CLAPPING THERAPY | HEALTH BENEFITS | STRESS RELIEF | INCREASE MEMORY POWER | Healer Baskar | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2022
  • ஹீலர் பாஸ்கர் அவர்களின் ஐந்து நாள் ஆன்லைன் வகுப்பு
    தாந்த்ரீக தாம்பத்தியம். தொடர்புக்கு: +91 98424 52508
    *
    1. தாம்பத்யம் என்பது ஒரு கலை, அறுபத்தி நான்கு ஆய கலைகளில் ஒன்று , அதில் ஒரு தெளிவான பார்வை எவருக்கும் இல்லை.
    2. திருமணம் ஆனா ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ, அந்த வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் ஏன் இன்னொருவரை தேடி செல்கின்றனர்?
    3.SEX EDUCATION அனைவருக்கும் கண்டிப்பாக அவசியம். தாந்த்ரிக் தாம்பத்யம் என்கிற இந்த வகுப்பை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்,
    ஏற்படும் விளைவுகளே கற்பழிப்பு , புரிதலின்மை, சண்டை, விவாகரத்து இவையெல்லாம் .
    4.FAST EJACULATION, ERECTION பிரச்சனைகளுக்கு என்ன காரணம்?
    5. உடலுறவின் போது ஏற்படும் பதட்டம், பயம், STRESS இவற்றை சரி செய்வது எப்படி?
    6. ஒரு ஆண் பெண்ணுடனும் அல்லது ஒரு பெண் ஆணுடனும், உடலுறவின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
    7.LGBTIQ இவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணங்களும் அதற்கான தீர்வும்!
    8.ஆண்களின் ஒன்பது உச்சகட்டம்.
    9. பெண்களின் பதினான்கு உச்சக்கட்டம்.
    10. தாந்திரிக் தியானம்.
    11.செக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில்.
    12.தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இயற்கை வைத்தியம்.
    13. தந்திரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை.
    14.Solution for Toxic relationship.
    15. காலத்திற்கு ஏற்றார் போல் தாம்பத்திய வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கிறது,
    அப்படியென்றால் எது உண்மையான தாம்பத்யம்?
    இவை அனைத்தும் இந்த வகுப்பில் தெளிவு படுத்தப்படும்.
    *
    தாந்திரீக தாம்பத்தியம் தொடர்புக்கு: +91 98424 52508
    (5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு)
    சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர்
    தொடர்புக்கு: +91 98424 52508
    நுழைவு கட்டணம்: ரூ.900
    தேதி: நவம்பர் 21st - 25th, 2022.
    நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
    பதிவு இணைப்பு: pages.razorpay.com/pl_KHhbuvD...
    குறிப்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்
    *
    TANTRIC THAMBATHIYAM CONTACT: +91 98424 52508
    (5DAYS ZOOM ONLINE CLASS)
    Chief guest: Healer Baskar
    CONTACT: +91 98424 52508
    ENTRY FEE: Rs.900
    DATE: NOVEMBER 21st - 25th, 2022.
    TIME: 07.00pm to 09.00pm
    REGISTRATION LINK:pages.razorpay.com/pl_KHhbuvD...
    NOTE: For above 18yrs only
    *
    FULL VIDEO LINK: • TANTRIC THAMBATHIYAM |...
    *
    www.anatomictherapy.org
    Contact: 9944221007
    DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney.com/paybypayumo...
    ********************************************************************************
    21 DAYS CLASS:
    • HOW TO CURE ALL DISEAS...
    HEALER BASKAR OTHER USEFUL LINKS:
    FACEBOOK: / healerbaskar
    ● Aammii tharsarbhu santhai :
    / @aammiitharcharbusandh...
    ● healer baskar :
    / @healerbaskarofficial
    ● Amaidhium Aarokiyammum :
    / @healerbaskar2890
    ● Giri iyya publications:
    / @giriiyyapublications1682
    ● Gurusia :
    / @gurusia9624

Комментарии • 77

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Год назад +3

    கப்பிங் தெரபி / CUPPING THERAPY @ CHENNAI
    CONTACT: +91 96295 50377
    ( 3 நாட்கள் ஆன்லைன் ஜூம் வகுப்பு & 1 நாள் நேரடி வகுப்பு )
    ***
    கப்பிங் தெரபி பயன்கள்:
    1. கப்பிங் தெரப்பியில் ஆஸ்துமா, ஒவ்வாமை, இரத்த அழுத்தம், மன அழுத்தம், உடல் சோர்வு, சருமத் தொற்றுகள்,
    முதுகு வலி, கழுத்து வலி, அஜீரணக் கோளாறு, இரத்த சோகை, நச்சு நீக்கம், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக
    அதிக உடல் பருமன் கொண்டவர்கள் கப்பிங் தெரபி மூலம் எடையைக் குறைக்கின்றனர்.
    2.கப்பிங் தெரபியில் இரத்த ஓட்டம் சீராகி சுத்தமான இரத்தம் உற்பத்தியாவதால் உங்கள் தோற்றம்
    எப்போதும் இளமையாகவே இருக்கும். மேலும் உங்கள் உடலுக்கு ஏற்ற ஆற்றலும் அதிகரிக்கும்.
    3. கப்பிங் தெரபி என்பது இரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கி , நல்ல இரத்தத்தை உடம்பில்
    பரவச் செய்ய உதவுகிறது. இதனால் உடலில் ஏற்படக்கூடிய நோய்களைப் போக்கி ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
    4. தெரபி செய்வதற்கு, கப்புகளை உடம்பில் குறிப்பிட்ட பகுதியில் பொருத்தி அழுத்துகின்றனர்.
    கப்பின் உட்பகுதில் இருக்கும் காற்று வெளியேற்றப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் அழுத்தம் அதிகரித்து
    அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள இரத்தம், கப்பின் அடியில் குவிகிறது. பின் அதனை நீக்கி விடுகின்றனர்.
    இதனால் குவிந்த கெட்ட இரத்தம் நீக்கப்பட்டு அந்தப் பகுதியில் நல்ல இரத்தம் உற்பத்தியாகிறது.
    5. கப்பிங் தெரபியில் வெட் கப்பிங், டிரை கப்பிங், ஃபையர் கப்பிங், மேக்னட்டிக் கப்பிங், வாட்டர் கப்பிங்,
    கிளைடிங் கப்பிங் என பல வகைகள் இருக்கின்றன.
    6.மைக்ரைன் தலை வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். உலக சுகாதார மையம் செய்த ஆய்வில் மைக்ரைன்
    பிரச்சனை இருப்போருக்கு இந்த கப்பிங் தெரபி நல்லத் தீர்வு என்கின்றனர். அதன் அறிகுறிகள் கூட வருவதில்லை என்கின்றனர்.
    **
    கப்பிங் தெரபி / CUPPING THERAPY @ CHENNAI
    தொடர்பு: +91 96295 50377
    (3 நாட்கள் ஆன்லைன் ஜூம் வகுப்பு & 1 நாள் நேரடி வகுப்பு)
    சிறப்பு விருந்தினர்: ஹீலர் A. தவீலா நஸ்ரின்
    தொடர்புக்கு: +91 96295 50377
    நுழைவுக் கட்டணம்: ரூ.1000
    (நேரடி வகுப்புக்கான உணவு மற்றும் மூலிகை தேநீர் உட்பட)*
    ஆன்லைன் வகுப்பு தேதி: நவம்பர் : 1, 2, 3 (நேரம்: மாலை 07.00 முதல் 9.00 வரை)
    நேரடி வகுப்பு தேதி: நவம்பர்: 06 (நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை)
    *
    கட்டண இணைப்பு : pages.razorpay.com/pl_KEzhx4A4N7Vtm0/view
    GOOGLE PAY: +91 88706 66966 / ANATOMIC THERAPY FOUNDATION.
    **
    முகவரி:
    அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
    எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
    கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
    அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
    ***
    CUPPING THERAPY CONTACT: +91 96295 50377
    (3DAYS ONLINE ZOOM CLASS & 1 DAY DIRECT CLASS)
    CHEIF GUEST: HEALER A.THAVEELA NASREEN
    CONTACT: +91 96295 50377
    ENTRY FEE: Rs.1000
    (INCLUDING FOOD & HERBAL TEA FOR DIRECT CLASS)*
    Online Class Date: Nov : 1, 2, 3 (Time: 07.00pm to 9.00pm)
    Direct Class Date : Nov : 06 (Time: 10.00am to 4.00pm)
    ***
    REGISTRATION LINK: pages.razorpay.com/pl_KEzhx4A4N7Vtm0/view
    VIDEO LINK: ruclips.net/video/IVaFUdjkByg/видео.html
    THIYAGARAJAN ACCUPUNCTURE CLASS VIDEO LINK: ruclips.net/video/Svhifh-V_6c/видео.html
    GOOGLE PAY: +91 88706 66966 / ANATOMIC THERAPY FOUNDATION.
    **
    ADDRESS:
    AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
    Ebenezer living word school campus,
    kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony,
    Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
    **

  • @amenglishintamil9840
    @amenglishintamil9840 Год назад +7

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற மனதுடன் வாழும் நீங்கள் அருளுடன் பொருளுடன் புகழுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 Год назад +6

    சமுதாய மக்கள் மீது, தாங்கள் கொண்டுள்ள அளவற்ற அன்புக்கும், அக்கறைக்கும்
    கோடான கோடி நன்றிகள் ஐயா.
    எப்படியாவது , மக்கள் நலமுடனும், வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக , மிக மிக எளிமையான பயிற்சி முறைகளை வெளிச்சம் போட்டு காட்டும் ,
    ஐயாவின் சமுதாய பணிச் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
    நன்றிகள் பல.
    வாழ்க வளமுடன்

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Год назад +2

    உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🏻🙏🏻 வாழ்க நலமுடன் பல்லாண்டுகளாக.

  • @kkk-jo7et
    @kkk-jo7et Год назад +3

    கண்டிப்பாக நான் செய்து நலம் பெறுவேன்.பிறருக்கும் கற்றுக் கொடுப்பேன்.நன்றி

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Год назад +2

    Excellent ! Simple & best exercise in the morning within 7 minutes ! Hats off Healer Bhaskar Sir !

  • @AMALKALINSIRAPPU88
    @AMALKALINSIRAPPU88 Год назад

    மிக்க நன்றி ஹீலர் பாஸ்கர் ஐயா....

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness Год назад

    Very useful
    Thank You for the excellent service

  • @moghanamsampath2350
    @moghanamsampath2350 Год назад +8

    திரு மதியரசன் ஐயா 3 வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் பதிந்திருந்தால் ஐயா

  • @Sairam-3628
    @Sairam-3628 Год назад +39

    நான் அனுப்பிய இந்த வீடியோவை அனைவரும் பயன்பெறும் வகையில் பகிர்ந்தமைக்கு உங்களுக்கு கோடி நன்றிகள்...!
    மாஸ்டர் வாழ்க !!!
    எனக்கு இந்த வாய்பளித்த இறைவனுக்கு நன்றி !
    பிரபஞ்சத்திற்கு நன்றி ! 🙏

    • @pplakshmi
      @pplakshmi Год назад +3

      Thank you Sir 💐

    • @Sairam-3628
      @Sairam-3628 Год назад +4

      @@pplakshmi மிக்க நன்றி .. அனைவரும் இது போன்ற புதுமையான மற்றவர்களுக்கு பயன்படும் விஷயங்களை ஐயாவிற்கு மெயில் அனுப்பி பகிருங்கள்.. மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் ஐயாவே அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைப்பார்..
      நாம் கற்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் அனைவருக்கும் பகிருங்கள்..
      "கற்றதை பற்றவை"
      நன்றி .
      வாழ்க வளமுடன் !

    • @rithicorner9195
      @rithicorner9195 Год назад

      Thanks sir Vazhga valamudan

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 Год назад +1

      நன்றி தல நான் இன்று முதல் பின்பற்றுகின்றேன்

    • @rukmanirrukmanir5466
      @rukmanirrukmanir5466 Год назад +1

      S.naan thinamumseikiren 2 years

  • @mathivannan3009
    @mathivannan3009 Год назад

    பயனுள்ளதகவல்
    நன்றி ஐயா 🙏

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 Год назад

    மிக மிக மகிழ்ச்சி அடைகிறோம் மிகவும் அருமை. மிகவும் நன்றி வணக்கம்

  • @jebavitty4144
    @jebavitty4144 Год назад

    super information 😇💫🙏💫 thank you brother God bless you all 🙏👏👋🙌

  • @taclexcorner3677
    @taclexcorner3677 Год назад

    நன்றி ஐயா.... வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்...

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 Год назад +2

    சிறப்பு மகிழ்ச்சி நன்றி

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад

    அருமையான பதிவு சார். நான் தினமும் செய்து வருகிறேன்🙏

  • @shanmugamj6199
    @shanmugamj6199 Год назад +1

    Romba Nandri Iyya!!!

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад

    Excellent i will try this healer baskar sir is biggest asset of tamil society

  • @lakshmikathir4969
    @lakshmikathir4969 Год назад +1

    நன்றி ஐயா 🙏

  • @dieusp5758
    @dieusp5758 Год назад +1

    வணக்கம் சார் உங்கள் உதவிக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏💐

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 Год назад

    Migavum payanulla pathivu Ayya,romba romba nantri ayya, valzha endrum valamudan

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 Год назад

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @yesuraj9355
    @yesuraj9355 Год назад

    Thank you sir God bless you 🙏🙏🙏

  • @harimurugan2408
    @harimurugan2408 Год назад

    வாழ்க வளமுடன் ஐயா அன்பே தெய்வம் 🙏

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 11 месяцев назад

    மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🎉🎊🥰

  • @sathishkumar-bl7mb
    @sathishkumar-bl7mb Год назад

    நன்றி ஐயா 👍👍👍

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan1595 8 месяцев назад

    உங்கள் நல்ல உள்ளம் வாழ்க.

  • @vedamurthi4638
    @vedamurthi4638 Год назад +2

    Thanks

  • @kalidosschellam404
    @kalidosschellam404 Год назад +1

    Thank you Sir

  • @arbanumathirajaarbanumathi3033

    Vazgha valamudan ayya

  • @selvansangeetha7692
    @selvansangeetha7692 Год назад

    நன்றி அண்ணா

  • @karandk9384
    @karandk9384 Год назад

    Thank you Anna 🙏👨‍👩‍👦‍👦🙏❤🎈

  • @TheBhavankumar
    @TheBhavankumar Год назад

    Migavum arumai

  • @nagarajandv9254
    @nagarajandv9254 Год назад

    நன்றி ஐயா. வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

    • @rajathiraj6382
      @rajathiraj6382 Год назад

      Sir! இடுபிற்கு கீழ் கால் சம்மந்தமான _தொடை காப் மேல் கணுக்கால் விரலில் சம்மந்தப்பட்ட வலிகளுக்கு எகஸர்ஸைஸ் சொல்லுங்க .அடிக்கடி விழுந்து வடவிடுகிறேன்.

  • @muralirao6859
    @muralirao6859 Год назад

    Nanri Anna

  • @premaselvan4777
    @premaselvan4777 Год назад

    Thank u Sir.

  • @parimaladevi4873
    @parimaladevi4873 Год назад +1

    மூட்டு வலிக்கான பயிற்சி கொடுங்க ஐயா நன்றி

  • @krishnaswamybalamurugan3502
    @krishnaswamybalamurugan3502 Год назад

    வாழ்க வளமுடன் 🙏

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 Год назад

    nandri ayya

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 Год назад

    Nandri ayya

  • @arulmani6055
    @arulmani6055 Год назад

    Thanks good Aya sip very nice good

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад

    Excellent

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Год назад

    Anbe saranam Anbe tunai 🙏

  • @ashikyaseer
    @ashikyaseer Год назад

    இந்த பயிற்சி செய்வதன் மூலம் ஏழு விதமான அக்குபிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன

  • @sivakamisiva9519
    @sivakamisiva9519 Год назад

    Thankyou ayya

  • @gopikaskitchen1663
    @gopikaskitchen1663 Год назад

    Super sir

  • @tdevaraj1073
    @tdevaraj1073 Год назад

    🙏🙏👌👌

  • @sangeethasangeetha697
    @sangeethasangeetha697 Год назад

    🙏🙏

  • @hariparam4159
    @hariparam4159 Год назад +2

    Sir... Slip disc pain relief ku any solution iruka sir? From malaysia

  • @pranavkumaar.r9975
    @pranavkumaar.r9975 Год назад +1

    வாழ்க வளமுடன் நன்றி 🙏🏻

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    💖🔥💖🔥💖

  • @saranyasankar2683
    @saranyasankar2683 10 месяцев назад

    🙏🙏🙏

  • @ssr7222
    @ssr7222 10 месяцев назад

    ❤❤❤

  • @arunachalam3555
    @arunachalam3555 Год назад +1

    Kandipaka sdeikiren sir!!!

  • @revathyayyammal5744
    @revathyayyammal5744 Год назад +1

    அய்யா எனது BP 240/160. எந்த மாத்திரை எடுத்தும் பயனில்லை. ECG, ECHO Normal. ஆனால் எனக்கு உடலின் இடது பக்கம் மட்டும் மேல் பகுதியில் (வயிற்றுக்கு மேல், கை, மார்பு, கழுத்து, முதுகு, விலா, முகம், தலை வரை இடது பக்கம் மட்டும் முழுவதும்) வலி உள்ளது. இதற்கு தீர்வு சொல்லுங்கள் அய்யா. நான் உங்கள் மருத்துவ முறையை முழுவதும் நம்புகிறேன். பின்பற்றியும் வருகிறேன். தங்களிடம் சிகிச்சை பெற விரும்புகிறேன்.

  • @venkatsuja9323
    @venkatsuja9323 Год назад

    🙏👍👌👌💐

  • @kallisedi1727
    @kallisedi1727 Год назад

    365 day pannalama sir

  • @parimalasaravanan4681
    @parimalasaravanan4681 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @umap177
    @umap177 Год назад

    இதை கர்ப்பிணி பெண்கள் செய்யலாமா?

  • @tamilarasi2035
    @tamilarasi2035 Год назад

    மூன்றாவது பயிற்சி சரியாக புரியவில்லை ஐயா

  • @ManoMano-py6jh
    @ManoMano-py6jh Год назад

    SUPPAR SAR

  • @vimlaabraham3435
    @vimlaabraham3435 Год назад +2

    Can this be done in the evening or only in the morning as he said

  • @allinallambu1374
    @allinallambu1374 Год назад

    Pregnant ta erukumpothu seiyalama

  • @dotdinamoruthagaval8326
    @dotdinamoruthagaval8326 Год назад

    வாழ்க வளமுடன் என்னாச்சு

  • @lotuslotus9873
    @lotuslotus9873 Год назад

    5 years baby sailama anna

  • @panneerselvamramaswamy8474
    @panneerselvamramaswamy8474 Год назад

    நன்றி ஐயா 🙏

  • @sivakani9403
    @sivakani9403 Год назад

    நன்றி அண்ணா

  • @moulimouli591
    @moulimouli591 Год назад

    Thank you Sir