Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 210 | Dec 31, 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 307

  • @SeethaP-g9h
    @SeethaP-g9h 3 дня назад +121

    பெண்ணைப் பெற்றவர்கள் படும் துன்பத்தை இதை விட சிறப்பாக யாராலும் விளக்க முடியாது. திருமண முடிந்த பெண்ணுக்கு ஏற்படும் துன்பம் அளவிட முடியாத சோகம்.இதனை காண்பவர் மனதை பாதிக்கும் சோக காட்சி.இதை விட இயல்பாக யாராலும் சொல்ல முடியாது.இயக்குனருக்குப் பாராட்டுக்கள்.விடுபட்ட தொடரை மீண்டும் காண உதவிய அனைவருக்கும் நன்றி

    • @vansaram567
      @vansaram567 3 дня назад

      Yes

    • @SeethaP-g9h
      @SeethaP-g9h 3 дня назад

      மிக்க நன்றி பதிவினை சிறப்பித்த விதம் பற்றி பெருமை.மகிழ்ச்சி.பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும்

    • @SeethaP-g9h
      @SeethaP-g9h 2 дня назад

      மிகவும் சிறப்பாக பதிவினை சிறப்பித்த விதம் நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி கலந்த வணக்கங்கள்

  • @VakithaBanu-j7o
    @VakithaBanu-j7o 3 дня назад +141

    வாங்க வாங்க மெட்டி ஒலி போட்டாச்சு மெட்டிஒலி பார்க்க வந்த அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @PoojaSuresh-u7t
      @PoojaSuresh-u7t 3 дня назад +5

      thank you 😊😊😊and Happy new year🎇

    • @niranjanpushbaraj608
      @niranjanpushbaraj608 3 дня назад +1

      Happy new year 🎉

    • @indramickey8916
      @indramickey8916 3 дня назад +2

      Vandhachu..vandhachu 😂

    • @harshiniraju5980
      @harshiniraju5980 3 дня назад +1

      நன்றிகள் பல

    • @kannans9023
      @kannans9023 3 дня назад +1

      மிக்க நன்றி உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊🙏

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 дня назад +361

    நம்ம வீட்டு விசேஷத்துக்கு புருஷன் வீட்ல அனுமதி கேட்டு அது கிடைக்குமா கிடைக்காதானு தவிக்கிற தவிப்பு இருக்கே 😢😢😢மரண வேதனை

  • @ShakthiAnand
    @ShakthiAnand 3 дня назад +70

    மெட்டி ஒலி ரசிகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉 from Thoothukudi

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 3 дня назад +30

    Selvam still helping Saro - Manikkam. But Saro never considered Selvam - Leela's feelings.

  • @praveenakalai9606
    @praveenakalai9606 3 дня назад +56

    இப்படி ஒரு எதார்த்தமான கதை ஒன்று கூட‌ இப்பொழுது இல்லை 😢😢😢

    • @ManjuManju-jb7if
      @ManjuManju-jb7if 3 дня назад +1

      Ammaam.😊😊😊😊

    • @ammupaati4171
      @ammupaati4171 3 дня назад

      unmai

    • @shanmugapriya224
      @shanmugapriya224 2 дня назад +1

      இப்போது இல்லை எப்போதுமே வரமுடியாது ✨

    • @stylishtamilan1979
      @stylishtamilan1979 2 дня назад +1

      Baakiyalakshmi - oru illatharasiyin kathai 😂😂😂

  • @PoojaSuresh-u7t
    @PoojaSuresh-u7t 3 дня назад +41

    Ellarukkum Advance Happy new year🎇❤❤❤

  • @ManjulaVallal
    @ManjulaVallal 3 дня назад +26

    மெட்டி ஒலி குடும்பம் அனைவருக்கும் அட்வான்ஸ் Happy New Year 🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌

  • @praveeng1411
    @praveeng1411 3 дня назад +15

    14:58 chithabaram ayya....what an acting, what an emotional episode today 👏👏👏

    • @ShanthiT-un9jg
      @ShanthiT-un9jg 3 дня назад +1

      Kariyum avannuna ennvennumnalum pannuvarru

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 3 дня назад

      ​@@ShanthiT-un9jgYes. Silent kaaryavaadhi. Saro also same character.

  • @jegatheeswaran6493
    @jegatheeswaran6493 3 дня назад +72

    இந்த செல்வம் கேரக்டர் மட்டும்......டைரக்டர் உருகி உருகி Decide பன்னிருப்பாரு போல

  • @harshiniraju5980
    @harshiniraju5980 3 дня назад +31

    வாங்க வாங்க மெட்டிஒலி போட்டாச்சு. மெட்டி ஒலி நண்பர்கள் அனைவருக்கும் 2025 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @rinithangam4103
    @rinithangam4103 3 дня назад +21

    இந்த சிதம்பரம் ஐய்யா கடைசி சாகுற வரை அலைஞ்சி ட்டே இருப்பாரு..😢😢😢😢 5 பொண்ணுங்கள தனியா வைச்சு இருந்தா கூட நல்லா இருந்து இருக்கும்...

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 3 дня назад +53

    இவ்ளோ வருஷமா மெட்டி ஒலி பார்க்குற இருந்தாலும் மாணிக்கம் நல்லவரா கெட்டவரானு தெரியல

    • @pricilla1447
      @pricilla1447 3 дня назад +3

      Ada ama pa...

    • @karthikannan2379
      @karthikannan2379 3 дня назад +6

      Great man but Bad human

    • @Krishking-x6d
      @Krishking-x6d 3 дня назад +2

      Manaikkam nallavar than..
      Amma kooda erukkum Amma kku thaghunthar pola,
      Wife kooda erukkum pothu Wife side pesarathu..
      Mamanar ku nalla marumagan..😅😅

    • @abarnaappu1036
      @abarnaappu1036 3 дня назад +2

      Same dout

    • @umamaheswarinatarajan9016
      @umamaheswarinatarajan9016 2 дня назад +3

      ​@@Krishking-x6d சந்தர்ப்பவாதி

  • @gopi557
    @gopi557 3 дня назад +10

    Yarum nadichirukka mattaga valzndhdhirupaga.... Super seriyal

  • @aishumani3552
    @aishumani3552 3 дня назад +13

    நாளைக்கு எல்லாரும் புத்தாண்டு உடன் 🎉 மெட்டி ஒலி ஐ கண்டு களிபோம் 🎉❤

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr 3 дня назад +15

    90s kids 🙏அனைவருக்கும் Advance happy new year 2025 🙏❤️❤️.செல்வம் சூப்பர்.பாவம் சிதம்பரம் அப்பா.

  • @unnamalai2000
    @unnamalai2000 3 дня назад +20

    அனைவருக்கும் இனிய
    புததாண்டு நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @PriyaPriya-d1e
    @PriyaPriya-d1e 3 дня назад +18

    Happy new year mettioli friends ❤❤❤ I am thirunelveli🎉🎉🎉

  • @kalaimathy9742
    @kalaimathy9742 3 дня назад +24

    Hi friends இதோட நம்ம அடுத்த வருஷம் பாப்போம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நீங்க நினைக்கிறது எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்❤💐

  • @praveenakalai9606
    @praveenakalai9606 3 дня назад +12

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐🎂🎂🍫🍫🍫

  • @VidyaS-e2e
    @VidyaS-e2e 3 дня назад +8

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்🎉🎉🎉

  • @Manikannan-lx8jg
    @Manikannan-lx8jg 3 дня назад +11

    16:10 adengappa manikkathukku rosham vanthurichu 😅

  • @_Karthika_5
    @_Karthika_5 3 дня назад +16

    அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த வருடம் அனைவர்க்கும் நினைத்தது நக்கட்டும் இறைவா 🙏வாழ்த்துக்கள்

    • @Geethudass
      @Geethudass 3 дня назад +1

      Bro vancha pugazhchi mathiri ayiduchi unga wishes

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 3 дня назад +14

    Happy new year for all metti oli families😊🎉❤

  • @rithyagaravi2204
    @rithyagaravi2204 3 дня назад +12

    Yarukkelam chidambaram azhum podhu azhugai vandhuchu😢😢😢😢

  • @Aswin778
    @Aswin778 3 дня назад +34

    மெட்டி ஒலி ரசிகர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள் ❤💯😍🎆🎇

    • @manjuselva1915
      @manjuselva1915 3 дня назад +1

      Wish you happy new year Aswin bro

    • @ShakthiAnand
      @ShakthiAnand 3 дня назад

      Happy new year aswin 🎉

    • @surendarramanathan5513
      @surendarramanathan5513 3 дня назад

      Happy new year

    • @Nnvjdj
      @Nnvjdj 3 дня назад +2

      Happy new year aswin 😊

    • @Aswin778
      @Aswin778 3 дня назад +1

      ​​@@NnvjdjUngala comment la thitinathuku sorry bro😅

  • @ShakthiAnand
    @ShakthiAnand 3 дня назад +19

    பாவம் சரோ அவுங்க தங்கச்சி கல்யாணத்திற்கு கூட போக முடியல 😢 ராஜம் நிர்மலா ரொம்ப மோசம்

  • @rinithangam4103
    @rinithangam4103 3 дня назад +7

    0:58 song... வில்லன் song.. அந்த காலத்துக்கே போயிடலாம் போல😢

  • @PrabuPrabu-xs8pq
    @PrabuPrabu-xs8pq 3 дня назад +11

    Ellarukum happy new year 2025🎉

  • @PriyaPriya-d1e
    @PriyaPriya-d1e 3 дня назад +11

    Kopi appa super

  • @sanjeev1stsanjith1st66
    @sanjeev1stsanjith1st66 3 дня назад +11

    மெட்டி ஒலி பார்க்கும் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉💐💐💐😍

  • @plokeswari1710
    @plokeswari1710 3 дня назад +9

    Metti Oli friends ki Happy New year

  • @chantherane8546
    @chantherane8546 3 дня назад +17

    என் இனிய மெட்டி ஒலி அன்பான உறவுகளே, உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉🇸🇬

  • @JothiJothi17
    @JothiJothi17 3 дня назад +11

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மெட்டி ஒலி குடும்பத்திற்கு.

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 3 дня назад +7

    Wish all Happy New Year 2025🎉🎉🎉🎉

  • @aishumani3552
    @aishumani3552 3 дня назад +8

    2024 ,
    End la yar yellam pakrenga

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 3 дня назад +4

    விகடன் தொலைக்காட்சி ,, மற்றும் மெட்டி ஒலி பார்க்க‌ வந்தவர் களுக்கு‌ அட்வான்ஸ் புது வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள் 😊😊😊

  • @VakithaBanu-j7o
    @VakithaBanu-j7o 3 дня назад +7

    மாணிக்கம் கடைசியா சொன்ன வார்த்தை சூப்பர் 👍👍👍👍

  • @lathapadhmanabhan3187
    @lathapadhmanabhan3187 3 дня назад +8

    எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @VickyVignesh-w8j
    @VickyVignesh-w8j 3 дня назад +9

    BGM 🌹misic
    🌹அருமை

  • @SanjeevKumar-ik7xs
    @SanjeevKumar-ik7xs 3 дня назад +4

    Please upload 2-3 episodes!!📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢

  • @NancySirumalar
    @NancySirumalar 3 дня назад +6

    Ellarum metti oli pakranga super

  • @MahalakshmiRamesh-p1l
    @MahalakshmiRamesh-p1l 3 дня назад +7

    On 01stJan25 we can see a thrilling decision taken by Manickam against her mom..... Waiting 🔥🔥🔥

  • @rosyrachitha9683
    @rosyrachitha9683 3 дня назад +9

    All mettioli loves happy new year ❤

  • @KumarKumar-nh9ms
    @KumarKumar-nh9ms 3 дня назад +6

    ❤️❤️Happy new year friends❤️❤️

  • @NasrinBanu-d7d
    @NasrinBanu-d7d 3 дня назад +8

    Hai metti oli friends vanga metti oli pakkalam happy new year ❤

  • @tamilaruvi3694
    @tamilaruvi3694 День назад +1

    Thayavu seithu vikramathithan serial podungalen.. plz Pl, 🙏

  • @vigneshwaran9331
    @vigneshwaran9331 3 дня назад +3

    When Viji said she don’t want marriage , at that time gopis reaction 😂😂😂

  • @GowthamLithish
    @GowthamLithish 3 дня назад +7

    Metti oli fans advance happy new year🎉

  • @kavithakafoor7328
    @kavithakafoor7328 3 дня назад +7

    Advance happy new year guys😊

  • @Rolexking788
    @Rolexking788 3 дня назад +8

    பின்னாடி இருந்து பார்ககும்போது சரோ மிகவும் அழகாக தெரிகிறார் 🙋‍♂️👍💯😍😘

    • @surendarramanathan5513
      @surendarramanathan5513 3 дня назад +1

      அழகுக்கு பின்னாடி ஆபத்து இருக்கு ப்ரோ அவதான் அவளோட சகோதரிகள் வாழ்கைக்கு சனி நேரடியாவோ இல்ல மறைமுகமாவோ

    • @ShanthiT-un9jg
      @ShanthiT-un9jg 3 дня назад

      Saro Vishal azgha azhagu thu

    • @ShanthiT-un9jg
      @ShanthiT-un9jg 3 дня назад

      Saro Visham saguni

    • @ShanthiT-un9jg
      @ShanthiT-un9jg 3 дня назад

      Saro gunthani

    • @m.a5591
      @m.a5591 3 дня назад

      சரோ குண்டி செம்ம ❤❤

  • @indramickey8916
    @indramickey8916 3 дня назад +8

    Ellorukum HAPPY NEW YEAR 2025🎉

  • @ssakthivel954
    @ssakthivel954 3 дня назад +20

    விகடன் நேயருக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் மெட்டிஒலி நாடகத்தை பேஸ்புக்கில் முழு நேரமாக பதிவிடுகிறீர்கள் ஆனால் யூடுப்யில் சில பல காட்சிகள் ரத்து செய்து தான் நீங்கள் பதிவிடப்படுகிறது
    அனைத்து காட்சிகளையும் மறக்காமல் பதிவிடுங்கள்

    • @godistrueking5136
      @godistrueking5136 3 дня назад +4

      Facebook la daily telecast agudha?

    • @VakithaBanu-j7o
      @VakithaBanu-j7o 3 дня назад +1

      Appadeya

    • @ssakthivel954
      @ssakthivel954 3 дня назад

      @@godistrueking5136 ஆமாம் youtube இல் போடுகிற ஒரு எபிசோடை பேஸ்புக்கில் நாலு videos வீதம் போடுவார்கள் ஆனால் இதைவிட அதில் நிறைய விஷயங்கள் எக்ஸ்ட்ரா இருக்கும்

    • @ssakthivel954
      @ssakthivel954 3 дня назад

      @@VakithaBanu-j7o yes

    • @Durgasenthil12
      @Durgasenthil12 3 дня назад +1

      Appidiyaaaa

  • @ramamurthy6782
    @ramamurthy6782 3 дня назад +7

    Happy new year 🎊🎊🎊🎊🎊🕛🕛

  • @krishnandhanbahadhur7984
    @krishnandhanbahadhur7984 3 дня назад +4

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ❤

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 3 дня назад +6

    9:08 gobi shocked😅😅😅

  • @NishaLyba-ld7ud
    @NishaLyba-ld7ud 3 дня назад +8

    90kids happy new year 💗 from tenkasi

  • @manot9923
    @manot9923 3 дня назад +6

    Happy new friends 🎉🎉🎉🎉🎉

  • @muthumarit4444
    @muthumarit4444 3 дня назад +5

    Happy new year all frnds 😍

  • @Rajalakshmi-lg1zf
    @Rajalakshmi-lg1zf 3 дня назад +7

    Happy New year ❤❤❤2025

  • @nishasubbu3320
    @nishasubbu3320 3 дня назад +28

    தலைக்கு மேலே வெள்ளம் போனா ஜான் என்ன முழம் என்ன.மாணிக்கம் ராஜம்மாவை மீறி முடிவு எடுத்து விட்டார்.சூப்பர்👏👏👏

    • @G.RAJALAKSHMI-dj9zg
      @G.RAJALAKSHMI-dj9zg 3 дня назад +1

      கல்யாணம் முடிஞ்சதும் அந்த பொம்பள ஒரு ஆட்டம் ஆட போறா அத பாருங்க பாத்துட்டு கமெண்ட் பண்ணுங்க அந்த அம்மா வயசுல பெரியவங்க அப்படி சொல்ல கூடாது இருந்தாலும் பயங்கர கோவம் வருது இப்ப கூட 😊

    • @nishasubbu3320
      @nishasubbu3320 3 дня назад

      ​@@G.RAJALAKSHMI-dj9zg
      எனக்கு புரியுது இருந்தாலும், அம்மா வை மீறி விஜி கல்யாணத்துக்கு மாணிக்கம் போக முடிவு எடுத்தது தற்காலிக ஆறுதல் தான்.😂😂😂😂😂

  • @singer-j7q
    @singer-j7q 3 дня назад +6

    Happy new year friends 🎉

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 3 дня назад +4

    Selvam very good person🎉

  • @wilseditz1708
    @wilseditz1708 3 дня назад +4

    End twist 😍❤️

  • @MumtajBegam-r5o
    @MumtajBegam-r5o 3 дня назад +5

    Hi friends happy new year❤❤❤❤

  • @SudhaRaman-lz5pm
    @SudhaRaman-lz5pm 3 дня назад +6

    Happy new year to all

  • @SakthiRajesh-jv5sk
    @SakthiRajesh-jv5sk 3 дня назад +7

    Rajamma kula deivam koviluku vanthu manna vari vettayaria poranga

  • @sathyasathish7535
    @sathyasathish7535 3 дня назад +7

    Happy new year❤❤❤❤

  • @lathasree4293
    @lathasree4293 3 дня назад +6

    Happy newyear every one

  • @manot9923
    @manot9923 3 дня назад +4

    Happy new year metti oli friends ❤❤❤❤❤🎉🎉🎉

  • @VidyaS-e2e
    @VidyaS-e2e 3 дня назад +6

    Happy new year to all friends 🎉🎉🎉

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 3 дня назад +4

    Dharmame Vellum ❤

  • @mirchybuzz7384
    @mirchybuzz7384 3 дня назад +5

    Advance happy new year❤🎉🎉

  • @abinaya4502
    @abinaya4502 2 дня назад +1

    Nirmala poturuga red top enkitayum irruthuchu....full dress same Red colour and ore ore design mattum varum😂

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf 3 дня назад +14

    Yow !chidabaram nee panna periya kuthum sarova manikatha kalyani pannivechidhu dha

  • @ChelladuraiSubramaniyan
    @ChelladuraiSubramaniyan 3 дня назад +4

    Happy new year 2025 my metti Oli fans 🎉

  • @poorvicmr6377
    @poorvicmr6377 3 дня назад +7

  • @reshmawovise202
    @reshmawovise202 3 дня назад +10

    Happy new year to all ❤❤❤

  • @lokeshb3305
    @lokeshb3305 3 дня назад +3

    Happy new year to all🎉🎊🎇

  • @arunpandian3185
    @arunpandian3185 3 дня назад +5

    Villikellam villi rajam🔥🔥🔥

  • @jayanthsriram1424
    @jayanthsriram1424 3 дня назад +2

    Happy newyear metti oli team🎉🎉

  • @SripooraniKrishnamoorthy
    @SripooraniKrishnamoorthy 3 дня назад +2

    2002 ல இந்த நாடகம் போட்டப்ப நான் இரண்டாவது படிச்சிட்டு இருந்தேன் .. இப்ப என் பொண்ணு இரண்டாவது படிக்கிறா இப்பவும் பாக்குற 😅😅

  • @manjuselva1915
    @manjuselva1915 3 дня назад +6

    Metti oli viewers WISH YOU HAPPY NEW YEAR 2025 TO ALL

  • @kannans9023
    @kannans9023 3 дня назад +4

    மெட்டி ஒலி ரசிகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 😊🙏

  • @AkshayaManimaran-u5w
    @AkshayaManimaran-u5w 3 дня назад +2

    Happy New Year wishes for all Mettioli Fans❤

  • @marzinamarzina622
    @marzinamarzina622 3 дня назад +2

    Happy new year guys 🎉🎉🎉

  • @Manikandan-sm4tc
    @Manikandan-sm4tc 2 дня назад +1

    Happy new year💐 metti ஒளி friend s

  • @sathyatvk223
    @sathyatvk223 3 дня назад +2

    Vazhnthurukinga yaa❤❤

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 3 дня назад +6

    8:51 Aama indha round table conference ku oru korachalum illa. Poi manickatha koopuduvaangala, ippa poi oppari vachuttu idhukku oppari music vera😖😤.

  • @ShanmugaPriya-rz9oq
    @ShanmugaPriya-rz9oq 3 дня назад +5

    Mettioli fans advance happy new year

  • @poornimayuvarajan8269
    @poornimayuvarajan8269 3 дня назад +6

    All mettioli frnz hpy new year 2025

  • @sureshsaksan2584
    @sureshsaksan2584 3 дня назад +6

    🎉🎉🎉🎉

  • @ShanthiT-un9jg
    @ShanthiT-un9jg 3 дня назад +7

    Saro azhuthey sathippa

  • @133anas2
    @133anas2 3 дня назад +4

    😢❤❤❤

  • @NithyaNithu-k7u
    @NithyaNithu-k7u 3 дня назад +4

    Sema story but now

  • @ushaloga2807
    @ushaloga2807 3 дня назад +3

    Happy new year all🎊🎊🎊 welcome 2025🥰🥰

  • @prasath5880
    @prasath5880 3 дня назад +1

    அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு 2025 நல் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @behappyalways11
    @behappyalways11 3 дня назад +8

    இது எல்லாத்துக்கும் காரணம் கோபி தான். விஜியின் அழகை கண்டு மயங்கி விட்டாரே தவிர, அவள் குணத்தை ஆராயாமல் விட்டு விட்டார். பொண்ணு குணவதியா என்று பார்க்க வேண்டும் தவிர, அழகு பின்னாடி மயங்க கூடாது

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 3 дня назад +2

      Well said. 👌

    • @kouse1881
      @kouse1881 3 дня назад +4

      Correct 👍 iva periya alagi iva moonjiyum mogarayum first gobi ena periya alagu ithula ivanuku matum pidicha pondati selvam avlo personality avan life onumae ellama panitan gobi director nu perula

    • @gowsalyagowsi3767
      @gowsalyagowsi3767 3 дня назад +2

      Well said ithula 💯 correct rajam dhan yaaruka irunthalum avuga ponna vendam nu solitu sonthathula innoru ponna katuna kobam vara dhan seiyum intha saro selfish innoru ponnoda alugaiya yosikama iva thangachi characterless ku ivan dhan correct nu ivana valachu potuta

  • @GoldenraysGoldenrays
    @GoldenraysGoldenrays 3 дня назад +6

    Chidambaram acting wow

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 3 дня назад +5

    2:00 விஜி: இப்ப இந்த கல்யாணத்த நா கொண்டாடவா இல்ல என்னோட கடந்த காலத்த நெனச்சு திண்டாடவா
    இப்பணு பாத்து ஒருத்திகளையும் காணுமே எங்க போனீங்க அக்காஸ்.