மிகவும் அற்புதம் தவில் சக்கரவர்த்தி தஞ்சாவூர் மாமா அவர்கள் அவர்களுடைய குரு சிஷ்ய நினைவுகளை மிகவும் நேர்த்தியாக பகிர்ந்து உள்ளார்கள் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது அவர்கள் அனுபவங்களை கூறிக் கொண்டிருக்கும்பொழுது மகாவித்வான் களில் புகைப்படங்களை பகிர்ந்தது மிகவும் அற்புதம் அடுத்தடுத்து இன்னும் நிறைய இதுபோன்ற நிகழ்வுகளை பகிர்ந்து வழங்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்
வணக்கம் வாழ்த்துக்கள் சரவணன் . மாப்பிள்ளை .இந்த பதிவை தந்தமைக்கு. இரண்டையும் கேட்டேன்.இதிலும் தஞ்சாவூர் முத்திரை பதித்து உள்ளார் தஞ்சாவூர் மாமா. இந்த பகிர்வு மிக ஆத்மார்த்தம் வெளிப்படை குரு விசுவாசம் அவர் சொன்ன பாங்கு எல்லாம் ஆரம்பத்திலிருந்து இந்த நாள் வரை மாறாமல் உள்ளார் எளிமை அடக்கம் அன்பு பாசம் என்ற ராகங்களில் சஞ்சரிக்கிறார்கள். நாம் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் வாழ்கை பயணம் உண்மையும் உழைப்பும் விசுவாசமும் முன்னிலை படுத்தும் என்பதற்கு சான்று. கடைசியில் முடிக்கும் போது அவர்கள் சொன்னது அழுகை வந்தது. தன் வாசிப்பு நிறுத்துவது பற்றி. என் பிரார்த்தனை அவர்கள் குருநாதர் தன் வாசிப்பை நிறுத்தியது பத்து நாட்கள் முன்னர் தான் பின்அவர் குரு காலமானார். அவர் சோகமுடன் நெகிழ்நதது அவர் குருநாதர் அவர் மடியில் உயிர் விட்டது. நன்றி. தஞ்சாவூர் மாமா அவர்கள் மனதிற்கும் குண த்திற்கும் நீடூழி வாழ வேண்டும் புன்னை நல்லூர் அம்மா துணைபுரிவாள் என்று பிரார்த்தித்து கொள்கிறேன் மாமா விற்கு என் நமஸ்காரம்🙏✌ ✌❤🏹
தவில் வித்வானுக்கு பணியாளக இருப்பதை மகிழ்ச்சியாக பெருமையாக இருந்தது என்று கூறுவதே சிறப்பு🙇🙏 இப்பொலுது உள்ளவர்கள் ஆதி தாள கெதி வாசிச்சலே குருநாதருக்கு சர்வன்டாக போவதில்லை....உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்🙇
மிகவும் எளிமையான, நெகிழ்வான மற்றும் இயல்பான பதிவு

Fantastic experience something special feeling well great expelled for you boss
Namaskaram Respected Anna Avargal, Thanks.
மிகவும் அருமை சார்..! அற்புதம் 🙏🙏
அருமை யான பதிவு
குருவேதுணை
Super Anna🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னுடைய குருவின் குரு நாதர் உங்களை வணங்குகிரோம்
Super anna
Sir Nangal Periya Bagiysali intha piraviyil ungalodu irukum Bagyam Nan Vangum LAYA DEVADHAI
🙏❤️
Long live T. R. G.
NICE
CREATE SIR WELCOME
தஞ்சைக்கு நெல் கலஞ்சியம்
தவில்க்கு சொல் கலஞ்சியம் TRG ஐயா
"களஞ்சியம்" கலஞ்சியம் இல்லை