1969 ல் நன்றாக ஓடியது நம்நாடா?சிவந்த மண்ணா? | @thiraisaral | Akbarsha

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2024
  • 1969 ல் நன்றாக ஓடியது
    நம்நாடா?சிவந்த மண்ணா?
    @thiraisaral
    #mgr #mgrhitsongs #mgrmovies #mgr_lovesongs #mgr#mgrhitsongs #mgrபற்றியஒரு #sivajiganeshan #sivaji #sivajimovies #sivajimovie #sivajihitmovies #mgrhits #old #classic #tamil #classic #tamilmovies #tamilcinema #mgrvssivaji #sivanthamann #namnaadu #thiraisaral #2024
  • КиноКино

Комментарии • 132

  • @jkramesh204
    @jkramesh204 11 дней назад +2

    சிவந்த மண் தான் மிகப் பெரிய வெற்றி படம். தமிழகத்தில் பல இடங்களில் 125 நாட்கள் ஓடியது.

  • @KrishnaMurthy-zx4hc
    @KrishnaMurthy-zx4hc 18 дней назад +2

    சிவந்த மன் தமிழ் சூப்பர் ஹிட். இந்தி பதிப்பு படுதோல்வி. அதுதான் உண்மை

  • @sundaramoorthy34
    @sundaramoorthy34 23 дня назад +4

    குடந்தை மா நகரில் சிவந்த மண் படம் 65 நாட்கள் ஓடியது நம் நாடு படம் 100 நாட்கள் ஓடியது

  • @user-md7lu3ks9f
    @user-md7lu3ks9f 25 дней назад +1

    நடிகர் திலகம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார் பாடல்கள் சூப்பர் மிகவும் நீளமான படம் அப்போது மக்கள் திலகம் MGR ன் நம்நாடு படம் பாமர மக்களை கவர்ந்தது மக்கள் திலகம் உடன் ஜெயலலிதா மற்றும் நாகேஷ் SV ரங்கா ராவ் அசோகன் தங்கவேல் இவர்கள் நடிப்பில் வெற்றி பெற்றது இரு திலகங்களும் தனிதனி திறமையை வெளிப்படுத்தினார் இது உண்மை

  • @kalpanashanmugam7155
    @kalpanashanmugam7155 23 дня назад +1

    Shivantha Mon SUPERB

  • @bharathbharath1442
    @bharathbharath1442 19 дней назад +3

    திருப்பத்தூர் மீனாட்சி தியேட்டரில் 50 நாட்கள் ஓட்டினார்கள் நம் நாடு படத்தை.நியு சினிமா தியேட்டரில் 51 நாட்கள் ஓடியது சிவந்த மண். கொடுத்து கொடுத்து ரசிகர்களுக்கு கரங்கள் சிவந்தது. பெற்று பெற்று ஸ்ரீதருக்கு கண்கள் சிவந்தது.. என்று விமர்சனம் செய்தார் சிவாஜி.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 6 дней назад

      Chennail Chitra theateril 100 days odiyathu Nam Nadu Globe theteril sivantha mun oothikichi

  • @boset2851
    @boset2851 8 дней назад

    Sivantaman kaisiakka vasooltantha padamendru sivaji coment

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 12 дней назад

    இன்றும் நம் நாடு வெற்றி ஐ பெறுகிறது

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 23 дня назад +2

    Tuticorin இல் 100 நாட்கள் ஓடிய படம் சிவந்த மண்

    • @Thiru272
      @Thiru272 15 дней назад

      எப்படி ஓட்டியது? எத்தன பேரு பிச்சைக்காரன் ஆனான்?

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 15 дней назад

      @@Thiru272 tuticorin Joseph theatre இல் மாட்டுக்கார வேலன் படம் 50 நாள் ஓட வில்லை என்றால் தலை உருளும் என்று அந்த theatre in manager வீட்டு முன் எழுதி 50 நாட்கள் ஒட்டிய படம் அது
      இது போல் தான் நம் நாடு படம் 75 நாட்கள் ஒட்டப்பட்டது.

  • @user-md7lu3ks9f
    @user-md7lu3ks9f 25 дней назад +2

    சிவந்த மண் படத்தின் வெற்றி க்கு முத்துராமன் நடிப்பு கதாபாத்திரம் முக்கிய காரணம் ஆகும்

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 24 дня назад +4

      அப்படியா? அப்போ 72 ல MG பல படங்கள் விழ நல்ல நேரம் மட்டும் 100 நாள் ஒடியதுக்குக் காரணம் யானையின் நல்க நடிப்பா? இதயக் கனி வெற்றிக்கும் காரணம் ராதா சலுஜா நன்கு உயர்த்திக் காட்டியதா? ஆமாம் தலைவி என்ற படத்தில் MG வெற்றிக்கு காரணம் செல்வி J என்று காட்டப் பட்டதாமே. இதனால் நடிக்கப் பேயரசர் என்று MG சேனல் நடாத்தும் சங்கு அவர்களே அண்ணி J ஐ வசை பாடினாரே.

    • @svenkat1862
      @svenkat1862 24 дня назад

      ​@@vinayagamoorthisivagami337very poor in taste and bakwas

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 24 дня назад +1

      @@user-md7lu3ks9f nam nadu tholvikku mgr karanam

    • @gajanharshini7245
      @gajanharshini7245 24 дня назад +1

      Mgr padangal ellame sex ikkaka otta patta padangale.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 22 дня назад +1

      ​@@svenkat1862முதலில் நீ தமிழ்
      மொழியில் பதிவிடு,ஆங்கிலம் உன் தாய் மொழி இல்லயே,நாம்வ்வாதிப்பதும்
      ஆங்கில படமோ,ஆங்கில நடிகர்கள் குறித்தோ அல்லவே,உம் ஆங்கில புலமையை பக்கம் வைத்து விட்டு தமிழ் மொழிக்கு வாரும் திராவிடர் அவர்களே.

  • @user-tz6gc8fw5t
    @user-tz6gc8fw5t 10 дней назад

    What about Deivamagan movie. Chennai Shanthi theataril 100 days mel odiyadu.

  • @jagaanmohan2863
    @jagaanmohan2863 25 дней назад +5

    Sivandhaman failure Namnadu super HIT

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 24 дня назад +1

      நம் நாடுபில்ட் அப் படம்,அல்ல பப்படம்,பின் நாட்களில் இந்த படம் வாத்தி யின் அரசியலுக்கு உகந்த படம் ஆனது,முன் கூட்டியே திமுக வை விட்டு வெளியேற்றப் பட வேண்டும் என்று வாத்தி செய்த உள் குத்து வேலை,ஒரு சம்பவம் அல்ல பல உண்டுப்
      புனிதர் வாழ்வில்,64இல் இரு முயற்சி,தோல்வி,வாத்தி வாபஸ்,69 இல் அண்ணமறைவு வாத்திஆதரிதது முதல்வராக கருணா வர் உதவினார் என்பது உண்மை,பின்னால் பல நிர்பந்தம்,கருணா மசியவில்லை,எடுத்தார் பார் புனிதர் புது அவதாரம்,69 இல் கழகத்தில் பொருளாளர்,சிறு சேமிப்பு குழு தலைவர்,m.la என பொறுப்புகள் தந்தும் அடிமைப் பெண்,நம் நாடு இரண்டு படங்கள் மூலம் செய்திகள் தந்தார்,போய் பார் அந்தப் படங்களை ஆட்சியாளர்களை எதிர்க்கும் புரட்சி வீரன் புனிதர் ஏற்ற வேடம்,சிவந்த மண் படம் கூட அன்னிய நாட்டிற்க்கு தேசத்தை காட்டிக் குடுக்கும் ஒருவனை எதிர்க்கும் தேச பக்தன் கதை,இருந்தும் அப்படத்தின் 100ஆம் நாள் விழாவில் தலைமை ஏற்றவர் அன்றைய முதல்வர் மு. க,அரசியல் ஆட்டம் அன்றே துவங்கி விட்டது,டேய் e,எம்ஜியார் படங்கள் இன்றும் உள்ளது,போய் பாருங்கள்தான் மட்டுமே புனிதன்,உத்தமன் என்றே இருக்கும்,போங்கடா போங்கடா போக்கற்றவர்கள்.

    • @sherfuddinb3953
      @sherfuddinb3953 24 дня назад +1

      Num naadu padathirku piragu Thiru nagireddiyaar yen mgr udan seirnthu padam seiyyavillai.engaveettu pillai nanraaga vasool seiththaal numnaadu eduththaarkal. But num naadu vasoolil yematrame thanthu kaalai vaariyathu.

  • @DKalidoss_
    @DKalidoss_ 23 дня назад

    இரண்டு படங்களும் நன்றாக ஓடியது. பிலீம் அறுந்து போகாமல்

  • @venkataramanbalasubramania5701
    @venkataramanbalasubramania5701 19 дней назад

    Ithil kelviye illai namnadu than 700 natkal ofiyathu sivantha man verum oru varam odiyathu pothuma

  • @smdilli716
    @smdilli716 25 дней назад

    mgr 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thyagarajanmj9931
    @thyagarajanmj9931 25 дней назад

    In 1969, Adimai Penn runs 100 days in 15 theatres, Chennai 100 days in all four theatres and 444 house full shows. In Krishna 19 weeks. Won film fare award also.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 22 дня назад

      I welcome this type of statistical reportmr.thiyaaghu,keep it up,in my part i always accept the great mgr records both in cinemas and politics,at the same time won't
      Tolerate unwanted comments on n.t bysome of your fans, mgr is mgr,and sivaaji is sivaji,seperate identity,

  • @ravindranb6541
    @ravindranb6541 25 дней назад

    Sivandamanne

  • @ranganathanr1646
    @ranganathanr1646 24 дня назад +2

    சாமி 10,00,000 பட்ஜெட்ல் படம் எடுத்து ஆறு மாதம் கழிந்து படம் ஓடி 12,00,000 கிடைத்தது
    அதே மற்றொரு படம் 2,00,000 ம் பட்ஜெட்டில் ஒருமாதத்திற்குல் எடுத்து 4,00,000 ம் வசூல் செய்தால் யார் லாபம் அடைந்தார்கள்
    சிவந்தமண் லாபத்தில் நஷ்டமடைந்தது
    அதாவது கையை கடிக்கவில்லை உழைப்பு வீண் போயிற்று
    உண்மையை சொன்னால் நெஞ்சில் ஓர் ஆலயம் நெஞ்சம் மறப்பதில்லை காதலிக்க நேரமில்லை போன்ற அழியாத காவியங்களை தந்த ஸ்ரீதருக்கு அந்தபடம் தேவையில்லாத படம்
    சிவந்தமண் படம் எம்ஜிஆரை வைத்து எடுக்கப்பட்டது வசனம் போன்ற பிரச்சினையால் கருத்து வேறுபாடு காரணமாக படம் சிவாஜியை வைத்து எடுத்தார் அந்த படம் சிவாஜி நடிப்பிற்கு பொருந்தாத கதையம்சம்

  • @natarajg5563
    @natarajg5563 13 дней назад

    NamNaduHit.SivandhamanFlop.SridharLoss.Urimaikural.Eduthu.LabathaiParthar.IdhudhanUnmai

  • @MrManie777
    @MrManie777 23 дня назад +1

    😂😂😂 Director Sridharai pichaikaaran aakina padam thaan Sivandha Mann. Nam naadu MGR ei mudhalvar aakina padam okay

  • @ayashan670
    @ayashan670 16 дней назад +1

    எம்ஜிஆரை அரசியலில் முழு நேரம் இறங்க வைத்த படம் "நம் நாடு" எம்ஜிஆர் என்னும் மனித தெய்வத்தை தமிழ்நாட்டின் முதல்வராக்கிய படம் நம்நாடு. ஆனால் நாலு பணம் சம்பாதிக்க எடுத்த படம் சிவந்தமன். சிவந்த மண் படத்தில் சிவாஜியின் நடிப்பை தூக்கிச்சாப்பிட்ட முத்துராமனின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 15 дней назад

      வாயில கண்ணாபின்னான்னு வந்துடும்,தொப்பி தலயன் அடி வருடியே ஊம்புவது என்றால் ஊம்ப,அண்ணன் சிவாஜி பற்றி விமர்சனம் செய்தால் இனி பதில்கள் கடுமையாக இருக்கும்,என்ன மயிருக்கடா அவரை கேவலப் படுத்துவது எதிரில் இருந்தால் கொலையே செய்து விடுவேன்,76வயது இன்னும் ஒன்னும் இல்லை,எப்போது வேண்டுமானாலும் சாக தயார், இந்தமாதிரி ஆட்களை போட்டுத் தள்ளிவிட்டு போவதே மேல்,

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 10 дней назад

      Nobody likes mgr acting.he is cyber in acting.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 6 дней назад

      ​@@sankarnarayanan4890Dai sankaranarayan echa soru née etheric irunthal nan ethyl adipantheriyathu chennai Globil nakikitu pona padam sivanthamun.

  • @gerardgerard4049
    @gerardgerard4049 25 дней назад +1

    MGR padangal ottappadum.shivaji padangal nandrga odum.

    • @mahenderanm570
      @mahenderanm570 24 дня назад

      Enga unga manasulaya

    • @sherfuddinb3953
      @sherfuddinb3953 24 дня назад

      Thiraiyitta Ella theatrkalilum matrum yengal manasilum.ungalukku yen poraamai.

  • @rajasuganthi9287
    @rajasuganthi9287 25 дней назад +2

    விருதுநகர் நியூ முத்து டாக்கீஸ் ல் சிவந்த மண் 63 நாள் நல்ல வசூல் ஆனால் நம் நாடு சென்ட்ரல் டாக்கீஸ் ல் டிக்கெட் ரசிகர்களால் கிழிக்கப் பட்டு 50 நாட் கள் ஓட்ட பட்டது

    • @kamselva999
      @kamselva999 25 дней назад +3

      53 days only at Newmuthu theatre
      53000 collection
      No sivaji film ran 100 days in virudhunagar where as 3 MGR film ran more than 100 days
      Madurai veeran
      Enga veetu pillai and chakravarthy thirumagal

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 23 дня назад

      @@kamselva999 show the proof

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 15 дней назад

      ​ பெரும்@@kamselva999தலைவரை தோற்கடித்த மடையர்கள் கோலோச்சிய கால் கட்டம் அல்லவா,பின் ம.கோ.ரா படம் ஓடியதில் வியப்பு இல்லைதான்.

  • @vinayagamoorthisivagami337
    @vinayagamoorthisivagami337 25 дней назад +2

    69 ல Mg படங்கள் அடி,பெண் என்ற சொந்தத் தயாரிப்பு & இந்த நம் நாடு. எனவே MG மணிகளுக்கு பார்ப்பதுக்கு வே று படமில்லாததும் இரு படங்களின் வெற்றிக்கு காரணம் எனலாம். ஆனால் சிவாஜிக்கு வருடம் முழுக்க ஒன்றோடு ஒன்று மோதும் 9 படங்கள். சிவந்த மண் ஓடிய போதும் தெய்வமகன்& திருடன் இரண்டுடன் மோதல்கள். இவையும் சிவந்த மண் ணுக்கு வசூல் பாதிப்பு எனலாம்.

    • @muthuu6541
      @muthuu6541 25 дней назад

      ஒரே வருசத்தில் வெளிவந்த எல்லா சிவாஜி பட வசூலையும் கூட்டிச்சொல்லுங்கடா.
      அப்ப தெரியும் யார் வசூல் சக்ரவர்த்தி என்று. சும்மா... MGR MGR-ன்னு
      பெனாத்தக்
      கூடாது.

    • @muthuu6541
      @muthuu6541 25 дней назад +1

      சபாஷ். சரியான பதிலடி MGR ரசிகர்களுக்கு.

    • @gajanharshini7245
      @gajanharshini7245 24 дня назад

      Sivanthaman super hit da.

  • @VenkateshVenkateshwararaj
    @VenkateshVenkateshwararaj 25 дней назад +4

    வசூல் முதல் இடம் சிவந்த மண் இரண்டாம் இடம் நம் நாடு

  • @gerardgerard4049
    @gerardgerard4049 25 дней назад +2

    MGR was a publicity actor.not a good human.

    • @user-in4yf5sr8v
      @user-in4yf5sr8v 25 дней назад +1

      அதனால் தான் எம் ஜி ஆர் மூன்று முறை முதலமைச்சரா இருந்தார், இறுதிவரை சினிமாவில் hero வாக இருந்தார் சிவாஜி அரசிய்லில் படு தோல்வி, சினிமாவில் 1970 குப்பின் இறங்குமுகம் தான் கடைசி காலங்களில் சினிமா சான்ஸ் பிச்சை எடுக்கும் நிலை எம் ஜி ஆர் சம்பாதித்தது மக்களை சென்றடைந்தது சிவாஜியின் உழைப்பு அவர் குடும்பம் செழிக்க வைத்தது அவர் மகன்களை பார்த்தால் புரியும்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 24 дня назад +1

      அந்த மனிதனுக்கு கண்ணுக்கு தெரிந்து மூன்றுமனைவி,உலகுக்குதெரியாம எதை சொல்வது,மறைந்த ஒரு மனிதன் குறித்து பேசுவது அவதூறு சொல்வது நன்றாக இருக்காது,இருந்தாலும் புரிந்து கொள்,சிவாஜி நாட்கள்மட்டும் மருத்துவ மனை ,எம்ஜியார் என்ன நிலை ஊருக்கே தெரியும்,வாயை கிலாராதீங்கடா.

    • @svenkat1862
      @svenkat1862 24 дня назад +1

      Sivaji was merely actor.Only his fans praise whereas the other Legend is in people's memory always.ur remarks filth

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 22 дня назад

      ​@@svenkat1862is it,myth,myth,myth,only . எல்லா எம்ஜியார் ஆட்களும் பச்சை குத்திக் கொண்டு,மது,புகை எதுவும் இன்றி ,வாழ் நாள் முழுக்க ஊருக்கே உழைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் எண்பாயோ,நம்பிட்டோம்,அபீட்.

  • @svenkat1862
    @svenkat1862 24 дня назад +1

    Bogus talk and information.All Sivaji movies were blockbusters.
    All MGR movies were flops.
    Are u happy?
    Never give bogus picture

    • @velmurugan092
      @velmurugan092 24 дня назад +2

      MGR vasul chakravarthy. Sivagi waste actor, knows only to shout and die with blood vomit. Amassed wealth for his family. Dr. MGR donated all his assets for poor children. MGR Mass leader for srilankan Tamils. Sivaji started a new party became address less. Bharath Rathna Dr. MGR mass.

    • @svenkat1862
      @svenkat1862 24 дня назад

      Well said​@@velmurugan092

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 24 дня назад +2

      @@velmurugan092 sivaji talent in acting vast ,only mgr isa waste fellow acted only sterio type ,roles,show me a rikshaw wala like Selvam,you are personaly attaking sivaji,that's why we people are taking the same weapon. Some un wanted topics you are taken like srilankan Tamil issue,and his donations to poor,and his will, this
      Comparison is not good,once think and continue this type of arguments.

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 23 дня назад

      ​​@@velmurugan092Mg is only a vasul mannan in Tamil Nadu under vasul chakaravarthi of Trisoolam and in our Tamil Nadu of SriLanka ,Jaffna he is only chitarasan Meenavan under our Vasul chakkaravarthi,Pilot Premnath Uththaman ,& Pattaak kaththi Bairavan,and vasul mannan Kamal,Guru. Meenavan is just a Chitarasan after Vasantha maligai,and some other SIvaji movies.Mg donated lands to his girls such as Ambiga sisters and some others.. Yes, Do you know about his donation to Mr Kanapthi pat when he took Mrs. Kanapthi pat ? Did he pay anything or something to Mr. Kanapthi pat in this matter? Whatabout Mr Kanapthi pat story' in this matters.? I am very eager to know about this. Can you give the proper reply about it please?

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 22 дня назад +1

      Mere silence only for your question
      Mr.விநாயக மூர்த்தி,மீண்டும்,மீண்டும் வேண்டுகோள் ,சிவாஜி நடிப்பு பிடிக்காது,அவர் கஞ்சன்,சுயநல வாதி,அவர் படங்கள் ஓடாது,இப்படி எல்லாம் சொல்லுங்கள் பதில் தர பலரும் தயாராக உள்ளோம்,ஆனால் அவர் தனிப்பட்ட வாழ்வு,இலங்கை தமிழர் விஷயத்தில் அவரை குறை சொல்வது ,இப்படி பேசிக் கொண்டே போனால் நாங்களும் விவரம் அறிந்த தமிழ் அரசியல் களத்தில் பல ஆண்டுகள் பயணித்த அனுபவம் உள்ள மூத்த தலை முறை ஆட்கள் பலர்ஜீவித்து இருக்கிறோம்,உங்கள் எம்ஜியார் பற்றி நாங்களும் பேச தயார்,கோடி பேர்கள் உள்ள இயக்கம் ,எங்களிடம் மோதினால் விபரீதம் ஆகும் என்றுமிரட்டும் சிலர் உங்களிடம் உள்ளனர்,இதற்கெல்லாம் பயப்பட்டால் போக வேண்டியதுதான், இப்படித்தான் பேசுவோம் என்று தொடர்ந்து பதிவிட்டால் என்ன லாபம்,யோசியுங்கள்,முடியாது
      என்று தொடர்ந்தால் அதே பாணி பதில்கள் வரத்தான் செய்யும்,காமராஜ் தொண்டன்,ஆயுள் கால் தீவிர சிவாஜி நேசன்,கர்நாடக தமிழன்,ஜெய் ஹிந்த்.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 25 дней назад

    Pattimantram famous Raja once told that sivanthamann running theatre (ie central cinema) was very crowd. He compared with crowd of madurai god i kallalagar function

    • @GUKNAIR
      @GUKNAIR 24 дня назад

      சிவந்த மண் மோசமான boring படம்.

    • @sherfuddinb3953
      @sherfuddinb3953 24 дня назад +1

      Numnaadu sariyaana soththai padam

    • @velmurugan092
      @velmurugan092 24 дня назад

      pattimandram Raja is always anti MGR, He is tamizina drogi. MGR champion of tamils welfare. Don't talk about pattimandra Raja.

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 24 дня назад

      @@GUKNAIR nam nadu is no 1 boring

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 24 дня назад

      @@velmurugan092 He never against anybody. He is a original tamilan .in what way mgr is champion for tamils welfare? Can you explain?

  • @RamDas-ex5jp
    @RamDas-ex5jp 25 дней назад +3

    ஸ்ரீதர் நடுதெருவிற்கு வந்த படம்

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 25 дней назад

      Are you financier for sridar ?

    • @muthuu6541
      @muthuu6541 25 дней назад

      ​@@jayaseelannarayanaperumal1517நல்ல சரியான பதிலடி கேள்வி..சூப்பர்

    • @greentechnologies7214
      @greentechnologies7214 25 дней назад

      Fake information.

    • @muthuu6541
      @muthuu6541 25 дней назад

      ​​@@greentechnologies7214
      விளக்கமா எது fake information-ன்னு சொல்லணும். மொட்டையா
      சொல்லக்கூடாது.

    • @sherfuddinb3953
      @sherfuddinb3953 24 дня назад

      Neengal yethavathu uthavi seithu kappatri irukkalame.
      Loosu maathiri ularakoodathu.

  • @RameshRamesh-ed7ri
    @RameshRamesh-ed7ri 24 дня назад +8

    தரமான படம் சிவந்த மண் .
    வழக்கமான மசாலா படம் நம் நாடு
    3 சண்டை
    ஆறு பாட்டு
    இதுதான் எம்ஜிஆர் படம்
    வித்தியாசமான கதை
    வித்தியாசமான நடிப்பு
    அற்புதமான பாடல்கள்
    இதுதான் சிவாஜி படம்
    எம்ஜிஆர் படத்தை ரீமேக் செய்து யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
    ஆனால் சிவாஜி படத்தை ரீமேக் செய்தால் சிவாஜி கணேசன் வேடத்தில் நடிக்க உலகில் எவரும் இல்லை

    • @svenkat1862
      @svenkat1862 24 дня назад

      None can vomit blood from his mouth as ur hero does.u r right

    • @naga7516
      @naga7516 18 дней назад

      ​@@svenkat1862 எங்கள் சிவாஜியின் கால் தூசிக்கு எந்த நடிகனும் ஈடாக மாட்டான்.

    • @aarirose6072
      @aarirose6072 17 дней назад

      ​@@naga7516நடிப்பின் பல்கலைக்கழகம் சிவாஜி ஐயா அதேபோல் படிக்காத பாமரர்கள் விரும்பிய நடிகர் எம்ஜிஆர் ஐயா சிவாஜிகணேசன் படங்கள் உலகத்தரமான படங்கள் எம்ஜிஆர் ஐயா படங்கள் தமிழ்நாட்டின் ரசிகர்களின் விருப்பமான படங்கள் கதைக்காக நடிப்பவர் சிவாஜி அவர்கள்
      நடிகர்களுக்காக கதை எழுதுவார்கள் அது எம்ஜிஆர் அவர்கள் படங்கள்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 15 дней назад

      ​@@svenkat1862 noteven a single rikshawala do dedective job instead of driving rikshaa like. Your
      Very bad actor,bad taste tanilians.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 6 дней назад

      Kamal kita nadipa kathukanum Thopa nadigan

  • @RameshRamesh-ed7ri
    @RameshRamesh-ed7ri 24 дня назад +3

    ஸ்ரீதரை பாதாளத்துக்கு தள்ளிய படம்
    மீனவ நண்பன்

    • @sironmani5747
      @sironmani5747 18 дней назад +1

      மீனவ நண்பன் படத்தை தயாரித்தது யார் என்றே தெரியாத நீ கமென்ட் பண்ணுகிற. அதை தயாரித்தவர் சடையப்ப செட்டியார். நல்ல வசூலை கொடுத்து நூறு நாட்கள் ஓடிய படம்.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 6 дней назад

      ​​@@sironmani5747echa payan rameshuku theriyathu

    • @jesujameswattanglo1965
      @jesujameswattanglo1965 День назад

      ​@@gopinathparthasarathi6626எதுவும் தெரியாமல் எதையாவது போடணும்னு comment போடுறது,
      மீனவ நண்பன் முதல் வெளியீட்டில் 1.65 கோடி வசூல் செய்த box office அரக்கன்,
      மறு வெளியீடுகளில் வசூலை அள்ளிக் குவித்த Master piece,
      சிவாஜி ரசிகர்னு சொல்லும் விபரம் இல்லாத தற்குறிகள்,
      இன்னும் கொஞ்சம் காட்டமா பதில் கொடுங்க சார் 🙏🙏

  • @user-ss6ep5xm9q
    @user-ss6ep5xm9q 25 дней назад +3

    சரி சிவந்தமண்ணின் 100 நாள் Paper add ஐ நான் தந்துள்ளேன் எங்கே நம் நாட்டின் 100 Add ஐ நீகொடு தம்பி.?

    • @sironmani5747
      @sironmani5747 25 дней назад

      நூறு நாட்கள் ஓடினால் போதாது. சிவந்த மண் செலவு அதிகம். போதிய வசூல் கிடைக்க வில்லை. நஷ்டத்தை கொடுத்தது. நம் நாடு வசூல் மழையில் நனைந்து சேறும் சகதியான சிவந்த மண் என்று அப்போது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 25 дней назад

      ​​​​​@@sironmani5747 concerned producer has told that sivanthamann was given more profit. Then who are you telling that that movies was loss. Antha suva rottigal rotti thaiyar rasigarkalal ottapattathu

    • @svenkat1862
      @svenkat1862 24 дня назад

      Sivaji movies were on lease at Chennai 3 theatres Shanti,Crown and Bhuvaneshwari.
      His movies were made to run here.
      Every city some theatres were made to run
      Even a child knows mega hit collection of MGR movies.
      MGR and Sivaji were like brothers.Only fans like you degrade the actors.If u like ur hero adore him and ignore other heros.

    • @velmurugan092
      @velmurugan092 24 дня назад

      Nam Nadu gave MGR political status. Sivanda Man gave sivaji flop status. Kamaraj was defeated after sivaji supported kamaraj. Due to MGR films Dr. Anna became CM.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 24 дня назад +1

      நீரும் நெருப்பும
      என்ற ​படம் சேரும் செருப்படியும் பெற்ற படம், சிவந்த மண் அல்ல,எல்லாப் படத்தையும் n.s.c areavil அதிக விலை கொடுத்து வாங்கி வசூலுக்காக் ஓட்டு ஓட்டு என்று ஓட்டப் பட்ட படம் m கோ.ரா படங்கள் சிவாஜி படம் 5வாரங்கள் ஓடி எடுத்து விடுவார்கள்,வாத்தி படம் ,50நாட்கள் o ஓட்டப் பட்டும் வசூல் ஒரே மாதிரி இருக்கும்.தெரியுமா உங்க கட்சி கதை.எம்ஜியார் முதல்வர் ஆனபின் ஓட்டப் பட்ட பரிதாபம் , ஊரை எய்த்தவ n
      ரசிகனுக்கு புரியாது.

  • @lillykambam8046
    @lillykambam8046 25 дней назад +1

    Sivantha man utter flop

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 25 дней назад +1

      Nam nadu uttikitchu

    • @muthuu6541
      @muthuu6541 25 дней назад

      அட விவரம் தெரியாத மடையா... மடையா.... லில்லிகம்பமே.

    • @GUKNAIR
      @GUKNAIR 24 дня назад

      ​@@jayaseelannarayanaperumal1517நம் நாட்டை பத்தியே கேவலமா பேசறயேடா பொறம் போக்கு. நம் தாய் நாடுடா.

    • @sherfuddinb3953
      @sherfuddinb3953 24 дня назад

      Numnadu suthanthiram adaivatharku pala aayirakanakkanavarkalin raththam sinthiyathaal intha boomi Sivanthaman aanathu.Athuthaan Sivanthaman in kathai.
      Num naadu same formula kathai.

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 24 дня назад

      @@GUKNAIR dei poramboke naye en nadu tamil naduda.. nam mann sivantha mannda

  • @muthuu6541
    @muthuu6541 25 дней назад +1

    MGR படத்துல சில சண்டைக்காட்சிகள்.... சில டூயட் பாடல்களைத்தவிர வேர என்னடா இருக்கு.
    கதாநாயகிய வில்லனிடமிருந்து காப்பாத்துவது போன்ற காட்சி எல்லா MGR படத்திலேயும் இருக்கும்...
    அட போங்க,.. நிறைய படங்கள் அது போன்ற காட்சீல தான் ஆரம்பிக்கும் அல்லது முடியும்.
    😆😂🤣

    • @user-in4yf5sr8v
      @user-in4yf5sr8v 25 дней назад

      சிவாஜி படம் இரு பெண்டாடி கதை எம் ஜி ஆர் படங்களில் நல்ல கருத்துக்கள் பாடல்கள் மூலமும் கதை மூலமும் மக்களை சென்றடைந்தது சிவாஜி படங்களில் ஸ்டைலா சிகரெட், மது குடிப்பது இரு பெண்டாடி கதை, மற்றும் over acting அசோகன் over acting இவரும் அதான் வித்தியாசம் இல்லை அதனால் தான் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்காமல் கடைசிகாலங்களில் கமல், ரஜனி, சத்யராஜ் தயவில் நடிக்க வேண்டிய நிலை பாவம் மனுஷன் அந்த கவலையில போய் சேர்ந்திட்டார்

    • @svenkat1862
      @svenkat1862 24 дня назад

      Sivaji panam vangi pirarai azha vaithar.Panam kodhithu theatrel azhudhu
      bucket thaneer udan veliyela vandha public or his fans.

    • @svenkat1862
      @svenkat1862 24 дня назад

      Ratham vayil Vara over acting seithavar soorakottai

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 24 дня назад +1

      ​@@svenkat1862சின்னப்பா கீழ் துணை நடிகராக 11 வருட அளவில் சப்புக் கொட்டிய சின்னவன் அழவும் தெரியாது சிரிக்கவும் தெரியாது ஒரு சோற்று மாடாகவே வளர்ந்தார் .இவரை அழ வைப்பது ஆயின் ஒரு வாளி தண்ணீரை முகத்தில் ஊற்ற வேண்டும் என்ற அன்றைய குமுதம் எழுதியது.

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 24 дня назад +1

      ​@@user-in4yf5sr8vUseless, ஆ,இரண்டு பெண்டாட்டி என்றதும் தான் ஞாபகம். இரண்டு பெண்டாட்டிகள் பின் ஒரு தலையன் அதுவும் இன்னொருவன் பெண்டாட்டியை அபகரித்த கதை. அந்தக் கதை பற்றி கொஞ்சம் சொல்வாயா? கணபதி பட் கதை என்னவாயிற்று? சின் னப்பா போன்றோர் கீழ் 11 வருடம் துணையாக சப்புக் கொட்டிய சின்னவன் திரையில் சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான் என்பது போல சிரிக்கவும் தெரியாது அழவும் தெரியாது 36 வருடம் பின் ஏதோ சிறந்த நடிகன் என்ற அரசியல் கலப் பட்டம் பெற்றார்.ஆனால் நம்மவர் எடுத்த எடுப்பிலேயே ஹீரோ ஆகி ஆக 7 வருடங்களில் இந்தியா உட்பட வெளிநா ட்டிலேயே சிறந்த நடிகன் என்ற பட்டம் பெற்ற முதல் இந்திய நடிகன் ஆனார். மலைக் கள்வன் உன் அப்பன் படமின்ன்றி அலைந்த காலத்தில் தன் பிஸி காரணமாக நம்மவர் அவருக்குப் போட்ட பிச்சை என்பதை மறந்து விடாதே.