வள்ளலார் சனாதனவாதியா? சங்கிகளை வெளுத்து வாங்கிய ஆறுமுகத்தமிழன் | Karu Arumuga Tamizhan speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை இலக்கிய திருவிழாவில் கரு.ஆறுமுகத்தமிழன் உரையாற்றினார்.
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #Video #India #Tamil #Theekkathir #trichy

Комментарии • 124

  • @prabakaranprabu9958
    @prabakaranprabu9958 Год назад +14

    இவரின் தமிழை எனக்கும் அருள வேண்டும்...! பராபரமே...!

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td Год назад +1

      அருளினோம்...
      RSS க்கு வா...

  • @j.rajasri4thj.rajasri4th66
    @j.rajasri4thj.rajasri4th66 Год назад +11

    புத்தரையும் இப்படி தான் சாமியாக்கினார்கள்

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Год назад +11

    வள்ளலார் பக்தியை பகுத்தறிவாக கடைசியாகத்தான் மாற்றினார். முதலில் எழுதிய பக்தி பாடல்களையே பரப்புகின்றனர்.

    • @palrajp4465
      @palrajp4465 8 месяцев назад

      Ó❤❤😂😂😂😂😂 12b😊

  • @Che_Guna
    @Che_Guna 9 месяцев назад +1

    Extraordinary speech sir

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Год назад +7

    இவர்களைபோன்றவர்கள் பரவலாக தமிழகத்தின் எல்லாபகுதிக்கும் செல்லவேண்டும்.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 8 месяцев назад

      எல்லா ஊர்களுக்கும் சென்று பெரியாரை தூக்கி பிடிக்க வேண்டுமா, திருவள்ளுவருக்கு எப்படி திருநீறு அணியாமல் அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றார்களே அதேபோல் வள்ளலார் 200 என்று தமிழக அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் வள்ளலார் நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்து விட்டு அதற்கு ஒரு கதை சொன்னார்கள்.

  • @breezean
    @breezean Год назад +9

    அய்யா நீங்கள் சொன்ன பல திருக்குறளும் புத்தரையே சேரும்... திருக்குறளை எல்லாம் பயன்படுத்தலாம் அது உலக பொதுமறை ஆனால் அது எல்லா மதத்தையும் சேர்ந்தது என்பதை ஒப்பனைக்கு தொடர்பு படுத்தினால் சரி ஆனால் அது பௌத்த தத்துவம்

    • @JFF1806
      @JFF1806 7 месяцев назад

      திருக்குறள் சமண தத்துவம்

    • @breezean
      @breezean 6 месяцев назад

      @@JFF1806 :D

  • @gopuPalani
    @gopuPalani Год назад +8

    அய்யா மிக்க மகிழ்ச்சி சங்கிகளுக்கு அருமையான செருப்படி உண்மையான பேச்சு நீங்கள் மேல்மேலும் உங்கள் பேச்சைக் கேக்க ஆசை அய்யா

  • @Che_Guna
    @Che_Guna 9 месяцев назад +3

    மறிப மறியும் மலிர்ப மலிரும்
    பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
    அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
    உறுவது உறும் என்று உரைப்பது நன்று

  • @antonycruz4672
    @antonycruz4672 11 месяцев назад +2

    சாதிப்பட்டம்இழிவு எனவாழ்ந்துகாட்டியவள்ளலார்.நனிநன்று.

  • @selvarajgovindasamy7939
    @selvarajgovindasamy7939 Год назад +4

    அறிவார்ந்த சொற்பொழிவு

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Год назад +4

    கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடி போகட்டும் வள்ளாலர்

  • @elavarasanramasamy2769
    @elavarasanramasamy2769 Год назад +5

    வள்ளலார் இராமலிங்க அடிகளார் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ரத்னசபை மீது ஏற விட வில்லை தீட்சிதர் கள் வள்ளலார் தன் சொந்த செலவில் மக்களுக்கு நல்லது செய்தவர் தன் சொத்தை விற்று அண்ணதானம் மக்களுக்கு போட்டவர் அவரையே சிதம்பரம் நடராஜர் கோவிலில் ரத்னசபை ஏற அனுமதி இல்லை என்றதும் தான் திராவிட கட்சி உருவானது சிங்காரவேலர் தான் அன்று இருந்த நாயர் ரெட்டியார் நாயுடு அனைவரையும் ஒன்று திரட்டி சனாதனத்தை எதிர்க்க திராவிட கட்சி தோன்றியது அதன் பின்னர் தான் திராவிட கழகம் உருவாக்கப்பட்டது உண்மை களை மறைத்து விட்டார்கள்

  • @Vicky89116
    @Vicky89116 Год назад +13

    என் அறிவுக்கண்ணை திறந்த சிறப்பான பேச்சு. நன்றி ஐயா

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Год назад +6

    Excellent speech!

  • @paranjothir4340
    @paranjothir4340 Год назад +2

    Sanathsna stolen many things from Budha and Jain. Diwali, poornima etc TN exam. Kanchi
    Kacheeswar Kovil ie kachami

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад +4

    Pappanoda குணம் aattaya poduvathu,dravidian குணம் அதை தடுத்து, pappanai வெளுத்து eduppathu😂❤

    • @thirumalairaj333
      @thirumalairaj333 8 месяцев назад

      திராவிடனின் குணம் என்ன, அதை கிருத்துவனுக்கும் துலுக்கனுக்கும் விற்பது, திருவள்ளுவர் கிருத்தவர் அவர் எழுதிய நூல் கிருத்துவ நூல் என்று ஒரு கிருத்துவன் உரிமை கொண்டாட அதற்கு முன்னுரை நம்ப திருட்டு பயல் கருணாநிதி எழுதி கொடுத்துள்ளான்.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 8 месяцев назад

      வள்ளலார் நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்து விட்டு இந்த நபர் ஏன் திருநீறு குங்குமம் வைத்துள்ளார்

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Год назад +8

    சீவ காருண்ய ஒழுக்கமே உச்ச மனித அறிவை அடையும் வழி.

    • @Kuppasy
      @Kuppasy Год назад

      சமத்துவமே உச்ச மனித அறிவை அடையும் வழி! சனாதன வேதங்களிலோ, பகத்கீதையிலோ, ஸ்மிருதிகளிலோ , ராமாயனத்திலோ, மகாபாரதத்திலோ ஜீவகாருன்யம் சுத்தகாக இல்லை.

  • @mytubenopspam9613
    @mytubenopspam9613 Год назад +4

    சிறப்பான பேச்சு ஐயா. நன்றி

  • @panchapakesankv4747
    @panchapakesankv4747 6 месяцев назад

    வள்ளலார் உண்மையில் அறிவு இருந்திருந்தால் திருநீறு பூசியிருக்க மாட்டர்

  • @ganeshtemp3781
    @ganeshtemp3781 6 месяцев назад

    நாத்திகம் பேசுபவர் வாய் நாறிய புண்ணாக்கு என்றும் சொல்லியவர் வள்ளலார்

  • @angavairani538
    @angavairani538 3 месяца назад

    வணக்கம் சார் தங்களைப் போன்ற தமிழ் கற்றரிந்தவர்கள் இந்த உலகம் முழுவதும் செல்லவேண்டும்.இதற்கு அரசு துணைநின்று தமிழ்மொழியை காக்க உதவவேண்டும்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 месяца назад

    தங்களின் தமிழாற்றல் எங்களை
    மகிழச் செய்கிறது.
    நிறைய ஆறியாதன அறிய முடிந்தது.
    உங்களின் ஆற்றலும் அன்பும்
    உயரட்டும்.
    வாழ்க வளமுடன் " !😊👌

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 5 месяцев назад

    22 வருடம் வள்ளலார் திருவோற்றிவுரில் இருண்தார். அவர் சைவர் சணாதணிதான்! தாமிழனந்னுக்கு மாற்றி சொலல்லு வழக்கம். கொள்கை மழடி வகோர!

  • @prmswrn
    @prmswrn Год назад +2

    வள்ளலார்: சனாதனதிற்கு எதிராக நின்றார். சரி.
    வள்ளலார்: இந்து மதத்திற்கு எதிரானவர். சரி.
    வள்ளலார்: இந்து மதம் புறக்கணித்த தாழ்த்தப்பட்டவர்களை அரவனைதார். சரி.
    எல்லா விதத்திலும் இந்து மதத்திற்கு எதிராக இருந்த வள்ளலார் அறிவு விருத்தி ஆக வேண்டும் என்றுதானே ஞானசபையை கட்டினார். பிறகு ஏன் "இந்து மத" அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஞானசபையை கொண்டுவந்துள்ளது அரசாங்கம்? இந்து மத எதிர்ப்பு துறை என்று ஒன்றை உருவாக்கி அதன் கீழ் கொண்டு வந்திருந்தாளும் பரவாயில்லை. ஏன் இந்து மத அறநிலையத்துறையின் கீழ்?? அறமில்லாத மதத்திற்கு ஒரு அறத்துறையா?? Collectionuku தானே?? உலகெங்கும் உள்ள சன்மார்கிகள் எளியவருக்கு உணவளிக்க கொடுக்கும் amountai ஆட்டயபோடத்தானே?

    • @Kuppasy
      @Kuppasy Год назад

      இந்து மதம் எம்பது வெள்ளைக்காரன் கொன்டுவந,தது பாப்பானின் சொத்து அல்ல. தேவை இலஙாமல் எங்களையும், பாப்பானையும் ஒரே மதத்தில் போட்டவன் வெள்ளைக்காரன். இங்கு இருக்கும் ஒரு கோயிலும் திருடன் பாப்பானின் சொத்து அல்ல.

    • @palanikumarv6086
      @palanikumarv6086 6 месяцев назад

      டேய் பார்ப்பான் நாயே சிதம்பரம் கோவிலில் வரும் பக்தர்கள் பணம் எங்கே போகிறது, சிதம்பரம் தீக்ஷிதர்கள் கொள்ளையடிக்கின்றனர், எல்லா கோயிலையும் பார்ப்பான் கிட்ட கொடுத்தா தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவான்.😂😂😂

  • @indirakarunaharan8855
    @indirakarunaharan8855 6 месяцев назад

    பெரியாரை சேர்த்தால்
    வள்ளலார் தாழ்ந்து விடுவார்

  • @michaeljp7899
    @michaeljp7899 Год назад +2

    Vallalar is one of the Boons to the Humanity.

  • @vv1614
    @vv1614 6 месяцев назад

    *காஞ்சி மட ரகசியம்*
    காஞ்சி காமகோடி பீடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்தது என்று எல்லோருக்கும் தெரியும். அது கும்பகோண மடமா? ஆதி சங்கரர் சித்தி யடைந்தது எங்கே? என்று பல கேள்வி களுக்கும் ஆதார பூர்வமான விடை தரும் ஒரு நூல் உள்ளது - அதை வாங்கி படியுங்கள் ஆதார பூர்வமான பல தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன இந்த நூலில் அது தான் 👇
    ஆசிரியர் வித்வான் வே.மகாதேவன், ‘எழுதிய *காஞ்சி மடம் வரலாறு ஆழ்வியல் ஆய்வு* என்பதின் தலைப்பில் உள்ள இந்த நூலில். 👇
    ‘ *காமகோடி பீடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்தே; அதன் முதல் பீடாதிபதியும் அவரே; கி.மு.480ல் அவர் பதவி ஏற்றார்;*
    *அன்றுதொட்டு இன்று வரை காஞ்சி காமகோடி பீடம் தொடர் சங்கிலி யாய் 2000 ஆண்டுகளாகப் பீடாதிபதி களைக் கொண்டு ள்ளது; இதில் ஆண்டு வாரியாக பீடாதி பதி யார் யார் என்று நேர்த்தி யாக கோர்வை யாக உள்ளது ...*
    ஆனால் சிருங்கேரி மடம் அப்படிப்பட்ட தன்று’ என்பதை நிறுவ முயன்று வெற்றியும் பெற்றுள்ளார் ஆசிரியர் வித்வான் வே.மகாதேவன், ‘ *காஞ்சி மடம் வரலாறு’* என்னும் நூலில்.
    மேற்சொன்ன அனைத்தையும் நிறுவ இலக்கியச் சான்றுகள், வரலாற்றுச் சான்றுகள், செப்பேடுகள், கடந்த 2000 ஆண்டுகளாக நடந்த நிகழ்வுகளின் சமகால எழுத்துச் சான்றுகள் என்று இவரது பெரும் முயற்சி தெரிகிறது இந்நூலில்.....
    சுமார் 10 ஆண்டுகள் இதற்கான ஆராய்ச்சியில் ஆசிரியர் ஈடு பட்டிருந்தார் என்ற செய்தியை உறுதிப் படுத்தியது இந்த நூல்.
    ஆதிசங்கரரின் காலம் கி.மு. 509-477 என்று உறுதிப் படுத்துகிறார் ஆசிரியர்.
    இதற்காகத் தர்க்க ரீதியிலான பார்வைகள் பலதையும் வைக்கிறார். அதற்கு மேல் ஆதி சங்கரர் காஷ்மீரம் சென்றது, அங்கு லிங்கப் பிரதிஷ்டை செய்தது, பின்னர் காஞ்சிபுரம் வந்து சித்தியடைந்தது என்று பல நிகழ்வு களுக்கும்வரலாற்றுஇலக்கிய ரீதி யிலான சான்று களைக் காட்டுகிறார் ஆசிரியர்.
    இதற்காக *சிவரஹஸ்யம், ப்ருஹத்சங்கர விஜயம், ப்ராசீன சங்கரவிஜயம், ஆனந்தகிரி சங்கரவிஜயம், வியாசாசல சங்கரவிஜயம், கேரளீய சங்கர விஜயம், கூடலி சிருங்கேரியின் குருரத்னமாலா, மார்க்கண்டேய சம்ஹிதை, ஜைன நூலான ஜீன விஜயம்* முதலான நூல்களில் இருந்து தகுந்த ஆதாரங்கள் புட்டு புட்டு வைக்கிறார் இந்நூல் ஆசிரியர்.
    *ஆதிசங்கரரின் காலத்தை நிறுவுவதற்கு ஆசிரியர் மேற் கொண்டுள்ள முயற்சிகள் பிரமிக்க வைக்கும்.*
    ‘ *ஶ்ரீ சங்கர மடம் வரலாறு - ஆழ்வியல் ஆய்வு’* - *ஆசிரியர் வித்வான் வே.மகாதேவன்.*
    *பி.கு.:* *இந்த நூல் கிடைக்கும் இடம்* 👇👇
    **அருள் பதிப்பகம்*
    + *91 97890 72478**

    • @palanikumarv6086
      @palanikumarv6086 6 месяцев назад

      ஜெயேந்திரர் அனுராதா ரமணன் கையை பிடித்து இழுத்தது தெரியுமா விஜயேந்திர சொர்ணமால்யாவை வைத்து கொண்டானே அது தெரியுமா உங்களுக்கு 😂😂😂

  • @karki_dilip_
    @karki_dilip_ 6 месяцев назад

    Comrade vallalaar🫡

  • @darbarihome
    @darbarihome Год назад +2

    இது ஒரு தி. க. பிரசாரம்.

  • @Pacco3002
    @Pacco3002 Год назад +7

    சார் முதலி்ல் வள்ளலாரின் உண்மையான முக வடிவத்தைக் கொண்ட படத்தை , போட்டு இந்த பார்ப்பன வெள்ளைத் தோல் வள்ளலாரை சட்டப்படி டெலிட் பண்ணுங்க.

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Год назад +3

      வள்ளலாருக்கு முதல்ல எதுக்கு படம் அல்லது சிலை?! அவரே தான் ஒளியுடம்பு பெற்றுவிட்டதாகக் கூறியுள்ளார்!
      Divine Light'க்கு ஏது colour, shape, structure, etc!? It's just pure Divine Light. அவ்வளவுதான்!

    • @Pacco3002
      @Pacco3002 Год назад +3

      @@santhoshrider7348 அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் கொல்லப்பட்டுவிட்டார்.

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Год назад

      @@Pacco3002 அவர் தானே தன் கைப்பட அருட்பெருஞ்சோதி ஆனதாக தன் பாடல்களில் பல இடங்களில் எழுதியுள்ளார். வள்ளலார் சீடரான தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களும் வள்ளலார் குறித்த பல அற்புதங்களை பதிவு செய்தும் உள்ளார்.
      கொல்லப்பட்டார் என்பதற்கு மட்டும் ஏது ஆதாரம்??!
      கற்பூரத்தால் எறிக்கப்பட்டார் எனும் சில ஞானசூனியங்கள் கூறுவர். ஆனால், ஒரு மனித உடலை எரிக்க எவ்வளவு கிலோ கணக்கில் கற்பூரம் தேவைப்படும், அப்படிக் கிட்டினும் அதனால் மனித உடல் எரிய எவ்வளவு நேரம் எடுக்கும், அதுவும் ஊராருக்கு தெரியாமல் (நெருப்பு எரிந்தால் புகை வரும் ஜடம் எரிந்தால் நாற்றமும் வரும்) இதைச் செய்ய இயலுமா? என்பதுகூட தெரியாத மடையர்களின் பிதற்றல் வாதம்.
      அதுவும் வள்ளலார் நாடு கடந்து (இலங்கை ஆறுமுக நாவலர் வரை இவரைத் தெரியும்) பிரபலமான ஞானி வேறு! எனவே அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். கூட்டத்தில் ஓரிருவர் கயவர்களாகவோ கொலைகாரர்களாகவோ இருக்கலாம். மற்றையோர் எங்கே??? அவர்கள் வாக்குமூலங்கள் எங்கே??!
      வள்ளலார் பலரது தீராத நோய்களைத் தீர்த்ததாகப் பதிவுகள் உண்டு (இதில் பெரும்பணம் படைத்த ஒரு ஜமீந்தாரும் உண்டு) . எனவே, வாஸ்தவம் இப்படி இருக்க, நிச்சயம் பலர் தங்களது நோய் தீர வேண்டியேனும் அவருடன் மிக நெருக்கத்தில் இருந்திருப்பர். என்றால், அவர்கள் வாக்குமூலங்கள் எங்கே??!!
      குறைந்தபட்சம், ஏதேனும் ஒரு நாட்டுப்புறப் பாடல் வடிவிலாவது வள்ளலார் கொல்லப்பட்டதாக செய்தி உண்டா???
      இவற்றிற்கெல்லாம் பதில் உண்டா?! ஆதாரம் உண்டா?! அது சரி!உங்களுக்கு மட்டும் எப்படித் தெரியும்??. யாரோ சொன்னார்கள் நீங்களும் அதையே மற்றவரிடம் சொல்கிறீர்கள்.

    • @PradeepKumar-tf3fw
      @PradeepKumar-tf3fw Год назад +1

      Y should delete it's truth

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад

      ​@@Pacco3002
      இந்த ஆரிய பார்ப்பான் வந்தேறி அட்ரஸ் இல்லாத அனாதை கூட்டம் தான் கொன்றிருக்கும்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Год назад +2

    அருமை

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад +3

    Arumuga தமிழன் மனித குல manickkam😊

    • @vijayaperumala6186
      @vijayaperumala6186 Год назад

      டே நய் நல்லத சொன்னா த.க.பிரசாரமா நீங்க எல்லாம் விளங்க மாட்டீர்கள்.

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 10 месяцев назад +1

    Aiya blessings

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Год назад

    தமிழ் அகராதியில் வள்ளலார் என்றால் நாயன்மார்கள் என்று பொருள் உள்ளது.. டுபாக்கூர் கல்வியாளர்கள் இதை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். பாவம் அவர்கள்.. நாம் பிறக்கும் போதே நெற்றியில் குங்குமம் ,சட்டை போட்டு அனுப்ப தெரியாதா இறைவனுக்கு ? . நாம் எதற்கு அதை பயன் படுத்துகிறோம்.. 😂

  • @dinakaran4863
    @dinakaran4863 Год назад +1

    Ayya AruMuga Tamilan ❤❤❤❤

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Год назад +1

    Those who say Thirukkural as their soul will always have a exception to "kollamai"

    • @Kuppasy
      @Kuppasy Год назад +1

      Yeah. Paapaans take exception on everything else

    • @newbegining7046
      @newbegining7046 7 месяцев назад +1

      Yes, what’s wrong in having exceptions as long as exceptions don’t discriminate fellow human beings.

  • @govindan470
    @govindan470 Год назад +1

    மாெ ட்டை அடித்து பட்டை அடித்தால சனாதனம்
    வெ ளிப்படும் .

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td Год назад

      கஞ்சாவை மறந்துவிட்டீர்கள்...
      அடித்து பாருங்க ஆன்மீகமும்... RSS ம் தெரியும்.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Год назад +1

    தெளிவு

  • @rajivkamaraj8170
    @rajivkamaraj8170 Год назад

    ஐயா, நான் தாயகம் வந்தால் உங்களை காண விரும்புகிறேன், திருக்குறள் மீதான உங்கள் புலமையை கணண்டு வியக்கிறேன்

  • @jothipragasamlakshmanan9214
    @jothipragasamlakshmanan9214 Год назад

    சரி..உங்களுக்கு இருக்கிறது உரிம பதில்.
    முதலில் நீங்கள் எதைப்பற்றி பேச இப்படி அலைகிறீர்கள்? முழுவதையும் கேட்டபின்..இருக்கிறது... வேடிக்கை... சனாதனம் பற்றி பேசுவதற்கூ உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது...?

    • @Kuppasy
      @Kuppasy Год назад

      இந்த நட்டின் சொந்தக்காரன். எங்களை சுரன்டும் பார்பானீயத்தை கிழித்து எறியும் உரிமை எங்களது

  • @tamseldra5923
    @tamseldra5923 Год назад +4

    அருமை!

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 Год назад +1

    Daeiou
    Ayya,
    What you said about Vallalar is 95 to 99% is true. But you say that when Vallalar was dead he didn't change his name.
    When did Vallalar die?
    He attained Deathlessness / Maranamilla Peruvaazhvu.
    He also preached others to attain the same.
    Please correct yourself.

    • @Kuppasy
      @Kuppasy Год назад

      He was murdered.

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 Год назад

      @@Kuppasy Who said that?

    • @Kuppasy
      @Kuppasy Год назад

      @@ravikumars.n.3538 you will only belief if the person said has a nool and kudumi

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r Год назад

    வள்ளலார் இராமலிங்க அடிகள் வாழவைத்தவர்
    மற்ரொருவர்விழுங்கியவர விழுங்கியவர்
    வர்

  • @bansurishankar
    @bansurishankar 7 месяцев назад

    Does the speaker follow any dharma? any God, has he not seen Murugan in orange clothes in the temples he goes to? Senseless verbal outburst at it's best!

    • @newbegining7046
      @newbegining7046 7 месяцев назад

      Orange itself was a Buddhist color that Hindus took from Buddhism

    • @newbegining7046
      @newbegining7046 7 месяцев назад

      That’s what you are not able to understand. Prior to Buddhism do we know or have proof Murugan was portrayed in orange robe?

    • @bansurishankar
      @bansurishankar 7 месяцев назад

      @@newbegining7046 Nice! can you clarify your belief system before I answer this? I see often people of other faits or ones that lack any faith are even bothering to converse about this, let alone debate...Mine is evident in my name 🙂

    • @newbegining7046
      @newbegining7046 7 месяцев назад

      @@bansurishankar Hindu but I am a follower of Buddhist Periyar, Vallalar idealogies not brahmanical version of Hinduism

    • @bansurishankar
      @bansurishankar 7 месяцев назад

      @@newbegining7046 Ah the E V Ramasamy who decided to garland Lord Rama (Hindu God) with footwear ! will let you be comfortable with your views..and for the record, I do not subscribe to the brahminical superiority but there's no their version of Hinduism Vs mine!

  • @vv1614
    @vv1614 6 месяцев назад

    ஆம். திரு. இராமலிங்க வள்ளலார் இந்து சனாதனத்தின் உன்னத ஞானி.

    • @palanikumarv6086
      @palanikumarv6086 6 месяцев назад

      @vv டேய் லூசு, வள்ளலார் உருவ வழிபாட்டை எதிர்த்தார்.

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 Год назад +1

    👌👌👌👍👍💐

  • @rajipvr
    @rajipvr 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @SingaramKesavan-w3c
    @SingaramKesavan-w3c Год назад

    As?

  • @ManiKandan-nm4ul
    @ManiKandan-nm4ul Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @mohamedjiyaputheen7730
    @mohamedjiyaputheen7730 11 месяцев назад

    👍

  • @thirumalairaj333
    @thirumalairaj333 8 месяцев назад

    வள்ளலார் திருநீறு அணிந்து தான் முன்பு இருந்தது இப்போது தமிழக அரசு திருநீற்றை அழித்து விட்டது, பெருவெளியில் எந்த கட்டிடமும் இருக்கக் கூடாது என்று வள்ளலார் சொன்னதையும் மீறி அங்கே கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ளது ஏன்

  • @j.rajasri4thj.rajasri4th66
    @j.rajasri4thj.rajasri4th66 Год назад +1

    வள்ளலாரின் FIR Report போட்டு சங்கிகளை திருத்துங்கள்
    பாவம் நம் சங்கள் நம்மாள் தானே (தமிழ் சங்கி)

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 Год назад +1

    வள்ளலாரின் உயர்வுக்கு அவரின்
    பின்னணி சமூகம்
    ஆன்மீகத்தை அவருக்குபோதித்தே.

  • @sathyamurthy768
    @sathyamurthy768 Год назад

    Ivan oru loosu

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Год назад

    Nee kooliku mar adipavan unaku epadi vallarin unmai theriyum.Aver TRUE sanathana vathi.

    • @Kuppasy
      @Kuppasy Год назад

      மதத்தை வைத்து கூலிக்கு மாரடிக்க பாரப்பன பன்னாடை அல்ல

  • @hariharananath4579
    @hariharananath4579 Год назад +1

    சனாதனம்னா என்ன்னனு தெரிஞ்சுகிட்டு பேசனும் வள்ளலார் பற்றிய பல கோணங்களில் பலரது பதிவு உண்டு அவர் எந்த நடராஜர் வழிபட்டாரோ அதேநடராஜரை தீட்சதர்கள் வழிபாடு செய்கிறார்கள் அவர் எந்த சிவனை போற்றிபாடினாரோ அதே சிவனை சைவகௌமார காணாபத்திய சாக்த வழிகளை பின்பற்றும் இந்த சமூகம் வழி படுகிறது அவர் அவரது படிநிலையில் இறைவணை உணர்ந்து இறுதியில் ஜோதியில் ஐக்கிய மாணவர் எவனோ கிருத்துவ மிசினெரி சொருகுன விதண்டாவாதமான பேச்சுதேவைஇல்லாத விஷயம்

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 Год назад

      சனாதனம் ஒரு சூழ்ச்சிடா..
      அது ஒரு மேம்பட்டதேயில்லை..
      இதே வள்ளலாரை கனகசபையில ஏறி நின்று வழிபட மறுத்த
      கூட்டமே அங்குள்ள பார்ப்பனக் கூட்டம்..
      அதை விமர்சித்தார்,
      வள்ளலார்,சூழ்சியால்
      கொன்றது சனாதனக் கும்பல்..
      அன்று அவர்களால் இலகுவாகச் செய்ய முடிந்தது,. ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பான்கள் கோலோச்சிய காலம் அது..

    • @palanivelvel8717
      @palanivelvel8717 Год назад

      லூசுப் பயலாயா நீ!

    • @Kuppasy
      @Kuppasy Год назад

      வல்லலாரை கொலை செய்த பார்பபன பரதேசின் பேச்சை பாரு! பல் உடைபடும்

    • @palanikumarv6086
      @palanikumarv6086 6 месяцев назад

      @hariharan டேய் பார்ப்பான் நாயே உன்னையெல்லாம் செருப்பால அடிச்சு துரத்த வேண்டும் 😂😂😂

  • @jayaluxmiuganda1699
    @jayaluxmiuganda1699 8 месяцев назад

    Maga periya unnmai 🤦

  • @antonycruz4672
    @antonycruz4672 11 месяцев назад

    அண்ணல்அம்பேத்கருக்குHOW.TO THINK என்றுகற்பித்துநூலாக எழுதிய ஜாண்தவே எதிரொளி தங்கள்உரையில்.

  • @prabchan
    @prabchan Год назад

    எல்லாரும் இவர் உட்பட சனாதனதிற்குள் அடக்கம். You accept it or not. One who understand vallalar will not talk like this. Language is just a medium. He stopped himself there it self

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Год назад

    நான் புது சப்ஸ்க்ரைபர்