அதனால் தான் திருச்செந்தூரில் திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் முருகன் வள்ளி தெய்வானை மறுவீட்டு நிகழ்ச்சி கவுண்டர் சமுதாய மண்டபத்தில் வைத்து வெகு விமர்சினையாக வருடா வருடம் நடைபெற்று வருகிறது. 🙏🙏🙏
@@Dhanavasustories_officialThey Telling wrong...தமிழ் குறவர் மகள் வள்ளி முருகன்..குறிஞ்சி நில குறவர் கடவுள் முருகன்..வேடர் இனம்..🏹🏹🦚🦚🇬🇫🇬🇫⚔️⚜️⚜️🚩🚩💯🙏🏻💥என் குல தெய்வம் முருகன்..முருகனில் நமக்கு நான்கு குலங்கள் உண்டு மேலுத்தர்,காவடியார், சாத்தபாடியர், மாணிப்பாடியார்..என்னிடம் ஆதாரம் மற்றும் உண்மையான வரலாறு உள்ளது..முக்கியமான விஷயம் வட இந்திய நாடோடிகள் நரி, குருவி, ஊசி மனிதர்கள் வேறு சமுதாயம் .. அவர்கள் தமிழ் இன குறவர்கள் அல்ல.. இந்த காமராஜர் காங்கிரஸ் காலத்துக்கும், திராவிட அரசுகளுக்கும், எம்.ஜி.ஆர் காலத்து சினிமாக்களுக்கும்...தமிழ் ஜாதி குறவர் பெயரை தவறாக வைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு ..அதனால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
உங்கள் குறல் சூப்பர் அக்கா
நன்றி சகோ💚🙏
Super❤
நன்றி சகோ 🙏😇 இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் 💐💐
இந்த கதையை கேட்கும் போது புரிகிறது தெரிகிறது எமது வேட்டுவ கவுண்டர் இனம் எப்பார்ப்பட்ட தொன்மைமிக்க தெயிவீக இனம் என்று ⚔️🔱🏹🇮🇹
நன்றி சகோ🙏
அதனால் தான் திருச்செந்தூரில் திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் முருகன் வள்ளி தெய்வானை மறுவீட்டு நிகழ்ச்சி கவுண்டர் சமுதாய மண்டபத்தில் வைத்து வெகு விமர்சினையாக வருடா வருடம் நடைபெற்று வருகிறது. 🙏🙏🙏
நன்றி சகோ🙏
@@Dhanavasustories_officialThey Telling wrong...தமிழ் குறவர் மகள் வள்ளி முருகன்..குறிஞ்சி நில குறவர் கடவுள் முருகன்..வேடர் இனம்..🏹🏹🦚🦚🇬🇫🇬🇫⚔️⚜️⚜️🚩🚩💯🙏🏻💥என் குல தெய்வம் முருகன்..முருகனில் நமக்கு நான்கு குலங்கள் உண்டு மேலுத்தர்,காவடியார், சாத்தபாடியர், மாணிப்பாடியார்..என்னிடம் ஆதாரம் மற்றும் உண்மையான வரலாறு உள்ளது..முக்கியமான விஷயம் வட இந்திய நாடோடிகள் நரி, குருவி, ஊசி மனிதர்கள் வேறு சமுதாயம் .. அவர்கள் தமிழ் இன குறவர்கள் அல்ல.. இந்த காமராஜர் காங்கிரஸ் காலத்துக்கும், திராவிட அரசுகளுக்கும், எம்.ஜி.ஆர் காலத்து சினிமாக்களுக்கும்...தமிழ் ஜாதி குறவர் பெயரை தவறாக வைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு ..அதனால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
குறிஞ்சி நில வேடர்களின் நம்பிராஜன் மகள் வள்ளி குறவர் என்ற வேடுவர் வம்சம்டா 💚🤍🏹🏹