ramaiahmuthu3074
    @ramaiahmuthu3074 Год назад +6

    அருமை.அருமை.ஐயாஅப்படிஇறந்தவர்ஜேதிடர்பார்தசாரதிதிருவல்லிகேணிசென்னை

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Год назад +2

    மிகவும் கவனமாக பார்க்க வேண்டும் பதிவை நிகழ்காலத்தில் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் சார் 🙏👍👍🎉🙏👍🙏🙏

  • @kalaisakthi2908
    @kalaisakthi2908 Год назад +4

    Video mudijathe. Therila. Sir .neenga. Pesuna kettudute erukkanum sir . Happy mattu Pongal sir. And God bless you sir 🙏 🙏👏👏👏🙌🙌🙌🌞🌾🌾🌾🌾🌾

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Год назад +2

    M.R.Radha's spirit has entered Dr.Nandagopalan(in satirical outburts)But this doctor is a great scholar.

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic Год назад +6

    வாழ்க வளமுடன் அய்யா
    அந்த காலத்தில் எல்லாம் ஜாதகம் பார்க்காமலேயே,
    கல்யாண பொருத்தம் பார்க்க
    குலதெய்வ கோயிலில் பூ வரம்கேட்டு திருமணம் செய்துள்ளார்கள்.அவர்கள்வழியில் பிறந்தவர்கள் நாம்ஏன் சுயசிந்தனையுடன் சிந்தித்து திருமண வாழ்வில் விட்டுகொடுத்தலும்
    மண்ணித்தலும்
    தியாக மனபாண்மையும்இருந்த வாழ்வைமலரவேண்டியது
    நம் கடமைதான்.

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 4 месяца назад

    Respected sir,
    I am 61 years, what you said it's 100 percent TRUE 🙏🙏🙏..

  • @RainboRainbo-j2n
    @RainboRainbo-j2n 11 месяцев назад

    மருத்துவம் ஜோதிடம் ஆன்மீகத்தின் பாகங்கள்! நமது இந்திய கலாச்சாரத்தின் உயரிய அமைப்புகள் இவை!

  • @sarojini763
    @sarojini763 Год назад +5

    யப்பா யப்பா உங்கள ஜெயிக்க முடியாது சார். எல்லாத்துறையிலும் பேரறிவ பெற்று வெகு சுவாரஸ்யமா சொல்லி கலாய்க்கிறீங்க. விஷயம் தெரிஞ்ச வித்தகர்க்கிட்ட அமிர்தாம்மாவின் குறுக்குகேள்விகள் ஒண்ணும் பண்ண முடியாது. எதக்கேட்டாலும் மடக்கி விடுகிறார். அருமை

  • @osro3313
    @osro3313 Год назад +2

    நமக்கு ரெண்டு கால் இருக்கு 👍 ஆனால் ஒரு காலில் தான் நடக்க முடியும் 👌 அதுதான் விதி மதி. 🦋

  • @Gnanapraghasam-ALP-Astrologer
    @Gnanapraghasam-ALP-Astrologer Год назад

    அருமையோ அருமை. ஜோதிடம் உண்மை, அதை சரியாக சொல்ற ஆட்கள்தான் குறைவு.! நீங்க எங்க 'அட்சய லக்ன பத்ததி' என்ற புதிய ஜோதிட முறையை கண்டறிந்த எங்கள் குருநாதர் 'வாக்கு யோகி' திரு.பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களை சந்தித்து பேசி ஒர் காணொளி போடுங்கள. அவரும் உங்கள் கருத்தைதான் சொல்கிறார். நன்றி.

  • @mathiarasans1488
    @mathiarasans1488 Год назад

    இந்த ஆண்டி ரொம்ப அழகா கோவித்து கொள்ளூராங்க

  • @sivasankarisreenivasan3108
    @sivasankarisreenivasan3108 Год назад +3

    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய💪🐿❣🇮🇳👌

  • @jayashree3431
    @jayashree3431 Год назад +22

    Sir you are the bestest and the greatest human personality with abundance of knowledge and wisdom. You are a gracious gift from the gods to our society. Thank you for your explanations. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunakaransabapathy5856
    @karunakaransabapathy5856 Год назад +13

    மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @blacktraveller1451
    @blacktraveller1451 Год назад +1

    உங்கள் வீடியோ பார்த்து பலர் பயனடைகின்றனர்

  • @PerumPalli
    @PerumPalli Год назад +27

    Important Concept & its Timings ⌛⌚
    0:00 Start
    1: 15 Horoscope Matching
    2:45 Subjectable Point 🤔 But To Be Noted
    3:13 ஆமாம் நடக்குது 🤷‍♂️
    4:24 Somalia A Disaster & Western Country's Dumped Industrial Waste ( Including ⚛️ Waste) in EEZ of Somalia
    7:25 அட பாவமே 😱
    8:00 எல்லரு எச்சைகள் தானா 🤷‍♂️🤦‍♂️
    8:07 Simple Mundané Astrology 🤷‍♂️
    8:17 😂😂😂 அக்கா Reaction Super 😁😁😁 ஆமா சார் ஆமா "MeMe மாவே Use பண்ணாலாம் போலயே" 👏👏👏
    8:30 Presentation is Important 🤷‍♂️
    9:20 சிவன் & சக்தி
    " நட்ட கள்ளும் பேசுமோ நாதன் உன் உள் இருக்கயில்" 😌
    10:35 தோஷம் & Conciousness & Reaction & Reflex
    11:30 Law of Avg, திடமான மனது, Fear of Loosing,
    Live in Present
    13:32 😂👏😁
    14:25 😂😂😂😂👏👏👏 14:32
    14:50 Point 🤔👏
    15:30 Fix the Fault
    16:00 Story for Eg in Astrology( There are Sun Error in Astrology, Lagna Error, ஒரு நட்சத்திர பாத Error ஒரு ராசிது பக்கத்து ரசில Extend ஆகி இருக்கு, + Actual Tamil New Year is From March 21 ( அன்று தான் உண்மையான சித்திரை))
    17:03 😁😁😁 Point 👏👏👏
    17:40 The End 🙏🙏🙏

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 Год назад +2

      நன்றி

    • @PerumPalli
      @PerumPalli Год назад +2

      @@vasanthbharath4494 நன்றிகள் நண்பா 💖💖💖

    • @rameshvadivel4785
      @rameshvadivel4785 Год назад +1

      american girl cancer la erunthu cure anathu pathi sir oru episode la pesirupau athu entha episode solringala pls

    • @PerumPalli
      @PerumPalli Год назад +5

      @@rameshvadivel4785 Episode தெரியாது But Shimoga ல Cancer Cure பண்ணுறாங்கனு சொன்னாரு நண்பா அவ்ளோ தான் ஞாபகம் இருக்கு நண்பா,
      எல்லா Videos லயும் Time Tag Used பண்ணி இருக்கேன் நண்பா, போய் Check பண்ணுங்க
      அந்த part கிடைக்கலாம்

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom Год назад +1

      ❣️❣️❣️❣️👍

  • @sputniksheol9217
    @sputniksheol9217 Год назад +6

    ##Astrologer who's hang and suicides on 2005 January name 😩Parthasarathy K##, very famous astrologer during 90s.. celebrity joshiyar, all Tamil famous magazines published his weekly and monthly rasi kanipu 😇😇😇

  • @dhanarajap1065
    @dhanarajap1065 Год назад +7

    A Man full of Experience !! "The Man " you are,

  • @gunasekaran4116
    @gunasekaran4116 Год назад +8

    ஐயா வணக்கம் அருமையான
    விளக்கத்துடன் இன்று தங்களின்
    பதிவு அமைந்து உள்ளது
    சிங்கத் தமிழன் முருக பெருமானும் அகத்தியப் பெருமான் அவர்கள்
    வடிவமைத்து ஒன்று....... நான்கு யுகங்களுக்கு முன்னாள்
    சொல்லப்பட்டது ...... அவர்கள் வழிவந்த ஞானிகளும் மட்டுமே தெரிந்த ரகசியம்...... எத்தனையோ
    அறிஉரைகள் சொல்லும் அறிஞர்கள் கூட தான்னிரக்கம் நேரம் தெரியாது அகத்தியப் பெருமான் மற்றும் அவர் வழிவந்த ஞானிகளை வணங்கினால் புரிந்து
    கொள்ளலாம் கந்தர் அலங்கார நூலில் அருணகிரிநாதர் அய்யா சொல்கிறார் உன் வல்வினை நோய் உன்னை வணங்க விடாது
    என்று சொல்கிறார்........ நான் என்
    வாழ்நாளில் சோசியம் பார்த்ததே இல்லை .....,... மகான் சிவவாக்கியர்
    வேதம் ஓதும் வேலையே வீணானது பாரில் ..... என்றும் சொல்லி உள்ளார் ..... ஞானிகளை வணங்கினால் மட்டுமே தினமும் கோலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் ... இது நான் அறிந்த உண்மை இன்று உள்ள சோசியகாரர்களை பார்க்காமல் இருப்பது நல்லது நன்றி வணக்கம் ........

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Год назад +1

    உங்களைப் பார்ப்பது உங்கள் பேச்சை கேட்பது எங்கள் பாக்கியம் ஐயா🙏

  • @pandiyanadu1582
    @pandiyanadu1582 Год назад +12

    அய்யா நீங்க வெறும் நாந்தகோபல் இல்ல நெத்தியடி நந்தகோபால்

  • @kanagarajsengottuvel706
    @kanagarajsengottuvel706 9 месяцев назад

    I would say Sir.CKN is living legend..👍.I learn great things from u.....

  • @panduranganchinnapiyan6825
    @panduranganchinnapiyan6825 Год назад +3

    Very realistic and knowledgeable person Mr.CKN

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 8 месяцев назад

    You are great great great.Now I am very happy after hearing your talk. Now l have forgotten all my sufferings for the last 45 years. I have got answers for all my dobouts.

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 Год назад +2

    Why Host 's beautiful and excited childlike expression filled face seems so dull in the introduction. Cheer up lady, All is well sollugea 🤓🙏🏿

  • @sankarmsankarm2079
    @sankarmsankarm2079 Год назад +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம் கருஞ்சீரகம் நன்மைகள் மற்றும் தீமைகள் விளக்கமளியுங்கள் நன்றி

  • @gangadharr3524
    @gangadharr3524 11 месяцев назад

    Anchor direct uh ipadi question kekurudhu is nice...so natural

  • @kathiravanmsk145
    @kathiravanmsk145 Год назад +4

    Intresting speech

  • @4155467
    @4155467 Год назад +1

    Respected sir,
    Thank you for your video. The interviewer Ms Amirtha, is not asking any question about the topic given for this video. Dr. C K N sir, this is your channel. The interviewer is appointed by your team. The topic is the astrology beyond science. The discussion is about The Somalia, correcting the astrology by the culprit astrologer and one astrologer own suicide case. Ms Amirtha first of all you should know something about the topic. Then only you can take interview the specialist.

  • @vimalagokul2020
    @vimalagokul2020 11 месяцев назад

    ❤ Dr ck nadagopalan sir demand your age 1000 year of God bless you ❤❤❤❤❤

  • @punithaperiasamy7090
    @punithaperiasamy7090 Год назад +3

    Sir neenga living God 🥰🙏🙇we are blessed to have you 🥰

  • @balun872
    @balun872 Год назад +1

    12min
    Fearருடைய out put loosing things.
    Solution living in presence

  • @ramachandransankar750
    @ramachandransankar750 Год назад +5

    Sir, Request you to explain a disease called ALS, Stephen Hawking had this,

  • @vkarthikeyan7975
    @vkarthikeyan7975 Год назад

    ஐயா தங்களின் அனைத்து காணொளிகளும் மிக சிறப்பு. ஐயா ஒரு வேண்டுகோள் மூல வியாதி சம்பந்தமாக எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது எப்படி வருகிறது எப்படி சரி செய்ய வேண்டும் என்று விளக்கமாக பேசுங்கள் உங்களுக்கு புண்ணியமாக போகும் நன்றி.🙏🙏

  • @saihiraan3422
    @saihiraan3422 Год назад +5

    An eyeopner video on our present day belief about astrology n astrologers.Hats off to respectable DrC.K.N

  • @shankars109
    @shankars109 Год назад +2

    Please send us the romatrology orthadics videos and send the cure proceedure

  • @36yovan
    @36yovan Год назад +1

    *😎 Linda Goodman says, Dimple in the chin the devil with in, in her book Sun signs.... ⚖️*

  • @FilmyReact
    @FilmyReact Год назад +14

    An eye opener 🙏🏽

  • @poothapandi2563
    @poothapandi2563 Год назад +2

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நன்றி

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 22 дня назад

    பதிவு அருமை நன்றி ஐயா 🎉🎉🙏🙏👍👍

  • @kathirvel304
    @kathirvel304 Год назад +5

    வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @pooranir1619
    @pooranir1619 Месяц назад

    astrologers sometime become our counsellor.and that solves our problems.which sets out mind to accept the fact

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Год назад +3

    You are agod research scholar God bless you sir and your family sir

  • @AdiAdi-kl1gj
    @AdiAdi-kl1gj 4 месяца назад

    ஐயா இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க ஐயா இந்த மொபைல் வாங்கின பயண இன்று தான் அனுபவிக்கிறேன்

  • @reenakanniah8020
    @reenakanniah8020 Год назад +2

    Sir, you are Tamil siddar in modern wold

  • @anbuanbu8857
    @anbuanbu8857 2 месяца назад

    வாழ்க வளமுடன்

  • @saibaba172
    @saibaba172 Год назад +5

    Super 💐

  • @vinoths1363
    @vinoths1363 Год назад +5

    Super speech sir

  • @anantharjun4452
    @anantharjun4452 Год назад +7

    அருமை

  • @Miracleworldpeople11
    @Miracleworldpeople11 Год назад +1

    Sir bayanthal kathula satham pesura satham kekuma noi varuma
    Enaku antha noi patriya anxiety bayam iruku
    Athai theliya vainga doctor pls pls
    Enanu

  • @Goalofsoul2020
    @Goalofsoul2020 2 месяца назад

    sirappa soninga ayya....

  • @kowthamkowtham1620
    @kowthamkowtham1620 Год назад +7

    வணக்கம் ஐயா என்னிடம் ஓலைச்சுவடிகள் நிரைய இருக்கு அத்தனையும் மருத்துவம் எதுக்காவது பயன்படடும்

    • @kannappanmpk
      @kannappanmpk Год назад +1

      Agra chuvadi என்ற இந்த யூடியூப் சேனலில் போன் நம்பர் உள்ளது அவரை தொடர்புகொண்டு கொடுக்கவும்

    • @karthikpughal9013
      @karthikpughal9013 Год назад

      Ena suvadi Aya... Maruthuvam ma

  • @bala5490
    @bala5490 Год назад +4

    Good evening sir....

  • @nirmalkumar59
    @nirmalkumar59 10 месяцев назад

    Yup it's true. Theory N Practical Experiments are different. Theoretically, there's an Understanding, but using that conducting an experiment, will show different results. Some comes near to the theory, some will diverge to different angle.
    Medical/Medicine is authentic, but sometimes, unqualified or inexperienced doctors may not be good at diagnosis and treatment. Hence we can't blame the Medical/Medicine field itself, because of some doctors' mistakes on diagnosing and treating the patients.
    Same goes for Astrology. Astrologers may read or give wrong predictions, but Astrology is authentic.

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Год назад +1

    சூப்பர்

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Год назад +4

    May u be blessed by the universe. U r such a brilliant personality with extreme knowledge...👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs Год назад +1

    ஒன்பது கோல்களை வைத்து கலியுகத்தில் பணம் பறிக்கும் வித்தை வணங்குகிறேன் ஐயா

  • @vijayalakshmimurthy2232
    @vijayalakshmimurthy2232 Год назад +1

    Top truth Dr.sir.Exprience

  • @mrbalan1306
    @mrbalan1306 Год назад +1

    super sir very true 👍

  • @Selvaraj-k3z
    @Selvaraj-k3z 10 месяцев назад

    Yes Sir He have Suzied That is True

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 9 месяцев назад

    நன்றி சார்....u r so Great

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад

    தலைவர் C K N வாழ்க

  • @nilosiva8300
    @nilosiva8300 8 месяцев назад

    Sir no words 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @sivaramakrishnanb997
    @sivaramakrishnanb997 Год назад +2

    12.25 to 12.36 Super Sir🙏