😨😱📿🙏பூமிக்கு அடியில் சிலையை புதைத்த ஊர் மக்கள், பயம் காரணமாக?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 239

  • @BaskaranBaskaran-n4o
    @BaskaranBaskaran-n4o 17 дней назад +5

    நல்ல எண்ணம், தொண்டுள்ளம் மற்றும் வரலாற்றில் ஈடுபாடு - இவற்றை தன்னகத்தே கொண்டுள்ள சேது அவர்களை நான் நேசிக்கிறேன்.

  • @umavenkadesh_homes_vlog
    @umavenkadesh_homes_vlog 19 дней назад +9

    பைரவர் வந்து நிற்கிறார் சேதுக்கு துணையாக

  • @DevagiDevi-dx1sg
    @DevagiDevi-dx1sg 17 дней назад +5

    சேது உங்கள் தெய்வ பணி பற்றி உங்கள் வீடியோ மூலம் பார்த்து வியந்து போனேன். நான் இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன். ஆனாலும் நிறைய வீடியோ பார்த்து விட்டேன். உங்கள் பணி சிறப்பு மிக்கவை. பாராட்டுகள். மென்மேலும் உங்கள் ஆண்டவன் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய நமக.. அன்பே சிவம்.

  • @vinogau
    @vinogau 19 дней назад +6

    அந்த சிவபெருமன் உங்களை அனுப்பியுள்ளார். ..நீடுடி வாழ்க ❤....

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 19 дней назад +6

    இறைபணி சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறோம்

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 19 дней назад +7

    உங்கள் அத்தனை பேரையும் நந்தீஸ்வரர் ஆசீர்வதிப்பார்

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 19 дней назад +6

    சேதுபதி அவர்கள் வாழ்க பல்லாண்டு பனி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் பனி தொடறட்டும்

  • @GeethaThanigai
    @GeethaThanigai 19 дней назад +6

    ஓம் நமச்சியாவாய
    என் மனசுக்கு அப்பன் சிவன் அங்கேதான் இருக்கணும் னு தோணுது தம்பி 🙏🙏🙏🙏

  • @geetha.s5823
    @geetha.s5823 19 дней назад +70

    நண்பா சேது இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் அழியாதது சிற்பங்களும் கல்வெட்டுக்களில் எழுதப்பட்ட எழுத்துக்களும் ஓவியங்களும் நம் முன்னோர்களின் அறிவுக்கும் திறமைக்கும் நன்றி தலைவணங்குகிறேன்❤❤❤❤❤

    • @anjugamj1494
      @anjugamj1494 19 дней назад +3

      சேது💪💪💪💪💪💪♥♥♥♥♥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SureshKumar-yn5dk
    @SureshKumar-yn5dk 18 дней назад +4

    அருமை தம்பி. நன்றி. நந்தி மிகவும் அழகாக செதுக்கி யுள்ளார் கள். நாங்களும் கற்பூர ஆர்த்தி வணங்கி னோம். சந்தோஷம் .மேலும் பணி தொடர வாழ்த்துகள். 👍💐

  • @kuppusamy7440
    @kuppusamy7440 16 дней назад +3

    Continue your God's work. சிவன் எப்போதும் துணை நிற்பார்.

  • @sivasakthithara363
    @sivasakthithara363 19 дней назад +6

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வாழ்த்துக்கள் பா நன்றி

  • @alkarim52
    @alkarim52 19 дней назад +5

    சேது தம்பி .. தங்களது செயல்பாடுகளும் ; உழைப்பும் சொல்லி மாளாது . சிறப்பு . மிக்வும் சிறப்பு . ஆதிகால , பாதி மறைந்த செயல்பாட்டில் இல்லாத அநேக கோவில்களை நீங்கள் சரிப்படுத்தி வருகிறீர்கள் . வாழ்த்துக்கள் . ... மேலும் இந்த கோவிலை சுத்தம் செய்த நண்பர் தம்பி விஜய் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களை சொல்லுங்கள் . என்னை குறிப்பிட்டு அவரிடம் வாழ்த்து சொல்லுங்கள் சேது . காரணம் இப்படியான எண்ணமும் சிந்தனையும் .. ஒரு ஓட்டுனருக்கு வருகிறது என்றால் அது மிகவும் பாராட்டுக்குரியது . வாழ்த்துக்கள் நண்பரே . .. சந்திப்போம் . .. இறைவன் நாடினால் .

  • @Aarthi-mh4gv
    @Aarthi-mh4gv 18 дней назад +8

    மீண்டும் உங்கள் மீதான காதல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.விரைவில் சந்திப்போம்❤

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 19 дней назад +7

    புண்ணியம் செய்தவர் கூடி நேரடியாக பணி புரிய நம் அப்பா ஈசன் அனுமதி அளித்துள்ளார். ஓம் நமசிவாய ❤❤❤❤❤

  • @periya1999
    @periya1999 11 дней назад +3

    எல்லாம் சிவமயம் அவன் ,அருளால் திருப்பணி செய்து ஆலயம் சிறக்கட்டும் ❤

  • @kesavanrrg1606
    @kesavanrrg1606 19 дней назад +4

    சேது எங்கு சென்றாலும் காலபைரவர் வாகனம் உங்களுக்கு துணை நிற்கிறார்

  • @Pattu-se8of
    @Pattu-se8of 19 дней назад +5

    சிவன் மட்டும் இல்லாமல் முருகன்சிவன்நல்ல.அருழிடும்சிவனேபோற்றி

  • @MuraliG-u7m
    @MuraliG-u7m 19 дней назад +5

    அவர் நினைத்தால் மட்டுமே நம்மக்கு கண்ணிற்கு தென்பட வைப்பார்

  • @AlaguRani-x3m
    @AlaguRani-x3m 19 дней назад +5

    இப்பதான் உயிர் வந்தது போல் இருக்குது நந்தீஸ்வரருக்கு ஓம் நமசிவாய ❤

  • @nalinijadatharan6865
    @nalinijadatharan6865 19 дней назад +6

    Mr. Sethupathy you are the chosen one by Lord Shiva to bring HIM back to glory.
    We are praying for your good health so that you can carry on your noble work.
    In these days when there are so many distractions in this world you have taken up this divine task. It is an ardous task but you are doing it with much fervor.
    God bless you and your family with all the best in life.
    OM Sai Ram

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 19 дней назад +4

    🙏🌺🙏ஓம் நமசிவாய நமக முருகா ஓம் சக்தி வேளா ஓம் செந்திலா ஓம் குமரா வெற்றி வேல் முருகன் 🙏🌺🙏சேது கோவிலா ஆக்கி வழி பட வேண்டும் சேது நீடுழி வாழ வேண்டும் மகனே

  • @rcjayaseelan8311
    @rcjayaseelan8311 18 дней назад +4

    மிக சிறப்பு, வாழ்த்துக்கள் சேது. ஓம் சிவாயநம.

  • @sekart7275
    @sekart7275 19 дней назад +7

    பேரழகு.நந்தியப்பன்❤

  • @Velli-u8u
    @Velli-u8u 19 дней назад +4

    நல்ல மனிதர்...108 உயிர் காக்கும் வேலை..சிவம் அருள்

  • @ambujamm9666
    @ambujamm9666 19 дней назад +32

    சகோதரா நீ இதுக்கென்றே பிறவி எடுத்துள்ளாய். போதையில் கூத்தடிக்கும் இந்த உலகத்தில் இறை சேவைக்கென்றே நீ பிறந்துள்ளாய். 200 வருடங்கள் நீ நீடூழி வாழவேண்டும்.

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c 19 дней назад +4

    ❤தாயுமானவரே ❤அம்மையப்பனே❤ஓம் நமசிவாய நமக❤

  • @KavithaPadman
    @KavithaPadman 19 дней назад +9

    திருடப் பாத்தா ஒளிச்சு தானே வைக்கனும் 🤔 திருப்பணி செய்ய தயாரா இருந்தும் அனுமதிக்கு இப்படி ஒரு போராட்டமா..!? சேது நீங்கள் ரொம்ப பொறுமைசாலி 🙏

    • @krishnavenisivamurthy2411
      @krishnavenisivamurthy2411 19 дней назад +1

      உண்மையை தான் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி ஓம் நமசிவாய🙏👌❤

    • @KavithaPadman
      @KavithaPadman 19 дней назад

      @krishnavenisivamurthy2411
      நன்றி 🌹🙏

  • @mohanmohan-r2e
    @mohanmohan-r2e 19 дней назад +4

    உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் நண்பரே

  • @kavithaprabhanjan9196
    @kavithaprabhanjan9196 19 дней назад +4

    வாழ்த்துகள் சேது உங்கள் பணி தொடரட்டும்

  • @GeethaVasanth-rq5hl
    @GeethaVasanth-rq5hl 19 дней назад +18

    மனோஜ் முருகன் அண்ணாவை கூப்பிட்டு அந்த கல்வெட்டு படிக்க சொல்லுங்களேன். எந்த வருஷத்தோட யார் கட்டினார்கள் தெரியும் இல்லன்னா அண்ணா❤

    • @BaskaranBaskaran-n4o
      @BaskaranBaskaran-n4o 17 дней назад

      இரண்டாம் ராஜராஜசோழன் காலக் கோவில்.

  • @balu1114
    @balu1114 19 дней назад +3

    அற்புதம் நீங்கள் நீடூழி வாழ்க

  • @ushakeightley8007
    @ushakeightley8007 18 дней назад +3

    Hello Sethu son.I have gooosebumps and chills in my chest while watching your videos as I believe in Lord Shiva, watching you and your crew taking us thru the forgotten world is as though Lord Shiva himself is in you and you are blessed with health and long life.Thankyou for this wonderful journey with you and I bless you too from Australia🙏🙏🙏

  • @saraswathimuthuaayaan7527
    @saraswathimuthuaayaan7527 19 дней назад +5

    நந்தி பகவானே போற்றி 🙏🙏

  • @svs2096y1f
    @svs2096y1f 19 дней назад +7

    பல வருட உழைப்பில் முன்னோர் கட்டி எழுப்பிய கோவிலை மண்ணோடு மண்ணாக போகாவிட்டிருக்கிறோம். எப்படிப்பட்ட அலட்சியம்..🤔🤔
    சிவனே போற்றி ..🙏🙏

  • @thangapandi1146
    @thangapandi1146 19 дней назад +7

    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🛐🛐🛐🔱🔱🔱🕉🕉🕉📿📿📿

  • @ragavanssi4118
    @ragavanssi4118 17 дней назад +10

    அய்யா வணக்கம் நிங்கள் செய்யும் கோவில் தொன்டை அணைத்து இடங்களில் செய்ததை ஒரு புத்தகமாக படத்தையும் கல்வெட்டுக்களையும் எழுதி நூலாகவெளியிட்டால் அழியாமல் பின்னாவரும் சந்ததிகளுக்கு தெறியும்

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 18 дней назад +3

    அருமை அதிசயம்.
    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @rajeswaryrajendran6486
    @rajeswaryrajendran6486 19 дней назад +4

    Sethu you’re doing a great job. Well done 👍🏾
    ❤ from Malaysia 🇲🇾

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 18 дней назад +2

    இறைபணி தெடரட்டும் ஓம் நமா சிவாயா

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 18 дней назад +3

    முதலே சொன்னால் முடிந்தவர்கள்சேவை செய்ய முடியும் ஏகம்பன்அருள் நலமும் வளமும் பெற்று வாழ்க

  • @rajamaniganesan9233
    @rajamaniganesan9233 19 дней назад +5

    உங்கள் பனிதொடரட்டும்

  • @cmvanithamani3971
    @cmvanithamani3971 19 дней назад +4

    Super சேது தம்பி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @shanthiramamurthi4767
    @shanthiramamurthi4767 19 дней назад +4

    உங்களை ஆசீர்வதிகிறேன்

  • @geetha.s5823
    @geetha.s5823 19 дней назад +6

    நண்பா சேது இறைவன் தவறை மட்டும் தான் தட்டிக்கேப்பார் உயிரை எடுக்க மாட்டார் அன்பான மக்களே விழித்துக் கொல்லுங்கள் இறை வழிபாடு ஒன்றே நாம் மோட்சம் கிடைக்க ஒரே வழி ❤இறைவா போற்றி ❤

  • @sathiyavathi5619
    @sathiyavathi5619 19 дней назад +3

    உங்கள் முயறசசிக்கு வாழ்த்துக்கள்

  • @tamilselvisivasamy7741
    @tamilselvisivasamy7741 19 дней назад +3

    சேது உன் இறைப்பணி தொடரட்டும்

  • @suguprem8392
    @suguprem8392 19 дней назад +3

    Anna mostly yella vedio la um bairavar unga kita vainthu pasama nadainthukairtha patha romba santhoshama eruku anna. Om namashivaya 🙏🔱shivaya namaha🙏

  • @sumithraramesh2479
    @sumithraramesh2479 12 дней назад +3

    Sedhu your parents are lucky to have as their son. Keep the good work.

  • @pungajumkanniappan9248
    @pungajumkanniappan9248 18 дней назад +3

    You have Lord Shiva's blessings for the great work you are doing. Watching you from Singapore.

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 19 дней назад +1

    Maganey Sethu.. Vunnai
    Ninaithu Migavum Perumai Padugiren..👏🏾👏🏾👏🏾💐💐💐
    Voor makkal Nalla Irukkanum. Siva Siva 🙏🏾🌷

  • @thilagavathis4659
    @thilagavathis4659 17 дней назад +4

    நம் தமிழர் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வந்துள்ளது.மனது வலிக்கிறது. சகோதரா உங்களுக்கு நன்றிகள் பல.நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

  • @NaliniKalaimani
    @NaliniKalaimani 18 дней назад +6

    🛕⚘️பூமிக்குள்ளதான் சிவலிங்கம் இருக்கும்🛕

  • @kaniammahsamykanoo4932
    @kaniammahsamykanoo4932 19 дней назад +2

    Nan dri nandri setu tambi todrntu ungkal sevikal nadakudam valtakal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KirthanaThanabalan
    @KirthanaThanabalan 18 дней назад +4

    தம்பி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤🎉

  • @என்கவலைஎன்னோடு

    கள்வேட்டு எழுத்துகள் தெளிவாக தெரிய நீர் ஊற்றினால் தெளிவாக தெரியும் ❤

  • @udhayaravi5205
    @udhayaravi5205 19 дней назад +5

    அப்பனே முருகா 🙏🦚

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 18 дней назад +3

    வாழ்க வளமுடன் தம்பி

  • @rajamaniganesan9233
    @rajamaniganesan9233 19 дней назад +3

    நந்திஸ்வராஓம் நமசிவாய வாழ்க நாதன்தான்வாழ்கா🎉🎉🎉

  • @rojadevi2613
    @rojadevi2613 19 дней назад +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய 🙏

  • @krishnavenisivamurthy2411
    @krishnavenisivamurthy2411 19 дней назад +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி🙏❤

    • @KavithaPadman
      @KavithaPadman 19 дней назад +1

      ஓம் நமசிவாய ❤🌹❣️

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட 19 дней назад +2

    அருமை சேது…🙏👏👏👏

  • @harishmurugesan746
    @harishmurugesan746 19 дней назад +4

    Super bro utamongal Pani thodari

  • @chells_sarees
    @chells_sarees 19 дней назад +2

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். கல்வெட்டு எழுத்துகளை படிக்க கற்றுக் கொண்டு ஆவணபடுத்துங்கள் வரலாறு நம் சந்ததியினர் தெரிந்து கொள்வார்கள்

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 19 дней назад +1

    Sethu Maganey..Unseyal Magizhchi Alikkiradhu.
    Om Namah Shivayam.🕉️🕉️🙏🏾🙏🏾
    Sivan Makkalai Kaakka
    Bhoomiyil irundhu Eazhundhu kondeaa .
    Irukkiraar.
    Amma Migavum Aarvmaaga vullargal.💪🏾💪🏾💐💐

  • @moni2610r
    @moni2610r 17 дней назад +8

    சேது அண்ணா வணக்கம் நான் முதல் முறையாக உங்களுக்கு massage அனுப்புகிறேன்... திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள (தஞ்சாவூர் இருந்து 24 km) கோவில் வெண்ணி என்ற ஊர் உள்ள அங்கே தான் வெண்ணிப் போர் ( 11 வேளிர்கள்... 1 பாண்டியர்... 1 சேரர் அம்மன்னனின் பெயர் சேரமான் பெருஞ் சேரலாதன் வடக்கிருந்த உயிர் நீத்தார்... அவருக்கு அங்கு ஒரு நடுகல் உள்ளது ) நடைபெற்றது... மெய்யழகன் படம் மூலம் சிறு காட்சி வெளியிடப்பட்டது(அதுவும் திரையரங்குகளில் வெளிவந்த காட்சிகளில் இடம் பெறவில்லை அந்த காட்சியை delete செய்து விட்டனர் பட குழுவினர் )..... சேரமான் பெருஞ் சேரலாதன் நடுகல் பின் ஒரு கட்டடம் உள்ளது அது கோவிலா என்பது முழுமையாக தெரியவில்லை அதுவும் இடித்த நிலை காணப்பட்டது அதை பற்றி முழுமையான காட்சியை பதிவிடுங்கள் அண்ணா..... உங்களின் அனைத்து பதிவுகளையும் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்....

  • @jayagunalentirumalai9627
    @jayagunalentirumalai9627 19 дней назад +4

    Krishna bless you, brother.... If can try to get all hindu youths involved in this and make it as a national mission. It will eventually create awareness and a sense of hinduness among our youth.

  • @rg3917
    @rg3917 19 дней назад +2

    Nandhigedwarar மிகவு‌ம் அழகாக இருக்கிறார்

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c 19 дней назад +5

    ❤❤❤❤❤ஓம் சிவாய நமக❤❤❤❤❤

  • @sangitavaghat8464
    @sangitavaghat8464 19 дней назад +6

    Please sir put subtitles in Hindi or English......so other state people can also understand.👏

  • @ManikandanMani-fp2jm
    @ManikandanMani-fp2jm 19 дней назад +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏நண்பர் சேது 🙏🙏🙏

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 19 дней назад +2

    Vanakkam sethu sir ungalukku alla arulum ullathu om siva saravanabava porti

  • @VinothkumarS-ez6bg
    @VinothkumarS-ez6bg 19 дней назад +2

    Anna unmaiyana kadavul
    thondu Anna.......
    Already nallaa irukum Sami kovillukku seiyum thondargal thondu Pola ungal thondum perithinum peritathu Anna
    Valga vazhamudan

  • @VijaySP
    @VijaySP 19 дней назад +2

    You are choosen to do this...god has choosen you. Thanks brother

  • @DurairajV-s4o
    @DurairajV-s4o 19 дней назад +2

    Brother sethu you are a brave person god bless you ❤

  • @jijukumar870
    @jijukumar870 19 дней назад +1

    Not sure why eyes are overflowing,Om Namah Shivaaya.Dear brother,praying for your good health and long life to serve Sanathana Dharmam for many more years to come,Pranamam 🙏🙏🙏

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 18 дней назад +1

    அருமை தம்பி மிக சிறப்பு நீங்களும் உங்கள் தமிழும் உங்கள் சேவையும் சிறப்பு. அன்பான தமிழர்களே உலகில் எங்கு இருந்தாலும் தம்பிக்கும், தம்பி காணொளிகளுக்கும் ஆதரவு கொடுங்கள். சினிமா என்றால் புதைந்து கிடக்கும் தமிழ் சமூகமே அதை விட்டு வெளியில் வாருங்கள் தம்பிக்கு ஆதரவு கொடுங்கள் வரலாறு பொக்கிஷங்கள் அழிவடைவதை பார்க்கும் போது கவலையாக உள்ளது. நான் ஈழத்தில் இருந்து. வாழ்த்துக்கள் தம்பி

  • @சோப்ராஜ்தமிழ்
    @சோப்ராஜ்தமிழ் 18 дней назад +2

    வாழ்த்துக்கள் bro ஓம் நசிவாய

  • @geetha.s5823
    @geetha.s5823 19 дней назад +5

    நண்பா சேது அந்த பறை பகுதியில் மருத்துவ சாலை இருந்துருக்கலாம் அந்த வட்டவடிவில் இருப்பது மருந்து அரைப்பதற்காக பயன்படுத்தியிக்கலாம்.அந்த கல்வெட்டுகள் நமக்கு மருத்துவ குறிப்புகள் தெரிய படுத்துவதற்காக இருக்கலாம் நண்பா

  • @arunkumarr1086
    @arunkumarr1086 19 дней назад +3

    Vazika valmudan om namachiviaya

  • @sundaresan1990
    @sundaresan1990 19 дней назад +2

    ஓம் நமசிவாய நமஹ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaveni2640
    @krishnaveni2640 7 дней назад

    அழகுடை நந்தி பெருமானே போற்றி
    போற்றி.🙏🙏🙏

  • @JeyaLakshmi-ms3px
    @JeyaLakshmi-ms3px 19 дней назад +4

    Arputham sir ❤❤❤

  • @மார்டுரிமுரளி
    @மார்டுரிமுரளி 19 дней назад +6

    சேதூ.பாண்டிச்சேரி.பிணாஆரைஉழியர்
    முரளி.ஜிஎச்.எணதூபணி
    திணமும்.உணக்காவும்.அரக்கட்டலைககாம்.இறைவணிடம்
    உணதுபநி.மேலும்.பெருகவும்
    ஈசன்.ஆருல்.உண்ணைகப்ற்றூம்.நாண்ரி.தம்பி

    • @Velli-u8u
      @Velli-u8u 19 дней назад +1

      பிண அறை ஊழியர் சிவன் அருள் பெற்றவர் தான். உங்களுக்கும் நன்றி. இறை பணி வாழ்க

  • @DGokilavani
    @DGokilavani 19 дней назад +3

    Nandhium alagu saydhupadhi um alago alagu smile pls unga smile kaga waiting❤😊

  • @induravi4936
    @induravi4936 19 дней назад +1

    Muruga🙏🙏om nama sivaaya 🙏
    VAZGHA VALAMUDAN

  • @aduruusha5044
    @aduruusha5044 19 дней назад +2

    Sethu sir, you are a great person.😊🙏🙏🙏🙏🙏👏👏👏👌👌👌👍👍👍om namasivaya 🙏.

  • @Msma889
    @Msma889 19 дней назад +1

    சிறப்பான பதிவு, 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayalakshmiP-d6t
    @VijayalakshmiP-d6t 19 дней назад +2

    Lovely sathu

  • @தமிழ்.தமிழன்-10
    @தமிழ்.தமிழன்-10 19 дней назад +2

    சிவனே துணை ❤❤❤❤

  • @dhanalakshmis57
    @dhanalakshmis57 19 дней назад +2

    God bless you and your work

  • @SnehaMani
    @SnehaMani 19 дней назад +2

    Great work sethupathi ❤❤

  • @AppuAppu-jf8vg
    @AppuAppu-jf8vg 19 дней назад +5

    Ayya egga urulaum ethu mathiri oru kovil , mannuku adiil sivaligam erunthu eruku ipo nanga eduthu vachi vazhipatu eruko, niga EGA oru murai uruku vanthu paruga , pls ,,, send

    • @AppuAppu-jf8vg
      @AppuAppu-jf8vg 19 дней назад +1

      Aya ugaloda reply kaga kathidu eruka

  • @vibesofsai
    @vibesofsai 19 дней назад +2

    Very true ,pakkathil irukkum daivam vendam ,anaal ,yengo irukkum daivam thedi porathu visithramairukku .

  • @venkatesan73
    @venkatesan73 19 дней назад +2

    ❤ஓம் நம சிவாய🙏அவர் அண்ணன் என்கிறார்...அந்தம்மா தம்பி என்கிறார்...பயத்தில் சொல்லப்படும் கதையாக இருக்கலாம்

  • @VinothkumarS-ez6bg
    @VinothkumarS-ez6bg 19 дней назад +1

    Anna unmaiyana kadavul thondu Anna.......
    Already nalaa irukum Samir kovillukku seiyum thondargal Poland ungal thondum periyathu peritathu Anna
    Valga vazhamudan

  • @surshkundalkar
    @surshkundalkar 19 дней назад +2

    I like it very much. But couldn’t understand. So please make arrangements. Good job 👏 keep it up.

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 17 дней назад +1

    அருமை... அருமை 🙏🙏🙏

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 19 дней назад +2

    கோவில் வேலை ஆரம்பித்த நிலையில் யார் மறைந்தாலும் அவர் விதிப்படி நல்ல காரியம் செய்து இறைவனை அடைந்து விட்டார். அவர் சும்மா இருந்தாலும் அதே நாளில் இறந்து இருப்பார்

  • @PriyaK-hm2tm
    @PriyaK-hm2tm 19 дней назад +2

    Sethu bro I like u God bless u keep it up