1981 - Top 10 Tamil Movies Countdown List | 1981 - டாப் 10 தமிழ் திரைப்படங்கள் | 80s Top 10

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #1981TOP10TAMILMOVIES
    #80STAMILMOVIESTOP10COUNTDOWN #1981YEARLYTOP10HITMOVIES
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'fair use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favour of fair use.
    Images, Audio,Video & Screenshots used according to the citation and "Fair Use" copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:

Комментарии • 341

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 3 года назад +12

    சட்டம் ஒரு இருட்டறை கேப்டன் மாஸ் திரைப்படம் 🙏

  • @balanand7474
    @balanand7474 4 года назад +21

    Captain vijaykanth😍😍

  • @prakashraja3855
    @prakashraja3855 4 года назад +15

    நான் இன்னமும் விரும்பி பார்க்க கூடிய காதல் படம் கிளிஞ்சல்கள் ❤️❣️❣️

  • @veludmdk6109
    @veludmdk6109 4 года назад +47

    நான் சொன்னேன் அல்லவா 1981ல் சட்டம் ஒரு இருட்டறை படம் முதலிடம் வரும் என்று
    கேப்டன் விஜயகாந்தின் முதல் பிளாக்பூஸ்டர் படம்

  • @sankars9394
    @sankars9394 4 года назад +14

    சவால் நான் பார்த்து இருக்கேன் சூப்பர் movie

  • @kamalfanclub9779
    @kamalfanclub9779 2 года назад +6

    Aandavar 🙏 Meendum kokila 💞 Kadal meenghal 🔥👍

  • @legendroars2638
    @legendroars2638 3 года назад +8

    Kadal meenghal mass Rajaparvai class 🔥👍

  • @krishnans5006
    @krishnans5006 4 года назад +7

    Captain 👍 mass

  • @piraphub.p5916
    @piraphub.p5916 3 года назад +5

    சட்டம் ஒரு இருட்டு அறை சூப்பர் படம்👌

  • @kannanv5549
    @kannanv5549 4 года назад +8

    SATTAM ORU IRRUTARAI my all time favorite movie

  • @subashshu2809
    @subashshu2809 4 года назад +8

    திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் கிங் இந்த வருசத்துல 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @jeganstr875
    @jeganstr875 4 года назад +12

    Sattam oru iruttarai my fav 🔥 & too netrikan 🔥

  • @karthikumar8229
    @karthikumar8229 2 года назад +2

    1980 to 90 காலங்களில் எவ்வளவு ரம்மியமாக பசுமையாக இருந்தது

  • @kannanv5549
    @kannanv5549 4 года назад +8

    sattam oru irrutaraila tape recorder scene was ultimate

  • @sujiselfie812
    @sujiselfie812 4 года назад +14

    Thillu mullu was the highest grossing movie in 1981

  • @allaudeenboss206
    @allaudeenboss206 4 года назад +6

    Star value to captain first time
    S.A Chandra sekaran
    Simple story . Block buster movie

  • @manikarpagam3595
    @manikarpagam3595 4 года назад +15

    Top-10 supar.
    கிளிஞ்சல்கள் , சட்டம் ஒரு இருட்டறை
    My favorite movies

  • @vssundaramvssundaram1328
    @vssundaramvssundaram1328 2 года назад +2

    1.Antha 7 Naatkal,
    Sattam Oru Iruttarai
    2.Mouna Geethangal
    3.Alaigal Oivathillai
    4.Meendum Kokila
    5.Kilinjalgal
    6.Nettrikkan
    7.Saval
    8.Panneer Pushpangal
    9.Rail Payanangalil
    10.Thanneer Thanneer

  • @rajinimurugan6395
    @rajinimurugan6395 3 года назад +3

    அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தீ கழுகு தில்லுமுல்லு கரிசனை நெற்றிக்கண் ராணுவவீரன் கழுகு தவிர அனைத்து படங்களும் வெற்றி படம்

    • @aarirose6072
      @aarirose6072 Месяц назад

      அகில உலக சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் என்றுதான் அனைவரும் கூறுவார்கள் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார்❤

  • @maricarg7787
    @maricarg7787 2 года назад +2

    Kilinjalgal super movie 💚💚💚💚 mohan 💗💗💗💗

  • @Senthilkumar-gr3jn
    @Senthilkumar-gr3jn 4 года назад +5

    Andavar ulaganayagan Kamal Sir mass..

  • @aravinthanrasalin9240
    @aravinthanrasalin9240 4 года назад +5

    கிளிஞ்சல்கள் எனக்கு பிடித்த படம்

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 4 года назад +8

    சவால் படம் இப்பதான் பாத்தேன்

  • @jalishahedshaik1849
    @jalishahedshaik1849 4 года назад +12

    Bro your 80s work super

  • @dhaksin31
    @dhaksin31 4 года назад +14

    Ek thuje keliye ஆண்டவர் இந்தியா ஹிட்

    • @ramakrishnan9656
      @ramakrishnan9656 3 года назад

      ஔஈஜஜஜஜ இந்த இந்த அமெரிக்க நாட்களாக நடந்தஉலக வர்த்தக சங்க மாவட்ட அந்த பாமக உள்ளிட்ட தலைவருமான அந்த மாநில பாஜக மூத்த பாமக உள்ளிட்ட மூத்த தலைவருமான என்ற அமெரிக்காவில மாநில பாஜக மூத்த தலைவருமான என்ற அந்த அமெரிக்காவுல என்ற அந்த மாநில பாஜக மூத்த தலைவருமான என்ற அந்த அந்த மாநில பாஜக மூத்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன என்ற அந்த மாநில இந்தி என பேசிய மத்திய பிரதேச செயலக என்ற அந்த மாநில பாஜக மூத்த தலைவருமான என்ற அந்த மாநில பாஜக மூத்த தலைவருமான என்ற அந்த மாநில பாஜக மூத்த தலைவருமான என்ற அந்த மாநில பாஜக அளவிலான என்ற அந்த .அந்த மா‌நில மா‌நில உலக உள்ளிட்ட சில நாட்களாக நடந்தமூத்த தலைவருமான அஇந்த அமெரிக்காவில இந்த புதிய உலக வர்த்தகஅமெரிக்காவில தென்னிந்தியாவில் என்ற புதிய ஔஈஜஜஜஜ ஔஈ சஞ என்ற புதிய உலக வர்த்தக சங்க மாநில பாஜக மூத்த பாமக எம்எல்ஏ என்ற புதிய உலக வர்த்தக சங்க மாநில பாஜக மூத்த பாமக எம்எல்ஏ இந்த உலக வர்த்தக சங்க, அந்த உலை புதிய உலக சங்க மாவட்ட இந்த புதிய இந்த புதிய பாஜக அந்த மாநில அளவிலான என்ற புதிய வழியாக சென்றசென்ற அந்த வழியாக சென்ற

    • @ramakrishnan9656
      @ramakrishnan9656 3 года назад

      ஔஈஜஜஜஜ இந்த அமெரிக்காவில என்ற அந்த மா‌புதிய இந்த புதிய புதிய உலக சுகாதார உலக வர்த்தக சங்க மாநில பாஜக மூத்த பாமக எம்எல்ஏ என்ற அந்த மா‌புதிய இந்த புதிய புதிய என்ற புதிய உலக வர்த்தக சங்க மாவட்ட திமுக என்ற புதிய புதிய உலக சுகாதார நிலைய ஆணைய என்ற புதிய புதிய உலக சுகாதார நிலைய ஆணைய என்ற புதிய புதிய உலக சுகாதார நிலைய மா‌நில பாஜக மூத்த க எம்எல்ஏ என்ற புதிய உ பஜக. அந்தந்தத் என்ற லைவருமான என்ற புதிய வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த புதிய புதியவன் அம்சமாக என்ற என்ற ந்த புதிய பாஜக அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த

    • @ramakrishnan9656
      @ramakrishnan9656 3 года назад

      ஔஈஜஜஜஜ இந்த அமெரிக்காவில என்ற அந்த மா‌புதிய இந்த புதிய புதிய உலக சுகாதார உலக வர்த்தக சங்க மாநில பாஜக மூத்த பாமக எம்எல்ஏ என்ற அந்த மா‌புதிய இந்த புதிய புதிய என்ற புதிய உலக வர்த்தக சங்க மாவட்ட திமுக என்ற புதிய புதிய உலக சுகாதார நிலைய ஆணைய என்ற புதிய புதிய உலக சுகாதார நிலைய ஆணைய என்ற புதிய புதிய உலக சுகாதார நிலைய மா‌நில பாஜக மூத்த க எம்எல்ஏ என்ற புதிய உ பஜக. அந்தந்தத் என்ற லைவருமான என்ற புதிய வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த புதிய புதியவன் அம்சமாக என்ற என்ற ந்த புதிய பாஜக அந்த வழியாக சென்ற அந்த வழியாக சென்ற அந்த க்ஷ

  • @ramd2241
    @ramd2241 4 года назад +9

    சிவப்பு மல்லி மெகஹிட் ராம நாராயணம் டைரக்ஷன்ல கம்யூனிசம் பேசிய படம் வரலையே? லிஸ்ட்ல

  • @jalishahedshaik1849
    @jalishahedshaik1849 4 года назад +9

    1981 top 1 movie
    Thillu mullu vera level hit movie

    • @tamilchannel421
      @tamilchannel421 4 года назад +1

      Ivanuku sariya analys pannave theriyathu bro istathuku adisi viduvan

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR  4 года назад

      Thilumullu rajini&kb kuttani kamal thirumba geust ivala irunthum just 100day superhit. Rajini full lanth comedy, Kamal & rajini valarthum serthu nadicha padamnu pinnalil perusa per vanthathu,ungalku thrinja pesanum intha collectionla iruka rajni & kamal movie thavira. Methi ellam silver jubilee biggest prafit actorku pesi cinemava asinga padithathingaa

  • @kuttieskoodam6830
    @kuttieskoodam6830 4 года назад +2

    நீங்க சொன்ன அத்தனை படமும் அருமையான படங்கள். 1981 சினிமாவில் ஒரு மிக மிக பெரிய இடத்தில் இருந்து இருக்கிறது. உங்கள் வீடியோ அருமை. தொடரட்டும் உங்கள் வீடியோக்கள்👍👌👏👏👏👏👏

  • @saantoshskumar8864
    @saantoshskumar8864 4 года назад +3

    Semma brother
    80s so many movies super hits and blockbusters too many new entries and change makers vandha time really to say a golden era for producers,Actors and Fans. Idhula top 10 poduradhu semma kashtam you have done a great job. Asia s first 5 theater multi plex was Trichy s Maris theater and Netrikann was the first movie to be released in Maris 70 mm.

  • @jarjeestherock5578
    @jarjeestherock5578 4 года назад +10

    Savaal meendum kokila rocks.... aandavar endrum mass... ram laxman hit movie add pannirukalam...

    • @startrek861
      @startrek861 4 года назад +2

      'Annai or aalayam' tha nalla irukum. Thalaivar tha kutti yaanai ya amma yaanai kooda serthu vaipanga.

    • @veerasamykannan7126
      @veerasamykannan7126 11 месяцев назад

      ​@@startrek861poda sotta rajini

  • @startrek861
    @startrek861 4 года назад +3

    1982 top 10 (subscriber ganesa murthy kita datas vangi enoda idea va mix pani panathu)
    1. Sahalakala vallavan
    2. Moondram pirai
    3. Payanangal mudivathilai
    4. Moondru mugam
    5. Vazhve maayam
    6. Pokkiri raja
    7. Thooral ninnu pochi
    8. Gopurangal saivathilai
    9. Kozhi koovuthu
    10. Pudhu kavithai

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Год назад +2

    விஜயகாந்த் படங்கள் அனைத்தும் வெற்றிதான் சமூக அக்கறையுள்ள புரட்சிகரமான படங்களில் நடித்தவர் புரட்சி நடிகர் விஜயகாந்த் மட்டுமே.இவரை மிஞ்சிய நடிகர்கள் உலகில் எவரும் இல்லை. No I hero vijayakanth only.

  • @parthibanravi5197
    @parthibanravi5197 4 года назад +5

    Ram lakhsman super hit movie

  • @mohammadjaffran6082
    @mohammadjaffran6082 4 года назад +5

    சவால் நல்ல படம

  • @parthivenkatesan7010
    @parthivenkatesan7010 4 года назад +19

    சிவப்பு மல்லி எங்கே...
    ...

  • @fredricrk7962
    @fredricrk7962 4 года назад +2

    சூப்பர்கேப்டன்வாழ்க

  • @t.murugantmurugan9125
    @t.murugantmurugan9125 4 года назад +4

    One of the best movie in sattam oru iruttarai

  • @allaudeenboss206
    @allaudeenboss206 4 года назад +5

    Saval now running on KTV evening show

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +2

    All.movie.super.hit.movie.🎬🎞️👍

  • @ramd2241
    @ramd2241 4 года назад +8

    சட்டம் ஒரு இருட்டரை இரண்டு நாள் முன்னாடிதான் கேடிவில ஒடுச்சி செம

  • @raveeindran3756
    @raveeindran3756 Год назад +1

    Anta 7 natkal n alaigal oivatilai vere level movie ..👍👍

  • @rangasamy7742
    @rangasamy7742 3 года назад +2

    வேர லெவல் நீங்கள்
    பழைய ஞாபகங்கள் வருது

  • @anbarasuanbu2647
    @anbarasuanbu2647 4 года назад +4

    Sattam Oru iruttarai Vera level

  • @cinechat4259
    @cinechat4259 4 года назад +5

    Saaval now running in K tv

  • @jalishahedshaik1849
    @jalishahedshaik1849 4 года назад +10

    Bro Thillu mullu yenge bro list la

  • @newsupersongsedits3285
    @newsupersongsedits3285 2 года назад +1

    பாலைஸவனச் சோலை நன்றாக பேசப்பட்டு மிகவும் நன்றாக ஓடியது தெரியுமா

  • @ramgim4912
    @ramgim4912 4 года назад +2

    Bro neeng nalla panringa 👍👌👍👌

  • @AlexAlex-sd7pl
    @AlexAlex-sd7pl 4 года назад +6

    My favourite
    1. Ram laxman
    2. Saaval
    3. Netrikan
    4. Kilinjalgal
    5. Meendum kokila
    6. Alaigal oivathillai
    7. Mouna geethangal
    8. Andha 7 naatkal
    9. Sattam ore irutarai

    • @startrek861
      @startrek861 4 года назад

      Netri kann vachathala ungaluku oru good mark. I appreciate you. Apadiye intha Ram lakshman, Savaal ah remove panitu Thee, Indru poi naalai vaa vainga bro.

    • @AlexAlex-sd7pl
      @AlexAlex-sd7pl 4 года назад +1

      @@startrek861 ama nee yaar pakam thidirne rajini kamal pakam pesire ippe kamal padam venane solra na idhila vechidhella hit aanadhe thee waste venumna indru poi nalai vaa

    • @startrek861
      @startrek861 4 года назад

      @@AlexAlex-sd7pl kizhinjithu ponga. Thee ungaluku waste movie ya?.

    • @startrek861
      @startrek861 4 года назад

      @@AlexAlex-sd7pl kamal ku na support panala. unmaiku support panen.

    • @startrek861
      @startrek861 4 года назад +1

      @@AlexAlex-sd7pl Ram lakshman, Savaal ah vida Thee tha nalla padam.

  • @arunkumar-cy5dn
    @arunkumar-cy5dn 4 года назад +12

    Thillu mullu missing surprising biggest hit of rajini's carrier incomplete without thillu mullu is disappointing 😔

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR  4 года назад +1

      Thillumullu mattum illa innum neraya iruku thillu mullu rajini comedy & kamal kuttaninu romba perusachi k.b kamal last combo athala pinnalil block buster pola chitharipu but athu superhit thaa intha countdownla 12th movie edithirtha kandipa thilimuluthaa but athuku munna iruka padangal elam semma hit. Ithula netrikan & savaltha superhit. Tannir thannir spl

    • @arunkumar-cy5dn
      @arunkumar-cy5dn 4 года назад +1

      Thank u for the reply bro👍

    • @manigandanj4425
      @manigandanj4425 4 года назад +1

      Thillu mullu is the highest grossing tamil movie in the year of 1981
      Check IMDB list

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR  4 года назад

      @@manigandanj4425 neenga konja imdb results la cheak pannunga bro not trouth that site,also me because proof illatha infermationtha most of cinema

    • @rohitps2683
      @rohitps2683 3 года назад +1

      @@UpcomingSTAARR Bro but honesta sollanum na neenga thillu mullu include pannirkalam

  • @ganeshhh1
    @ganeshhh1 4 года назад +2

    1982 :
    My top ten based on box office collection :
    1. சகலகலா வல்லவன். ( beat முரட்டு காளை records )
    2. மூன்று முகம் ( 189 days and more than 100 in chennai and other cities with great collection)
    3. மூன்றாம் பிறை ( this year's best film and run above 300 days)
    4. பயணங்கள் முடிவதில்லை( run 500 days mohan got filmfare for best actor)
    5. வாழ்வே மாயம் ( more than 200 days)
    6. கோபுரங்கள் சாய்வதில்லை ( 200 + days)
    7. தூறல் நின்னு போச்சு( super hit)
    8.போக்கிரி ராஜா ( 148 days and run more than 100 days in cities with super collection )
    9. கோழி கூவுது (super hit)
    10. ரங்கா ( 100)
    11.டார்லிங் டார்லிங் டார்லிங் ( 100)
    12. எங்கேயோ கேட்ட குரல் (100)
    13. மணல் கயிறு (100)
    14.அக்னிசாட்சி ( 100)
    15. சிம்லா ஸ்பெஷல் (100)
    16. புது கவிதை (100) (100)
    17.தீர்ப்பு (100)
    18. நினைவெல்லாம் நித்யா
    19. ஏழாவது மனிதன்.
    20. குரோதம்

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR  4 года назад

      7-250day
      8-300day
      16-150 day plz onemore cheak.

    • @ganeshhh1
      @ganeshhh1 4 года назад

      @@UpcomingSTAARR ok bro...

    • @startrek861
      @startrek861 4 года назад

      @@ganeshhh1 Krodham nu Prem oru film release panare. Athellam 20 thandi tha varuma?.

    • @startrek861
      @startrek861 4 года назад

      Hitler umanath hit ah?.

    • @ganeshhh1
      @ganeshhh1 4 года назад +1

      @@startrek861ss. Naanum yosichen. Krotham hit thaan bro.

  • @kannanv5549
    @kannanv5549 4 года назад +3

    1981laye captain mass katti erukaru

  • @dilipkrishnanbalakrishnan7439
    @dilipkrishnanbalakrishnan7439 4 года назад +2

    Bhagyaraj semma form in early 80s all years his movie in top 3 and he directed also

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 4 года назад +5

    Sattam oru iruttarai block buster.

  • @biggboss4733
    @biggboss4733 3 года назад +1

    Meendum kokila silver jubilee movie 🔥

  • @cinechat4259
    @cinechat4259 4 года назад +5

    Antha 7 naatkal = Raja rani 👍🏻👍🏻👍🏻

  • @AlexAlex-sd7pl
    @AlexAlex-sd7pl 4 года назад +4

    Bhagiyaraj dhe porithavaraikum yella padamum nalla irikum avlo azhaga direction pannuvaare thirupthiya pakalam pandiyarajan also

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 Год назад +1

    அந்த ஏழு நாட்கள் மாஸ்

  • @entertain0108
    @entertain0108 4 года назад +2

    Nala analysis bro...super...

  • @user-bs7ou4rc7q
    @user-bs7ou4rc7q 4 года назад +3

    Rail payangalil padam above 300days running film.....bro

  • @dhaanushl6465
    @dhaanushl6465 4 года назад +4

    1980's la 20-30 ila athukum mela Tamil Films Hit airkum. Athula Top 10 podrathu romba kastum

  • @gomathivinoth2618
    @gomathivinoth2618 4 года назад +6

    5 view
    6 like
    4 comment

  • @smillsuku9434
    @smillsuku9434 4 года назад +2

    Very nice my super friend hai

  • @mayansatish4285
    @mayansatish4285 4 года назад +3

    Savaal original movie is iru vallavargal.jai sangar is hero.r s manogar as brother.

  • @kannanv5549
    @kannanv5549 4 года назад +2

    sivapu malli also super hit movie

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR  4 года назад +1

      Innum pala superhit iruku but top 10 moviesthaa

  • @ramn5143
    @ramn5143 3 года назад +2

    SUPERSTAR RAJINI MOVIE RANUVAVEERAN SUPER HIT

  • @jacob816
    @jacob816 2 года назад +1

    Antha 7 naatkal wov...
    Mouna geethangal saridha acting mass

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 2 месяца назад +1

    1981 to 2028 varaikum sadhi,sadhir mugam.

  • @karkoniramesh4132
    @karkoniramesh4132 4 года назад

    Good information brother thanks

  • @meera29099
    @meera29099 4 года назад +2

    Nice bro

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 года назад +1

    Thambi thayavu seidhu 65 70 75 years vantha padangalayum pathil sollungal please

  • @manikandankannan6635
    @manikandankannan6635 4 года назад +1

    Super video bro I like it 🙂

  • @Karuppan1020
    @Karuppan1020 3 года назад +2

    Thillu mullu rajini movie missing

  • @victer1038
    @victer1038 4 года назад +2

    Bro 1970 class pooduga bro😍😍😘😘

  • @sujiselfie812
    @sujiselfie812 4 года назад +3

    Rajini sir had 3 hit movies in 1981. Thillumullu, netri kann, ranuva veeran.

    • @sujiselfie812
      @sujiselfie812 4 года назад

      @@rajkumarrajkumar4840 no bro. ranuvaveeran 100days hit movie. thee , garjanai 50days flop movie.

    • @veerasamykannan7126
      @veerasamykannan7126 11 месяцев назад

      Ranuveeran is flop movie

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 4 года назад +3

    Rayil payanangalil sema movie..

  • @rithishprabha9374
    @rithishprabha9374 4 года назад

    Bro super next 1982 i am waiting

  • @kathiravangeetha2512
    @kathiravangeetha2512 3 года назад +5

    தம்பி தில்லு முல்லு எங்க பா தலைவர் தான் டா 80,s fulla mass 🤘⭐👍👋

  • @prakashpk1092
    @prakashpk1092 4 года назад +1

    Super brother. best of luck

  • @kannanv5549
    @kannanv5549 4 года назад +1

    1981 No 1 Actor captain vijayakanth

  • @startrek861
    @startrek861 4 года назад +1

    'Iyakkunar Sigaram' K.Balachander's 'Kavithaya Productions' first movie 'Netri kann'.

  • @Sriram-ij3zr
    @Sriram-ij3zr 4 года назад +2

    50 the view 10th like 7th comment

  • @greatlearners8848
    @greatlearners8848 4 года назад +1

    Bro please put siddharth vs g.v prakash or jeeva clash podunga anna please please and super countdown bro

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 3 года назад +1

    நெற்றிக்கண் MASSSSS

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 4 года назад +2

    Bro 1980's mudichittu neenga 2010 to 2020 podunga bro please...

    • @tamilchannel421
      @tamilchannel421 4 года назад +2

      Yov 2010 la irunthu 2020 vara ellarum pannitanga 80 yarum pannala ivarayathu panna vidu

  • @baskarbas4907
    @baskarbas4907 3 года назад +1

    No your mistake kilinjalkal movie biggest blockbuster 300 ,175 , 100 days but sattam o eruttarai hit movie

  • @arvindstallone
    @arvindstallone 4 года назад +1

    Saval movie hindi remake mattum illa, it's an adaptation from Tamil movie iru vallavargal

  • @bhaskarkurity6931
    @bhaskarkurity6931 4 года назад

    As usual 👌👌👌👌

  • @flowerkingking6383
    @flowerkingking6383 4 года назад +2

    Where is the thillu mullu
    It was the wonderful movie
    Evergreen comedy and rajini acting
    I was saw your videos your assenting of movies and selected of movies is not good, please try to make perfect list

  • @gjchannel8154
    @gjchannel8154 4 года назад +1

    super rating may be correct

  • @ganeshhh1
    @ganeshhh1 4 года назад +1

    I don't accept your definition of your top 10. But i accept your top 10 and respect your hard work. Ur missing ram lakshman, thillu mullu, ranuva veeran, palaivana solai, keezhvanam sivakkum. These films 100 days and profitable hit films. Can you try these hit films to share ur top10 film position like number 1 film of this year( antha 7 naatkal, sattam oru irutarai).

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR  4 года назад

      Top 10 tha movie edukanum so vera vazhi illa methi moviela skip panna venditha pochi thannir thannir spl promotion ulahaam paratiya movie same time hitum koda athalatha miss pannama eduthen.kudumbam oru kathambam kuda hit atha yarum kekala shankarlal semma hit athaium yarum kekkala.thilu mulu mattum elorum kekutinga athu superhit movietha ram laksmanannsi vida sumarthaa antha padam ivala perusa kekka apa odinathu karanam illa rajini & kamal last movie / kb & Rajini last movie / rajini first full comedy movie so avala perusa therithuu openna partha savaltha comarsiyal hit antha moviekum thilu mulukumtha en listla potti savaltha apa hit

    • @ganeshhh1
      @ganeshhh1 4 года назад

      @@UpcomingSTAARR ur right bro. First place films share panra maathiri intha sankar lal, thillu mullu, kudumbam oru kathambam, palaivasolai, ram laxman, ranuva veeran share pannalaam me sonnan bro. But u have valid point. Second part must for 1980s. Part 2 pannunga. 1982 very tough.

    • @startrek861
      @startrek861 4 года назад

      @@ganeshhh1 bro athellam vendam. 1 place la ore movie matu irukatum 1980s ku. Part 3 vara poda ketruken later days la. Intha top 10 la 2movies same place vachathu ishtam ila.

    • @startrek861
      @startrek861 4 года назад

      @@UpcomingSTAARR bro 1980s la poranthu theatre ku ponavangala bro inga comment podranga?. Mostly late 90s & early 2k people tha irukom. Avangaluku Thillu mullu tha bro rasichi patha padam. Athanala kekranga. 'Sivappu malli' kekra reason eh IT wing tha. ilana athuvum comment la varathu. Enaku varutham yarume 'Thee' kakathathu tha. 'Baba' mathiri athuvum most famous flop movie ayidichi pola.

    • @ganeshhh1
      @ganeshhh1 4 года назад +1

      @@startrek861thee average thaan bro. Run 80 days.. but 100+ days in srilanka.

  • @startrek861
    @startrek861 4 года назад +1

    One year la 3 film hero & direction pani hit kodutha ore director 'Screenplay king' K.Bagyaraj nu tha ninaikiren. (Inoru film Top 11 ku mela varum. Ana athu 2020s audience ku most favourite list la top le irukum 'Indru poi naalai vaa'.)

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR  4 года назад

      Indru poi nallai vaa failure bro

    • @startrek861
      @startrek861 4 года назад +1

      @@UpcomingSTAARR Apdiya. Apa Part 3 podumbothu add panirunga. Yenna athu commercial audience ke cult status ah maintain panitu iruku. Andha ratio la hit tha.

  • @kannanv5549
    @kannanv5549 4 года назад +1

    sattam oru irrutarai captain vijayakanth's first blockbuster hit

  • @bhaskarank1563
    @bhaskarank1563 4 года назад

    SUPER PRO

  • @gururavi6719
    @gururavi6719 3 года назад +1

    Nammavar ramlakshman super hit

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 4 года назад +1

    Captain mass

  • @thiruiraiarul8722
    @thiruiraiarul8722 4 года назад +1

    First view first like and first comment

  • @kamalakannantc9022
    @kamalakannantc9022 4 года назад

    Best screen play national award first director in Tamil movie kadalkottai from agathiyan thannir thannir best film in Tamil national award winning

  • @sumsungsumsung8193
    @sumsungsumsung8193 4 года назад +3

    சவால் படம் இந்தி படத்தின் ரீமேக் இல்லை இது ஜெய்சங்கர் நடித்து மாடர்ன் தியேட்டர்ஸ் தாயாரித்த இரு வல்லவர்கள் என்ற படத்தின் ரீமேக் படம் என்பது தான் உண்மை

  • @sinduthurai
    @sinduthurai 3 года назад

    My favourite movies are thaneer thaneer, savaal, netrikkann, sattam ooru erruttu arrai,

  • @elangom1043
    @elangom1043 3 года назад +1

    Sattam oru iruttarai
    Sivappu malli