Это видео недоступно.
Сожалеем об этом.

மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே நுழையும் கோயில் | மறுபிறவி இல்லாத சிவாலயம் | No Rebirth

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2024
  • ❤🙏 மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே நுழைய முடியும் சிவன் கோயில் பற்றி இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்....
    இதுபோன்ற பல காணொளிகளை தொடர்ந்து பெற ⏩ Subscribe Our Channel 👇
    / @viralstarry
    Content Writer , Voice Artist & Channel Admin : Swathi
    ▶PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , I takes a huge amount of creativity and time .
    ▶Fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (sris6595@gmail.com ) or leave us a personal message here and we will remove your material right away...
    Checkout Our recent Videos 👇
    🔴யார் இந்த குலதெய்வங்கள்
    • தமிழ் மண் குலதெய்வங்கள...
    🔴வெள்ளியங்கிரி வரலாறு
    • வெள்ளியங்கிரி தென் கைல...
    🔴சிவபெருமானின் 64 திருமேனி வடிவங்கள்
    • சிவனின் 64 திருமேனிகள்...
    🔴தீபாவளி உருவான வரலாறு
    • தீபாவளி 2023 | History...
    🔴சிவனின் அன்னாபிஷேகம் உருவான வரலாறு
    • நாளை அன்னாபிஷேகம் 2021...
    🔴Part 1: கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்
    • கனவில் எந்த கடவுள் வந்...
    🔴Part 2: இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
    • இறந்தவர்கள் கனவில் வந்...
    🔴சொர்க்கம் எப்படி இருக்கும்
    • சொர்க்கம் நரகம் எப்படி...
    🔴 இந்து மத தெய்வங்களின் மிருக வாகனங்கள் • தெய்வங்களுக்கு விலங்கு...
    🔴 நரசிம்மரை கொன்ற சிவன்
    • நரசிம்மரை சிவன் கொடூரம...
    🔴மகா அவதார் பாபாஜியின் முழு வாழ்க்கை வரலாறு
    New Video : / of6lqc7ty5l
    🔴 மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு
    • பங்காரு அடிகளாரின் வாழ...
    🔴கிருஷ்ணா பிறப்பு முதல் இறப்பு வரை
    • Lord krishna full stor...
    🔴தமிழர்கள் மறந்த தாய் தெய்வம் கொற்றவை
    • தமிழர்கள் மறந்த தாய் த...
    🔴 தசாவதாரம் படத்தில் கடலில் வீசப்பட்ட கோவிந்தராஜ பெருமாள் சிலை எங்குள்ளது தெரியுமா ?
    • தசாவதாரம் படத்தில் கட...
    🔴இச்சாதாரி நாகங்கள் உண்மையா
    • மனிதராக உருமாறும் இச்ச...
    🔴நாகலோகத்திற்கு செல்லும் பாதாள குகை கண்டுபிடிக்கப்பட்டது
    • Naag lok way | The Rea...
    🔴 நாகமணி உண்மையா கட்டுக்கதையா
    • நாகமாணிக்கம் உண்மையா |...
    🔴சோட்டானிக்கரை பகவதி அம்மன் வரலாறு
    • சோட்டானிக்கரை பகவதி அம...
    🔴 Part 1 : பத்மநாபசுவாமி கோயில் உருவான வரலாறு
    • பத்மநாபசுவாமி கோவிலின்...
    🔴Part 2 : பத்மநாப சுவாமி கோவில் மர்மங்கள்
    இரகசிய கதவு B
    • Mysterious Temple Door...
    🔴பேச்சி அம்மன் வரலாறு
    • பேச்சி அம்மன் வரலாறு |...
    🔴மாசாணி அம்மன் வரலாறு
    • மாசாணி அம்மன் | Masani...
    🔴மேல்மலையூர் அங்காளம்மன் வரலாறு
    • மேல்மலையனூர் அங்காளம்ம...
    🔴சோட்டானிக்கரை பகவதி அம்மன் வரலாறு
    • சோட்டானிக்கரை பகவதி அம...
    🔴கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகையின் பேரழிவு
    • Dwaraka Mythical City ...
    🔴இன்றும் பாதுகாக்கப்படும் கிருஷ்ணரின் இதயம்
    • Puri Jagannath Temple ...
    🔴திரிசூலம் vs சுதர்சன சக்கரம்
    • சிவனின் திரிசூலம் | வி...
    🔴நாகங்களுக்கும் கருடனுக்கும் என்ன யுத்தம்
    • நாகங்களுக்கும் கருடனுக...
    🔴திருப்பதி ஏழுமலையான் வரலாறு
    • திருப்பதி ஏழுமலையான் க...
    🔴மறைக்கப்பட்ட தமிழர்களின் தாய்தெய்வம் மூதேவி யார் ?
    • ஆதிசக்தியின் 51 சக்தி ...
    🔴சிவனுக்கும் காசிக்கும் என்ன சம்பந்தம் ?
    • காசியின் வரலாறு | Kasi...
    🔴சிவனும் அகோரிகளும், காசியின் மறுபக்கம்
    • Aghori Sadhana | Aghor...
    🔴ஸ்ரீரங்கம் உருவாக காரணமான விநாயகர்
    • Uchi pillayar temple h...
    🔴ஏழு கன்னிமார்கள் பிறந்த கதை
    • ஏழு கன்னிமார்கள் கதை |...
    🔴மதுரை வீரன் வரலாறு
    • Madurai veeran history...
    🔴திருச்செந்தூர் முருகனின் வரலாறு
    • Thiruchendur Murugan T...
    🔴முனீஸ்வரன் வரலாறு
    • History of muniswaran ...
    🔴பெரிய பாளையம் பவானி அம்மன் வரலாறு
    • பெரிய பாளையத்து பவானி ...
    Thanks for spending your valuable time with us ❤Keep Supporting ❤ 🙏
    #marupiravi_temple
    #thepermanallur_temple
    #shiva
    #shivatemple
    #marupiravi_ilatha_temple
    #rebirth
    #rebirth_temple

Комментарии • 1,3 тыс.

  • @ViralStarry
    @ViralStarry  Год назад +16

    🔴 ஐயப்பன் சனீஸ்வரனுக்கு என்ன சத்தியம் செய்து கொடுத்தார் தெரியுமா
    ruclips.net/video/DSyLUAt9C7c/видео.html
    🔴 சபரிமலைக்கு ஏன் போகனும் தெரியுமா ?
    ruclips.net/video/14qH3DsBTvs/видео.html
    🔴இறுதியில் ஐயப்பன் என்ன ஆனார் எங்கு சென்றார் தெரியுமா ruclips.net/video/aS87VmZ2eMY/видео.html

  • @Kumar_Kumar
    @Kumar_Kumar Год назад +50

    ஊனும் வேண்டாம், உயிரும் வேண்டாம்.. உன் திருவடி மட்டும் போதுமே இறைவா... ஓம் நமசிவாய

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 2 года назад +128

    எனக்கு அடுத்த பிறப்பு வேண்டாம் என் ஐயனே.இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @moorthyaathi3514
    @moorthyaathi3514 2 года назад +1000

    நான் கடவுளிடம் கேட்பது மறுபிறவி வேண்டாம் என்பதே. ஓம் நமசிவாய.🙏🙏🙏

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 2 года назад +15

      நானும் சகோ🙏 ஓம் நமசிவாய 🙏

    • @durgavaishu2614
      @durgavaishu2614 2 года назад +3

      En

    • @moorthyaathi3514
      @moorthyaathi3514 2 года назад +34

      @@durgavaishu2614 இந்த உலகில் நடப்பதை கேள்விப்படும் போதே நெஞ்சம் பதறுகிறது. இப்படிப்பட்ட உலகில் இன்னும் ஒரு முறை கூட பிறக்க எனக்கு ஆசை இல்லை.

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 2 года назад +18

      @@moorthyaathi3514 நானும் அதை தான் செல்ல வந்தேன் அது மட்டுமல்ல வாழ்க்கை முழுவதும் எனக்கும் என் குழந்தைகளுக்கும் பெரும் போராட்டம் கஷ்டம் எங்கு சென்றாலும் நிம்மதியாக எங்களால் வாழ முடியவில்லை 😭😭 நீங்கள் தந்த என் உயிரை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் இறைவா 😭😭😭

    • @jennielawrence5575
      @jennielawrence5575 2 года назад +9

      Me also i am only 27 years old girl

  • @soloking1725
    @soloking1725 Год назад +28

    இனி பிறவா நிலை வேண்டும் அப்படியே பிறந்தாலும் உன்னை மறவா நிலை வேண்டும் ஓம் நமச்சிவாயா

  • @ganesanganesan4124
    @ganesanganesan4124 2 года назад +538

    இப்போதே போகனும் என்று மனதில் தோன்றுகிறது. இறைவன் அருள் புரிய வேண்டும்.

    • @sayeekrishnanann3425
      @sayeekrishnanann3425 2 года назад +4

      Nandri

    • @shobanam.7464
      @shobanam.7464 2 года назад +2

      Poitu vanthutingala

    • @allwaysproblem3170
      @allwaysproblem3170 2 года назад +1

      Same to you bro

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 2 года назад +4

      இறைவன் அருள் இருந்தால் பாண்டிச்சேரி ஞானாலயம் பற்றிய தகவல் உங்களை வந்தடையும்..

    • @RoshanRoshan-qd6ki
      @RoshanRoshan-qd6ki 2 года назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshram7992
    @vigneshram7992 2 года назад +172

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🙏🙏🙏🙏🙏🔥

    • @sagunthalamanig3165
      @sagunthalamanig3165 2 года назад +3

      சிறந்த தகவல் கொடுத்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கம்.

    • @jayakumarrathinam4499
      @jayakumarrathinam4499 2 года назад +1

      Arumai. Sago

  • @vasumathimarimuthu1825
    @vasumathimarimuthu1825 2 года назад +153

    அப்பா உங்களை காண எங்களுக்கு அருளுங்கள், ஓம் நமசிவாய 🙏

  • @Melody-fq5zd
    @Melody-fq5zd 2 года назад +187

    நான் சிவனை நேரடியாக பார்த்து உள்ளேன்.. என் கண்ணுக்குள்ள இன்னும் அந்த உருவம் மறையல... யார்கிட்ட சொன்னாலும் நம்பமாட்டிக்குறாங்க

    • @arularul3305
      @arularul3305 2 года назад +2

      Siva siva✡️🕉

    • @santhosh4991
      @santhosh4991 2 года назад +2

      சிவேன் பொற்று

    • @liya2762
      @liya2762 2 года назад +7

      Enga pathiga bro

    • @jaichandru6597
      @jaichandru6597 2 года назад

      நம்புனா இவங்க திருந்திடுவாங்க...

    • @priyajiiva1111
      @priyajiiva1111 2 года назад +3

      Plz share your experience 🙏🏻🙏🏻🙏🏻

  • @jackey9533
    @jackey9533 2 года назад +203

    உடல் சிலிர்த்தது
    ஓம் சிவாய நமக 🙏

  • @SasiKumar-qf3jz
    @SasiKumar-qf3jz 2 года назад +92

    என் குடும்பத்திற்கு மறுபிறவி வேண்டாம் நானும் என் குடும்பத்தாரும் அந்த கோயிலுக்கு வருவதற்கு அருள்புரிவாயாக ஓம் நமச்சிவாய போற்றி

    • @sarvamsivarpanam3919
      @sarvamsivarpanam3919 Год назад +1

      நீ தனியாக வந்தாய் குடும்ப பற்று டன் வாழ்கிறாய்,,, பற்று அற்ற வருக்கே முக்தி

    • @selvams2183
      @selvams2183 9 месяцев назад

      என் குடும்பம் என்று நினைக்கிற வரை முக்தி இல்லை

  • @mg.ramachandranmgr163
    @mg.ramachandranmgr163 2 года назад +4

    மறுபிறவி வேண்டாம். இறைவன் ஈசனடி போதும். நீங்கள் சொல்ல சொல்ல மெய்சிலிர்க்கிறது. இப்போதே அத்திருத்தலம் சென்று ஈசனை வழிபட வேண்டுமென்று தோன்றுகிறது.நீங்கள் கோவில் வரலாறு சொல்லும் விதம் மிக அருமை👌👌👌🥰

  • @rajkumarraaj8153
    @rajkumarraaj8153 2 года назад +6

    👌நல்லா இருக்கு எனக்கு பாக்கியம் இருந்தால் எனது சிவன் அருள்புரியட்டும். சொன்னதுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏

  • @bulletv8781
    @bulletv8781 2 года назад +10

    ஓம் நமசிவாய வாழ்க. நாதன் தாழ் வாழ்க. ஹர ஹர மகாதேவ.சம்போ மகாதேவ.அற்புதம்.அற்புதம் அற்புதம். ஈசன் அருளால் நல்ல செய்தி கிடைத்தது.ஈசன் அருளால் பதிவேற்றிய உங்களுக்கு ஒரு கோடி நன்றிங்க .திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏👌👌👌👏👏👏

  • @dhanasrisair9908
    @dhanasrisair9908 2 года назад +46

    போதும் அப்பா நா இந்த உலகத்தில் வாழ்தது எனக்கு பிறாவாமை நிலை வேண்டும் அப்படியே பிறந்தால் உண்னை மறவாமல் நிலை வோண்டும் ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @magarajsiva6842
    @magarajsiva6842 2 года назад +46

    சிவனை வணங்கவே சிவனின் அனுமதி வேண்டும் 🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +1

      நிச்சயமாக, சத்தியம்

  • @ponpandiant2771
    @ponpandiant2771 2 года назад +176

    இப்போதே கோவிலுக்கு செல்ல ஆசையாக உள்ளது.... சிவன் சாமி தான் அழைத்துச் செல்ல வேண்டும் ... ஓம் நமச்சிவாய

  • @panneerselvame4601
    @panneerselvame4601 2 года назад +5

    ஓம் நமசிவாய.
    சிவனருளால் இந்த ஆலய சிவதரிசனம் கிடைக்கப்பெற்றேன்.
    ஓம் நமசிவாய 🌹🌹🌹
    ஓம் நமசிவாய 🌹🌹🌹
    ஓம் நமசிவாய 🌹🌹🌹

  • @srinivasann4126
    @srinivasann4126 2 года назад +18

    Thanks...
    Nice...
    Om Shree Viswanatheswaraya Namaha
    Om Namashivaya Om Shree Arunachaleswaraya Namaha

  • @latharavi5901
    @latharavi5901 Год назад +1

    இவ்வளவு அருமையாக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி.எனக்கும் அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று ஆசையாக உள்ளது.எனக்கும் மறுபிறவி வேண்டாம்.

  • @arumughamranganayaki9411
    @arumughamranganayaki9411 2 года назад +3

    இந்த திருத்தத்திற்கு செல்ல வேண்டுமென ஆவலாக உள்ளது.இறைவன் அருள்புரிய வேண்டும்.ஒம்நமச்சிவயா.

  • @Hariharan-te9hu
    @Hariharan-te9hu 2 года назад +5

    ஓம் நமசிவாய🙏🙏🙏....இப்போதே போகனும் என்று மனதில் தோன்றுகிறது ......ஓம் நமசிவாய.🙏🙏🙏

  • @muniyandymonika4428
    @muniyandymonika4428 Год назад +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏 நீங்களே எல்லாம் அறிந்தவர்.எனக்கு மறுபிறவி இல்லை என்றால் உங்களை வழிபடும் பாக்கியம் கிடைக்கும்.🕉️🕉️🕉️

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 года назад +2

    எல்லாம் அவன் செயல் அவனன்றி ஒரு அனுவும் அசையாது. உன் கடமையை ஒழுங்காக செய்து வா. நல்லதே நடக்கும். ஓம் நமசிவாய நமஹே!!!.

  • @balajigovindarajan266
    @balajigovindarajan266 2 года назад +40

    ஓம் நமசிவாய உம்மை காண எங்கள் குடும்பத்திற்கு அருள் புரிய வேண்டுகிறேன் அய்யா ஓம் நமசிவாய நமஹ

  • @udhayasurya1622
    @udhayasurya1622 2 года назад +158

    🙏🏻ஓம் நமசிவாய... 🔱📿🕉️ஓம் நமசிவாய... 🙇🏻‍♂️🌙தென்னாட்டுடைய சிவனே போற்றி... 🔱📿🕉️

  • @aparnakalyanasundaram7292
    @aparnakalyanasundaram7292 2 года назад +71

    நான் போயிட்டு வந்துட்டேன் 👌 வைபரேசன். அந்த கோயிலில் உணர முடிஞ்சது, நிம்மதியை உணர்தேன். 🙏🙏🙏

  • @kamaliammu6358
    @kamaliammu6358 Год назад +6

    எனக்கு மறுபிறவி வேண்டாம் ஈசனே நான் அந்த கோவிலுக்கு வரவேண்டும் 🙏🙏🙏தேன்நாட்டுடைய சிவனே போற்றி போற்றி 🙏🙏 shivanappan துணை 🙏🙏🙏

  • @saisivam7330
    @saisivam7330 2 года назад +239

    எனக்கு மறுபிறவி இல்லை என்று என் அப்பன் சிவபெருமான் நினைத்தால் நான் அங்கு சென்று வழிபடுவேன் ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

    • @bulletv8781
      @bulletv8781 2 года назад +5

      உண்மை தான். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. 🙏🙏🙏

    • @indumathirathnam9761
      @indumathirathnam9761 2 года назад +9

      Go to Thiruvannamalai Girivalam for 3 Pournami, you will get an access to get rid of your Karma. Then you can go to this Temple. God bless you, All the best

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 2 года назад +1

      @@indumathirathnam9761 thank you sis nice information 🙏

    • @rahavaarjun1881
      @rahavaarjun1881 2 года назад

      Super

  • @vishalakshi2665
    @vishalakshi2665 Год назад +3

    உலகத்தை வெறுப்பதோ,விரும்புவதோ இல்லாத நடுநிலை தன்மையுடன் சிவபெருமானை மனமார வணங்குங்கள்,மறுபிறவி வேண்டாம்,வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள், ,அவனே கதி என நினையுங்கள்,கண்டிப்பாக அனைவரும் போய் வருவீர்கள்,எல்லாம் சிவமயம்,திருச்சிற்றம்பலம்,ஓம் நமசிவாய,ஓம் நமசிவாய,ஓம் நமசிவாய,ஓம் நமசிவாய,ஓம் நமசிவாய

  • @karnang5400
    @karnang5400 2 года назад +24

    ஓம் நமசிவாய போற்றி எம் பெருமான் அருள் போற்றி ஜோதி யானவனே உன்னருள் வேண்டி உன் தரிசனம் கிடைக்க வழி செய்வாய் செய்வாய் சிவபாதம் ஏ

  • @sanram81
    @sanram81 Год назад +1

    எல்லோர்க்கும் மறு பிறவி வேண்டாம் என்றால் உலகம் எப்படி இயங்கும் என்ற கேள்வி அய்யனுக்கு ஏற்படும் - நாம் நம்முடைய பாவ கணக்கை தீர்தால்தான் நமக்கு மோக்ஷ பிராப்தி கிடைக்கும் இது போன்று நிறைய combinations la விதி எழுதி வைத்திருக்க - நாம் பாவம் செய்யாமல் கொபப்படாமல் அன்பை தந்து - நம் மறு பிறவியை இந்த பிறவியிலேயே கழிக்க உதவிடு என் பெருமானே - அஹம் வருக்ஷாஸ்ய ரேரிவ கீர்திஃப்ருஷ்டன் கிரெரிவா - வேத நாயகனே என் சிவனே காத்த்ருள்ருவாயக - நிச்சயம் நான் வருகை தருகிறேன்🙏 ஓம் நம ஷிவாய 🙏🙏🙏

  • @NKAMARAJ-yc8mc
    @NKAMARAJ-yc8mc 2 года назад +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.ஈசனடி போற்றி எந்தையடி போற்றி நேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி போற்றி ஓம் நமசிவாய என்றும் அன்புடன் ந காமராஜ் கோடம்பாக்கம் சென்னை 24

  • @sakthi-2481
    @sakthi-2481 2 года назад +7

    2 days ku munnadi dhaan poitu vandean naan dhaan last person அன்னைக்கு, ennala poga mudiyadhu nu நெனச்சேன் ஆனால் ennoda நம்பிக்கை வீண் pogala... ஒம் நமசிவாய 🙏 எனக்கு இந்த கோவில் பற்றி தெரியும் அதனால் தான் ponean

  • @soundararajants3443
    @soundararajants3443 2 года назад +5

    Thank you so much. You have given very valuable information. Though we used to go to Uppili Appan koil and Tiru Nageswaram, we have not gone to Theppuma Nallur. 🙏
    Nex time we will go to that temple

  • @haripriya6144
    @haripriya6144 День назад

    எந்த ஆசையும் இல்லை.இருப்பது போதும்.ஓம் நமசிவாய

  • @hamsithas.u.1447
    @hamsithas.u.1447 2 года назад +14

    Yes பிரதோஷம் அன்று சென்று வந்தோம் shivaya nama

    • @smhgoogleselvam
      @smhgoogleselvam 2 года назад

      இத்திருத்தலம் எங்கு உள்ளது. மாவட்டம் மற்றும் ஊர் தெளிவாக குறிப்பிடவும்.. 🙏

  • @sureshsuresh-lj4ru
    @sureshsuresh-lj4ru 2 года назад +23

    கடந்த மாதம் தான் நானும் எனது மனைவியும் இந்த புனித தலத்துக்கு சென்று வந்தோம்

  • @sujathajaganath3687
    @sujathajaganath3687 2 года назад +28

    Thanks for the wonderful information being shared I have visited it a few times but did not know the greatness of this blessed temple,hope to see more temples through your wider eyes,God bless you 🙏🙏🙏

  • @karthic6695
    @karthic6695 2 года назад +25

    நாங்கள் குடும்பத்துடன் சென்று வந்தோம்... அது எங்கள் பாக்கியமே ஓம் நமசிவாய...

  • @Kalpana1959
    @Kalpana1959 6 месяцев назад

    அருமையான பதிவு குரலும் அருமை இந்த கோயிலைக் காண மிகவும் ஆவலாக உள்ளேன் என் அப்பன் ஈசன் அருள் புரிவார் ஓம் நமசிவாய 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🙏🙏🙏

  • @rajeswarim8528
    @rajeswarim8528 2 года назад +14

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @anony2255
    @anony2255 2 года назад +14

    thanks a ton for lord shiva to allow me to visit this temple

  • @manirajamarimuthu8837
    @manirajamarimuthu8837 2 года назад +47

    Thank you for the video... I'm from Malaysia/my self already visited and pray for a while in this temple. Thanks truly feel bless

    • @srijavinodh204
      @srijavinodh204 2 года назад

      Lucky person 👍

    • @coooooolbravebell8834
      @coooooolbravebell8834 2 года назад

      I am from trichy... I went many times to this temple... but I know about this by a Malaysian person... my friend's younger brother was working in Malaysia... his friend was telling to him about this temple... he conveyed to his brother (my friend)... my friend told me... then I visited many times... that is that God's grace...🙏🙏🙏 thiruchitrambalam...🙏🙏🙏

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 2 года назад +11

    நிச்சயமாகவே மனம் சிலிர்த்தது, ஓம் நம சிவாய 🙏🙏🪔🪔

  • @user-fr5oq8rh5s
    @user-fr5oq8rh5s 2 года назад +35

    சிவசிவ இரண்டு முறை இந்த கோவில்க்கு சென்று உள்ளேன் சிவ.சிவ

  • @jeevarekhasevaperuman4891
    @jeevarekhasevaperuman4891 2 года назад +9

    Thank you for sharing this information. Now I feel like visiting this temple. Hope I can make it soon with the Almighty' s blessings. 🙏

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 8 месяцев назад +2

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் சிவசக்தி தெய்வம் போற்றி போற்றி🙏🙏🙏🤲🤲🤲💚💚💚.

  • @rajajega8716
    @rajajega8716 Год назад +2

    Its such a beautiful temple. Am blessed to be there just before pooja and was priviliged to recite Sivapuranam and some Thevaram to my heart' s content. OM NAMA SHIVAYA!

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 2 года назад +3

    நாங்கள் குடும்பத்தோடே சென்று ருத்ராக்ஷம் சிவனின் பிரசாதமாக அனைவரும் பெற்றோம்.

  • @muthukumarn102
    @muthukumarn102 2 года назад +6

    Akka super message I am like your speech tq om nama shivaya

  • @lakshmanagupta3754
    @lakshmanagupta3754 Год назад

    நான் இரண்டு மாதம் முன்பு தான், இத்திருத்தலம் சென்று வந்தேன்., சிறப்பான தரிசனம் 🙏🙏

  • @keerthi1259
    @keerthi1259 2 года назад +11

    அந்த ஊர்ல இருக்கிறவங்க எல்லாரும் இந்த கோவிலுக்கு போய் இருப்பாங்க இல்லையா அப்போ அந்த ஊர்ல இருக்கிறவங்களுக்கு மறுபிறவி கிடையாதா..........

    • @jeyabuvi6614
      @jeyabuvi6614 2 года назад +5

      😂 கோயில் பக்கத்தில் குடியிருந்த கூட பிராப்தம் இருந்த தான் உள்ள போவாங்க.

    • @keerthi1259
      @keerthi1259 2 года назад

      @@jeyabuvi6614 crt

    • @skg3007
      @skg3007 2 года назад

      அதே ஊர்ல குடியிருக்கிற துலுக்கனும் கிறிஸ்தவனும் கோயிலுக்குள் போயிருக்க மாட்டான். வீன் விதண்டாவாதம் பேசிகிட்டு திரியிறவனும் நாத்திக நாதாரியும் கோயிலுக்குள் நுழைந்திருக்க வாய்ப்பில்லை.

    • @rajanmk4823
      @rajanmk4823 2 года назад

      எங்கும் உள்ள ஈசனே என்னை ஆட்கொண்டு இப்புவியில் இனி பிறவாமை அருள வேண்டும். ஓம் நமசிவாய 🙏🙏🙏.

  • @dhanasekar2361
    @dhanasekar2361 2 года назад +25

    அருமையான பதிவு ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ramkumar-li1kx
    @ramkumar-li1kx 2 года назад +7

    I have went here this year 2022 when I went the Prasadam was rudraksham
    Very beautiful nature I love this temple.

  • @dhiyasri7406
    @dhiyasri7406 Год назад +13

    எங்கள் ஊர் தேப்பெருமாநல்லூர் என்பதில் நான் பெருமை அடைகிறேன்... 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @manju229
      @manju229 Год назад

      Chennai la irunthu epdi varavendum

    • @nagarajann569
      @nagarajann569 Год назад

      Sir ungal cell no

    • @mramasamy8625
      @mramasamy8625 Год назад

      ஒருமுறை தரிசனம் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது ஓம் நமசிவாய

    • @goldenkeysbuilders7027
      @goldenkeysbuilders7027 Год назад

      Neega temple ku ponagala

    • @mramasamy8625
      @mramasamy8625 Год назад +1

      ஒருமுறை சென்று இருக்கிறேன் கும்பகோணத்தில் இருந்து டவுன் பஸ் உள்ளது தேப்பெருமாநல்லூர்‌ செல்லுமா என்று கேட்டு ஏறவும்

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    மனமே கோயில் அனைவரும் உணர்ந்தா மறுபிறவி காண்பது அரிது.உணரும் எண்ணங்கள் வந்தால் மனித வாழ்வின் தன்மை குறையும் மக்களோடு உறவாட முடியாது. ஆனால் உங்களுக்குள் ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இறை அன்பு ஒன்று தான் சுற்றும். எந்த பேராசை மீதும் நாடாது அவனையே சுற்றும்.

  • @GoodVibes_242
    @GoodVibes_242 2 года назад +11

    Intha video pathutu today pradosam ku poitu vanthoom family ooda.... sivan blessings kidaithathu.... so happy....thanks for your video...

  • @srinatarajanattiyalayachid916
    @srinatarajanattiyalayachid916 2 года назад +4

    சிவனின் அருளால் இந்த கோவிலுக்கு அடியேன் செல்ல முடிந்தது சிவாயநம சிவாயநம 🙏🙏🙏🙏

  • @user-bn3ub6yv3b
    @user-bn3ub6yv3b 9 месяцев назад

    அருமை🎉🎊 நல்ல பதிவு நல்ல குரல் வளம் நிறைந்த பதிவு வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @mamapappu
    @mamapappu Год назад +1

    எனக்கும் இந்த ஆலயத்திற்கு சென்று என் அப்பன் ஈசனை காண வேண்டும், இந்த பிறவியே அர்த்தம் இழந்து பயனில்லாத போது இனி மறு பிறவி வேணாம் என் ஐயனே.. உயிர் இழந்து உடல் வாழ்வதா😭😭 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 💗💗💗 ஓம் நமசிவாய 🙏🙏🙏 சிவாய நமஹ ❤️🥲🙏

  • @subramanianvenkat8619
    @subramanianvenkat8619 2 года назад +7

    வணக்கங்க மா நான் பல தடவை திருநள்ளாறு,திருநாகேஸ்வரம் கோவில்களுக்கு செள்ரறுள்ளேன் ஆளால் இந்த. கோவில்களுக்கு செள்ரறதில்லை இந்த வீடியோ பார்த்த பிறகு மிக ஆவலாய் உள்ளேன் நன்றிங்க வாழ்த்துக்கள்

  • @thaiyalnayakiselvam8320
    @thaiyalnayakiselvam8320 2 года назад +21

    To be blessed to worship that Temple Lord Shiva!!😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meganathanr8979
    @meganathanr8979 2 года назад

    தேப்பெருமாள் கோவிலுக்கு செல்ல சிவன் அருளை வேண்டுகிறேன்...
    தென்னாடுடைய சிவனே பற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி....

  • @vsarun6759
    @vsarun6759 Год назад +1

    I am now in this temple, typing this comment.
    Neenga sonnathula na romba nenachen ana onnum agaliye, simple a vanten chennai la irunthu but unexpectedly without any plan.

  • @RaviKumar-uc1qd
    @RaviKumar-uc1qd 2 года назад +137

    I have visited this temple last month, as per gurukal it's on every pradosham day of each month and on maha Shiva ratri the front door of the temple will be kept open ...those who passes through that door on these particular days will not have next birth.....please be noted....🙏🙏🙏🙏🙏 Stay blessed.. 🙏🙏🙏

    • @mr_impredictable4950
      @mr_impredictable4950 2 года назад

      Location yenga bro

    • @SJ_withLove
      @SJ_withLove 2 года назад

      Kovil name

    • @RaviKumar-uc1qd
      @RaviKumar-uc1qd 2 года назад +4

      @Thiyagu Gaming Please go through the video they have mentioned very clearly Kumbakonam -> theperumanallur

    • @suveethamagema6506
      @suveethamagema6506 2 года назад +1

      In which particular day do we need to cross the door.

    • @RaviKumar-uc1qd
      @RaviKumar-uc1qd 2 года назад

      @@suveethamagema6506 please read my comments above.

  • @durgaram1373
    @durgaram1373 2 года назад +17

    எனக்கும் இப்பொழுதே இக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது. அம்மையப்பன் எங்களுக்கு அருள் புரிய வேண்டும். ஓம் நமசிவாய

  • @singaiabichinna3126
    @singaiabichinna3126 2 года назад

    மிகவும் சிறப்பாக உள்ளது இந்த தகவல் அருமை தேபெருமால் கோவில் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது

  • @renukarenuka7101
    @renukarenuka7101 2 года назад +2

    Tq u sister for making this video l went to this temple l falt very happy god is really great 🙏👍

  • @mahitrajendra1306
    @mahitrajendra1306 2 года назад +19

    Tq very much Madam for your super vedio and nice Tamil pronounciation. Om Nama Shivaya

    • @ViralStarry
      @ViralStarry  2 года назад +3

      thank you

    • @vanithathangavel7068
      @vanithathangavel7068 2 года назад

      Eeshwara...lord Shiva enaku pidicha life uh enaku valanum then both of us come to your temple with your blessings....shivaya namaha....

    • @ayappanthirumalai2570
      @ayappanthirumalai2570 2 года назад

      Where is this temple, address can be added in video description

  • @vijayasomasundaram8441
    @vijayasomasundaram8441 2 года назад +4

    ஐயனே எனக்கு மறு பிறப்பு வேண்டாம் காத்தருளும் ஓம் நமசிவாய போற்றி போற்றி 🌿🙏 🙏🙏

  • @sivasankaricSiva
    @sivasankaricSiva 2 года назад +2

    அடுத்த பிறவி பிறவா நிலைவேண்டும் என் அப்பனே
    ஓம் நமச்சிவாய

  • @daring244
    @daring244 Год назад +2

    Thanks for the nice and fantastic information.....if LORD SHIVA Permits,i will definitely seek his Blessings and Attain Moksha 🙏🙏🙏

  • @measwaramoorthymoorthy2207
    @measwaramoorthymoorthy2207 2 года назад +38

    எனக்கும் மறு ஜென்மம் இல்லை என்று ஜோதிடம் சொல்கிறது நானும் இந்த கோவிலுக்குள் நுழைய அனுமதி பெற்று தர வேண்டும் நமச் சிவாயநம

    • @angappanp4479
      @angappanp4479 2 года назад +2

      ஜாதகம் எங்கு பார்த்தீர்கள் அண்ணா

    • @rajanmk4823
      @rajanmk4823 2 года назад +3

      லக்னத்திற்கு 5 ம் இடத்தில் கேது இருந்து அதை குரு பார்த்தால் அவர்களுக்கு மறு பிறவி கிடையாது.

    • @mysterious248
      @mysterious248 2 года назад +1

      @@rajanmk4823 🙄🙄🤔 apdiya

  • @mariappasamyponnaiah4010
    @mariappasamyponnaiah4010 2 года назад +4

    🙏🙏🙏ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்🙏🙏🙏🌺🌺🌺 ஐயனின் அருள் அனைவருக்கும் கிட்ட அவர் அருள் புரிவாராக சிவமயம்🙏🙏🙏

  • @lakshmitamil3960
    @lakshmitamil3960 2 года назад +1

    அந்தக் கோயிலுக்கு போகணும் உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Год назад +2

    சிவன் அருளாலே சிவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய ஓம்

  • @tamilarveerakalai3541
    @tamilarveerakalai3541 2 года назад +13

    அவனருளாலே அவனை வணங்க காத்துக்கொண்டிருக்கிறேன் 🙏🙏🙏

  • @tamildheysican
    @tamildheysican 2 года назад +15

    புதிய தகவலாக இருந்தது சகோதரி நன்றி 🙏😊...Advance wishes to reach very soon 300K.👌😍

    • @ViralStarry
      @ViralStarry  2 года назад +4

      மிக்க நன்றி சகோ ❤🙏

  • @t.chandransekar4035
    @t.chandransekar4035 2 года назад +1

    தாய் தந்தையை தெய்வமாக யார் வணங்கியவர் அவர் செல்ல முடியும், அப்பன் சிவன் அம்மை பார்வதி தேவி வாக்கு

  • @kalaivanithiyagarajan4687
    @kalaivanithiyagarajan4687 2 года назад +3

    Appadi parthal anthaa temple surrounding la ulla Village people ellarum poittu varuvangaley appo avangalukku marupiravi ilayaa

  • @vijaypriyan3454
    @vijaypriyan3454 Год назад +3

    நமசிவாய நாதனை வணங்கினால் பல வேதங்கள் கற்றிடலாம் எம்பெருமான் உணர்வில் கலந்து ஒளியை தருபவர் ஓம் நமசிவாயா

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy Год назад +1

    Certainly inspiring enough to worship Easan at Thepperumaanallur, pious young lady!😍🙏

  • @monishkaworld5622
    @monishkaworld5622 2 года назад

    Nalla iruku story koil poga asaiya iruku.kadavuloda aruputham epdilm iruku .OM NAMASIVAYA🙏🙏

  • @sivasaravanansivasaravanan6278
    @sivasaravanansivasaravanan6278 2 года назад +9

    சிவபெருமான் அருளும் ஆசிர்வாதம் கிடைத்தால் சென்று வரலாம் ஓம் நமச்சிவாய 🙏

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 2 года назад +9

    திருமணமாகாமல் /பிள்ளைகளைப்பெறாதவர்களுக்கு மறுபிறவி இல்லை! காரணம் அவர்களின் கர்ம வினைகளை அவர்களே முடித்துப் போவதால்!

  • @user-mb4vz2hc1x
    @user-mb4vz2hc1x Год назад

    கண்டிப்பா இந்த கோவிலுக்கு போகணும் என் அப்பன் ஈசனை தரிசிக்க வேண்டும் மறுபிறவியே இல்லாமல் என் அப்பன் ஈசன் மஹாதேவர் பாதத்தில் சரணடைய வேண்டும் இதுவே என்னுடைய விருப்பம் லட்சியம்
    தென்னாடுடைய சிவனே போற்றி
    என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥🙏🕉️
    ஓம் நமசிவாய 🔥🙏🕉️

  • @tamilpositivity5715
    @tamilpositivity5715 2 года назад

    Ungaloda indha video parthu dhan ipdi oru kovil irukarthum therinjikita & indha kovil ku poitu vandhuta avlo santhosham ma iruku RUclips la evlo nalla news podavum ungala Mathiri pala nalla ulangal irukanganu tq so much for all ur efforts.. nenga pandrathu chinna vizhiyam illa avlo research pani adha prepare pani video poduthurathu lam.. good job & great effort tq for all this good videos

  • @radhakrishna3862
    @radhakrishna3862 2 года назад +7

    Next video kaka waiting panuran🙏

  • @vijayaananthi35
    @vijayaananthi35 2 года назад +9

    ஓம் நமசிவாய அருள் புரிவாய் இறைவா 🙏💞 ஓம் நமசிவாய

  • @mohanar4977
    @mohanar4977 2 года назад +2

    அருமையான பதிவு ஓம் சிவாய நம சிவாய நம 👏

  • @mahakrish218
    @mahakrish218 2 года назад +1

    Romba nalla information kandipa poganum thonuthu sister tq❤️

  • @buvaneswaricn9302
    @buvaneswaricn9302 2 года назад +48

    நாங்கள் கார்த்திகை மாதம் அமாவாசை 2021 அன்று திருவிசநல்லூர் போனபோது மொத்தம் 13 கோயில்களில் மறுபிறவி இல்லை என்ற கோயிலும் அடங்கும்.சிவன் அருள் இருந்தால் மட்டும் செல்ல முடியும்.🙏🙏🙏

    • @removedepression7182
      @removedepression7182 2 года назад +1

      Unmai ya va

    • @jayammalp6687
      @jayammalp6687 2 года назад +1

      எந்த எந்த 13 கோவில் என்று விலாசத்துடன் தெரிவிக்கவும். மற்றும் தஞ்சாவூர் தேபெருமாநல்லூர் விலாசம் தெரிவிக்கவும்

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 года назад +14

    Thank you for sharing. I will visit in 2023 if I have the wishes from God 🙏

  • @rameshragupathy6321
    @rameshragupathy6321 2 года назад +1

    nice video I from Kumbakonam
    Kovil mani pondra voice.kettpavar manathil nandraga pathium ungal voice thank you

  • @visalam3185
    @visalam3185 Год назад

    எனக்கு போகணும் சிவ பெருமானை தர்சிக்கணும் ஈசன். தான் எனக்கு அருள் புரிய வேண்டும் நமசிவாய

  • @palanichami7082
    @palanichami7082 2 года назад +14

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய. . .

  • @yasotha6161
    @yasotha6161 2 года назад +7

    தென்காசி கீழப்புலியூர் ஊரில் இந்து மேல் நிலை பள்ளியில் நடராஜர் ருத்ராஜ பந்தலின் கீழ் காட்சி தருகின்றார்

  • @sivakumark7494
    @sivakumark7494 2 года назад

    சிறப்பு பெற்ற இத்திருத்தலம் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி! ஒருமுறை இத்திருத்தலத்திற்கு சென்று வர வேண்டும் என் விதி எப்படி என்பது பற்றி அறிந்து கொள்ள வெகு ஆவலாய் உள்ளேன் . ஓம் நமசிவாய......

  • @raghuramanthulasiraman1103
    @raghuramanthulasiraman1103 Год назад

    great and most helpful information
    keep upload such video
    god bless you