Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 208 | Dec 28, 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 274

  • @nadiyam9252
    @nadiyam9252 18 дней назад +51

    விஜி செம்ம அழகு... That background music... humming ❤❤❤❤... எனக்கு பிடிச்சவங்க என்னைய பார்த்த அந்த ஞாபகம் வருது..... ❤

  • @parkavip7938
    @parkavip7938 18 дней назад +187

    ரவி உன்ன பாத்தா ஒரு டயலாக் தான் ஞாபகம் வருது : ஒன்னு நாம அழகா இருக்கனும் இல்ல அழகா இருக்க பொண்ண கட்டிக்காம இருக்கனும்😂

  • @ShakthiAnand
    @ShakthiAnand 18 дней назад +81

    ரவி நடிப்புல மிரட்டிருபாரு லீலா மட்டும் இல்ல நானும் பயந்திட்டேன் from 90s kids

  • @sankarguru8373
    @sankarguru8373 18 дней назад +31

    விஜி கோபிய பாத்து சிரிக்கும் போது ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி நமக்குள்ளே இருக்கு

  • @rameshmugunthan3370
    @rameshmugunthan3370 18 дней назад +68

    ஆஹா என்ன ஒரு இயற்கையான கதைக்களம் மற்றும் நடிகர்கள் ❤❤ 2003,2004 காலக்கட்டத்தை மீண்டும் படைத்திடு இறைவா❤❤❤

  • @comedyexpresscs351
    @comedyexpresscs351 18 дней назад +29

    Viji sirikumpothu: Gobi be like idhu kanava Ila nejama 😂😂

  • @infotimewithabijai6608
    @infotimewithabijai6608 18 дней назад +58

    Nowadays marriage scenes in serials take 1 full month 😂 Also pregnant ladies don't deliver untill 2 years. #Kayal 😅

    • @surendarramanathan5513
      @surendarramanathan5513 18 дней назад +5

      Yenga kanakka thappa podreenga? 3 years aagudhu innum vayithula thalgaaniya pooti vachirukkaa.

    • @sooriapradeepa9582
      @sooriapradeepa9582 18 дней назад +2

      Antha serial ahh yuum namma makkal paakrangalee😂

    • @sukanyapushparaj2205
      @sukanyapushparaj2205 18 дней назад +1

      Yen tangeku marriage agi pregnant agi baby 1st bday celebration mudinjadhu but andha kayal tangeku delivery agale 😮🤦🤦🤦

  • @harshiniraju5980
    @harshiniraju5980 18 дней назад +136

    வாங்க வாங்க மெட்டிஒலி போட்டாச்சு.மெட்டி ஒலி நண்பர்கள் அனைவரும். அந்நியன் ரவி வந்துட்டான். ஒரே வாரத்தில் இரண்டு கல்யாணம். சூப்பர்

    • @ShakthiAnand
      @ShakthiAnand 18 дней назад +23

      இப்பவும் உள்ள நாடகமா இருந்தா ஒரு கல்யாணம் முடிய ஒரு வருஷம் ஆகும்😅

    • @savithrig4433
      @savithrig4433 18 дней назад +1

      😂😂😂​@@ShakthiAnand

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya 18 дней назад +3

      ஒரு நாள் எல்லோரும் Ashwin ஐ கரித்து கொட்டி நீங்க. இதோ இன்னிக்கு இவரும் தான் தினம்தோறும் வாங்க வாங்க அப்படின்னு ஆரம்பிக்கிறார். தினமும் லைக் வாங்கணும்... அவரை சொன்னீங்க இவரை யாரும் சொல்லல. முடிந்தால் யாரையுமே சொல்லாதீங்க. இல்லையென்றால் இவரையும் சொல்லுங்க

    • @vidyavidya9126
      @vidyavidya9126 18 дней назад

      🚂.......

    • @harshiniraju5980
      @harshiniraju5980 17 дней назад

      ​​@@PriyeshaNithyaஉனக்கு எங்க வலிக்குது. 22 வருஷம் கழிச்சு ஒரே குடும்பமா சந்தோசமா பார்க்கறோம்என்கிற எண்ணத்துல பக்கத்து வீட்டுக்காரங்களை போலகூப்பிடுறோம். லைக் வாங்கி நான் என்ன மாடிவீடா கட்ட போறேன். ஒரு கமெண்டுக்கு 15லைக் மட்டும் தான் வந்துச்சு நான் அதெல்லாம் பெருசாவே எடுத்துக்கவே இல்லையே. ஒரு சின்ன சந்தோசம் தான். அது உங்களுக்கு பிடிக்கலையா. உங்களுக்கு ஏன் இந்த கெட்ட புத்தி. வாழ்க்கைல 3:58 ரொம்ப நல்லா வருவீங்க. மனசுல ஒரு அழகி நினைப்பு. உங்களை எல்லாம் எப்படி கல்யாணம் பண்ணி எப்படித்தான் வச்சிருக்காங்க வீட்டில. 10 குடும்பத்தை கெடுத்துட்டு வந்துருங்க. இப்படி சொல்லி சொல்லி தான் அஸ்வின் வர்றதே இல்ல மெட்டி ஒலி பார்க்க.

  • @Bhavanipalani-f8j
    @Bhavanipalani-f8j 18 дней назад +5

    தனம் -வெகுளி
    சரோ-நிதானம்
    லீலா -குணம்
    விஜி-கோபம்
    பவானி -பொறுப்பு
    Nan soluvadhu unmaiyaga irundhal mattum oru like podunga frds.

  • @murshithabanu9924
    @murshithabanu9924 18 дней назад +56

    ஐயோ அம்மா ரவிய‌ பார்த்தாலே பயமா இருக்கு 😮😮

  • @abikitchenshorts9823
    @abikitchenshorts9823 18 дней назад +46

    Ravi ah Appo partha pothu iruntha bayam apdiye ippaium irukku 😮

  • @JammuSafa
    @JammuSafa 18 дней назад +94

    நல்லா இருந்தவன கல்யாணம் பண்ணிவச்சி சைக்கோ ஆகிவிட்டாங்க

    • @mayalashmi2686
      @mayalashmi2686 18 дней назад +6

      சகோ அவன் ஆல்ரெடி சைக்கோ தான்இவ்வளவு நாள் தெரியல இப்பதான் தெரியும்😂

    • @kannans9023
      @kannans9023 18 дней назад

      ​@@mayalashmi2686அவன் ஆரம்பத்தில் இருந்தே இல்ல அவனுடைய பழைய ஓனர் மனைவி தாப்பா நடந்துக்குவாங்க அதுல இருந்து இவனுடைய கேரக்டர் மாறிடும்

    • @umarsalim5850
      @umarsalim5850 18 дней назад +2

      😂😂😂😂

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs 18 дней назад +1

      Avan Already Pchyso thaan First Wife death Ivan thollai thaanga mudiyama

    • @Krishking-x6d
      @Krishking-x6d 17 дней назад

      @@ShaliniShalu-sz3rs sss

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 18 дней назад +31

    விஜி இந்த பிங்க் நிறதாவணியில் மிக அழகு🎉🎉🎉

  • @JothiJothi17
    @JothiJothi17 18 дней назад +70

    இந்த மகேந்திர வேன் எனக்கு அதிகம் பிடிக்கும். அப்போ யார் வீட்டில் விசேஷம் என்றால் இதுல போறது ஒரு சந்தோசம்.

  • @VB-5454
    @VB-5454 17 дней назад +3

    14:22 BGM and action super❤❤❤❤❤❤

  • @rinithangam4103
    @rinithangam4103 18 дней назад +17

    அடுத்த sceneah கல்யாணம்.. எதார்த்தம் ஆ இருக்கு.. ஹயோ இப்ப வர்ற சீரியல் எல்லாம் ஒரு கல்யாணம் 6 மாசம்.. pregnent ஆனா 10 வருஷம் குழந்தை பிறக்காது 😂😂😅😅😅

    • @Krishking-x6d
      @Krishking-x6d 17 дней назад +1

      @@rinithangam4103 😂😂😂

  • @ImranFareeth880
    @ImranFareeth880 18 дней назад +17

    0:00 to 3:45 Ravi psycho behaviour don't miss it 😂 vere lvl bgm

  • @parkavip7938
    @parkavip7938 18 дней назад +91

    தரகர் பெருசுக்கு கிளிய வளத்து மனுஷக்கொரங்கு கைல குடுக்குறதே வேலையா போச்சு😢

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr 18 дней назад +8

    கோபி ❤❤❤ ஒரு தேவதை வந்துவிட்டால் உனை தேடி.வண்ண மாலைகள் சுடவந்தல் தங்க ❤❤❤இந்த பாட்டு தான் நினைவுக்கு வருது.

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 18 дней назад +4

    Nice scene 3:50 - 5:30 ❤🎉,Dhanam's Real Character

  • @baskaranji4554
    @baskaranji4554 17 дней назад +4

    அய்யா விகடன் அய்யா ஒரு நாளைக்கு ஒரு episod போட்டிங்க பொறுத்துக்கிட்டோம் sunday லீவா பொறுத்துக்க முடில 😡

  • @Krishking-x6d
    @Krishking-x6d 18 дней назад +13

    Ravi Scico mathiri react pannuthu..
    Leela mind voice...
    Ayyayoo sikkittome nu payapaduranga😮😮😢

  • @unnamalai2000
    @unnamalai2000 18 дней назад +43

    ரவி உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது❤😂🎉🎉😢😮😊

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs 18 дней назад +1

      Itha Vida Kevalama Yosichi First wife aa konnuduvan

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if 18 дней назад +30

    Yamaa. 12nimishathukke 2000.mele veiwars😮😮😮😮saami.ellorume meetioli fans.❤❤❤❤❤😊😊😊

  • @unnamalai2000
    @unnamalai2000 18 дней назад +33

    தனம் விஜிய வபா நு பேசுறது நல்ல இருக்கு😂❤🎉

  • @rinithangam4103
    @rinithangam4103 18 дней назад +17

    14:32 விஜி என்ன அழகு.. ஆனா உயிரோட இல்ல😢😢😢😢

  • @gopisekar2667
    @gopisekar2667 18 дней назад +4

    Chidambaram ayya vum gopi appa vum ore charecter rombo nallavanga

  • @surthibharathim8117
    @surthibharathim8117 18 дней назад +15

    Natural beauty queen viji

  • @umarmucktharsk14
    @umarmucktharsk14 18 дней назад +19

    நல்லவன் மாதிரியே இருந்தான் பெரிய சந்தேக சைக்கோவா இருப்பான் போலயே ரவி 😂😂😂 ரைட்றா

    • @kavithadhevi3990
      @kavithadhevi3990 18 дней назад

      இவன் மட்டும் எல்லா பெண்க ளிடம் பேசலாம் போல

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs 18 дней назад

      S Romba periya Pchyso thaan

  • @ASHOKKUMARASHOKKUMAR-h9s
    @ASHOKKUMARASHOKKUMAR-h9s 18 дней назад +14

    14:43. கோபி பன்றத் தளம் பார்த்து தனத்துக்கு சிரிப்பு வந்துடுச்சு பின்னல பாருங்க 😂😂😂

  • @jananisriganesh9365
    @jananisriganesh9365 18 дней назад +20

    One week gap la Elam rendu kalyanam panrathu intha kaalathula yosikka kuda mudiyathu.

  • @GowthamLithish
    @GowthamLithish 18 дней назад +28

    Ravi aatam aarambam😂

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 18 дней назад +23

    0:11 இந்த ஏழரை லீலாவுக்கு 799 வது எபிசோட் ல தான் முடியும்😢😢😢

  • @Ammu22Sudha
    @Ammu22Sudha 14 дней назад

    Metti oli telecast anapo i was in school and we used to watch ... Amma sila time pakka vidamataga. Then veetu munadi irkka thinnai la serial kadhai lam pesvaga pakathu veetu akka kuda lam...adhu madhiri irukku while reading thru comments here daily.... 🎉 Happy Metti Oli Days....

  • @Manikannan-lx8jg
    @Manikannan-lx8jg 18 дней назад +19

    Gopi viji super jodi

  • @keerthieda8056
    @keerthieda8056 18 дней назад +15

    Vijji is very beautiful❤❤❤❤❤❤

  • @Story_Buzzz
    @Story_Buzzz 18 дней назад +7

    14:22 BGM 🥰

    • @vijaya1572
      @vijaya1572 17 дней назад

      14:22 இந்த நேரத்திற்கு முன்பு வந்த BGM ம் சூப்பர்

  • @prasath5880
    @prasath5880 18 дней назад +4

    சிதம்பரம், சரோ, மாணிக்கம் இந்த 3 பேர் பாத்து வச்ச கல்யாணம் வெளங்கவே வெளங்காது....

  • @ladyrain6215
    @ladyrain6215 18 дней назад +21

    viji alaga irukkangga

  • @SridharBalakrishnan-jk1pr
    @SridharBalakrishnan-jk1pr 18 дней назад +10

    10:13 கோபிகிட்டையும் இதே மாதிரிதான் அழுவா போல இந்த விஜி🤔😤

    • @rinithangam4103
      @rinithangam4103 18 дней назад +2

      Ava Azha maata gobi yathan azha vai pa 😅😅😅😅

  • @priyapadma8194
    @priyapadma8194 18 дней назад +5

    Viji gopi back round sound Sema romantic ♥️

  • @ShanmugaPriya-rz9oq
    @ShanmugaPriya-rz9oq 18 дней назад +11

    Ravi attached aarambam😊❤🎉

  • @Riu4ever
    @Riu4ever 18 дней назад +3

    Gopi driver seat semma😂😂😂😂9:27

  • @meenupaki_vlog
    @meenupaki_vlog 18 дней назад +4

    Viji akka we miss u so much 😢

  • @JagadeesanJegadeesan-w1t
    @JagadeesanJegadeesan-w1t 18 дней назад +15

    Ravi nadippu super

  • @kavyag6447
    @kavyag6447 18 дней назад +12

    Viji sirikum pothu nanum thana sirichen.....

  • @nishasubbu3320
    @nishasubbu3320 18 дней назад +5

    இதுங்களெல்லாம் கூட்டிட்டுப் போய் கல்யாணம் பன்றதுக்குள்ள உயிர் போய் உயிர் வருது கோபிக்கு😂😂😂😂😂😂😂😂

  • @umamaheswari4582
    @umamaheswari4582 18 дней назад +3

    Super moment viji and gopi love❤❤❤

  • @yemsubha
    @yemsubha 18 дней назад +6

    Last scene super.

  • @prasannabca2002
    @prasannabca2002 18 дней назад +5

    வர வர time குறைந்து கொண்டே வருது 😅😅 only 15 minutes

  • @ManjulaVallal
    @ManjulaVallal 18 дней назад +1

    மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @finding_footprintstamil
    @finding_footprintstamil 18 дней назад

    Indha serial enaya apdiye enoda chinna vayasuku kooptu poiruchu... Golden memories...
    Chinna vayasula amma paati yellarum serndhu parthom, ipo naa matum thaniya paakuren...

  • @VickyVignesh-w8j
    @VickyVignesh-w8j 18 дней назад +7

    Bgm 🌹சூப்பர் ❤️

  • @kavithasaravanan-th2ec
    @kavithasaravanan-th2ec 18 дней назад +11

    Evala alaga namma vittu merrge pola irukku 🎉

  • @paulmano1500
    @paulmano1500 18 дней назад +7

    Ravi character ellam metti oil oda parithabam

  • @sheiksheik4346
    @sheiksheik4346 18 дней назад +15

    லீலா பாவம்

  • @unnamalai2000
    @unnamalai2000 18 дней назад +5

    Watching for this serial ❤❤❤❤

  • @kannans9023
    @kannans9023 18 дней назад +7

    வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 😊🙏🙋

  • @suriyakala7852
    @suriyakala7852 16 дней назад

    Mettioli Enga V2 favorite ❤️

  • @janahari914
    @janahari914 10 дней назад

    Ithu endha time la podaranga moon tv la , please reply

  • @pazhanisamy.r1991
    @pazhanisamy.r1991 18 дней назад +2

    13:58 இதுவும் கனவா இருக்கணும் கடவுளே🙏

  • @ShakthiAnand
    @ShakthiAnand 18 дней назад +5

    கோபி விஜி 14:34 BGM வேற லெவல்❤

  • @VakithaBanu-j7o
    @VakithaBanu-j7o 17 дней назад

    விஜி ரொம்ப அழகு விஜி உடைய சிரிப்பு செம்ம 😘😘😘

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 18 дней назад +8

    Viji azhagi

  • @Krishking-x6d
    @Krishking-x6d 18 дней назад +7

    Metti oli potanga vanga paa😂🎉

  • @Manjus2023
    @Manjus2023 18 дней назад +5

    ரவி ப்ளீஸ் அந்த மாதிரி பண்ணாதீங்க எங்க வீட்ல குழந்தைகள் எல்லாம்

  • @madhubala7442
    @madhubala7442 18 дней назад +8

    வந்துடோம் வந்துடோம்

  • @sathyasathish7535
    @sathyasathish7535 18 дней назад +9

    15 mins ku 2,500 view pa😮😮😮

  • @azeenakabrie4362
    @azeenakabrie4362 18 дней назад +24

    Aathadi aatha romba ukkirama irukaane indha Ravi paya 😮

  • @sulochanaunnisulochana5452
    @sulochanaunnisulochana5452 18 дней назад +5

    அடுத்த எபிசோட் போடுங்க

  • @arunpandian3185
    @arunpandian3185 18 дней назад +8

    Dragula vayan ore kushi than po😅🤣🤣😊

  • @vidyavidya9126
    @vidyavidya9126 18 дней назад +2

    14:41 இது ஒரு ஜோடி
    1:40 இதுவும் ஒரு ஜோடி

  • @arshadjameel4448
    @arshadjameel4448 18 дней назад +3

    Ravi super acting

  • @hariniharshini5685
    @hariniharshini5685 18 дней назад +4

    3.00 Leela reaction be like
    Dei yara Ivan 😂

  • @sathyasathish7535
    @sathyasathish7535 18 дней назад +3

    ❤❤❤

  • @vidyavidya9126
    @vidyavidya9126 18 дней назад +2

    ரவி யா பாத்தா அடே பையா ன்னு இருக்கு 😢😢😢😢

  • @himabinduvajjala2059
    @himabinduvajjala2059 18 дней назад +1

    1:45 sec ravi expressions 😯

  • @Travelerbs6
    @Travelerbs6 18 дней назад +3

    Paavam ya Leela 😢

  • @manjuselva1915
    @manjuselva1915 18 дней назад +3

    Puriyatha puthir Raguvaran Ravi charecter......
    I know........ 😢😢😢😢
    I know....... 😢😢😢😢😢
    I know........ 😢😢😢😮😮

  • @malarkichen280
    @malarkichen280 18 дней назад +5

    Ravi saiko😂

  • @balajim481
    @balajim481 18 дней назад +11

    This episode was telecasted in Sun tv on 3rd February 2003 Monday

  • @GoldenRasheeth
    @GoldenRasheeth 17 дней назад +1

    ரவியை பார்த்தால் பயமா இருக்கு. விஜியை பார்த்தால் கடுப்பா இருக்கு😅

  • @suthasutha2165
    @suthasutha2165 18 дней назад +8

    ஆமா எங்க ஊர்லயும் இதே வென் தான் இருக்கும் எல்லோரும் சாப்பிட்டாச்சா மெட்டி ஒலி நேயர்கள் இந்தப் பெண் நான் டிவியில் பார்த்தேன்❤

  • @ASHOKKUMARASHOKKUMAR-h9s
    @ASHOKKUMARASHOKKUMAR-h9s 18 дней назад +2

    இந்த ரவி பன்றத்தா பார்த்த ரெம்ப பயம்ம மா இருக்கே ஏம்ம லிலா நீ என்ன ஆக போறியோ 😢😢😢😢

  • @behappyalways11
    @behappyalways11 18 дней назад

    இந்த 90s சீரியலில் தான் திருமணம், பிரசவம் எல்லாம் சீக்கிரம் நடக்கிறது. இப்போ உள்ள சீரியலில் கல்யாணம் முடிய 2 வருஷம், குழந்தை பிறக்க நாலு வருஷம் ஆகுது😂😂

  • @SofiaSofi-n1b
    @SofiaSofi-n1b 18 дней назад +2

    Ravi a pathave bayama iruku..pavam Leela.

  • @Famm
    @Famm 18 дней назад +8

    Kiliya pudichi korangu kaila kuduthuttanga ....

  • @ravi1805
    @ravi1805 18 дней назад

    Love this serial because connect my own life

  • @kavithasaravanan-th2ec
    @kavithasaravanan-th2ec 18 дней назад +7

    Viji pola ponnu paavam but epp ulla kaalam ellam marachi than pannuthuga paathi ponnuga payyan

  • @mirchybuzz7384
    @mirchybuzz7384 18 дней назад +2

    🎉❤

  • @kavithasaravanan-th2ec
    @kavithasaravanan-th2ec 18 дней назад +9

    Eppa irukkura merrge nanachan🤣sirippu than varuthy

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 18 дней назад +8

    ரவிய பாக்கவே பயம்மா இருக்கு

  • @vidyavidya9126
    @vidyavidya9126 18 дней назад +3

    ரவி க்கு லீலா second wife thana... Poga poga வரும் பாருங்க....

  • @singer-j7q
    @singer-j7q 18 дней назад +10

    இளங்கோ மாதிரி irritating ஆகுது ரவி

  • @MumtajBegam-r5o
    @MumtajBegam-r5o 18 дней назад +2

    Hi friends❤❤❤❤

  • @Ab-lh7cu
    @Ab-lh7cu 18 дней назад +2

    Waiting for this serial

  • @keerthanasenthil3518
    @keerthanasenthil3518 18 дней назад +2

    Ravi ah pakka bayama iruku😢

  • @prakashs545
    @prakashs545 18 дней назад +12

    Anna nu Leela kooptum sandhega padriye da Ravi Veena ponavane

  • @wilseditz1708
    @wilseditz1708 18 дней назад +5

    Leela life directed by rajamma💀

  • @chandralegapalanichamy2618
    @chandralegapalanichamy2618 15 дней назад

    Gobi viji ❤❤❤