மறைந்த பாகனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய யானை - நெகிழ்ச்சி வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • மறைந்த பாகனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய யானை - நெகிழ்ச்சி வீடியோ
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 329

  • @patchwork11
    @patchwork11 3 года назад +624

    மனிதர்களை விட விலங்குகளுக்கு நன்றியுணர்வு அதிகம் 🙏🙏🙏

    • @balakumar581
      @balakumar581 3 года назад +10

      Athuvum ponugaluku nandri unarvuna ennanukuda theriyathu

    • @patchwork11
      @patchwork11 3 года назад +4

      @@balakumar581 😒😒😒

    • @BalaMurugan-gg8et
      @BalaMurugan-gg8et 3 года назад +3

      Ada yaruma ne

    • @rosisundar2783
      @rosisundar2783 3 года назад +2

      Yes 😭

    • @rosisundar2783
      @rosisundar2783 3 года назад

      Manidhargal mirugangal aagiraargal.
      Aanaal mirugangal manidhargal aagiradhu

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 3 года назад +341

    நன்றியுணர்வில் விலங்குகளை மனிதனோடு ஒப்பிடவே முடியாது,
    எக்காலத்திலும் வளர்ப்பு பிராணிகள் வளர்த்தவனை மறக்காது.

  • @radanrakky1438
    @radanrakky1438 3 года назад +190

    மிருகங்களின் அன்பு. மனிதனை. மிஞ்சி விட்டது.. 🙏

  • @jothijothi9720
    @jothijothi9720 3 года назад +284

    இத பார்த்தாலே அழுகை வ௫து யானைக்கு இ௫க்கு பாசத்துக்கு தலை வணங்குகிறேன் 🐘🐘

    • @nagercoilkaran
      @nagercoilkaran 3 года назад

      பாசத்திற்கு என திருத்தவும் சகோ

    • @manosiva414
      @manosiva414 3 года назад

      😂😂😂😂athu பாசம்.... பாசம்

  • @astergarden968
    @astergarden968 3 года назад +191

    வாழ்க்கையில் மனிதர்கள் சில இடங்களில் நடிப்பார்கள்....
    ஆனால் விலங்குகளுக்கு
    நடிக்கத் தெரியாது 😢🐘

  • @Karpagamschool
    @Karpagamschool 3 года назад +222

    அது தன் உணர்ச்சிகளை அடக்கி அமைதியாக இருந்து ஆறுதல் கூறுகிறது🥺🥺🥺

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 3 года назад +43

    இதை பார்க்கும் பொழுது என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது பாசம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்

  • @RDTSfamily
    @RDTSfamily 3 года назад +53

    கண்கலங்கி விட்டேன் 😭😢🙏🏻

  • @luckynesa2223
    @luckynesa2223 3 года назад +30

    🙏😔இவைகளுக்கு உள்ள நன்றி கூட இந்த மனிதர்களுக்கு இல்லை #.. இப்படிக்கு... இயற்கையை விரும்புபவன் #..

  • @tamil7133
    @tamil7133 3 года назад +64

    I'm very very emotional 😭.. verum kasukaga vesham podra in tha world la ..ipadi oru pasam ❤️

    • @nilanila796
      @nilanila796 3 года назад +3

      Yes

    • @sasihani7061
      @sasihani7061 3 года назад +3

      Ama... 😭

    • @tamil7133
      @tamil7133 3 года назад +2

      @@nilanila796 hm bro.. namba elar kudaum anba irukalam ❤️

    • @tamil7133
      @tamil7133 3 года назад +2

      @@sasihani7061 namba elar kudaum anba irukalam ❤️

  • @villageengineer7028
    @villageengineer7028 3 года назад +46

    உண்மையான அன்பு .

  • @rikasbhai4189
    @rikasbhai4189 3 года назад +1

    மனிதனிடம் நாம் அன்பு செலுத்துவதை விட மிருகத்திடம் அன்பு செலுத்துவது மிகவும் நன்று என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பாக னுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
    இந்த கானொலி என்னை கலங்கசெய்தது காரணம் விளங்குகளிடத்தில் இப்படியும் ஒரு பாசம் இருப்பதை அரிகின்றேன் 😭😭😭😭🌹🌹🌹🌹🌹🌹🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

  • @thatchumanju9592
    @thatchumanju9592 3 года назад +1

    அன்பு...............

  • @elaiyaraajah7975
    @elaiyaraajah7975 3 года назад +1

    மனிதர்களை விட நன்றி விவுவாசத்தில் வளர்ப்பு பிறனிகள் மிகவும் உயர்ந்தவை மனிதர்கள் நன்றி கேட்டவர்கள்

  • @marimuthupiravi2317
    @marimuthupiravi2317 3 года назад +15

    கண் கலங்கிய காணொலி... 😔

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 года назад

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். உயிரினங்கள் அனைத்திற்கும் அன்பு பொதுவானது. பாகனின் மீது யானையின் அன்பு பார்க்க நெகிழ்ச்சியாக உள்ளது.

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 года назад

    பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் குருவே சரணம்

  • @nsurya5170
    @nsurya5170 3 года назад +3

    கண் கலங்குகிறது ❤️

  • @rajeshkumark9559
    @rajeshkumark9559 3 года назад +92

    இதுக்குமா உலமாவுடன் உல்லாசம் ஆட்??

    • @shasha4823
      @shasha4823 3 года назад +9

      Correct bro. இப்படி செய்யும் போது அந்த பொருள் மீது வெறுப்பு தான் வருகிறது.

    • @ManoMano-hn4oe
      @ManoMano-hn4oe 3 года назад +3

      Nalla ketinga boss

    • @rasuselvaraj8144
      @rasuselvaraj8144 3 года назад

      👌

    • @jasmeeibrahim7839
      @jasmeeibrahim7839 3 года назад

      Correct

    • @moncyjoseph8781
      @moncyjoseph8781 3 года назад

      Neenga sonnathe correct..

  • @anithaammu8926
    @anithaammu8926 3 года назад +15

    Inda video parkamodu kan kalangugiradu 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭

  • @VIKRAM-qi5uw
    @VIKRAM-qi5uw 3 года назад

    அந்த அன்பு தான் இதை பத்தா எங்களுக்கு அழுகை வருகிறது

  • @darkevil9625
    @darkevil9625 3 года назад

    அன்பு நன்றி மனிதர்களை விட விலங்குகளுக்கு

  • @ajithvlogskl3062
    @ajithvlogskl3062 3 года назад +1

    I'm Kottayam

  • @alagammairamesh
    @alagammairamesh 3 года назад +1

    Ennaku aluga vanthuruchu 🥺🥺🥺 emotional video

  • @periyasamyperiyasamy990
    @periyasamyperiyasamy990 3 года назад

    மனிதர்களிடம் காட்டும் அன்பை மிருகங்களிடம் காட்டினால் நன்றிஉனர்வோடு இருக்கும்

  • @chitrav7630
    @chitrav7630 3 года назад

    True Love. 🙏

  • @tharanishrajan634
    @tharanishrajan634 3 года назад

    பாகனும் யானையும் பாசமிகு தோழர்கள், பாகன் ஆத்மா சாந்தியடையட்டும்

  • @saisudikshaa1chipsdindigul630
    @saisudikshaa1chipsdindigul630 3 года назад

    Really great

  • @manoraja7382
    @manoraja7382 3 года назад

    மனிதநேயத்தை விட மிருகநேயம் உன்னதமானது 💓✨...!!

  • @rajahamsaa417
    @rajahamsaa417 3 года назад

    மானிட நெஞ்சங்கள் நெகிழும், நன்றிக்கடனாக வளர்ப்பு யானைகள் செலுத்திய புல்லரிக்கும் அஞ்சலி - இதயம் கசியாதோர் யாருமிலர்.

  • @shivarajd2698
    @shivarajd2698 3 года назад

    God is great, what a creation is this.....long live elephant.

  • @mathavanrajan5948
    @mathavanrajan5948 3 года назад

    நல்ல யானை விலங்குகளிடம் தான் நல்ல பாசம் உள்ளது

  • @sujasreejothi566
    @sujasreejothi566 3 года назад

    மனிதனோ, மிருகமோ எதை கொடுக்கிறோமோ அதை தான் திரும்ப பெற முடியும். அவர் அந்த யானை மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பது இந்த ஐந்து அறிவு ஜீவனின் நெகிழ்ச்சியிலேயே தெரிகிறது.

  • @jonahtitus
    @jonahtitus 3 года назад +1

    Sad..

  • @mohanakrishnanr5383
    @mohanakrishnanr5383 3 года назад

    Elephant is one of the most intellectual and loveable animal in animals.jai hind

  • @SureshP-fz1sw
    @SureshP-fz1sw 3 года назад

    என்னை பாதித்த நிகழ்வில் இது மறக்க முடியாதது 💯💔😭

  • @venurajapachaiyappan6828
    @venurajapachaiyappan6828 3 года назад

    Elephant missing that person. RIP. Always animals love is greater than human beings. Because Once animals loved any one and they never change their feeling like human beings

  • @avalin_kavithai6791
    @avalin_kavithai6791 3 года назад +1

    🥺அந்த மனசு❤ தா சார் கடவுள்.... 🙏

  • @dharanidaran4261
    @dharanidaran4261 3 года назад

    Actually elephants pay last tributes to their fellows. Antha pazhakkam irukku, but here one elephant paying last tribute to a man. This is so touching....

  • @mashaallah1054
    @mashaallah1054 3 года назад

    மனிதன் மிருகத்தனமாக இருக்கின்றன மிருகம் நன்றியுடன் இருக்கின்றன

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 3 года назад

    மனிதர்களிடம் இது போன்ற மனம் இல்லாததை இது போன்று ஜீவராசிகளிடம் இருப்பதை கண்டு கண்கள் கண்ணீர் வடிக்கின்றன.

  • @icbalmohamed5139
    @icbalmohamed5139 3 года назад

    நம்முடன் பாசத்துடன் பழகிய விலங்கினங்கள் இவ்வுலகில் நன்றியை மறப்பதில்லை ஆனால் நம்முடன் பழகிய மனிதர்கள் இவ்வுகில் நன்றிகெட்டவர்களாக வாழ்கிறார்கள்

  • @sarojadevi8471
    @sarojadevi8471 3 года назад

    Om Shanthi Om Shanthi Om Shanthi.

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 3 года назад +1

    Tears on my eye...

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 года назад

    Great,🙏🙏🙏

  • @கணபதி-ங3ட
    @கணபதி-ங3ட 3 года назад

    Goosebumps

  • @nomadonwheels2069
    @nomadonwheels2069 3 года назад

    Ullasamai ad sogamana vdeo ku super

  • @m.selvammavles8282
    @m.selvammavles8282 3 года назад

    Love❤️

  • @ivanpalani9907
    @ivanpalani9907 3 года назад

    Ho God animals are better than human what great elephant 🐘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbarasun9492
    @anbarasun9492 3 года назад

    ஓம் நமசிவாய

  • @sjgiri9937
    @sjgiri9937 3 года назад

    ஐந்து அறிவு உள்ள யானைக்கு உள்ள பாசம் கூட சில மனிதர்கள் இடத்தில் இல்லை என்பது வருத்தம் தர கூடிய நிகழ்வு தான்

  • @7778Ram
    @7778Ram 3 года назад +1

    Anbae Sivam 🙏🙏🙏

  • @tn-parthibans2852
    @tn-parthibans2852 3 года назад

    No word's

  • @கி.கவி
    @கி.கவி 3 года назад

    இந்த வீடியோவை கண்ணீர் மல்க பார்த்தேன்

  • @nirmalroadster4341
    @nirmalroadster4341 3 года назад

    விலங்குகள் நன்றி ஒப்பற்றது....

  • @dhee7103
    @dhee7103 3 года назад +9

    ❤️Touching 😭😭

  • @govindraj8148
    @govindraj8148 3 года назад

    விலங்குகள் எப்போதும் பாசம் உடையவை.

  • @santhiprema7033
    @santhiprema7033 3 года назад

    🙏🙏😖😖😖👍👍 Nandriulla jeevan 💐💐💔💔💔💔

  • @karthika1717
    @karthika1717 3 года назад

    So sad

  • @pragadeeshappu4527
    @pragadeeshappu4527 3 года назад +4

    News podum pothu atha parka mudiyala unga advertising than full ah irukku

  • @anju.ranjani9060
    @anju.ranjani9060 3 года назад

    Unmayana Anbu🙏🙏😢

  • @karmehavannan570
    @karmehavannan570 3 года назад

    Who wants to cry for this scene?

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 3 года назад

    Omshanthiom

  • @harig812
    @harig812 3 года назад +16

    துக்க செய்தி போடும்போதாவது எழவு விளம்பரங்களை போடாமல் இருங்க ஆர் எஸ் பாரதி ஊடகங்களே மிகவும் வெறுப்பு வருகிறது

  • @imranimran-nq5zi
    @imranimran-nq5zi 3 года назад

    Animal's to Animal's millions heart to Touching "🐘😢💖💖💖

  • @kpcouples1681
    @kpcouples1681 3 года назад +1

    0.54sec my heart broken 💔💔💔 iam always surrender animals love😭😭😭😭

  • @davidpackiaraj8110
    @davidpackiaraj8110 3 года назад

    He is great...rip..

  • @rejenarejena4282
    @rejenarejena4282 3 года назад

    😭😭😭pavam pathale kastamairuku

  • @abimohamed3305
    @abimohamed3305 3 года назад +1

    Ayyo pakka mudila😭😭😭😭

  • @nothingwronginhinduism5923
    @nothingwronginhinduism5923 3 года назад

    at 00:50 elephant doing pranaam 🙏🙏🙏 pranaam

  • @milahope915
    @milahope915 3 года назад +1

    Sad and very hard to see this😥😥rip his soul

  • @SuryaSurya-ps3dr
    @SuryaSurya-ps3dr 3 года назад

    நன்றி உள்ளவர்கள், விளங்கினமே, மனித இனம் இல்லை

    • @ramun3872
      @ramun3872 3 года назад

      விலங்கினம்.
      விளங்கினம் என்பது தவறு.

    • @SuryaSurya-ps3dr
      @SuryaSurya-ps3dr 3 года назад

      ஓகே நன்பா

  • @kammakal
    @kammakal 3 года назад +9

    Arivulla pasamulla nanriyulla yaanai, ithellam manithanuku illai

  • @Madhan_007
    @Madhan_007 3 года назад

    Gods great 🥺🙏

  • @devi.A
    @devi.A 3 года назад

    Pavam 😭😭😭

  • @YusufKhan-je1ut
    @YusufKhan-je1ut 3 года назад

    Paaaa pakum pothu manashu avlo kastama eruku vitla elarum aluraga 😭😭😭😭 manushauku than pasam erujathu ethe mari ulla jevanuku naraya e eruku 😭😭😭😭

  • @narmadadevi6402
    @narmadadevi6402 3 года назад +1

    Yenala Pesamudiyala 😭😭😭😭....🐘👍

  • @rpraba1796
    @rpraba1796 3 года назад

    🙏🙏

  • @tamilwhatsappsongs2732
    @tamilwhatsappsongs2732 3 года назад

    Add tha theriyithu

  • @mohammedafzal6527
    @mohammedafzal6527 3 года назад

    Ya fathima Amma all Mathathu karey 😭😭🤚🤲😍👍 ya Amma all Mathathu karey 😭😭🤚🤲😍👍

  • @HighwayTravelogue
    @HighwayTravelogue 3 года назад

    Manidhargal Pala pear kita eladhadhu Endha Jeevanidam uladhu 👌👌👌👌

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 3 года назад

    அன்பிற்கு அகவை இல்லை, ஐந்தறிவு ஆறறிவு பேதமில்லை

  • @RajaRaja-uv6ot
    @RajaRaja-uv6ot 3 года назад +1

    அழுகுரல் 😭😭😭😭😭

  • @bhagavathar3691
    @bhagavathar3691 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sensansan7084
    @sensansan7084 3 года назад

    I feel very much anilalsku nadina theriyadhu. Dogum apditha romba nandruunarchiya irukunga

  • @priyadarshinis8263
    @priyadarshinis8263 3 года назад

    🙏

  • @muthuhariharan4393
    @muthuhariharan4393 3 года назад

    இதுதாங்க ஆறு அறிவுள்ள மனிதனுக்கும் ஐந்தறிவுள்ள ஜீவனுக்கும் உள்ள வேறுபாடு

  • @dandocus160
    @dandocus160 3 года назад

    மனிதர்களை விட விலங்குகளுக்கு நன்றியுணர்வு அதிகம் animals have become humans and humans have become animals

  • @Chummairu123
    @Chummairu123 3 года назад +1

    Anaithu uyirinangalum samame! Rest in peace!

  • @jishshajishsha2367
    @jishshajishsha2367 3 года назад

    Madham pidippathu manitha mirugangalukkey enbathai
    Thelivipaduthiya
    Gajamuganukku
    Siram thaazhntha vanakkam
    🙏

  • @sellu0074
    @sellu0074 3 года назад

    Nammake kanner varudhu

  • @anadthanand1119
    @anadthanand1119 3 года назад +22

    Enda neenga Vera enda ullama Kollama apdinu,neenga inthe advertisemt stop panave matenga

  • @bharanikumarc.r5897
    @bharanikumarc.r5897 3 года назад

    5 arivu nanriyudan.irukkirathu 6 arivu nadikkiradhu 🙏🙏🙏👍

  • @swarnakrishnamoorthy683
    @swarnakrishnamoorthy683 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 3 года назад +1

    👍🙏

  • @Vijay-he5bb
    @Vijay-he5bb 3 года назад

    விலங்குகளுக்கு கூட தெரிகிறது, மனவேதனை என்றாலும் ஒன்றும் செய்ய முடியாதென்று..

  • @gokulthejoker306
    @gokulthejoker306 3 года назад

    எந்த உயிரினமும் பாசம் வைப்பது போல் பாசாங்கு செய்வதில்லை.
    மனிதனை தவிர...

  • @seenivasannarayanan7286
    @seenivasannarayanan7286 3 года назад +1

    🐘🐘🐘🙏🙏🙏😭😭😭

  • @priyasuren6573
    @priyasuren6573 3 года назад

    ஐயோ நா அழுதுடேன்😭😭😭

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 3 года назад +1

    Animal is greater than humans