🚢கப்பல் Lifeboat Tour! மூழ்கினால் இதுல தான் தப்பிபோம்🤯 Sailor Maruthi
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- In this video, we dive into the critical role of lifeboats on cargo ships, exploring their design, deployment, and the lifesaving technology that makes them an important part of maritime safety. Today we will go inside this lifeboat and see what all the critical items provided to save the lives during emergency situation.
🔍 In This Video:
Types lifeboat : Discover the different types of lifeboats used on cargo ships-free-fall and davit-launched lifeboats, each equipped with unique features tailored for emergency situations.
Launch Procedures: Witness firsthand how lifeboats are launched and davit launch lifeboats are used widely.
Survival Features: Learn about the essential survival equipment stored within lifeboats, designed to sustain life at sea after an emergency.
Training and Drills: See how crew members are trained, with a close look at the rigorous drills that prepare them for emergency lifeboat deployment.
If you like the video, don’t forget to Like, Subscribe, and hit the bell icon 🔔 to stay updated on more cool insights from sailor's perspective.
Drop a comment below! I’d love to hear what you think and I will read each and every one of them.
About Me and My Channel:
Hi, I’m Maruthi, a Maritime content creator from the Kongu region of Tamil Nadu, and my channel is only dedicated for exploring all aspects of Maritime and Shipping practices. I create videos that cover everything from life at sea to the latest shipping technologies, sharing the unique experiences of those who work on ships and how the industry operates. My goal is to make these topics accessible and easy to understand for everyone, especially for my Tamil-speaking family. Whether you’re interested in the daily life of seafarers or the innovations shaping the future of shipping, you’ll find engaging and informative content that brings the world of the maritime industry to life!
Follow me for More Adventures at Sea:
Reach me on
Email: sailormaruthi.official@gmail.com
Linkedin: / maruthi-prakash
Instagram: / sailormaruthi
Twitter: x.com/me_maruthi
*Disclaimer:*
The information provided in this video is intended for educational purposes only. Always consult professional sources or experts if you need precise, up-to-date information. This video may include copyrighted material used for purposes such as commentary, education, research, or criticism, which are considered 'fair use' under Section 107 of the U.S. Copyright Act. The content is presented with the intention of providing value through analysis, learning, and sharing knowledge in the maritime field. The use of such material is believed to fall within the fair use guidelines, favoring educational and informational purposes. All rights remain with their respective owners.
தங்கள் வீடியோக்களின் மூலம் கடல் பயணங்களின் அனுபவங்களை கற்றுக் கொண்டேன் கப்பலின் அனைத்து இடங்களையும் சுற்றி காண்பித்திருக்கிறார்கள் முதல் முறையாக இந்த வீடியோவின் மூலம் உயிர் காக்கும் படகு உள்ளிருக்கும் முக்கியமான விஷயங்களை தெளிவாக காட்டியது மிகவும் அருமை தங்களின் பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே🎉🎉🎉
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.🙏
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 அரிய பல சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து
மிக்க நன்றிங்க நண்பரே மாருதி 👏👏👏
மிக்க நன்றி
வாழ்க்கை படகின் பயனை மிக தெளிவாக விளக்கினீர்கள் நன்றி. லைப் போட்டில் தப்பிக்கும் நிலை வராமல் எல்லா கப்பல் பயணமும் பாதுகாப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
மிக்க நன்றி
உயிர் காக்கும் படகு என்று கூறலாம்
அருமை நண்பா நல்ல செய்தி ❤❤❤
நன்றி
எங்களுக்கு தெரியாத பல அரிய செய்திகளை தெரியப்படுத்தும் உங்களுக்கு நன்றிகள் பல.வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு 💐💐💐
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
இன்று ஒரு தகவல் நல்ல தகவல் நன்றி
இதைப் பத்தி தெரிஞ்சுக்க ஆவலா இருந்தேன். அருமையா விளக்குனீங்க.நன்றி பிரதர். வாழ்த்துக்கள்.
சிறப்பான வீடியோ 👌
மிகவும் அருமையான தகவல்.. நன்றி நன்றி சகோதரா பிரேமநாதன்கோயமுத்தூர்
மிக்க நன்றி
வியக்க வைத்த காணொளிங்க மாருதி சார்!!!
சிறப்பான விளக்கிட்டீக தம்பி நன்றி
நன்றி
Anney oru sandhegam. Lifeboat la food irukkum nu sonningalla adhu expire date mudinchuruma? Illa oru time period kulla adha change pannite iruppingla?
Very good information brother Keep up your good work
Thanks a lot for the kind words!
❤❤❤❤❤🎉🎉🎉 Great learning your life bro🎉🎉🎉 hearty congratulations keep good to Go
I'm glad you found it helpful and enjoyed it!
வாழ்த்துக்கள் ஹீரோ ❤❤❤❤❤
வீடியோ எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது வாழ்த்துக்கள்
Nice and detailed explanation bro 👏By seeing this video, I remember the Personal survival techniques learnt in STCW course😃
மிகவும் அருமையான காணோளி மாருதி சார் 👏
மிக்க நன்றி
Who are all joining merchant Navy this is very informative and very useful for them
Glad it is useful.
அருமையான தம்பி நீ தானப்பா
நன்றி
First time watching life boat.Super review thinkyou
Thanks for watching! Glad you found it useful.
God bless you💙 I salute maruthi bro , good explain very nice I miss you love from andaman island 🎉
Thanks so much for your kind words and love for Andaman Islands! 🙏
Thanks bro na kandippa orunal captain aven . Appo idhu enakku use aagum.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@SailorMaruthi thanks bro
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿அருமையான பதிவு🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி
Thanks Maruthi for covering something that the most common man is not aware of 🙏🏻
Glad it was useful 🙏
Super, லைஃப் போட்டு ஒரு கப்பல் மாதிரி இருக்குங்க ஆனா கம்யூனிகேஷன் சிஸ்டம் முக்கியம் ஒரு மொபைல் போனும் ஸ்டார்லிங் ஆன்டனா கண்டிப்பா வைங்க
வணக்கம் சார் வணக்கம் சார் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம். இன்னைக்கு நீங்க வீடியோ போட்டதுக்கு ரொம்ப சந்தோசம்
நன்றி
Dear Maruthi Sir...Vanakam...Am pamban port Pilot....Your all videos very super 👌 👍 Really Very Happy 😊 sir. Thank You so Much..I pray to God...Good Health &Good Feature 🎉🎉🎉You & Your Family...Thank You so Much sir.. Take Care Your Health❤🎉❤🎉❤🎉❤
Thank you so much for your kind words Sir. Best wishes for you.
Love from Kerala chetta ❤❤
இது அருமையான பதிவு
Super broooooo ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Amazing !! good video !!
அற்புதமான தகவல்
நன்றி
Supper anna❤❤❤❤❤
153 vadu v.o.c ninaivu nal nalvazhtugal.... 🎉🎉🎉❤❤ Great info thamizha❤❤❤❤
Salute 🫡😊
கப்பல் தகவல் மிக தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது 🎉🎉🎉 நன்றி
நன்றி நண்பா ❤❤❤
Very very important informative video Thank you so much for shown the same Any way Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
Thank you so much for your kind words!
Thank you for sharing a useful information
Super bro 🔥👌
மாருதி , இந்த வீடியோ எப்பொழுது எடுத்தது, @12:55 லைப் போட்டில் கையிருப்பில் இருக்கும் பொருட்களில் நிறைய காலாவதி ஆனாவையாக உள்ளன
தகவல்களை கூர்ந்து கவனிக்கும் உங்கள் திறனை பாராட்டுகின்றேன். உங்கள் கேள்விக்கான பதில் அடுத்த பதிவில் விரிவாக கூறுகின்றேன். நன்றி
ஒரு 2 வருடத்துக்கு முன்பு என நினைக்கிறேன் சைனாவுக்கு விலங்கினங்களை ஏற்றி சென்ற கப்பல் ஒன்று கடும் புயலில் சிக்கி கவிழ்ந்தது என்று சில பேர் தான் தப்பினர் என்றும் படித்தேன் சில சமயம் லைப் போட்டில் கூட தப்ப முடியாது என்ற நிலை ஏற்படுமா சகோ
அருமையான video
தொலைதொடர்புக்கு ஒண்ணுமே இல்லையே தப்பி. அப்புறம் அவசர ஆத்திரத்துக்கு டாய்லெட் இல்லையே, என்ன பண்ணுவீங்க?
Radio VHF is installed in life boat
@@RajeshwariDhinakaran I didn't see him showing the VHF radio, did he?
Ple explain bro
இதைபற்றி விரிவாக மற்றொரு காணொளியில் கூறுகின்றேன்🙏
Parama school ku po pa
Wow nice video❤👌
Very useful video
Long time very good video thankyou sir
Thanks for watching!
Explain about enclosed space in ship
expiry december 2022 potrukku?
Good morning brother Nice brothers 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good 👍
Good info ji.
Well explained
There is no toilet facilities in the boat
வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் நலமுடன்
Super bro❤❤❤🎉
Thanks bro
Welcome sir from Chennai jeerajah
Suppose davit fall life boat use panrappo boat top le yum fire irukku 1 boat da irukku na operator sethudwana 😮
Remba nalla irugu bro
Wow❤🎉
Bro entha porul enga enga irukku nu neenga kaattuna antha list la bathroom enga irukku nu elutha maranthuttaanga bro
Ulla air ventilation ku ena panuvanga fan irukuma
Keep doing 🎉🎉🎉
சூப்பர் ப்ரோ, அப்றம் எப்போதும் கவனமா இருங்கா, பத்திரமா பயணம் பண்ணுங்க
White color small compressed air boat don't have?
Super. Bro
தம்பி நானும் உடுமலை...எங்க ரெம்ப நாளா உங்க வீடியோ பார்க்க முடில
Don't you keep , electronic communication device/s ?
Very nice pic bhai bhai
What about emergency need for bathroom?
First ❤
super
கப்பல்ல யாராவது செத்து போன அவங்க ஆவி கப்பல்லதான் இருக்குமா?
Is there AC available??
Arumainga 😊
❤ super
Urine , toilet eppadi povinga?
Super super tampe videos super
Super bro
Thanks bro
food got expired and some other stocks too.. its needed replacement immediately.
Is that a toilet in life boot
maruthi Suzuki anna❤️
😊
இதுல பாத்ரூம் எங்க இருக்கு ப்ரோ
Toilet irukkumaa sir
super bro
Thank you
ஹாய் பிரதர்
Bro na +12 la commerce stream merchant Navy la join pannalam ahh ? RUclips elarum gp rating nu lam solluranga aprm amount venum nu solluranga bruhh.. ?
Life Boat la Diesel capacity எவ்வளவு Bro
அருமையான டிசைன்,ஆனால் இதை யாரும் பயன் படுத்தும் சூலி நிலை வரகூடாது
அந்த நிலைமை மட்டும் யாருக்கும் வரவே கூடாது 🥺
Life boat body is fire proof?
Any toilet provision?
If people are rescued after 48 hours,no toilet facilities means how people can survive?
Hi Anna❤️
Super
Thanks! 😊
I AM IN FIRST COMMENT LIKE THIS
👌👌👌
Bro appo restroom ?? 🤔
Mock drill yearly evlo time training edupanga
Every month, we have to participate in the lifeboat drill and it's very important for us to be prepared.
@@SailorMaruthi oh thank you anna for ur information
Good message bro
கூடுதலாக ஆட்களை ஏற்றினால் அதில் ஏதேனும் ஆபத்து உள்ளதா
அண்ணா நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்த்துவிடுவேன். அண்ணா நான் Engine Rating முடித்துவிட்டு வேலைக்கு எதிர்பார்க்கிறேன். எனக்கு ஏதாவது ஆலோசனைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
👌👌👌👌👌👏👏👏👏👏
Sir நீங்க வீட்டுக்கு பேசணுமா எப்படி பேசுவீங்களா????? Cell போன் use பண்ணுவிங்கள சொல்லுங்க sir 😊
What's app calls brother