ஒரு துண்டு வானம் - லக்ஷ்மி சரவணக்குமார் | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • SRV Matriculation Higher Secondary School, Samayapuram, Trichy
    'வெளிகாற்று உள்ளே வரட்டும்'
    மாணவர்களுக்கான 5நாள் பயிலரங்கம்
    ஒரு துண்டு வானம் - லக்ஷ்மி சரவணக்குமார் | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai
    Bava Chelladurai story time
    #Bavachelladurai
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 63

  • @yusufsalai2784
    @yusufsalai2784 4 года назад +4

    ஒவ்வொருவனுக்கும் உள்ள இலக்கிய ஆர்வத்தை, கதைகள் சொல்லி கிளறிவிடுகிறீர்கள்.. நன்றி சொல்ல வார்த்தை இல்லை.. தங்களின் நட்பிற்கும், தெய்வீக பணிக்கும்(கதை சொல்லும் பணிக்கும்) நன்றி. வாழ்க நல்ல இலக்கியங்கள் போல..

  • @gnanasoundar1585
    @gnanasoundar1585 4 года назад +1

    ஆனந்த விகடனில் இந்த கதை ஒருமுறை படித்த ஞாபகம் மெலிதாக ஒரு புன்னைகையை அந்த குதிரை இறுதியில் உதிர்துவிட்டு புதிய ஓனரின் ஆனைக்கு கட்டுப்பட்டு செல்லும்..... பாவா அய்யாவின் கதை சொல்லலில் கேட்பதற்கு இன்னொரு புதிய மகிழ்ச்சி ....

  • @cholababu9323
    @cholababu9323 2 года назад +1

    அருமையான கதை
    லஷ்மி சரவணகுமார்,
    பவா சாருக்கு நன்றி.

  • @ENGLISHNGO
    @ENGLISHNGO 5 лет назад +5

    அண்ணா வித்தியாசமான கதைக்களம். புதிய நுட்பமான தகவல்கள். கதையின் முடிவு "முள்ளும் மலரும்" படத்தில் கடைசிக் காட்சியில் ஷோபா, ரஜினியின் அன்புக்கு கட்டுப் பட்டு அவரிடம் வருவாரா மாட்டாரா என்று பதை பதைத்த அதே உணர்வு ஏற்பட்டது. ஆனால் "ப்ளூ மவுன்டைன் " அதனுடைய புதிய கேப்டனின் குரலுக்கு கட்டுப்பட்டு நடந்த பொழுது மனம் கனத்து, கண்கள் பனித்தன. அருமையான கதை அண்ணா வழக்கம் போலவே பின்னி எடுத்துவிட்டீர்கள். நன்றி.

  • @kathirdhasan4559
    @kathirdhasan4559 5 лет назад +13

    "தந்தையின் குரல் கேட்டு திரும்பிய தன் மனைவியை அழைத்து சென்ற கணவன்" இந்த கதை கேட்கவும் இத சொல்லனும்னு தோனிருச்சு . அருமை பவா சார்👏👏👌👌👌

    • @venkateshkv501
      @venkateshkv501 4 года назад +1

      எனக்கும் இதே போன்று தான் தோன்றியது. அப்பா மக்ள் உறவு மகளின் மணத்திற்கு பின் எவ்வாறு இருக்குமோ அப்படித்தான் இந்த கதையின் கடைசி காட்சி இருந்தது....

    • @dillisubramani5518
      @dillisubramani5518 3 года назад

      X

    • @bvenugopal8598
      @bvenugopal8598 Год назад

      Very Very nice Story Bava Sir May God bless you and your family.

  • @nmsubhan
    @nmsubhan 5 лет назад +17

    மிக்க நன்றி பவா , இப்போதெல்லாம் தினசரி உங்க ஒரு கதையை கேட்ட பின்னரே தூங்க செல்கின்றேன் ..

  • @gasperstanislaus
    @gasperstanislaus 5 лет назад +2

    இலகியங்களை மேம்படுத்தும் மிக நல்ல அணுகுமுறை ,
    இது அடுத்த தலைமுறைக்கான கடத்தல் ,
    உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் பவா செல்லத்துரை
    மிக நல்ல கதை சொல்லி
    தொடரட்டும் நன்றி பாலா

  • @desiy1983
    @desiy1983 2 года назад +2

    பவா sir உங்கள் குரல் மற்றும் உங்கள் கதையின் புரிதலும் நேர்தியன கதை சொல்லும் விதம் கண்களையும் மனதையும் நினைத்து விடுகிறது...

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 4 года назад +2

    அருமையான உணர்த்தல் ஐயா.என்ன ஒரு நயம் தங்கள் கதை சொல்வதில்.நீங்களும் விஷ்பரூபி தான்

  • @arulselvan5597
    @arulselvan5597 4 года назад +20

    *Jockey💞குதிரை காதல்*
    காலம் தாழ்ந்து இவ்விருவரும் Circus தளத்தில் சந்தித்த அந்த தருணம்....ஓரு காதலி (தற்போது திருமணமான பெண்) தன் காதலனை காலம் தாழ்ந்து பார்த்தபின்பும் தன் மனகுமறலுடன் (ஒருகணம் சுதாரித்துக்கொண்டு) நம் பாதை அது அல்ல இதுதான் என்று உணர்ந்து தனது கணவனிடம் திரும்பி செல்வது போல் இருந்தது... அந்த குதிரையின் உணர்வு.

    • @SuperKirupa
      @SuperKirupa 4 года назад

      Exactly idhayedhaan naanum yosichen.

    • @gomkarthi
      @gomkarthi 3 года назад

      Mee too

  • @sheelakrishnan5642
    @sheelakrishnan5642 4 года назад

    மிக்க நன்றி. அந்த கதையில் எங்களையும் கூட்டிசெல்கிறீர்கள் அருமை

  • @dancingrose3247
    @dancingrose3247 5 лет назад +3

    Kannu kalangiduchu sir... , Wow.. great story....

  • @chemigame
    @chemigame 3 года назад +1

    One of the greatest stories I ever heard. Great impact. Heartful thanks for the narration. I long to hear, read more like this. Thank you sir _/\_

  • @subendranthushanthan6378
    @subendranthushanthan6378 5 лет назад +3

    I Never in My listen any Story Even read any Tamil Book Last 25 year But like your Storytelling like from Germany dir

  • @saravanansaran783
    @saravanansaran783 4 года назад

    நிஜத்தின் வலியில் கற்பனைகள் யாவும் கலைந்து
    போகும்
    அருமை 👌 👌 👌

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    அருமை.

  • @balajimsp9610
    @balajimsp9610 4 года назад

    உங்கள் கதைகளில் வரும் சராசரி மனிதர்களில் நானும் ஒருவண்ணாக உணருகிறேன்

  • @rajamalarramayah1025
    @rajamalarramayah1025 3 года назад

    என் கண்கள் அந்த blue பக்கம் மட்டுமே நின்றன. நன்றி பவா சார்

  • @huntergaming1966
    @huntergaming1966 4 года назад +1

    குதிரை வீரனின் கதை அருமை ஐயா!

  • @shamsalja2801
    @shamsalja2801 5 лет назад +1

    மிக மிக அருமை ஐயா...

  • @arunthathiravishankar2838
    @arunthathiravishankar2838 4 года назад

    அவரின் கானகன் மிகவும் அருமையான புத்தகம்

  • @perumalk7649
    @perumalk7649 4 года назад +1

    Lv u bava

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 лет назад

    A good experience... Pleasing narration without any sting!!!

  • @VineethWin
    @VineethWin 5 лет назад +5

    ப்ளுவின் எச்சில் என்னையும் நனைத்தது...

  • @gowthamramachandran4030
    @gowthamramachandran4030 4 года назад +1

    பவா sir அங்கே வந்து கதை சொன்னதை பார்த்ததும் புடிக்காத பள்ளி பிடித்து போயிற்று!

  • @vellaisamy82
    @vellaisamy82 5 лет назад +1

    நன்றி பவா 🙏🏽

  • @avsendhilkumar
    @avsendhilkumar 5 лет назад +9

    அன்றாடப்பிழைப்பு காதலை வென்றுகொண்டே இருக்கும்.

    • @SuperKirupa
      @SuperKirupa 4 года назад

      Irudhiyil irudhayathin thudippu kaadhalaiye serum

  • @bharathirajaa4570
    @bharathirajaa4570 4 года назад

    Aram arumai

  • @premppm
    @premppm 5 лет назад +1

    One of the epic novel from lakshmi saravanakumar is uppu naaigal

  • @angavairani538
    @angavairani538 4 года назад

    அருமை..👏👍👌🙏❤⚘

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад

    Nice bava sir

  • @ERAJESH123
    @ERAJESH123 4 года назад

    அருமை

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 лет назад

    Definitely reading is a boon but more than that narrating books making enjoying is more Divine boon!!!

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Год назад

    கதைப்போம் ...நாம் தமிழர்

  • @snandhakumar1
    @snandhakumar1 2 года назад

    Goback sonna mathiri.. நீங்க யேன் டக்குனு கிழம்பிட்டீங்க😀

  • @arithas49
    @arithas49 3 года назад

    Neenga nallarkanum sir...........🙏

  • @sreesuresh5467
    @sreesuresh5467 5 лет назад

    அருமை ஐயா

  • @user-fv4ix4mx1u
    @user-fv4ix4mx1u 5 лет назад

    Vazthukkal அண்ணே

  • @user-yo7wt7yr7j
    @user-yo7wt7yr7j 5 лет назад

    அருமை..சார்..

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 4 года назад

    Once more for yaanai doctor

  • @ananddr84
    @ananddr84 4 года назад

    Done

  • @sundharmoorthi9522
    @sundharmoorthi9522 5 лет назад

    வலி

  • @anbunithi1939
    @anbunithi1939 4 года назад

    திருவண்ணாமலை வரன் பவா உங்களை பாக்கனும்

  • @juliejothi6347
    @juliejothi6347 5 лет назад +1

    If there could .be an english présentation this will reach a lot more public. Thamizh littérature will get known

  • @sathyap9771
    @sathyap9771 3 года назад

    JUNIYAR VIKADANIL THODARAKA VARUM RENDAVATHU AATTAM EZHUTHIVARUM ANTHA
    LATCHUMI SARAVSNSKKUMARA....

  • @HemaLatha-ef7ob
    @HemaLatha-ef7ob 5 лет назад

    Imagination story = horse race + bet + life

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 5 лет назад

    வியந்தேன்

  • @antonygubendran6302
    @antonygubendran6302 4 года назад

    Jeyamohan ayya.. rubber patthi solluga ayya

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 3 года назад

    கலியாணமான பெண்னை போல் உள் /புதிய பாதையில் சென்றுவிட்டது குதிரை.

  • @saisai-uk4pc
    @saisai-uk4pc 5 лет назад

    arumai anna

  • @ganamaran
    @ganamaran 4 года назад

    michael schumacher

  • @sakthikishore8747
    @sakthikishore8747 4 года назад

    சொல்ல. வார்த்தை இல்ல. பாவா

  • @sadhasivams522
    @sadhasivams522 4 года назад

    Sir அருமை