Это видео недоступно.
Сожалеем об этом.

Balachandran IAS Interview | MGRரை நான் சிறந்தமுதல்வராக ஏற்கமாட்டேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 авг 2023
  • #balachandranias #balachandran #jenraam #jenraammedia #25q
    தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் பட்டியலில் MGRரை நான் சேர்க்க மாட்டேன் - பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு)
    "25Q with Balachandran IAS" | PART - 3 | Balachandran IAS Interview
    எனக்கு எல்லா தகுதி இருந்தும் பதவி கொடுக்க
    அன்று அவங்க மறுத்தாங்க - பாலச்சந்திரன்
    "25Q with Balachandran IAS" | PART - 1 • Balachandran IAS Inter...
    அமைச்சர் சொன்ன வேலைகளை நான் நிராகரித்தும், அதை செய்தே ஆகணும் என்றார் - பாலச்சந்திரன்
    "25Q with Balachandran IAS" | PART - 2 • Balachandran IAS Inter...
    திமுக அரசு அந்த விஷயத்தை மிக உறுதியாக வேறு மாதிரி அணுக வேண்டும் - பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு)
    "25Q with Balachandran IAS" | PART - 4 • Balachandran IAS Inter...
    Welcome to our laid-back channel !
    Do you want to experience a fun-filled interaction with our guests. Come on ! Let’s navigate their journey of life with a set of 25 interesting questions completely based on their experiences.
    These questions will create curiosity about the guest to the audience and keep them on the edge of their seat looking forward to what’s next….
    In addition to these we have 25 other crazy, hypothetical and complicated questions. Stay amazed with the light-hearted conversations filled with laughter and creativity.
    The show is for entertainment purpose only and there is no intention of hurting anyone. Everything happens with the consent of our guests.
    Please subscribe and let’s have a great time together !
    Follow Us
    Facebook : / 25qofficial
    Instagram : / 25qofficial
    Podcast: podcasters.spotify.com/pod/sho...

Комментарии • 181

  • @palanisamypalanisamy542
    @palanisamypalanisamy542 11 месяцев назад +10

    950 கோடி மாட்டுத்தீவன ஊழல் ஊழல் வழக்கில் தான் சிறைக்கு சென்ற பின்னும் தன் மனைவியை முதல்வராக்கியது தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே கட்சியின் முக்கிய பதவிகளை கொடுத்தது இதுதான் லல்லுவின் திறமை

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 17 дней назад

    நஷ்டத்தில் நடந்த இரயில் வே ஆதயத்தில் இயங்க காரணமாக இருந்தவர் நல்ல திறமை வாய்ந்தவர் . நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @crpalaniraj2590
    @crpalaniraj2590 11 месяцев назад +4

    நீ சேர்க்க விட்டால் en🎇

  • @velmurugan092
    @velmurugan092 10 месяцев назад +3

    Being IAS person, his analysis about MGR is totally wrong. MGR routed corrupt Karunanidhi, stood for the cause of Tamils at Srilanka, took bold stand on LTTE, established Thanjai Tamil University, brought Krishna water to chennai, No cauvery water dispute with karnataka, best CM for the neighbouring states, established various engineering universities (deemed), abolished caste based karnam post at villages, cleared naxalite at dharmapuri within a day. No food shortage, brought back prohibition in1977 etc., etc., etc., Donated all his properties to TN people. what you are talking Mr.?

  • @chandramohan9063
    @chandramohan9063 11 месяцев назад +5

    DMK party

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 11 месяцев назад +8

    Bro dr mgr only top in still tamilnadu poya,,,you r support to thiruttu katchi

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 11 месяцев назад +5

    I think Balachandran is not a normal Man. I confirmed he is DMK supported Person.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 11 месяцев назад +7

    Sir,
    the ultimate aim of a government should be to eliminate poverty and ensure prosperity in the society. MGR ensured it by regulating the PDS better than his all predecessors. Rice became staple food in tamilnadu
    Regarding future thinking,
    he introduced Telugu ganga to Chennai. Forethinkig future need and growing population ,he concentrated in higher education by starting 6 universities and paved way for private engineering and medical colleges which make this State in IT and medical lead. VAO system, 50 percent reservation to BC support to small industries,Avin,Tamin are some of his works I think this is enough for MGR to rank him in the list of best CMs.
    Perhaps routine ordinary file seeing, tensing officials, hasty decision making may not be with MGR s administration.

    • @rajappas4938
      @rajappas4938 11 месяцев назад +1

      During MGR period whether poverty was not there? What he did ? He did only administration not development .

  • @kajamoideen4613
    @kajamoideen4613 11 месяцев назад +5

    Sir neenga mgr peru sergalana
    Avarukku sirumai illai. Neenga ippa than mideo vhelichathula
    Makkalukku theriyum. Arhuun
    "Vilimbu nilai _ kizhthattu makkkal pamara makkalukku theriyathu.
    Ahana mgr 60 _70 varusathukku mun chennai ,to _k.kumari varai ella makkalukkum teriyum.

  • @nallvazhai7380
    @nallvazhai7380 10 месяцев назад +2

    All politicions says, nan mgr attachiyai tharuven. In his period people are hpy because of not increased rates of all things including taxes, compare today, anyone else to try for decrease the price and taxes, while mgr ruling our state that's golden, happyyest days, nobody equal to MGR

  • @nagarajann3991
    @nagarajann3991 10 месяцев назад +4

    Mgr,kalathhai,ventra,kodaivallal,pesum,thaguthi,yarukum,illai

  • @vemiv5658
    @vemiv5658 10 месяцев назад +7

    நீங்கள் என்ன MGR,ஐ சேர்க்கிறது. கோடானு க் கோடி மக்களின் மனதில் தெய்வ மாக உள்ளார்.

  • @kumarayyasamy2458
    @kumarayyasamy2458 2 месяца назад

    நடிகைகள் நடிகர்கள் மற்றும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அரசு இடங்களை தானம் வழங்கியதுதான் Mgrன் சாதனை.

  • @guhaanandan
    @guhaanandan 11 месяцев назад +11

    Mgr, never robbed the public fund; hated to enrich himself thro' government money; kept the rice price under control even during his toughest travelling of health issues ; never hesitated to draft and execute a permanent solution for the drinking water problem of Chennai by signing an accord with Ntr; never moved back from the attitude of maintaining an ultimate cordiality with the neighboring states; showed zero tolerance to revamp the local transport system; never promulgated anything against the public distributing system a numb ; never allowed his family members to take an extra hand in his administration; never delayed any proposal in opening up chains of Engineering Colleges with the prime notion of producing lot of technical guys in the state et. al . Pity you Mr. Bala , as your servicing days were not with TN when the "branded actor" was in power. Stop lobbying Dmk and Mk as the towering image what you are enjoying is the end product of your professional
    EEs( experience and expertise) and be sure they should not be punctured by these sort of cheap lobbying for Karunanidhi , the evergreen curse of Tamilnadu who changed the staple food of rice to tappioca in early '70s and kept the state under constant darkness for years together in the later years of 2006-11; introduced large-scale corruption and the state owned organized rowdyism by his own men. Let the face of you be yours and don't make it be Kantaraj's, the doctor.

    • @johnedward3172
      @johnedward3172 11 месяцев назад +1

      எரிசாராய ஊழலில் பதவியிழக்கவிருந்த எம்ஜிஆர் இறந்ததால் தண்டனைக்கு தப்பினார் என்பது ஊரறிந்த வரலாறு

    • @viruthambalparimalam8506
      @viruthambalparimalam8506 11 месяцев назад +3

      Yes. You are right!

    • @nallvazhai7380
      @nallvazhai7380 10 месяцев назад +1

      Well sat, ta sir😊

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 11 месяцев назад +7

    MGR permitted self finance colleges in Tamil nadu. This produce 100, 000 Engineers every year. Before that 1% of that was the output. If the efficiency is only 25% , then we produce 25,000 efficient engineers. I think this is because of the future planning of MGR.

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 11 месяцев назад +8

    இவர் எப்பொழுதும் ஒரு சார்பாக பேசுபவர்...
    ஆகவே,இவர் ஆசையை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

    • @chandruk5032
      @chandruk5032 10 месяцев назад +1

      ஆம் 💯 % உண்மை✔️
      மலையை பார்த்து
      நாய் குலைப்பது போல
      அதுவும்
      புரட்சி தலைவர்
      எம்ஜியார் எனும் இமயத்தை பார்த்து
      இந்த படித்த....
      சந்திரபாபு பாடல் ஞாபகம் வருது :
      நான் ஒரு முட்டாளுங்க😱
      ரொம்ப நல்லா படிச்சவங்க
      (புரட்சி தலைவர் எம்ஜியார் ரசிகர்கள் தொண்டர்கள் பக்தர்கள்)
      சொன்னாங்க....
      நான் ஒரு முட்டாளுங்க😱

    • @thirupathyv6715
      @thirupathyv6715 6 месяцев назад +2

      எம்.ஜி.ஆர் நல்ல மனிதர்... ஆனால் நல்ல நிர்வாகி அல்ல. அதைத்தான் அவர் தெரிவிக்க விரும்புகிறார். தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

    • @Angaiyan-gn4ct
      @Angaiyan-gn4ct 6 месяцев назад

      @@thirupathyv6715
      சரி,
      இந்த புத்திசிகாமணி பாலசந்தர் ஸ்டாலின் நிர்வாகதிறமையை பற்றி பேச திராணி ,தெம்பு இருக்கா...பேசச்சொல்லுங்க பார்ப்போம்...முடியாதில்ல..அப்போ மூடிக்கிட்டிருக்கச்சொல்லுங்க அந்த பேடியை

  • @SakthiVel-po1ye
    @SakthiVel-po1ye Год назад +3

    👏🏻👏🏻

  • @sivachandran6806
    @sivachandran6806 11 месяцев назад +7

    Sir, IAS ஆவதற்கு கல்வி தகுதி மற்றும் எம்மாதிரியான உழைப்பு வேண்டும். உங்களின் அரசியல் உரையாடல்கள் மற்றும் எளிய மக்கள் அனுகுமுரை பிடித்து உள்ளது.

    • @sundaram2621
      @sundaram2621 11 месяцев назад

      முதுகலை நல்ல சதவிகித மதிப்பெண்ணுடன் முடியுங்கள்.
      பின்னர் பயிற்சி மையம் வழியாக நாளொன்றுக்கு பதினைந்து மணி நேரத்துக்கு குறையாமல் படியுங்கள்.
      அண்ணாமலை போல RSS நபர்கள் தயவின்றி சுயம்பாக IAS
      தேர்ச்சி பெறலாம்.திரு.பாலச்சந்திரன் போல பிறர் தயவின்றி வெல்வது 30% பேர் மட்டுமே.
      மூன்றாண்டு கடின உழைப்பு ....
      வாழும் வரை மனநிறைவு.

  • @girijarmachandran3152
    @girijarmachandran3152 Месяц назад

    நீ என்ன சேர்ப்பதற்கு அல்லாமல் சேர்க்காமல் இருப்பதற்கு. பாமர மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

  • @asokanramasamy3880
    @asokanramasamy3880 10 месяцев назад +1

    Anbu ayya avargale neengal makkal thilagatthai kanitthathu miga thavaranathu karanam avar tamil makkalakku seithathai vida yarum seiyavillai avaraudaya tholainokku parvai enbathu neengal thedi therithu kollavum ayya

  • @haridas7104
    @haridas7104 Месяц назад

    Mr Annamalai is simply great.

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 11 месяцев назад +1

    Fact!

  • @singaravelan2726
    @singaravelan2726 3 месяца назад

    பெரிய அறிவாளி நினைப்பு தீவிர கலைஞர் ஆதரவாளர்

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 2 месяца назад

    Excellent observation and views you are 100 percent correct sir

  • @innervoice29
    @innervoice29 11 месяцев назад +15

    தமிழக முதலமைச்சர்களைப் பற்றிய மதிப்பீடு செய்ய பாலச்சந்திரன் தகுதியானவர் அல்ல.அந்த கேள்விக்கு சரியான விடை தமிழ்நாட்டில் பணிபுரிந்த சூப்பர் சீனியர் IAS அதிகாரிகள்தான் கொடுக்க முடியும்.

  • @kannantogo
    @kannantogo 11 месяцев назад +1

    உண்மை தான் நானும் கூறுவதில்லை

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 11 месяцев назад +1

    நானும் தான்

  • @chandruk5032
    @chandruk5032 10 месяцев назад +1

    *@angaiyan*
    ஆம் 💯 % உண்மை✔️
    மலையை பார்த்து
    நாய் குலைப்பது போல
    அதுவும்
    புரட்சி தலைவர்
    எம்ஜியார் எனும் இமயத்தை பார்த்து
    இந்த படித்த....
    சந்திரபாபு பாடல் ஞாபகம் வருது :
    நான் ஒரு முட்டாளுங்க😱
    ரொம்ப நல்லா படிச்சவங்க
    (புரட்சி தலைவர் எம்ஜியார் ரசிகர்கள் தொண்டர்கள் பக்தர்கள்)
    சொன்னாங்க....
    நான் ஒரு முட்டாளுங்க😱

  • @zeevanlala2965
    @zeevanlala2965 10 месяцев назад +1

    Pl note, you may be knowing or not, when I was doing my Diploma education at Adyar Cpt,
    Mr karunanithi proposed VEERANAM PROJECT!!???? How much public funds wasted by Mr karunanithi, I am Recollecting 1974 may be the drainage damaged and near IIT full of water, God grace I escaped from digs , then how you can say he is future plans, even after Engineers advised, he never respected the engineers, ok , history will never be forgotten, thanks

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏

  • @ONLYSTONE_INDIA
    @ONLYSTONE_INDIA Год назад +8

    Fan of balachandaran sir. I watch all of sir videos. Thank you sir for sharing ur experience and knowledge

    • @dsilvaraj.1966
      @dsilvaraj.1966 6 месяцев назад

      ஐயா வரலாற்று உண்மைகளை சிறப்பாகச் சொன்னீர் நீர்!

    • @chandruk5032
      @chandruk5032 3 месяца назад +1

      இது ஒரு டம்மி பீஸ்

  • @SakthivelSubramanian-zp1gv
    @SakthivelSubramanian-zp1gv 3 месяца назад +1

    Kalaingar was not best for poor only his family..

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 11 месяцев назад +4

    Your opinion and views are highly valued Sir !

    • @chandruk5032
      @chandruk5032 3 месяца назад +2

      Totally Rubbish.
      This guy was paid by the DMK IT wing.
      Hats off Sabareesan.

  • @devarajv3253
    @devarajv3253 11 месяцев назад +4

    Mgr grèat

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Год назад +5

    Welcome sir

  • @udayakumarb7861
    @udayakumarb7861 11 месяцев назад +2

    Absolutely correct sir!!

  • @kumarayyasamy2458
    @kumarayyasamy2458 2 месяца назад

    MGR, ஒரு சிறந்த முதல்வர் இல்லை. கல்வி,புதிய அரசு துறைகள்,வேலைவாய்ப்புகள் உருவாக்கியது mgr இல்லை....இவரைத்தவிர மற்ற முதல்வர்கள்தான் தமிழ்நாட்டிற்கு அனைத்தும் செய்துள்ளனர்.

  • @jeyamanividhya7755
    @jeyamanividhya7755 11 месяцев назад +6

    நாகரிகம் வேண்டும் எதிலும்.

  • @jacobbernath9615
    @jacobbernath9615 Год назад +4

    Very nice sir

  • @chitrachithra9073
    @chitrachithra9073 6 месяцев назад

    உங்க தைரியத்தை பாராட்டலாம். அந்த ஆள் வேறு மாநில சினிமா நடிகைகளுக்கு தமிழ் நாட்டில் நிலத்தை பிரித்து கொடுத்தவர்.

  • @VV-yh4uh
    @VV-yh4uh Год назад +4

    Sir, you should be the Chief Election Commissioner .....

    • @Nandhiniiv
      @Nandhiniiv 11 месяцев назад

      Exactly 💯

    • @Kabilans_selfgrowth
      @Kabilans_selfgrowth 3 месяца назад +1

      எதுக்கு ,திமுக ku முட்டு kudukavaa

  • @nmsnms8093
    @nmsnms8093 10 месяцев назад +3

    நீ என்ன ஜனாதிபதியா..?
    எம்ஜிஆரை சேர்கமாட்டேன்என்று சொல்ல.
    தீமூக ஆளுதானே நீய்யி.

  • @nagarajanthathanna9270
    @nagarajanthathanna9270 11 месяцев назад +11

    நீங்க ஏற்காட்டி போங்க. மக்கள் புரட்சித்தலைவரை மிகச்சிறந்த முதல்வர் என்று ஏற்றுக்கொண்டார்கள் அதுவே போதும்.

    • @rjmusic4290
      @rjmusic4290 15 дней назад

      மனதைச் தொட்டு சொல்லுங்க .. அவரது நல்ல செயல்கள் [மக்கள் நலம்] அதிகமா? OR மாற்று செயல்கள் அதிகமா??

  • @subramaniank4047
    @subramaniank4047 4 месяца назад

    He is a paid fellow I think.MGR is an incoparable Person.Deivam.

  • @user-hc2ti3hx1z
    @user-hc2ti3hx1z 10 месяцев назад

    நீ சொல்ல வேண்டாம்டா தமிழக ஏழை மக்கள் சொல்றாங்க டா சிறந்த முதல்வர் எம்ஜிஆர் என்று அதனால் தான் அவர் இருக்கும் வரை அவரே முதல்வர்

  • @ilayaperumal2726
    @ilayaperumal2726 11 месяцев назад +14

    இவர் எப்படித்தான் ias ஆ இருந்து மக்களுக்கு சேவை செஞ்சாரோ தெரியலை. MGR அவர்கள் 1984ல் தனியார் பொறியியல் கல்லூரி துவங்க அனுமதித்துனாலதான் இப்ப தமிழக இளைஞர்கள் IT துறையில் சிறப்பாக உள்ளனர்.

    • @johnedward3172
      @johnedward3172 11 месяцев назад

      IT துறையை கொண்டு வந்தது ராஜீவ் காந்தி அவர்கள். அப்போது எம்ஜிஆர் இறந்துவிட்டார். தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அதிமுகவினருக்கு கொடுக்க பட்டது. அவர்கள் கல்விவியாபாரிகளாக மாறி கல்வியின் தரத்தை தாழ்த்தியது தான் மிச்சம்.
      கல்வி , TASMAC இரண்டையும் தனியாரிடம் தந்து தமிழ்நாட்டை சீரழித்தவர் எம்ஜிஆர்

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 11 месяцев назад +3

      ​@@johnedward3172இப்ப அமெரிக்காவில் குடியுரிமை பெற்று உயர்பதவியில் உள்ள 45வயதுக்கு மேல் உள்ள தமிழர்கள் பெரும்பான்மையினர் 84லில் துவங்கிய கல்லூரியில் படித்தவர்கள். தமிழர்களை குடிகாரர் ஆக்கியவர் கருணாநிதி இது ஆதாரப்பூர்வமான வரலாறு.

    • @johnedward3172
      @johnedward3172 11 месяцев назад

      @@ilayaperumal2726 அவர்கள் கருணாநிதி காலத்தில் தரமான கல்வியை கற்றதால் அமெரிக்காவில் வாழ்கின்றனர். குஜராத் , உபி ,மபி யில் இருந்திருந்தால் இந்நேரம் கத்தி,துப்பாக்கிகளுடன் கற்பழிப்பு, கொலை,கொள்ளை என ஆர்எஸ்எஸ்ஸின் கைக்கூலிகளாக அலைந்து கொண்டிருந்திருப்பார்கள். இதுவும் இன்று நாம் காணும் ஆதாரப்பூர்வமான வரலாறுதான்.

    • @riviereganessane9128
      @riviereganessane9128 11 месяцев назад

      போய்யா தமிழ் நாட்டில் கல்வி புரட்சி ஏற்படுத்தியவர்கள்.10பைசா கூட மக்கள் பணத்தை கொள்ளையடிக்காதவர்கள்.காமராஜரும் எம்ஜிஆரும் மட்டுமே.

  • @rajappas4938
    @rajappas4938 11 месяцев назад +2

    Very good speech sir

  • @crpalaniraj2590
    @crpalaniraj2590 11 месяцев назад +7

    இவர் கிழித்து விட்டார்

  • @primedhoops8824
    @primedhoops8824 10 месяцев назад +1

    DMK Jalra

  • @vishwanathansingaraj4374
    @vishwanathansingaraj4374 10 месяцев назад +3

    Who wants your F openion the TN people worship MGR and he was the real hero

  • @rmsubramanian8096
    @rmsubramanian8096 11 месяцев назад +5

    Sir,so many private Engineering colleges are opened by MGR , poor family members coming to top level and MGR opened kallukadai for improve the poor vivasayee and not opening liquor shop not opened liquor factory,MGR always thought to improve the poor person and public, not improve the wealth of family members.

  • @viswanathan3852
    @viswanathan3852 10 месяцев назад +1

    Evar oru christian, appadi thaan pesuvar.

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 10 месяцев назад +12

    மக்கள் திலகம் சிறந்த முதல்வர் இது மக்கள் கொடுத்த பட்டம்.. நீ பட்டம் கொடுக்க வேண்டியஅவசியம் இல்லை... மக்கள் திலகம் புகழ் வாழ்க

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 10 месяцев назад +1

      He opend arrack shop

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 10 месяцев назад +1

      ​@@jayaseelannarayanaperumal1517 * MGR Paved Way For Education As Buisness In Tamil Nadu 😂😂😂

    • @vemiv5658
      @vemiv5658 10 месяцев назад +2

      நல்ல எண்ணத்தோடு பல என்ஜீ னீரிங் கல்லூரி களை திறக்கச் செய்தார்.

    • @chandruk5032
      @chandruk5032 10 месяцев назад +1

      ​​@@jayaseelannarayanaperumal1517
      *Tasmak* The Best Scheme.....
      Read History

    • @jeyaramd6801
      @jeyaramd6801 2 месяца назад

      @sankaranarayanan டாஸ்மாக் கொண்டு வந்தது இவர்தான். Except சத்துணவு திட்டம், வேறு என்ன நலத் திட்டங்கள் mgr செய்தார் சொல்லுங்க. நிர்வாக ரீதியாக mgr ஐ விட kalainjar best

  • @MugamLakshmi-in5cz
    @MugamLakshmi-in5cz 10 месяцев назад +1

    Super arumai Thalaiva

  • @palanic6350
    @palanic6350 11 месяцев назад +6

    Bala chander waste

  • @selvaraj2950
    @selvaraj2950 11 месяцев назад +24

    மாளிகையிருந்தாலும் மண் குடிசையை பற்றி நினைத்தவர். பழசை மறக்காத மக்கள் தலைவன். மக்கள் மனதை வென்றவர்

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 10 месяцев назад

    பலச்சந்திரன்.சரியாகவே
    சொல்கிறார்

  • @wilsong1811
    @wilsong1811 11 месяцев назад +1

    Super sir

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 10 месяцев назад

    மிகவும் உண்மையான பேச்சு டாக்டர் பாலச்சந்தர்

  • @sniper.1919
    @sniper.1919 10 месяцев назад +2

    MGR peyarai sirandha CM pattiyalil sekavillai endral MGR pugal manganese mangathu.

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 11 месяцев назад +7

    Makkal thilagam MGR kku equal endru idhu varai illai,eg.,VIT, Vellore, Sathya ama college., MGR Thidal,MGRJanaki school,vadapalani, MGR s Sathya studio today college for women s,his own house for dumb and deaf,he has done lots before he became CM for the poor people,eg., Raincoats and shoes to all'cycle riksha bare running people,telungu Ganga in presence of PM Indira Gandhi and NTR.

    • @johnedward3172
      @johnedward3172 11 месяцев назад

      அதிமுகவினர் அனைவரும் பொறியியல் கல்வி வியாபாரிகளாக மாறி கட்டண கொள்ளையால் கல்வியை சீரழித்ததற்கு எம்ஜிஆரே காரணம்

  • @rajendranantony1060
    @rajendranantony1060 11 месяцев назад +7

    M.g.r was,is,will be great in every one's heart .

  • @DavidDavid-ps9di
    @DavidDavid-ps9di 10 месяцев назад +2

    தமிழகத்தின் எங்கவீட்டுப்பிள்ளை திரு எம்ஜிஆர் அவர்கள் யாரோடும்

  • @chandrasekaransubramanian7769
    @chandrasekaransubramanian7769 10 месяцев назад +1

    Balachandaran sir ,10 years MGR irrukum varai Kalangyar pathaviku varamudiavillai

  • @gaara430
    @gaara430 11 месяцев назад +3

    Sir u r right.he is a traitor to our state/our people.he a cheater.our people kept blind faith on him.

  • @vinayagamoorthyiyyanadar9548
    @vinayagamoorthyiyyanadar9548 10 месяцев назад +3

    Evan congress kku kasukku maradippavan. Nobody is compared to MGR. From 1967 to till now mass leader.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 10 месяцев назад +1

      Komali MGR Paved Way For Education As Buisness In Tamil Nadu 😂😂😂😂

  • @rangavesa2016
    @rangavesa2016 11 месяцев назад +6

    MGR is good person by heart but some people misguided him.

    • @alicepresila2416
      @alicepresila2416 11 месяцев назад +2

      adengappa mgr jeya and palanisamy sencha thappu ellam avangaluku theriyamal misguide Nala nadanthuchu.but kalaingar na vanthutta mattum entha samarasamum kidayathu enna oru Nadu nilai.enna oru nermai 😂😂😂😂

    • @johnedward3172
      @johnedward3172 11 месяцев назад +1

      எம்ஜிஆர் மோடி மாதிரி ஊரை ஏமாற்றிய வஞ்சகன்

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 10 месяцев назад +1

      He is not a child..who mis guided him?. Why? he is not own brain

  • @jayachandran553
    @jayachandran553 10 месяцев назад

    Unna yaarum ippo uruvala pannivaya

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 11 месяцев назад +6

    1n 1987,MGR was expired.Nearly 36 Years passed away.When MGR was alive,Nobody can speak about MGR wrongly except DMK People.After MGR death ,such kind of foolish Persons,come out and give unwanted comments against MGR for their Popularity and Money.This is very foolishness.

  • @muralidharansaranathan3051
    @muralidharansaranathan3051 11 месяцев назад +6

    இவர் ஒத்துண்டா என்ன
    ஓத்துக்காட்டா என்ன.
    அவர் சிறந்த முதல்வர் என்பதை மக்கள் அறிவர்

  • @annamalairaju4017
    @annamalairaju4017 11 месяцев назад +11

    MGR great

  • @malligadaniel1450
    @malligadaniel1450 10 месяцев назад

    Tmk kalkuli

  • @harishahimas6217
    @harishahimas6217 11 месяцев назад +15

    இந்த கருத்தை நான் 100/100 ஆமோதிக்கிறேன். Mgr தமிழ் நாட்டுக்கு விரோதமாக பல முடிவுவுகள் eaduthu பிற்காலத்தில் பெரிய பிரச்சினைகள் உண்டானது. எடுதுகட்டு முல்லை பெரியார்.

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 11 месяцев назад +6

      முல்லை பெரியாறு பிரச்சினை காமராஜ் காலத்தில்இருந்தே வந்தது. இதில்M.G.R எங்கே வந்தார்? விவரம் கூறவும்!

    • @ilayarajailayarajaalagarsa5730
      @ilayarajailayarajaalagarsa5730 11 месяцев назад +1

      00thi. Vidu

    • @rgsekar5901
      @rgsekar5901 10 месяцев назад

      Sena

    • @harishahimas6217
      @harishahimas6217 10 месяцев назад

      @@g.panneerselvam9794 mgr கேரளாவுக்கு போய் E K nainar eantra Kerala முதல்வரை சந்தித்தார். இருவரும் பேசினார்கள். அடுத்த நாள் thiruvanantha புறத்தில் இருவரும் அறிக்கை விடுகிறார்கள் முல்லை பெரியாரின் இனிமேல் 132 அடி தண்ணீர் தான் சேர்த்து வைபோம் என்று. அது முதல் அந்த பிரச்சினை வளர்ந்து சுப்ரீம் கோர்ட் இல் பல முறை முறை இருக்கு பின் 142 அடி தண்ணீர் தேக்க முடிந்தது. இன்னும் பல.

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 10 месяцев назад

      @@harishahimas6217 தவறு! 1979ஆம் ஆண்டு மத்திய நீர்வளஆணையத்தலைவர் திரு.கே.டிதாமஸ் முல்லைபெரியார் அணையை பார்வையிட்டு அணையை பலப்படுத்த வேண்டி,152அடியாகஇருந்ததை 136அடியாக குறைக்க வலியுறுத்தினார். M.G.R.ரும் தற்காலிகமாகஇதற்கு ஒப்புதல் தந்தார். அவர் நிறந்தரமாக. 136ஆக குறைக்க சொல்லவில்லை.

  • @mohamedhakkimthariqali3164
    @mohamedhakkimthariqali3164 11 месяцев назад +5

    கலைஞர் பக்கம் யாரும் நெருங்க முடியாது

  • @pethareddyk168
    @pethareddyk168 11 месяцев назад +7

    அனைத்தும்உன்மை

  • @r_lamack166
    @r_lamack166 11 месяцев назад +8

    Yes MGR didn't do much for Tamil Naadu no education no planning n no development

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 10 месяцев назад

    MGR Paved Way For Education As Buisness In Tamil Nadu 😂😂😂😂.

    • @chandruk5032
      @chandruk5032 3 месяца назад +2

      *Without MGR*
      There is No Education in TN.
      Every One knows that
      including U.
      Go n Consult a gud *psychiatrist* to cure your Jealousy.

  • @thermasinghsuresh1750
    @thermasinghsuresh1750 11 месяцев назад +2

    Mgr not good cm

  • @subramaniann918
    @subramaniann918 11 месяцев назад +1

    U'nder rated...Lalu...over rated Balu...

  • @chandranr2010
    @chandranr2010 11 месяцев назад

    பாலச்சந்திரன் புதுக்கோட்டைக்காரரா

  • @vallisankar6157
    @vallisankar6157 10 месяцев назад +1

    டம்மி பீஸ்

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 10 месяцев назад +1

    கருணாநிதி ஒரு சிறந்த முதல்வர் நவீன தமிழகத்தின் சிற்ப்பி கருணாநிதியே அரசியல் ஜாதிய ரீதியாக பிராமண ஊடங்கள் கருணாநிதியை underaated காட்டின.

  • @Akash77215
    @Akash77215 11 месяцев назад +4

    Kalaignar ♥️

    • @rajadurai8067
      @rajadurai8067 11 месяцев назад +4

      Fraud.

    • @keeransiva5062
      @keeransiva5062 11 месяцев назад +3

      கலைஞர் நல்ல செயல்கள் செய்திருந்தாலும் ஆனால் பல கோடி ஊழல்கள் செய்தவர். ஆனால் எம்ஜிஆர் ஊழல் ஒன்றும் செய்யவில்லையே.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 11 месяцев назад

      ​@@keeransiva5062ஆம். கலைஞர் நல்ல செயல்கள் பல செய்தார்.
      கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்க பெரும் உதவியாக இருந்தார்.
      காவிரியில் நமக்குள்ள உரிமையை விட்டுக் கொடுத்தார்.
      இலங்கையில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவர் என்று எதிர்கட்சிகளால் கூறப்பட்டவர்.

  • @samraj5283
    @samraj5283 11 месяцев назад +5

    MGR with his cenema appeal among the illiterates, went for popular welfare schemes. It was during his tenure of office, many Sangis and keralites occupied the coveted posts at the expense of the Tamils.

    • @tamilentdr.v.r.p7514
      @tamilentdr.v.r.p7514 11 месяцев назад +2

      True

    • @rajappas4938
      @rajappas4938 11 месяцев назад +1

      Very true tam people were at the effect of MGR cinema images.very bad

  • @thermasinghsuresh1750
    @thermasinghsuresh1750 11 месяцев назад +1

    Correct.mgr not good cm.nothing do.

  • @sagadevn9507
    @sagadevn9507 10 месяцев назад

    Nee yaaruda em Theivathuku koduka?! Parathesi

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 11 месяцев назад +4

    சரியாத்தான் சொல்றார். எம்.ஜி.ஆர் சிறந்த நிர்வாகி கிடையாது.

  • @drskb2934
    @drskb2934 11 месяцев назад +18

    M G சந்திரன் அந்த ஆள் சோ காட்டினதை தவிர!! வேறு ஒன்றும் பெரிதாக செய்யவில்லை "
    கலைஞரும் & காமராஜரும் அதிகம் செய்திருக்கிறார்கள்!! இது துறையில் நெருக்கமானவர்கள் அறிந்த வரலாறு,

    • @dhurai54
      @dhurai54 11 месяцев назад +8

      Karunathan show katnathu.

    • @johnedward3172
      @johnedward3172 11 месяцев назад

      வரலாற்று உண்மை நீங்கள் சொன்னது. பார்ப்பன பத்திரிகைகள் எம்ஜிஆரை பற்றிய பொய்யான இமேஜை பரப்பினர். CAG அறிக்கையிலே எம்ஜிஆர் காலத்தில் எந்தவித மக்கள் நலவாழ்வு திட்டங்களும் செயல்படுத்தபடவில்லை என குறிப்பிட்டிருந்தது.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 11 месяцев назад +5

    எம்ஜியார் நாமம் வாழ்க

    • @alicepresila2416
      @alicepresila2416 11 месяцев назад +2

      yes namamthaan .makkaluku.govindha govindha.

  • @rajasekarani1377
    @rajasekarani1377 11 месяцев назад +1

    நான் கருநாநிதி எம் ஜி ஆர் ஜெயலலிதா போன்ற யாரையும் முதல்வராக நினைக்கவில்லை.

    • @alicepresila2416
      @alicepresila2416 11 месяцев назад +2

      athu unga ishtam.silaperu thathiyavae sahavendumentru irunthal athai yaral mathamudium

    • @gomathinayagam673
      @gomathinayagam673 11 месяцев назад +1

      இன்றும்மக்கள்மனதில்நிலையானதலைவர்

  • @rajanranganathan8224
    @rajanranganathan8224 10 месяцев назад

    #Insanecarcrazysalemraja
    #rajansalem
    #rajansalemsharrabirsr
    #rajanhouseofcars
    #PISTOLcollector
    #knifecollectorrsr
    #moneylaunderersalemraja
    #kingpinrajasalem
    #salemsmurfraja
    #my_tropical_paradise_salaiyur
    #thiruvandipatirajanranganathanpadaiyeatchiyar
    #bhagyamheavyvehicalautoloansince1965
    #moneymafiasalemraja

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 26 дней назад

    😀😁😂

  • @Jai17737
    @Jai17737 11 месяцев назад +3

    அப்படியே I.N.D.I.A'வை ஒரு வலம் வந்துட்டாரு.. கொண்டை தெரியுது சார்..

  • @TamilSelvan-jj4zm
    @TamilSelvan-jj4zm 11 месяцев назад +8

    ஐயா அவர்கள்
    திரு எம் ஜி ஆர் அவர்கள் பிற்கால எற்றவர் அன்று இஞ்சினர் கல்லூரி கொண்டு வந்தவர் இன்று ஐடி நிறுவனம் இருப்பது அவர் காரணன்ம்
    ஆவர்
    குறிப்பு;
    இந்த IAS அதிகாரி திரு ஜோதிபாசு
    பற்றி சொன்னர் மேற்க்கு வங்கலாம்
    திரு ஜோதிபாசு அவர்கள் ஆண்டு காலத்தில் எந்த முன்னறம் இல்லை
    இந்த IAS அதிகாரி என்ன தெரியும் தமிழ் நாடு வாள்ர்ச்சி அடைத்து திரு எம்
    ஜி ஆர் அவர்கள்ஆட்சி காலத்தில் தான்

  • @chandruk5032
    @chandruk5032 10 месяцев назад +1

    *MGR was the Best CM of not only Tamil Nadu but also the Best CM of INDIA*

    • @Kabilans_selfgrowth
      @Kabilans_selfgrowth 3 месяца назад +2

      காமராசர் was the >>>>>>>>> than any CM

    • @chandruk5032
      @chandruk5032 3 месяца назад +1

      ​@@Kabilans_selfgrowth
      Kamarasar was the *WORST* CM of TN.
      That's the reason our Gr8 THAMIZH People disliked him totally & thrown out Kamarasar as well as his govt once for ever definitely.

    • @Kabilans_selfgrowth
      @Kabilans_selfgrowth 3 месяца назад +2

      @@chandruk5032He was the only CM who laid the foundation for education & irrigation 15,000 schools & 15 dams within NINE years of span, & u call him worst CM 🤐 pity on u,😄Kamarjar was defeated because of anti-incumbency over the Central govt congress & venomous individual hatred by his opponent

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 10 месяцев назад

    MGR.சாடிஸ்ட்
    அமைதியான ரவுடி

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 11 месяцев назад +2

    Corect mgr kku mukkiathuvam kudukkatharhu ennagr manithane illai

    • @alicepresila2416
      @alicepresila2416 11 месяцев назад

      Paravailla arivillatha manitharaha irupathaivida arivulla yarahavum irukalam

  • @duraidurai9748
    @duraidurai9748 11 месяцев назад +9

    பாலச்சந்திரன் சார் எல்லோரையும் பற்றியும் பேசினீங்க ஆனால் காலைஞர் பற்றி பேசவில்லை அதனால் தங்கள் மீது எனக்கு கொஞ்சம் வருத்தம் கலைஞர் கொண்டுவந்த திட்டங்கள் பற்றி ஒரு வீடியோ கண்டிப்பாக போடுங்கள்

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 11 месяцев назад

      பிச்சைக்காரர் மறு வாழ்வு திட்டம்

  • @krislal9878
    @krislal9878 10 месяцев назад +3

    இவன் யாருங்க m G R பற்றி குனற சொல்ல.