ஒரு தாழ்மையான வேண்டுகோள்..... தயவு செய்து அடுத்த முறை நீங்கள் நேர்காணல் நடத்தி அதை ஒளிபரப்பு செய்யும் போது அந்த நபர்களின் முகங்களை மறைத்து வைத்து விட்டு ஒளிபரப்பு செய்யுங்கள்..... காரணம் அவர்களது குடும்பத்தினர், குழந்தைகள், நண்பர்கள், அவர்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் இவர்களின் கடந்த கால வலியும் வேதனையும் நிறைந்த முகம் தெரியாமல் இருப்பது நல்லது. தவறு செய்யாத மனிதன் இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயர் வீட்டு பசங்க நான் இந்த டிகிரி முடித்து இருக்கிறேன் மேல் படிப்பு இந்த கோர்ஸ் செய்யப் போறேன். அடுத்து வெளிநாடு போகப்போறேன் என்று பெருமையாக பேசுவார்கள். இந்த நாதாரி 23 தடவை ஜெயிலுக்கு போனதை பெருமையாக வர்ணிக்கிறார். காவல்துறை நல்லவர்கள்
ஜெயிலில் இருப்பவர்கள், தங்களின் ஜெயில் அனுபவங்களை, அனுபவித்த கொடுமைகளை வீடியோவாக வெளியிட்டால், நாட்டில் குற்றங்கள் குறையும், அந்த வீடியோ பார்க்கும் நபர்கள் குற்றம் செய்ய பயப்படுவார்கள். By naattaraayan
வாய்ப்பு இல்லை. 3:20 - 3:40 23 முறை சிறை சென்றிருக்கிறார். குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை மனதில் முதன்மையாக தெரியாது. மாட்டிக்கொள்ளாமல் செய்ய முயற்சி செய்வார்கள் (அ) மறைக்க முயற்சி செய்வார்கள். உணர்ச்சி வசப்பட்டு செய்பவர்களும் உண்டு. அவர்களுக்கும் தண்டனை கண் முன் வராது. குற்றங்களுக்கான சூழ்நிலைகளை தடுத்து அதை சற்று கட்டுப்படுத்த முடியும். தண்டனை குற்றத்தை தடுக்காது.
அவர் என்ன குற்றாலம் டூரா போனார் ஜெயிலுக்கு போனவர்.ஜெயில் அப்படி தான் இருக்கும்.இந்த மாதிரி மொல்லமாரிக்கு இது தேவை தான்.இது எல்லாம் செய்ய முன்னாடி யோசிக்கனும்.
“If an accused openly admits to illegal activities in an interview like this, it can be used as evidence in court if the video is authenticated. This could lead to serious legal consequences!” Edhu interview illa da confession statement . Nara last varaikkum jail dhaan
எங்க சார்பில் சீக்கிரமா ஜெயிலில் சென்று அங்கையே இருந்து சகா வாழ்த்துக்கள் 😡 என்னமோ இப்போ திருந்துறேன் வருந்துருன்னானு பேச்சு..... இவனைலாம் ரோடு லா நடக்கவே விட கூடாது 😡😡🔥
இந்த மாறி ஒரு சேனல், இப்படி ஒரு நேர்காணல் நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான ஒன்று, வரும்கால சந்ததிகள் இதை பார்த்து சீக்கிரம் முன்னுக்கு வந்து விடுவார்கள்....நாட்டில் எவ்வளவோ நல்லதும் நடக்கிறது அதை நேர்காணல் கண்டால் வரும்கால சந்ததிகள் உருப்படும்...POSTIVEஆக பேசுவது மட்டும் முக்கியம் அல்ல, நல்ல விஷயத்தை காண்பது,காட்டுவது,கேட்பதும் POSTIVITY தான். இது போன்ற தியாகிகள் உளறுவது கேட்டு மொத்தம் நாசமா போகும்.
jail used to be a dreaded place in the British times, now rowdies go there for safety, people surrender after killing someone, u get everything there if u have money, corrupt system.
ஒரு தாழ்மையான வேண்டுகோள்..... தயவு செய்து அடுத்த முறை நீங்கள் நேர்காணல் நடத்தி அதை ஒளிபரப்பு செய்யும் போது அந்த நபர்களின் முகங்களை மறைத்து வைத்து விட்டு ஒளிபரப்பு செய்யுங்கள்..... காரணம் அவர்களது குடும்பத்தினர், குழந்தைகள், நண்பர்கள், அவர்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் இவர்களின் கடந்த கால வலியும் வேதனையும் நிறைந்த முகம் தெரியாமல் இருப்பது நல்லது. தவறு செய்யாத மனிதன் இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
Correct
ஐயர் வீட்டு பசங்க நான் இந்த டிகிரி முடித்து இருக்கிறேன் மேல் படிப்பு இந்த கோர்ஸ் செய்யப் போறேன். அடுத்து வெளிநாடு போகப்போறேன் என்று பெருமையாக பேசுவார்கள். இந்த நாதாரி 23 தடவை ஜெயிலுக்கு போனதை பெருமையாக வர்ணிக்கிறார். காவல்துறை நல்லவர்கள்
முகம் காட்டுவது சரியா விடயம் தான் 23தடவையும் தப்பு செய்ய புத்தி இருக்கு இப்ப முகம் போட்டது பிரச்சனையோ
திருந்தியவரை முகம் காட்டுவது தவறு இல்லை
அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான காணொளி உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்
ஜெயிலில் இருப்பவர்கள், தங்களின் ஜெயில் அனுபவங்களை, அனுபவித்த கொடுமைகளை வீடியோவாக வெளியிட்டால், நாட்டில் குற்றங்கள் குறையும், அந்த வீடியோ பார்க்கும் நபர்கள் குற்றம் செய்ய பயப்படுவார்கள். By naattaraayan
💯உண்மை
வாய்ப்பு இல்லை.
3:20 - 3:40
23 முறை சிறை சென்றிருக்கிறார்.
குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை மனதில் முதன்மையாக தெரியாது.
மாட்டிக்கொள்ளாமல் செய்ய முயற்சி செய்வார்கள் (அ) மறைக்க முயற்சி செய்வார்கள்.
உணர்ச்சி வசப்பட்டு செய்பவர்களும் உண்டு. அவர்களுக்கும் தண்டனை கண் முன் வராது.
குற்றங்களுக்கான சூழ்நிலைகளை தடுத்து அதை சற்று கட்டுப்படுத்த முடியும்.
தண்டனை குற்றத்தை தடுக்காது.
திருந்தி வாழும் இவர்களிடம் பேட்டி என்ற பெயரில் மீண்டும் இவர்கள் தலை தூக்க வழி வகுக்கும்
Ithelam police also papangale
Nice interview
நல்ல பாடம் நமக்கு
Thanks to Red Talkies for publishing such interview which will help other youths....🎉
Good one
Thanks to you
நீ நல்லவன் தான்யா. விதி உன்ன சுத்த விடுது. எல்லாம் சரி ஆகிடும்.
யார்ரா நீங்கெல்லாம் 😂
விதி எங்க விடுது ? 😂
வணக்கம், வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
12:14 koduma bro 😢😢😢
போஸ்ட் box ல நெருப்பு போடத இவரு பாத்தாரம், இவர ஜெய்ல போட்டாங்களாம், இவருக்கு தாமர பட்டயம் வேணுமாம் 😂😂😂😂
Atleast oru Roja patayam avadhu kudunga sir😂😂
@@vjprabhuofficial778 😂😂😂😂
😂😂😂😂😂😂
Indian
@@d.s.k.s.v 😊😊😊
Friends ne kettum ponathuku karanam....unmaiya sonna kadasila 1 friend irunthala pothum
பேட்டி எடுக்கிற இவரு தான் accused மாதிரி இருக்காப்ள
😂😂😂😂😂
ama unmai
அவர் முகத்தில் சிரிப்பு கொஞ்சம் கூட இல்லை வேதனை அந்த அளவிற்கு
அவர் என்ன குற்றாலம் டூரா போனார் ஜெயிலுக்கு போனவர்.ஜெயில் அப்படி தான் இருக்கும்.இந்த மாதிரி மொல்லமாரிக்கு இது தேவை தான்.இது எல்லாம் செய்ய முன்னாடி யோசிக்கனும்.
@@karthickp9210yosikra mana nealaila irundhurundha Avan senjuruka matan avana yosikavidama senjadhu bodhai dha andha bodhaiya bottle ah supply pandra namma Thai tamilnaattu govt ah enna pannalam
Avar enna natukaga poradi ulla poi vanthara enna 😂😂😂 kaiya vechitu summa illama eadhavadhu panni panni ulla than poi utkaranum
Otha rehabuku vada
@@karthikmatthew7379 say it to his face soyboy
Sariyana koorru...🎉🎉🎉🎉
Wish you all the best for safer and prospire life
Background location super in all video
Tq ❤️🙏
Sir ah potruvangaaa kandipaaa
உண்மை
Nice
குழந்தை பற்றி சொன்னது சிலர் புரிந்து வாழவேண்டும்
Jail movie ithanalatha vakara vachi kai vittana 😮
Vaazhanum nu nenaikuravana pls vaazha vidunga da pls 🙏🙏🙏
God bless you, bro, don't, worry
Wow he look likes MALAYSIAN TOP RUclipsR, TIKTOKER, CONTENT CREATED, AND SOME REVIEWED...
#JOKIKING
###OREADIVANEVEDI
#####ALWAYSJOKIKING
God bless you bro don't worry god is there on your side ❤ your brother from Bangalore
100% உண்மை
வெலங்கிடும் நல்ல சட்டம்
சிறை பற்றிய நிறைய உண்மைகளை சொல்லியுள்ளார்.இதனால் நிறைய பார்வையாளர்கள் சேனலுக்கு வரலாம்.ஆனால் இந்த உண்மைகளால் அவருக்கு நிறைய பாதிப்புகள் வரும்.
“If an accused openly admits to illegal activities in an interview like this, it can be used as evidence in court if the video is authenticated. This could lead to serious legal consequences!”
Edhu interview illa da confession statement . Nara last varaikkum jail dhaan
Entha punishment la pathathu thirumba veliya venthu neraya peru evanunga nala anathaiya ayurukanga , thali aruthurukanga , chinna kolandhinga appa va eranthurukanga evanungala veliyave vara kudathu evanunga jail kulaye samathi katanum , Ula nala jolly ya kanja adichutu suthururanunga evanungala Vida kudathu
Itha vechu oru movie shot panalam polaye
mic konjam nallathaa poodunga avaru paasarathu kekala
Young ana champ ah... 😂
Evara partha apadi onu rowdy mari thrlieyy😂
Correct pa
Yarayum aala pathu edai poda kudathu
எங்க சார்பில் சீக்கிரமா ஜெயிலில் சென்று அங்கையே இருந்து சகா வாழ்த்துக்கள் 😡 என்னமோ இப்போ திருந்துறேன் வருந்துருன்னானு பேச்சு..... இவனைலாம் ரோடு லா நடக்கவே விட கூடாது 😡😡🔥
Unaku aenpa indha vayitherichal....kandippa unaku ulcer irukum....poi dr ah paru
அப்படி சொல்லாதீங்க .. ஒருவர் வாழ்க்கையில் சூழ்நிலை எப்படி மாறும் தெரியாது.. . ஜெயிலுக்கு போன எல்லோர் தப்பு பண்ணவங்க விட தப்பே பண்ணாதவர்கள் அதிகம்...
இந்த மாறி ஒரு சேனல், இப்படி ஒரு நேர்காணல் நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான ஒன்று, வரும்கால சந்ததிகள் இதை பார்த்து சீக்கிரம் முன்னுக்கு வந்து விடுவார்கள்....நாட்டில் எவ்வளவோ நல்லதும் நடக்கிறது அதை நேர்காணல் கண்டால் வரும்கால சந்ததிகள் உருப்படும்...POSTIVEஆக பேசுவது மட்டும் முக்கியம் அல்ல, நல்ல விஷயத்தை காண்பது,காட்டுவது,கேட்பதும் POSTIVITY தான். இது போன்ற தியாகிகள் உளறுவது கேட்டு மொத்தம் நாசமா போகும்.
Nice Bro ❤
16:45😢😢
Brother..ni andha ouru...irundha.. appadi dan nadakum... area vera oure mathi poonga
Comedy 😂
Ivaru mugam hide pannunga pavam Ivar vazhgaya vazha vidunga
Tambi Ulla pogame ellam seyda nnbrgrlyn valthukl
🎉🎉🎉
naresh ku mic kudungappa
Colonial british system still in jail
jail used to be a dreaded place in the British times, now rowdies go there for safety, people surrender after killing someone, u get everything there if u have money, corrupt system.
Ithula yar thuppu.. antha 4 peru tha usuupathi vitranungala avanukkutha😅
Family and health uh paarthukonga brother intha nalla mudivulaye irunga
🙏🙏
😂😂😂U R INDIAN TAATHAA🎉🎉🎉😅 NARAI,
என்கவுண்டர் லிஸ்டில் இவர் இல்லையா
😊😊
Jesus waiting😂
he is having panic attacks when recalling his past experiences. i can tell by his coughing. he needs a therapist.
Padam nalla otturinga seekarom director aidhunga
Apadi enna sambhavam panninga…car kannadiya odache jail ku pone 😂
Jail la irukkum pothu unnoru kulanthai... Cha pudu sa irukku.. Cha
Evana elaam nalavana katunga police ah ketavana katunga da ketta jananayagamnu soldringa 😮😮😮
Jesus loves you.
God bless you.
Who is jesu
@@juanitoallanj3103
Jesus is Lord and Savior , living God who died for our sins and save us.
God bless you dear.
Jesus loves you.
Jesus Love you ❤
This fellow look like Malaysian tik tok fam Joki
இருவரில் யார் கைதி
@12.54 oruvela twins sa erukumo
Kaththi eduthavan katthiyalatha saavu...
தவறான போஸ்ட்
சமுதாயத்துக்கு கேடு
İntha remand la ivaru enkuda tha iruntharu
மாநிலங்களுக்கெல்லாம் ஒட்டு
Yen ungaluku vera bagtound kedaikalaya
Pavam da ivan....victim aayittan
இவனை போல் உண்மை சொல்லும் மனிதர்களை கைது செய்ய வேண்டும்
Contact satta medai bro he will help you
5/11 cell la iruntho nanga onna
Apdiya
மணி எப்படி இருக்க
Dai evan rowey illa da wineshop kudikaran daily bar irupan kudikarapaiyan
Bomb Saravanan is best
Kadaisiyil avarathu peyar solliyirukkavendum
A:b 2,la 5vathu cell la irunthan
நீங்க ல bro
நீ முன்னாடி பண்ணினதற்கு தண்டனை அனுபிவிக்கிறீர்கள்.
I lla pray brother. Jesus will give peace
⚱️⚱️⚱️🦀🦀🦀
4 பேரு முன்னாடி ஒரு பெரிய ஆள காமிக்க எவளோ problem Pani இருப்பீங்க
24times ena ko.... Pona
Theriyalae brooo😂
ஆடி போய் ஆவணி வந்தா நீ டாப்பா வந்துடுவ
Ivan dummy piece only area guys knows it
😀😎
Avan munnadi poi sollu mothala
இவன் fulla wineshope la than irupan kudikaran evan rowy la illa
Ivaru endha area bro?
@@Magudeswaran1234 gowrivakkam kulakarai theru
Encounter la pottu thalanu vunnala
🥺
Dai youtuber u don't have any other content,,,
Yes pls go and watch ruclips.net/video/qjL39viegyY/видео.htmlsi=0v-SnSFyNqRVeqXY
@@REDTALKIES_EVENTS that kid is some other kind of fool
உனக்கு என்கவுண்டர் விரைவில்
dei thellavari naye
Chennai vettu poi du thambi... Athan nallathu
இவர் காந்தி இந்திய விடுதலை காக போராடினார்
Dei kanthi viduthalaiku poratunarunu theriuma
@@muduvaifilms-qi4zf அவன் திருட்டு பையன் ஆனா நாடு அப்படி தான் நம்பிட்டு இருக்கு
@@muduvaifilms-qi4zfPoraadalanu unakku theriyumaa? Padinga boss
Anchor avara pesa vidu.. don't irritate
அப்போ ஜெயிலுக்கு போய் வந்தா தைரியம் வந்துரு