வசதியான படித்த வரன் அமையுமா | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 года назад +13

    எல்லோருடைய எதிர்பார்ப்பும் இன்று இது தான் நல்ல மணமகன் நல்ல மணமகள் அமைந்து எல்லோரும் நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவார் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 கோடிகள் என்பது நல்ல புனிதமான நிம்மதியான தாம்பத்யம் தான் வாழ்க்கை கற்று தந்த பாடம். சென்னை உமாமகேஷ்வரி

  • @soundaryasri1152
    @soundaryasri1152 4 года назад +7

    Consulted Chinnraj sir yesterday and it was really the best experience, such a down to earth person and made the accurate predictions ever. He is really well versed in astrology and the best astrologer. Please make the appointment process more organised , only that is the feedback.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 года назад +1

    வணக்கம் சார் படித்த வசதியான வரன்கள் அமையும் கிரக நிலைகள் பற்றி எடுத்துக் காட்டுடன் தெளிவாக விளக்கியிருந்தீர்கள் இந்த பதிவு வரன் தேடும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பலனளிக்கும் நல்ல விளக்கம் அருமையாக இருந்தது மிக்க நன்றி சார்

  • @welcome7234
    @welcome7234 4 года назад +1

    வணக்கம் குரு ஜி Sir;
    ராகு திசை நடக்கிறது.
    1. கன்னி பெண் சாபம் இருக்கு இதுக்கு பரிகாரம் சொல்லுங்க Sir.
    2. ராகு கேது பகையாக இருக்கு தர்ம பரிகாரம் சொல்லுங்க sir
    3. தொழில்
    அஜித் குமார் ( 25.05.1998) (07:58:00 am) ( Mettur, tamil nadu indian)

  • @nimalaranjan8931
    @nimalaranjan8931 4 года назад

    மிகவும் அருமையான பதிவு. பல படித்த பெண்கள் இதை அறிந்து தமது எண்ணங்களை மாற்றி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ இது ஒரு எடுத்துக்காடாடு. நன்றி ஐயா.

  • @astrochinnaraj
    @astrochinnaraj  4 года назад

    Subscribe: bit.ly/32y9MkT

  • @srinivasansundarajan7637
    @srinivasansundarajan7637 4 года назад +2

    வணக்கம் ஐயா நலமா நான் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் மீண்டும் நீங்கள் கூறிய செவ்வாய் திசை முடிந்தது 2020 ஜுன் பிறகு ராகு திசையில்(18) இருந்தது தொடர்ந்து அடுத்த குரு திசை(16) மற்றும் சனி திசை(19) இத்திசைகள் எல்லாம் நன்றாக இருக்கும் என கூறினார்கள் ஆனால் தற்போதும் அதே நிலை நான் Career Development செய்ய என்ன செய்ய வேண்டும் நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @vijayalakshmis4744
    @vijayalakshmis4744 4 года назад +1

    எதிர்காலம் எப்படி 27:10:2000:2:15 am.படிப்பு மற்றும் வேலை வாழ்க்கை பதில்கூறுங்கல்ஐயா

  • @raamgururajan923
    @raamgururajan923 4 года назад

    Hi sir,, D.0.B., 20. 12. 73, 6:38 A. M., Thursday, vellore, Tamil Nadu, Dhanusu lagna, Swathi star, About business development, all the projects delayed,when will start, now in debts, Pl. ans.

  • @sasikalanadar2404
    @sasikalanadar2404 4 года назад

    Good night sir sasi from Mumbai விளக்கம் அருமை ஜாதகம் என்பது எடுக்க எடுக்க புதையல் எத்தனை விளக்கங்கள் இதில் இருக்கிறது உங்கள் விளக்கங்கள் நன்றாக இருக்கிறது

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 11 месяцев назад

    வணக்கம் சார் அருமையான விளக்கம் அனைவரின் அறிவு கண் தந்த பூரண தெளிவாக பதிவு மிக்க நன்றி சார்🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 4 года назад

    30/07/1990/மதுரை/10-58 இரவு/ஆண்.
    மீனலக்கணம். வர்கோத்தமம்/ 6ல் புதன்/7ம் பாவம் சுபகர்த்தாரி
    யோகம்/8ல் சுபர்சந்திரன்/ (7க்கு 2ல்).
    அடுத்து 7,க்கு 10ல் சுக்கிரன் அதாவது
    7க்கு 2,ம் (அதிபதி) அம்ஸத்தில் உச்சம்..
    7க்கு 4,ல் சனி /(தனுசு)......
    7க்கு 11ல் கடகத்தில்கேது .குரு ( உச்சம்.) சூரியன் ஆக மூவர்....
    7ம் வீடு கன்னி(களஸ்திர ஸ்தானம்). அப் பாதகஸ்தானத்தைசனி(வ)தன்10ம்
    பார்வையில் பார்வை. செய்வதும் ... தங்கள் கருத்துப்படி
    4க்குடைய புதன் தசை ( 2035 வரை)
    நடப்பு . சீர்தூக்கி பார்த்தால் சிறப்பான
    உத்தியோகம் பார்க்கும் மனைவிதான்.

  • @mariappanus3542
    @mariappanus3542 4 года назад

    எனக்கு 4ஆம் அதிபதி திசையில் திருமணம் நடந்தது திருமணத்திற்கு பிறகு என் மனைவிக்கு வேலைகிடைத்து தங்களின் விளக்கம் சரியாக பொருந்துகிறது 👌👌👌👌

  • @srinivasansubramaniiyer3924
    @srinivasansubramaniiyer3924 3 года назад +1

    நகச்சுவையுடன் விளக்கம் அருமை

  • @rhythenstudio4296
    @rhythenstudio4296 4 года назад

    சரியாக இந்த ஜாதகர் க்கு ஒரு மாதம் 15 மணி நேரம் 10 நிமிடம் முன்பு பிறந்தேன், எனக்கு ஏனோ திருமண வாழ்கை சரியாக அமையவில்லை 😭😭😭

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 года назад

    வணக்கம் குருஜி இதுக்காக தான் பல பேர் தவிக்கிறார்கள் ‌சீக்கிரம் சொல்லுங்க குருஜி
    நட்புடன் சதாசிவம்
    நிறைய புதுமையான விளக்கம் (எங்களுக்கு) திரும்ப திரும்ப கேட்டால் தான் மனதில் பதியும் படியான தகவல்கள்
    மிக்க நன்றி குருஜி

  • @mrs.sangitaraman5401
    @mrs.sangitaraman5401 4 года назад

    ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆனால் சேவைக்கு மிக்க நன்றி.

  • @thiyagarajansuper999
    @thiyagarajansuper999 3 месяца назад +1

    குரு நீச பங்க ராஜ யோகத்தில் இருக்கிறது.

  • @saravananb4807
    @saravananb4807 4 года назад

    வணக்கம் ஐயா முருகன் துணை எனது மகள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது அவளது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் எப்போது ஆரம்பிக்கலாம் பதில்செல்லுங்கள் ஐயா 30/3/2018 16:18 இடம் கும்பகோணம்

  • @Sharmila1968
    @Sharmila1968 4 года назад

    ஐயா நீங்கள் கூறியது ஓரளவுக்கு புரிகிறது, மிகவும் நன்றி ஐயா 🙏

  • @SharmilaEllappan
    @SharmilaEllappan 4 месяца назад +1

    ஐயா திருமணபொருத்தம்பார்க்கும் போது ஒரே லகனம், ஒரே ராசி, நடசத்திர

  • @anandavallik4474
    @anandavallik4474 4 года назад +2

    Your knowledge and wisdom above all your doing justice to the task undertaken speak the most when degree holder proves fruitless.Regards

  • @danysujee
    @danysujee 4 года назад

    மதிப்பிற்குரிய ஐயா..
    பிறந்த நேரம் 28.07.1988 5.58Am
    பிறந்த இடம் யாழ்ப்பாணம், இலங்கை ( jaffna, srilanka)
    எனது கணவர்
    பிறந்த நேரம் 25.08.1981 11.32 pm
    பிறந்த இடம் யாழ்ப்பாணம், இலங்கை ( jaffna, srilanka)
    நாங்கள் இருவரும் 2015/10/25 அன்று இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தோம். திருமணம் பேசிய நாளிலிருந்து எனக்கு இன்று வரை 04 தடவைகள் கால் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் இருக்கின்றேன். இதனால் மனமுடைந்து ஒரு தடவை விஷம் அருந்தி தற்கொலை முயற்சியும் செய்தேன். இதனால் தற்போது எனது மாமி வீட்டார் எங்களுக்கு பொருத்தமில்லை என்று கூறி எங்களை பிரித்து வைத்து விட்டனர்.
    நாங்கள் இணைந்து குடும்பமாக வாழ சாத்தியம் உண்டா? குழந்தை கிடைக்குமா? இல்லை மாமியார் முடிவுக்கு கட்டுப்பட்டு இவரை விட்டு விலகுவது தான் சரியா?
    தயவு செய்து எனக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது, ஏன் இப்படி நடக்கின்றது, எப்போது இந்த நிலை மாறி நான் மற்றவரை போல் வாழ்வேன் இல்லை சாவேன் என்று கூறுங்கள் ஐயா.. please இப்பொழுது எனது உடல் முன்னேற்றம் அடைந்துள்ளது. நடக்க முடிகிறது..

  • @sara1111
    @sara1111 4 года назад

    வணக்கம் அய்யா,சரண்யா , பிறந்த தேதி- மார்ச் 8 1990,நேரம் -2-45 AM, திருப்பூர்.எனக்கு மனம்போல் மாங்கல்யம் அமையுமா? காதல் திருமணம் நடக்குமா ?அம்மாவின் ஆரோக்கியம் எப்படி இருக்கும் ??

  • @MrSairavibala
    @MrSairavibala 4 года назад +1

    ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...

  • @sivanathanshanthi5001
    @sivanathanshanthi5001 3 года назад

    வணக்கம் ஐயா எனது மகள் திருமணம் எப்போது நடக்கும் பிறந்த தேதி 21-11-2000 நேரம் 12:44:00 PM (GMT 07:14:00 AM )

  • @balavenkat1327
    @balavenkat1327 4 года назад

    ராகு 8 ல்.. ஒரு வழியாக முடிந்துவிட்டது தசா... குரு சனி தசை எப்படி ஐயா.... 13-7-1996,10:20pm,karaikudi...கர்மஸ்தானம் எப்படி உள்ளது, கடைத்தேற இப்பிறவி வழி உண்டோ... திருப்த்திகரமான வேலை அல்லது தொழில் அமையுமா, Balaji *ketu sani conjunction *guru retrograde *7th lord in 5th house last but not least *RAHU in 8th house

  • @ajithcharles1996
    @ajithcharles1996 4 года назад

    அப்பா தவறிவிட்டார்கள் (03 08 2020). 2 தங்கைகள். வழி காட்டுங்கள். என்ன சிறுதொழில் செய்யலாம். நண்பர்களை சேர்க்கலாமா. நல்ல நிலைமைக்கு எப்போது செல்வோம். மாதம் லட்சங்களில் சம்பாதிப்பேனா. வரும் மனைவி அம்மா தங்கைகளை பார்த்து கொள்வார்களா. 15 07 1996 இரவு 8:40 நாகர்கோவில்.

  • @gunasekaranc4727
    @gunasekaranc4727 4 года назад +1

    My younger son G.Karan born on 11.9.2000 at 9:34 AM in Madurai city. Studying B.Sc., Botany II year. Whether he will get Govt. job, in which Branch/Dept, Whether as Clerk,Teacher, Officer, in which year.

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 4 года назад

    என் கணவர் ஜாதகம் 29/10/1980.12:54.pm.சேலம். கடன் எப்பொழுது தீரும் ?கேது தசை எப்படி இருக்கும்.

  • @muruganveeramani1987
    @muruganveeramani1987 4 года назад +1

    Anna How are you Murugan 30/09/986 12.15 PM Sirkali Anna Past suriya dasa I worked 5 Companies in abroad Anna Each dasa puthi one company please refer My Horoscope Anna Now started Chandra dasa Anna How is My chandra dasa And Loans Please anna

  • @vijayastrosangamam3134
    @vijayastrosangamam3134 4 года назад

    அண்ணா வணக்கம் பிறந்த தேதி:5-12-1987 டைம்-2:20காலை பிறந்த இடம் : திண்டுக்கல் ராகு தசையில் எல்லாம் இழந்து விட்டேன் கன்னி laghanam 7ம் வீட்டில் குரு(வ) ராகு குரு தசை எப்படி இருக்கும் அண்ணா திருமணம் எப்போது ரொம்ப கஷ்டத்தில் இருக்கேன் அண்ணா தயவு செய்து கருணை காட்டுங்கள் அண்ணா

  • @manihare2011
    @manihare2011 4 года назад

    ஐயா
    தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
    என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
    மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
    உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
    இது சரியாகுமா?
    என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
    தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
    வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
    தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
    இவண்
    ஹரி ஹரன்
    பிறந்த நாள் 6/7/1980,
    பிறந்த நேரம் 16:22
    பிறந்த ஊர் மயிலாடுதுறை

  • @surya4976
    @surya4976 4 года назад

    So second marriage is seen from 11th house and its lord placement .Thanks for video Sir

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 4 года назад

    நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு ஒத்துபோகிறது. 2ம் அதிபதி அஸ்தமனம். 4,5 ஆம் அதிபதி நீச்சம். படிக்காத வசதியில்லாதவர் தான். குடும்பத்தில் ஆணடவனருளால் குறையேதுமில்லை.நன்றி.

  • @jothiranijothi6305
    @jothiranijothi6305 4 года назад +2

    அண்ணா வணக்கம் வாழ்வில் முன்னேற்றம் உண்டா. சுக்கிர திசை எப்படி இருக்கும். என் ஜாதகப்படி கணவருக்கு தொழில் முன்னேற்றம் வருமா 9 ஜூன் 1979. காலை 6.28.am. காரைக்குடி

  • @Mani-gg3dt
    @Mani-gg3dt 4 года назад +2

    Your speech is very well sir

  • @anandfranc2594
    @anandfranc2594 4 года назад +1

    Good example Sir. But one doubt, guru is neecham and vagram. So can we consider as ucham? Also mars is neecham. Neecham planet is seeing neecham (guru & mars). But mars also neecham bangam. It means here both ucham graham seeing each other(again guru and mars) Very confusing Sir. Here we can consider neecham planet seeing each other or ucham planet seeing each other???🙏

  • @SUGANYA.7
    @SUGANYA.7 4 года назад

    Sir good video
    சந்தேகபடுறவங்க ஐாதகம் எப்படி இருக்கும்
    வசதி ஒரு பிரட்சனை இல்லை ஐயா
    And this my elder brother horoscope please predict when will he get married
    V.Selvakumar
    6:40am
    Kovilpatti
    27/7/1984
    Thank you

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 года назад

    வணக்கம் சகோதரா. நல்ல புரியக்கூடிய வகையில் விளக்கம். நீங்கள் தமிழ் புலவர். காலேஜ் போகாட்டி என்ன அதற்கு மேலானபுலமை உள்ளது. நன்றி சகோதரா.

  • @vaithilingamsamy3750
    @vaithilingamsamy3750 4 года назад

    வணக்கம் அண்ணா,
    எனக்கு ஜாதகம் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்தார்கள் . ஆனால் திருமணம் ஆன இரண்டாம் மாதமே சண்டை சச்சரவு என ஆரம்பித்து நிம்மதி இழந்து தனிமரமாகிவிட்டேன். அவள் அம்மா வீட்டில் இருக்கிறாள்,வீட்டோடு மாப்பிள்ளையாக கட்யாயப்படுத்துகிறாள். என்னுடன் வாழவும் வரமாட்டேங்கிறாள், விவாகரத்தும் தரமாட்டங்கிறாள். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வோமா, இல்லை பிரிந்து எனக்கு வேறுதிருமணம் நடைபெறுமா, இல்லையெனில் சன்யாசம் போகலாமா எதுவாயினும் எனக்கு நல்வழி காட்டுங்கள்.
    அன்புடன் ,
    குமரகுருபரன்,
    பி.தேதி: 11-09-1985(காலை6:00)
    பி. இடம்: கூடங்குளம் கன்யாகுமரி அருகில்
    மனைவி
    பிரியா
    பி.தேதி: 9-4 -89(காலை6:13)
    பி. இடம் : கன்யாகுமரி

  • @sundarrajan3640
    @sundarrajan3640 4 года назад

    வணக்கம் சார் 16.11.1975நேரம் 9.12pm விழுப்புரம் மாவட்டம் திருமணதடை தொழில்தடை தம்பிதங்கை திருமணதடை தொழில்தடை சொந்தம் நண்பர்கள் பகை எதிர்கல திசை ஆயுள் பலம் பற்றி சொல்லுங்கள் சார் நன்றி

  • @arunsinghk7756
    @arunsinghk7756 4 года назад

    Hi sir please tell when I will get married. DOB: 16.01.1989 18:05, Nagercoil. How and where would be my spouse. Saturn and Venus in 7th house. How it would be.

  • @sivagami0111
    @sivagami0111 4 года назад

    ஐயா வணக்கம் (6/11/76 4.45 AM சேலம்) ராகு தசை எப்படி இருக்கும் வயிறு சம்மந்தபட்ட பிரச்னைகள் உள்ளன தொழில் (civil construction & bricks) தொடங்கலாமா தொழிலில் வெற்றி அடைய முடியுமா பொருளாதாரம் எப்படி இருக்கும்

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 4 года назад

    அண்ணா சிவில் இஞ்சினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறேன்.ராகுவுடன் இணைந்த கிரகங்கள் தசா பலன்கள் எதிர்காலம், தொழில், பொருளாதாரம் எப்படி இருக்கும்.7/5/2002.நேரம் 4.34மாலை.கோவை.கன்னி லக்னம் கும்பம் ராசி.

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 4 года назад

    அண்ணா தயவுசெய்து பார்த்து சொல்லுங்க , எங்கள் வாழ்க்கையில் இருக்கும் வறுமை நிலைமை எப்போது மாறும்? ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கோம், ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன . எங்கள் சொந்த பந்தங்களுக்கு நாங்கள் தேவை இல்லை என்று ஒதுக்கி வைத்து விட்டார்கள், நாங்கள் மறுபடியும் எங்கள் சொந்த ஊருக்கு போய் பிழைப்போமா . யென் கணவர் மறுபடியும் சொந்த தொழில் செய்வாரா . ஈஸ்வரி 2/04/1990 7:10 . வள்ளியூர். யென் கணவர் சுரேஷ்குமார் 1/07/1982 4:55 திருவண்ணாமலை . இன்னும் ஒரு சின்ன ஆசை எனக்கு ஆண் குழந்தை பாக்கியம் உண்டா ?அண்ணா எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் அண்ணா நெஸ்ட் கமெண்ட் reply காக wait பங்கிறோம் அண்ணா , நன்றி அண்ணா

  • @kumuthag5374
    @kumuthag5374 4 года назад +1

    Nice explanation sir..thank you..

  • @shakthivel9354
    @shakthivel9354 4 года назад

    மேற்குல மறையற சூரியன் காலை ல கிழக்குல உதிச்சு தான் ஆகனும் இது என் ஆப்பா எனக்கு சொன்ன ஆருதல்ங்க சார் எனக்கு 24 வயசுதாங்க ஆகுது ஆனா இன்னும் எத்தன வருசதுக்கு ஒடுரதுனு வருத்தமா இருக்குதுங் சார். சார் நீங்க தான் சொல்றீங்க வாக்கரமான கிரகம் ராகு கேது கூட சேர்ந்தா யோகம்னு என்னோட சாதகத்துல அதே நான்காம் இடத்துல செவ்வாய் வக்ரம்+ராகு ராகு தசை ஆரமிச்சுதுங்க அவ்வளோதான் வடிவேல் சார் சொல்றமாதிரி "என்ன நேத்து அடிக்க வரன்னுசோன்னீங்க வரவே இல்ல" அந்த நிலமைக்கு மனசு வந்துருச்சுங்க படிப்புக்காக மெட்றாசுக்கு போய்டேன் ராகு தசை ஆரமிச்சதும் wheezing வந்துருச்சுங்க லீவுக்கு வீட்டுக்கு வந்தாலும் ஒருமாசத்துக்கு மேல இருக்க முடியல உடல்நிலை காரனமாக சரி அப்படிதான் படிப்பு முடியும்னு பாத்தா புலி வால புடிச்ச மாதிரி CA படிக்ரேன் விடவும் முடயல முடிக்கவும் முடியலீங்க இப்பகூட நான் நாலு வருசமா கமன்ட்ல கேள்வி கேட்டும் ஒரு தடவ கூட உங்க கண்ணுல படல இருந்தாலும் இப்பகூட கேள்வி கேக்ரேன்பாருங்க
    கேள்வி:ஏன் இவலோ dull and bore ஆ எந்த முன்னேற்றமும் இல்லாம வாழ்க்கை போகுதுங் சார் எப்போது நல்ல நிலமைக்கு வருவேன் திருமண வாழ்கை எப்படி உள்ளது குரு எட்டில் குரு தசை எப்படி இருக்கும் CA எப்போது முடிப்பேன்
    Date.25.02.1997 place.erode time 2.48pm

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 4 года назад

    One of the wonderful and research video thanks chinna raj sir

  • @abisheks1853
    @abisheks1853 4 года назад

    13-7-2004
    9:39Am
    Latitude=10:00N
    Longitude=76:15E
    Sir can I become a cricket

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 года назад

    Aiyya ரிஷப லக்னம் சுக்கிரன் திசை 6ல்(சு, சூ, ராகு, குரு, புதன்) 4ஆம் அதிபதி நீச்ச பங்கம்.. 7,3பரிவர்தனை.நல்ல dub ooda poonnu அமையும் மா ஐயா(5.11.1994.. 6.50pm..erode)

  • @thegreat6994
    @thegreat6994 4 года назад

    Guru neecha vakram it's ucham how it's works and also sani ucham vakram neecha balam but with Kethu explain please

    • @varunsuresh9737
      @varunsuresh9737 4 года назад

      I had the same question. Should be lucky to get an answer from him.

  • @arumugamv3880
    @arumugamv3880 4 года назад

    வணக்கம் ஐயா, எனது மகளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும், எப்படிபட்ட வரன் அமையும், குலதெய்வ குதம், முன்னோர்கள் சாபம் ஏதாவது உண்டா என்று கூறுங்கள் ஐயா. பிறந்த நாள் 01.10.1992 பிறந்த நேரம் 05.55 AM ஊர் திருப்பூர். எனது மகளுக்கு சுக்கரன் திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад

    இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்

  • @sivaanantham5073
    @sivaanantham5073 4 года назад

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @SRIGuruAstroTV
    @SRIGuruAstroTV 4 года назад +1

    Ranganathan L 21/09/2001 9:25 am Dharmapuri .Hello sir how will be my Sani dasa .Sani in 8 th house. Will I pass in CAT exams and will become rich in Sani dasa .please reply great fan

  • @mukunthang18
    @mukunthang18 4 года назад +1

    When will i get good satisfaction job and improvement in life , is own business ok. which field is suitable for me and tell about future dasas. 6th June 1984 time 1 30 am chennai.

  • @chitramani8733
    @chitramani8733 Год назад +1

    ஐயா வணக்கம் என் மகன் சாதகம் கும்ப லக்னம் விருச்சிகம் ராசி நட்சத்திரம் விசாகம் 4 பாதம் 1.6.1996 நேரம்.1.30 A.M இடம் திண்டுக்கல் மாவட்டம் வேலை திருமணம் எப்போது

  • @chithuchitra2104
    @chithuchitra2104 4 года назад

    ஐயா,மருத்துவ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளேன்.. ஆயுல், காதல் திருமணம் நடக்குமா ..எப்போது, குழந்தை பிறக்குமா,job & மருத்துவ பிரச்சினைகள்,கேது திசைபற்றி சொல்லுங்கள். 21-04-1991 பெண் 2.45 P.M thanjavur

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 4 года назад +1

    Hello Sir,
    Nice explanation. But I have two doubt. In the video - Guru is debilitated in 12th house but also retrograde. I remember you have told that debilitated retrograde planet gives exalted results. I can also see that Mars is debilitated. Mars signifies husband. One more question. Will Mars remain as significator of husband even in second marriage ? Thank you sir !

  • @s.thangamanisrinivasan2743
    @s.thangamanisrinivasan2743 4 года назад

    மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் ! எனக்கு உடல் நலம், கல்வி, வேலை, தொழில் எதுவும் சரியாக அமையவில்லை.கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வேலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.வாழ்வில் நல்ல நேரம் என்று ஒன்று உண்டா? சொந்த தொழில் செய்யலாமா? எந்த துறை சார்ந்த தொழில் வெற்றியை தரும். என்னுடைய ஜாதகம் கர்மாவை அனுபவிக்க பிறந்த ஜாதகமா? தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கவும்.மிக்க நன்றி. 17/10/1974 நேரம் இரவு 10.50 மணி.திண்டிவனம்.

  • @kannapsp8555
    @kannapsp8555 4 года назад

    கண்ணன். சனிதசையில் ஆரம்பத்தில் விவாகரத்து நடந்தது. உடல் ஆரோக்கியம் எப்படி. எப்போது மறுமணம்? எப்படிப்பட்ட பெண் அமைவாள்?முதல் திருமணம் போல அல்லாமல் நிம்மதியாக இருக்குமா? 27நவம்பர்1977, 6:25am. சென்னை

  • @marimuthuappu7476
    @marimuthuappu7476 4 года назад

    வணக்கம் ஐயா 🙏 மகள் யுவஸ்ரி த/பெ மாரிமுத்து. எந்தத் துறையில் மேற்க்கல்வி படித்தால் சிறப்பாக இருக்கும்?
    14/06/2003 (08:04 காலை)
    Selayang Selangor Malaysia
    நன்றி ஐயா 🙏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 года назад

    Best explanation 👌👌👏👏
    Superb 💞💞💞💞
    Good night anna 🙏🙏😴😴

  • @vidyaramananganesan3174
    @vidyaramananganesan3174 4 года назад

    In the example, though Guru is neecha, he is vakra ( so exalted) and the depositor sani is exalted vakra. Is it not good? Vakra planet's depositor/pada lord in vakra is good (as per your videos).

  • @cramar3004
    @cramar3004 4 года назад

    Aradhana 10/03/1996 time 06.02 Pm sir how is married life and life partner.

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 4 года назад

    Periyaraja Sir.. oru family movie mathiri solli mudichittengale..😃👍

  • @divyakarthik5825
    @divyakarthik5825 4 года назад

    யாரெல்லாம் மது அருந்துவார் யாரெல்லாம் மது அருந்த மாட்டார் என்று ஒரு வீடியோ போடுங்கள்

  • @kandaralangaram7016
    @kandaralangaram7016 4 года назад

    VANNAKAM Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope - M.Prabhu- 7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

  • @shanmugamgopikrishnan911
    @shanmugamgopikrishnan911 4 года назад

    வணக்கம் அண்ணா..(வாக்கிய பஞ்சாங்க படி)8ல் செவ்வாய் வக்கிரம் அடைந்து உள்ளது.திருகணிதத்தின் படி செவ்வாய் 9ம் வீட்டில் இருக்கிறது.இதை சொன்னால் யாரும் கேட்பதாக இல்லை.தோஷம் உண்டா.திருமணம் எப்போது நடக்கும்.சண்முகம்.17-3-97 நேரம் 4:10AM.காஞ்சிபுரம். என் ஜாதகத்தை உதாரணமாக பயன்படுத்தி கொள்ளுங்கள்..

  • @Praveenkumar-rq9dj
    @Praveenkumar-rq9dj 4 года назад

    Iyya eduthukaatu jathagathil guru neecham atharku Veedu kudutha sani ucham Apo neecha banga raja yogam thne sir

    • @varunsuresh9737
      @varunsuresh9737 4 года назад

      You are forgetting that both guru and sani are vakram in this horoscope. That will add another twist to the tale. Also uchcha vakra sani is with kethu - not enough hair to pull in the head :-)

    • @Praveenkumar-rq9dj
      @Praveenkumar-rq9dj 4 года назад

      @@varunsuresh9737 okay tanq sir I'm not a astrologer juz seeing videos about astrology tatz t reason I asked is there is any mistake sorry sir thanks

  • @arunsmart6692
    @arunsmart6692 4 года назад +4

    வணக்கம் சின்னராஜ் ஐயா வீடு பறிபோகும் நிலையில் உள்ளது தந்தை வாங்கிய கடன்அதிகம் உள்ளது நான் அனைத்தையும் அடைப்பென பிறந்த நேரம் 28/8/1998 5:45 PM அருப்புக்கோட்டை

    • @mathunirush242
      @mathunirush242 3 года назад +1

      I pray for u. You will do. Do hard work and save money. Don't spent all income.

  • @sreedharm7545
    @sreedharm7545 4 года назад

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @avavetri11
    @avavetri11 4 года назад

    Guru Debilitated but retrograde which means it’s much powerful .Then why you are explaining in the opposite side sir

  • @premp3099
    @premp3099 4 года назад

    Vankkam Sir.dob 23-09-1973 @ 1:20 AM at Thiruvarur Pls advice any difference between Theiypiray or Valarpiray Chandran in my 2nd house & how will be the dasha for finance job in foriegn country for me

  • @arumugamv3880
    @arumugamv3880 4 года назад

    வணக்கம் ஐயா, எனது மகளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும், எப்படிபட்ட வரன் அமையும், குலதெய்வ குதம், முன்னோர்கள் சாபம் ஏதாவது உண்டா என்று கூறுங்கள் ஐயா. பிறந்த நாள் 01.10.1992 பிறந்த நேரம் 05.55 AM ஊர் திருப்பூர். எனது மகளுக்கு சுக்கரன் திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா.

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 года назад

    வணக்கம் சகோதரா. என் பெண்ணின் திருமணம் பற்றிச் சொல்லுங
    களேன். உங்களின் ராகு தசை சனி பத்தி வீடியோ பார்த்ததில் மனம் குழம்பி உள்ளேன் தெளிவு படுத்துங்கள் சகோதரா. 11.1.95..இரவு. 10.5. கோவை

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 4 года назад

    Anna kethu sukra charathil erunthal manaivi amayatha athum 5 th housele konjam entha vishayam sollunge. Neenge kandukkarathe ellaye athinal dob podavillai .

  • @nagendirannnn4572
    @nagendirannnn4572 4 года назад

    En jadhagam pathi sollunga
    22-07-1994
    03:24 pm
    Kulithalai
    I am VIRUCIGAM lagnam
    Guru & ragu in 12 th place
    En valka epdi irukkum
    Please answer

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 4 года назад

    ராகு கேது (. திருமணத்தின் போது) திசை நடைபெற்றால் எந்த மாதிரியான துணை அமையும்

  • @muthusamy1711
    @muthusamy1711 4 года назад

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் இரண்டாம் திருமணம் இப்படியும் எடுக்கலாமா அண்ணா குரு நிசம் அடுத்த குரு நின்ற இடத்ததிபதி உச்சம் நிசபங்க ராஜயோகம் லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி நீசம் முதல் திருமணம் காலி பதினோராம் இடத்திற்கு இரண்டாம் இடம் என்பதாலும் நீசபங்க ராஜயோகம் என்பதாலும் இரண்டாம் திருமணம் செய்து சரிய வரும் அல்லவா தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா

  • @malinilaya3359
    @malinilaya3359 4 года назад

    Hello Sir even i have some issues with my husband how will bemy future life mydob is 13th April 1983at 10am in Vellore pls give ur general prediction about life.

  • @varunsuresh9737
    @varunsuresh9737 4 года назад

    Guru is neecham and vakram in this horoscope - does vakram cancel the neecham in this case or not?

  • @shanthoshsivagnanam3958
    @shanthoshsivagnanam3958 4 года назад

    Hello sir can you please explain about neecha parivarthanai in my horoscope ?
    14-7-1989 1:37 pm Mayiladuthurai
    Please tell about job and marriage aspects ?
    Will I get job or do business ?
    When will marriage happen ?

  • @Praneetha9985
    @Praneetha9985 3 года назад

    Husband ku raagu dasai nadanthal, manaiviku velai kudaikuma

  • @nirmalamanickam718
    @nirmalamanickam718 4 года назад

    Ayya vanakkam.. my son's dob is 7 October 1991 at 3.15 am Madurai. Is there dhara dusham, how will the girl be. Pls tell us about his marriage life and future. Thank you for your kind service.

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 года назад

    அரசு கட்டிட தொழில் ஒப்பந்தக்காரர் தொழில் நஷ்டம் வேலை எதுவும் இல்லை சொந்த வீடு கார் வாகனம் எல்லாம் இருக்கிறது ஆனால் பணம் மட்டும் இல்லை கல்வியில் தடை BE முடிக்க முடியவில்லை எந்த தொழில் செட் ஆகும் நண்பர்களுடன் கூட்டு தொழில் செய்யலாமா சந்திர மங்கள யோகம் சசிமங்கள யோகம் எல்லாமே படமா தான் இருக்கிறது ஐயா..... கணவர் 04.06.1985 7.37am சென்னை

  • @aravindhvr3246
    @aravindhvr3246 4 года назад

    Hloo sir,
    Vihan, 25/4/2020, 11:11pm , sivakasi
    How will be his future? Will he be in medicine or politics

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 года назад

    Super explanations sir Thanks sirs

  • @palanikaminikamini1814
    @palanikaminikamini1814 4 года назад

    சூப்பர் பதிவு ஐயா

  • @ranjithraj5062
    @ranjithraj5062 4 года назад

    Dear sir, my dob 21.12.1993 time 8.12 pm place villupuram. I can't tolerate this ketu dasha when I will succeed in my life please analyse my horoscope sir.

  • @ramachandransubbiah5994
    @ramachandransubbiah5994 4 года назад

    Dear sir,
    This video explanation is good. i need another details from you. The coming Tamil month of the Revolution is coming in two new moons.Due to this on social websites Rumors are spread. So let me give you an explanation related to this.
    and when my marriage sir, dob :-02-10-1990,at 07:20am,karaikkudi.

  • @suprasupra6729
    @suprasupra6729 4 года назад

    ஐயா வணக்கம் என் மகன் பெயர் டஜிந்திரன்.பிறந்த இடம் இத்தாலி ReggioEmilia பிறந்த தேதி 15/052008 நேரம் காலை 08.55 சமர் நேரம் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி?.வரும் ராகு தசை எப்படி இருக்கும்🙏

  • @saranyababy7623
    @saranyababy7623 4 года назад

    என் மகள்பிறந்ததேதி
    25 /07/1993 9.45pm துலாம்ராசி சித்திரை 3ம்பாதம் மீனம்லக்கினம்
    திருமணம் தடை பட்டு போகது.. நடப்பு குரு தசா
    கேதுபுத்தி.திருமணம்வாய்ப்புஎந்தநேரத்தில்அமையும்.
    உங்களிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்ப்புடன்
    உள்ளேன்.
    நன்றி வணக்கம் ஐயா...

  • @தமிழாலேஒன்றாவோம்-ப2ர

    ennoda jathakathula ithelam epdi pakrathu sir

  • @nagarajanm5588
    @nagarajanm5588 4 года назад +1

    Vanakkam vanakkam vanakkam my son's date of birth is 23.02.1997 9.00 am at Thiruvananthapuram
    Please advise whether he will continue higher studies or go for employment. If employment, govt or bank or teaching. Thanks thanks. Thanks Nagarajan

  • @yavi9630
    @yavi9630 4 года назад

    21.5.1997 time.4.33am kumbakonam. திருமணம் எப்போது நடக்கும்.உடல் நிலை பற்றி கூறவும்.எதிர் காலம் பற்றி கூறவும் நன்றி ஐயா.

  • @twinkle176
    @twinkle176 4 года назад +1

    Sir...my DOB: 4.11.1992 , time - 3:28 p.m and my husband DOB: 30.11.1989, time - 11.39 p.m
    My wedding date 2.7.2018(Monday) .
    Fromwedding onwards my mother in law creates lots of problem for me and my parents ...
    In the beginning my husband supported me but now ...my husband is changed and now he is supporting his mother...
    For the past 4 years I'm facing lots of struggles sir...
    When I will get a job sir..? Shall I have the luck to get government job? When i will get a kid sir??

  • @CoolSivaDPM
    @CoolSivaDPM 4 года назад

    Hi sir, my name sivaraj. Dob : 10-12-1991 time : 12:11 pm Dharapuram. 4years வரன் பாக்கரோம் இன்னும் அமையல. வர வரன் வீடுல எனக்கு வசதி பத்தலனு சொல்லாரங்க. எப்போ marriage நடக்கும். ஜாதகம் ல வேற problem ஏதும் இருக்கா Marriage life eppadi இருக்கும்

  • @venkatesh2285
    @venkatesh2285 4 года назад

    சார் 22.12.1986 3.56am arakkonam. தற்போது வேலை இல்லை. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை. சுயத்தொழிலா?? இல்லை அடிமை வேலையா?? எனக்கு தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. சொந்த தொழில் மீது தான் நாட்டமாக உள்ளது. நடைப்பெறும் சந்திர திசை நிம்மதி இல்லை வேலையும் இரண்டு முறை போனது ராகு புத்தியில் குரு புத்தியில் கிடைத்தது மறுபடியும் சனி புத்தியில் காலி. அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை நினைத்தாலே எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.இப்படியே ஒன்றுமில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுமோனு இதில் சந்திர திசை தொடங்கியதில் இருந்து வேலை பிரச்சனை. என்னை பற்றி கூட நான் கவலைபடவில்லை என் தாய் தந்தையின் கடைசி ஆசை ஒரு வீடு அதை நிறைவேற்றி விட்டால் இந்த ஜென்மம் போதும். மன உளைச்சல் இருந்து விடுபட்டு விடுவேன். இது நடக்காமல் அவர்கள் சென்று விட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது எனக்கு நிம்மதி இன்றி மீதி காலம் போகும். ஏற்கனவே மன நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறேன். எந்த யோகமும் இல்லாத ஜாதகமா?? நன்கு படித்திருந்தும் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது நான் சிவில் பொறியியல் படிப்பு படித்துள்ளேன் ஆனால் போராசியராக சென்றது தான் என் தலை எழுத்து மாற்றிவிட்டது நல்ல வருமானம் வேலை இல்லாமல். ஒரு வேளை சிவில் construction லைனிலே போயிருந்தாலே இன்னோரம் செட்டில் ஆகி இருப்பேன்...பெண் சாபம் உள்ள ஜாதகம் என்கிறார்கள் இனி வாழும் காலம் முழுவதும் நரகமாக தான் இருக்கும் என்றனர்.