🔴“பொம்மை முதல்வர் ஊர் திரும்பியதும் ஷாக் இருக்கு”.. ஸ்டாலினின் ஸ்பெயின் பயண ரகசியம்! | NewsJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • 🔴“பொம்மை முதல்வர் ஊர் திரும்பியதும் ஷாக் இருக்கு”.. ஸ்டாலினின் ஸ்பெயின் பயண ரகசியம்! | NewsJ
    #savukkushankar #savukkushankarlatestinterview #சவுக்குசங்கர் #newsj #newsjtamil
    Whatsapp Channel : whatsapp.com/c...
    Watch News J , a Tamil News Channel for live news, breaking news and live reports related to Tamil Nadu, Politics, Entertainment, Sports, Business, Live Debates (Urimai Kural) on various social issues, Health and much more.
    NewsJ Tamil News Channel:
    Subscribe our RUclips channel: www.youtube.co...
    Like our FACEBOOK page: / newsjtamil
    Follow us on TWITTER page: / newsjtamil
    Follow us on INSTAGRAM: / newsjtamil
    Google News : news.google.co...
    About NEWS J:
    A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
    Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

Комментарии • 560

  • @thepatriot5399
    @thepatriot5399 8 месяцев назад +214

    "சார், அரச பாத்து கேக்குறீங்க சார்" என்று சொன்ன பிறகும், தெரிந்துதான் கேட்கிறேன்னு சொன்னா, அதுதான் தில்லு. Keep it up Sankar.

  • @revathip4938
    @revathip4938 8 месяцев назад +34

    சவுக்கு சங்கரின் தைரியம் பாராட்டுக்குரியது.

  • @sasikalanarayanaswamy3166
    @sasikalanarayanaswamy3166 8 месяцев назад +40

    பாவம் இவர் open ஆ பேசறது எல்லாரும் ந‌ன்றாக கேட்கிறார்கள். ஆனால் அவருக்கு வரும் ஆபத்திவ் அவரை கடவுள் காப்பாற்றபடட்டும்.

    • @mageshmageshraj6310
      @mageshmageshraj6310 8 месяцев назад +1

      God will save him ADMK gives full protection to and Thirumavalavan and seemaaan allso

  • @venkysubbu9400
    @venkysubbu9400 8 месяцев назад +100

    கரகாட்ட கோஷ்டி
    சூப்பர் ஜி

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 8 месяцев назад +22

    யோவ் .... சவுக்கு..... எங்கிருந்தாய்யா வந்தீங்க... சாதாரண போலீஸா இருந்த மனுஷன்றாங்க.... எப்படிய்யா இவ்வளவு நாலட்ஜ்.... பேச்சு திறமை....!!!!!!!

  • @Rana_2390
    @Rana_2390 8 месяцев назад +120

    தமிழக மக்களுக்கு அரசியல் அறிவு கிடையாது என்று அன்றே சொன்னார் ஈவெரா...அது உண்மை தான்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 8 месяцев назад +2

      For more than several decades......

    • @janarthanamv9414
      @janarthanamv9414 8 месяцев назад

      அதே மூத்திரச் சட்டி ஈவேராவ வச்சுதானே இந்த குடும்ப திமுக கும்பல் லெட்சம் கோடி மக்கள் வரிப் பணத்தை ஆட்டய போட்டாங்க. இந்த குடும்பத்தை சவுக்குதான் சரியா வச்சி செய்கிறார்.

    • @janarthanamv9414
      @janarthanamv9414 8 месяцев назад

      விசிக கம்பு ஊனிஸ்ட்டெல்லாம் திமுகவ நல்லா ஊம்…….ரானுக ஆதலால் பாஜகவின் அண்ணாமலையும் மற்றும் தனி மனிதனாக சவுக்கு மட்டும்தான் திமுக குடும்பத்த பொளக்கறாங்க. மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

  • @chandranr934
    @chandranr934 8 месяцев назад +148

    மத்திய அரசு அண்ணன் சவுக்கு சங்கருக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு தரவேண்டும்.

    • @ramanicta7330
      @ramanicta7330 8 месяцев назад +2

      உண்மை

    • @rajayogibalasubramaniyamlr676
      @rajayogibalasubramaniyamlr676 8 месяцев назад +1

      அவரிடம் பெரிய ஆயுதம் உள்ளது அதுதான் அவருடைய துணிச்சலும் பேனாவும் 👍

    • @Sreetfoodkanagu
      @Sreetfoodkanagu 8 месяцев назад

      😭ஆமா உண்மை தான்

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 8 месяцев назад +40

    சவுக்கு சங்கர்...!!!
    நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற...!!!

  • @Sethu555
    @Sethu555 8 месяцев назад +32

    சவுக்கு சொல்வது 💯💯 சதவீதம் உண்மை

  • @pilavanush6227
    @pilavanush6227 8 месяцев назад +184

    ஜெய் ஹிந்த்.
    சவுக்கு...
    சக்கை போடு போடுகிறீர்கள்
    👌👌👍👍🙏🙏💪💪

    • @MelV-q1x
      @MelV-q1x 8 месяцев назад

      தமிழ் நாட்டில் கிறிஸ்தவ அரசியல் காட்சிகள் இல்லை. இந்த ஜோசெப் விஜய் நிறுவப்பட்ட த. வெ. கட்சிதான் மொதல் கிறிஸ்துவக்கட்சி. தமிழ் நாட்டு கிறிஸ்துவர்களெல்லாம் இந்த கட்ச் வேட்பாளருக்குத்தான் ஒட்டு போடுவார்கள். கோபாலாபுரம் குடும்பம் இதை கண்டு நடுங்குது !!///

    • @natchiv8397
      @natchiv8397 8 месяцев назад

      சிவசங்கர் போன் நம்பர்

  • @sureshvishwakarma4798
    @sureshvishwakarma4798 8 месяцев назад +15

    சைன்னா மொபைல் வாங்க சைன்னா தான் போனும..... இன்னிக்கு cm பிளான் இப்படி தான் இருக்கு 😂😂😂😂😂

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 8 месяцев назад +20

    சவுக்கு சங்கர் சொல்லும் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும் உண்மையை யாரு சொன்னாலும் கேட்க வேண்டும்.மக்களிடமும் மகேசனிடம் பதில் சொல்லியே தீரவேண்டும்.

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 8 месяцев назад +93

    சாவி கொடுக்க சில நேரங்களில் பொம்மை ஓடும் கை அசைக்கும் இதற்கு அது கூட இல்லை.

  • @venugopals162
    @venugopals162 8 месяцев назад +82

    யார் ஊழல் செய்தாலும் சவுக்கு அவர்கள் தமிழக மக்களுக்கு தெரிவிப்பது ஆரோக்கியமான அரசு உருவாக வழிவகுக்கும்.

  • @rajtigris
    @rajtigris 8 месяцев назад +99

    12:01 PTR சொன்னதும் இவர் சொல்றதும் ... 'மெய்ப்பொருள் காண்பது அறிவு!'

    • @kumark5901
      @kumark5901 8 месяцев назад +1

      டேய்

  • @thangaveluchandra3615
    @thangaveluchandra3615 8 месяцев назад +25

    மக்கள் வரி பணத்தில் உல்லாச பயணங்கள் செய்து வருகிறார் கள் . இதற்க்கு முதலீடு தமிழ் நாட்டிற்கு கொண்டு வரபோவதாக சொல்கிறார் கள் . நாடு கடனில் தள்ளாடுது . இந்த நேரத்தில் வெளிநாடு தேவை அற்றது .

  • @kannaiahg32
    @kannaiahg32 8 месяцев назад +23

    இன்று முதல் திராவிட தீமூகா கும்பலை "கரகாட்ட கோஷ்டி" என்று காரிமுளுஞ்சி கூப்பிடுவோம்.. 😂

  • @kumarprasath8871
    @kumarprasath8871 8 месяцев назад +19

    வாயில் வாழைப்பழம் வைக்கிற மாதிரியே கேள்வி கேட்குறியே மனோஜு😂😂நான் என்றும் சங்கர் பக்கம் தான்🎉🎉வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @Lohegaon-Pune
    @Lohegaon-Pune 8 месяцев назад +106

    மெட்ரோ ஊழல் 200 கோடி ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ஸ்டாலினை ED எப்போது கைது செய்யும்?

    • @parameswaranl1480
      @parameswaranl1480 8 месяцев назад +1

      விரைவில்

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 8 месяцев назад

      👌👌👌

    • @intelnew
      @intelnew 8 месяцев назад +1

      Seekiram adhaa thukki ulla podungaa

    • @user-pu6sr5bw4m
      @user-pu6sr5bw4m 8 месяцев назад

      இவன் ஒரு தேவிடியா பயன் சவுக்கு சங்கர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 месяцев назад

      NAALAI!

  • @senthilkumar6651
    @senthilkumar6651 8 месяцев назад +32

    I have never seen any bold journalist Like Savukku Shankar... WOW!!! 🌱 ADMK Mass WIN 🌱

  • @singamuthu3545
    @singamuthu3545 8 месяцев назад +71

    நெறியாளர் திரு. மனோஜ் அவர்கள் துருவி துருவி கேள்விகள் எழுப்பி பல உண்மைகளை வெளிப்படுத்தும் விஷயம் மிகவும் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 8 месяцев назад +3

      இதெல்லாம் too much.. 😂

    • @coolbuddy9612
      @coolbuddy9612 8 месяцев назад +2

      Ithalam kakkalmnalum Solli iruparu bro

    • @LalithaNatarajan-pp9yk
      @LalithaNatarajan-pp9yk 8 месяцев назад

      ​@@coolbuddy9612qqqqqqq1qqqqqqqqqqqqqqq1q1qqqqqqqqqq11q1qq❤❤qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq😊qq

    • @குமார்சிவன்
      @குமார்சிவன் 8 месяцев назад

      லூசுபையன்சங்கர்சங்கி

  • @balasethuraman7977
    @balasethuraman7977 8 месяцев назад +40

    மக்களுக்கு் புத்தி வேணும்

  • @renukanatraj7441
    @renukanatraj7441 8 месяцев назад +7

    FIRST TIME I AM HEARING AN EXCELLENT QUESTION AND ANSWER SESSION. PLEASE KEEP IT UP.

  • @bhargavar9871
    @bhargavar9871 8 месяцев назад +13

    ஸ்பெயின் விவகரத்தினை.....வெள்ளை அறிக்கையக யரும் கேட்டால். எங்கலுக்கு காது சரி இல்லை... என கலிபோர்னியா......வரை செல்வோம். இப்படிக்கு, திரு. ஸ்டாலின்கோபால்.

  • @bharathyramanathan5558
    @bharathyramanathan5558 8 месяцев назад +12

    சவுக்கு சார் ஜாக்கிரதையாக இருக்கவும். உண்மையை பேசுகிறீர்கள்

  • @rajasekarkaruppusamy
    @rajasekarkaruppusamy 8 месяцев назад +46

    50 வயது உதவாநிதி சீனியர் இல்லை என்றால் 20வயது துன்பநிதிதான் சீனியர்

  • @mrprodigy1451
    @mrprodigy1451 8 месяцев назад +9

    excellent

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 8 месяцев назад +16

    உண்மைதான்.அவர்தான் சொல்கிறார் பொற்கால ஆட்சி என்று.மக்கள்தானே சொல்ல வேண்டும்.நடப்பது எல்லாமே விந்தையாகத்தான் உள்ளது.அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வெளிநாட்டு பயணத்தின் போது ஒரேயொரு பாதுகாப்பு அதிகாரி மட்டுமே சென்றார் என்பது, எவ்வளவு பெருமையாக உள்ளது பாருங்கள்.

  • @SasiKumar-zg8uh
    @SasiKumar-zg8uh 8 месяцев назад +27

    சீக்கிரம் ஸ்டாலின ஐ விசாரணை செய்யவும்

  • @kamalakannandefence739
    @kamalakannandefence739 8 месяцев назад +72

    எங்கள் முதல்வர் சவுக்கு சங்கர்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 8 месяцев назад +3

      sir,
      Yaar vendu maanalum mudhalvar aaga virumba laam
      Kanavu kaana laam.
      Kaasaa ?
      Panamaa...?

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 месяцев назад +33

    திண்டுகல் தலப்பா கட்டு பிரியாணி சாப்பிட திண்டுக்கல் தான் போவி ங்களா ...?🤣🤣🤣 சகோ ஸ்டாலின் அவர்களுக்கு சவுக்கு மச்சான் கேள்வி 🤗🤗

    • @rajalakshmiramakrishnan4474
      @rajalakshmiramakrishnan4474 8 месяцев назад

      திண்டுக்கல் தலப்பா கட்டு பிரியாணி கூடப் பரவாயில்லை. மைசூர் போண்டா சாப்பிட மைசூர் போய் தான் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது தான் உச்ச கட்டம் . தெரு ஓரத்தில் வடை சுடுபவன் மைசூர் போண்டா நன்றாக போடுகிறான் .

    • @rajalakshmiramakrishnan4474
      @rajalakshmiramakrishnan4474 8 месяцев назад +2

      மக்கள் பணத்தில் வெளிநாடு செல்பவர் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் .

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 8 месяцев назад +32

    🎉🎉🎉🎉🎉🎉
    Great Lion daaaa
    We love you Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivabalan2620
    @Sivabalan2620 8 месяцев назад +50

    தமிழ்நாட்டின் உண்மையான எதிர்கட்சி தலைவர் சவுக்கு மட்டுமே🎉❤, learn how to run government from him

    • @ganeshKumar-td9oe
      @ganeshKumar-td9oe 8 месяцев назад +2

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @KannanTalks5428
    @KannanTalks5428 8 месяцев назад +1

    நல்ல பதிவு

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 8 месяцев назад +7

    சோ வின் முகமது பின் துக்ளக் படம் தான் நினைவுக்கு வருகிறது

  • @vimalraj8619
    @vimalraj8619 8 месяцев назад +28

    Mr. Savuku at present is the best true journalist in Tamil Nadu.....
    Better DMK don't touch Savuku 😂😂

  • @jeevanm81
    @jeevanm81 8 месяцев назад +46

    டம்மி முதலமைச்சர்

  • @samuelthangamani1055
    @samuelthangamani1055 8 месяцев назад +10

    வாழ்க.வளமுடன்

  • @lathakarmegam6890
    @lathakarmegam6890 8 месяцев назад +80

    தம்பி யிடம் பேசி ஜெயிக்க முடியாது வாழ்த்துக்கள்

  • @jilcyaldrin770
    @jilcyaldrin770 8 месяцев назад +5

    Super shankar sir 👌

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 8 месяцев назад +29

    Ss oruvarthan no 1 real journuish hero 100%👊

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 8 месяцев назад +4

    Super Fantastic message 💯💯💯💯💯💯💯 true Speech 🎉🎉🎉🎉 Am like your video SayukkySankar

  • @anbalaganannamalai7626
    @anbalaganannamalai7626 8 месяцев назад +30

    அறிஞர் அண்ணாசி முதலமைச்சராக இருந்தபோது அவர் மருத்துவ செலவுக்காக எவ்வளவு செலவு செய்தீர்கள் உங்கள் சொந்த பணமும் அரசு பணமா சட்டமன்ற ஆனந்தநாயகி கேள்வி கேட்டபோது உறுப்பினர் டி டி அறிஞர் அண்ணா அதற்கு பதில் நாளை தருகிறேன் இந்தப் பணம் அரசாங்க பணமும் அல்ல இந்தப் படம் உட்கார்ந்திருக்கிறாரே எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் சொந்த பணம் அவர் உழைப்பில் சம்பாதித்த பணம் கூறினார் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் என் ஆனந்தநாயகி கேள்வி கேட்டபோது

  • @GopiGreatgopi
    @GopiGreatgopi 8 месяцев назад +22

    Semma jolyaana interview..sooper..

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz 8 месяцев назад +23

    பத்தாண்டுகள் வனவாசம்...

  • @arumugamramasamy365
    @arumugamramasamy365 8 месяцев назад +8

    நெறியாளர் மனோஜ் அருமை

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 8 месяцев назад +18

    Jeee superyaaaa kalakuyaaaaa vera level

  • @anandj9912
    @anandj9912 8 месяцев назад +2

    Vara level sir

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 8 месяцев назад +10

    சின்னவர் என்று சொல்லாதீர்கள்.சின்ன தத்தி என்று சொல்லுங்க.பொருத்தமாக இருக்கும்.

  • @RAMRAM-hy9sf
    @RAMRAM-hy9sf 8 месяцев назад +5

    ❣️❣️வாழ்த்துக்கள் அண்ணா ❣️❣️

  • @jayabalanramasamy3803
    @jayabalanramasamy3803 8 месяцев назад +3

    Nice

  • @sathyanayak7509
    @sathyanayak7509 8 месяцев назад +25

    தைரியமான தமிழன் சார் ஜாக்கிரதையாக இருங்கள்

  • @asokanjeeva9599
    @asokanjeeva9599 8 месяцев назад +6

    Sankar sir super excellent marvalas

  • @GSumathi
    @GSumathi 8 месяцев назад +25

    ஆமாம் சங்கர் சகோதரரே தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல.

    • @RaviRavi-wd6rd
      @RaviRavi-wd6rd 8 месяцев назад

      மிகப்பெரிய .

  • @vjstar9499
    @vjstar9499 8 месяцев назад +4

    தமிழ்நாடு முதலமைச்சரை எல்லாரும் குஸ்தி மாஸ்டர் நினைச்சுட்டு இருக்காங்க தமிழ்நாட்டு மக்களுக்கு தான் தெரியும் அவர் ஒரு மிகப்பெரிய புரோட்டா மாஸ்டர்

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 8 месяцев назад

      அதற்கு கூட லாயக்கு இல்லை பரோட்டா போடக்கூட

  • @RajlakshmiKrishnan
    @RajlakshmiKrishnan 8 месяцев назад +7

    I like Manoj , beautiful gestures ,attitude ,voice modulation

  • @Mohanraj28249
    @Mohanraj28249 8 месяцев назад +1

    மதுவும் ஊழலும் ஒழிய வேண்டும் உண்மை ஆளவேண்டும் அதற்கு அண்ணாமலை வரவேண்டும்...

  • @srideviraju6142
    @srideviraju6142 8 месяцев назад +8

    We are waiting

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 8 месяцев назад +4

    பொம்மை விளையாடும்போது மகிழ்ச்சி தரும்.இம்சை தராது.பொம்மையைக் கேவலப்படுத்தக் கூடாது.

  • @dhanabalocp
    @dhanabalocp 8 месяцев назад +6

    சவுக்கு 🔥🔥🔥

  • @gopim2992
    @gopim2992 8 месяцев назад +3

    👍👍👍

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 8 месяцев назад +3

    சங்கர் சார் சொல்வது 100க்கு100.உண்மை யார் வீட்டு பணத்தில் நீ டீம் உடன் இன்ப சுற்றுலா சென்றாய் மக்கள் வரிப்பணம் மக்கள் சாபம் உன்னை சும்மா விடாது 😅😊

  • @rameshms8553
    @rameshms8553 8 месяцев назад +4

    திண்டுக்கல்..மைசூர்..செம..தல..நீ புகுந்து விளையாடு..நீ கில்லி..👍👍👍

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike 8 месяцев назад +11

    மத்திய அரசு ஒரு நல்ல பெரிய பதவி சவுக்கு அண்ணா கு கொடுத்தா நல்லா இருக்கும் 🇮🇳🇮🇳🙏🙏🙏🙏

  • @mri3384
    @mri3384 8 месяцев назад +5

    கூவம் ஆறு போன்ற சிறப்பான வசதிகளை வைத்துள்ளோம். வாங்க வாங்க

  • @sudarsansuda6165
    @sudarsansuda6165 8 месяцев назад +7

    Manoj performance (acting) awesome

  • @NaveenkumarNaveenkumar-xl1rd
    @NaveenkumarNaveenkumar-xl1rd 8 месяцев назад +3

    Savuku shankar bold speech

  • @RAMRAM-hy9sf
    @RAMRAM-hy9sf 8 месяцев назад +2

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 8 месяцев назад +8

    தொகுப்பலர் நன்றாக எடுத்து கொடுக்கிற

  • @singaravelanr7016
    @singaravelanr7016 8 месяцев назад +9

    SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE IN TAMILNADU JOURNALISAM

  • @DavanPinnadaven
    @DavanPinnadaven 8 месяцев назад +6

    நண்பா இருக்கிற எவிடன்ஸ் வச்சு அவங்க அவங்க மேல கேஸ் போடுங்க நண்பா எதுக்கு பயப்படுறீங்க உங்ககிட்ட எவிடன்ஸ் இருந்தா கேஸ் போட வேண்டியதுதானே எல்லா பயலும் களவாணி பயலா இருக்கும்போது

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 8 месяцев назад +13

    இதுதான் விஞ்ஞான பூர்வம்

  • @kumark5901
    @kumark5901 8 месяцев назад +6

    பொம்மையை ஒப்பிட்டு பேசினால் குழந்தைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த போறாங்க!

  • @bhargavar9871
    @bhargavar9871 8 месяцев назад +5

    ஆபரேஷன் சக்ஸஸ்...

  • @vijilotus5572
    @vijilotus5572 8 месяцев назад +19

    இன்னும் திரும்பவில்லை யா அவன்?

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 8 месяцев назад +1

    Savku super speech attagasam great 👍 true

  • @sadaanand4882
    @sadaanand4882 8 месяцев назад +6

    முதலீடுகள் TN இல் செய்யப்பட்டதா அல்லது பணியாளர் கணக்கில் செய்யப்பட்டதா?

  • @thepatriot5399
    @thepatriot5399 8 месяцев назад +6

    அண்ணாமலை & சவுக்கு சங்கர் - இந்த ரெண்டு பேரிடம் மட்டும்தான் கேள்விகள் கேட்க ஊடகங்கள் பயப்படுகின்றன.

  • @ThingOurs
    @ThingOurs 8 месяцев назад +11

    Waiting

    • @spidy4403
      @spidy4403 8 месяцев назад

      All the best.

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 8 месяцев назад +41

    2026 இல் நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்.

  • @rajakk1174
    @rajakk1174 8 месяцев назад +9

    Savukk sankar may be given protection by the central government

  • @tssk7469
    @tssk7469 8 месяцев назад +6

    யோவ்.. மக்கள் பணத்தில் (ஓசி.. ஹிஹிஹி ஓசி..) உலகம் சுற்றி வரலாம்ண்ணா விடமாட்டீகளா??

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 8 месяцев назад +4

    Soooper👌

  • @gattunandakumar4566
    @gattunandakumar4566 8 месяцев назад +3

    பாதி மக்கள் இன்னும் பகுத்தறிவு பெறவில்லை

  • @KS-qo6nq
    @KS-qo6nq 8 месяцев назад +4

    Savukku is super savukku...finger tips management..continue like a singa single warrior.❤

  • @sureshvishwakarma4798
    @sureshvishwakarma4798 8 месяцев назад +12

    மைசூர் போண்ட😂😂😂காமெடி 👌👌👌

  • @kannanhuti
    @kannanhuti 8 месяцев назад +15

    தமிழ்நாட்டில் இவர்தான் முதுகெலும்புள்ள ஊடகவியலாளர்

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 8 месяцев назад +3

    Avargal yellathukkum thuninda varrgal ! Neenga careful aaga irungal ! Jai hind !

  • @Mrs.85131
    @Mrs.85131 8 месяцев назад +4

    பீங்கான் கம்பெனி...😂😂😂கூப்பிட்டாச்சி...🤪

  • @kumarn7179
    @kumarn7179 8 месяцев назад +1

    Admk 🌿❤

  • @VishnuVishnu-lx3jd
    @VishnuVishnu-lx3jd 8 месяцев назад +2

    Congratulations🎉 sir

  • @govindrajan248
    @govindrajan248 8 месяцев назад +3

    சகோதரர் சவுக்கு அடி சும்மா அதிருதுள்ள.

  • @gckarthikeyaunkan9192
    @gckarthikeyaunkan9192 8 месяцев назад +2

    Savukku sirku iruka thairiyam kuda ethirkatchi thalaivaruko newsj kum thairiyam illa.. SAVUKKU sir🙏🙏🙏❤❤❤🙏🙏🙏

  • @vijayakumarc.k.1127
    @vijayakumarc.k.1127 8 месяцев назад +2

    Super speech sir 🎉

  • @Gowtham-el4kr
    @Gowtham-el4kr 8 месяцев назад +7

    🙏🙏👌👌👏👏👏👏

  • @trueteller2319
    @trueteller2319 8 месяцев назад +4

    What Savu Shankar says is 200% correct. DMK should be removed from India.

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 8 месяцев назад +2

    மூன்று இந்து கோயில்களை இடித்திருக்கிறோம். இந்துக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெரியும். ஆனால் எப்படி வாக்குகளைப் பெறுவது என்பதும் எங்களுக்குத்
    தெரியும் என்று
    டி ஆர் பாலு அவர்கள் அன்றே கூறியுள்ளார்.

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 8 месяцев назад +5

    Savuk Sankar Anna

  • @AnbuSelvan-q1l
    @AnbuSelvan-q1l 8 месяцев назад +1

    இவரது பினாமி நிறுவனத்தை தேடிச் சென்றிருப்பதாக தெரிகிறதே!!! ❤🇮🇳

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 8 месяцев назад +3

    உதவாநிதியின் ஸ்டைலில் கேட்டால் இது உங்கப்பன் வீட்டு பணமா?😂😂😂😂😂😂