ஆன்மா என்றால் என்ன/பயம் எந்த நிலையில் பூஜ்யம் ஆகும்/இப்போது ஐந்தொழிலை செய்வது யார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 дек 2024

Комментарии • 79

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 4 года назад +5

    நன்றி ஐயா நான் முதன் முதலாக வள்ளல் பெருமானின் சன்மார்க உரையை கேட்கிறேன் அருமை நன்றி ,

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 4 года назад +9

    என்னுடைய நீண்ட நாட்கள் இருந்த ஐந்தொழில்கள் பற்றிய சந்தேகங்கள் தீர்ந்தன நன்றி ஐயா.

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Год назад

    அருமை ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @mrprodigy1451
    @mrprodigy1451 Год назад

    ஐயா அவர்களுடைய உரையைக் கேட்டு வியந்து இன்புறும் பேறு பெற்றோம்.

  • @gunalanumarani9791
    @gunalanumarani9791 5 месяцев назад

    அய்யா,கருத்துள்ள பேச்சு.நன்றி.

  • @tubedesi
    @tubedesi Год назад

    அருமையான தகவல். நன்றி

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 4 года назад +12

    எல்லா உயிர்களும்
    இன்புற்று வாழ்க
    கொல்லா விரதம்
    குவலயமெலாம் ஓங்குக
    ------ திருவருட் பிரகாச வள்ளலார்

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @vasudevanpalaniyappan5224
    @vasudevanpalaniyappan5224 3 года назад +4

    Anna EXPLANATION. VERY GOOD APARAMANA SPEECH THOUGHTS ARE PHANTASTIC THIS ATHMA WANT TO BECOME SATH SANGAM

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +6

    ஆன்மாவுக்குள் இருக்கின்ற ஆண்டவனைத் தூண்ட... ஜீவகாருண்யம்....அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்

    • @mohkrish2406
      @mohkrish2406 3 года назад

      Appo Silk Sarees Katta kudathu Vangavum kudathu !!!!

  • @Dr.villendhi
    @Dr.villendhi Год назад

    அருமையான விளக்கங்கள்🌺🥀🌿

  • @wisdomwithcompassion1666
    @wisdomwithcompassion1666 2 года назад

    Arutperunj jyothi Arutperunj jyothi thaneperunj karunai Arutperunj jyothi 🙏🏾
    Nandri iyya🙏🏽

  • @manivannanr1915
    @manivannanr1915 4 года назад +8

    ஐயா அருமையான பதிவு
    தங்களை பற்றிய குறிப்புகள் வழங்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @jamunarani9694
    @jamunarani9694 Год назад

    Nandri ayya, pala naal kelvigalukku bathil kidaithathu ayya

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 4 года назад +1

    நான் தொடர்ந்து சன்மார்கத்தின் உரைகளை கேட்பேன் நன்றி.

  • @radhakrishnan6624
    @radhakrishnan6624 4 года назад +2

    Very nice speech ayya

  • @selvamjs7376
    @selvamjs7376 Год назад

    மனமே குரு 🔥துணிவே துணை

  • @patminimini4844
    @patminimini4844 8 месяцев назад

    Wow excellent sharing ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @somasundaram24somas7
    @somasundaram24somas7 4 года назад +6

    சிறப்பு
    நன்றி

  • @MrDhana-q4n
    @MrDhana-q4n 2 месяца назад

    பசுபதி =பசு என்றால் உயிர் (ஜீவன்) சக்தி ,(இயக்கம்). பதி என்பது ஆன்மா .உயிருக்கு மேலானது (சிவம்) சாட்சி பாவகமாக இருப்பது. இந்த நிலை பரிபூரண நிலை. ஜீவன்+ஆன்மா=ஜீவாத்மா🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 4 года назад +6

    அருமை .ஐயா

  • @a.malathimalathi971
    @a.malathimalathi971 4 года назад +2

    மிகவும் அருமை . நன்றி ஐயா!

  • @patminimini4844
    @patminimini4844 8 месяцев назад

    Arumai ayya arumai 🙏🙏🙏🙏

  • @srivirao
    @srivirao 4 года назад +1

    அய்யா தெளிவான விளக்கம்.

  • @vajjiravelr2779
    @vajjiravelr2779 4 года назад +1

    அற்புதம் ஐயா

  • @rajesshmech
    @rajesshmech 4 года назад +2

    ஐயா மிக்க நன்றி.

  • @anbukumarp8475
    @anbukumarp8475 4 года назад +2

    சிறப்பு அய்யா

  • @dhyanavedham1954
    @dhyanavedham1954 4 года назад +2

    நம் எண்ணங்களும் சிந்தனையுமே பரிணாம வளர்ச்சிக்கு காரணம்..முதல் தேகத்தை கூட இறைவன் படைக்கவில்லை..முதல் உயிரினத்தின் ஆழ்ந்த சிந்தனையே அடுத்த பரிணாமம்..அந்த முதல் உயிரிணம் ஐம்பூதங்களின் தாக்கம்..ஐம்பூதங்கள் இந்த பூமிலமட்டும் தான்..இருள் தான் ஆரம்பம் அதன் உசும்பலினால் உண்டானதே பெருவெடிப்பு அதில் தோன்றிய புள்ளி தான் முதல் உயிரினம் அதிலிருந்து வந்ததே ஆன்மா மனசு உயிர் உடல் பரிணாமம்..இறைசக்தி நம் எண்ணங்கள் சிந்தனைகள் மூலமே பயணிக்கிறது...

    • @selvamjs7376
      @selvamjs7376 Год назад

      🔥எண்ணமற்றவன் பிறவியற்றவன் 🔥

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 года назад

    Nanri aiya

  • @naturelife4537
    @naturelife4537 4 года назад +2

    நன்றி ஐயா

  • @dharanphotographicsramakri9287
    @dharanphotographicsramakri9287 4 года назад +1

    மிகவும் அருமை

  • @silvestransundararajah2797
    @silvestransundararajah2797 4 года назад +3

    As far as I know, it's an good explanation to soul.

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 4 года назад +2

    Thank you

  • @thirunavukkarasu7908
    @thirunavukkarasu7908 4 года назад +1

    Super... nandrigal

  • @vasudevanpalaniyappan5224
    @vasudevanpalaniyappan5224 3 года назад +1

    ADA ADA ENNA ARUMAIYANA SARANAKATHI EXPLANATION SAN MARKA SANGAM

  • @annalakshmannalakshmi6718
    @annalakshmannalakshmi6718 4 года назад +2

    Nandri Ayya

  • @rajashsubramaniam4322
    @rajashsubramaniam4322 4 года назад +3

    உண்மை, கேளுங்கள்

  • @ravananraju1436
    @ravananraju1436 8 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @moonalbum519
    @moonalbum519 2 года назад

    அன்பே சிவமயம் 🙏

  • @pramilaiyer489
    @pramilaiyer489 4 года назад +2

    Thank you sir

  • @cvkumar5566
    @cvkumar5566 4 года назад +3

    Ayya உங்களிடம் வாசி யோகம் கற்றுக்கொள்ள வேண்டும் கற்றுத்தருவேர்களா

  • @kjdkk3481
    @kjdkk3481 4 года назад +1

    Super super

  • @nathansiva1707
    @nathansiva1707 Год назад

    Megabum armagnac villakam
    Nanri

  • @dhanalakshmisiddian4496
    @dhanalakshmisiddian4496 4 года назад +1

    நன்றி ஐயா. தெளிவான விளக்கம்

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 4 года назад +2

    அஞ்சாதே நெஞ்செ அஞ்சாதே. நன்றி நன்றி நன்றி.

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 года назад +6

    ஆன்மா என்பது ஆண்மை என்ற சொல்லின் உருத்திரிபு.........ஆள்+தன்மை= ஆண்மை......ஆண்மை என்ற சொல் உயிர்களை குறிக்க சொல்லப்பட்ட ஆதி எழுத்து என்று சித்தர் திரு மூலர் கூறி உள்ள 51எழுத்து கொண்டு இருந்த கருந்தமிழ் என்ற பழங்கால தமிழ்................ஆள் என்ற சொல்லில் இருந்து தான் ஆண்மை என்ற ஆன்மா வந்தது......அதன் காரணமாக தான் ஹிந்தியில் ஆள் என்பதை ஆத்மி என்று சொல்லப்படுகிறது.......

  • @arun777madura
    @arun777madura 4 года назад +2

    Super sir speech. .hatsofff

  • @karthikgkrish4391
    @karthikgkrish4391 4 года назад +1

    Arputhamana vilakkam iyya

  • @maduraicivilengineers6591
    @maduraicivilengineers6591 4 года назад +1

    👌🙏🙏🙏🏳️

  • @vickysivavs6482
    @vickysivavs6482 4 года назад +2

    ஜிவகாருன்யம் என்றால் என்ன

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад +1

      ruclips.net/video/4mp5H6klvJQ/видео.html

  • @vallalar1622
    @vallalar1622 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srivirao
    @srivirao 4 года назад +1

    ஏழு விஷயம் சொன்னேன் என்றீரகள் உள் பூட்டு இறைவன் திறக்க அது என்ன ஐயா?

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад

      98841 74131 contact ayya

    • @shanthia2684
      @shanthia2684 4 года назад

      Yes ...even I want to know ...7 திரைகள் ?

  • @sekarmr8308
    @sekarmr8308 3 года назад +1

    A

  • @SURESHKUMAR-ku3tb
    @SURESHKUMAR-ku3tb 2 года назад

    ஆன்மாவின் வெளிப்பாடுதான் நாம் ஒருபோதும் அறியமுடியாது

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 4 года назад +3

    சிறப்பு ஐயா..நன்றி

  • @s.p.lallitram8982
    @s.p.lallitram8982 3 года назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @ssrajahSelva
    @ssrajahSelva 4 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏