இப்படி ஒரு வாழ்க்கை எதுக்கு? பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Uraiveechu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июн 2023
  • இப்படி ஒரு வாழ்க்கை எதுக்கு? என திரு. பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Uraiveechu
    #bavachelladurai #uraiveechu #life #tamil
    உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
    பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
    நன்றி.
    ‪@Uraiveechu‬

Комментарии • 44

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 11 месяцев назад +7

    ஐயா, உங்கள் வார்த்தைகள் என் இதயத்தை‌ தொட்டது... நான் மாலை நேரம் குழந்தைகளுக்கு டுயிசன் சொல்லித் தரும்
    ஆசிரியை.... நான் அவர்கள் முகம் பார்த்து நீ
    சாப்பிட்டாயா என்று கேட்டு. தோசை சுட்டு கொடுப்பேன் ❤

  • @arunthathiravishankar2838
    @arunthathiravishankar2838 11 месяцев назад +4

    என்ன பேச்சு பவா சார். நீங்க வேற லெவல். உங்க பேச்சுக்கு நான் அடிமை. ஒரு ஆசிரியராக உங்களை தலை வணங்குகிறேன். 🙏

  • @grassrootsshortfilms3679
    @grassrootsshortfilms3679 11 месяцев назад +3

    மொட்டை மாடியில் படுத்து கொண்டு நிலவை ரசிக்கத்தான் ஆசை ஆனால் அந்த வழக்கை நிலை அடைவதுற்குள் வாழும் காலம் முடிவுக்கு வந்து விடும் போல் இருக்கிறது...... சொந்த நிலம் இல்லாதோர் சங்கம் 🤪🙌

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 5 месяцев назад

    ஆசிரியர் பற்றி பதிவு அருமை

  • @rosalindrajadurai1686
    @rosalindrajadurai1686 Год назад +33

    25 வருசத்துக்கு முதல் நானும் ஒரு ஆசிரியை
    இப்போது யோசிக்ககிறேன் , நானும் எனது மாணவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்க இல்லை என்று
    உங்களுடைய கதைகள் அய்யா என்னை பலமுறை வாழ்கையை திரும்பி பார்க்க உந்துகிறது
    நன்றி

  • @saran851
    @saran851 Год назад +16

    சிறந்த எழுத்தாளன்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karunanidhia8940
    @karunanidhia8940 11 месяцев назад +1

    இந்த கதையை நான் படித்த போது கிடைக்காத மனநிறைவு உங்கள்பேச்சுமூலம் கிடைத்தது.அண்ணா.

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 Год назад +3

    மனதை தொட்டு விடுகிற ஆழமான கருத்து பொதிந்த வார்த்தைகள் ஐயா. என் கைகளும் என் மாணவச்செல்வங்களின் தலையை வருடுவதுண்டு.ஆசிரியர் என்பது வெறும் வார்த்தை இல்லை. அது புள்ளியாய் தெரிகிற பேரண்ட பெருவெளி.

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 Год назад +2

    பாவா அண்ணா. உயிர்.. பேசும்.. கருணை..
    மனித அறிவின் ஆத்மா...!! பவா .. அண்ணா வின்
    . பேச்சு... அக்னி...!!

  • @vellaimuthuvellaia9649
    @vellaimuthuvellaia9649 5 месяцев назад

    ❤super

  • @KarthikKarthik-sb8ot
    @KarthikKarthik-sb8ot Год назад +1

    சிறந்த உரை பாவா 👌

  • @saran851
    @saran851 Год назад +5

    ஐயா அருமை 🎉🎉🎉🎉😂🙏🙏🙏

  • @balaaraja5408
    @balaaraja5408 Год назад +3

    ஆசிரியர் செயல் என்பது equality க்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும்..பள்ளியில் மாணவர்களுக்கு சுதந்திரம் அளிப்பதும் eqality யை பின்பற்றி யே அளிக்க வேண்டும்..

  • @venkatstechfuninfinity5953
    @venkatstechfuninfinity5953 11 месяцев назад +2

    எனக்கு அமைந்த ஆசிரியர்கள் மிக கனிவானவர்கள், நான் அதிர்ஷ்டசாலி தான்

  • @Kovai672
    @Kovai672 11 месяцев назад

    அருமையான பேச்சு

  • @petatrocities4017
    @petatrocities4017 Год назад +3

    Appa neenga great

  • @SaravananAsde
    @SaravananAsde Год назад +2

    சிறப்பு மிகசிறப்பு 🎉❤

  • @jacobsouza8002
    @jacobsouza8002 11 месяцев назад

    சிறந்த செய்தி....

  • @RajniFanatic
    @RajniFanatic Год назад +3

    I get new perspectives to life everytime I listen to Bava!!

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 11 месяцев назад

    அற்புதமான பதிவு நன்றி ❤

  • @raajashekaranpl9436
    @raajashekaranpl9436 Год назад +3

    Super 👍

  • @banumathi9398
    @banumathi9398 Год назад +1

    thankyou sir...

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 10 месяцев назад

    Karnataka vil, naanga irukom.yen magan 12th padikiraan.(pcmb ).9.00am to 2:pm varaikum dhaan.tution maths,3 naatkal dhaan.. evening 5to6.chemistry 3 naatkal evening 6 to 7...avvalavudhaan...veetlayum naanga rombavum force pandradhilla..

  • @akbaralimohamed6058
    @akbaralimohamed6058 10 месяцев назад

    நான் எனது சிரிய வயதில் வாசலில் சாணி தெளிச்சி இருக்கேன்

  • @gokularamanas7914
    @gokularamanas7914 Год назад +3

    இப்படி ஆசிரியர்கள் இருந்தால் வெளியே விரட்டி விடுகிறார்கள்.why r u so close to the students என்று கூறி என்னை வெளியே விரட்ட துடித்தார்கள்.நானே பின்பு வெளியேறினேன்.

  • @swathiselvam1067
    @swathiselvam1067 Год назад +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 Год назад +1

    Please share next part link

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🤝

  • @Puthiabala
    @Puthiabala 11 месяцев назад

    ஆத்மார்த்தமாக தன் பணியை நேசிக்கும் இப்படி ஒரு ஆசிரியை கூட நான் சந்தித்ததில்லை. ஆனால் பல ஆசிரியர்களை சந்தித்ததுண்டு.
    விதி வலியது போலும் நல்லவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது

  • @sundars9594
    @sundars9594 10 месяцев назад

    Now all teachers are changed to Staff...,sir.....!

  • @kadambaritalk3047
    @kadambaritalk3047 Год назад +2

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd Год назад +1

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️ 😘

  • @ChandrasekharChandra-qm6xr
    @ChandrasekharChandra-qm6xr 6 месяцев назад

    Sir ungallukku ponu than piranthirukkum

  • @johnjesus8617
    @johnjesus8617 Год назад +1

    🎉

  • @jacobsouza8002
    @jacobsouza8002 11 месяцев назад

    எல்லாம் சரி ஒரே நீதி ஒரே நியாயம் எப்படி என கேட்பது தவறானது வாத்தியாரே.

  • @kayalkevinkevin7922
    @kayalkevinkevin7922 Год назад +2

    Nall professors sa ewanda madikkirenga .... Universitys and colleges fulla politics dha because Ewan kittayum kaasu ella ... Politics panni panni velayah kaapathikirangee....

  • @shanmughamsundaram396
    @shanmughamsundaram396 Год назад +2

    kodiyil oruvar

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 10 месяцев назад

    Yenna sir, yellorukum,..ore maadhiri padipu illaye...cbse,state, international😮

  • @lighttheway5000
    @lighttheway5000 10 месяцев назад

    Sir i want to meet you plz share your location

  • @kayalkevinkevin7922
    @kayalkevinkevin7922 Год назад +1

    Appudi professor erundha modho arasiyal panni eppudi yahvadhu Vella thalliruvanga yes you will be thrown out even i hv been thrown out as such professor tat too law professor . Inst

  • @shanmugapriyan8052
    @shanmugapriyan8052 Год назад

    Bava sir...sorry..epa chennai la ...aangal seira ella vellaiyum pennal sei ranga...penagal seira ella vellaiyum aangal seiranga....epa feminism theva illa....menism nu ethana iruka....

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 9 месяцев назад

    His gentleman is saying CORPORATES ,which he should really means
    " POLITICIANS " .

  • @bowsiasithan
    @bowsiasithan 10 месяцев назад