உம்மை ஆராதிப்பதே என் ஆசை உம்மை ஆராதிப்பதே என் ஆசை உம்மை ஆராதிப்பதே என் ஆசை உம்மை ஆராதிக்கின்றேன் - 2 இயேசு ராஜா உம்மை என் இயேசு ராஜா உம்மை என் இயேசு ராஜா உம்மை (2) 1. ஆதி அந்தமில்லா அநாதி தேவா அனைத்தையும் படைத்தவரே 2. துக்கத்தைக் களைத்து துதி உடை தந்தீர் தூயாதி தூயவரே 3. ஆபத்துக் காலத்தில் அநுகூல துணையே எங்களின் கோட்டை நீரே 4. சாம்பலுக்குப் பதிலாய் சிங்காரம் தந்தீர் யேகோவா ஷம்மாவே
உம்மை ஆராதிப்பதே என் ஆசை
உம்மை ஆராதிப்பதே என் ஆசை
உம்மை ஆராதிப்பதே என் ஆசை
உம்மை ஆராதிக்கின்றேன் - 2
இயேசு ராஜா உம்மை
என் இயேசு ராஜா உம்மை
என் இயேசு ராஜா உம்மை (2)
1. ஆதி அந்தமில்லா அநாதி தேவா
அனைத்தையும் படைத்தவரே
2. துக்கத்தைக் களைத்து துதி உடை
தந்தீர் தூயாதி தூயவரே
3. ஆபத்துக் காலத்தில் அநுகூல துணையே
எங்களின் கோட்டை நீரே
4. சாம்பலுக்குப் பதிலாய் சிங்காரம் தந்தீர்
யேகோவா ஷம்மாவே
Pleasent to hear ❤😇
🙏
Amen
Amen LORD JESUS
Wonderful song.... Glory to God 🙏
PRAISE THE LORD. Amen.
ஆவி , ஆத்துமா , சரீரத்திலே ஒரு அமைதி , தேவனோடு ஒன்றித்திருக்கும் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி தரும் பாடல் இது . 🙏🙏🙏
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்.
Praise the load
Most favorite song😍
❤️❤️👍❤️👍
Super voice and super song.. Thanks to god
Wonderful song p🙏💫💐
தேவனை ஆராதிப்பதை தவிர எனக்கு வேறு எதுவும் வேலை இல்லை அப்பா ஆமென் கர்த்தாவே உமக்கு கோடி நன்றி நேசரே❤🙏❤️👏🌹🙏🙏🙏
Anointed song
Praise the Lord!..this is a very nice worship song! Even after many years this song is remembered
SUPER.this is yr standard (platform)
Thank you so much for the explanation uncle, this generation (we) doesn’t know about that…
To Worship Him is My desire
I worship you Jesus king
Amen and agreed to your comment 🤗🤗🤗
🌿♥️🍒🌿♥️🍒🌿♥️🍒🌿♥️🍒🌿♥️🍒
Super pastor. Glory to God for he alone is worthy.
Pr.praise the Lord.ungaludaya vol 1 full songs podunga plz
Super tata