ஆந்திராவில் - தெலுங்கர் கேரளாவில் - மலையாளி கர்னாடாகாவில் - கன்னடன் பீகாரில் -பீகாரி குசராத்தில் -குசராத்தி தமிழர்கள் நாங்க மட்டும் என்ன மயித்துக்கு திராவிடனா இருக்கனும் நாங்கள் தமிழர்கள் ..திராவிட முகமூடி மெல்ல கிழிந்து வருகிறது .
தமிழ் நாட்டில் தற்போது டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு நிகரான ஆலுமைலும், அறிவிலும், தைரியதிலும் அரசியல் தலைவர்கள் யாரும் இல்லை. டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
டாக்டர் கிருஷ்ணசாமி வாதம் சுயநலத்திற்கு மட்டுமா திராவிடம் மிகவும் அருமையான பேச்சு திராவிடம் ஒரு கூட்டுக்குள் சென்றுவிட்டது மிகவும் அருமையான தர்ம அடி வணக்கம்
திராவிடம் என்பதே ஒரு ஏமாற்று சிந்தனை. மொழி வாரி மாநிலம் பிரித்த போதே திராவிடம் செத்துப் போய் விட்டது. ஆனால் திமுக அந்த வார்த்தையை தனது சுயநலதுக்காகபயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகிறது. உண்மையில் திராவிடம் என்ற வார்த்தை தமிழகத்தில் மட்டுமே அதுவும் திமுக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. மற்ற மூன்று மாநிலங்களில் அந்த வார்த்தை பயன்பாட்டில் இல்லை. அது போலவே திமில பயன்படுத்தும் இன்னொரு வார்த்தை சமூகநீதி. இதுவும் ஒரு ஏமாற்று வித்தை தான். இங்கே எந்தசமூகத்திற்கும் எந்த நீதியும் கிடைக்கவில்லை. எல்லாம்வெற்று கோஷம் ஏமாற்று வேலை. திமுகவின் பித்தலாட்டம்.
திராவிடம் பேசி நாட்டின் பிரிவினை வாதத்திற்கு அடி கோலவேண்டாம் என்பதை உறுதியாக பேசியமைக்கு பாராட்டுக்கள். கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் இப்படித்தான் பிரச்சினை செய்வார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது
உண்மையான செய்தி தான் பேசியுள்ளார் ஐயா .தமிழ் மக்களுக்காக உரிமை குரல் கொடுத்தா ஏன் டா உங்களுக்கு எரிச்சல் வருது எருமை திராவிட கூட்டமே.உங்களின் சதி செயல்களை சுட்டிக்காட்டினார் ஐயாவுக்கு மிக மிக கோடான நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி .
உண்மை மருத்துவர் திரு கிருட்டிணசாமி அவர்களின் பேச்சு திராவிட சித்தாந்தை சுக்கு நூராக உடைத்து விட்டது அதனால் அவர்களால் பொருத்துக்கொள்ள முடியாமல் பொங்குகிறார்கள் திரு கிருட்டிணசாமி அவர்கள் உண்மையை மிக தைரியமாக எடுத்து சொல்கிறார்
மறத் தமிழன் மரியாதைக்குறிய மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களின் இந்த உரை தமிழக அரசியல் புத்தகத்தில் பொன் எழுத்துக்கலால் பொறிக்கபட வேண்டிய ஒன்று 👍🏿👍🏿👍🏿👍🏿 திராவிடம் பொய் தமிழன் என்பதே மெய். வாழ்த்துக்கள் மருத்துவரே 💐💐💐💐💐
Mr. Manoharan, whatever you said about krishnaseamy, its totally wrong, he is the " Elumpu Thinni" if any body throw small piece, he will go there, what he was before, now he is running back to sanghi group, because to get any post, but bjp is not giving any small piece, this guy is shouting, he doesn't know, how to speak in decent words, this useless person must be avoided to present in public meetings.
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு ஒரு எடுத்துக்காட்டு அரசியல் தலைவர் அவர் அடிமட்டத்தில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர் சுயநலமில்லாதவர் நாட்டின் மிக முக்கிய தலைவராக அவர் வர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அவருக்கு நீண்ட ஆயுள் இறைவன் கொடுக்கட்டும் நன்றி
உண்மையைத்தான் சொல்லுகிறார் மாண்புமிகு மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் உண்மையை சொன்னால் சில பேருக்கு கோபம் வரும் உண்மையை சொன்னால் சிலபேர் முன்னுக்கு வர மாட்டார்கள் அந்த மாதிரி தான் நமது மருத்துவர் மாண்புமிகு கிருஷ்ணசாமி அவர்கள்
கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும், அவர் சொன்ன கருத்து பிடிக்கவில்லை என்றால் எதிர் கருத்தை கூறுங்கள் , அதைவிட்டு விட்டு இந்த மாதிரி நடக்கக்கூடாது.
டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு மிக அருமை மக்கள் சபை என்ற தலைப்பை வைத்து கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்சியினரை அமர வைத்திருப்பதை பார்த்தால் இது மக்கள் சபை இல்லை கட்சி கூட்டம்
டாக்டர் அவர்கள் மிகவும் துணிச்சலாக உண்மையை பேசியுள்ளார். வாழ்த்துக்கள். எதிர் கருத்து பேசுபவர்களிடம் வன்முறையை தூண்டுவது தான் திராவிட அரசியல் கண்முன்னே கண்டோம் இதுபோன்ற விவாதங்களில் நெறியாளர் குறுக்கிடக் கூடாது
மிக அருமையான தெளிவான மக்கள் உணரக்கூடிய பதிவு. திரு கிருஷ்ணசாமி அவர்களை வியந்தேன் மகிழ்ச்சிடைந்தேன் அவருடைய பதிவை பார்த்து அவரு சொல்வதில் என்ன தவறு இருக்கிறது உண்மையை உரக்கச் சொன்னால் சில பேருக்கு பெரிய எரிச்சலா தான் இருக்கும் .
அதுக்கு தான் டாக்டர் பதில் சொல்லி இருக்கிறாரே, அப்புறம் ஏன் குதிக்கிறீர். முழுவதும் பேசுவதை கவனித்து பதிவிடலாம் அரைகுறையாக கேட்டுவிட்டு உருட்டிக் கூடாது. இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் முதல்வரே கூட்டணி தலைவர்களே இந்த இடத்தில் இருக்கும் தலைவர்களே எதிர் திசையில் இருக்கும் தலைவர்களே என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
ஐயோ பாவம் டா நீ. எடப்பாடி பழனிச்சாமியும் நீ அடிமையாக இருக்கும் மோடியிடம் அடிமையாக தான இருந்தார்? அப்போது முழுமதுவிலக்கு கொண்டு வந்து இருக்கலாமே? ஏன் கடந்த நான்கு வருடங்களாக போதையில் இருந்தாயா?
மருத்துவர் திரு கிருட்டிணசாமி அவர்கள் பேச்சு 100% உண்மை
தெளிவான தைரியமான பேச்சு
Correct what a daring speech with only facts
தமிழன் ஒற்றுமை வேண்டும்
பிஜேபி க்கு எதிராக பேசு சொல்லுங்க பார்ப்போம்
Well said👍
Poor guy , needs money. Using caste after enjoyed personally all the benefits n became Dr. Still earning.
அருமை. அருமை.
டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு அருமை.
யதார்த்தமான உரை.
சுயநல அரசியலை தோல் உரிக்கும் உரை
சந்தர்ப்பவாத திராவிட அரசியலை தோல் உரிக்கும் உரை
Dr கிருஷ்ணாசாமி அய்யா வாழ்த்துக்கள் திராவிடத்தை துவம்சம் செய்துவிட்டார்
இவர் காலம் காலமாக ஆட்சியாளர்களின் கைக்கூலி யாக தான் இருந்தார்..
Sanathanaththi adimai
@@issacmort7301You sound idiotic
ஆந்திராவில் - தெலுங்கர்
கேரளாவில் - மலையாளி
கர்னாடாகாவில் - கன்னடன்
பீகாரில் -பீகாரி
குசராத்தில் -குசராத்தி
தமிழர்கள் நாங்க மட்டும் என்ன மயித்துக்கு திராவிடனா இருக்கனும் நாங்கள் தமிழர்கள் ..திராவிட முகமூடி மெல்ல கிழிந்து வருகிறது .
antha mozigal pirinthathe thamizil erunthu ellathai serthe dravidam dravidam enbathu enam thamiz enbathu mozi
@@kumaresans2508 உன் வாயி நீ உருட்டு ...
அட்ராசக்க....👌💪👍
உன்னை யாருடா எழுப்பி விட்டது.
@@jebaatechgroups1451 இவன்வேற.
ஜொல்லு ஒழுக்கிபயபோல.
Dr.கிருஷ்ணசாமி அவர்களுக்கு.........., இனமான வாழ்த்துக்கள்............!!
Dr.Krishnasamy sir 's a bold and intelligent speech 👍
தமிழ் நாட்டில் தற்போது டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு நிகரான ஆலுமைலும், அறிவிலும், தைரியதிலும் அரசியல் தலைவர்கள் யாரும் இல்லை. டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஏண்டா உன் வாயில என்னத்தடா
வச்சாங்க இப்படி உளறுறயே.
Super
ஐயா! டாக்டர் அவர்களே, அது ஆளுமை, ஆலுமை அல்ல
Thiruma irukirar
டாக்டர் கிருஷ்ணசாமி வாதம் சுயநலத்திற்கு மட்டுமா திராவிடம் மிகவும் அருமையான பேச்சு திராவிடம் ஒரு கூட்டுக்குள் சென்றுவிட்டது மிகவும் அருமையான தர்ம அடி வணக்கம்
வெண்ணை. வீனாப்போன பாடு.
Unmai
திராவிடம் என்பதே ஒரு ஏமாற்று சிந்தனை. மொழி வாரி மாநிலம் பிரித்த போதே திராவிடம் செத்துப் போய் விட்டது. ஆனால் திமுக அந்த வார்த்தையை தனது சுயநலதுக்காகபயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகிறது. உண்மையில் திராவிடம் என்ற வார்த்தை தமிழகத்தில் மட்டுமே அதுவும் திமுக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. மற்ற மூன்று மாநிலங்களில் அந்த வார்த்தை பயன்பாட்டில் இல்லை. அது போலவே திமில பயன்படுத்தும் இன்னொரு வார்த்தை சமூகநீதி. இதுவும் ஒரு ஏமாற்று வித்தை தான். இங்கே எந்தசமூகத்திற்கும் எந்த நீதியும் கிடைக்கவில்லை. எல்லாம்வெற்று கோஷம் ஏமாற்று வேலை. திமுகவின் பித்தலாட்டம்.
திராவிடம் பேசி நாட்டின் பிரிவினை வாதத்திற்கு அடி கோலவேண்டாம் என்பதை உறுதியாக பேசியமைக்கு பாராட்டுக்கள். கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் இப்படித்தான் பிரச்சினை செய்வார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது
உண்மையான செய்தி தான் பேசியுள்ளார் ஐயா .தமிழ் மக்களுக்காக உரிமை குரல் கொடுத்தா ஏன் டா உங்களுக்கு எரிச்சல் வருது எருமை திராவிட கூட்டமே.உங்களின் சதி செயல்களை சுட்டிக்காட்டினார் ஐயாவுக்கு மிக மிக கோடான நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி .
Rss kittamatikittar unga Ayya
ஐயா கிருஷ்ணசாமி அவர்கள் தெளிவாக புரியும் படி பேசியுள்ளார் விளக்கியுள்ளார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
டாக்டர் அய்யா அவர்களின் பேச்சு திராவிட அடிமைகளை ஆட்டம் காண விட்டது
ஆட்டம் காண வச்சிடுச்சா
இப்ப இவன் என்ன குத்து பாட்டா போட்டு இருக்கான் நாங்க ஆடுறதுக்கு.
காமெடி பன்னாம போங்கடா டேய்
🤭🤭🤭🤭🤭
😂😂😂😂
Unmai
@@parthiban2217 ungalai pola aariya parpaniya soothira adiyal sevagam parkkum sangigalai aattam kana vaithirukirathu
@@kumaresans2508 இவனே இப்ப பியூர் சங்கியா தான்டா இருக்கான்.
சங்கி நாய்களே சங்கிய பத்தி பேசனா எப்படி.
அண்ணன் கிருஷ்ணா சாமி க்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️உண்மையா சொன்ன திராவிட பொட்டை பசங்க ளுக்கு கோவம் வருது 😂😂😂😂...
திராவிடன் என்றாலே பொட்டைப்பசங்க
இவர்கள் எல்லாம் ஒருதலைபட்சமாக குரல் கொடுப்பதை பார்த்தால் சேனல் கூட ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக செயல்படுகிறது என்பதை உணர்த்துகிறது.
This is UP channel bro!
ஆம் அது தான் உண்மை விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையை சொன்னால் இவனுங்கலுக்யெல்லாம்
கசக்குது டாக்டர் சார் பேச்சு மிகவும் அருமை
Neenga RSS kitta mattikittakile Ayya
இல்லை சார் யதார்தத்தை சொன்னேன் அவருடைய கருத்தை சொல்ல விடமால் இருப்பது எந்த விதத்தில் நியாயம்
உண்மை
மருத்துவர் திரு கிருட்டிணசாமி அவர்களின் பேச்சு திராவிட சித்தாந்தை சுக்கு நூராக உடைத்து விட்டது
அதனால் அவர்களால் பொருத்துக்கொள்ள முடியாமல் பொங்குகிறார்கள்
திரு கிருட்டிணசாமி அவர்கள் உண்மையை மிக தைரியமாக எடுத்து சொல்கிறார்
@@sankartsankar8223 Rss India vin 2 Army
@@தமிழ்-ழ9ழ 1. Army படைபடை 2.விமானப்படை. 3கப்பற்படை. 4.RSSபடை தீவிரவாத இயக்கம். முஸ்லிம் மட்டும் சொல்லாதீங்க
உண்மையைச் சொல்லப்போனால் அறிவாலயத்தின் அனிமல் களுக்கு கோபம் வரத்தான் செய்யும் குடந்தை முருகன்
மறத் தமிழன் மரியாதைக்குறிய மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களின் இந்த உரை தமிழக அரசியல் புத்தகத்தில் பொன் எழுத்துக்கலால் பொறிக்கபட வேண்டிய ஒன்று 👍🏿👍🏿👍🏿👍🏿 திராவிடம் பொய் தமிழன் என்பதே மெய். வாழ்த்துக்கள் மருத்துவரே 💐💐💐💐💐
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த அரசியல் தலைவர் அவரை பாதுகாப்பது தமிழை பாதுகாப்பதற்கு சமம்
Dr கிருஷ்ணசாமியின் கருத்தில் என்னப்பா தவறு -குடிகார தொத்தடிமைகள் ஏன்டா பொங்குறீங்க
ஒரு காலத்தில் இதே ஆள் திமுகவை தலைமேல் தூக்கி வைத்து பேசினதை வரலாறு கூறுகிறது.போய் வேலையைபாருங்கப்பு
Correct brother
அடிக்க எலுந்தவன் தெலுங்கனுங்கா
தமிழர் நாம் ஒற்றுமை தான் இலக்கு
@@rajarajarajaraja3523 தமிழகத்தில் நடப்பது தெலுங்கர் மந்திரி சபை
உண்மையை பேசியத்திற்கு ஐயா அவர்களுக்கு நன்றி
Doctor 🔥🔥🔥இவ்வளவு அறிவுறை சொல்லியும் அடாவடிய காட்டிட்டாங்க 😂😂😂,
கருத்தை எதிர்கருத்தால் கொள்ள வேண்டுமே தவிர இப்படி ரவுடித்தனம் பொறுக்கித்தனம் செய்யக்கூடாது பண்ணிங்களா
Dr கிருஷ்ணசாமி எப்போதும் மாஸ்
ஒரு நாள் அதிகாரம் நம் கையில் வரும் dr அய்யா 👍🙏
ஒரு மயிறிலும் வராது. இவன் ஒரு அரை பைத்தியம்.
வரும்ம்ம்ம்ம்.... ஆனா வராது. 😜
வரும் வாய பொளந்துட்டு இருங்க
Bjp vantha ivangaluku vaipu iruku ☀️
கிச்சானாலே இலிச்சவாயன்தான்
உன்மை பேச்சுக்காக நன்றி
உண்மையான துணிச்சலான பதிவு.
மக்கள் சபை திருச்சியில் நடத்தப்பட வேண்டும் அப்போது டாக்டர் அய்யாவுக்கு எதிராக குரல் எழுப்பிபார்க்கட்டும் பார்ப்போம் 🚩🚩🚩🚩
Trichy DMK Kotai.
அதை உன் வீட்டில் வைப்போம் கிச்சாமி வருவாரு
@@sekarc8978 மூடிட்டு போட வென்ன
@@sekarc8978 அப்போ உங்க வீட்டுல வச்சா சுடலை வருவான
@@sun-zl1ir 🤣
டாக்டர் கிருஷ்ணசாமி பொல்டு ஸ்பீச் ஜென்டில்மேன் 👍👍
கிச்சு நீ ஒரு நல்ல அடிமை டா நீ அடிமை டா
Mr. Manoharan, whatever you said about krishnaseamy, its totally wrong, he is the " Elumpu Thinni" if any body throw small piece, he will go there, what he was before, now he is running back to sanghi group, because to get any post, but bjp is not giving any small piece, this guy is shouting, he doesn't know, how to speak in decent words, this useless person must be avoided to present in public meetings.
நான் பறையர் சமுதாயம் கிருஷ்ணசாமி பேசிய கருத்துக்கு மிகவும் சரியே!.
What a speech krishnasami... 💯💯
Dr. கிருஷ்ணசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி..
உண்மையை பேசுபவர் கிருஷ்ணசாமி
Dr. Krishna Samy asked questions is correct. Are are equal. But Diravidam is not for equal. Equality is blost
மருத்துவர் திரு கிருஷ்ணா சாமி
ஐயா வணக்கம் உண்மை
நன்றி
ஜெய் ஹிந்த்
உண்மையான தமிழ் இந்துக்கள் நிறைய யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் அதில் உண்மை தமிழர்கள் யார் என்று தெரிவிக்க விரும்புகிறேன் பாரத மாதா கி ஜே ஜெய்ஹிந்த்
திராவிடத்தின் weak points யை சரியா தெரிஞ்சி வச்சிக்கிட்டு அதுலையே அடிக்கிறார் கிருஷ்ணசாமி. 👏🏼👏🏼👏🏼👏🏼
RSS kittamatikittar unga Ayya mattikittar
@@sankartsankar8223 நீங்க திராவிடத்துகிட்ட மாட்டிகிட்ட மாதிரியா?
@@sankartsankar8223 கிருஷ்ணசாமியின் ஒரு கேள்விக்கு கூட பதில் இல்லை உங்களிடம்.
Dr.krishna Samy Speech TRUTHFUL FIRE 🔥
தெறிக்க விட்டா டாக்டர் ஐயா
Super
ayyava therikka vitutanga pakalaye
ஐயா நீங்கள் உன்மையை உரக்க சொன்னதற்கு நன்றி
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு ஒரு எடுத்துக்காட்டு அரசியல் தலைவர் அவர் அடிமட்டத்தில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர் சுயநலமில்லாதவர் நாட்டின் மிக முக்கிய தலைவராக அவர் வர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அவருக்கு நீண்ட ஆயுள் இறைவன் கொடுக்கட்டும் நன்றி
இனாம் பிரியாணி குவட்டர் பாட்டில் கொடுத்து கூட்டி வரபட்ட கூட்டம்
டாக்டர் கிருஷ்ணசாமி ஐயாவின் கருத்து மிகச்சிறந்த உண்மையான கருத்து
உண்மையைத்தான் சொல்லுகிறார் மாண்புமிகு மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் உண்மையை சொன்னால் சில பேருக்கு கோபம் வரும் உண்மையை சொன்னால் சிலபேர் முன்னுக்கு வர மாட்டார்கள் அந்த மாதிரி தான் நமது மருத்துவர் மாண்புமிகு கிருஷ்ணசாமி அவர்கள்
ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமலே அரசாங்க செலவிலே சாப்பிட்டு டாக்டருக்கு படித்தவன் இவன் .
Super 💪💪💪💪
டாக்டர் கிருஷ்ணசாமி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் கையால் எதிர்கொள்ள முயல்வது கோழைத்தனம்
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அருமையான பேச்சு👍
மருத்துவர் அய்யா(கிருஷ்ணசாமி) பேசியது அற்புதம். மற்றவர்கள். அரசியல் வியாபாரிகள்.
டாக்டர் பேச்சு அனுபவ உண்மை
கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும், அவர் சொன்ன கருத்து பிடிக்கவில்லை என்றால் எதிர் கருத்தை கூறுங்கள் , அதைவிட்டு விட்டு இந்த மாதிரி நடக்கக்கூடாது.
Dr krishna swamy speech good unmai 100%
Pota lusu dr
டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு மிக அருமை மக்கள் சபை என்ற தலைப்பை வைத்து கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்சியினரை அமர வைத்திருப்பதை பார்த்தால் இது மக்கள் சபை இல்லை கட்சி கூட்டம்
ஒன்று சேருவோம் தேவேந்திரகுலம்
Kishnasamy sir superrr thalaivaaaa
Very great intellectual bold speach. Dr Krishnaswamy is a great leader for our country.
டாக்டர் அவர்கள் மிகவும் துணிச்சலாக உண்மையை பேசியுள்ளார். வாழ்த்துக்கள்.
எதிர் கருத்து பேசுபவர்களிடம் வன்முறையை தூண்டுவது தான் திராவிட அரசியல்
கண்முன்னே கண்டோம்
இதுபோன்ற விவாதங்களில் நெறியாளர் குறுக்கிடக் கூடாது
வணக்கம் திரு. மருத்துவர் கிருஷ்ணசாமி ஐயா. ஐயா கூறியது முற்றிலும் உண்மை.உண்மை சொன்னா அடிக்க வர மாதிரி வர்றாங்க.திராவிட மாடல்.
Ayya Krishnasamy,
You did the justice. Thank you 🙏
அய்யா 🙏🎉🎉🎉🎉🎉
பொது நோக்கம்......
பொது சிந்தனை.......
அனைத்து மக்கள் மனதில் வாழ்கிறார்.🎉🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி தங்களை போன்ற தலைவர்கள் நிறைய இந்த தேசத்திற்கு வேண்டும் நான் றி.
மருத்துவர் பேச்சு அருமை.
கிருஷ்ணசாமி சூப்பர்
நன்றி டாக்டர்
டாக்டர் அய்யா அவர்கள் பேச்சில் அருமை
இதுதான் திராவிட மாடல். தமிழருக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களுக்கு மிரட்டல் விடும் திராவிடம்.....
Dr Ayya super speech
மிக அருமையான தெளிவான மக்கள் உணரக்கூடிய பதிவு. திரு கிருஷ்ணசாமி அவர்களை வியந்தேன் மகிழ்ச்சிடைந்தேன் அவருடைய பதிவை பார்த்து அவரு சொல்வதில் என்ன தவறு இருக்கிறது உண்மையை உரக்கச் சொன்னால் சில பேருக்கு பெரிய எரிச்சலா தான் இருக்கும் .
திமுக வின் திராவிட மாடல் இதுதான்
உன்மையை சொன்னால் 🔥 கொத்தடிமைகளுக்கு
Thanga Thalaivar Dr Thol. Thirumavalavar is excellent and Greatest leader in the world
இவர் சொன்னது உண்மை....
Dr.KhirshanaSamy Ayya Great.
நன்றி சார்
வாழ்க வளமுடன் டாக்டர் அய்யா அவர்கள்
இந்துக்களின் பாதுகாவலர் டாக்டர் ஐயா
யாரு தலைவர் என்பதை நிரூபித்தார் எழுச்சித்தமிழர்
நாம் அனைவரும் தமிழர்கள் ஒரு போதும் திராவிடர்கள் இல்லை திமுக ஜால்ரா களுக்கும் தெரியும்
டாக்டர் ஐயா உனக்கு இந்துக்கள் சார்பில் நன்றி🙏💕
உண்மையை சொன்னால் கோவம் வருதா டாக்டர் ஐயா 🔥 மாஸ்🔥❤️💚🔥❤️💚
ஆண்மை நிறைந்த ஓர் இந்தியன் திரு. கிருஷ்ணசாமி
ஒர் ஆண்டிற்கு முன்பு இந்த அளவுக்கு தைரியம் இல்லாமல் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களுக்கு இப்போது எப்படி வந்தது
ஐயா நீங்கள் சீமான் அண்ணாவுக்கு ஆதரவு தாருங்கள் அப்போதுதான் திராவிட னை அழிக்க முடியும் தமிழ் தேசியம் பிறக்கும்
வெளக்கு வச்ச மாதிரி இருக்கும்டா.
அந்த திராவிட கட்சிகளோட மாறி மாறி ஏன் 30 வருடமாக கூட்டணி வைத்தீர்கள்
அதுக்கு தான் டாக்டர் பதில் சொல்லி இருக்கிறாரே, அப்புறம் ஏன் குதிக்கிறீர்.
முழுவதும் பேசுவதை கவனித்து பதிவிடலாம் அரைகுறையாக கேட்டுவிட்டு உருட்டிக் கூடாது.
இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
@@vengaiah8416 வெண்ணை.
மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் முதல்வரே கூட்டணி தலைவர்களே இந்த இடத்தில் இருக்கும் தலைவர்களே எதிர் திசையில் இருக்கும் தலைவர்களே என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
ஐயோ பாவம் டா நீ. எடப்பாடி பழனிச்சாமியும் நீ அடிமையாக இருக்கும் மோடியிடம் அடிமையாக தான இருந்தார்? அப்போது முழுமதுவிலக்கு கொண்டு வந்து இருக்கலாமே? ஏன் கடந்த நான்கு வருடங்களாக போதையில் இருந்தாயா?
@@adhavamuruganjawahar2999 பாவம் தான் நண்பரே மக்கள்
Krishnasamya sir super speech thanks for you.🙏🏾🙏🏾🙏🏾
Krishna Samy sir vera level 👌👌
உண்மைய சொன்ன உடனே ஊபிகளுக்கு கோவத்தை பாரு
என்ன உண்மை சொன்னார்????
சொதப்பல் பேர்வளி???????
@@saravanamuthuchinnathambi8568 வீடியோ பாக்கலையா அதுல எது பொய் இருக்கு,
@@saravanamuthuchinnathambi8568 என்ன வலிக்குதா
@@abjkalamtnpsc6235 உங்களுக்கு வலிக்க போயி தான் சண்டையே போட்டீங்க....
@@90skidsentertainment32 தல நானும் உபி களை தான் சொன்னேன்😀
God bless you sir telling the truth to people , Next CM Annamalai sir
கைகூலிகளுக்கு கோவம் வருகிறது ... அய்யா நீங்க weight
உண்மையை"சொன்னால் கோபம் வரும்
டாக்டர் கிருஷ்ணசாமியின் பேச்சு தெளிவாக உள்ளது
தமிழ் தேசியம் தமிழ் குடி ஒற்றுமை வேண்டும் புரிதல்
வாழ்த்துகள் டாக்டர்
Dr krishnasamy mass
Nice speech Dr sir
Very correct speech dr krishnasamy
ஐயா பேசியதில் தவறுஒன்ரும் இல்லை👌👍
மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களின் கருத்து பாராட்டத்தக்கது
Mass thalaivaaaaaaa
super speech Dr.krishnaswamy
Excellent doctor. Don't be cowed downed.we the devendras are always with you
தைரியமாக பேசுகிறார்
Krishnasamy ji 💐💐💐💐💐