அவ்ளோருசி எத்தனை சாப்பிட்டாலும் பத்தாது உடனே செய்து சாப்பிடுங்க - Bonda Snacks Recipe!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 70

  • @arulmalar3312
    @arulmalar3312 День назад +2

    அன்புச் சகோதரி!! அருமை...தாங்கள் செய்யும் ஒவ்வொரு சமையலும் செய்யத் தூண்டுகிறது..!! அதை விட தாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து..மற்றவர் ஆண்களும் அதனைச் செய்து பார்த்துச் சாப்பிடத் தூண்டும் ஆர்வம், ஆவல்...மிக அரூமை!! வாழ்த்துக்கள்!! உங்கள் சேவை தொடர!! ❤❤

  • @PiramuS
    @PiramuS 2 дня назад +5

    எப்படி இப்படி அறிவு வித விதமா செய்தேங்க நானும் செய்ய போரென் நீங்கள் சாப்பிட அழகு 👌👌❤❤❤

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 18 часов назад

    சமையல் recipe + unga dressing sence both are smart and beautiful 🎉

  • @angelmary9587
    @angelmary9587 2 дня назад

    Wow pakkavey super ah iruku mam bonda.. 😋😍 naanum try panra 😉👍🏻

  • @darshinislifestyle1934
    @darshinislifestyle1934 2 дня назад

    Ithu enga amma pannuvanga akka ❤❤ nice❤❤❤

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 День назад

    Yummy bonda recipe.👌👌😊

  • @asunthamaryj6088
    @asunthamaryj6088 День назад

    Very nice 👍 your bonda recepy 😊

  • @NirmalaLucky-p5h
    @NirmalaLucky-p5h 2 дня назад +4

    Unga saree super madam

  • @shanthim1215
    @shanthim1215 2 дня назад +1

    Very Nice Dish Super Sister.

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 дня назад +1

    Yummy tasty bonda ❤

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 2 дня назад

    It’s very nice mam❤❤

  • @caviintema8437
    @caviintema8437 2 дня назад

    Bonda snacks super mam, saree super mam ❤❤❤

  • @HelenEbenezer-k7i
    @HelenEbenezer-k7i 2 дня назад +1

    Bonda look nice

  • @maryegbert8414
    @maryegbert8414 День назад

    Nice bonda

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 День назад

    Nice recipe.

  • @ramiza9943
    @ramiza9943 2 дня назад

    Mam ku inda saree romba qute a irukku very nice

  • @JacobBernard-p4h
    @JacobBernard-p4h 2 дня назад

    New idea.👌

  • @Umamaheshwari-mv5mj
    @Umamaheshwari-mv5mj 2 дня назад

    Super,

  • @ElbinRajesh
    @ElbinRajesh 2 дня назад

    Super ❤🎉

  • @Ushavijayakumar-c4k
    @Ushavijayakumar-c4k 2 дня назад +2

    Marumagal lucky girl

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se 2 дня назад

    Super

  • @arulmalar3312
    @arulmalar3312 День назад

    சிறு திருத்தம் மற்றவர்களும் ஆர்வத்துடன்..(ஆண்களும்) டைப்பிங் பிழை..மன்னிக்கவும்..

  • @girijapillai310
    @girijapillai310 19 часов назад

    நெற்றியில பொ ட்டு வை த்தால் அழகா இருப்பீங்க

  • @radhram2003
    @radhram2003 День назад

    Akka inchi sarkavum

  • @devit456
    @devit456 2 дня назад

    நான் உங்களை மாதிரியே அடுப்பில் சட்டி வைத்த பிறகு ஸடவ் பத்த வைத்து பழகி விட்டேன் 😊

  • @indiradevim7525
    @indiradevim7525 2 дня назад +1

    Indha saree peru solunga

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 дня назад +1

    அருமை அருமை ஆனால் கடலைமாவு வெங்காயம் இரண்டும் சேர்க்காமல் மிளகு தேங்காய் பல் கருவேப்பிலை மல்லி தழை சேர்த்து உப்பு பெருங்காயம் தூள் சேர்த்து மற்றபடி இதே முறையில் செய்வது தான் எங்கள் ஊர் சிறப்பு வெள்ளை அப்பம் 😋😋இதைவிட ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கும்

  • @ushakrishnamoorthy2328
    @ushakrishnamoorthy2328 День назад

    Anty naga tha neha matrum usha pesigirom
    Engaluku bonda kadaiyada?

  • @srisai-chennaidazzlingqueen469
    @srisai-chennaidazzlingqueen469 2 дня назад +12

    நல்லவேலை இன்னைக்கு 2 போண்டா சாப்டரதோட நிறுத்திட்டிங்க எப்பவுபோல எல்லாத்தை சாப்பிடுவிங்களோனு நினைச்சிட்ட( Video on la) இருக்கரப்பவே Anyway ur dish super mam 👍 கொஞ்சம் சாப்பிடரப்ப சவுண்ட் இல்லாம சாப்பிடுங்க. 😏Plzzzz

    • @AKBKitchen
      @AKBKitchen  2 дня назад +3

      👍❤️

    • @jayshreerajaram9024
      @jayshreerajaram9024 2 дня назад +3

      Very true srisai.Making sound while eating is a bad habit.

    • @salini6242
      @salini6242 2 дня назад

      ​@@jayshreerajaram9024Mic fixed near her mouth. So the sound hear us louder.

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 2 дня назад +1

      கடைசி வரி நகைச்சுவை 😅😅😅

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 2 дня назад

      இவங்கள் மட்டுமில்லை நம்மில் 100 க்கு 80 % பேர்கள் சாப்பிடும் போது சத்தம் வரத்தான் செய்யும்.அது இயல்பு

  • @Abdulrahman-s5k
    @Abdulrahman-s5k 2 дня назад

    Super 😍💞

  • @rameshm7842
    @rameshm7842 2 дня назад

    Supper❤🎉