25q
25q
  • Видео 127
  • Просмотров 339 404
Amutharasan DMK interview | H.ராஜா அடி மனசுல துடித்துக் கொண்டிருக்கும் விஷயம் என்ன? h raja interview
#hraja #hrajaspeech #udhayanidhistalin
#jenraammedia #balachandranias #jenraam #balachandran #manithamanitha #jenraammedia #balachandranias #jenraam #25q #balachandranias #balachandran #jenraammedia #jenraam #manithamanitha #ias #iasofficer #iasinterview #iasmotivationalvideo #peralai #peralaiinterview #libertytamil #tamilkelvi #tamilkelvisenthilvel #jeevatoday #25q #cmmkstalin #cmstalin #stalin_news #stalinspeech #stalinvideo #mkstalin #cmstalin
H.ராஜா அடி மனசுல துடித்துக் கொண்டிருக்கும் விஷயம்
என்னனு தெரிஞ்சிக்க ஆசை - தமிழ் கா.அமுதரசன்
"Crazy 25Q with Amutharasan PART - 4 | Amutharasan DMK interview
----------------------------------------------------------------------
உதயநிதி பற்றி பயோபி...
Просмотров: 574

Видео

Senthilvel Interview | அப்பா தான் எனக்கு எல்லாமே.அவருக்கு பின் எல்லாம் பூஜ்யமான உணர்வு Tamil Kelvi
Просмотров 287Год назад
#tamilkelvi #senthilvel #tamilkelvisenthilvel #jenraammedia #balachandranias #jenraam #balachandran #manithamanitha #jenraammedia #balachandranias #jenraam #25q #balachandranias #balachandran #jenraammedia #jenraam #manithamanitha #ias #iasofficer #iasinterview #iasmotivationalvideo #peralai #peralaiinterview #libertytamil #tamilkelvi #tamilkelvisenthilvel #jeevatoday #25q #cmmkstalin #cmstalin...
Arunan Interview | இப்படிக்கு நான் - அருணன் #arunan #jenraammedia #balachandranias #jenraam #25q
Просмотров 456Год назад
#arunan #jenraammedia #balachandranias #jenraam #balachandran #manithamanitha #jenraammedia #balachandranias #jenraam #25q #balachandranias #balachandran #jenraammedia #jenraam #manithamanitha #ias #iasofficer #iasinterview #iasmotivationalvideo #peralai #peralaiinterview #libertytamil #tamilkelvi #tamilkelvisenthilvel #jeevatoday #25q #cmmkstalin #cmstalin #stalin_news #stalinspeech #stalinvid...
Jenram interview | பாஜகவின் கொ.ப.செ பதவி ஏற்க தயார் #jenraammedia #balachandranias #jenraam #25q
Просмотров 3 тыс.Год назад
#jenraammedia #balachandranias #jenraam #balachandran #manithamanitha #jenraammedia #balachandranias #jenraam #25q #balachandranias #balachandran #jenraammedia #jenraam #manithamanitha #ias #iasofficer #iasinterview #iasmotivationalvideo #peralai #peralaiinterview #libertytamil #tamilkelvi #tamilkelvisenthilvel #jeevatoday #25q #cmmkstalin #cmstalin #stalin_news #stalinspeech #stalinvideo #mkst...
Amutharasan DMK interview | அதிமுகவில் சேர 10 லட்ச ரூபா,ஸ்விஃப்ட் கார் #udhayanidhi #mkstalin #dmk
Просмотров 1 тыс.Год назад
#udhayanidhistalin #mkstalin #dmk #dmknews #udhayanidhi #stalin #stalin_news #stalinspeech #udhayanidhistalinspeech #dmkitwing #dmkstalin #dmkyouthwing #dmkforever அதிமுகவிற்கு வா 10 லட்ச ரூபா , ஒரு ஸ்விஃப்ட் கார் தரேன்னாங்க ஒருமுன்னாள் அமைச்சர் - தமிழ் கா.அமுதரசன் "Crazy 25Q with Amutharasan PART - 3 | Amutharasan DMK interview உதயநிதி பற்றி பயோபிக் படம் இயக்க, அந்த 'ஜி' இயக்குநர் ஆசைப்பட்டால்...
Senthilvel Interview |கலைஞரை பார்த்தாபீதி,பயம் #senthilvel #tamilkelvi #jenraammedia #25q #jenraam
Просмотров 229Год назад
#tamilkelvi #senthilvel #tamilkelvisenthilvel #jenraammedia #jenraam #manithamanitha #balachandranias #jeevatoday #25q #cmmkstalin #cmstalin #stalin_news #stalinspeech #stalinvideo #mkstalin #cmstalin #jenraammedia #jeevatoday #jenraam #balachandran #aransei #peralai #peralaiinterview #tamilkelvi #thedebate #manithamanitha #ias #iasofficer #iasinterview #iasmotivationalvideo #peralai #peralaiin...
Narayanan Thirupathy Interview | அவங்கள கடிச்ச ஜாம்பியாக்குவேன் #annamalaibjp #narayananthirupathy
Просмотров 98Год назад
#jenraammedia #balachandranias #jenraam #balachandran #manithamanitha #jenraammedia #balachandranias #jenraam #25q #balachandranias #balachandran #jenraammedia #jenraam #manithamanitha #ias #iasofficer #iasinterview #iasmotivationalvideo #peralai #peralaiinterview #libertytamil #tamilkelvi #tamilkelvisenthilvel #jeevatoday #25q #cmmkstalin #cmstalin #stalin_news #stalinspeech #stalinvideo #mkst...
Aloor shanavas Interview | இப்படிக்கு நான் ஆளூர் ஷாநவாஸ் #aloorshanavas #shanavas #thirumavalavan
Просмотров 8 тыс.Год назад
#aloorshanavas #thirumavalavan #vck #shanavas #thirumavalavanlatestspeech #thirumavalavanlive #tirumavalavan #vckparty #vckitwing #vckstatus #balachandran #aransei #peralai #peralaiinterview #tamilkelvi #thedebate #manithamanitha #ias #iasofficer #iasinterview #iasmotivationalvideo #peralai #peralaiinterview #libertytamil #tamilkelvi #tamilkelvisenthilvel #jeevatoday #25q #cmmkstalin #cmstalin ...
Balachandran IAS Interview | இப்படிக்கு நான் பாலச்சந்திரன் #balachandranias #jenraammedia #jenraam
Просмотров 5 тыс.Год назад
#jenraammedia #balachandranias #jenraam #balachandran #manithamanitha #jenraammedia #balachandranias #jenraam #25q #balachandranias #balachandran #jenraammedia #jenraam #manithamanitha #ias #iasofficer #iasinterview #iasmotivationalvideo #peralai #peralaiinterview #libertytamil #tamilkelvi #tamilkelvisenthilvel #jeevatoday #25q #cmmkstalin #cmstalin #stalin_news #stalinspeech #stalinvideo #mkst...
Jenram interview | அண்ணாச்சி பட டிக்கெட்,மோடியிடம் செயின் #jenraammedia #jenraam #balachandranias
Просмотров 405Год назад
#jenraammedia #balachandranias #jenraam #balachandran #manithamanitha #jenraammedia #balachandranias #jenraam #25q #balachandranias #balachandran #jenraammedia #jenraam #manithamanitha #ias #iasofficer #iasinterview #iasmotivationalvideo #peralai #peralaiinterview #libertytamil #tamilkelvi #tamilkelvisenthilvel #jeevatoday #25q #cmmkstalin #cmstalin #stalin_news #stalinspeech #stalinvideo #mkst...
Amutharasan DMK interview | "அந்த வீடியோ பாத்தீங்களா" ? #udhayanidhistalin #mkstalin #dmk #stalin
Просмотров 200Год назад
#udhayanidhistalin #mkstalin #dmk #dmknews #udhayanidhi #stalin #stalin_news #stalinspeech #udhayanidhistalinspeech #dmkitwing #dmkstalin #dmkyouthwing #dmkforever "அந்த வீடியோ பாத்தீங்களா"னு? அந்த கட்சிக்குள் பேசிக்கொள்வது ரொம்ப வாடிக்கை - தமிழ் கா.அமுதரசன் "Crazy 25Q with Amutharasan PART - 2 | Amutharasan DMK interview உதயநிதி பற்றி பயோபிக் படம் இயக்க, அந்த 'ஜி' இயக்குநர் ஆசைப்பட்டால்? - தமி...
Narayanan Thirupathy Interview | திரைப்படங்களில் நடிக்க ஆசை #annamalaibjp #narayananthirupathy #25q
Просмотров 116Год назад
#narayananthirupathy #bjptamilnadu #bjpannamalai #bjptn #narayanan #annamalaibjp #annamalai #annamalaiips #25q திரைப்படங்களில் நடிக்க ஆசை. லெஜண்ட் சரவணா பிரண்ட்டா நடிக்க நான் ரெடி - நாராயணன் திருப்பதி "CRAZY 25Q with Narayanan Thirupathy" | PART - 2 இந்தியாவில் கொள்கை பிடிப்புள்ள கட்சிகள்பாஜக,கம்யூனிஸ்ட் மட்டுமே. மற்றவைக்கு கொள்கை இல்ல - நாராயணன் திருப்பதி "CRAZY 25Q with Narayanan Thirupathy" ...
kolahalas tv | இந்தியா நாசமாய் போகட்டும் #kolahalastv #kolakalasrinivas #kolagalasrinivasan #25q
Просмотров 673Год назад
#kolahalastv #kolakalasrinivas #kolagalasrinivasan #annamalaibjp #bjptn #bjptamilnadu #bjptamilnews #annamalaiips #enmannenmakkal #kolahalastv #kolakalasrinivas #kolagalasrinivas #kolagalasrinivasan #kolagalasrinivasan #kolahalasrenivaas #shortsvideo #shorts #shortsfeed #short #25q #narayananthirupathy #bjpannamalai #bjptamilnadu #bjptn #bjp #bjpannamalai இந்த ஒரு பண்டம் கூட கிடைக்காத இந்த இந்த...
Senthilvel Interview | அந்த கட்சியை சேர்ந்த என்னுடைய நண்பர் #tamilkelvi #senthilvel #jenraammedia
Просмотров 165Год назад
#tamilkelvi #senthilvel #tamilkelvisenthilvel #jenraammedia #jenraam #manithamanitha #balachandranias #jeevatoday #25q #cmmkstalin #cmstalin #stalin_news #stalinspeech #stalinvideo #mkstalin #cmstalin அந்த கட்சியை சேர்ந்த என்னுடைய அந்த நண்பர், அதற்கு மிக தகுதியானவர் - செந்தில் வேல் "25Q with Senthilvel" | Part - 3 | Senthilvel Interview | Senthilvel Journalist அம்மா,அப்பா இறப்புக்குப் பின் சாதி...
Manushyaputhiran Interview | "திமுககாரன்"னா ஒரு"கெத்து" தான் #dmk #udhayanidhistalin #mkstalin #25q
Просмотров 211Год назад
#manushyaputhiran #rangarajpandey #chanakyaa #dmk #udhayanidhistalin #mkstalin #dmknews #udhayanidhi #stalin #manushyaputhiran #rangarajpandey #chanakyaa #dmk #stalin #kamalhaasan #kamal #stalin_news #udhayanidhi #dmkgovernment #dmknews #udhayanidhistalin #annamalaibjp #annamalai #annamalaiips #rangarajpandeylatest #rangaraj #25q "திமுககாரன்"னா ஒரு "கெத்து" தான். இந்த கட்சி, அந்த "கெத்த" கொடுக்...
Narayanan Thirupathy Interview | கொள்கைபிடிப்புள்ளகட்சிபாஜக,கம்யூனிஸ்ட் #annamalaibjp #bjptamilnadu
Просмотров 170Год назад
Narayanan Thirupathy Interview | கொள்கைபிடிப்புள்ளகட்சிபாஜக,கம்யூனிஸ்ட் #annamalaibjp #bjptamilnadu
Amutharasan DMK interview | உதயநிதி பற்றி பயோபிக் படம் #udhayanidhistalin #udhayanidhi #dmk #25q
Просмотров 256Год назад
Amutharasan DMK interview | உதயநிதி பற்றி பயோபிக் படம் #udhayanidhistalin #udhayanidhi #dmk #25q
kolahalas tv | பேட்டியை நியாயப்படுத்த உங்க போட்டோ எனக்குஅவசியம் #kolahalastv #kolakalasrinivas #25q
Просмотров 1,1 тыс.Год назад
kolahalas tv | பேட்டியை நியாயப்படுத்த உங்க போட்டோ எனக்குஅவசியம் #kolahalastv #kolakalasrinivas #25q
Senthilvel Interview | அரசியல் கோமாளி உளறுவதை விவாதப் பொருளாக்கக் கூடாது #tamilkelvi #senthilvel
Просмотров 589Год назад
Senthilvel Interview | அரசியல் கோமாளி உளறுவதை விவாதப் பொருளாக்கக் கூடாது #tamilkelvi #senthilvel
Manushyaputhiran Interview | பாண்டே எப்போசார் பத்திரிகையாளரா ஆவிங்க #rangarajpandey #chanakyaa #25q
Просмотров 779Год назад
Manushyaputhiran Interview | பாண்டே எப்போசார் பத்திரிகையாளரா ஆவிங்க #rangarajpandey #chanakyaa #25q
Balachandran IAS Interview | மேல்மட்டத்தினர்இருந்தவர இந்தியாசாதிக்கல #balachandranias #jenraammedia
Просмотров 1,3 тыс.Год назад
Balachandran IAS Interview | மேல்மட்டத்தினர்இருந்தவர இந்தியாசாதிக்கல #balachandranias #jenraammedia
Jenram interview | பேட்டிக்குமுன் அவர் எழுந்து சென்றதால் கஷ்டமாகிருச்சு #jenraammedia #jenraam #25q
Просмотров 5 тыс.Год назад
Jenram interview | பேட்டிக்குமுன் அவர் எழுந்து சென்றதால் கஷ்டமாகிருச்சு #jenraammedia #jenraam #25q
Senthilvel Interview | அம்மா,அப்பா இறப்புக்குப்பின் #tamilkelvi #senthilvel #tamilkelvisenthilvel
Просмотров 444Год назад
Senthilvel Interview | அம்மா,அப்பா இறப்புக்குப்பின் #tamilkelvi #senthilvel #tamilkelvisenthilvel
BR Srinivasan interview | முக குடும்பத்தினர் தேர்தலில்நின்றால் #udhayanidhistalin #dmk #stalin #25q
Просмотров 476Год назад
BR Srinivasan interview | முக குடும்பத்தினர் தேர்தலில்நின்றால் #udhayanidhistalin #dmk #stalin #25q
shyam sekhar interview | அந்த நெறியாளருக்கு COMMON SENSE இல்ல #shyamsekhar #muthaleetukalam #25q
Просмотров 1,7 тыс.Год назад
shyam sekhar interview | அந்த நெறியாளருக்கு COMMON SENSE இல்ல #shyamsekhar #muthaleetukalam #25q
Lakshmi Subramanian Interview | பாண்டேவிடம் இந்த கேள்வியைகேட்பேன் #rangarajpandey #chanakyaa #25q
Просмотров 1,2 тыс.Год назад
Lakshmi Subramanian Interview | பாண்டேவிடம் இந்த கேள்வியைகேட்பேன் #rangarajpandey #chanakyaa #25q
Balachandran IAS Interview | "தீ வச்சேன்" என்பார் அமைச்சர் #balachandranias #jenraammedia #jenraam
Просмотров 2,2 тыс.Год назад
Balachandran IAS Interview | "தீ வச்சேன்" என்பார் அமைச்சர் #balachandranias #jenraammedia #jenraam
Manushyaputhiran Interview | முழு உண்மையை பேசினா என்னை கொன்றுவீங்க #manushyaputhiran #udhayanidhi
Просмотров 331Год назад
Manushyaputhiran Interview | முழு உண்மையை பேசினா என்னை கொன்றுவீங்க #manushyaputhiran #udhayanidhi
BR Srinivasan interview | பிக்பாஸ் வீட்டுக்குள் உதயநிதி,கமல்,சுவாமி #bigboss7 #kamal #udhayanidhi
Просмотров 479Год назад
BR Srinivasan interview | பிக்பாஸ் வீட்டுக்குள் உதயநிதி,கமல்,சுவாமி #bigboss7 #kamal #udhayanidhi
Iyan Karthikeyan Interview | என்னை சுட்டுருவாங்களோ என பயமாயிருக்கு #iyankarthikeyan #youturn #25q
Просмотров 861Год назад
Iyan Karthikeyan Interview | என்னை சுட்டுருவாங்களோ என பயமாயிருக்கு #iyankarthikeyan #youturn #25q

Комментарии

  • @SelviRamasundaram
    @SelviRamasundaram День назад

    அருமையான இதமான வார்த்தைகளால் உரையாடல்.அரசியல்பற்றிதெளிவானவிளக்கம்.

  • @crpalaniraj2590
    @crpalaniraj2590 9 дней назад

    அதிகாரிகள் பணம் சேர்த்து சொகுஸு வாழ்கை வாழ்கிறார்கள்.

  • @CelineLelandais
    @CelineLelandais 11 дней назад

    ஹலோ சார் என் பெயர் சுமதி பாண்டிச்சேரியில் ஒயிட் ஹவுஸில் இருந்தேன் என்னோட ஹஸ்பண்ட் வந்து பிரண்ட்ஸா உங்களுக்கு நியாபகம் இருக்குன்னு நினைக்கிறேன் சர்நெட் பீச் உங்களுக்கு ஞாபக படுத்துற

  • @selvaraja8285
    @selvaraja8285 18 дней назад

    Mr பாலச்சந்திரன் சார் நீங்க முன்பு அதிமுக ஆட்சியில் இருந்த போது அதிமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை துணிச்சலாக சொல்லி வந்தீர்கள்.ஆனால் திமுக ஆட்சி காலத்தில் திமுக நபராக மாறிவிட்டார்கள்.நீங்கள் மக்கள் பணத்தில் தான் ஓய்வூதியம் வாங்குகிறீர்கள் ஆனால் நீங்கள் அதை மறந்து விட்டீர்கள் போல. அரசு ஊழியர்கள் பெரும்பாலும் திமுக ஆட்கள் தான்.

  • @chinnusidharthan5578
    @chinnusidharthan5578 26 дней назад

    ❤👍🙏

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 27 дней назад

    வணக்கம் சார் நீங்கள் சொல்வது போல வடநாட்டு அமைச்சர்கள் திறமைசாலியாக இருந்தாலும் இன்றைக்கும் யூபி பிகார் பத்திரப் பிரதேசத்தில் பின்தங்கி தானே இருக்கிறது தமிழ்நாட்டை ஒப்பிடும்போது எவ்வளவு பின்தங்கி தான் இருக்கிறது அது ஏன் அவ்வளவு டெவலப்மெண்ட் ஆகாமல் இருக்கிறது யூபி எல்லாம் பெரிய ஸ்டேட் அந்த ஸ்டேட் இன்னைக்கும் டெவலப்மென்ட் ஆகாம இருக்க காரணம் என்ன அங்கிருக்கும் முதலமைச்சரும் அங்கே இருக்கும் அதிகாரிகளும் தலைவர்களும் தானே காரணம் வடநாட்டில் முக்காவாசி தலித்துகளுக்கு பெரிய நெருக்கடி முஸ்லிம்களுக்கும் அதேபோல நீ பெரிய நெருக்கடி உத்தரபிரதேசம் உத்தரப் பிரதேசத்தில் எல்லாம் பயங்கர நெருக்கடிதான் ஏன் அங்கெல்லாம் டெவலப்மெண்ட் இல்லாத காரணம் என்ன

  • @skumaran1505
    @skumaran1505 29 дней назад

    Very very intresting your speech 👍

  • @arasubt6775
    @arasubt6775 Месяц назад

    இவர் லாலு வை புகழும் நபர் என்பதிலே இவர் யார் என தெரியும் . இவர் பக்கா திமுக ஆள் . விடுங்க சுத்தி வளைச்சு ராஜாஜி , ஓமந்தாரார் , பக்தவத்சலம் பற்றி பேசி ஏதோ நியாயவான் மாதிரி காமிச்சு - எம்ஜிஆரை மட்டம் தட்டின மாதிரியும் தட்டாத போல பேசி - திமுக வை எப்படி தூக்கிப் பிடிக்கிறார் பாருங்கள் ! இது ஒரு டெக்னிக் . அப்பா போதும்டா சாமி உன் கதை 😡

  • @niroopaulvictor4184
    @niroopaulvictor4184 Месяц назад

    திரு.பாலச்சந்திரன் அவர்கள் எம் ஜி ஆரை பற்றி சொல்வது மிகச்சரி.

  • @shanmugamgovindasamy612
    @shanmugamgovindasamy612 Месяц назад

    Crap

  • @waw967
    @waw967 Месяц назад

    உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பணவீக்கத்தில் தொலைந்து போனது.. இதற்கு அதிகாரிகளும் காரணம்

  • @denidd6859
    @denidd6859 Месяц назад

    Thamizh naatai kedutha kalainjarai pugazhugirar endral ivar dravida kumbal

  • @nallvazhai7380
    @nallvazhai7380 Месяц назад

    நீங்கள் நற்சான்று தர அத்தனை பேரும் புகழ்பெற்ற வர் அல்ல. தலைவர்எம் ஜி ஆர் க்கு இணையானவரும் இல்லை. அரசியலில் ஆட்சியில் பல்வேறு சாதனை படைத்தது எம் ஜி ஆர் ஆட்சி. கல்வி திட்டத்தில் SSLC பாட திட்டத்தில்/ ப்ளஸ்ஒன்+2திட்டம்அறிமுகம்செய்தவர்.மதிய உணவு திட்டத்தை விரிவு படுத்தினார். பலபொறியியல்/மருத்துவ மாணவர்களை உருவாக்கி யவர் எம் ஜி ஆர்.SSLC பாட திட்டத்தில் தவறிவிட்டால் மீண்டும் அனைத்து பாடங்களை எழுதவேண்டும். அதை மாற்றி தவறிய பாடம் அதாவது( subject) அதை மட்டும் எழுதி தேர்வு பெறலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தி யவர் எம் ஜி ஆர். கல்வி யை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் தமிழ்நாடு மாநிலத்தில் வேலை செய்ய வில்லை என்றால் ஏன் வேண்டாத அதுவும் மற்ற வர்கள் கூறியதை வைத்து. கலைஞர் கருணாநிதி தன் சொந்த வாழ்க்கை வளமான மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வளர்ச்சி பெற ஆட்சி செய்த வர் என்பதை நாடு மட்டுமல்ல உலகமே அறியப்படும் வகையில் ஊழலை அறிமுகபடுத்தி அதை அங்கீகாரம் செய்தவர் கலைஞர் கருணாநிதி.தனிநபர்வளர்ச்சியில்லாமல் நாட்டின் வளர்ச்சி எப்படி சாத்தியம் ஆகும்????லல்லுவின் மாட்டு தீவன ஊழல் நாடறியும்

  • @jayakumararumugam1184
    @jayakumararumugam1184 Месяц назад

    நீங்கள் செல்வதால் எம் ஜி ஆர் அவர்களின் புகழ் மங்கி மறைந்து விடாது....

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 Месяц назад

    எம் ஜி ஆருக்கு ஒண்ணும் தெறியாது. கட்சிக் காரன் எல்லாரையும் கொள்ளையடிக்க விட்டுட்டு அதிகாரிகளின் அறிவுரைப்படி தான் தன் காலத்தை ஓட்டினார். அடுத்தவனைகொஞ்சம் கூட முன்னேற. விடாம பழிவாங்க மட்டும் தான் தெரியும்.

  • @Davidlovesjesus77
    @Davidlovesjesus77 Месяц назад

    உன்னை பெற்றதற்கு பதில் உங்கள் அப்பா ஒரு மலம் திண்ணி பண்ணிய பெத்து இருக்கலாம்

  • @themaxmultimediaworkserode2468
    @themaxmultimediaworkserode2468 Месяц назад

    நீ திருவள்ளுவரையும் திருக்குறளையுமே விமர்சனம் பண்ற ஆளு... பெரிய படிப்பாளி புடுங்கின்னு நெனப்பு..

  • @AlshafaNagoor
    @AlshafaNagoor Месяц назад

    I like more Mr bala

  • @optioncosmiccoimbatore4130
    @optioncosmiccoimbatore4130 Месяц назад

    இதில் வந்துள்ள comments review செய்வாரா இவர்?

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Месяц назад

    இந்த ஆள் இந்திக் கூட்டணிக்கு வெண்சாமரம் வீசும் நபர்

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 Месяц назад

    ஐயா தாங்கள் பேசுவது மிகவும் அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கின்றது. இந்தநாள் அன்று போல் இல்லையே.

  • @RAMESHKRISHNAMURTHY-z1x
    @RAMESHKRISHNAMURTHY-z1x Месяц назад

    நீயெல்லாம் IAS ஆனதே தண்ட கருமம். வெண்ணை

  • @moveitstime
    @moveitstime Месяц назад

    தொடர்ந்து மூன்று முறை வெல்வது எப்படி? இவரைப் போன்ற ஜால்ராக்களுக்கு பாமர மக்கள் பற்றி கவலை இல்லை. அந்த அக்கறை உள்ளவர்கள் ஆட்சியில் அமர்வதை எந்தக் கொம்பனும தடுக்க முடியாது.

  • @NandaKumar-ii3zt
    @NandaKumar-ii3zt Месяц назад

    அறிவார்ந்த சிந்தனையை ஒரு நான் அதை செயலாக்கி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் அவர்கள் தான் வரலாற்றில் என்னிடம் பெறுவார்கள்

  • @sivajiraok6210
    @sivajiraok6210 Месяц назад

    இதிலிருந்து நீ யாருன்னு

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 Месяц назад

    ஏழைகள் பாமர மக்கள் கஸ்டம் படாமல் பார்த்துக் கொண்டார் எம்ஜிஆர் அவர்கள். இவர்தான் தலை சிறந்த முதல்வர்

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 Месяц назад

    திரு எம் ஜி ராமச்சந்திரன் முதல்வவராக இருந்த காலத்தில் பெரியார் சீர் திருத்த எழுத்துகளை நடைமுறை படுத்தினார். பட்டியல் இன மக்களை முதன் முதலில் கிராம நிர்வாகிளாக்கியது எம்ஜிஆர் அவர்கள். விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்ததோடு, பல உதவிகளை செய்தார் . 24 மணி நேரத்தில் போராளிகளிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தார் . காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவு படுத்தியது . பாமர மக்கள் ஏழைகள் கஸ்டம் பட பார்த்து கொண்டார்.

  • @tharmarlingam8231
    @tharmarlingam8231 Месяц назад

    மோசமான அரசியல் வாதி மற்றும் முதல்வர் என்றால் கருணாநிதி தான்.எதை வைத்து புகழ் கெரீர்கள் என்பது தெரிய வில்லை.நீங்கள் அவர் ஆட்சியை பார்த்தது கிடையாது.சாதி அரசியலை தமிழகத்தில் புகுதியவர் அவர் தான் அந்த அந்த தொகுதியில் அதிகம் என்பதனை தெரிந்து கொண்டு தேர்தலை நடத்த திரமையானர் என்பதனால் 1967 வேட்பாளர் தேர்வை கலைஞர் நடத்தினார். காமராஜரை தோற்கடிக்க நாய்டுவையும் கக்கனை தோற்கடிக்க பள்ளறையும் நிக்க வைத்து தோற்கடித்து காட்டினார்.அவர் ஒரு அடுத்த பிராமின் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.முதலில் அவரை பற்றி ஆய்வு செய்யுங்கள்.ஒன்றும் செய்யவில்லை.அவர் ஒரு பணக்கார வீட்டு காராரர்.காமராஜர் mgr மாதிரி கிடையாது.கருணாநிதி அந்த காலத்தில் sslc படித்தவர். பசி என்பது அவருக்கு கிடையாது.தின்ன சோறு செமிக்கிறதெர்க்கு அரசியலுக்கு வந்தவர்.ஆந்திராவில் கூட்சி பிடி நடனம் பரதம் போன்றவைகளை உருவாக்கி ஆட்சிகளையே ஆட்டம் கண்ட வைத்தவர்கள் .விரட்டப்பட்டு தமிழ்நாட்டுக்கு வந்து ஆடி தொலைத்து விட்டார்கள்.இதனை யாரும் சொல்லவில்லை சட்ட மன்றத்தில் மந்திரி குழந்தைவேலு சொன்னது.இதில் குடிச்சி பிடி நடனம் புத்தகத்தில் உள்ளதை சொன்னார். சரித்திர நாயகனுடன் சாமானியன் மகாலிங்கம் எழுதிய புத்தகத்தை படியுங்கள். காமராஜரை எப்படி எல்லாம் திட்டி இருக்கிறார் என்பதை தெரியுமா.mgr காமராஜருக்கு பசி என்பது தெரியும்.

  • @muppidathim9966
    @muppidathim9966 Месяц назад

    காமராஜர் அய்யா சிறந்த நிர்வாகி..மக்கள் நலத்திற்காக தன்னை அர்பணித்தவர்.இலவச கல்வியும் பள்ளிக்கு குழந்தைகளை வரவழைக்க மதிய உணவுத்திட்டத்தையும் கொண்டு வந்தவர்.! கலைஞர் சிறந்த நிர்வாகி.!தன் குடும்பத்தை மிக மிக பணக்காரர்கள் ஆக்கியவர்.வாரிசு அரசியலை புகுத்தியவர். ஆனால் எம்.ஜி.ஆர்..சிறந்த மனித இரக்க சிந்தனையாளர்.!

  • @r.s.hr.s.h5520
    @r.s.hr.s.h5520 Месяц назад

    நல்ல பதிவு

  • @umakanthan53
    @umakanthan53 Месяц назад

    padithavargalukku MGR - I pidippathillai for they dont like his acting or movies. But in reality, he was more intelligent than many his so-called educated critics.

  • @Thegreatjohnson1
    @Thegreatjohnson1 Месяц назад

    Arumai 👍👍

  • @mohandurairaj5400
    @mohandurairaj5400 Месяц назад

    Tamil nattin nalla muthalvar kalil neengal M. G. R I searkka matteen endru yean solkireerkal endral aaramba kalathil irunthey panam padaithavarana neengal sollath theavai illai. M. G. R I thavira matra evaraiyum Tamil nattin mihach sirantha Muthalvaraha ninaikka makkal thayaraha illai enbathu vungalukkuth theriyuma?

  • @ravijaisannkerp2758
    @ravijaisannkerp2758 Месяц назад

    You're not a authority to give certificate to M G R.There is as many as personalities like you.But one and only Person like MGR..

  • @kanmani.n.p.s44
    @kanmani.n.p.s44 Месяц назад

    இவர் புகழ்ந்து பேசிய ஜோதிபாசு மற்றும் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகிய இருவரும் இடதுசாரி (Cpim) முதலமைச்சர்கள் 🔥😍

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 Месяц назад

      Yes. Jothi Basu very simple man. Whenever he comes to Chennai he used to stay in west Bengal Tourism Guest house and by walk will go to Geetha cafe in Walaja road for breakfast. I have dined with him in same in that hotel and had conversation. I have seen such simplicity in Kamarajar alone. He ought to have been made PM. But his own party and other alliance parties also betrayed.

    • @selvaraja8285
      @selvaraja8285 18 дней назад

      இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள் கொள்கை என்று சொல்வார்கள் ஆனால் அந்த்க்கொல்கைப்படி நடந்துகொள்வது இல்லை

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 18 дней назад

      @@selvaraja8285 avarhaluke enna kolhai enru theriyathe

  • @murugans3460
    @murugans3460 Месяц назад

    ஓய்வு பெற்ற IAS , பாவம், பொழுது போகலை, இவர் சொல்வதை எப்படி சரி பார்ப்பது

  • @madhanmanivasagam6703
    @madhanmanivasagam6703 Месяц назад

    Mgr pathi pesa lam una pola tharkuri ku lam eligibility ila

  • @VEERANVELAN
    @VEERANVELAN Месяц назад

    MGR இருந்தவரை ஒங்கோல் BARBER ஆல ஆட்சியை பிடிக்க முடியவில்லை 😂😂😂😂😂😂வீதியில் புரண்டு அழுது கெஞ்சியும்

  • @VEERANVELAN
    @VEERANVELAN Месяц назад

    3024 இல் கூட தமிழர்கள் MGR பற்றி எழுத்துவார்கள் பேசுவார்கள் ஆனால் ஒங்கோல் BARBER இன் கரையான புற்று கூட மெரினா வில் இருக்காது. அவன் பெயே கூட மறைந்து இருக்கும் 😂😂😂

  • @VEERANVELAN
    @VEERANVELAN Месяц назад

    நீ எப்படி ஏற்பாய்? நீ தான் ஒங்கோல் BARBER எடு பிடி ஆயிற்றே. அவன் மாதிரி மஞ்சள் பையுடன் கள்ளமாக TRAIN இல் வந்து பணக்காரன் ஆகியிருந்தால் MGR உனக்கு சிறந்த முதல் அமைச்சர்.😂😂😂😂😂

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய Месяц назад

    பாலசந்திரன் எம்ஜிஆரை சிறந்த முதல்வர் என்று அங்கீகரிக் கும் வேலையை செய்ய வேண்டி ய அவசியம ல்லை. மக்கள் ஏற்கனவே எம் ஜி ஆர் ஐ சிறந்த (ஊழல் விஞ்ஞானி கருணநிதியை விட) முதலமைச் சரா அங்கீகரித்து விட்டனர். பாலசந்திரன் வயிற்று பிழைப்புக்காக இப்போது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஜால்ரா அடிப்பது காலத்தின் கோலம்.

  • @vigneshmadhavan3898
    @vigneshmadhavan3898 Месяц назад

    Mgr made significant change in secondary education,village administration, engineering colleges but non of media or pro Dmk Ex Ias what to defame him always.

  • @rameshmuthunayagi2881
    @rameshmuthunayagi2881 Месяц назад

    Balachandar is adi muttal

  • @Robert-yd8el
    @Robert-yd8el Месяц назад

    எத்தனை பல்கலைக்கழகங்கள், எத்தனை அணைகள் இன் MGR காலம்

  • @ashrafmannai4
    @ashrafmannai4 Месяц назад

    உண்மை தான்

  • @sreenivasanks1465
    @sreenivasanks1465 Месяц назад

    இவரு எப்படி mgr போன்ற மனிதபிமானி, ஏழை பங்காளனை நல்ல முதல்வர் லிஸ்டில் சேர்ப்பர். இவர் அதற்கு ஒரு தனி லிஸ்ட்டே வசித்திருப்பர். தமிழகத்தை நாசம் செய்த கும்பல் லூஸ்ட்டாக அது இருக்கும்

  • @sankarmurugan4869
    @sankarmurugan4869 Месяц назад

    Mgr is great

  • @govindarajansrinivasan6643
    @govindarajansrinivasan6643 Месяц назад

    Puratchithalaivar Mgr great and equal to demi god. Aiadmk has ruled more number of years than any other party in Tamilnadu. That itself shows people liked MGR model government

  • @arokkiyadosselumalai970
    @arokkiyadosselumalai970 Месяц назад

    நீ எல்லாம் ஒரு ஐஏஎஸ் அதிகாரியே கிடையாது. திமுக அடி வருடி. எல்லா வகையிலும் கருணாநிதியை விட எல்லா வகையிலும் மேன்மை ஆனவர். கருணாநிதி மிகமிக கீழ்த்தரமானவர்.அவர் ஒரு மனிதனே கிடையாது. கவிஞர் ராஜபாரதி

  • @kumarrajar8208
    @kumarrajar8208 Месяц назад

    Conferred IAS ????